Beware of Scam Callers | பட்டிமன்றம் ராஜா | பாரதிபாஸ்கர் | வாங்க பேசலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • #pattimandramraja #bharathibaskar
    Watch an insightful discussion between Pattimandram Raja and Bharathy Baskar as they expose phone call scams and FedEx fraud tactics. Learn how to stay safe from scam callers and protect your personal information. Stay informed and vigilant!
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

Комментарии • 39

  • @ChandrasekarSivaprakasam
    @ChandrasekarSivaprakasam 2 дня назад +1

    You guys are simply superb and unique thanks❤

  • @anandhi9980
    @anandhi9980 2 дня назад

    மிகவும் பயனுள்ள காணொளி எங்களுக்கும் இதே நிகழ்வு நடந்தது சுதாரித்து கொண்டோம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நன்றி 🙏

  • @wanderlust_NL
    @wanderlust_NL 2 дня назад

    Good talk and exposure for parents and elderly people who are scared and fall into trap.. Thanks to both of you

  • @muthuvazhavandalm7941
    @muthuvazhavandalm7941 2 дня назад

    அருமையான பதிவு தந்த உங்கள் இருவருக்கும் நன்றிகள்.

  • @PraDeeSa287
    @PraDeeSa287 2 дня назад

    இருவருக்கும்
    அன்பு வாழ்த்துகள் ங்க 💐

  • @muthuvazhavandalm7941
    @muthuvazhavandalm7941 2 дня назад

    இருவருக்கும் வணக்கம்... இருவரும் நலம்தானே... ❤

  • @jeyanthid1992
    @jeyanthid1992 2 дня назад

    Thank you for the awareness you are making 🙏

  • @kirubalaniudhayasuriyan7963
    @kirubalaniudhayasuriyan7963 2 дня назад

    Very informative and soul soothing channel 🎉

  • @pavithraaridass2594
    @pavithraaridass2594 День назад

    good discussion. waiting for more videos like this. and to Madam Barathi Baskar, your saree is super.

  • @nataraj786
    @nataraj786 2 дня назад

    Sir unga uraiyadal miga arumai

  • @ramyaramar9912
    @ramyaramar9912 2 дня назад

    அருமையான பதிவு

  • @LakshmiEkambaram-r7b
    @LakshmiEkambaram-r7b 2 дня назад +1

    I have got the same type of call from TRAI but didn’t afraid he himself was asking how come you can’t panic Mam you will soon be arrested. Then I just checked the link where you can check what other numbers are got with your Aadhar and confirmed only my current number is there and didn’t bother the call. Else would have panicked and lost money. Thank God.
    Be aware ppl of such fraudulent calls.

  • @muthuselvin6169
    @muthuselvin6169 2 дня назад

    Thank you mam❤thank you sir🎉

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 День назад

    Very correct

  • @sudhameena8343
    @sudhameena8343 2 дня назад

    சிறப்பு

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 2 дня назад

    விழிப்புணர்வு உரையாடல்🎉 கவனமாக இருக்கவேண்டிய நேரம்🙋

  • @SumaiyaS
    @SumaiyaS 2 дня назад

    Very informative. Thanks for sharing. Audio quality is little bad, couldn't hear properly. Please do check it out.

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 2 дня назад

    எப்போதும் போல பல தகவல்கள்.அபாரமாக உள்ளது.நீங்கள் நவராத்திரி சீரீஸ் போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.தினமும் ஒரு கதை சொல்வீர்கள் என்று. நிங்கள் இருவரும் சேர்ந்து தினம் ஒரு திருப்பாவை பற்றி கலந்துரையாடலை மார்கழி மாதம் செய்யுங்கள். நீங்கள் எப்போ வருவாரோவில் ஆண்டாளை பற்றி பேசியது அப்படியே நினைவில் உள்ளது. நன்றி

  • @bharathikarunakaran1060
    @bharathikarunakaran1060 2 дня назад

    Very nice topic... I am getting similar calls😢 daily. Don't know how to stop it every time, different numbers. If anyone knows let me know. Thanks

  • @apr9826
    @apr9826 2 дня назад

    Madam I too got a call like this. Somehow managed & came out safely.

  • @mythilirethi8896
    @mythilirethi8896 2 дня назад +1

    நமஸ்காரம் மேடம் வணக்கம் ராஜா சார் சார் எங்க பொண்ணோட அக்கவுண்ட்ல இருந்து ஒரு 38 ஆயிரத்து சில்லறை எடுத்துட்டாங்க சார் ஒரு மூணு மாசமா வெறும் அழுகை தான் பாருங்க எங்க பாப்பா நீங்க சொல்ற மாதிரிதான் அது என்னமோ ஐசிஐசிஐ பேங்க் ஆம்ல அதுல ஆயிட்டு இருக்குது இந்த பிராப்ளம் அங்க உள்ள போயி கம்ப்ளைன்ட் குடுத்தா அவங்க ஆளு மேனேஜர்களை கால் எடுத்து கிளியர் பண்றாங்க அது என்னவோ கமிஷன் போல இருக்கு உங்களுக்கெல்லாம் உங்களுடைய இன்சூரன்ஸ் நாங்க கிளைம் பன்றோம் போறோம் அது என்னன்னமோ சொல்றாங்க சார் புல் பிராடு ஆயிட்டு இருக்கு உலகமே அப்படி ஆயிடுச்சு பாங்களுங்களையும் நம்ப முடியல சார் எண்ணம் போல வயசானவங்க எல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும்

  • @vpsquarebuilders3304
    @vpsquarebuilders3304 2 дня назад

    Everyone must aware of it.

  • @akhilaa9423
    @akhilaa9423 2 дня назад

    Avanala mudiyala😂 raaja sir neengaluma, yen sonukku vandhadhu
    Saree super akka,pastel ❤

  • @jayasrisanthanakrishnan3598
    @jayasrisanthanakrishnan3598 2 дня назад

    Same happened for me . Fraction of second i realised where I am trapped. But still if i think about that situation I am scared😢

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 2 дня назад

    Need of the time👍

  • @ramaprabham178
    @ramaprabham178 2 дня назад

    Hi madam and sir 😊
    I received a falls call from FedEx and they said same as Raja sir said
    Initially I got scared
    But then
    I got aware and I cut the call🙄🙄🙄

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 2 дня назад

    Today I received call from cbi office😅...hindi person

  • @manishravi8665
    @manishravi8665 2 дня назад

    I'm hearing this just after receiving a scam call ! 1:54

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 2 дня назад

    🎉

  • @todavid27
    @todavid27 День назад

    Madam same question we all have why cops don't arrest them inspite knowing their whereabouts

  • @uthirameenu8048
    @uthirameenu8048 2 дня назад

    Mam sir audio quality is not good please check

  • @manichandran3904
    @manichandran3904 2 дня назад

    Mam IYYAPPAN SAMY kathaiya sollunga mam...pls

  • @MsVpa123
    @MsVpa123 2 дня назад +1

    Mam your voice is not clear

  • @cinemapedia1653
    @cinemapedia1653 День назад

    Voice konjam clear'a ila next time pls check edit

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 2 дня назад

    🎉

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 2 дня назад

    🎉

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 2 дня назад

    🎉

  • @jagadeeshdeva8627
    @jagadeeshdeva8627 2 дня назад

    🎉