அஸ்வத்தாமனின் அழுகை! | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja

Поделиться
HTML-код

Комментарии • 135

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад +8

    மிக,மிக,அருமை இந்த பாடம் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை,நன்றி.

  • @elanchezhiang36
    @elanchezhiang36 Год назад

    அருமையாக அசுவத்தாமன் கதையையும் பழிவாங்கும் உணர்ச்சி எந்த அளவுக்கு சமுதாயத்தை பாதிக்கும் என்பதையும் அருமையாக எடுத்துக் கூறிய உங்களுக்கு நன்றி

  • @madasamymadasamy6396
    @madasamymadasamy6396 8 месяцев назад

    ❤❤ இந்த கதை உங்கள்ளின் குரலில் அருமையான பதிவு

  • @nsuganthi9320
    @nsuganthi9320 3 года назад +36

    உங்கள் கதைகளில் நல்ல விதைகளை விதைக்கின்றீர்கள் அம்மா. நன்றி 🙏🙏🙏

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 года назад +1

    அருமையாக சொன்னீர்கள் ஒரு சிறு விளக்கம் பிரம்மாஸ்திரம் ஏவ மட்டும் தெரிந்து கொண்டவன் அஸ்வத்தாமன் அதை திரும்ப பெற அவனுக்கு தெரியாது

  • @rathaianbalagan8222
    @rathaianbalagan8222 3 года назад +3

    வணக்கம். உங்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஏன் என்று ஒரு நாள் சொல்கிறேன். மகாபாரதம், பல முறை படித்திருக்கிறேன். ( திரு.இராஜாஜி அவர்கள்) ஆனால் தாங்கள் சொல்லும் இக் கதைகளைக் கேட்கும் போது புதியதாகவும் புது புது அனுபவமாகவும் இருக்கிறது. முகப்பு இசை அற்புதம். பறப்பது போல இருக்கு. நன்றி.

  • @revathi48
    @revathi48 3 года назад +1

    மகாபாரதம் சொல்லும் நீதிகள் எதையும் மறக்கக் கூடாது. மிக நன்றிமா

  • @gandhithittani4131
    @gandhithittani4131 3 года назад

    Mikka nandri mam. Ungallukku theriyathu ungaludaiya petchu evalavvu periya matrathai ennul erpaduthi irukkirathu. Ungaluda intha pathivu ennaku perum mana nimathiyay tharukirathu. Kannir vanthuvitathu.

  • @balajigovindaraj2002
    @balajigovindaraj2002 2 года назад

    அருமை அருமை வாழ்க வளமுடன் நலமுடன்

  • @hemavardhachari2210
    @hemavardhachari2210 2 года назад +2

    உங்கள் பேச்சுபலவிஷயங்களைதெரிந்துகொள்கிறோம்கடவுள்உங்களுக்குஆயுளைநிறையதரட்டும்

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 года назад +1

    உங்களின் மிக பெரிய ரசிகன் சகோதரி.
    வாழ்க வளமுடன்

  • @jayaravi6675
    @jayaravi6675 3 года назад +2

    'கண்ணுக்குக் கண்' என்றால் எல்லோரும் கண் இழந்திருக்க வேண்டிய நிலை உணர்ந்து, நாம் ஒதுங்கிக் கொண்டாலும், நம்மைத் தோற்கடிக்க எண்ணி நம்மை வருத்துபவர்களை, நாம் அசுவத்தாமனைப் பார்ப்பது போல பரிதாபத்துடன் பார்த்தால், நாம் எதிர்த்து செயல்பட இயலாத முட்டாள் இல்லை என்ற ' நிம்மதி ' நமக்குக் கிடைக்கும். இக்கதையின் மூலம் மன அமைதி கிடைக்கப் பெற்றேன்.
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajir8796
    @rajir8796 3 года назад +2

    எந்த ஓரு செயல் செய்தாலும் நீங்கள் சொன்னது போல் ஓரு வினைக்கு ஓர் எதிர் வினை உண்டு போலும். கிருஷ்ணன் கொடுத்த தண்டனை மிக பெரியது அஸ்வத்தாமன்க்கு....R.ராஜி 🙏🏻நன்றி 🙏🏻

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад

    Spectacular ! Bharathi Mam - Vazgha Valamudan !

  • @pushpalathas.c.4450
    @pushpalathas.c.4450 3 года назад +15

    I have already seen all the stories told by you mam..pls add more..it's my daily routine to listen to one story before I go to sleep.. look forward to more. It's great listening to you mam 👍

  • @cauverykvaishu5692
    @cauverykvaishu5692 3 года назад

    Romba super madam unga speech arumai ningal andha kalaivani devi amma nanri

  • @visvaananth861
    @visvaananth861 3 года назад +2

    சிறப்பான மகாபாரத பகுதி ! அருமையான பதிவு !

  • @marimuthur2691
    @marimuthur2691 10 месяцев назад

    மிக நன்று அம்மா

  • @mashaallah9783
    @mashaallah9783 3 года назад +8

    Valthukkal amma ungalai oru murai parka iraivan enaku vaipu koduka vendum

  • @RealTasty
    @RealTasty 3 года назад

    எத்தனை அருமையான ஒரு விளக்கம், உண்மையின் நிதர்சனம் .

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад

    Aunty valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @hemavardhachari2210
    @hemavardhachari2210 2 года назад +1

    மகாபாரதம் கதையைஉங்களைபோலபுரியும்படியாகவும்உள்ளத்தில்நிறைந்திருக்கும்படியும்யாரும்சொல்லிகேட்க்கவில்லை மற்றவர்சொல்லிருக்கலாம் ஆனால் எனக்குநீங்கள்பேசும்போதுகதைக்குள்ளேயேபோய்விடுகிறேன்

  • @sudhap4955
    @sudhap4955 3 года назад

    Super amma miga miga arumaiyana pathivu

  • @sunpvcvijay1911
    @sunpvcvijay1911 3 года назад +2

    Saral malai poligira tharunam adil intha alamana valviyal thelivu nanrigal pala 🙏

  • @k.piramanayagam9004
    @k.piramanayagam9004 3 года назад +7

    படிப்பதற்கு வயது தடையில்லை. பாரதி பாஸ்கர் அவர்களை குருவாய் ஏற்கும் மனநிலைக்கு பாரதக்கதை ஆக்குகிறது.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 года назад +2

    மகாபாரதத்தில் இருந்து பல அரிய, இதுவரை கேட்டறியாத பல நுண்ணிய தகவல்களையும், அதன் மூலம் ஒரு சிறந்த நீதியையும் ஒவ்வொரு episodeலிம் நமக்கு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் பாரதி மேடத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +2

    Very very intressting story Bharathy baskar madame 🤩🤩🤩. Very needed to make us think before doing things which we are going to regret 🙏🙏🙏

  • @dr.sarassaras282
    @dr.sarassaras282 2 года назад +1

    அறம் சார்ந்து வாழ வேண்டிய அவசியத்தை கதை வழி அறியச் செய்தீர்கள்..

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 2 года назад

    Excellent and thank you madam👍🎊👏👏🙏🙏

  • @prakasamr1544
    @prakasamr1544 2 года назад

    அருமை அருமை

  • @AR_19-11
    @AR_19-11 3 года назад +7

    Waiting for this..siragai viri para series...

  • @saraswathichandrasekar1188
    @saraswathichandrasekar1188 2 года назад

    Thank you very much mam. I am the biggest FAN of you mam.Really You are doing services to the human (kind) beings.

  • @gokuldamodaran9434
    @gokuldamodaran9434 2 года назад

    The legend of Chiranjeevi Ashwathaman... mind-blown! @11:46, : O MahaBharatha, the greatest of all... மிக்க நன்றி!

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 года назад

    தெரியாத பல விபர விஷயங்களை புராணக் கதைகள் மூலம் அருமையாக விளக்கினீர்கள் சகோதரி...நன்றிகள் பல....

  • @sriyaskids
    @sriyaskids 2 года назад

    Arumai unmai

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 2 года назад

    Super narration and untold stories
    Tk u so much

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 3 года назад +1

    Great madam linked Gandhi and Mahabharata in this story
    Great thoughts for the day

  • @dmmahesh11
    @dmmahesh11 2 года назад

    Arumai ❤️❤️

  • @alexvino7590
    @alexvino7590 Год назад

    Great Madam

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 2 года назад

    Super sirappu

  • @gopinathangovindaswamy3499
    @gopinathangovindaswamy3499 2 года назад

    Great madam

  • @balamuruganc5747
    @balamuruganc5747 2 года назад

    Thank you mam

  • @akhilaa9423
    @akhilaa9423 3 года назад

    Superb akka. Manaamaidhi kundriyum sorvum erpadum. Daily ungalai evening parthu viduven akka. Manaseega guru. Amma salem,naan b'lore. If i see u daily half it "ll compensate. 🙏💜🙌

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 2 года назад

    Wonderful ji

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm Год назад

    Arumai madam

  • @jeyavanyshankardas1002
    @jeyavanyshankardas1002 2 года назад +1

    இக்கதை மேதகு பிரபாகரனின் மகனுக்கு நடந்த வதைநுடன் ஒப்பிட்டதாகும் அசுவத்தாமனாக இருந்தது இலங்கை கொடூர ரானுவம்

  • @rtk9755
    @rtk9755 3 года назад +2

    பழி என்ற சொல்லை இல்லாமல் வாழ்க்கை இருந்தால் நன்றாக இருக்கும்..

  • @maheshbitcse
    @maheshbitcse 2 года назад

    Super

  • @sathishm3650
    @sathishm3650 2 года назад

    Thanks madam

  • @simplykrish9
    @simplykrish9 2 года назад +1

    Somebody give her a medal

  • @tamilselvan-jo1kr
    @tamilselvan-jo1kr Год назад

    நீங்க சொல்றது எல்லாம் சரி நான் வேரமரி பாக்குறேன்

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 3 года назад +2

    Aswatthaman's immortality seems to be the biggest of all curses given by Krishna.

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад

    வாழ்க வளமுடன்.👌👌🙏🙏

  • @vijayalakshmig7219
    @vijayalakshmig7219 2 года назад

    @it was a excellent historical event of Mha Bharath. Krshna played a important role in Bharath. They say dushta nighrahabsishta paripala. . Aswathama received a punishment which was a grief who has to suffer for his action.
    Your story was well said. Tk u.

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 года назад +2

    I eagerly wait for your stories ❤️🙏🏼

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 2 года назад

    Madam your bite sized videos are easy to enjoy thanks Madam :)

  • @kesavana1852
    @kesavana1852 2 года назад

    you are best..!!

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 3 года назад +2

    Ungalin indha sevai neenda naal thodara irai sakthi thunai nirkatum

  • @meenakshichandrasekharan7998
    @meenakshichandrasekharan7998 3 года назад

    Romba messageable story.

  • @thirumalacharm.r7234
    @thirumalacharm.r7234 Год назад

    Sunder Athi Sunder Information Sunder Only Sunder Thanks mst achar and padma

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 2 года назад +1

    துரியோதனின் இறப்பு பற்றி கூறுங்கள். எப்படி கொல்லப்பட்டார் அவர்

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 3 года назад

    சிறப்பான சொல்லாடல்
    சகோதரி

  • @anooradha39
    @anooradha39 3 года назад

    Miga Arumaii BB amma. Purana kadaigal upanyasam seiibavargal, Yenn edu pola Karuthukkal serinda vishayangalai solluvaday illai.
    Akila ulagathukkum evlo perrrriya unmaiiyana anaivarum a avasssiyam purindu kai kolla veyndiya vishayam solli erukkirar BB amma. Mikka nandri amma
    Vazhga palllandu pallandu pallayirathandu. Pala koti noorayiram

  • @rams5474
    @rams5474 3 года назад +1

    Excellent. As far the Aswathaman and Arjunan, i saw a drama "Gopuram" ( if I remember correctly) He is a teacher and has a son. He accidentally meet a boy and brings him home and he studies well and that creates jealous in the minds of his son and enmity burns. The story goes in many turns but this one point is also there.

  • @vijayalakshmivijayalakshmi1312
    @vijayalakshmivijayalakshmi1312 3 года назад

    அருமையான‌ பேச்சு

  • @pradeepamahesan4501
    @pradeepamahesan4501 2 года назад

    Keep up the good work

  • @soukiwifun5744
    @soukiwifun5744 2 года назад +1

    This is so scary but seems to be a deserving punishment - Gouravas did so many attrocities including humiliating their sister-in-law. For a man of such vast knowledge, Aswathama committed the ultimate crime of using weapon against unborn foetus. Very gruesome story. 😭😱

  • @rathikarathika8368
    @rathikarathika8368 3 года назад +1

    Thank you very much mama♥️💞

  • @shajuscreative2580
    @shajuscreative2580 3 года назад

    Nandru thozhi

  • @aathi1826
    @aathi1826 Год назад

    ❤❤❤❤

  • @koneshwarykanagaratnam93
    @koneshwarykanagaratnam93 3 года назад

    Super story mam👍👏👏👏🙏

  • @amavasai2.o406
    @amavasai2.o406 Год назад

    Abhimanyu story podunga

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Год назад

    👌

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 года назад

    Really fantastic madam...

  • @cliqshorts
    @cliqshorts 3 года назад

    Thank you mam for this stories

  • @mathanaram9419
    @mathanaram9419 3 года назад

    Well Said Maam..❤

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 года назад

    Sooper story mam and yr presentation is excellent.

  • @flowerdreams2579
    @flowerdreams2579 3 года назад

    Super Amma!

  • @pramilapn
    @pramilapn 3 года назад

    Fantastic narration.

  • @shanthikumar8669
    @shanthikumar8669 3 года назад +1

    அருமை

  • @harankumar2103
    @harankumar2103 3 года назад

    Get well soon 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cvchitra3199
    @cvchitra3199 3 года назад +3

    Also add the point that. Ashwathama could not take back his astra. Because he lost his bramhacharya. Duriyodhanana asked ashwathama to beget children with his widow wife. He agreed to this. Because of this thought he lost bramhacharya. Arjun could take back his Astra. Though he married so many women he still had bramhacharya. Meaning he has not touched any women even by heart on whom he did not have an authority.

  • @judithjoseph195
    @judithjoseph195 3 года назад

    நன்றி

  • @rajinimurali7892
    @rajinimurali7892 2 года назад +1

    Dear Mrs Bharathi, it is so nice listening to you narrating MAHABARAT.
    MAHABARAT is an EPIC. Would appreciate if you could please do not mention as KATHAI (story). You can say ` in MAHABARAT, But shouldn’t be saying in MAHABARAT KATHAI. Keep up the good work

  • @kottravaisiva662
    @kottravaisiva662 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @hithopadhesh8194
    @hithopadhesh8194 2 года назад +1

    Kaliyugam has more than 8lac more years not just 3000 more years amma...there is clear calculations given by Vedha Vyaasar...... 🙏🏻

  • @davidsonbalakumar6688
    @davidsonbalakumar6688 2 года назад

    Wonderful.
    Asvathaman was a coward ofcourse.
    How karnan and Thronar was killed?
    How it can be viewed?

  • @thamaraiselvan7275
    @thamaraiselvan7275 3 года назад

    Amma intha bookah na padichi irukan ipo

  • @Ariel2viewsss
    @Ariel2viewsss 3 года назад

    Bharathi Madam,As always beautiful story telling 👏👏 I have never missed a single Story that you read till now and Will always be looking forward for each and every new additions .I am a Mom of two kids and you remind me of my Grandfather who was a great story teller just like you. He has described MahaBharatham stories for hours and hours every night picturing the exact scenes that will flash in front of our eyes as he explains the stories.I Miss him now and my Kids never got a chance to listen to these stories from him .After you started this channel I was extremely delighted , subscribed your channel. We as a family listen to all your stories everyday along with Raja Sir's Motivational talks.Great Going 👏👏👏,I am so glad that I met you in NJ when you came 4 years ago for a Tamil sangam program.Looking forward for more of such moral stories from MahaBharatham and other mythology stories

  • @penme
    @penme 3 года назад +2

    வணக்கம்.
    பழிக்கு பழி, வஞ்சத்துக்கு வஞ்சம் கேட்க்கும் போதே ஒரு வில்லத்தனம் தெரிகிறது ,ஏதோ ஒரு அப்பாவி உயிர் இரையாகப் போகிறது ,கண்ணீர் வடிக்கப் போகிறது ,ஒரு ஜீவன் துடிக்கப் போகிறது .
    அஸ்வத்தாமன் அந்த ஜந்து குழந்தைகள் தூங்குவதை கண்டும் அவன் மனதில் கருனை பிறக்கவில்லை என்றால் வஞ்சமும், பழியும் அவன் கண்களை குறுடாக்கி அவன் தலையில் ஏறி அமர்ந்து கொண்டது .
    வஞ்சமும் ,பழி உணர்வும் இதையும் செய்யும் இதுக்கு மேலே இரண்டு மூன்று படி ஏறி ஏதையும் செய்யும் ,இரக்கமே இல்லாமல் . அஸ்வத்தாமனோடு ,அஸ்வத்தாமனுக்கு கிடைத்த கடும் தண்டனையோடு இதற்கு ஒரு முடிவு ,விடிவு பிறந்தது என்று தான் நானும் மகிழ்ச்சி அடைந்தேன் ஆனால் இங்கேயும் நான் ஏமாந்து போனேன் பாவம் . நாம் மனிதர்கள் எந்த விதமான மாற்றத்துக்கும் ,ஏற்றத்திற்கும் நாம் எப்போதும் தயாரில்லை என்பதும், நமக்கு எதிரி நாமே என்பதையும் ,பாவம் இந்த மனித உயிர்கள் என்பதையும் உணர்ந்து கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். 🙏

  • @baranibala3413
    @baranibala3413 3 года назад

    Thank you

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 года назад

    Thank you akka🙏

  • @drsmahesan203
    @drsmahesan203 3 года назад

    An eye for an eye only ends up making the whole world blind.. - Mahatma Gandhi

  • @girijamurali7338
    @girijamurali7338 3 года назад

    Writer Lakshmi avargaludaya kadhaigalayum ipdi sollunga Madam

  • @hemavaidyanathan5221
    @hemavaidyanathan5221 3 года назад

    Nice one! Empathy vs.human ego! How it can change the course of one’s life! That for me is the “take away”

  • @gunaseelanraja1549
    @gunaseelanraja1549 3 года назад

    Take care madem your health.

  • @விடியலேவா
    @விடியலேவா 2 года назад +1

    வணக்கம் அக்கா சொல்றதா தங்கை சொல்றது தெரியல எனக்கு வயது 47 எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நான் பள்ளிக்கூடம் சென்றதில்லை இப்போது உங்களிடம் போனில் மைக் மூலமாகத்தான் என் குரலில் சொல்கிறேன் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மகாபாரத்தில் கண்ணன் சிறந்தவனா இல்லை எல்லாம் தெரிந்து அமைதியாக நிற்கும் கிருஷ்ணன் உண்மையானவனா இதை எனக்குத் தெரியப்படுத்தவும் நான் கண்ணன் தான் சிறந்தவர் என்று என் மருமகனிடம் வாதாடுகிறேன் என் மருமகனுக்கோ கர்ணன் தான் சிறந்தவர் கண்ணன் ஒரு ஏமாற்று பேரொளி என்று கூறுகிறார் இதில் இதில் உண்மை என்று நீங்கள் தெரியப்படுத்தவும் இதை எப்படி தெரியப்படுத்துவீர்கள் என்று எனக்கு தெரியாது ஒருவேளை என்னுடன் தொலைபேசி எண்ணை நான் கொடுக்க வேண்டும் என்று அதுவும் எனக்கு தெரியாது இருந்தாலும் தொலைபேசி நம்பரை உங்களுக்கு அனுப்புகிறேன் இல்லை நீங்கள் உங்கள் வீடியோவை யார் சிறந்தவர் என்று நீங்களே கூறுங்கள் அதை பார்த்தாவது நான் புரிந்து தெரிந்து கொள்கிறேன் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும் என் நான் தருகிறேன்9385383583

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 3 года назад

    Please give episode number for all video I do not want to miss anything in your speech