Medhuva Meduva Lyrical Video Song | Anna Nagar Mudhal Theru | Sathyaraj | Radha | SPB Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 50

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 года назад +38

    மிகவும் வித்தியாசமான இசையோசையில் மிதக்கும் பாடல் வரிகள்.. இந்த பாடலுக்கான சந்திரபோஸின் இசை மற்றவர்களின் இசையிலிருந்து வேறு விதமாக தான் இருக்கிறது... இனிமையில் மிதக்கும் சித்ரா.. பாலசுப்பிரமணியம் இருவரின் குரலோசை...

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 16 дней назад +6

    சத்யராஜ்-ராதா இணையர் அற்புதம் இந்த திரைப்படத்தில்.படமும் அருமை. அந்தக் காலகட்டத்தில் நான் ரசித்த படத்தில் இது மிகவும் எனக்கு பிடித்தப் திரைப்படம்.பாடல்கள் அனைத்தும் அருமை.❤❤❤❤

  • @rajkumarramamoothy3908
    @rajkumarramamoothy3908 Год назад +13

    அருமையான இசை அமைத்த சந்திரபோஸ் அவர்கள்கு நன்றி

  • @AGaneshamoorthy
    @AGaneshamoorthy 18 дней назад +15

    இப்போது எனக்கு வயது 50 நான் இந்தபடம் வெளியான போது இராஜபளையம் ஆனந்தது தியேட்டர்ரில் முருக்கு விற்ரேன்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +16

    🌹ராத்தூக்கம் ஏதம்மா ? கண்ணே ! உன்னாலே ! ராசாவே நானும்தான் ! கண்கள் மூடலே ! அன் பே ! உன் ஞாபகம் வாழு ம் என்னோடு ! ஒன்றல் ல ! ஆயிரம் ஜென்மம் உ ன்னோடு ! ஒரு சொந்த ம் ! ஒரு பந்தம் ! இரு ஜீ வன் ஒன்றாகும் ! இளம் கன்னி ! உனையெண் ணி ! உயிர் காதல் பண் பாடும் ! 💐😝😍😎😘

  • @azhaguduvvuru6947
    @azhaguduvvuru6947 11 месяцев назад +5

    Indha song inraikum engal kaadhil pudhusa pudhusa olithukondu irukinradhu.Arumaiyana Chandra Bose sir isaliye Spb sir chitra ma avrgalin kuraluku hats off 💕👌

  • @vinnumenon102
    @vinnumenon102 20 дней назад +1

    Wonderful song! Fantastic lyrics! Music incredible! Outstanding photography! Spectacular singers! Superb!

  • @AnanthiEzail
    @AnanthiEzail 5 месяцев назад +6

    சூப்பர்

  • @முகவைஆனந்தன்
    @முகவைஆனந்தன் 5 лет назад +10

    Movie Annanagar Mudhal Theru Music Chandrabose
    Year 1988 Lyrics Vaali
    Singers K. S. Chithra, S. P. Balasubramaniam
    மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    புதுசா புதுசா அதை காதில் கேட்டு
    புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...
    மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
    நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
    ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
    அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்
    இளஞ்சிட்டு உனை விட்டு இனி எங்கும் போகாது
    இரு உள்ளம் புது வெள்ளம் அணை போட்டால் தாங்காது...
    ஆ...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    புதுசா புதுசா அதை காதில் கேட்டு
    புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று...
    ஆ...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
    ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
    ஹோய்...அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
    ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
    ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
    இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்
    ஆ...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு
    புதுசா புதுசா அதை காதில் கேட்டு
    புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று...
    ஆ...மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
    மலரும் மலரும் புது தாளம் போட்டு

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 8 месяцев назад +3

    என் மனதுக்கு பிடித்த பாடல்

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 3 года назад +6

    Chithra madam 👌

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 года назад +3

    ❤hi.for.chandrabose.music.composed.and.k.s.chitra/spb.voice.very.(nice).tamil.flim/song-date:07/12/2024.

  • @malathisub9121
    @malathisub9121 2 года назад +3

    Lovely song ❤️

  • @keerthikerrthi1089
    @keerthikerrthi1089 2 года назад +2

    superb song

  • @mohamedahamed772
    @mohamedahamed772 Месяц назад +2

    SPB❤&Chitra🎉❤

  • @ANTHONY-b9h
    @ANTHONY-b9h Год назад +3

    I ❤ song

  • @magi201286
    @magi201286 10 дней назад

    Nice song and music vert well

  • @Sumalatha-x4h
    @Sumalatha-x4h Месяц назад +1

    My favorite song❤

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Месяц назад +6

    ரஜினிகாந்த் & கம‌ல் என்று கொண்டாடும் 80&90s தமிழ் திரை உலகம் அவர்களைப் விட satyaraj திறமை, ஸ்டைல் ஆனா நடிகர் என்பதை சற்று மறந்து விட்டது. "அமை‌திபடை" ஒரு படம் போதும் satyraj நடிப்பு & ஸ்டைல் பற்றி சொல்ல 🔥👏😎

  • @KRISHNAMOORTHY-nc4cz
    @KRISHNAMOORTHY-nc4cz Год назад +1

    Good Songs

  • @velayuthamr5082
    @velayuthamr5082 Год назад +1

    Super kid song

  • @munusamyg2948
    @munusamyg2948 Месяц назад

    My favourite mind blowing soulful hearttuch song.🎉

  • @rojaroja129
    @rojaroja129 4 года назад +3

    I like🌹🌹🌹

  • @HappyBambooForest-ye4zf
    @HappyBambooForest-ye4zf 5 месяцев назад +1

    Radha ❤ Super

  • @PrasadBSK
    @PrasadBSK Год назад +4

    Claps : ………………………
    Female : Medhuva medhuva oru kaathal paatu
    Malarum malarum pudhu thaalam pottu
    Pudhusa pudhusa athai kaathil kettu
    Puzhuvaai thudithaal indha minnal keetru
    Aaa ..aaaa…aaaa…aaaaa…..
    Female : Medhuva medhuva oru kaathal paatu
    Malarum malarum pudhu thaalam pottu
    Male : Ullathai un kayyil alli thanthenae
    Naan vaangum moochellaam endrum neethaanae
    Aathoram konjidum thennanchittuthaan
    Anghae vaa pesalaam achcham vittuthaan
    Female : Ilanchittu unai vittu
    Ini enghum poghaadhu
    Iru ullam pudhu vellam
    Anai potaal thaangaathu
    Male : Aaa ..aaaa…aaaa…aaaaa…..
    Medhuva medhuva oru kaathal paatu
    Malarum malarum pudhu thaalam pottu
    Pudhusa pudhusa athai kaathil kettu
    Puzhuvaai thudithaal indha minnal keetru
    Female : Aaa ..aaaa…aaaa…aaaaa…..
    Female : Medhuva medhuva oru kaathal paatu
    Malarum malarum pudhu thaalam pottu
    Male : Raathookam yedhamma kannae unnaalae
    Female : Raasaavae naanunthaan kangal moodallae
    Male : Ho anbae un gnyaabagam vaazhum ennodu
    Female : Ondralla aayiram jenmam unnodu
    Male : Oru sontham oru bandham iru jeevan ondraagum
    Female : Ilan kanni unai enni uyir kaadhal pan paadum
    Male : Aaa ..aaaa…aaaa…aaaaa…..
    Medhuva medhuva oru kaathal paatu
    Female : Malarum malarum pudhu thaalam pottu
    Male : Pudhusa pudhusa athai kaathil kettu
    Female : Puzhuvaai thudithaal indha minnal keetru
    Female & Male : Aaa ..aaaa…aaaa…aaaaa…..

  • @singharamnathan6345
    @singharamnathan6345 8 месяцев назад +1

    FULL OF FUN FULL LOVE AND FULL OF ENJOY THIS MELODY OF LOVE AND NATURE WATER FALLS GREENERY WHAT A AMAZING GOLDEN ERA SUCHA BEAUTYFULL SONG AND GEORGIOUS HANDSOME HE MAN SATHYA RAAJ AND DUSKY BEAUTY RADHA INDA PAADAL 10000 AAYIRAM MURAIGAL PAARTHU RASITHAALUM PAARTHA PASI THEERAADU 10000 ThaDAVI KAADHUKKULIRA INDA PAADALAI KETTAALUM MANASU THEERAADU MANASU THIRUMBA THIRUMBA INDA PAADALAI RASIKKA THONUM THAAI THAMI THANGA THAMIL SENTHAMIL MAANGANI POL THITHIKKUM ENGAL THANGATHAMI THAMIL KAAPPOM THAMIL THAI TAMIL MOLZHI VALARCHI ADAYA TAMIL MAN KAAPPOM VAALGA TAMIL VALARGA TAMIL MOLZHI 30/04/2024 01:52

  • @venkatesanVenkatesan-u6o
    @venkatesanVenkatesan-u6o 20 дней назад +1

    உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே

  • @அல்போன்ஸ்Alponse

    ❤❤❤supor

  • @ganapathiramanm5482
    @ganapathiramanm5482 26 дней назад

    Nice song

  • @devideva9508
    @devideva9508 Месяц назад +1

    Songnice

  • @aparnaspicesandherbals.6989
    @aparnaspicesandherbals.6989 Месяц назад +1

    👍👌👏

  • @mnisha7865
    @mnisha7865 Год назад +1

    Voice and 🎶 super 4.12.2023

    • @arumugam8109
      @arumugam8109 Год назад

      சூப்பர்🌹🙋🙏

    • @mnisha7865
      @mnisha7865 Год назад

      @@arumugam8109 good morning

  • @AliAli-to9oc
    @AliAli-to9oc 24 дня назад

    ❤❤❤I love my favourite song❤❤❤

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaramalingamp
    @sivaramalingamp 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @M.KannamaKannama-re3lm
    @M.KannamaKannama-re3lm 8 месяцев назад

    Me 🎉😊😊😊too

  • @sureshragupathi8028
    @sureshragupathi8028 Месяц назад

    பெண்.சுரேஸ்ரெகுபதி

  • @sivanallusamy1484
    @sivanallusamy1484 5 лет назад +2

    Radha i love tou radha

  • @baranikaravichandran6125
    @baranikaravichandran6125 4 года назад +1

    Baranika

  • @sivaramalingamp
    @sivaramalingamp 9 месяцев назад

    ❤❤❤❤😂❤

  • @drunkenmonkey9715
    @drunkenmonkey9715 4 года назад +1

    Kattappa rules

  • @lathasathish5314
    @lathasathish5314 Год назад

    Kavalamana song

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Месяц назад +2

    ❤hi.for.chandrabose.music.composed.and.k.s.chitra/spb.voice.very.(nice).tamil.flim/song.date:07/12/2024.