Gamca Medical Test என்றால் என்ன... What is Gamca Medical Test in Tamil | PART 1 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 352

  • @HQTamilSongs
    @HQTamilSongs 9 месяцев назад +15

    மிகவும் உதவியாக இருந்தது இந்த கானோலி, திரு.நந்தகுமார் உதவியால் எனக்கு FIT கிடைத்தது. திரு.NK அவர்களுக்கும், NK இன்டர்நேஷனல் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்! 💐🙏

  • @mahalakshmi-f2s4k
    @mahalakshmi-f2s4k 4 дня назад +1

    முதல் மருத்துவத் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, NK international-ஐ தொடர்பு கொண்டு அவர்கள் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதால் தான் மீண்டும் அடுத்த மருத்துவத் தேர்வில் வெற்றிப்பெற முடிந்தது..!!உண்மையில் Ranganathan sir-க்கு மிக்க நன்றி..!!

  • @jokifashionworldjoki7990
    @jokifashionworldjoki7990 7 месяцев назад +6

    மிக்க நன்றி அண்ணா. ரொம்ப சந்தோசம் அண்ணா. என் கணவருக்கு 1ஸ்ட் டைம் மெடிகல் டெஸ்ட் unfit வந்துருச்சு.. யூடுப் பார்த்து தான் உங்களை contact pannom.. next நீங்க சொன்னது follow panni நீங்க வாங்கி கொடுத்த appointment la en கணவருக்கு fit கொடுதுட்டங்கா. பல வருஷம் கனவு அண்ணா. எங்க onumea இல்லாம போயிருமோனு பயந்துட்டங்கா. சரியா saptala thoongala.. இப்போ தான் நிம்மதியா இருக்காங்க.. அவங்க மூஞ்சில சந்தோசமே தெரியுது. நன்றி அண்ணா.❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் நன்றி paththathu... உங்க speech and RUclips la எங்கள மாறி comments pannavanga comments ah parthu parthu positive ah mind ah vachukittom..kadavul mela iruntha நம்பிக்கையும் unga mela இருந்த நம்பிக்கையும் தான் காரணம். ரொம்ப tnx அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kapoor1038
    @kapoor1038 3 месяца назад +3

    Hi friends,I am supposed to go to UAE. Got first time unfit due to lung congestion. After seeing this video I contacted NK International.Brother was very polite and he suggested minor tip for correction and thereafter he applied at different centre.
    Now I got GAMCA fit certificate .
    Sincere thanks to NK international.

  • @mohanramarajan6952
    @mohanramarajan6952 4 месяца назад +4

    முதல் மருத்துவத் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, NK international-ஐ தொடர்பு கொண்டு அவர்கள் வழிகாட்டுதலின்படி செயல்பட்டதால் தான் மீண்டும் அடுத்த மருத்துவத் தேர்வில் வெற்றிப்பெற முடிந்தது..!!உண்மையில் NK international-க்கு மிக்க நன்றி..!!

  • @Travelerbs6
    @Travelerbs6 9 месяцев назад +4

    முதல் test unfit ஆனால் பயப்பட வேண்டாம்.நந்தகுமார் சார் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.nk International ku romba romba nandri❤

  • @gowrimani5804
    @gowrimani5804 8 месяцев назад +2

    Sir heartly thanku.... 2 time fit agala nenga sonnamathri medical ku ponen fit achi 🥰🥰🥰 thanku sooo much sir

  • @rahmanash9856
    @rahmanash9856 8 месяцев назад +1

    Huge thanks to NK international for getting me a good medical centre and thus got me a FIT result

  • @rajamuthumuthu2110
    @rajamuthumuthu2110 Месяц назад +1

    அவரது ஆலோசனைப்படி நான் மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன் நல்லபடியாக நிறைவடைந்தது Nk இன்டர்நேஷனல் க்கு நன்றி

  • @vigneshvar603
    @vigneshvar603 4 месяца назад +2

    Medical test in rejected for and watch for ur you tube video and kindly gamca medical pathiya na explain pannaga sir aprm sir sluen place avanga soli msg crt follow panna ipo enaku fit achi u thank you for support sir romba happy மிக்க நன்றி ரங்கநாதன் சார்..❤✨

  • @kuttyponnu1604
    @kuttyponnu1604 9 месяцев назад +3

    Nk international valthukkal regunathan sirukku call pannunen nalla centre eduthu thanthanga. enakku fitum kidaithathu.en lifela marakka mudiyatha nabar sir.helping minded person.neenga nalla irrukkanum sir.
    இப்படிக்கு
    இராமநாதபுரம் மாவட்டம்
    Karthick G

  • @rajasekar-fl1xr
    @rajasekar-fl1xr 6 месяцев назад +1

    As per your guidance I got fit certificate thank you so much sir. Great work, keep going. It was really helpful for me

  • @umapathymuthusamy1025
    @umapathymuthusamy1025 4 дня назад +1

    Very useful....clarified every thing.

  • @jagannathan3868
    @jagannathan3868 7 месяцев назад +1

    Thanks to NK INTERNATIONAL TRICHI .
    They are giving medical related service.that is why i get fitness certificate.i strongly recommend....

  • @jaabirjaabir1873
    @jaabirjaabir1873 3 месяца назад +1

    நந்தகுமார் சாருக்கு மிக்க நன்றி மிகதெளிவாகஅனைவருக்கும் புரியும்படி நன்றாக தெளிபடுத்திளீர்கள் நன்றி தென்காசியில்லிருந்து ஹாஜாநவாஸ்

  • @tamilminutes7up67
    @tamilminutes7up67 2 месяца назад +1

    இந்த வீடியோ
    மிகவும் உதவியாக இருந்தது இந்த கானோலி, திரு.நந்தகுமார் உதவியால் எனக்கு FIT கிடைத்தது. திரு.NK அவர்களுக்கும், NK இன்டர்நேஷனல் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்!
    என்றும் அன்புடன் D SURESH Kuwait

  • @Poluthupokku2k24
    @Poluthupokku2k24 6 месяцев назад +1

    நல்லத் தெளிவான விளக்கம் சகோ

  • @saravananr6158
    @saravananr6158 8 месяцев назад +2

    Thank you Nandakumar , I have bought fitness certificate, contact him if you want to do medical,
    Great service Nanda Kumar sir

  • @Travelerbs6
    @Travelerbs6 9 месяцев назад +1

    திரு. நந்தகுமார் அவர்களுக்கு நன்றி.இந்த video மற்றும் அவரை தொடர்பு கொண்டது மிகப்பெரிய உதவியாக இருந்தது.சென்னை or திருச்சியில் medical போகும் போது திரு.நந்தகுமார் அவர்களை தொடர்பு கொண்டு அடுத்து என்ன
    செய்ய வேண்டும் என்று கேளுங்கள்.வாழ்க வளர்க ❤👍🙏

  • @vijaymani1888
    @vijaymani1888 5 месяцев назад +1

    நன்றி NK INTERNATIONAL INFORMATION CENTRE குவைத்துக்கு gamca மெடிக்கல் போட்டேன் unfit கிடைத்தது இந்த காணொளி பார்த்து NK இன்டர்நேஷனல் ஆபீஸ் காண்டாக்ட் பண்ணி அவர்களின் வழிகாட்டுதலின்படி மறுபடியும் ரி மெடிக்கல் போட்டேன் FIT என்று கிடைத்தது NK INTERNATIONAL INFORNATIONKU ரொம்ப நன்றி.......

  • @m.mohanamanikandan8371
    @m.mohanamanikandan8371 2 месяца назад +1

    I got medical FIT for Saudi job.
    Thank you so much Mr.T.Ranganathan, NK International for your valuable support for GAMCA MEDICAL TEST💐🤝

  • @dhineshdhina5588
    @dhineshdhina5588 11 месяцев назад +1

    Very clear content and very useful too🎉🎉🎉

  • @ilayaraja2506
    @ilayaraja2506 2 месяца назад +3

    அவரின் ஆலோசனைப்படி நல்லபடியாக என்னுடைய மருத்துவ பரிசோதனை நிறைவடைந்தது

  • @SpCheliyan
    @SpCheliyan 2 месяца назад +1

    Rompa help full video thank you nk international

  • @Jeya1123
    @Jeya1123 9 месяцев назад +1

    Thanks for your kind support bro.
    1st medical unfit aayituchu second nan nk international contact pannen vera appointment etudu kotudhanga second medical success. Soo sooo thanks❤🌹 I don't know how to explain once again heart full thanks❤🌹

  • @MD.StatusVideo
    @MD.StatusVideo 18 дней назад +1

    மிகவும் தெளிவான விளக்கம் எனக்கு என்ன என்ன தோணுதோ அதை எல்லாம் இந்த காணொளி மூலம் தெரிந்து கொண்டேன் பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாமல் உங்களுடைய குரல் மட்டும் தான் மிகவும் தெளிவாகவும் நன்றாகவும் இருந்தது இன்ஷா அல்லாஹ் மெடிக்கல் போயிட்டு வந்து உங்களுக்கு கமெண்ட் செய்கிறேன்...
    அப்பாயிண்ட்மெண்ட் எடுத்தால் எத்தனை நாட்கள் பிறகு அது நமக்கு கிடைக்கும் அதன் விவரம் மட்டும் கொஞ்சம் சொல்லவும்

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  18 дней назад

      உங்களது பதிலுக்கு மிக்க நன்றி. அப்பாயின்மென்ட் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் வாங்கிக் கொள்ளலாம்.

  • @user-pz6et7bi5w
    @user-pz6et7bi5w 20 дней назад +1

    Very nice information. Thanks for sharing,🙏

  • @premchandar175
    @premchandar175 8 месяцев назад +1

    Nk international is provide some best guidance for gulf medical test. my first medical is unfit. after i spoke with Nk and i got fit, they are very genuine and trustable consultant in Trichy....

  • @NoContentNoidea
    @NoContentNoidea 8 месяцев назад +2

    Hi sir nan first oru medical potan Chennai la nan unfit ayitan thiripiyum fit aganumna Kerala than poganumnu sonanga antha time la than you tube la search panan unga video pathan sir ah contact panan avar soldrathu follow panan fit ayitan romba thanks sir. I am very happy sir

  • @anu-lo8qw
    @anu-lo8qw 8 месяцев назад +1

    Sir very useful information tq so much sir❤

  • @dhiyaneshwarannambirajan2724
    @dhiyaneshwarannambirajan2724 8 месяцев назад +2

    Hi guys🙏🏻🙏🏻 yellarukum pothuva solra vishyam enna na yarum bayapudathinga water neraya kudichitu ponga vera ethum vendam nan nandhakumar anna sonna mari panna fit aita 1st attempt la best advice romba use full nan medical potu romba bayanthu poitu annata cl panni ketan neraya tym anna sonathu tha nadanthuchi thanks anna.. Best support for ever🙏🏻🙏🏻🙏🏻
    (Ethum doubt na rply pannunga nandhakumar anna ta kelunga)

  • @UmarUmar-p3s
    @UmarUmar-p3s 2 месяца назад +1

    Super sir nega nalla solluringa

  • @flute_music03
    @flute_music03 8 месяцев назад +1

    Sir enaku stomach la accident scratch mark irruku ithunala Kuwait gamca medical unfit aaguma plate ethuvum vaikala just scratch mattum taan irruku koncham visible aagum ithunala ethachum problem irruka

  • @aynaaynar
    @aynaaynar 8 месяцев назад +1

    Very good explain. . very useful video for everyone. . sir medical podanum colour blind check pannatha clinic sollunga trichy or chennai. .

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 месяцев назад

      அனைத்து பரிசோதனை மையங்களிலும் நிச்சயமாக பரிசோதிப்பார்கள்

  • @HameeHamme7
    @HameeHamme7 8 месяцев назад +2

    Sir na Sri Lanka
    Enaku Kuwait poraduku medical la x ray eduthanga x ray la whaite colure la puhai madiri marachutu irikidham adhu edhanala sir

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  7 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்

  • @nirmalraj2268
    @nirmalraj2268 4 месяца назад +5

    Bro eye problem iruku kannadi pottu plolama medikalku

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  3 месяца назад

      தாராளமாக செல்லலாம் நீங்கள் டிரைவர் வேலைக்கு சென்றால் மட்டுமே உங்களது கண்களை பரிசோதிப்பார்கள் மற்ற வேலைக்கு சென்றால் பரிசோதிப்பார்கள் மேலும் விவரங்களுக்கு அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளவும்

  • @mariappans7214
    @mariappans7214 9 месяцев назад +1

    Sir very good information 🎉❤❤

  • @THAMiM_Leo
    @THAMiM_Leo 7 месяцев назад +1

    Hai nandhakumar sir...
    Enakku Chennaila 4month before medical potta Apo நுரையீரல் தழும்பு irukku sollitanga...
    Ipo vera visa la dubai vanthu irukken inga nalaiku enakku medical... Inga Ethavathu problem varuma.. தழும்பு irunthal??

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  7 месяцев назад +2

      வாய்ப்பு உள்ளது. ஆனால் நீங்களாகவே மெடிக்கல் சென்டரில் எதுவும் தெரிவிக்காதீர்கள்.

  • @SaranyaGanesanSaranya
    @SaranyaGanesanSaranya 6 месяцев назад +2

    சார் நான் குவைத் லா 3 years இருத்தன் இப்போ இந்தியா வந்தான் இப்போ போகணும் பாக்குறான் unflet nu வருது திருச்சி சென்னை பெங்களூர் 6 டைம் எடுத்துடன் unflet nu வருது அடுத்து என்ன பண்றதுனு சொல்லுங்க அண்ணா chest லா தழும்பு இருக்குனு சொல்ராங்க அப்டிலா ஒன்னு எனக்கு இல்லை அண்ணா நான் குவைத் லா 3 years இருந்துடுத்த வந்தான் அண்ணா இப்போ செட்டிங் எதுவும் பண்ண முடியுமா ஏஜென்ட் சொல்ராங்க கேரளா லா போய் 45000 குடுத்து பண்ணலாமா

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  6 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @Mrecord78
    @Mrecord78 8 месяцев назад +1

    Udail niraya paru thalumbu ullathu.. ithal problem varuma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  7 месяцев назад

      வெளிப்படையாக இருந்தால் வாய்ப்புகள் குறைவு

  • @saranss6355
    @saranss6355 22 дня назад +1

    Anna just la scar iruthu unfit kuduthutanga.... Trichy la avanga vera medical try pannunga nu sollitanga ...so enga pona ethu fit kudupanga

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  19 дней назад +1

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்

  • @sagubarsathik6857
    @sagubarsathik6857 Месяц назад +1

    நுரையீரல் தழும்பு என்கின்ற காரணத்தினால் Unfit ஆகி வேறொரு விசாவில் பிறகு புதிய மெடிக்கல் போட்டு fit ஆன நபர்கள் யாரும் இருக்கிறார்களா கூறவும் நன்றி

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  Месяц назад

      இந்த வீடியோவின் ஃபர்ஸ்ட் பார்ட் வீடியோ உடைய கமெண்ட்சை படித்து பாருங்கள் நன்றி

  • @durgakrishnan9451
    @durgakrishnan9451 7 дней назад +1

    Rheumatic fever irundha fit kudupangala

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  2 дня назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் நன்றி.

  • @saiyathusafamusthafa6826
    @saiyathusafamusthafa6826 6 месяцев назад +2

    வலது கை மணிக்கட்டில் அறுவை சிகிச்சை செய்து Plate வைத்து இருக்கு. இதனால் எதுவும் பிரச்சனை இருக்குமா?

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  6 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @praiselinsheeba7423
    @praiselinsheeba7423 9 месяцев назад +1

    Sir allergic wheezing means dust allergy adikadi thumma varum so wheezing varum

  • @BaluAnanda
    @BaluAnanda 8 месяцев назад +1

    A very big thanks to NK International, I was selected for the medical at last, Best Service they offer, Anybody need Gamca medical please contact NK International they will help you and you will definitely get a medically fit certification of gamca.. Thankyou NK International..,❤

  • @VijayRaj-tr8ky
    @VijayRaj-tr8ky 5 месяцев назад +4

    Sir ennaku unfit koduthanga x ray la thalumbu irukunu but na hospital la check panni paaththa thalumbu illa ellam normal nu solluranga

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  5 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்

  • @ganeshpandiganeshpandi5812
    @ganeshpandiganeshpandi5812 14 дней назад +1

    Eye glass போட்டிருந்த problem varuma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 дней назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் நன்றி

  • @rajasekar-qv5ip
    @rajasekar-qv5ip 11 дней назад +1

    Hai sir maleshia ku medical fitness edukkanuma please reply sir please

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 дней назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் நன்றி

  • @durgakrishnan9451
    @durgakrishnan9451 7 дней назад +1

    Rheumatic fever irundha fit tharuvangala

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  2 дня назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் நன்றி.

  • @SairaBanu-n1h
    @SairaBanu-n1h 8 месяцев назад +1

    Hai sir nan kuwait poga marwa medical centre la medical poi irunthan avanga xray prblm unfit nu solitanga thiripiyum nan yepo medical pogalam yentha medical centre nu konjam solunga sir visa time romba kamiya iruku

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்

  • @MBala-nt1mi
    @MBala-nt1mi 9 месяцев назад +1

    Hi sir Kuwait kuu madikal poda ann...avaga enna ext....panidaga sir isnophilia...daga sir

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  9 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்

  • @ayrinsworld4878
    @ayrinsworld4878 3 месяца назад +1

    Sir Enga appa ku Microfilaria positive nu vanthuruku...enna panrathu...pls sir yaravthu reply pannunga..plsss😓😓😓

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  3 месяца назад

      உங்களது தந்தையை மருத்துவரிடம் காண்பித்து அவருக்கு இருக்கும் பிரச்சினையை சரி செய்தால் மட்டுமே மீண்டும் உங்களால் மெடிக்கல் போட்டு பிட் வாங்க முடியும். மேலும் தெளிவான விவரங்களுக்கு அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

  • @SHANUA-o6o
    @SHANUA-o6o 14 дней назад +1

    Sir vitligo eruntha disqualified aaguma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 дней назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் நன்றி

  • @RajeshKumar-xp4mp
    @RajeshKumar-xp4mp 2 месяца назад +1

    Anna bone fracture ku surgery panni stretch marks irukku ana surgery pannum pothu yenakku age 3 ipa 20 aguthu ithu nala medical fitness la yedha vadhu prachana varum na😢

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  2 месяца назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு தெளிவாக விளக்குகிறோம் நன்றி.

  • @musicsworld0707
    @musicsworld0707 5 месяцев назад +1

    Thank you for your valuable information

  • @SHANUA-tq1fn
    @SHANUA-tq1fn 14 дней назад +1

    Vitiligo eruntha disqualified aaguma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 дней назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் நன்றி

  • @asarudeena4216
    @asarudeena4216 6 месяцев назад +1

    Hi sir enakku Maru kan irunthuchu... Last year operation panniten but left side power 6/24 dhan irukku... Indha power unfit aaguma ?

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  6 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @farisa31
    @farisa31 13 дней назад +1

    Hii bro thyroid positive irutha kuwait ku poga mudiuma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 дней назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் நன்றி

  • @ganeshshankar1494
    @ganeshshankar1494 3 месяца назад +1

    bro sugar irukku & vision problem ku specs use panren. any problems varuma
    before test sugar control pannidalaam but specs ku enna panradhu

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  3 месяца назад

      அது நீங்கள் எந்த வேலைக்கு செல்கிறீர்களோ அதை பொறுத்தது. முழுமையான விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு அழையுங்கள்

  • @KuttyAK
    @KuttyAK 9 месяцев назад +1

    Eye test ku specs use panna accept pannuvanga or reject pannuvangala sir please reply sir

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  9 месяцев назад

      அது நீங்கள் போகப்போகும் வேலையை பொறுத்தது சார்

  • @veeramanim4072
    @veeramanim4072 10 месяцев назад +1

    Super brother 💐🎉

  • @GaneshBabu-i9e
    @GaneshBabu-i9e Месяц назад +1

    Hi sir enaku chesten could nu solranga enaku appao appo nenji eriyum ithanala ethuvum problem iruka # Lcin 500 &#dec 100 eduka solli irukanga 10 days ku 10 days la normal aiyudima

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  Месяц назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு முழுமையான விளக்கங்களை தருகிறோம் நன்றி

  • @Travelerbs6
    @Travelerbs6 10 месяцев назад +1

    Sir 18th jan medical test chennai la eduthen sir.x -ray la sali & thalumbu irukkunu sonnanga.again test one month appram edukka sonnanga.tablet ethum edukka solala.only Hot water and streaming panna sonnaga.again test first la irundhu panna soldranga.

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  10 месяцев назад +1

      மறுபடியும் ஃபிட் ஆக வாய்ப்பு உள்ளது. மேலும் விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு அழைக்கவும். நன்றி

  • @rajmohamed7790
    @rajmohamed7790 Месяц назад

    அருமையான பதிவு

  • @abdulabdul-lj4hb
    @abdulabdul-lj4hb 10 месяцев назад +1

    Right leg la 1center finger accident la cut aiduchu,
    Ennala medical fit aha mudiumah

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  10 месяцев назад

      ஒரு சில வேலைகள் தவிர மற்ற எல்லா வேலைகளுக்கும் உங்களால் விண்ணப்பிக்க இயலும். மேலும் விவரங்களுக்கு அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்

  • @மோஹன்ராமன்
    @மோஹன்ராமன் 9 месяцев назад +1

    Sir vanakkam.
    Nan Lithuania naatuku velaiku ready aagitu iruken, sivagangai dt la iruken enaku medical enga poganum sir. Please reply pannunga.

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  9 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி

  • @vijaymani1888
    @vijaymani1888 6 месяцев назад +1

    Sir enaku Kuwaith ku gamca medical Shivani la potan laungs la lighta dust irukunu unfit panni next month Vara sollitanga naan one week laungs la clean pandra medicine eduthutan next enga medical pota fit aaguma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  6 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @subash3291
    @subash3291 2 месяца назад +1

    Upper bone calcification
    Hiller calcification irukuna sollirukaanga
    Ithu normal tha aana unfit kodukuraanga ena panrathu?

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  2 месяца назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு தெளிவாக விளக்குகிறோம் நன்றி

  • @KILLERTHAMJITH
    @KILLERTHAMJITH 14 дней назад +1

    Bro kannadi potu eruntha medical unfit varuma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 дней назад

      அது நீங்கள் தேர்வு செய்யும் வேலையை பொருத்தது

  • @santhyramachandran3241
    @santhyramachandran3241 6 месяцев назад +1

    Sir job visa rejection ache next visa process ke time akum medical loda validity enthana irukkim

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  6 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @NissR1906
    @NissR1906 10 месяцев назад +1

    Sir, Enakku KUWAIT House Driver visa varamaari irukku sir,😢 BUT enakku colorblind,,, ishihaara plate la number maximum therila......kannu thoora paarva kitta paarvalaam nallaaa theridhu,, fit podrathuku edhaavdhu solution irukaaa sir.....ungala contact panalaaamaa sir

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  10 месяцев назад

      மன்னிக்கவும். Colour Blind உள்ளவர்களால் ஓட்டுநர் வேலைக்கு செல்ல நிச்சயம் வாய்ப்பு இல்லை. ஆனால் வேறு வேலைகளுக்கு செல்லலாம். வேறு வேலைகளுக்கு முயற்சி செய்து பாருங்கள் மேலும் விவரங்களுக்கு அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

  • @facttoworld1575
    @facttoworld1575 5 месяцев назад +1

    Sir vission test la endha maari test ellam edupanga sir driver vs normal working peoples plz konjam sollunga sir

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  4 месяца назад

      முழுமையான விவரங்களை பெற அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்

  • @johnsonfernando
    @johnsonfernando 7 месяцев назад +1

    Thanks to NK international... They booked appointment for my medical in a good centre in trichy and guided me very well....

  • @Tamizh-fm6dq
    @Tamizh-fm6dq 5 месяцев назад +1

    🙏🙏🙏 வணக்கம்,, எனக்கு தோல் வியாதி காரணமாக திருச்சி அல் சலமா மெடிக்கல் சென்டரில் மருத்தவ சான்றிதழ் கிடைக்கவில்லை,,வியாதி குணமாக நாள் ஆகும்.மருத்தவ சான்றிதழ் இல்லாமல் சௌதி போக முடியுமா ,(எனது சொந்த விசா)🙏🙏🙏

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  5 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்

  • @KothalamkaliesKothalamkalies
    @KothalamkaliesKothalamkalies 9 месяцев назад +1

    Bro na dubaila irunthu xray la thalumpu irukunu unfit pannitanga 3years after so ipom marupadium dubai pogalama

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  9 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கிறோம்.

  • @manisdev3022
    @manisdev3022 7 месяцев назад +2

    I APPLIED FOR KUWAIT GAMCA MEDICAL TEST
    DOCTOR SAID I HAVE SCAR IN MY LUNGS CALLED FIBROSIS IT HAS NO TREATMENT HOW CAN I CLEAR GAMCA TEST I AM ONLY 28YEARS OLD ACTIVE AND HEALTHY NO COVID AND NO ACTIVE TB PRESENT IN ME... HOW WILL I CLEAR THE GAMCA MEDICAL TEST...

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  7 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொண்டு முழுமையான விளக்கங்களை பெறுங்கள்

  • @ilaiyaraja9422
    @ilaiyaraja9422 2 месяца назад +1

    Sir, good evening. I got unfit in blood test medical for UAE. One of the blood test Value is more than normal in blood, they said. What i do for fit the next re-test medical. Please reply.

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  2 месяца назад

      முழுமையான விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

  • @dhasrj6687
    @dhasrj6687 2 месяца назад +1

    Sir yanaku mofa number kedachutu .. medical fit agiduchu ..but mofa number vachu medical report update agalanu solranga ..centre la

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  2 месяца назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். முழுமையான விவரங்களை நாங்கள் தருகிறோம் நன்றி

  • @kousalyatamilselvan
    @kousalyatamilselvan 10 месяцев назад +1

    Obsity irruntha unfit pannuvangala sir.

  • @rahulch5820
    @rahulch5820 6 месяцев назад +1

    Hi Sir company visa is required in Gamca Medical. So I get khadeem visa so other medical centre can I take.

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  6 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @NissR1906
    @NissR1906 10 месяцев назад +2

    Very clear ah explanation kuduthurkeenga sir, adhu epdi sir slip cancel pani புதுசா appointment போடுறது
    .

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  10 месяцев назад

      மிக்க நன்றி. Slip கேன்சல் செய்வது பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @SarathaH-u3i
    @SarathaH-u3i Месяц назад +2

    சார் எக்ஸ்ட்ரா தழும்பு இருக்குதுன்னு சொல்றாங்க அதுக்கு என்ன செய்யறது

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  Месяц назад

      முழுமையான விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நன்றி.

  • @reveal-rf5yz
    @reveal-rf5yz 3 месяца назад +1

    Na pora company la visa adika kuduka late panraga ....enaku medical sep 9 oda mudithu athuka piragu avuga adika kudutha new medical ah podanum?

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  3 месяца назад

      நிச்சயமாக நீங்கள் நியூ மெடிக்கல் போட்டு தான் ஆக வேண்டும்.

  • @batman58751
    @batman58751 2 месяца назад +1

    Hai bro enaku visa apply panu pothu medical expired agiduchi ipo en visa waiting list la iruku apo ethuna days kula varum

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  2 месяца назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம். நன்றி.

  • @vijaymani1888
    @vijaymani1888 9 месяцев назад +1

    Ecr pasport ku Kuwait delivery boy work kidaikuma Indian license iruku

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  9 месяцев назад

      தாராளமாக கிடைக்கும். ஆனால் ஓரளவு ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும்.

  • @vijayselva4537
    @vijayselva4537 3 месяца назад +1

    Bro na singapore pone anga corentine 3 days potanga apram 2 days la call pani medical unfitnu sollitanga athuku apram remedical potanga anga lungs problem nu soli ooruku anupchutanga.ana ipo inga vanthu full checkup eduthe onnum problem illa lungs la nalla irukku ana ulla chinntha scar irukku athu dha scan la problem ah kamikuthu apdi nu sonnanga ipo ithuku enna bro panrathi

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  3 месяца назад

      முழுமையான விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்கள் உங்களுக்கு தெளிவான விளக்கத்தை தருகிறோம். நன்றி.

  • @Riyassafna-yd4er
    @Riyassafna-yd4er 8 месяцев назад +1

    Anku suger iriki nenjila kati ondu irikidu adunala anya medical pathutu Ana soluwanga sri lankauku anupiwangala

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 месяцев назад +1

      அது எந்த அளவு இருக்கிறது என்பதை பொறுத்தது

  • @Sundarsundar-z9c
    @Sundarsundar-z9c 11 месяцев назад +1

    Sir nuraiyiral la thalumbu irukku nu solli reject pannitanga sir gamca madical

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  11 месяцев назад

      அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

  • @senthilkumar-dw7yo
    @senthilkumar-dw7yo 10 месяцев назад +1

    Super video exland

  • @raamcreations7498
    @raamcreations7498 11 дней назад +1

    Sir, 2024 Jan la stunt vachirukira person ku gamca medical test fit ahuma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 дней назад

      அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் நன்றி

  • @PriyaT-f7t
    @PriyaT-f7t 7 месяцев назад +1

    Dubai country ku Leg la plate iruntha unfit aaguma

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  7 месяцев назад

      அலுவலக எண்ணெய் தொடர்பு கொண்டு முழுமையான விளக்கங்களை பெறுங்கள்

  • @kamalikams8738
    @kamalikams8738 3 месяца назад +1

    Hai sir vetiligo iruntha unfit paniduvangala pls tell me Sir

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  3 месяца назад

      முழுமையான விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்கள் உங்களுக்கு தெளிவான விளக்கத்தை தருகிறோம். நன்றி.

  • @2704vikki
    @2704vikki 7 месяцев назад +1

    Hi sir sifa health centre la medical potta xray la sali irukunu solitanga ipoo vera centre ok agiduma

  • @asthivarambuilders7559
    @asthivarambuilders7559 10 месяцев назад +1

    Bro enaku medical visa elamalayea eduthanga kwait ku

  • @pandipandi9132
    @pandipandi9132 8 месяцев назад +1

    TB என்று எப்படி கண்டுபிடிக்க முடியும் பதில் அணுப்புங் சார்

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  8 месяцев назад

      சார் அது பெரிய டாபிக். நான் வேறு ஒரு வீடியோவில் விளக்க முயற்சிக்கிறேன்.

  • @lalabhai1925
    @lalabhai1925 10 месяцев назад +1

    Hello sir enaku xray la right APT iruku nu soldranga

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  10 месяцев назад

      அலுவலக எண்ணிற்கு அழைக்கவும். நன்றி

  • @Sullan_mathan
    @Sullan_mathan 2 месяца назад +2

    Bro yanku cold eruku fit or unfit poduvagala

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  2 месяца назад +1

      பெரும்பாலும் பிட் கொடுத்து விடுவார்கள். இல்லையென்றால் ரீ மெடிக்கல் வர சொல்வார்கள்.

  • @AlDhia-2024
    @AlDhia-2024 3 месяца назад +1

    Good information sir....tku 😊

  • @lovelysakthi3850
    @lovelysakthi3850 7 месяцев назад +1

    Hii sir physical handicapped irutha gamca medical eathum problem varuma..please kojam solluga sir

    • @NKINTERNATIONALTRICHY
      @NKINTERNATIONALTRICHY  7 месяцев назад

      அது அவர்கள் எந்த வகையில் மாற்றுத் திறனாளிகள் என்பதை பொறுத்து மாறுபடும்.