நஞ்சும் மருந்தும் | ஒரு கதை சொல்லட்டுமா | பாரதி பாஸ்கர் | ஜெயமோகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 фев 2024
  • #pattimandramraja #jeffryarcher #bharathibaskar #pattimandram
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch ரம்யாவுக்கு ஒரு கடிதம்! | சூடாமணி சிறுகதை, click below:
    • ரம்யாவுக்கு ஒரு கடிதம்...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 134

  • @asmi586
    @asmi586 5 месяцев назад +2

    எது வேரில் துவர்க்கிறதோ,
    எது இலையில் கசக்கிறதோ,
    அதுவே கனியில் இனிப்பாகிறது.
    - ஜெயமோகன்.
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏

  • @vetrivelmurugan561
    @vetrivelmurugan561 5 месяцев назад +3

    உங்கள் மகாபாரத‌ கதைகள் மிக அருமை.
    முழு‌ மகாபாரதமும் கேட்க ஆவல். Please 🙏❤❤

  • @kavithajawahar1980
    @kavithajawahar1980 5 месяцев назад +1

    மிக மிக அருமையான கதை மேம். நீங்கள் சொல்லும் விதத்தில் இன்னும் அடர்த்தியாகி விட்டது. சில நேரங்களில் துளி விஷம் வேண்டியதாயிருக்கிறது.. வேண்டாதவர் குடுத்தாலும் கூட.. தொடருங்கள் மேம்.. பின் தொடர்கிறோம்..

  • @nagarajangurusamynagarajan4293
    @nagarajangurusamynagarajan4293 5 месяцев назад +1

    சகோதரியின் உரை மிகவும் அருமையாக இருந்தது கதை சொல்லும் மிகவும் பிரமாதமாக இருந்தது உணர்வு பூர்வமாக கதைகளைச் சொல்லும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு மிக்க நன்றி சில நேரங்களில் நீங்கள் கூறும் கதைகள் எனக்காகவே சொல்கிற கதை போல இருக்கிறது இந்தக் கதையும் அப்படித்தான் மிக்க நன்றி

  • @pandimeenatchi3721
    @pandimeenatchi3721 5 месяцев назад

    அருமை சகோதரி... உங்கள் குரலில் இந்த கதை கேட்பது மனதிற்கு மிக மிக இதமாக இருக்கிறது... நன்றி...❤

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli8040 4 месяца назад

    சிறப்பு 🎉🎉🎉
    நன்றிங்க சகோதரி
    பல வருட வாழ்க்கையின் எதார்த்தத்தை சில நிமிடங்களில் சிறப்பாக சொல்லியிருக்கீங்க.
    ஆசானுக்கும் நன்றிகள் பல

  • @pranavgopi6038
    @pranavgopi6038 5 месяцев назад

    Amma, migavum arumaiyana kadhai, nandrigal pala.

  • @sairama2020
    @sairama2020 5 месяцев назад

    Beautiful story with lot of message mam... Thanks for sharing. 🙏

  • @kathakokilateluguaudiobook3730
    @kathakokilateluguaudiobook3730 5 месяцев назад

    Right time la right message bludithigsma enakku
    Thank you so much Sister
    Anuradha from Andhra Pradesh

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 5 месяцев назад

    Thank you .
    I love to listen to your words.
    You are a blessing to us.
    Please post more stories often.

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 5 месяцев назад

    Hi Mam,
    I have listened this story before but hearing from you is a great thing. Thank you 🙏

  • @amudhavenkat1957
    @amudhavenkat1957 5 месяцев назад

    அம்மா, இந்த கதை என்னோடவாழ்கை மிகவும் ஒத்து போகின்றது, ஒரு தடவை உங்களை பார்க்க வேண்டும் அம்மா.

  • @thilakssamayal6099
    @thilakssamayal6099 5 месяцев назад

    I am 65 yrs old,I like the stories very much of Bharathi Baskaran and the way she tells for me also got poison medicine from this Story as she mentioned in this Story,I am too much affected from my son thanks a lot🙏🙏🙏

  • @vijayak264
    @vijayak264 5 месяцев назад

    Arumaiya kadhai solreenga..I am a big fan of you and Raja sir😍😍

  • @vasanthmudiyappan8436
    @vasanthmudiyappan8436 5 месяцев назад

    Nice story mam..Thank you!

  • @sangeethas8936
    @sangeethas8936 5 месяцев назад

    Your narration is deeply appreciated. Experiencing Jayamohan Sir's tale through your eloquence is truly enriching, imbuing it with an additional layer of allure. Thank you Mam.

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 5 месяцев назад

    Barathy mam, Happy to hear that Vanakkam Nalamaa from you. I had goosebumps hearing this story.. you have a unique way of presenting the stories.. enjoyed this story very much.. Thank you for this❤

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy1272 5 месяцев назад

    ஆஹா. மிகவும் அருமையான விளக்கம் மற்றும் பெருமதிப்பு கொண்ட ஒரு பதிவு. நன்றி.

  • @venkatrajan1233
    @venkatrajan1233 5 месяцев назад +1

    100% True. What I am today is because of the Poison that was given to me by others. Thanks to them.

  • @sornamugis8862
    @sornamugis8862 5 месяцев назад

    I'm fond of Jeyamohan Sir's write ups too.. And I'm fond of you too Ma'am.. My favourite speaker is talking about the work of my favourite writer...😊😊❤

  • @Vikram_l
    @Vikram_l 5 месяцев назад

    Beautiful story with an excellent moral !!

  • @user-kt9di6up9i
    @user-kt9di6up9i 5 месяцев назад

    Glad that you are doing more now. Please keep them coming. Fantastic Madam

  • @user-ji2zo3ms4x
    @user-ji2zo3ms4x 5 месяцев назад

    இந்த கதையையும் நீங்கள் அனுபவித்து சொல்லும் விதத்தையும் நாங்களும் மிகவும் அனுபவிக்கிறோம் மேடம் 😊.. ஜெய மோகன் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்😊❤

  • @MuruganMurugan-uq9bl
    @MuruganMurugan-uq9bl 5 месяцев назад

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @shalrupi
    @shalrupi 5 месяцев назад

    What an amazing narration.. felt like I was reading the story myself

  • @nagadeepark6553
    @nagadeepark6553 5 месяцев назад

    Superb maam, good lesson

  • @meenakshijaikumar7467
    @meenakshijaikumar7467 5 месяцев назад

    As usual awesome. Very needy information. Thanks Bharathi 🙏

  • @abirami6565
    @abirami6565 5 месяцев назад

    Thank u mam great feel to hear your way of story telling. so nice

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 5 месяцев назад

    Wonderful story Bharathy baskar madame 🎉🎉🎉

  • @manasadamodar2175
    @manasadamodar2175 5 месяцев назад

    Philisophy of life... Explained so well .. Thank you mam... For this lovely story ❤❤

  • @rubiaparveen4085
    @rubiaparveen4085 5 месяцев назад

    I am a very big fan of urs maam. Kindly continue the work and post more videos. Addicted to ur videos of stories and mahabharatham maam

  • @sharmilaravi8293
    @sharmilaravi8293 5 месяцев назад

    A Very different story beautifully retold by Bharathi baskar ma'am.

  • @abarnap9804
    @abarnap9804 5 месяцев назад

    அருமையான கதை 🙏👌

  • @flowerdreams2579
    @flowerdreams2579 5 месяцев назад +1

    Lovely storyteller! My favourite Amma!

  • @GS-lt2lg
    @GS-lt2lg 4 месяца назад

    What a story ,I really loved it ❤️

  • @sumathyrajagopal1926
    @sumathyrajagopal1926 5 месяцев назад

    Brilliant..... Excellent narration... Hats off❤❤

  • @malajayachandran3173
    @malajayachandran3173 5 месяцев назад

    வார்த்தைகளே இல்லை இது போன்ற கதாபாத்திரங்கள் எங்களை போல இளைஞர்கக்கு மிகவும் புத்துயிர் கொடுக்கின்றது

  • @vasanthakumarik6928
    @vasanthakumarik6928 5 месяцев назад

    Such a wonderfull story mam!

  • @geethasankar6175
    @geethasankar6175 5 месяцев назад

    Good lesson for today's life ✨superrrb ma'am. Thank you for the story ✨

  • @KarthiKeyan-fz4fg
    @KarthiKeyan-fz4fg 5 месяцев назад

    எனக்கு பயனுள்ள தகவல் நன்றி அம்மா i love you amma

  • @user-qi8vp5sy3z
    @user-qi8vp5sy3z 5 месяцев назад

    Ardent admirer mam... So much respect for you... God bless you with great health..

  • @priyamurugesan7053
    @priyamurugesan7053 5 месяцев назад

    Beautiful story mam. Thank you :)

  • @sarojar9844
    @sarojar9844 5 месяцев назад

    Hello mam, beautiful narrated the story. TxQ mam.

  • @santhap878
    @santhap878 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super...o.....super theme....vilakki sonna vi tham athanilim arumai...

  • @Revathy1k
    @Revathy1k 5 месяцев назад

    Great meaningful story 👏

  • @user-qr1uz5qt9i
    @user-qr1uz5qt9i 5 месяцев назад

    arumaiyana kadai😊 katchigal yen kan moon oru tirai kada 0:56 i pola therindathu 👏👏👏Mikka nandri madam🙏

  • @chechum8003
    @chechum8003 5 месяцев назад

    mam really super .........thanks a lot

  • @RajeshRajesh-rn8ty
    @RajeshRajesh-rn8ty 5 месяцев назад

    அருமையான பதிவு அம்மா ❤

  • @elangom690
    @elangom690 5 месяцев назад

    அருமையா பதிவு அம்மா

  • @shank3k
    @shank3k 5 месяцев назад

    Superb jee

  • @ganeshkarna9278
    @ganeshkarna9278 5 месяцев назад

    Super Motivational Speech Amma...🙏🙏🙏

  • @Mathi55
    @Mathi55 4 месяца назад

    Incredible...❤

  • @mahalakshmiganapathy6455
    @mahalakshmiganapathy6455 5 месяцев назад

    மிக அருமை

  • @user-nl4pq5ef5h
    @user-nl4pq5ef5h 5 месяцев назад

    Story super Amma thank you 😊

  • @user-ur3gy3hh1b
    @user-ur3gy3hh1b 5 месяцев назад

    Arumaiyana kadhai madam
    Iyarkai miguntha karunai udaiyathu than.

  • @thamizh6667
    @thamizh6667 5 месяцев назад

    மிக அருமையான பதிவு

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 5 месяцев назад

    நன்றி அக்கா...

  • @jayasree4969
    @jayasree4969 5 месяцев назад

    Amazing 👏

  • @lakshmijothibasu2832
    @lakshmijothibasu2832 5 месяцев назад

    Wonderful lesson

  • @vc9532
    @vc9532 5 месяцев назад

    Very nice story with high moral

  • @selvigopalan5451
    @selvigopalan5451 5 месяцев назад

    Very nice story mam... thank you ❤.
    Waiting for next story....

  • @253Azeez
    @253Azeez 5 месяцев назад

    It's been a long time since Bharathi mam narrated a story. Wish she regularly reads/narrates stories. My favourite story teller 🙏🏻

  • @sundark6503
    @sundark6503 5 месяцев назад

    Beautiful articulation Ma’am . A big fan 🙏

  • @rohithn.m6725
    @rohithn.m6725 5 месяцев назад

    Thought provoking story 👍🙏

  • @Sasi.12345
    @Sasi.12345 5 месяцев назад

    Always you gave best speech Bharathi mam❤❤❤❤

  • @varshinibagya2127
    @varshinibagya2127 5 месяцев назад

    Nice story with good message ❤

  • @rajamani5100
    @rajamani5100 5 месяцев назад

    அற்புதமான வரி வாழ்க்கைக்கான வரி

  • @senthilkumar5898
    @senthilkumar5898 5 месяцев назад

    Excellent!

  • @mumthaja4718
    @mumthaja4718 5 месяцев назад

    அருமையான கதை

  • @GkSpeaksHere
    @GkSpeaksHere 5 месяцев назад

    Excellent narrative

  • @mira_teen
    @mira_teen 5 месяцев назад

    Superb mam !!!

  • @rama11944
    @rama11944 5 месяцев назад

    Extraordinary

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 5 месяцев назад

    அருமை....

  • @manim9447
    @manim9447 5 месяцев назад

    Good story Mam. Thanks

  • @vijayasreevasudevan1500
    @vijayasreevasudevan1500 5 месяцев назад

    Super. Very nicely narrated.

  • @anandkumars4837
    @anandkumars4837 5 месяцев назад

    நன்று. வழ்த்துகள்.🙏🙏🙏🙏🙏

  • @rameshchander1615
    @rameshchander1615 5 месяцев назад

    Wow!👍🙏

  • @dhivyakumarakrishnan4238
    @dhivyakumarakrishnan4238 5 месяцев назад

    Nice motivational story..

  • @0910bala
    @0910bala 5 месяцев назад

    Simply brilliant

  • @mohanapriya7258
    @mohanapriya7258 5 месяцев назад

    Excellent madam

  • @naliniramesh216
    @naliniramesh216 4 месяца назад

    Thanks ma

  • @lakshmi3692
    @lakshmi3692 5 месяцев назад

    Superb story amma...

  • @vijayalekshmymeenakshi1220
    @vijayalekshmymeenakshi1220 5 месяцев назад

    You had used the golden sentence(poisons are medicines and medicines are poisonous) in one of your recent speeches madam, thank you

  • @anuk3163
    @anuk3163 5 месяцев назад

    Mam... Am a great fan of your s... I love all ur talks 😊 kindly pls tell us story of nakula and sahadeva from mahabharata

  • @gemsatheesh
    @gemsatheesh 4 месяца назад

    So nice

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 5 месяцев назад +1

    வாழ்க்கை கற்று தந்த பாடங்கள் விஷத்தில் ஆரம்பித்து அமிர்தத்தில் முடிகிறது.

  • @banumathig5353
    @banumathig5353 5 месяцев назад

    வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏

  • @v.gomathy3818
    @v.gomathy3818 5 месяцев назад

    Thank you akka 🙏

  • @sarojinigopal8344
    @sarojinigopal8344 5 месяцев назад

    Superb mam

  • @ramaiahramaiah9861
    @ramaiahramaiah9861 5 месяцев назад

    Arumai ma'am ❤

  • @kavithasatheesh6943
    @kavithasatheesh6943 5 месяцев назад

    மிக்க நன்றி. உண்மை.

  • @lalithasunairaj8253
    @lalithasunairaj8253 5 месяцев назад

    ❤🎉 வாழ்த்துக்கள் மேம் 🙏🎉❤

  • @Jayalakshmi-mf9le
    @Jayalakshmi-mf9le 5 месяцев назад

    Thank u
    Bhatathi
    Jayamohan

  • @senthilkumargajendran8277
    @senthilkumargajendran8277 5 месяцев назад

    Super

  • @kavithachellasamy2393
    @kavithachellasamy2393 5 месяцев назад

    Nice story

  • @SG-pk3su
    @SG-pk3su 5 месяцев назад

    Hats of to you mam ❤

  • @malajayachandran3173
    @malajayachandran3173 5 месяцев назад

    அம்மா ❤

  • @virginiebidal5434
    @virginiebidal5434 5 месяцев назад

    poison is a medicine, medicine is à poison Super words thank you mme

  • @dhanwanthtilak4202
    @dhanwanthtilak4202 5 месяцев назад

    Love you amma ❤

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 5 месяцев назад

    Vanakkam,nalam Maa...