🛑 யாழில் போராட்டப் பகுதியில் பதற்றம் | Jaffna Current Situation | Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 161

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Год назад +7

    பதிவிற்கு மீண்டும் நன்றி சங்கர்.
    வாழ்த்துக்கள்

  • @KetheesMeyer-vk4pl
    @KetheesMeyer-vk4pl Год назад +4

    இது தேவையான பதிவு. இவைகளை எதிர்பார்க்கிறேன். 👍

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +19

    எங்கள் மக்கள் எப்பவுமே பெருமைக்குரிய வர்கள் தன்மானம் ஒடையவர்கள்.
    அந்த வகையில் எல்லாமே நல்லது நடக்கும்.
    இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு நன்றி. ❤❤

    • @tamilangaming7844
      @tamilangaming7844 7 месяцев назад

      We will always stay united. As an Eelam Tamil living in France I will always also do everything to protect our people living in Eelam

  • @kulasingamravindran9193
    @kulasingamravindran9193 Год назад +70

    இதற்கு கரணம் இந்திய அரசும், இந்திய இராணுவம் தான்.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Год назад +5

      எப்படி?
      மொட்டைத்தலையங்கம் போடாமல் தெளிவாக சொன்னால் தான் விளங்கும்

    • @ammarrilwan4835
      @ammarrilwan4835 Год назад +1

      💯

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Год назад +2

      @@ammarrilwan4835 இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரே வழு:- எமது வடக்கு கிழக்கை இந்திய மாணிலமாக இணைப்பது தான்

    • @kkwhiteking4635
      @kkwhiteking4635 Год назад

      Unmathan bro muthal karanam karnaaa😡

    • @kulasingamravindran9193
      @kulasingamravindran9193 Год назад +3

      ​@@ajanantonyraj2063 அதைவிட பெரிய கொடுமை என்ன இருக்கிறது.

  • @thiyagarajahrajakulendran1448
    @thiyagarajahrajakulendran1448 Год назад +5

    Thanks GKPonnampalam &co, keep it up, time will come, molls of god grind slowly but surely

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Год назад +42

    யுத்தத்தை இவனுங்க எங்க வென்று கிழிச்சானுங்க ஒற்றை வீரதீர போராளிகள் கூட்டத்தை அன்றைய இந்திய ராணுவம் உட்பட பலநாட்டு காரர்கள் அல்லவா வஞ்சகமாக அந்தவீராதி வீரர்களையும் அப்பாவி தமிழர்களையும் கொன்றெளித்தார்கள் இலங்கை ராணுவம் மட்டும் மோதியிருந்தால் இலங்கை ராணுவத்துகாரனுங்க ஒருத்தன் கூட மிஞ்சி இருக்கமாட்டான்

    • @kayalvilisivagnanam9032
      @kayalvilisivagnanam9032 Год назад +2

      I feel your pain same thing my feel too

    • @nadarajaanandarajan8159
      @nadarajaanandarajan8159 Год назад

      திரும்ப யாழ் ஆட்கள் ஒன்று சேர்ந்து வேற இந்தியாவுக்கு எதிரான நாட்டுடன் கை கோர்த்து அழிக்க புறப்பட வேண்டும் நேர்மை பார்த்தால் யாழப்பாண பழைய தமிழர்கள் நேர்மை பார்ப்பார்கள் தம்பி புதிய படித்த தமிழர்கள் வேற நாடுகளுடன் சேர்ந்து அழிக்கவேண்டும்

  • @nuroporukki1725
    @nuroporukki1725 Год назад +6

    Piriyosanamana youtuber valththukkal

  • @madasamyjeyaletchumy4791
    @madasamyjeyaletchumy4791 Год назад +3

    Thabmi shankar ungaluku romba nandri❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hazeelmanzeel3473
    @hazeelmanzeel3473 Год назад +3

    வாழ்துக்கள் புரொ நன்றி கவனமாக உங்கள் சேவைகளை தொடங்கி செய்து வாருங்கள்.❤️🇱🇰

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад +15

    ශ‍්‍රී ලංකාණ්ඩුවේ අසාමාන්‍ය සහ අසාධාරණ ක‍්‍රියාව

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +22

    இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் தையிட்டி பகுதியில் இடம்பெறும் துயரமான நிகழ்வுகளை காட்சிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼. கவனம் அண்ணா....எல்லா நேரமும் சொல்லிக்கொண்டு இல்லை...அவதானமாக இருங்கோ 😇🙏🏼.

  • @santoshmalayappan7072
    @santoshmalayappan7072 Год назад +2

    Well done by dear brother,we should not give up,be united always, we pray for our fighers and family who left us,God bless

  • @suthenthiran2308
    @suthenthiran2308 Год назад +1

    நன்றி தமிபி .

  • @jaffnatamiltech
    @jaffnatamiltech Год назад +7

    எல்லாம் அரசியல் கட்டுமட்டும் இவை எல்லாம் எங்க போனவை

    • @TheSoosai
      @TheSoosai Год назад

      Ian asking the same question.

    • @adminkingdom
      @adminkingdom Год назад

      கட்டும் போது எங்கே போனார்கள் ? என்று கேட்கும் பலருக்கு தையிட்டி பற்றி தெரியாது அல்லது பேரினவாத ஆக்கிரமிப்புக்கு ஆதரவானவர்கள் என்றே கருதிகொள்ள முடியும்
      பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ள பிரதேசம் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்புக்குளேயே இருக்கிறது
      இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் பகுதிக்குள் நடக்கும் விடயங்கள் இராணுவமாக வெளியிட்டால் தான் வெளியில் தெரியும் . தற்பொழுது நடக்கும் ஆர்ப்பாட்டமானது பௌத்த விகாரை கட்டப்பட்டமைக்காக மட்டும் அல்ல . அதை அண்டியுள்ள தனியார் நிலங்கள் மேலும் விகாரை வளாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவும் தான் .
      மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்களின் நிலங்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் இராணுவம் , அந்த நிலங்களை நிரந்தரமாகவே சிங்கள மயமாக்களுக்குள் அடித்து கொண்டு செல்லும் செயல்பாட்டை எதிர்தும் தான் இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +2

    நன்றி❤

  • @hardrock5052
    @hardrock5052 Год назад +1

    Good information
    Thanks

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Год назад +1

    புத்த விகாரை அமைக்க இந்தியவின் உதவிதான் முதல் காரணம்.

  • @Jaffnathines
    @Jaffnathines Год назад +3

    கட்டட முதல் போராடி இருக்கனும் எனி ஒன்றும் செய்ய முடியாது எனி தமிழர்கள் இடமெல்லாம் பிடிக்க போறாங்கள்

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f Год назад +8

    இது நல்ல முன் உதாரணம். தொடர்ந்து விழிப்புடன் இருப்போம்.
    மக்கள் போராட்டம் வெல்க. எங்கள் உரிமைகளை நாங்கள் தான் வென்றெடுக்க வேண்டும். அடிமைகளாக வாழ்ந்து அலுத்துப் போய் விட்டது. இனி பயமில்லாமல் இப்படி துணிந்து போராடவேண்டும். 🙏🏼🙏🏼

  • @saraswathykannuthurai9275
    @saraswathykannuthurai9275 Месяц назад

    VAZHTHUKAL

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад +2

    Really good

  • @varananbaskaran3772
    @varananbaskaran3772 Год назад +2

    Super anna

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +1

    🙏 நன்றி 🙏🌷

  • @NitharsanView
    @NitharsanView Год назад +6

    Great job brother 👍

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Год назад +1

    தமிழர்கள் புத்தரை வெறுத்தது இல்லை .விட்டு கொடு .அல்லது விட்டு விடு என்றார் .ஆனால் அவர் கூரிய போதனையை .யாரும் கேட்டதாக தெரியவில்லை.புத்தர் அன்புக்கு கட்டுபட்டவர்.அன்பால்தான் அவரை வழிபடவேண்டும் கட்டயத்தால் அல்ல.எல்லாத்துக்கும் பிடிக்க கூடிய புத்தரை .பிடிக்காமல் செய்தால்.அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டியது இயற்கையின் சட்டம்.நீ மற்றவர்களுக்கு நிம்மதி கொடுத்தால் நிம்மதி கிடைக்கும் .கெடுதல் செய்தால் உடனே கிடைக்காது .செய்யும் ஒவ்வொன்றுக்கும் வட்டி சேர்த்து மொத்தமாக கிடைக்கும். அன்று தினந்தோறும் கும்பிட்ட சாமியும் உண்மையின் பக்கமே நிற்க்கும்.ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் சூழ்ச்சம நிலையை உணர்ந்து வாழ வேண்டும்.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +2

    Sad state of affairs.😢😢.I think all Tamizhs living in Sri Lanka should take part in this with full unity

  • @thozhisujiofficial421
    @thozhisujiofficial421 Год назад +5

    🔥🔥🔥

  • @SelvanthiranSelvenyhiran
    @SelvanthiranSelvenyhiran Месяц назад

    👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Год назад +1

    GOOD MORNING 🙏🌄

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    OMG 😱 Sankar ji Enga irrukekaa😅

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw Год назад

      உன்ரை வீட்டு கோடிக்கை😀😀

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +3

    இதைவிட முக்கியமான வேறவேற காணொளி இருக்குமா 20:21. எமது வாழ்வியல் பிரச்சனை இது. இதற்கே முக்கியதுவம் கொடுக்கவும். சிறப்பான ஒரு பதிவு

    • @shabbirmsh9029
      @shabbirmsh9029 Год назад +1

      Please give 🙏 big thanks to him he took all the tarable. 😢

  • @azanth
    @azanth Год назад +2

    👍👍👍

  • @SivanThashmikan-rm2ze
    @SivanThashmikan-rm2ze Год назад +11

    எங்கள் நிலங்களையும் உரிமை மதம் யாருக்கும் விட்டுக்கொடுக்கமுடியாது

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад +17

    இலங்கை அரசின் பண்பற்ற அநீதியான செயல்

  • @kumarbala2083
    @kumarbala2083 Год назад +1

    விகாரை அமைக்க அடிக்கல் நாட்டும் வரை நம்ம அரசியல் தலைவர்கள் எங்கிருந்தால்களோ? 😢

  • @velanaga3366
    @velanaga3366 Год назад +28

    மற்ர You Tube தம்பிமார்கள் நாட்டைவிட்டு ஓடிவிட்டார்களா?

    • @balathas8194
      @balathas8194 Год назад +3

      Om Anne mattapadi Ore idathilai Kuviyira matta RUclipsrs Enga ...?????

    • @kulasingamravindran9193
      @kulasingamravindran9193 Год назад

      சிங்கள யாழ் குடியேற்ற வாசிகள்.காட்ட மட்டும் போட்டி போட்டுக் காட்டி வருகின்றனர் .

    • @sinnarasasivakumar865
      @sinnarasasivakumar865 Год назад

      அவர்கள்.பெண்களின்.சட்ட.தைக்ககொடுத்தது.அது.எடுக்க.பொட்டினம்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Год назад +2

    🙏🙏🙏

  • @maharajam1863
    @maharajam1863 Месяц назад +1

    🙏🤔👈அனுரா..🎉..... வின்....... அனுசரனை..... என்ன 🎉🤔🤔🤔🤔🤔🤔😁😁🤔🤔🤔🤔

  • @sivagaranbalasingam489
    @sivagaranbalasingam489 Год назад +3

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @KulasingamRavichandran
    @KulasingamRavichandran 6 месяцев назад

    😭😭💚💚

  • @balujaya669
    @balujaya669 Год назад

    ❤❤❤❤Singalavan intha Alavirukku pesuvatharukku Karanam Munpu Engal Natai Aatchi seitha Arasil katchikalal Than Karanam Brother ❤❤❤❤Singalavanai Adaikki vaikkavendum.❤❤❤❤❤ Engal Tharpothaiya central government seitha uthavikalai Singalavan maranthuvitan.Singalavan inthiya virotha pokkai kadaipedithal Avan Alivathu Engal Indian army mulam than brother ❤❤❤❤❤❤❤❤

  • @yarlinirajendran9220
    @yarlinirajendran9220 Год назад +1

    இவ்வளவு நாட்கள் இந்த சட்ட த்தரணிகள் எங்கு இருந்தார்கள்???

  • @navennaven8395
    @navennaven8395 Год назад +3

    ஜனனாயகம் இந்த நாட்டில ஒரு போதும் சரி வரா ஆயுதமே வளி

    • @GowsigGowsh
      @GowsigGowsh Год назад

      வழி- பாதை
      வளி- காற்று 😂

  • @sajee_sajeenthan
    @sajee_sajeenthan Год назад +1

    😍🥰

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад +3

    வெடிவச்சிதகர்க்காவெண்டும்,தலைவன்இல்லதல்,ஆட்டம்,,

  • @nitharsanam630
    @nitharsanam630 Год назад +6

    இலங்கைக்கு வங்கிகளூடாக பணம் அனுப்புவதை தமிழர் இயன்றவரை தவிர்க்க வேண்டும். சிங்களவனை இன்னும் ஒருதடவை பெற்ரோலுக்கு வரிசையில் நிற்க்க வைக்கவேணும்.

  • @TheMaru71
    @TheMaru71 Год назад +4

    இந்த போராட்டம் உடன் தமிழ் நாட்டில் உள்ள நம் உறவுகளுக்கு கடத்துங்கள். அவர்கள் அனைவரும் இன்று நம்முடன் தான் இருக்கின்றனர்.

  • @navennaven8395
    @navennaven8395 Год назад +6

    கொஞ்சம் பொருங்கள் மீண்டும் ஈழப்போர் துவங்கும்

  • @vp5335
    @vp5335 Год назад

    Please share this content with others

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 Год назад

    Thavam you went jaffna?

  • @tiniess8297
    @tiniess8297 Год назад +1

    If anyone wants to build, they should ask the owner & pay money for whatever the seller is asking then you can build it & according to the zoning instructions. If the seller is refused, no one can go against it!! STEELING other's property is against the law in any country. Let's see Judge's verdict.

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Год назад

    நேற்று

  • @nadarajaanandarajan8159
    @nadarajaanandarajan8159 Год назад

    இந்த ஐயா கூறுவது சரி கடைசியாக கதைத்தவர் சரி

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Год назад

    Gs,ds enga, enquiry plz

  • @RockStar-ne1ny
    @RockStar-ne1ny Год назад +7

    கட்டும் மட்டும் தயிட்டி மக்கள் ஊமைகளா?

  • @AakashThambi
    @AakashThambi 2 месяца назад

    Sri Lankan police
    Bergers

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Jakacezar
    @Jakacezar Год назад

    vanakkam, vaalhe thamilar(humanity) and the earth we livin
    i aint got this and it aint make sense, how bout what, whos and how to hndle it nun man understand.
    vaalhe valamudan

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Год назад +2

    😢😢😢

  • @balujaya669
    @balujaya669 Год назад +2

    ❤❤❤ urimaikalukku porda Tamil makkalukku urimai undu Brother 💖❤️💖💖❤️❤️💕💕

  • @shabbirmsh9029
    @shabbirmsh9029 Год назад

    😢 justice ⚖ srilanka government 😢must understand at the moment srilanka is very badly involved in economic development . Dear government of srilanka think don't do all this. Please dawalab our mother's beautiful srilanka to gather.let minority and majority to live together ❤ whth humanity. And also requesting to head of the country sir president Please attend to this matter 🙏. Thanks...

  • @nuroporukki1725
    @nuroporukki1725 Год назад +5

    Adiththu udaikka vendum 😡😡

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Год назад +2

    விவ்ர்ஸ் க்கு மட்டும் வேவ்வேறு நாட்டுக்கு போயிட்டு வீடியோ போடும் தம்பி மார்கள் எங்கே??
    வவுனியா... முல்லைத்தீவு அண்ணா க்கள் எங்கே???

  • @DT-og7hs
    @DT-og7hs Год назад +5

    புத்தரும் இந்துதான் அவர் இந்து என்று சொல்லவேண்டும்

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw Год назад +1

      புத்தரை உன் கவட்டுக்குள் வை

    • @Avatar-7-r2d
      @Avatar-7-r2d Год назад

      බුදුන් හින්දු භක්තිකයෙකු නොවේ

  • @Jaffnathines
    @Jaffnathines Год назад +5

    வெள்ளம் வரும் முன் அணை கட்டோனும்

  • @Ravana-gd5fw
    @Ravana-gd5fw Год назад +1

    யாழ்பாணத்தில் இவ்வளவுதான் தமிழ்மக்களா?

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Год назад +1

    பதின்னாங்கு நாடுகளில் உதவியுடன் யுத்தம் செய்தை மறந்து விட்டு பேசுக்கிறார்கள்.

  • @kajendrakumar2648
    @kajendrakumar2648 Год назад +1

    யுத்த துக்குபின்கிடைததவெற்றி

  • @dmiserv2093
    @dmiserv2093 Год назад +1

    -1. Country already bankrupt
    -2. poverty &starvation
    -3. no jobs
    -4. Next generation future questionable
    But how sad that this government 💯 concentrate on building buddha temples in every nook and cranny of the city and they have more than enough money for it ☹️first feed the poor and develop the country economy then build a temple where it should be❗️Depriving people rights and property is an act of oppression and it is wrong, that is why this country has experienced 40 years of civil war and it is sad that people are still facing the same situation Tamil deserves to live happily and not suffer, they had enough of pain and darkness🥹great vlog ThQ stay safe 🥰

  • @rasi3987
    @rasi3987 Год назад

    Indian Hindu government is sleeping now. Please do not disturb them.

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Год назад

    Neenga thuvanki, vavuniya, mannar, killinochi, mullithve, ellam sagavandiyathuthan.jaffna problem

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +1

    தமிழர்களுக்கு தொந்தரவு கொடுத்து கொண்டே இருக்கின்றார்கள்

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад +1

    Uncharacteristic and unjust act of the Sri Lankan government

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Год назад +1

    "விகாரை" என்று கூறாமல்... அனுமதி அற்ற கட்டிடம்... என்று கூறலாமே... எப்படியும் உடைக்க வேண்டிய கட்டிம் தானே...

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад

    People want the land and they don’t want the buddhist monks

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 Год назад

    Peoples lies some times. Gs ds.

  • @madushankarandimal7928
    @madushankarandimal7928 Год назад +2

    මේ ඔක්කොම දේශපාලන නාට්‍යක්.

  • @thoppurhighlights7508
    @thoppurhighlights7508 Год назад +1

    5 வருடம் இல்லாத பிரச்சினை இந்த லோயர் உடைய வார்தை கண்டிக்கதக்கது எல்லா வற்றையும் விட விகாரைக்கு பிறீ புறோமோசன் கிடைத்துள்ளது இதுக்கு இந்த லோயரும் ஒரு காரணம்

    • @Irumporai
      @Irumporai Год назад

      டேய் இந்த விகாரை முன்பு இருந்த ததா?
      தவிர இங்க சிங்கள மக்கள் வசிக்கிறார்களா?
      பிறகு என் விகாரை?
      அதுவும் தமிழன் தனியார் காணியை அபகரித்து ??

    • @thoppurhighlights7508
      @thoppurhighlights7508 Год назад +1

      டேய் இந்த விகாரை 2017 கட்ட தொடங்கி 5 வருடம் முடிந்து விகாரையும் முழுமையாக விட்டது இப்போது விகாரை எதுக்கு கேட்டால் கட்டியதை உடைக்க மாட்டார்கள் தனியார் காணியை அபகரித்து என்பது பொய்

  • @kishanthshanthakumar7637
    @kishanthshanthakumar7637 Год назад

    Kaddum varaikum summa irunthuddu . ulloor arasiyal ilukkukal thangada arisal anukoolangalukaga seiyura stunt ithu

  • @jenajeya5253
    @jenajeya5253 Год назад

    Onru padu ulagathamila

  • @boo9523
    @boo9523 Год назад

    Can you go to the temple and speak with the head monk there??
    I assume this is a land problem???

  • @rajusathya2798
    @rajusathya2798 Год назад

    Indian erukum varikum tamilarugaluku kastam

  • @thoppurhighlights7508
    @thoppurhighlights7508 Год назад +1

    விகாரை அமைக்கும் வரை இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் கட்டிய பிறகு உடைப்பது சாத்தியமற்றது

    • @adminkingdom
      @adminkingdom Год назад

      கட்டும் போது எங்கே போனார்கள் ? என்று கேட்கும் பலருக்கு தையிட்டி பற்றி தெரியாது அல்லது பேரினவாத ஆக்கிரமிப்புக்கு ஆதரவானவர்கள் என்றே கருதிகொள்ள முடியும்
      பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ள பிரதேசம் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்புக்குளேயே இருக்கிறது
      இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் பகுதிக்குள் நடக்கும் விடயங்கள் இராணுவமாக வெளியிட்டால் தான் வெளியில் தெரியும் . தற்பொழுது நடக்கும் ஆர்ப்பாட்டமானது பௌத்த விகாரை கட்டப்பட்டமைக்காக மட்டும் அல்ல . அதை அண்டியுள்ள தனியார் நிலங்கள் மேலும் விகாரை வளாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவும் தான் .
      மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்களின் நிலங்களை கையகப்படுத்தி வைத்திருக்கும் இராணுவம் , அந்த நிலங்களை நிரந்தரமாகவே சிங்கள மயமாக்களுக்குள் அடித்து கொண்டு செல்லும் செயல்பாட்டை எதிர்தும் தான் இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது

  • @Snekithi
    @Snekithi Год назад +1

    அகிம்சை பற்றி தெரியாத ஜென்மங்களுக்கு இந்த போராட்டம் என்ன செய்ய போகிறது? இவர்களுக்கு புரிவது அது ஒன்றுதான்

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +1

    மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் அப்பு

  • @sivaginichandrakumaran8686
    @sivaginichandrakumaran8686 Год назад +1

    😂😂😂😂

  • @rasi3987
    @rasi3987 Год назад

    One of the worst countries to live in.

  • @wahabwahabasfar8077
    @wahabwahabasfar8077 Год назад +1

    அண்ணா ஊர் மக்களின் ஒருவர் சொல்வதை நான் கேட்டேன் அது முன்னாடி ஆக இருந்தது என்று சொன்னார்

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw Год назад

      உனக்கு முன்னாடி தொங்குது பார்

  • @jeradsudhan4848
    @jeradsudhan4848 Год назад +2

    Were is justice in Sri Lanka. Dear Sinhalese please don't spoil Buddha's name by going against his teachings. Buddha though ahimsa not suppressing your brother Tamils.

    • @boo9523
      @boo9523 Год назад

      Can you (or somebody) explain what is going on here in plain English so that everybody can understand what is going on? May be this video can have some subtitles.
      Listening to Tamil and trying to help you is like trying to take fish out of water while thinking to stop it from drowning, just by listening to fish.. 🤷‍♂🤦‍♂💁‍♂💁‍♂💁‍♂ So, ... please what is going on here?? Some subtitles are much appreciated.

    • @වීරවර්ධන
      @වීරවර්ධන Год назад +3

      @@boo9523 😂😂 මන් හිතන්නෙ ගොන් යක්කු විහාර හදනව ඇති ඒ ලෑන්ඩ් වල ගිහින් .... විහාර පකවල් හදනව පාරක් හදන්නැතුව වේසිගෙ පුතාල ... ඒකයි මේ රටට කෙලවෙල තියෙන්නෙ ...

  • @arudkumaranponnampalam1333
    @arudkumaranponnampalam1333 Год назад +1

    யாழ்பாத்தானுக்கு சூன இருந்தா சண்டை பிடிப்பார்கள் கோட்டையில் ஆமி முன்நேறினால் மன்னார் போராளிகள் வரவேண்டும் பலாலி இராணுவம் முன்னேறினால் வன்னி போராளிகள் பால்ராஜ் போராளிகள் வரவேண்டும் ராணுவ முகாம் அழிக்க கருணா அல்லது கிழக்கு மாகாண போராளிகள் வரவேண்டும் எல்லாத்தையும் கொடுத்தவன் அம்பட்டன் தமிழ்செல்வன் எண்ட அம்பட்டன் அனுபவித்து கொண்டு இரு

    • @nis6064
      @nis6064 Год назад

      Pirabakaran from which part man ?

  • @TheSoosai
    @TheSoosai Год назад

    தம்பி ஒரேஒரு கேள்வி இதை கட்ட மட்டும் என்ன கோமவில் ஆ இருந்தனுங்கள் எங்கட அரசியல்வாதிகள்?

    • @Irumporai
      @Irumporai Год назад

      அண்ணா இந்த இடங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தவை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சில இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட இடங்களை குழ இப்போதும் ராணுவ முகாம்கள் உள்ளன.
      மக்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் எப்படி போராடியிருந்திருக்க முடியும்.
      தமிழ் அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்தால் தான் மக்களும் கலந்து கொள்வார்கள்.
      30 பேரின் காணியை விரை கட்ட அபகரித்தால்
      அந்த 30 பேரும் மட்டும் போராடி நீதியை பெற முடியுமா?

  • @jeevanmini8941
    @jeevanmini8941 Год назад +4

    நீங்கள் தடுத்து போராட்டம் நடத்துவது உன்மையில் பெருமையாக இருக்கு என்னுடைய ஆதரவும் உண்டு ஆனால் இந்த விகாரை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட போது ஏன் தடுத்து நிறுத்த வில்லை ???

  • @jaansu1688
    @jaansu1688 Год назад

    தமிழன் கொழும்பில கோவில் கட்டலாம் , யாழ்ப்பாணத்தில் சிங்களவன் விகாரை காட்டக்கூடாதோ , என்னங்கடா இது கோவணத்து நியாயம்

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 Месяц назад

    Hello Thamby please Shankar send me your number

    • @ksshankar
      @ksshankar  Месяц назад

      வணக்கம், Ks shankar facebook / Instagram இல் தொடர்புகொள்ளவும். நன்றி

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +1

    🙏🙏🙏