பெற்றோருக்கு அறுபதாம் கல்யாணம் இங்கே செய்தால் தீர்க்க ஆயுள் Thirukadaiyur Temple 60th Marriage

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 41

  • @AalayamSelveer
    @AalayamSelveer  9 месяцев назад +2

    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சிவஸ்ரீ. SM. கல்யாணம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94420 11125
    பாடல் பெற்ற அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் அமைந்துள்ளது, சீர்காழியில் இருந்து சுமார் 23 கிமீ தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 22 கிமீ தூரத்திலும் உள்ளது - maps.app.goo.gl/DkHBNdrigkXNVks36
    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 9 месяцев назад +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    நண்பருக்கு ம் வாழ்க வளமுடன்🙌🙌🙌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 месяцев назад

      நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள்🙏🙏🙏

    • @kalavathijayabal7243
      @kalavathijayabal7243 9 месяцев назад +1

      @@AalayamSelveer 🙏🏿🙏🏿🙏🏿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 месяцев назад

      @kalavathijayabal7243 🙏🙏

    • @shanthimurugesan8684
      @shanthimurugesan8684 Месяц назад

      என் இன் ஆல் இன்
      இது 😊ர ஒரு னொஎனீஈஒ

  • @arkishore14
    @arkishore14 8 месяцев назад +1

    Thanks!

  • @KalyanamRaman
    @KalyanamRaman 9 месяцев назад +3

    Thankyou #Aalayam #selveer for your great work!!!
    Best wishes for Your team and channel
    Best Wishes from;
    sm. Kalyanam gurukkal
    thirukadaiyur

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 месяцев назад

      Vankkam Sir, thank you so much for your excellent speech on Sthala Puranam of this great temple, thanks for your support 🙏🙏🙏

  • @lakshmiramanathan1428
    @lakshmiramanathan1428 5 дней назад +1

    Very very nice information mama,,,, good

  • @pragadheeshwaramoorthyp9278
    @pragadheeshwaramoorthyp9278 Месяц назад +1

    நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 месяцев назад +1

    🙏🌹சிவாய நம🙏🙏❤❤❤❤❤❤

  • @periasamys8260
    @periasamys8260 9 месяцев назад +1

    Om namahshivaya 🌺🌺🌺🌺🌺

  • @d.thumilan3985
    @d.thumilan3985 9 месяцев назад +1

    Hi sir
    Nice sir😃😃😃

  • @kr-nd8zk
    @kr-nd8zk 9 месяцев назад +1

    அண்ணா நாங்கள் வெளியூர் கோவிலுக்கு சென்றதால் வாழ்த்து சொல்ல முடியல
    🥳🥳🥳🥳 🌺🌸🌸🌺
    இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்🌺🌸🌺🥳🥳🥳 வீட்டுல எல்லாத்துக்கும் சொல்லிருங்க அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 месяцев назад

      நன்றி சகோதரி, நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @kr-nd8zk
      @kr-nd8zk 9 месяцев назад +1

      Thanks Anna ...

  • @manoharia5675
    @manoharia5675 28 дней назад +1

    தாலி யார் வாங்க வேண்டும் 60 ம் கல்யாணம் செய்யும் மணமகன் வீட்டாரா அல்லது மணமகள் அம்மா வீட்டினரா? தயவு செய்து பதில் கூறவும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  28 дней назад

      முதல் கமெண்டில் கோவில் குருக்கள் மொபைல் எண் உள்ளது நேரடியாக உங்கள் சந்தேகத்தை கேளுங்க சகோதரி

  • @NareshKumar-gd5dk
    @NareshKumar-gd5dk 5 месяцев назад

    ஐயா நமஸ்காரம்.

  • @venkatachalamnasiyanur9067
    @venkatachalamnasiyanur9067 2 месяца назад

    சாமி அவர்களே தங்கள் தலைமையில் தான் எனது அறுபதாவது கல்யாணம் நடைபெற்றது எம் சி வெங்கடாசலம் சம்பூரணம் ஈரோடு

  • @chandrasekaran.v7563
    @chandrasekaran.v7563 27 дней назад

    அய்யா நமஸ்காரம்
    எனக்கு அப்பா இல்லை அம்மா ஆயுளுடன் உள்ளால். நான் எனது அம்மா வின் 80வயதில் நான் சதாபிஷேகம் செய்யலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  25 дней назад

      வணக்கம், முதல் கமெண்டில் கோவில் குருக்கள் மொபைல் எண் உள்ளது நேரடியாக உங்கள் சந்தேகத்தை கேளுங்க சகோ

  • @dhanalakshmichandrasekaran1191
    @dhanalakshmichandrasekaran1191 4 месяца назад

    Pillaikaluku kalyanam pannamal 60 th kalyanam pannalama

  • @KalyanamRaman
    @KalyanamRaman 9 месяцев назад +2

    சிவ சிவ !!!
    கடவூரா காலகாலா!!

  • @kjagadish4689
    @kjagadish4689 9 месяцев назад +1

    Siva siva

  • @gopalkrishna8319
    @gopalkrishna8319 6 месяцев назад

    73 age pannalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 месяцев назад

      Call Gurukkal directly and get the clarification

    • @gopalkrishna8319
      @gopalkrishna8319 6 месяцев назад +1

      @@AalayamSelveer
      Thank you for reply

  • @AalayamSelveer
    @AalayamSelveer  9 месяцев назад

    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சிவஸ்ரீ. SM. கல்யாணம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94420 11125
    பாடல் பெற்ற அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் அமைந்துள்ளது, சீர்காழியில் இருந்து சுமார் 23 கிமீ தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 22 கிமீ தூரத்திலும் உள்ளது - maps.app.goo.gl/DkHBNdrigkXNVks36
    திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html