Senthoora Poove Male HD Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 2 года назад +38

    இந்தப் பாடலை ஓவர் டேக் பண்ண எந்த 2k பாடலால் முடியும்?💪💪💪

  • @kuttiammals673
    @kuttiammals673 2 года назад +13

    எனக்கும் ராம்கி சார் ரொம்ப பிடிக்கும் ரொம்ப அழகான நடிகர் அவரோட செந்தூர பூவே படம் ரொம்ப பிடிக்கும் ராம்கி சார் நிரோஷா மேடம் ஜோடி ஒருவருக்கொருவர் ரொம்ப பொருத்தமா இருப்பாங்க ❤️

  • @steveanthony1981
    @steveanthony1981 2 года назад +88

    டிவி டெக் கேசட் போட்டு ஊரே ஒன்று சேர்ந்து தெருவில் உட்கார்ந்து பார்த்த படம் 😭😭😭😭😭

  • @harikumaran1981
    @harikumaran1981 3 года назад +40

    அந்த காலத்தில் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே படம் போடும் காலங்களில் கூட்டமாக பார்த்த படம்

    • @thasreefmohamedmohamedyoos3855
      @thasreefmohamedmohamedyoos3855 Месяц назад

      உண்மை தான் கச்சான் கொட்டை வறுத்து தின்று தின்று படம் பார்த்தோம் பரீட்சை காலத்தில் படிக்க தவறவில்லை மாதம் ஒரு முறை படம் பார்க்க தவறவில்லை கஷ்டம் இருந்தது வீட்டில் ஆனால் மனதில் சந்தோஷம் இருந்த காலம்

  • @SelvaKumar-jm5tu
    @SelvaKumar-jm5tu 3 года назад +21

    இசையே நீ இப்போது எங்கே போய்விட்டாய்

  • @malligababu4777
    @malligababu4777 Год назад +15

    அருமையான பாடல் வரிகள்.நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது அனைத்து ப் பேருந்து கற்கவும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடல்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் வரிகள்.

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 2 года назад +12

    அருமையான பாடல் ராம்கி நிரோஷா சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் தேனாக இனிக்கிறது

    • @licilangoamp4264
      @licilangoamp4264 Год назад

      அதுஇந்தப் பாடலை தேடி எனது ரிங்டோனாக வைத்துளளேன்

  • @palanisamyr3213
    @palanisamyr3213 3 года назад +6

    89, காலகட்டத்தில் வந்த படம். நான் கேப்டனின் தீவிர ரசிகன், ராம்கி... நிரோசா.. நடிப்பு ....அருமை, இந்தப் படம்,பு, புளியம்பட்டி... ஸ்ரீதேவி திரையரங்கில், ஏழு முறை, சலிக்காமல் ஃபார்தத படம். என் வாழ்கையில், மறக்கமுடியாத படம்.

  • @sivasankaransingaram9510
    @sivasankaransingaram9510 3 года назад +241

    காலம் நமக்கு இவ்வளவு அருமையான பாடலை கேட்க வைத்திருக்கிறது...நாம் கொடுத்து வைத்த தலைமுறை... ராம்கி.... மிக அருமை...

    • @mohan1771
      @mohan1771 2 года назад +1

      He married Nirosha

  • @bavibavithra1953
    @bavibavithra1953 2 года назад +21

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத இதமான இராகம்

  • @tripleschannelsongs7032
    @tripleschannelsongs7032 3 года назад +23

    தாம்பரம் நேஷனல் தியேட்டர் ல்ல
    டிக்கெட் கிடைக்காமல் அடி மிதி
    எல்லாம் பட்டு ஒரு வழியாக
    படத்தை பார்த்து விட்டு வெளியே
    வரும் போது ஒரு மகிழ்ச்சி.
    திரும்ப திரும்ப போய் பார்த்தோம்.
    ராம்கிக்காக அழகான நடிகர்.
    அந்த சந்தோஷமான காலம்
    இனிமேல் கிடையாது

  • @nellaidharma8740
    @nellaidharma8740 2 года назад +144

    இந்த 2022 வருடதிலும் இந்த பாடலை கேட்பவர்கள் மட்டும் like போடுங்க

    • @donisree6282
      @donisree6282 Год назад +1

      அம்மா அம்மா பிடிக்கும் இந்த பாட்டு ரொம்ப என்று இந்த க க ப போகம் என்று இந்த க de ❤

    • @saisailaja9984
      @saisailaja9984 Год назад

      😊😊

    • @eswari7473
      @eswari7473 Год назад

      ​@@donisree62820:32

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 3 года назад +172

    எனது 64 வயதில் இந்த பாட்டை கேட்கும் போதும் மனமும், உடலும், சிந்தனையும் எங்கோ பறக்கிறது...

  • @hariwithvlog9297
    @hariwithvlog9297 3 года назад +73

    மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
    பணிப் பார்வை ஒன்றே போதும் பசிதீரும் மானே
    உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே

  • @arunagina9416
    @arunagina9416 3 года назад +384

    பாடலைக் கேட்டுக் கொண்டே comments படிப்பது, உலகத்தில் உள்ள தமிழிசை நண்பர்களைச் சந்தித்து வந்தது போல் ஒரு சுகம். இசை ரசிகர்கள் இருக்கும் வரை, இது போன்ற பாடல்கள் உயிர் பெற்று கொண்டே இருக்கும்.

  • @jeyaramr2941
    @jeyaramr2941 3 года назад +50

    Semma song இந்த பாடலுக்கு unlike போட்டவன் இருப்பதை விட சாவதே... மேல்

  • @palanidevi3332
    @palanidevi3332 4 года назад +353

    எனக்கு வயது இப்போது 57 இந்த பாடலை கேட்க்கும் போது 20வயது நடந்த நினைவுகள்..

  • @vlakshmanan8194
    @vlakshmanan8194 3 года назад +4

    இந்தப் படம் வரும் பொழுது நான் மிகவும் சின்ன பிள்ளை ஆனால் அந்தக் காலத்தில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைக் கண்டது ஆனால் அந்த காலத்தில் இந்தப் படத்தை காண என்னிடம் காசு இல்லை இந்தப் படத்தை என் ஊரில் திருவிழாவின் போது டிவியில் ஒளிபரப்பப்பட்டது அப்பொழுதுதான் இந்தப் படத்தை நான் கண்டு மகிழ்ந்தேன்

  • @AnnaKamuSEMMA
    @AnnaKamuSEMMA 3 года назад +27

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @arunagina9416
    @arunagina9416 3 года назад +236

    இப்படிப்பட்ட பாடல்கள் ஏன் இப்பொழுதெல்லாம் இல்லை... இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது. 😍😍😍

  • @pushpalathaa2540
    @pushpalathaa2540 2 года назад +26

    பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே .வரிகள் அனைத்தும் அருமை

    • @AmirthamA-bs9ul
      @AmirthamA-bs9ul Год назад

      9.v
      .8.9 v9
      9m
      and I. K
      K
      0:17 o
      Li
      Voice
      8 o
      O 😅 8v
      8k
      If
      .o
      V
      V
      0:17 8ii
      Ovn
      Bvv
      OmvI vbm
      K.
      .p
      L
      L😅l
      .p😅 iy

    • @AntonPratheep
      @AntonPratheep Месяц назад

      Uravadum enthan nenjam unakka thane

  • @coolkarthik9850
    @coolkarthik9850 3 года назад +73

    அனைவர் மனதிலும் அவர்கள் முதல் காதல் நினைவுகளும் மலரும்

  • @palanisamyt7470
    @palanisamyt7470 3 года назад +131

    அந்த காலங்களில் ஒலீ ஒலியும் பார்த்து நினவும் வருகிறது

    • @sktnambi1745
      @sktnambi1745 3 года назад +2

      ஒலியும் ஒளியும்நண்பரே

  • @sundarsundar9420
    @sundarsundar9420 3 года назад +54

    இந்த பாடல் கேட்கும் போது இனிய நெனைவகள் மலர்கறது ♥️♥️

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +747

    அந்த காலங்களில் டிவியில் ஞாயிற்றுக்கிழமை சினிமா பார்ப்பதும். வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்ப்பது மிகவும் அருமை

  • @shadhu81
    @shadhu81 3 года назад +14

    இந்த பாடலுக்காகவே மீண்டும் இந்த படத்தை சமீபத்தில் முழுவதுமாக பார்த்தோம். அருமை.

  • @KP-Tamil27
    @KP-Tamil27 2 года назад +21

    ராம்கி-நிரோஷா 😍👌
    காதலுக்காகவே படைக்கப்பட்ட அழகான ஜோடி! ♥️
    எப்போதுமே மனசுல இந்தப் பாட்டுக்கும் ஜோடிக்கும் தான் முதலிடம். மொதமுற பாக்கும் போதே எழுந்த மன விருப்பத்த மணமாக்கியவர்கள்.

  • @jayaprakash6880
    @jayaprakash6880 3 года назад +255

    பெண்ணை தொடாமல் ❤️பெண்ணின் மனதை தொட்ட பாடல் ❤️

  • @jpjp2040
    @jpjp2040 3 года назад +936

    Tv ல் படம் பார்க்கும் போது தெருவே ஒன்றாக அமர்ந்து பார்த்த காலம்.தெருவுக்கு ஒருத்தர் வீட்டில் மட்டுமே டிவி இருக்கும்.90's வாழ்க்கை அருமை😘😘😘

    • @dhanshisaibaba3149
      @dhanshisaibaba3149 3 года назад +10

      Sss

    • @pjr8719
      @pjr8719 3 года назад +6

      Aama

    • @sugunayoshinu242
      @sugunayoshinu242 3 года назад +13

      Andhakalame vere.ippo nenachalum varadhu.

    • @moorthyp1006
      @moorthyp1006 3 года назад +2

      Yes yes yes

    • @Sivasiva-jo3le
      @Sivasiva-jo3le 3 года назад

      9900 po 00000000ⁿ0000ⁿⁿⁿ pop po pop po 0 po 0 po 0p pp po 00000p000p000p00p0pp000ppppppppp0 po 0p po pppppppppppppppppppp pl pppppppppplplllllplppplpll pl
      LLllllllllllllllllllla0

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 3 года назад +50

    62ல் கேட்கும்போது, 26ஆக நினைத்துக்கொண்டு ரசி என என் மனம் சொல்கிறது. உங்கள் மனம் என்ன சொல்கிறது?

  • @alamelu1900
    @alamelu1900 Год назад +9

    Ramki hair style, his white pant, white shirt and red muffler were trend setting at that time.

  • @lognathan8234
    @lognathan8234 3 года назад +23

    இசை மிக அருமை. பாடிய விதமும்
    அருமை. இந்த சூழ்நிலையும் அருமை.

  • @tripleschannelsongs7032
    @tripleschannelsongs7032 4 года назад +471

    இனிமேல் ராம்கியே நினைத்தாலும்
    திரும்ப இப்படி ஒரு அழகு வராது.
    ராம்கி நீங்க ஏன் இவ்வளவு அழகா
    பிறந்தீங்க .

    • @saraswathibai4408
      @saraswathibai4408 3 года назад +1

      Musicianukku Enadu paaraattukkal . I like his music.

    • @deepaksudhan5300
      @deepaksudhan5300 3 года назад +11

      முற்றிலும் உண்மை..

    • @r.karuppasamy8130
      @r.karuppasamy8130 3 года назад

      🀄🔈🎱🀄🎰🎱🏅🎑🎑🏒🕹🎰🖼🎭🀄📯று லஜறள

    • @rajiraji819
      @rajiraji819 3 года назад +7

      Ramki is also looking good now...

    • @madhumithagovintharaj3991
      @madhumithagovintharaj3991 3 года назад +4

      Ennaku ramki romba pudikum 🥰

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 года назад +17

    நிஜமான .......
    உண்மையான......
    காதல் ஜோடி.......
    மண்ணில் மற்ற காதலர்களுக்காக
    நடித்தும் வாழ்ந்தும் வருபவர்கள்!
    வாழ்க வளமுடன்!!!!
    நன்றியுடன்,
    S A P தியேட்டர், திருப்பூர்,1988.

  • @p.muniiswaran3068
    @p.muniiswaran3068 3 года назад +102

    இந்த பாடலை பார்க்கும் போது பலய நினைவு தான் வருகிறது மண் தரையில் இருந்து விடியோ பார்த்ததும்

  • @alagesanagn848
    @alagesanagn848 3 года назад +10

    அழகான வெள்ளைக்கு இங்கு களங்கங்கள் இல்லை...!!!

  • @salaraja9959
    @salaraja9959 3 года назад +32

    எனக்குத்தெரிந்து சிறு வயதில் அதிகமாக ரேடியோவில் கேட்ட பாடல் ❤️❤️❤️❤️❤️

  • @jeyanthik8861
    @jeyanthik8861 3 года назад +42

    ராம்கி & நிரோஷா ஜோடி சூப்பர்.

  • @senthilkumar-pj6od
    @senthilkumar-pj6od 2 года назад +10

    செந்தூர பூவே
    இங்கு தேன் சிந்த வா
    வா தென்பாங்கு காற்றே
    நீயும் தேர் கொண்டு வா
    வா
    இரு கரை மீதிலே
    தன் நிலைமீறியே ஒரு
    நதிபோல என் நெஞ்சம்
    அலை மோதுதே
    ஓ செந்தூர பூவே
    இங்கு தேன் சிந்த வா
    வா தென்பாங்கு காற்றே
    நீயும் தேர் கொண்டு வா
    வா
    .
    வெண்பனி போலே
    கண்களில் ஆடும் மல்லிகை
    தோட்டம் கண்டேன் அழகான
    வெள்ளைக்கிங்கே கலகங்கள்
    இல்லை (2)
    அதுதானே என்றும்
    இங்கே நான் தேடும் எல்லை
    செந்தூர பூவே இங்கு தேன்
    சிந்த வா வா தென்பாங்கு
    காற்றே நீயும் தேர் கொண்டு
    வா வா
    மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில்
    மின்னல் நானே பனிபார்வை
    ஒன்றே போதும் பசி தீரும்
    மானே
    ஆ ஹா ஹா மின்னலை
    தேடும் தாழம்பூவே உன் எழில்
    மின்னல் நானே பனிபார்வை
    ஒன்றே போதும் பசி தீரும் மானே
    உறவாடும் எந்தன் நெஞ்சம்
    உனக்காக தானே
    செந்தூர பூவே
    இங்கு தேன் சிந்த வா
    வா தென்பாங்கு காற்றே
    நீயும் தேர் கொண்டு வா
    வா
    அன்னங்கள் போலே
    எண்ணங்கள் கோடி ஊர்வலம்
    போகும் வேளை நிழல் தேடும்
    சோலை ஒன்றை விழியோரம்
    கண்டேன் (2)
    நிழலாக நானும் மாற
    பறந்தோடி வந்தேன்
    செந்தூர பூவே
    இங்கு தேன் சிந்த வா
    வா தென்பாங்கு காற்றே
    நீயும் தேர் கொண்டு வா
    வா

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 3 года назад +15

    ஈடுசெய்ய முடியாத இழப்பு என்ற சொற்றொடரை பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் இதற்கான முழுமையான அர்த்தத்தை உணர்ந்தது SPB சார் இயற்கை எய்தியபோதுதான். We miss you SPB SIR....🙏😔

  • @ramakrishnang9985
    @ramakrishnang9985 3 года назад +345

    இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது கண்ணில் நீர் வருகிறது

  • @armstrong8164
    @armstrong8164 3 года назад +73

    ஆபாவானண்.. அண்ணா.. மீண்டும் படமெடுக்க வாங்க.... என்றும் மக்கள் மனதில் நிற்கும் அருமையான பாடல்...🙏👌😍

    • @rdrajini6315
      @rdrajini6315 2 года назад +1

      Avunga vara mattanga kalam mari pochi ippo kasukka than padam edukkuranga

  • @revathy335
    @revathy335 3 года назад +13

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பழய நினைவுகள் நினைக்கும் போது கண்களில் கண்ணீரிருடன் மனதில் ஒரு இனம் புரியாத ஒரு சுகம் தரும் .

  • @kuttiammals673
    @kuttiammals673 2 года назад +3

    ராம்கி நீரோஷா ஜோடி ஒருத்தருக்கொருத்தர் பிறந்தமாதிரி அவ்வளவு அழகு ❤️

    • @CBE2807
      @CBE2807 Год назад +3

      They are real couples...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +11

    மின்னலில் மலரும் தாழம்பூ.. காதல் எண்ணத்தில் மலர்ந்த செந்தூரப்பூவில் தேன் சிந்திய மனோஜ் கியானின் இசை ராகம்... இதழ் தேன் சிந்திய சசிரேகா.. பாலசுப்பிரமணியம்.. காதல் பாடும் ராம்கி.. அதை கேட்டு பாவாடை தாவணி அழகில் மனம் கலங்க நடைபயிலும் அழகி நிரோஷா..

  • @jokersiraj9362
    @jokersiraj9362 3 года назад +15

    செந்தூரப்பூவே இந்த லைன் சூப்பர் 😘😘❤️❤️❤️👍👍

  • @kpprakashmtech
    @kpprakashmtech 2 года назад +2

    Intha padalai parkkum pothu en school days niyabagam varuthu

  • @ahmaeduar4853
    @ahmaeduar4853 4 месяца назад +3

    இப்படி படமெல்லாம் ஒரு பொற்காலத்தின் படங்கள் இனி இந்த மாதிரி வாழ்க்கை யாருக்குமே அமையாது

  • @bhuvanivagai
    @bhuvanivagai 2 года назад +3

    பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே 👌 நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்... அருமை அருமை

  • @malliga.c2854
    @malliga.c2854 3 года назад +4

    அந்த கால நினைவுகள்களுக்கு அழைத்து சென்றது எனக்கு பிடித்த பாடல் இது படம் செம கிட் இந்த படம் திருமண வீடுகளில் இருந்து வாடகைக்கு டிவி (டெக்கு )அதாவது கேசட்டை வாங்கி வந்து ஒரு நாளைக்கு நைட்டு முழுக்க 2 படம் அல்லது 3 படம் சனி கிழமைகளில் போடுவாங்க படம் பார்த்து வீட்டில் அடி எல்லாம் வாங்கி உள்ளேன்.

  • @vijayakumarvijivijayakumar935
    @vijayakumarvijivijayakumar935 2 года назад +1

    இதுபோன்ற பாடல்களை எழுத ஆட்கள் இப்போழுது இல்லை என்பதுதான் வருத்தம்

  • @happydancer678
    @happydancer678 2 года назад +5

    பைத்தியம் மாரி பிரம்ம புடிச்ச மாரி இருந்தேன் பாடலை கேட்டதும் மனம் பழைய நிலை திரும்பி லேசானேன் வெறும் பாடல் அல்ல மனதை பக்குவ படுத்தல் ஒரு விதமான மந்திரம் நன்றி music director Manoj Gyan

  • @vijayakumark5940
    @vijayakumark5940 3 года назад +30

    நீங்கள் கூரியிருக்கும் அதே உணர்களுடன்தான் இப்போதும் இப்பாடலை கேட்டு மகிழ்கிறேன்

  • @arasankumar7083
    @arasankumar7083 2 года назад +3

    அருமை மனோஜ் கியான் 😍😍😍😍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @malliga.c2854
    @malliga.c2854 3 года назад +3

    அப்போது எல்லாம் இப்போது இருக்கிற மாதிரி வீட்டுக்கு வீடு டி வி கிடையாது. மண் தரையில் இருந்து எல்லா தெரு மக்களும் பார்ப்பார்கள் அது தான் பொழுதுபோக்கு எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத படம்

    • @antonyraj3202
      @antonyraj3202 3 года назад

      பஞ்சாயத்து டிவியில ஊரோட உக்கார்ந்து பார்த்த ஞாபகங்கள் என்றும் ஏக்கம்தான்.

  • @mageshwaranmurugan273
    @mageshwaranmurugan273 4 года назад +429

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத
    பாடல்👌👌👌👍👍

  • @aravind.j86
    @aravind.j86 2 года назад +19

    90'hits அது ஒரு அருமையான காலம்,,,,, ❤️💓💗💗❤️👌🎶

  • @abdulj8015
    @abdulj8015 4 года назад +156

    மின்னலைதேடும் தாழம்பூவே உன் எழில்மின்னல் நானே..
    பணிப்பார்வை ஒன்றேபோதும் பசி🔥ரும் மானே Semma line.👌

    • @selvisambadurai4172
      @selvisambadurai4172 3 года назад

      hmmmm I like song

    • @mnannan1
      @mnannan1 3 года назад +1

      மேகத்துக்குள் மின்னல் போல நீயும் நின்றாயே, மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே...
      இந்த வரிகள் 'சோலைப் பூவில் மாலைத் தென்றல் ' வெள்ளை ரோஜா படப் பாடலிலும் உள்ளது!
      தாழம்பூ ஏன் மின்னலை த் தேடவேண்டும்?
      கவிஞ்ஞர்கள் எனக்கு விடை சொல்லவும். 🙏

    • @karalvinoth966
      @karalvinoth966 2 года назад +1

      நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடலில், கவிஞர் சுரதா 'சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல' என்ற உவமையை பயன்படுத்தியுள்ளார்

    • @karalvinoth966
      @karalvinoth966 2 года назад

      தாழை மலர் நைட்ரஜன் பற்றாக்குறையில் உள்ள போது, மின்னலுடன் மழைபெய்கையில் தனக்கான ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக மலர்ந்து விடுகிறது. மற்ற நாட்களை காட்டிலும் மின்னலுடன் மழைபெய்த பின்னர் பார்த்தால் அதிக தாழை மலர்கள் மலர்ந்திருக்கும். மின்னலும் தாழை மலர்கள் மலர ஊக்குவிப்பானாக செயல்படுகிறது

  • @goodsongkala5042
    @goodsongkala5042 3 года назад +6

    90$ காலத்தில் வாழ்ந்தவர்கள் உண்மையில் அதிஷ்ட காரர்கள் தான் அழகான பாடல் இது நெஞ்சை அள்ளுது

  • @muralik8910
    @muralik8910 3 года назад +24

    என்னுடைய ஐம்பத்து ஓன்பதாவது வயதில் கேட்க்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருகிறது

  • @udayasooriyan191
    @udayasooriyan191 4 года назад +252

    எனக்கு வயது 41 இந்த திரைப்படம் வந்த காலத்தில் டீவி குறைவு ஒரு வீட்டு ஜன்னலில் காலை 9 மணி இந்த பாடல் பார்த்தேன் மறக்க முடியாது அது ஒரு காலம் இப்ப வீட்டுக்கு ஒரு டீவி கைக்கு ஒரு ஸ்மார்ட் போன்

    • @sudhaagovindasamy9135
      @sudhaagovindasamy9135 4 года назад +8

      Yes me too

    • @ffpulingoplayerstharun2681
      @ffpulingoplayerstharun2681 4 года назад +2

      Book

    • @AjaiAron
      @AjaiAron 4 года назад +12

      நானும் அதே வயது .. நானும் 10 பைசா கொடுத்து ஒரு வீட்டில் பார்த்து அம்மா கிட்ட அடி வாங்கினேன்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 года назад +10

      @@AjaiAron அது ஒரு காலம் நண்பா பசுமையான காலம்

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 3 года назад +4

      me to

  • @jasmisathath6898
    @jasmisathath6898 2 года назад +7

    கேட்பதட்கு எப்பூதுமே இனிமையான பாடல் சுப்பர்

  • @samadharman6025
    @samadharman6025 3 года назад +73

    பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே❤❤😢😢😢

  • @smsun7510
    @smsun7510 3 года назад +172

    18/02/2021(இப்ப கேட்டாலும் மனச எதோ பன்னுது..)

  • @asalsounthar4897
    @asalsounthar4897 2 года назад +2

    இந்தப் பாட்டுக்கு நான் அடிமை எப்போதும் என் வாழ்நாள் முழுவதும்

  • @poo.s.p6262
    @poo.s.p6262 7 лет назад +184

    பனிப்பார்வை ஒன்றே
    போதும் பசி தீரும் மானே ...
    உறவாடும் எந்தன் நெஞ்சம்
    உனக்காக தானே ...

    • @pandiyanpandiyan4872
      @pandiyanpandiyan4872 4 года назад +2

      Super

    • @rajeeswary8485
      @rajeeswary8485 4 года назад +2

      @@pandiyanpandiyan4872 b

    • @anithamyilsamy6321
      @anithamyilsamy6321 4 года назад +5

      எனக்கு இப்போ 53வயசு நான் இந்த படம் பார்க்கும்போது எனக்கு வயசு 20

    • @tsnraj1346
      @tsnraj1346 2 года назад

      Yes

    • @muruganmark888
      @muruganmark888 2 года назад

      @@anithamyilsamy6321 inthat pattuku vayasu illai madam... Evergreen melody song

  • @prakprakash1642
    @prakprakash1642 3 года назад +25

    அருமையான வரிகள் எத்தனை தடவை கேட்டலும் சலிக்காத பாடல்

  • @ஆகா.இளையஆகா.இளா

    மாஸ் மாஸ் மாஸ் அனைத்து பாடல்களும் அருமை இதைவிட அதில் வரும் இயற்கை காட்சிகள் மனதை வருடி செல்கிறது அது போன்ற இயற்கை காட்சியை பார்க்க முடியவில்லை என்று நினைத்தால் கண்கள் கலங்குகிறது.

  • @kumaravellatha3625
    @kumaravellatha3625 3 года назад +26

    நமக்கு மிகவும் பிடித்த பாடல்கள் நூறு தொகுத்தால் அதில் முதல் பத்து பாடல்களில் இடம்பெறும் அளவுக்கு பிடித்தமான பாடல் இது.ஆயிரம் முறைக்கு குறையாமல் கேட்டிருக்கிறேன் ஆனாலும் சலித்ததில்லை.என்றும் சலிக்காது....🌹

  • @kumartailor1774
    @kumartailor1774 3 года назад +40

    இந்த பாடலுக்கு அன் லைக்கு போட வேண்டிய அவசியம் என்ன

  • @ushaguha2665
    @ushaguha2665 2 года назад +5

    Cute jodi.and Nirosha's expressions really superb

  • @اجملقلب-د8ك
    @اجملقلب-د8ك 2 года назад +1

    என்னை.மிகவும்.கவர்ந்தபாடல்.எத்தனைமுறை.கேட்டாலும்.சலிக்காத.பாடல்.

  • @sudarp6560
    @sudarp6560 2 года назад +6

    Wow ramki looks wow.. fit for this music

  • @yugamnews
    @yugamnews 10 месяцев назад +1

    என் சிறு வயதில் எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤ இன்று வரை பிடித்த பாடல்❤❤❤❤❤

  • @kugan.r.skugan.r.s4657
    @kugan.r.skugan.r.s4657 2 года назад +3

    பாடலுக்கு தகுந்த நடிகர்கள் சுப்பர்

  • @rajendranner5459
    @rajendranner5459 3 года назад +2

    அந்த நாட்களில் ஒற்றுமையாக ஒருத்தர் வீட்டில் டீவியில் பார்த்து ரசித்தது அப்போது ராம்கி கொள்ளை அழகு காசு சேத்து டெக் போடுவாங்க தெருவுல ரோட்ல பாப்போம் சாப்டு சீக்கிரமா இடம்பிடிக்க ஓடுவோம்....மறக்கமுடியாது இப்ப வீட்டை அடச்சிட்டு தனிதனியா டீவி பாக்கிறதுல எந்த சந்தோஷமும் இல்லை நெட்பிளிக்ஸ். ஹாட்ஸ்டார் இதெல்லாம் ஈடாகாது

  • @venmalt6154
    @venmalt6154 4 года назад +26

    எத்தனை முறை கேட்டாலும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கும் படி ஆன பாடல்.

  • @shanmugapriyapriyaa3837
    @shanmugapriyapriyaa3837 2 года назад +1

    Nice melody song lyrics 👌👌👌👌👌. Medum entha mathri song varathu.ethana muri katalum salikatha song.❤❤❤❤💕💕💕👌👌👌

  • @eswarindira1765
    @eswarindira1765 2 года назад +4

    பாடல் சொல்லும் வரிகளில் ஒரு வித உணர்வு

  • @girishankar2056
    @girishankar2056 2 года назад

    மிகவும் அழகான வரிகள் அற்புதமான பாடல். கேட்க கேட்க மனதில் அவ்வளவு சந்தோஷம். வாழ்க இளையராஜா ‌

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 2 года назад +26

    34 ஆண்டுகள் கழிந்தும் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட பாடல் போல உள்ளது...

  • @sureshgandhi4333
    @sureshgandhi4333 2 года назад +1

    Prak Prakash
    1 year ago
    அருமையான வரிகள்

  • @alwaysboss7418
    @alwaysboss7418 7 лет назад +146

    செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
    தெம்மாங்கு காற்றே நீயும் தேர்
    கொண்டு வா வா
    இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
    ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே எஎஎய் ...
    ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
    தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
    வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை
    தோட்டம் கண்டேன்
    அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
    வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை
    தோட்டம் கண்டேன்
    அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
    அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
    செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
    தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
    மின்னலை தேடும் தாழம்பூவே un எழில் மின்னல் நானே
    பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
    மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
    பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
    உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
    செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
    தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
    அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம்
    போகும் வேளை
    நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
    நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
    அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம்
    போகும் வேளை
    நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
    செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
    தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா

    • @mohammedfawaz9684
      @mohammedfawaz9684 7 лет назад

      Achamillai achamillai

    • @1to154
      @1to154 4 года назад +2

      உங்க பாடல்லில் பிழை உள்ளது சூப்பர்

    • @SureshKumar-pk3hn
      @SureshKumar-pk3hn 3 года назад

      Many mistakes please recheck it

    • @veerappanveera3841
      @veerappanveera3841 2 года назад

      ஒரு கரைமீதிலே !தன் நிலைமீறியே !! ஒரு நதி போல எந்தன் நெஞ்சம் அலைமோதுதே!!!

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu Месяц назад

    ஏதற்க்காக் அந்த பெண் குர லை ஒரு வரியோட நிறுத்தினார் ஆபாவாணன் என்றும் நினைவில் இரு க்கும் என்றா?அருமை சார் ராம்கி&நிரோஷா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய ஜோடிகள்...
    ..

  • @santhivengatesan4272
    @santhivengatesan4272 3 года назад +101

    One of my favourite song 2021 la ketpavargal oru like podunga💜💙💜

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 2 года назад +2

    Sooo handsome Raamky.. so like. Kaaleedas my pupil....full of positive energy 💕😍🕊️👍🏼🇸🇬

  • @mohamedirfan636
    @mohamedirfan636 4 года назад +190

    ராம்கி நிரோஷா என்ன காதல் ஜோடிபோருத்தம்

    • @selvapandian5873
      @selvapandian5873 3 года назад +3

      They became real lovers in that movie and they got married in real life

    • @pjr8719
      @pjr8719 3 года назад +4

      Yes super jodi💑😍

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      Joty. Super

  • @harishbalu9082
    @harishbalu9082 2 года назад +1

    என் பால்ய வயதில் இந்த படத்தை வீடியோ டெக்கில் முதல் முறையாக பார்த்த ஞாபகம் என்றும் மறவாது.

  • @anuradhajanu3615
    @anuradhajanu3615 4 года назад +150

    எனக்கு பிடித்த பாடல் இது

  • @kpprakashmtech
    @kpprakashmtech 3 года назад +2

    Intha padathin kathai vasanam kettu irukken

  • @poovaichamy
    @poovaichamy 7 лет назад +197

    எவ்வளவு பாடல் வந்தாலும் இந்த பாட்டுக்கு ஈடு ஆகாது

  • @jaiaakash4344
    @jaiaakash4344 Год назад +1

    அருமையான இந்த பாடலையும் படத்தை தந்தவருமான திரு ஆபாவாணன் அவர்கள் எப்படி இருக்கிறார் என்றே தெரியவில்லை

  • @sathishkumarc3455
    @sathishkumarc3455 3 года назад +57

    Old is gold. Everyone's comments show that அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Месяц назад

    மனோஜ் கியான் இசை யில் பாடலுக்கு மயங்காத வர்கள் யாரும் கிடையாது 1988ல்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 3 года назад +8

    80 s kids @90 s kids oda favourite song. பட்டி தொட்டி எல்லாம் இந்த பாடல் ஒலித்தது.

  • @emotionalking1465
    @emotionalking1465 Месяц назад

    இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ஏதோ ஒரு அருமை அருமையாக தோணுது

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 3 года назад +54

    உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகத்தானே...😢😢😭😭

  • @123asdc
    @123asdc 2 года назад +1

    Ramki is the best. One of best movie of that time. Unfortunately he not get much chances.

  • @punithantetraooli722
    @punithantetraooli722 3 года назад +3

    Excellent song
    Handsome Ramki
    In this movie heroine never talks to Ramki
    If doubt,watch this movie again

  • @eswaranmoorthi4431
    @eswaranmoorthi4431 3 года назад +1

    கவிஞர் முத்துலிங்கத்தின் அருமையான வரிகள்