ஒசாமா பின்லேடன் - அல் கைதாவைத் தோற்றுவித்தவர் - வலையொளி - Osama Bin Laden -Tamil Podcast - Episode 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 май 2024
  • உசாமா பின் லாதின்
    ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார்.
    இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்
    ta.wikipedia.o...
    Osama Bin Laden
    en.wikipedia.o...
    @tamilreaders
    #tamilaudiobooks #tamilbooks #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil
    tamil book summary tamil podcast
    tamil audio book tamil muslim
    tamil stories audiobook tamil history tamil politics
    #tamilhistory #tamilpolitics #tamilstories #tamilpodcast #tamilshortstory #tamil Tamil Podcast Osama Bin laden

Комментарии •