ராகத்துக்கு வந்த சோதனை! | Ravi Subramanian | Bharathy Baskar | Oru Kadhai Sollatuma

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 40

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 3 года назад +3

    அழகான கதை. இப்படி நேர்மையான கலைஞர்களால் தான் கலை நிலைத் திருக்கிறது.
    ரவி சுப்பிரமணியன் அவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அம்மா..
    ஜெ கே வினுடைய ஆவணப்படம் பார்த்திருக்கின்றேன். ஆனால் வடிவமைப்பு செய்தவரை கவனிக்க வில்லை. மீண்டும் இன்று பார்த்தேன்.
    நன்றி அம்மா

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +1

    What a wonderful story. Thanks bharati. Those were the days!

  • @maheshwaripalanisamy2141
    @maheshwaripalanisamy2141 3 года назад +2

    அம்மா நீங்கள் விரைவில் நலம் பெற்று கதை சொல்ல வரவேண்டும்..வேலை செய்து கொண்டே எத்தனை கதை கேட்டுவிட்டேன் உங்கள் குரலில்.. உங்கள் நலம்நாடும்❤️

  • @gayathris5777
    @gayathris5777 3 года назад +6

    நல் மனிதர்களின் வாழ்வை உணரும் மிக மகத்துவமான கதை... கேட்கின்ற பொழுது மகிழ்வு... இந்த உண்மை உணர்வு நிலைத்து இருக்கட்டும்... 🌷🌷🌷

  • @VijayaLakshmi-xx7zk
    @VijayaLakshmi-xx7zk 3 года назад +2

    கதை வாசிக்கும் விதம் அருமை.உச்சரிப்பு தெளிவு

  • @AroulVSN
    @AroulVSN 3 года назад +3

    போற்றத்தக்க நம் முன்னோர்களின் நாணயத்தின் மதிப்பும் அசல் தோடியின் மதிப்பும் அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்த ஆவணக்கதை தந்த ஆசிரியர் நண்பர் ரவி சுப்பிரமணியத்துக்கும் வாசித்த திருமிகு பாரதிபாஸ்கருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 3 года назад +1

    வணக்கம் மேடம் அருமையான பதிவுகளையும் செய்திகளையும் உங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். மிக மிக அருமை. உங்களுக்கும் ராஜா சார் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

  • @bornagainamina
    @bornagainamina 3 года назад +6

    இந்த மாதிரி நல்ல குணங்கள் இன்று தேடினாலும் கிடைக்காது! இன்றைய தேவையும் இம்மாதிரி குணங்கள் தான்!! அருமையான கதைத் தேர்வு மற்றும் உயிரோட்டத்துடன் சொல்லிய விதம் 👌👏

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 года назад +6

    இது தான் இந்தியா, இந்திய மனிதர்கள் , கலாசாரம் , பன்பாடு. பொக்கிக்ஷம். இவற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல (சொல்ல) வேண்டும்.🙏🙏

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 3 года назад +1

    Dhinamum unga kuralil oru kadhayai kettal vera edhuvum vendam. Apadiye utkarndhu vidalam. Thank u madam

  • @subramanianramanathan8727
    @subramanianramanathan8727 3 года назад +1

    சூப்பர் 👌🙏🙏👍🤝 மேடம்...தோடி ராகத்திற்கு வந்த சோதனை பாரதிபாஸ்கர் கூறிய கதை சூப்பர்..

  • @anandkumars4837
    @anandkumars4837 3 года назад +1

    இன்பத்தேன் பாய்ந்தது.

  • @akilanethirajan1883
    @akilanethirajan1883 3 года назад +2

    சிறப்பானதொரு கதையைத் தேர்வு செய்து மனம் நெகிழும் வண்ணம் குரலால் உயிரூட்டி இருக்கிறீர்கள். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

  • @kccreations3726
    @kccreations3726 3 года назад +6

    Great story displaying the quality of great people...The banker who gave the money, the Artist who stood by his words, The person who redeemed....all are shining in their own....emotional one to hear...Thanks

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 года назад +2

    அருமையான பகிர்வு சகோதரி 🙏

  • @vgngpondy
    @vgngpondy 3 года назад +1

    தாங்கள் கதை சொல்லும் பாணி அருமை.உஷா சுப்பிரமணிய யின் கதைகள் கேட்க விருப்பம்

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 3 года назад +2

    அற்புதம். சொல்ல வார்த்தைகள் இல்லை. இப்படியும் நேர்மையான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். கதையோடு நடுவே ஒலித்த நாதஸ்வர இசை மேலும் அழகு .

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 года назад +2

    Mam neenga padikara expression appadey antha story Yoda live la irukara mathiri iruku.excellent mam

  • @quicklearn4787
    @quicklearn4787 3 года назад +2

    Oru kadha sollatuma indha thodar thodaranum enadhu anbana vendukol Mam. This is actually brings interest in reading tamil books and the choice of choosing books for this series is outstanding mam. You are making change in every people's heart while they are listening and you are upgrading the people's thoughts. Wholeheartedly thanking you mam😊😊😊 and love you lot mam 🥰🥰🥰

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +1

    Hatts off madame Bharathy baskar. Great story 🙏🙏🙏

  • @judithjoseph195
    @judithjoseph195 3 года назад +1

    அருமை👌👌👌

  • @shank3k
    @shank3k 11 месяцев назад

    Great story and their words hold so much value 🎉🎉🎉

  • @bavithra6698
    @bavithra6698 3 года назад +1

    One of the best post....Thanks❤️❤️❤️... Our generation deal with more loyalty issue....bt this story make me feel so gud....Thanks Mam🙏❤️❤️❤️

  • @vaniyermal7208
    @vaniyermal7208 2 года назад

    Mam 👌👌.neenga solldra vedham👌👌👌

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 2 года назад +2

    Thanks for reading us the stories in between your busy time. Please continue your reading for us and suggest us your list mam. To be read list in one life time. If you paste here once everybody will benefit out of it. Thanks a ton.

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 года назад +2

    Thank you akka🙏

  • @rajasubramanian8892
    @rajasubramanian8892 Год назад +1

    Heartfull Thanks for your sincere story telling video. Shall we see the documentaries of this author to know about great writers?Pls try to fulfil our wishes

  • @velavand4715
    @velavand4715 3 года назад +1

    தலைப்பே பிரமாதம் - அடகு வைத்த ராகம்.
    கலைஞர்களுக்கு மட்டும் நிஜவாழ்வில் நடக்கக்கூடியதை ஒரு கவிஞரின் வரிகளில் கதையாய் அமைந்தது அதைவிட சுவாரஸ்யம்.
    ஒரு காப்பியில் அருணாச்சலம் அவர்களின் இசை ஜாலம் எப்பேறுபட்டது என்பதை சாமாணியனுக்குச் சொல்லிவிட்டது கதையின் ஆரம்பம்.
    வயதான பிறகு பதவியின் மேலும் புகழ்ச்சியின் மேலும் வரும் நிஜமான பேராசையை சொல்லி அமிர்த கணேசன் அப்படியில்லை என்று கதையின் சூழல் நம்மை கவனிக்க வைக்கிறது இயல்பாக.
    ஒரு வங்கி முதலாளிக்குள் இருக்கும் கலைஞர்களின் மேலுள்ள ரசனையை கேட்கும் போதே மனிதத்துவத்தின் உச்சம் அந்த காலத்தோடு முடிந்துவிட்டதோ என்று ஏக்கம் தொற்றிக்கொண்டது இப்போதுள்ள கார்ப்பரேட் உலகில்.
    திரு. ராஜரத்னம் போலுள்ள ஒவ்வொரு நிஜக் கலைஞனுக்கும் ஏழ்மைக்கும் எப்போதும் காதல் உண்டு, அந்தக்காதலில் எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமான ஆழம் உண்டு என்று அந்த இரவு மூன்று மணிநேர தோடி கச்சேரி மெய் சிலிர்க்கும்படி உணர்த்திவிட்டது.
    கலையும் கலாச்சாரமும் நம் கௌரவம் என்று அமிர்த கணேசன் சொன்னது அங்கிருந்தவர்களிடம் மட்டும் அல்ல, நமக்கும்தான் போலவே இருக்கிறது.
    ரவிசுப்ரமணியன் அவர்களின் அருமையான கதையை அதனுடைய சிறப்போடு வாசித்தமைக்கு மனமார்ந்த நன்றி பாரதி பாஸ்கர் அவர்களே.

  • @murugesanm5176
    @murugesanm5176 3 года назад +1

    Super...

  • @akasamuthu4812
    @akasamuthu4812 3 года назад +2

    எழுத்தில் உள்ளதை காட்சிப் பாங்கில் வாசித்தது அருமை. கிளைமேக்ஸ் சில் கண் கலங்கி விட்டேன் மேடம். தொடர்ந்து இந்தப் பணியை ஆற்றுங்கள்.
    வாசிப்பு குறைந்த தமிழ் சூழலில் இப்படியான உங்களைப் போன்ற பொது வெளிக்கு நெருக்கமானவர் ஆற்றும் இலக்கியப் பணி மிகுந்த பாராட்டுக்கு உரியது.
    இன்னும் அறியப்படாத நவீன கதைகளை பேசுங்கள். கொஞ்சம் விமர்சன பூர்வமாக வுன் சில பல உங்கள் போதமை களையும் வெளிப்படுத்துங்கள். வாழ்த்துகள். நன்றி.

  • @dharmaprakashnatarajan7405
    @dharmaprakashnatarajan7405 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nityad8094
    @nityad8094 3 года назад +1

    Comments on pannitenga?!!!!

  • @SuperChitralekha
    @SuperChitralekha 3 года назад

    👌

  • @vijivenkatesh7786
    @vijivenkatesh7786 3 года назад

    பிறர் கதையைப் படிப்பதற்கு முன் royalty குடுத்துவிட்டுத்தான் படிக்கவேண்டுமா.அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா

  • @visalakshik.raman.6278
    @visalakshik.raman.6278 Год назад

    One can sell anything.😊
    One has to locate a buyer.😂