"𝗥𝗕𝗜| 8.05% வட்டி தரும் RBI"...நிறைய பேருக்கு இது தெரியாது! எப்படி முதலீடு செய்வது? | ET TAMIL |
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #investmentideasintamil #investmentideas #indexfund #mutualfunds #equityfund #investingtips #financeadvice #financetips #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
t.me/economict...
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
Small cap is not meant for middle class as they need secured return. So pl advise for midcap and large cap which is very safe.
IT is common to all investments, particularly when you think about crores in investments.
Out of all the interviews I did so far, this one is the best .. thanks to the audience who asked right questions and to the channel who gave freedom to express .. happy learning and happy investing #avsenthil
There are two plans in LIC which gives (Jeevan Akshay & Jeevan Shanti) fixed & guaranteed returns for lifetime ...Income is taxable as like what he said for RBI bonds..
Valuation is peak in small & midcap...Small cap fund nearly Zero returns for almost 10 years post 2008 crash...Flexicap or multicap fund better than smallmid cap funds....Small & midcap fund high commissions so all distributors providing this schemes...Thunivu Ajit movie best example on small midcap funds. He gave nice example of TCS but after TCS how many IT companies came & became like big 4..These cos entered during globalization & got big reward..now all IT facing severe pressure due to AI and almost 30% workforce going to become unemployed in next 5 years as pet NASSCOM data..
RBI increasing interest rates as fear of hyperinflation
5.00 soneengale. athu romba correct.. selavum panalum.. apa tha valarum.. ilana theka nilai than
Thank you #avsenthil
Super.suggetion
😂 அந்த மேடம் ஆரம்பத்தில் எல்லாம் நல்ல நல்ல கேள்வி கேட்டுட்டு கடைசியா Mutual fundஐ 20 வருடம் continue பண்ணலாமானு கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி. இன்னமும் நம்ம மக்கள் mutual fundஐ இன்சூரன்ஸ், சீட்டு கட்டுறது மாதிரிதான் நினைக்குறாங்க 😂
Mutual fund is very good maturety in 10years and 20year good returns you know recently I took ma for pension 1 core
Wait for the coming financial year
Please suggest the way to invest in Gold for middle class NRI's. Is there any SIP?
12.5% tax for silver Mutual fund. then wat is the profit. GST is only for Products.
EXCELLENT
Predict new forget old In year of 2000
Now young generation doesn't know about share market now mature invest ing in sharearket. So you predict for present.
Sir can you please provide suggestions for thousand not in crores
Even for the interest earned, you have to pay tax. Those who are in 30 % tax slab, do not get any benefit.
30% Tax will eat all our returns. It is difficult to find a product to invest which beats inflation 😢
Through Q and A #avsenthil
Land
What u will do if inflation is 19percent?who controls inflation?
Mutual fund no gst for gold silver means whether funds purchasing commodities physical or just in paper
சாமானியன் 10 கோடி போடுவான. 5 லட்சம் என்று உதாரணம் சொன்னால் வரி கட்ட வேண்டாம். பங்குசந்னதயில் முதலீடு 10 கோடி முதலீடு செய்தால் வரி கட்ட வேண்டாம ? இவர் நோக்கம் பங்குசந்னதயில் முதலீடு செய்ய னவத்து இவர் கமிஷன் வாங்குவார்
Indepth analysis is a must of Direct Equity investing #avsenthil
❤😂😂
Sir, would like to know your opinion about tnpowefinance fixed deposit scheme?
Ayya neenga ethana Kodi vachurukinga
My SBI Magnum gilt fund returns are 8%
Sir AUM னா என்ன❓. AUM value கம்மியாக இருந்தால் தான் அதிக returns கிடைக்கும் என சொல்றாங்க. Please sir.
Through Q and A #avsenthil
Adanikku panam kammiya iruikkuda
*Mkum.. இந்த inferiority complex disease ku என்ன செய்ய..??*
*1st maark வாங்குறவன பாத்து fail ஆனவன் கடுப்பாகுற மாதிரி...* 🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️
@@vaazhgavalamudan3531fail person always to be failed. But teacher always ignore failed person only engarge boost first rank person. Teacher may be biased.
😂😂illa rendu வருஷத்துல 30000 கொடி கொள்ளை அடிச்சவன் ரொம்ப கஸ்டபடுறான். Next time மறக்காம கொள்ளை அடிக்க அவனுக்கே vote podu
Analysts talk about GST while buying Gold/Silver but do not talk above 1% commision being spent by the buyer. Nobody recommends investing in Direct funds.
While comparing MFs with RBI Bonds or FDs they calculate tax percentage but assume 12% return on MFs but uncertainty of even losing capital is not talked about.
Is their intention to somehow tempt you to invest in MFs.
The suggestion is that loss should also be included in calculating return from MFs.
Through Q and A #avsenthil