பழைய காதல் வாழ்க்கை கண்ணுக்குள் வந்து செல்கிறது இந்தப் பாடலை கேட்கும் பொழுது என் உயிரானவளே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விரும்பிய காலங்களில் இந்தப் பாடல்கள் எனது காதலுக்கு பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பேராயுதம்
இத்திரைப்படத்தில் நான் ஒளி அமைப்பாளராகவும் நர்மதா அவர்களின் செகரெட்டரியாகவும் அவுட்டோர் படபிடிப்பு நிறுவனம் ஆனந் சினி சர்வீஸ்சிற்காக பணிபுரிந்தது சந்தோசமே.
🌟 சின்னப்பூவே மெல்ல பேசு....மிக மிக இனிய பாடல். ராம்கி & இசையமைப்பாளர் S.A ராஜ்குமார் போன்றோர் அறிமுகம் ஆன திரைப்படம். 1987 ம் ஆண்டை அசை போட வைக்கும் இனிய இசை.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

18.08.2020 . அருமையான பாடல். இனிமையான குரல். காதுகளை குளிர்விக்கிறது. ரம்மியமான இசை. சூப்பர் 👍👍 இப்போது வரும் பாடல்கள் எல்லாம் ஏதோ "லேட்டஸ்ட் ட்ரெண்ட்" , மேலை நாட்டு ஸ்டைல் என்றெல்லாம் கூறி கிழவன் குரல், கிழவிகள் குரல் மற்றும் கழுதை குரலில் பாடி இனிமையே இல்லாமல் செய்து விட்டார்கள்.
கோவையில் கேஜி தியேட்டரில் என் நண்பர்களோடு பிளாக்கில் டிக்கெட் வாங்கி கொண்டு படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து இந்த பாடல் தொடங்கும் போது தியேட்டர் உள்ளே நுழைந்தேன் பிறகு எங்கே இருக்கிறேன் என்பதே மறந்து போய் விட்டது இந்த பாடலில் மயங்கி கிறுகிறுத்து போய்விட்டேன் அந்த மயக்கம் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்போது கேட்டாலும் அதே மயக்கத்திற்கு கொண்டு செல்கிறது
@@RajaN-jx3dn 1986 கடைசி மாதங்களாக இருக்கலாம் அல்லது 1987 தொடக்கம் என்று நினைக்கிறேன் அப்போது எனக்கு 19 வயது காதல் தோன்றும் வயது இந்த பாடல் ஆரம்பித்தபோது என் மனம் ஏதோ நீண்ட காலமாக இருண்ட குகைக்குள் அடைந்து கிடந்தது போலவும் இந்த பாடல் என்னை அந்த குகைக்குள் இருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து இளமை வானில் சங்கீத வானில் சுதந்திரமாக பறக்க விட்டது போல உணர்ந்தேன் இந்த பாடலை எப்போது கேட்டாலும் அதே உணர்வு தோன்றுகிறது
சரியாக சொன்னீர்கள்! நானும் திருப்பூர் நடராஜ் தியேட்டரில் ரிலீஸ் ஆன நாளே படத்தை பார்த்து மெய் மறந்து அநேகமாக நூற்றுக்கணக்கான நபர்கள் பார்க்கும் படி செய்து, பின்னர் அவர்களிடம் பகிர்ந்து பெருமை அடைந்தேன்!!
இந்த பாடல் சூட் பன்னும் போது ஊட்டி பேய்மன்டு சக வளரும் நடிகனாக பக்கத்தில் இருந்து பார்த்தவன் தற்போது சினிமாவில் தோற்று போய் தஞ்சை மாவட்ட விவசாயி இருந்தாலும் நினைவுகள்....
என் பத்தாம் வகுப்பு ஞாபகம் என் நினைவுகள் கண்முன்னே நிழலாடுகிறது அற்புதமான காலங்கள். அது ஒரு தனி உலகம் மெய் மறந்து ரசித்த பாடல்கள் இன்னும் என் செவிகளில் ரீங்காரம் செய்கிறது.
இனிமே என்னைக்கி பாக்க போரோம். இந்த மாதிரி ரெட்ட ஜட கிராமத்து.. அழகிகலை......காலம். மாறி விட்டது.... இந்த பாடல்...என்னை..நான். வாழ்ந்த... இடத்திற்கு.. அழைத்து செல்கிறது
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
First time a Hero's handsomeness over shadows the beauty of heroine.. its difficult to find a match for Ramki sir..he is like Hrithik roshan of Tamil cinema..
சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன் காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே ஆனந்த ராகங்களில் நான் ஆலாபனை செய்கிறேன் நான் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன் கன்னங்களில் ஒரு வான் வண்ணமே கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே கண்ணா உந்தன் குழல் ராகங்களால் என் நாவிலும் இன்று குளிர்கின்றதே ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே பொன்மாலை வேளைகளில் உன் வாசல் நான் தேடினேன் கண் எனும் ஓடங்களில் கரை தேடி நான் ஓடினேன் கண்ணல் எனும் இதழ் சுவை ஊட்டுதே காணும் முகம் இன்று என்னை வாட்டுதே கண் மைகளில் சுகம் வளர்கின்றதே உன்னில் தினம் உடல் கரைகின்றதே இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது நான் உன்னைத் தாலாட்டுவேன் காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே
இந்த படத்தின் சில காட்சிகள், நான் படித்த கார்மல் மேனிலைப் பள்ளியில் எடுக்கப்பட்டது. அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு மாணவன். நான் பார்த்த முதல் படப்பிடிப்பே, இந்த திரைப்படம் தான். பிரபுவும், செந்தாமரையும் தெரிந்த முகங்கள். ராம்கியை கவனித்தோம். ஆனாலும் திரையில் பார்த்தபிறகுதான், அவர்தான் கதாநாயகன் என்று தெரிந்துகொண்டேன். வகுப்பில் இருந்ததைவிட, வளாகத்தில் இருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த நேரம்தான் அதிகம். செந்தாமரை ஒரு சிறிய டயலாக்கிற்கே, பல டேக்குகள் வாங்கியதைப் பார்த்து வியந்தேன். மறக்கமுடியாத நாட்கள்.
எஸ் ஏ ராஜ்குமார் இசையில் வந்த மிகச்சிறந்த பாடல். சின்னபூவே மெல்ல பேசு திரைப்படம்... தொன்னுறுகளில் ராசாவின் பாடல் போன்று பல பாடல்கள் தந்தவர் எஸ்ஏ ராஜ்குமார்.
நல்ல பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் தமிழ் உச்சரிப்பு வார்த்தைகள் மிக அழகாக பாடப்பட்டுள்ளது கடந்தகால நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைக்கத் தூண்டும் பாடல்
காதலின் உணர்வுகள் மிக அருமையான ஒரு அற்புதமான ஒரு உன்னதமான படைப்புகள் இது இவ்வுளகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது இதை மிக அழகாகவும் மிக அற்புதமாகவும் அள்ளித் தந்து நாம் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கடித்த பெருமை நம் ராஜா அய்யா அவர்களைச் சாரும் இது நாம் அனைவரும் அறிந்ததே நன்றி அய்யா இணி ஒரு ஜென்மம் மிண்டும் பிறந்து இன்னும் பல படைப்புகளை படைக்குமாறு பணிவோடு உங்களையும் என் ஆண்டவனை நம்பிக்கையோடும் மண்றாடுகிறேன்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
SPB..,Vani Jayaram.., SA Rajkumar....no doubt..not only Ilayaraja...manyvof otherr..music directors also fantastic..hits given tamil filmsongs . Great..

😘⚘🌷🌼🌻🌹🌺🏡காலத்தால் அழிக்க முடியாத அழகான அருமையான பாடல் வரிகள்🎶🎵 எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.📲🎧😴 எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🎶🎵🎼🎼 I love music🎤🎤🎤
பழைய காதல் வாழ்க்கை கண்ணுக்குள் வந்து செல்கிறது இந்தப் பாடலை கேட்கும் பொழுது என் உயிரானவளே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விரும்பிய காலங்களில் இந்தப் பாடல்கள் எனது காதலுக்கு பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பேராயுதம்
80களில் பள்ளியில் படித்த போது பார்த்து, கேட்டு மகிழ்ந்த இனிமையான பாடல்...
92 songs
1998 songs 🎵
@@ezhilviji72 1987 movie release year
சூப்பர் சான்ஸ் சக்கரையாஸ் from bangalore preethi ladies tailor
S pa😊
SPB அப்பா மற்றும் வாணி அம்மா அவர்களுக்கு என் இதய பூர்வ அஞ்சலி. மறக்க முடியாத குரல்கள்.
Yes nan romba radikum song
2024 ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா
yes wonderful song
@@sskwinkkuyil427❤❤
Yes
இப்பவும் எப்பவும் கேட்பேன்
Nanum
SPB&வாணிஜெயராம் அவர்கள் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் எங்கள் மனதை வி்ட்டு மறையவில்லை.....
இத்திரைப்படத்தில் நான் ஒளி அமைப்பாளராகவும் நர்மதா அவர்களின் செகரெட்டரியாகவும் அவுட்டோர் படபிடிப்பு நிறுவனம் ஆனந் சினி சர்வீஸ்சிற்காக பணிபுரிந்தது சந்தோசமே.
பக்கத்துல இருந்தே பாத்துட்ட
🌟 சின்னப்பூவே மெல்ல பேசு....மிக மிக இனிய பாடல். ராம்கி & இசையமைப்பாளர் S.A ராஜ்குமார் போன்றோர் அறிமுகம் ஆன திரைப்படம். 1987 ம் ஆண்டை அசை போட வைக்கும் இனிய இசை.
இன்றைக்கு தமிழ்மொழியும் , தமிழ் கலாச்சாரமும் மாறி இருப்பதை நினைத்தால் கண் கலங்குகிறது. மனம் விம்முகிறது.
உண்மை தான் நண்பா
உண்மை
True
👍👍👍
உண்மைதான் பிரதர் 👌
இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் கடந்த வாழ்கை நியாபகம் வருது. 1980 களில் வந்த பாடல்கள் . 2020 க்கு மேல் வருமான்னு தெரியல
நிச்சயமாக இன்னும் அதிக காலம் நிலைத்து நிற்கும்
Cinema Ulla viral
etha padal aaerathu thulaeathu anpathi aaril vanthathu
இசைக்கு அழிவு கிடையாது.....
Kandipa varathu
கடந்தகால நினைவுகளை ஞாபகத்துக்கு கொண்டு வரும் இனிமையான பாடல்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் i like you ramke anna
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Supper song
Neanasonalumsangeethananjamsamathamnanjamsamatghamsolvayasangeeta to the office
nice song 👌
Nice
தனிமையை இனிமையான நேரமாக ஆக்கும் மேலோடி மாஸ்...நன்றிகள் பாடல் ஆசிரியர்...மற்றும் S.A.ராஜ்குமார்..Sir👍
பாடல் ஆசிரியர் எஸ் ஏ ராஜ்குமார் தான்
வாணி ஜெயராம் அம்மா அவர்களின் குரல் இனிமை.... சொல்ல வார்த்தைகள் இல்லை...
அருமையான பாடல் 😘😘
Na paadiya paataum kelunga brother❤❤🙏
Spb sir voice
Vani Amma voice is tasting honey
@@ghostwhatsappvideo5469 ¹
ராம்கி அற்புத நடிகர் அன்றைய இளசுகளை கிரங்கடித்தவர்
😂😂😂😂😂apadiya sollave illa
2025 ல் இந்த பாடலை கேட்ப்பவர்கள்...👍
நல்ல பாடல் அதிகமாக நான்ரசித்த பாடல்.பல முறை கேட்டுகெண்டே இருக்கிறேன்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நானும்தான்
Yes
So
Super
எந்த வயதினர் கேட்டாலும் அவர்களினுள்ளே மறைந்துள்ள காதலைத் தட்டி எழுப்பும் ஆற்றல் கொண்ட பாடல்.
Super. Me too has exactly the same feeling but I was unable to express in Tamil. Thanks you expressed what I wanted. Romba Nandri.
S pa
இன்று என் உயிர் பழைய ஞாபகங்கள்
இசை,பாடல் வரிகள், குரல்கள், நடிப்பு மற்றும் காட்சிகள் அருமை.வாணி அம்மா குரலினிமை. இன்று இல்லையே !
2025 ல் யாரெல்லாம் இந்த அருமையான பாடலை கேட்குறிங்க.. ❤❤❤❤
ராம்கி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.hair style அழகு. குழந்தை முகம் . என்னுடைய சொந்த பந்தங்கள் போல் தெரிகிறது உங்களைப் பார்த்தால்.
இன்று புதிதாய் பிறந்த பாடல் போல் உள்ளது நன்றி.....
Mmohqnmhltsong
FYI
Super song
18.08.2020 . அருமையான பாடல். இனிமையான குரல். காதுகளை குளிர்விக்கிறது. ரம்மியமான இசை. சூப்பர் 👍👍
இப்போது வரும் பாடல்கள் எல்லாம் ஏதோ "லேட்டஸ்ட் ட்ரெண்ட்" , மேலை நாட்டு ஸ்டைல் என்றெல்லாம் கூறி கிழவன் குரல், கிழவிகள் குரல் மற்றும் கழுதை குரலில் பாடி
இனிமையே இல்லாமல் செய்து விட்டார்கள்.
உண்மைதான் புரோ
❤️👌 My favourite song ❤️❤️❤️❤️
உண்மை மா
இப்பாடலை பாடிய பிதாமகன் S.P.B Corona விலிருந்து மீண்டுவர பிரார்த்திப்போம் 🙏🙏🙏🙏
😭😭😭
RIP SPB Sir
இசை மறைந்தது நண்பா 💔💔💔😓😓
@@Star-TN82 மரணம் இயற்கையானது. சமமானது. என்றாலும் அவர் குரல் வெற்றிடம் நிரப்ப முடியாதது
பலமுறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது ஏன்???
yes
ungal peyar karanamaga irukumo...music director S.A.Rajkumar allavaa
Yes really
Rashika varusangal Thavai illaj
நான் உந்தன் கீதந்தன்னை ஆராதனை செய்கிறேன்......!
இந்த வரியில் ராம்கி அழகு 🤩
திரும்ப திரும்ப பார்ப்பேன் 😀
Neenga sonnathuku apram naanum ramki ya paathen....unmaiyile supero supernga
Nan ithai yeppavum parpen❤❤❤❤❤❤❤❤❤❤
பாடலின் இடையில் வரும் வாணி அம்மாவின் ஆலாபனை...... அருமை அருமை அம்மா.....💘💘🐣🐣😘😘🤗🤗💖💖💗💗😍😍😍💝💝❤️❤️
இந்தப் பாடலில் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது குறைந்தபட்சம் கேட்காமல் இருக்க மாட்டேன்
Same too you ❤❤❤🎉
Nanumthan
ஆழ்ந்த இறங்கல் வாணிஜெயராம் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
😭😭😭😭🙏
😭😭😭😭😭😭👍👍👍
இந்த பாட்டை எப்பொழுது கேட்டாலும் மனதிற்கு ஒரு இதமாக இருக்கிறது. இயற்கை பதிவுகளும் அருமை. 👌👌👌
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் போது நான் என் பள்ளி பருவத்திற்கு சென்று விடுவேன் I love this song sooooo much.
இந்த படத்துக்கு அப்பறம் தான் சின்னி ஜெயந்த் கல்லூரி நகைச்சுவையின் மன்னன் ஆனார்.
Are you SCSA fan ?
Yes.
Yes
Super lovely song
Yes upto kathalar dinam. almost 23year college boy.
S.A.ராஜ்குமார் இசையமைத்த முதல் படம்
N bn
I like very much
Ramki first movie
KOLLAI INIMAI athuthan SA Rajkumar .....!
தவறு இசை தேவேந்திரன்
காதல் வலையில் வீழ்த்திவிடும் பாடல் சூப்பர்
கோவையில் கேஜி தியேட்டரில் என் நண்பர்களோடு பிளாக்கில் டிக்கெட் வாங்கி கொண்டு படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து இந்த பாடல் தொடங்கும் போது தியேட்டர் உள்ளே நுழைந்தேன் பிறகு எங்கே இருக்கிறேன் என்பதே மறந்து போய் விட்டது இந்த பாடலில் மயங்கி கிறுகிறுத்து போய்விட்டேன் அந்த மயக்கம் எத்தனை வருடங்கள் ஆனாலும் இப்போது கேட்டாலும் அதே மயக்கத்திற்கு கொண்டு செல்கிறது
Wich year bro
அஹா
@@RajaN-jx3dn 1986 கடைசி மாதங்களாக இருக்கலாம் அல்லது 1987 தொடக்கம் என்று நினைக்கிறேன் அப்போது எனக்கு 19 வயது காதல் தோன்றும் வயது இந்த பாடல் ஆரம்பித்தபோது என் மனம் ஏதோ நீண்ட காலமாக இருண்ட குகைக்குள் அடைந்து கிடந்தது போலவும் இந்த பாடல் என்னை அந்த குகைக்குள் இருந்து இழுத்து வெளியே கொண்டு வந்து இளமை வானில் சங்கீத வானில் சுதந்திரமாக பறக்க விட்டது போல உணர்ந்தேன் இந்த பாடலை எப்போது கேட்டாலும் அதே உணர்வு தோன்றுகிறது
Good
சரியாக சொன்னீர்கள்!
நானும் திருப்பூர் நடராஜ் தியேட்டரில் ரிலீஸ் ஆன நாளே படத்தை பார்த்து
மெய் மறந்து அநேகமாக நூற்றுக்கணக்கான நபர்கள்
பார்க்கும் படி செய்து, பின்னர்
அவர்களிடம் பகிர்ந்து பெருமை
அடைந்தேன்!!
இந்த அழகிய, பாடலை அழகாக படமாக்கிய இயக்குனருக்கு, பாராட்டுக்கள் 👌
2024 ( now April) இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் ஒரு like தட்டி விடுங்க..
2:20 4 2:26
எக்காலத்திலும் கேட்கத் தோன்றும் இனிமையான பாடல்!
எங்கள் சாத்தூர் நாயகன் ராம்கி வாழ்த்துக்கள் சார்
பொன் மாலை வேளைகளில் உன் வாசல் நான் தேடினேன்..என்ன வரிகள்......
இந்த பாடல் சூட் பன்னும் போது ஊட்டி பேய்மன்டு சக வளரும் நடிகனாக பக்கத்தில் இருந்து பார்த்தவன் தற்போது சினிமாவில் தோற்று போய் தஞ்சை மாவட்ட விவசாயி இருந்தாலும் நினைவுகள்....
நான் கேட்கிறேன்... SPB பாடல்கள் கேட்டால் மனதிற்கு ஒரு இனிமை ...
உண்மை!
சைக்கிளிள் 20 கி மீ சென்று இந்த படத்தை பார்த்த சந்தோஷ நேரம் நினைவுகள்
என் பத்தாம் வகுப்பு ஞாபகம் என் நினைவுகள் கண்முன்னே நிழலாடுகிறது அற்புதமான காலங்கள். அது ஒரு தனி உலகம் மெய் மறந்து ரசித்த பாடல்கள் இன்னும் என் செவிகளில் ரீங்காரம் செய்கிறது.
ஆழ்ந்த இறங்கல் வாணிஜெயராம் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இது என்ன கேள்வி... 70 மற்றும் 80 ல பிறந்தவர்கள்.. எப்போதும் கேட்பார்கள். . அதற்கு இப்போது நாளைக்கு என்று தேவையில்லை. ..
உண்மை ❤❤
இனிமே என்னைக்கி பாக்க போரோம். இந்த மாதிரி ரெட்ட ஜட கிராமத்து.. அழகிகலை......காலம். மாறி விட்டது.... இந்த பாடல்...என்னை..நான். வாழ்ந்த... இடத்திற்கு.. அழைத்து செல்கிறது
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
💞
😑☺☺👌👍💖
Unnai
உங்கள் பேரபிள்ளைகளுக்கு போட்டுவிடுங்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கும் இந்த பாடலை பிடிக்குமா
M
Super
Yesboos
I too like it
Yes
First time a Hero's handsomeness over shadows the beauty of heroine.. its difficult to find a match for Ramki sir..he is like Hrithik roshan of Tamil cinema..
எஸ்.பி.பி. வாணிஜெயராம் அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
இருவருக்கும்.
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
ஆனந்த ராகங்களில்
நான் ஆலாபனை செய்கிறேன்
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
பொன்மாலை வேளைகளில் உன் வாசல் நான் தேடினேன்
கண் எனும் ஓடங்களில்
கரை தேடி நான் ஓடினேன்
கண்ணல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று என்னை வாட்டுதே
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது நான் உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
My favourite song TQ
Super
இந்த. பாட்ட கேட்டாலே ஒரு மயக்கம்
சூப்பர் pro
AMA
Unmai soninga 💗💗💯💯💯💯
இந்த படத்தின் சில காட்சிகள், நான் படித்த கார்மல் மேனிலைப் பள்ளியில் எடுக்கப்பட்டது. அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு மாணவன். நான் பார்த்த முதல் படப்பிடிப்பே, இந்த திரைப்படம் தான். பிரபுவும், செந்தாமரையும் தெரிந்த முகங்கள். ராம்கியை கவனித்தோம். ஆனாலும் திரையில் பார்த்தபிறகுதான், அவர்தான் கதாநாயகன் என்று தெரிந்துகொண்டேன்.
வகுப்பில் இருந்ததைவிட, வளாகத்தில் இருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த நேரம்தான் அதிகம்.
செந்தாமரை ஒரு சிறிய டயலாக்கிற்கே, பல டேக்குகள் வாங்கியதைப் பார்த்து வியந்தேன். மறக்கமுடியாத நாட்கள்.
Super bro .🙏👍
nagercoil?
@@HarishKumar-so9cf ஆம். நாகர்கோவில் இராமன்புதூரில் உள்ள கார்மல் மேனிலைப்பள்ளி
NAGER coil
enga sir iruku carmel school
The definition of ‘Hero’ is Ramki. No heros now a days in Tamil industry like him.
Supersong
3 30 narma mulai semma halwa
Ponnu super vedakozhi
Ozhukkanum Pola aasaya irukkudi
Iva nalla azhaha vedakozhiya kalyanam aayusu poora ozhukkanum oZhuthu oZhuthu nembanum nu Kodi aasa ozhukkama kidanthu thaviya thavikkirene
Correctly said ...heroes , now a days ,are utter black in colour with no good face ....right from Vijay , Danush , Vishal etc...
ரியலி சூப்பர் சாங்க்....
பல முறை கேட்டு விட்டேன். என்னமோ போங்க...
இன்னும் சலிக்க வில்லை...
தனது அறிமுக படத்திலேயே , தனது திறமையை நிரூபித்திருக்கிறார் திரு. எஸ்.ஏ. ராஜ்குமார்
எஸ் ஏ ராஜ்குமார் இசையில்
வந்த மிகச்சிறந்த பாடல்.
சின்னபூவே மெல்ல பேசு
திரைப்படம்...
தொன்னுறுகளில் ராசாவின் பாடல் போன்று
பல பாடல்கள் தந்தவர் எஸ்ஏ ராஜ்குமார்.
இசை கடவுள்
S.A.ராஜ்குமார்
இந்த படலை
கேட்கும்போது
நான்
பரவசநிலையை
அடைகிறேன்
பணம் இல்லை என்றாலும்
பரவசநிலையை
எற்படுத்துகிறது
காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியம் அருமையான இசை ராம்கி பிரபு நடிப்பு சூப்பர்
என்னுடைய மிக விருப்ப பாடல்.... ராம்கி... மிக அருமை...
உயிரான காதல் திரை புதுபடமாக அரங்கேறூது❤❤ இனிமைகளில் ஒரு உல்லாசமே இசை சித்திரங்களில் குழல் நாதமே❤❤ நாம் நெஞ்சோடு ஒன்றாகி பூவண்ணம் செய்வோம் இனி🎉🎉
@@ஜெயம்-e4e சூப்பர்🙏
@@arumugam8109 நன்றி !மேலும் பல பாடல் கமெண்ட்ஸ் பார்த்து படிக்க இனிமையானதாகும் 👍👍
Tamilnadu Coimbatore kanakadhara 300 days hiting show film ,lovely dreams day,
நான் இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு வருகிறது என்னோடைய கல்லூரி பருவ நினைவுகள்
பாடல் வரிகள் மிகவும் அழகு மனதை வருடுகிறது வேற லெவல்
நல்ல பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் தமிழ் உச்சரிப்பு வார்த்தைகள் மிக அழகாக பாடப்பட்டுள்ளது கடந்தகால நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைக்கத் தூண்டும் பாடல்
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் திரு வாணி ஜெயராம் அவர்களுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும்
கோடையின் குறிஞ்சி மலர்கள் போல் பாடலும் அருமை
தினமும் கேட்க தூண்டுகிறது
S.A.Rajkumar given this evergreen melody when Raja sir in peak time.
Very difficult to predict that this is not ilayaraja song
எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் இந்தப் பாடல் ஓர் அமுத மழை..!
காதலின் உணர்வுகள் மிக அருமையான ஒரு அற்புதமான ஒரு உன்னதமான படைப்புகள் இது இவ்வுளகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது இதை மிக அழகாகவும் மிக அற்புதமாகவும் அள்ளித் தந்து நாம் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கடித்த பெருமை நம் ராஜா அய்யா அவர்களைச் சாரும் இது நாம் அனைவரும் அறிந்ததே நன்றி அய்யா இணி ஒரு ஜென்மம் மிண்டும் பிறந்து இன்னும் பல படைப்புகளை படைக்குமாறு பணிவோடு உங்களையும் என் ஆண்டவனை நம்பிக்கையோடும் மண்றாடுகிறேன்
எந்த காலத்திலும் கேட்கலாம் அருமையான குரல்கள்
இந்த பாடலை பாடிய இருவரும் இறந்து விட்டனர் 🥺🥺...
எஸ் பி பி அய்யா மற்றும் வாணி ஜெயராம் அம்மா
நான் என் சிறு வயதில் மிகவும் அதிகமாக கேட்ட பாடல்...நன்றி
ஒரு அழகான பெண்ணைப் பார்த்ததும் இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது
இன்றும் 2கி kids இன் காதுகளிலும் ஒலித்துகொண்டிருக்கும் அருமையான பாடல். கடந்தகால நினைவுகளை ஞாபகத்துக்கு கொண்டு வரும் இனிமையான பாடல்
கேட்க கேட்க இனிமையான பாடல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Tamil is not a language it's miracle. It's God's gift I'm proud to be Tamils...
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Thiyagarajah Sudhaharan 100,percent true
💯 true
😂
Yes
Omg.... I am crying.... I am so proud of being Tamilan.
i am very proud of you by joining your feelings of this song!
நல்ல இசையும் அவரே
நல்ல பாடலும் அவரே
அதான் நம்ம இசை அமைப்பாளர்
இரண்டிலும் கலக்கிவிட்டார்
நான் அதிகமா கேட்டபாடலில்
இதுவும் மிக முக்கியமானது
24.8.21
பனிப்பார்வையில் அவள் ஒரு பூவின் வரம்❤❤ பசியாறவே எந்தன் அன்பை சேர்ப்பிக்கிறேன்🎉 இசை வந்த சோலைக்கே திசைக்காட்டும் பூங்குயில்கள் தோழி அவள்❤❤❤
@@ஜெயம்-e4e சூப்பர்
இரவின் மடியில் ஆனந்தராகம் இது
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Og
@@user-cn8bo1zo9d nice melody
SPB..,Vani Jayaram.., SA Rajkumar....no doubt..not only Ilayaraja...manyvof otherr..music directors also fantastic..hits given tamil filmsongs . Great..
2020 காதல் காவியம் கேட்க வேண்டும் 24 Vadivel Devi..♡♡
இந்தப் பாடலால் ஒன்று சேர்ந்துஇன்றும் வாழ்கின்றோம்தனித்தனியாகஎன்றும் நினைவுகளோடு
My favorite ❤lovely song 🎵 anytime 🎵
Sweet voices of SPB and VANI JEYARAM
ஆண்டுகள்.பல.ஆனாலும்.இந்த.மாதிரி.பாடல்களை.மறக்க.முடியுமா
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
15.8.2023..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
துறையூரிலிருந்து ஊட்டி செல்லும் அரசு பேருந்தில் நாமக்கல் வரை செல்லும் போது இன்று (29.10.2022)முதல் முறையாக இந்த பாடலை கேட்டேன். அருமையான பாடல்.
பாடல் இசை, பாடல் வரிகள்,நடனம்,படமாக்கப்பட்ட விதம்,பாடகர்களின் அர்ப்பணிப்பு மிகச்சிறப்பு...
ஒளியும்,ஒலியும்
ராம்கி நடிப்பிற்கு என்றும் அவர் தான்
2020 மட்டுமல்ல காலத்துக்கும் கேட்க கேட்க திகட்டாத பாடல்
Unmaithan
இந்த பாடலை ரசிக்க எல்லை இல்லஞானம் வேண்டும்
சின்னப் பூவே மெல்லப் பேசு 1987 நாட்களை அசைபோடவைக்கும் பாடல். S A ராஜ்குமார் இசையில் .
Wow enna song
Enna voice avar illai endru ninaithal kanla thaneer varuthu
Spb sir 😭
எனக்கு என்று யாரும் இல்லை.ராஜாவின் ராகங்கள் தான் எனக்கு எல்லாம் மே.நன்றி ராஜா
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
kalai selvi எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Music by S.A.Rajkumar
Appudiyaaa ayyo paavam
நான் இருக்கிறேன்!
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤🎤🎤🎶🎶🎶🎶
நான் முதன்முதலாய் காதல் சொன்ன போது கேட்ட பாடல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Ponn,s Ponn,s marakka mudiyatha padal?
Movie name enna
Nice sir
Super
அன்பே உன் முடி வைச் சொல்லி விடு. எனக்காக காத்திருக்கிறாள்.அவள் தான்.மரணம் ஸ்ரீ.
ஸாந்த கிருஷ்ணா❤
😘⚘🌷🌼🌻🌹🌺🏡காலத்தால் அழிக்க முடியாத அழகான அருமையான பாடல் வரிகள்🎶🎵 எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.📲🎧😴
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🎶🎵🎼🎼
I love music🎤🎤🎤
என் காதல் நினைவுகள் ஞாபகத்திற்க்கு வந்துசெல்கின்றன