எப்ப ஒரு ஞானமுள்ள மனிதனை எமது நாட்டு மக்கள் தலைவனாக அமைக்கிறார்களோ? அதுவரைக்கும் கடவுள்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும். சிரமத்தில் மத்தியில் இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு நன்றி ❤❤
தமிழர்களை தமிழீழத்திற்காக போராட வைத்த சிங்கள தேசம் ஈழத்திற்காக போராட வைத்துள்ளது. காரணம் மகாவம்சம் எனும் பொய் மக்களை ஈழத்திற்காக போராட வைத்து வரலாற்றின் உண்மைகளை சிந்திக்க வைத்துள்ளது என்றால் பௌத்தம் என்பது ஒருதனிமனித வரலாற்றின் அடிப்படையே தவிர இறை சக்தியின் தன்னிறைவை பெற முடியாது . வந்தோரை வாழ வைத்த தமிழர்களது அவல வாழ்வு துரோகங்களிடம் தோற்ற சரித்திரம்தான் முள்ளிவாய்க்கால். விடுதலைப் புலிகள் அமைப்பும் ஈழமண்ணின் வரலாற்றுச்சரித்திரமும் 2009 சித்திரைப் பௌர்ணமியை தீர்க்கதரிசனமாக்கி மக்கள் அவலங்களில் வரலாற்றின் வெற்றிக்காக ஈழத்தை நோக்கிய தமிழர்களின் போராட்டப் பாதையை தொடர வைத்த இன்றைய நாளில் 14 வருடம் கழித்துவிட்டது ஆனால் உலகத்தமிழர்கள் நா க தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. சரியான தத்துவத்தை மக்களால் தெரிவாக்கவில்லை. அதனால் தவறுகளுக்கு காரணமாக இருப்பது தமிழர்களும்தான் என்பதை இன்றைய புனிதமான நாளில் மக்கள் சமூகம் புரிய வேண்டும். சைவ சமயத்தின் மகிமை பௌத்த சமயத்தில் மட்டுமல்ல எந்த மதத்திலும் எதிர்பார்க்க முடியாது. அந்த புனிதப்பாதையில் தமிழர்கள் செல்லத் தகுதி பெற வேண்டும். சத்தியமும் தர்மமும் ஈழமண்ணில் தோற்க்க முடியாமல் தமிழர்களை போராட வைக்கின்றது. அதனால் இவை போராட்டம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும் கூட..
இப்போ இவங்களை விரட்டிட போராடுவீர்கள் பிறகு இன்னொருவனை விரட்ட போராடுவீர்கள் போராட்டமே தமிழனின் வாழ்க்கையாகிவிட்டது முதலில் உங்கள் இடங்களில் உங்கள் இருப்பை ஸ்திரப்படுத்தி கொள்ளுங்கள் அதற்கு முன்னோடியாக ஒற்றுமைப்படுங்கள் உலகத்த தமிழர் உட்பட அனைவரும் ஒன்று பட்டால் மட்டுமே உண்டு வாழ்வு இல்லையேல் மெல்ல மெல்ல வீழ்ச்சி அடைவது நிதர்சனம்
எல்லா இனஙகளிலும் ஒற்றர்களும் பிரிவினையும் இருப்பது இயல்பு!!! தமிழ்த் தேசியத்திற்காக உழைப்பவர்கள் யாவரும் தமிழரே!!! 150 மில்லியன்களில் இருக்கும் உலகில் மிகத் தொன்மையான இனத்தில் பிரிவுகளையும் பலமாக மாற்ற முடியும்!!! ஆகையால் தமிழ்த்தேசியத்திற்கான வேலைகளை ஒவ்வொருவரும் செய்வோம் ☝️
@@Kaykay-m3c பிரிவுகளிலும் இணையக் கற்றுகொள்ள வேண்டும்!!! உதாரணமாக, இருவர் அல்லது இரு குழுக்கள் பிரியும்போது அதில் இருவருக்கும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்!!!! இதை வைத்து பல விடயங்களை பொது நன்மை கருதிப் பாவிக்கலாம்!!!!
இந்த நாடு இப்படியொரு கேவலமான நிலைக்கு வந்தாலும் இவர்கள் அடங்கமாட்டார்கள்😡😡😡😡..... இதையெல்லாம் பார்த்தும் கடவுள் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியாமல் இருக்கிறது 😢😢😢😢..... விரைவில் இவர்களது போராட்டம் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
@@slcyber18 சரிதான் சகோ..... ஆனால் உங்க ஆளுங்க தான் நாங்க தமிழ் இல்ல முஸ்லிம்.... சோனகர் னு தங்களை பிரிச்சு அதுவும் தமிழ்லயே சொல்லுறாங்க...எங்க போய் சொல்ல 🥲🥲🥲. குற்றச்சாட்டு இல்லை என் கவலையை சொன்னன்....நீங்களாவது தமிழர்னு உணர்ந்தீங்களே சந்தோசம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
ஈழமக்கள் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும் 🙏விகாரை கட்டுவதற்கு முன் நீங்கள் எல்லோரும் எங்கே இருந்தீர்கள் கட்டுவதற்கு முன் தானே போராட்டம் செய்திருக்க வேண்டும்.
இவளவு பெரிதாக கட்டும் மட்டும். என்னசெய்தீர்கள் இனி என்ன தான் செய்வது இடித்துத்தான் தள்ளோணும்😂 sorry கவலையாகத்தான் உள்ளது கோவமும் வருகுது ஒன்றும் செய்யேலாமல் ,,,,,!!
மக்களால் என்ன செய்யமுடியுமோ அதை ஆரம்பத்திலேயே செய்தார்கள். பிரதேச சபைக்கு காணி உரிமையாளர்கள் கையொப்பம் இட்டு கடிதம் கொடுத்தார்கள், பிரதேச சபை நீதிமன்றம் மூலமாக விகாரை அமைக்க தடைபோட்டும் தடையை பொருட்டாக மதிக்காமல் கட்டிமுடித்துவிட்டார்கள். அதிலும் கொரோனா காலத்தில் முழுவீச்சாக கட்டினார்கள் (அப்போது தானே யாராலும் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாது). கொரோனா காலத்தில் இந்த விகாரையை மட்டும் எப்படி கட்ட முடிந்தது எனில், இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தை இராணும் விடுவிக்காமல் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த விகாரையை முற்று முழுதாக, வேறு வேலை வெட்டி இல்லாத இராணுவமே கட்டியது. வேறு நாடுகளில் நாட்டை காக்க இராணுவம் ஆனால் இங்கே தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரை கட்டவும், கொத்து ரொட்டிக்கடை போடவும், தோட்டம் செய்யவும், ஹொட்டல் கட்டவும் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. யாருடைய ஆதரவும் இல்லாமல் மக்களால் ஒன்றும் எதிர்க்க முடியாது.
அன்பானதமிழ்மக்களே நீங்கள் வருடக்கணக்காகத்தலைகீழாகநின்றாலும்புத்ர்சிலைஎடுக்கப்படமாட்டாது காணியும்விடுபடமாட்டாது ஆனால்இதற்குஒருவழிதான்உண்டு சீனாவின்எதிரிஇந்தியா, அமெரிக்கா நீங்கள் சீனாவைஈழத்தில்வரவழியைவிட்டுக்கொடுத்துஅத்துடன் அவர்களுடன் சேர்ந்துநில்லுங்கோ ஆனால்சிங்களவரும்சீனாவின்நண்பன்தான் ஆனால்சீனாவைநண்பன்மாதிரிக்காட்டி மற்றையநாடுகளைஏமாற்ருகின்றது சிங்களம் எனவே நீங்களும்சீனாவுடன்நெருங்கும்பொமுது அமெரிக்கா, இந்தியாஎன்பனஉங்களைநெருங்கிவரும் அதைவிட்டுச் சீனாவருகுது இந்தியாவுக்குஆபத்துஎன்று ஒலம்போடாதீர் உங்களுக்குஉதவாதஇந்தியாஉடைந்தால்என்ன சேர்ந்துஇருந்தால்என்னஉங்களுக்குஇந்தியாதன்பாதுகாப்பைத்தானேபார்த் துக்கொள்ளும். சீனா ஈழத்தமிழருக்குஎன்னநன்மைகளைச்செய்கின்றதொஅதைப்பெற்ருக்கொள்ளுங்கோ.
என்னடா இவனுகளுக்கு விகாரை கட்ட இலங்கையில் வேறு இடமில்லையா.? வடக்கும், கிழக்கும்தான் தேவைப்படுகிறதா.? குளவிக்கூட்டில் கல்லெறிந்து வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்.
உள்நாட்டு உரிமை போராட்டம் அதாவது தமிழ் பேசும் சமுகத்தின் உடமை,உரிமை சுதந்திரம் பறிக்கபட்டு அரச பாதுகாப்பு துரையினரின் அனுசரனையோடு தமிழ் சமூகம் ஒடுக்கபட்டமைக்கு ஏரிராக நடைபெற்ற போர் முடிவுற்று 15 வருடங்கள் கடந்தும் இன்றுவரை மக்களின் காணிகளை பாதுகாப்பு தரப்பு கையகபடுத்தி வைத்திருப்பது ஏற்று கொள்ள முடியாத சட்டவிரோத செயல், அரசின் கேவலமான செயல்.
மக்களால் என்ன செய்யமுடியுமோ அதை ஆரம்பத்திலேயே செய்தார்கள். பிரதேச சபைக்கு காணி உரிமையாளர்கள் கையொப்பம் இட்டு கடிதம் கொடுத்தார்கள், பிரதேச சபை நீதிமன்றம் மூலமாக விகாரை அமைக்க தடைபோட்டும் தடையை பொருட்டாக மதிக்காமல் கட்டிமுடித்துவிட்டார்கள். அதிலும் கொரோனா காலத்தில் முழுவீச்சாக கட்டினார்கள் (அப்போது தானே யாராலும் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாது). கொரோனா காலத்தில் இந்த விகாரையை மட்டும் எப்படி கட்ட முடிந்தது எனில், இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தை இராணும் விடுவிக்காமல் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த விகாரையை முற்று முழுதாக, வேறு வேலை வெட்டி இல்லாத இராணுவமே கட்டியது. வேறு நாடுகளில் நாட்டை காக்க இராணுவம் ஆனால் இங்கே தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரை கட்டவும், கொத்து ரொட்டிக்கடை போடவும், தோட்டம் செய்யவும், ஹொட்டல் கட்டவும் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. யாருடைய ஆதரவும் இல்லாமல் மக்களால் ஒன்றும் எதிர்க்க முடியாது
Actually this crowd of people are not enough, there shd be atleast a 1000 or 5000 people and show the Demonstration in one go by sharing all over the world like BBC instantly.
Here, the army had built a Buddhist temple illegally on private land without that particular person's permission in Jaffna 👍🏼👍🏼👍🏼. See how army soldiers doing atrocities on tamil area ???
@@Desertfox18 That Buddhist temple has built newly on tamil person's own land 👍🏼👍🏼👍🏼👍🏼. They've built without that particular person's permission 😠😠😠...Again your army wants to create another war ?? Seriously IDK what sort of problem does your army have on us 🙁🙁🙁. Did we tamils built our kovil illegally on Matara, Hambantota ?? ලෝකයේ සිටින රටවල් ඉදලා මේ ආණ්ඩුව සල්ලි හිඟා කන්නේ... මේ වගේ අවජාතක වැඩ කරන්නට උබේ හමුදාව පොලිසියට ලැජ්ජ නැද්ද ???
@@Desertfox18 What historical temple 😂😂😂😂 ??? Lol, there was no any single evidence found in Thaiyiddy region. So how could you claim it's historical place 😂😂😂😂 ?? They've proper evidence to prove that's their land.....who are you to say that's historical land ??!
The Indian government or the present RSS/BJP headed by Modhiji have no interest to help Srilankan or Indian Thamilians. Like Subramaniya Swamy Receiver of billions from Rajapakse, Modhiji got his Adani get Colombo Port Containet Terminal dealings, and other Wind firm contracts. Redeeming Katchaitivu Island back to Tamilnadu is not in any Agenda with Modhiji.
They are going to start new religious fight. Tamil are again going to start new wars against Buddhism. Lord Buddha is also Tamil by original history ? Are they agree ? Answer is no !
தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஓன்று சேர்ந்து போரட்டத்தை தொடர வேண்டும்.
துணிவுடன் இக் காணொளியை எடுத்த சங்கருக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
எப்ப ஒரு ஞானமுள்ள மனிதனை எமது நாட்டு மக்கள் தலைவனாக அமைக்கிறார்களோ?
அதுவரைக்கும் கடவுள்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
சிரமத்தில் மத்தியில்
இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு நன்றி ❤❤
ஞனமுள்ளவர்கள் எம் மத்தியில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர், அவர்களை நாங்கள்தான் வெளிக்கொணர வேண்டும்!!!!
தமிழர்களை தமிழீழத்திற்காக போராட வைத்த சிங்கள தேசம் ஈழத்திற்காக போராட வைத்துள்ளது.
காரணம் மகாவம்சம் எனும் பொய் மக்களை ஈழத்திற்காக போராட வைத்து வரலாற்றின் உண்மைகளை சிந்திக்க வைத்துள்ளது என்றால் பௌத்தம் என்பது ஒருதனிமனித வரலாற்றின் அடிப்படையே தவிர இறை சக்தியின் தன்னிறைவை பெற முடியாது .
வந்தோரை வாழ வைத்த தமிழர்களது அவல வாழ்வு துரோகங்களிடம் தோற்ற சரித்திரம்தான் முள்ளிவாய்க்கால்.
விடுதலைப் புலிகள் அமைப்பும் ஈழமண்ணின் வரலாற்றுச்சரித்திரமும் 2009 சித்திரைப் பௌர்ணமியை தீர்க்கதரிசனமாக்கி மக்கள் அவலங்களில் வரலாற்றின் வெற்றிக்காக ஈழத்தை நோக்கிய தமிழர்களின் போராட்டப் பாதையை தொடர வைத்த இன்றைய நாளில் 14 வருடம் கழித்துவிட்டது ஆனால் உலகத்தமிழர்கள் நா க தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. சரியான தத்துவத்தை மக்களால் தெரிவாக்கவில்லை.
அதனால் தவறுகளுக்கு காரணமாக இருப்பது தமிழர்களும்தான் என்பதை இன்றைய புனிதமான நாளில் மக்கள் சமூகம் புரிய வேண்டும்.
சைவ சமயத்தின் மகிமை பௌத்த சமயத்தில் மட்டுமல்ல எந்த மதத்திலும் எதிர்பார்க்க முடியாது.
அந்த புனிதப்பாதையில் தமிழர்கள் செல்லத் தகுதி பெற வேண்டும். சத்தியமும் தர்மமும் ஈழமண்ணில் தோற்க்க முடியாமல் தமிழர்களை போராட வைக்கின்றது. அதனால் இவை போராட்டம் மட்டுமல்ல வரலாற்றுக் கடமையும் கூட..
தம்பி சங்கர் இந்த பதிவு மிகவும் அற்புதமாக வெளிபடுத்தியமைக்கு மிக்க நன்றி உமது முற்பதிவும் மிக நன்றாக இருந்தன வாழ்த்துக்கள் தம்பி🙏👌
இப்போ இவங்களை விரட்டிட போராடுவீர்கள் பிறகு இன்னொருவனை விரட்ட போராடுவீர்கள் போராட்டமே தமிழனின் வாழ்க்கையாகிவிட்டது முதலில் உங்கள் இடங்களில் உங்கள் இருப்பை ஸ்திரப்படுத்தி கொள்ளுங்கள் அதற்கு முன்னோடியாக ஒற்றுமைப்படுங்கள் உலகத்த தமிழர் உட்பட அனைவரும் ஒன்று பட்டால் மட்டுமே உண்டு வாழ்வு இல்லையேல் மெல்ல மெல்ல வீழ்ச்சி அடைவது நிதர்சனம்
எல்லா இனஙகளிலும் ஒற்றர்களும் பிரிவினையும் இருப்பது இயல்பு!!! தமிழ்த் தேசியத்திற்காக உழைப்பவர்கள் யாவரும் தமிழரே!!! 150 மில்லியன்களில் இருக்கும் உலகில் மிகத் தொன்மையான இனத்தில் பிரிவுகளையும் பலமாக மாற்ற முடியும்!!! ஆகையால் தமிழ்த்தேசியத்திற்கான வேலைகளை ஒவ்வொருவரும் செய்வோம் ☝️
நம்மவர்கள் எக்காலமும் இப்படியே.....
@@Kaykay-m3c பிரிவுகளிலும் இணையக் கற்றுகொள்ள வேண்டும்!!! உதாரணமாக, இருவர் அல்லது இரு குழுக்கள் பிரியும்போது அதில் இருவருக்கும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்!!!! இதை வைத்து பல விடயங்களை பொது நன்மை கருதிப் பாவிக்கலாம்!!!!
இந்த சிங்களவன் புத்த கோயில் கட்டும் வரை எல்லா அரசியல் வாதியும் எங்கு சென்றார்கள்
தமிழ்மக்கள் அனைவரும் தமிழ் உணர்வோடு ஒன்றுபட வேண்டும் அருமை ஐயா... போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
விகாரையை அகற்றும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைப்போம். இறைவனால் எல்லாம் முடியும்
மக்கள் புரட்சி வெடிக்கும்
முயற்சி திருவினையாக்கும்!!!!!
எல்லா மக்களும் ஒன்று கூடினால் ஒன்றும் செய்ய முடியாது
It is true. Why can't all get together to send the army away.
அனைத்து தமிழன்னும ஒன்றுசேரவேன்டும்
உலகத்துக்கு அறிய படுத்த வேண்டும் தயவு செய்து எல்லோரும் பகிர்ந்து கொள்ளவும்
டக்ளஸ் ஐயா...🤲 சாணக்யன் ஐயா🤲 கருணா ஐயா🤲 பிள்ளையான் ஐயா🤲 சுமந்திரன் ஐயா🤲 விக்ணேஸ்வரன் ஐயா 🤲ஸ்ரீதரன் ஐயா🤲 இதுக்கு நீதி கிடைக்காதா ஐயா.. இந்த பக்கம் பார்க்க மாட்டீங்களா..😢.🤲
பார்க்க மாட்டீனம் 😂😂😂
காட்டிக்கொடுப்புகள் இருக்கும் வரை இதெல்லாம் சாதாரனும் அப்பா!!!
They have been working for all the years. Government will do what they want
தமிழர் அனைவரும் அணி திரள வேண்டும் ஒன்றாக
இந்த நாடு இப்படியொரு கேவலமான நிலைக்கு வந்தாலும் இவர்கள் அடங்கமாட்டார்கள்😡😡😡😡..... இதையெல்லாம் பார்த்தும் கடவுள் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்றுதான் தெரியாமல் இருக்கிறது 😢😢😢😢..... விரைவில் இவர்களது போராட்டம் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
என்னதான் எதிர்ப்புக் காட்டினாலும் தேர்தல் என்று வரும்போது கூட்டமைப்பிற்குத்தானே வாக்குப் போடுவீர்கள்.
Great all Muslims support tamil hindu people we are brother and sistet
நீங்கள் முஸ்லிம்களும் தமிழர்கள் தான் 😇😇👍🏼👍🏼. நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் 👍🏼👍🏼
@@bharathshiva7895 aamam bro we are brother and sister 👬👬
thamilan hindu illai neenka uruthu pesatha muslim enraal matham maariya thamilarthaan
@Pirunthan Varathan 🥰
@@slcyber18 சரிதான் சகோ..... ஆனால் உங்க ஆளுங்க தான் நாங்க தமிழ் இல்ல முஸ்லிம்.... சோனகர் னு தங்களை பிரிச்சு அதுவும் தமிழ்லயே சொல்லுறாங்க...எங்க போய் சொல்ல 🥲🥲🥲. குற்றச்சாட்டு இல்லை என் கவலையை சொன்னன்....நீங்களாவது தமிழர்னு உணர்ந்தீங்களே சந்தோசம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
இது தமிழ் மக்களின் பிரச்சினை மிச்ச தமிழ் கட்சிகள் எங்கே ????????
யாழ்ப்பாணத்து அணைத்து மக்களும் களத்திர்க்கு வாருங்கள் - தமிழ்நாடு.
Yes! All should come out and protest at the same time to show it to the world.
ஒற்றுமையே ஒரு பலம்.
மிகவும் பிரயோசனமான பதிவு
எங்கள் நிலத்தை நாங்களே பாதுகாக்க வேண்டும்.பொங்கி எழு தமிழா
தமிழர்களே ஒன்றுபட்டு நீதி கிடைக்கும் 🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍
ஈழமக்கள் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும் 🙏விகாரை கட்டுவதற்கு முன் நீங்கள் எல்லோரும் எங்கே இருந்தீர்கள் கட்டுவதற்கு முன் தானே போராட்டம் செய்திருக்க வேண்டும்.
எங்கள் தமிழில் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
எங்கே கூத்தமைப்பினர்? ... சிங்கள பாராளுமன்றத்திலிருந்து வெளியேறுங்கள்! .. அங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருங்கள்!
புத்தர் போதனை அடுத்தவன் சொத்துக்களை அபரிக்கவா சொல்கிறது அந்த புத்தரே உங்களை மன்னிக்கமாட்டார்
நன்றி❤
வாழ்த்துக்கள்,மகிழ்ச்சி
Congratulations 🎊 all people s Take care of yourself God bless you all
தமிழ் தலைவர்கள் ஆரம்பத்தில் என்ன செய்து கொண்டு தடுக்கவில்லை
Not enough people. All people should be united
இவளவு பெரிதாக கட்டும் மட்டும். என்னசெய்தீர்கள் இனி என்ன தான் செய்வது இடித்துத்தான் தள்ளோணும்😂 sorry கவலையாகத்தான் உள்ளது கோவமும் வருகுது ஒன்றும் செய்யேலாமல் ,,,,,!!
மற்றும் தமிழ் கட்சிகள் எல்லாம் எங்கே???????
HE ALREADY TOLD THAT CORNO TIME ARMY STARTED BUILDING THE VIKKARAI THAT TIME PEOPLE NOT ALLOWED TO COME TO STREET
மக்களால் என்ன செய்யமுடியுமோ அதை ஆரம்பத்திலேயே செய்தார்கள். பிரதேச சபைக்கு காணி உரிமையாளர்கள் கையொப்பம் இட்டு கடிதம் கொடுத்தார்கள், பிரதேச சபை நீதிமன்றம் மூலமாக விகாரை அமைக்க தடைபோட்டும் தடையை பொருட்டாக மதிக்காமல் கட்டிமுடித்துவிட்டார்கள். அதிலும் கொரோனா காலத்தில் முழுவீச்சாக கட்டினார்கள் (அப்போது தானே யாராலும் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாது). கொரோனா காலத்தில் இந்த விகாரையை மட்டும் எப்படி கட்ட முடிந்தது எனில், இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தை இராணும் விடுவிக்காமல் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த விகாரையை முற்று முழுதாக, வேறு வேலை வெட்டி இல்லாத இராணுவமே கட்டியது. வேறு நாடுகளில் நாட்டை காக்க இராணுவம் ஆனால் இங்கே தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரை கட்டவும், கொத்து ரொட்டிக்கடை போடவும், தோட்டம் செய்யவும், ஹொட்டல் கட்டவும் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. யாருடைய ஆதரவும் இல்லாமல் மக்களால் ஒன்றும் எதிர்க்க முடியாது.
அன்பானதமிழ்மக்களே நீங்கள் வருடக்கணக்காகத்தலைகீழாகநின்றாலும்புத்ர்சிலைஎடுக்கப்படமாட்டாது காணியும்விடுபடமாட்டாது ஆனால்இதற்குஒருவழிதான்உண்டு சீனாவின்எதிரிஇந்தியா, அமெரிக்கா நீங்கள் சீனாவைஈழத்தில்வரவழியைவிட்டுக்கொடுத்துஅத்துடன் அவர்களுடன் சேர்ந்துநில்லுங்கோ ஆனால்சிங்களவரும்சீனாவின்நண்பன்தான் ஆனால்சீனாவைநண்பன்மாதிரிக்காட்டி மற்றையநாடுகளைஏமாற்ருகின்றது சிங்களம் எனவே நீங்களும்சீனாவுடன்நெருங்கும்பொமுது அமெரிக்கா, இந்தியாஎன்பனஉங்களைநெருங்கிவரும் அதைவிட்டுச் சீனாவருகுது இந்தியாவுக்குஆபத்துஎன்று ஒலம்போடாதீர் உங்களுக்குஉதவாதஇந்தியாஉடைந்தால்என்ன சேர்ந்துஇருந்தால்என்னஉங்களுக்குஇந்தியாதன்பாதுகாப்பைத்தானேபார்த் துக்கொள்ளும். சீனா ஈழத்தமிழருக்குஎன்னநன்மைகளைச்செய்கின்றதொஅதைப்பெற்ருக்கொள்ளுங்கோ.
என்னடா இவனுகளுக்கு விகாரை கட்ட இலங்கையில் வேறு இடமில்லையா.? வடக்கும், கிழக்கும்தான் தேவைப்படுகிறதா.?
குளவிக்கூட்டில் கல்லெறிந்து வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்.
Illegal occupation NOT permitted.....🇱🇰👍🏽👍👍🏼👍🏿
உள்நாட்டு உரிமை போராட்டம் அதாவது தமிழ் பேசும் சமுகத்தின் உடமை,உரிமை சுதந்திரம் பறிக்கபட்டு அரச பாதுகாப்பு துரையினரின் அனுசரனையோடு தமிழ் சமூகம் ஒடுக்கபட்டமைக்கு ஏரிராக நடைபெற்ற போர் முடிவுற்று 15 வருடங்கள் கடந்தும் இன்றுவரை மக்களின் காணிகளை பாதுகாப்பு தரப்பு கையகபடுத்தி வைத்திருப்பது ஏற்று கொள்ள முடியாத சட்டவிரோத செயல், அரசின் கேவலமான செயல்.
Karuna amman thaan eelam viluwathukku muthal kaaranam 🙄🤔
🌹இடிக்கவேண்டும், நீங்க முருகன் சிலையை வைங்க, 36,அடி முருகன் சிலையை உருவாக்க தமிழ் ழிழம் கிடைக்கும் தமிழர்களுக்கு, தமிழகளுக்கு இராணுவம் இருக்கா 🤔
மன வலியான காரியம் இது இலங்கை இராணுவம் செய்வதுWhat a sad thing Sri Lanka Army is doing😂
Great job Brother 👍👍👍
Ean startla kada videnka
Thankyoubrothersankar
Imf பிச்சை கேட்டு கடன் வேண்டி இதையாடா செய்றீங்க இவ்வளவு நாள் பிச்சை எத்தனை நாட்டில் கேட்டிங்க
Mikavum arumaiyana video.
IJC,UN,pls pls hv look world wide justise for sri Langka Tamilian,God bless
Good job brother
❤❤❤❤Num Tamilarkal Anaivarum otrumayaga ontru sernthu poradungal❤❤❤❤❤ Neengal Anaivarum poratahil vetri adaiyavendum entru ELLAM VALLA IRAIVANAI VENDUKIREYEN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
We want brabaharan come back brabaharan 's weapon will give the answer to them
@Pirunthan Varathan srilankan army killed innocent tamil
@Pirunthan Varathan 😂😂😂😂
@Pirunthan Varathan he is from India
Hi Sankar bro ean itha muthal kaavnikkela endu orukka villakkama adutha video vila sonnanega enda vilangum ean en da iwalau periya kattidam thideer endu eluppa mudiyathu enna orukka villakka paduthunngo bro pakkeka nejam konthalikkuthu.
மக்களால் என்ன செய்யமுடியுமோ அதை ஆரம்பத்திலேயே செய்தார்கள். பிரதேச சபைக்கு காணி உரிமையாளர்கள் கையொப்பம் இட்டு கடிதம் கொடுத்தார்கள், பிரதேச சபை நீதிமன்றம் மூலமாக விகாரை அமைக்க தடைபோட்டும் தடையை பொருட்டாக மதிக்காமல் கட்டிமுடித்துவிட்டார்கள். அதிலும் கொரோனா காலத்தில் முழுவீச்சாக கட்டினார்கள் (அப்போது தானே யாராலும் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாது). கொரோனா காலத்தில் இந்த விகாரையை மட்டும் எப்படி கட்ட முடிந்தது எனில், இந்த விகாரை அமைந்துள்ள பிரதேசத்தை இராணும் விடுவிக்காமல் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த விகாரையை முற்று முழுதாக, வேறு வேலை வெட்டி இல்லாத இராணுவமே கட்டியது. வேறு நாடுகளில் நாட்டை காக்க இராணுவம் ஆனால் இங்கே தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து விகாரை கட்டவும், கொத்து ரொட்டிக்கடை போடவும், தோட்டம் செய்யவும், ஹொட்டல் கட்டவும் மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிறது. யாருடைய ஆதரவும் இல்லாமல் மக்களால் ஒன்றும் எதிர்க்க முடியாது
Immidiate action should be taken in which way we Tamils can help we don’t know so please tell us we will join with you 👍
விகாரை கட்டி முடியும்வரை எல்லோரும் என்னசெய்தீர்கள்.
Good
Very good Shankar do this vdo
Pls come Sanakyan to Jaffna
இந்த போராட்டத்தில் ஒரு
ஆயிரம் தமிழ் மக்களாவது பங்கு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!!!!!
ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே?😂😂😂
sinhala sorinaykalukku yalpanathil enna velai And U N should intervene
ஒளி மட்டுமே தெரிகின்றது ஒலி வரவில்லை!!!!!
எனது தவறு :(
So sad 😞 😥 😢 😔
අපේ පන්සල අපට හදන්න දෙන්නෙ නැත්තන්...එක කෝවිලක් තියන්නෙ නෑ අපි...කුඩු කරනව
Vaaippilla raja ! Erukkavendijavan thuninthu ethirththappo avanai kadaisila naddaththil vidda mari suja nalaththodu entha sinkala arasidam poi sernthavarkalum, enkalukkenna vannijil than poraddam nadakkirathu enrum , nam thappi viddom enru ninmathijai erunthirkal. Annal enru……
Where are you mr sivagilingam? Hiding behind the Malinda.
மீண்டும் தலைவர் பிரபாகரன் அவர்கள் வந்தால் மட்டும் தான் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்..
It looks like army has got their own govt and doesn't look like operating under Sri lankan govt.
Actually this crowd of people are not enough, there shd be atleast a 1000 or 5000 people and show the Demonstration in one go by sharing all over the world like BBC instantly.
Fight against this evil 😈 fight against this occpacion
Pls where all MPs Please join with people
Sinkalankalo tamilarkal 1 ady payntaal avan 10 ady paykiran avankal 2009 ikku pinnar pulikalay alittuviddu tiddamiddu ellavattayum metu metuvaka tankaludayataka matty kondu irukirankal idatkul konsa komalikal sinkalavanudan vijaparam seyya purappaddu irukirankal allatu sokusu veedukal sokusu vidutykal kaddy sinkalanukku ilavasamaka oru naal koduttuviddu 1983 pool meendum tappy akatyyaka oda pokirankal avankal marata kolaykara arakkarkal kuddam avankalidam etuvum peramudyyatu appady peruvataka iruntaal unkalay inda ulakay viddey anuppuvatu taan sinkalan unkalukku tarum tirvaka irukkum inda ulakay viddu sella virumpuvarkal taralamaka senru sinkala sakkadagil valalam
What has happened? I don't I know your language. Please tell me.
Here, the army had built a Buddhist temple illegally on private land without that particular person's permission in Jaffna 👍🏼👍🏼👍🏼. See how army soldiers doing atrocities on tamil area ???
@@bharathshiva7895 A new temple was built near another temple or what? I saw one temple in the video.
@@Desertfox18 That Buddhist temple has built newly on tamil person's own land 👍🏼👍🏼👍🏼👍🏼. They've built without that particular person's permission 😠😠😠...Again your army wants to create another war ?? Seriously IDK what sort of problem does your army have on us 🙁🙁🙁. Did we tamils built our kovil illegally on Matara, Hambantota ??
ලෝකයේ සිටින රටවල් ඉදලා මේ ආණ්ඩුව සල්ලි හිඟා කන්නේ... මේ වගේ අවජාතක වැඩ කරන්නට උබේ හමුදාව පොලිසියට ලැජ්ජ නැද්ද ???
@@bharathshiva7895 That Buddhist temple is a historical temple. How can some lay person own the temple land?
@@Desertfox18 What historical temple 😂😂😂😂 ??? Lol, there was no any single evidence found in Thaiyiddy region. So how could you claim it's historical place 😂😂😂😂 ?? They've proper evidence to prove that's their land.....who are you to say that's historical land ??!
😢😢😢😢😢
Wel come tamil
Thamilnaattilirundhu.2district.vandhalae..ella.sinhalanumkaali
Karuna wandaal maalay pottu kummbittu,, aduththa pakkam poraattam 😄😄
எங்கட கூத்தமைப்பு எங்க.போட்டினம்
Only few ppl where is all Tamil makkal
The Indian government or the present RSS/BJP headed by Modhiji have no interest to help Srilankan or Indian Thamilians. Like Subramaniya Swamy Receiver of billions from Rajapakse, Modhiji got his Adani get Colombo Port Containet Terminal dealings, and other Wind firm contracts. Redeeming Katchaitivu Island back to Tamilnadu is not in any Agenda with Modhiji.
Viharai amaikkurathe thapu
Government should remove the temple immediately.
Ranil what hell you doing.
Never ever trust Sri Lankan government…!!!
சிவன் கோயில் கட்டுங்கள்
Pls all people prostate against Vikariiii
முன்னால் நிற்கும் பொலிசார் இச்சந்தற்பத்தில் குற்றவாலிகலே.
ippodu than prabakaran varanum😊😊😊
Welinaadukalil ulla makkal paarpathukkaha seyyum 😄 porattam
Ivangkalai summa vida koodathu. Ippadi ivarkalin idathil nangkal kovil kattalama. Viduvarkala singhala makkal. Aathikkam seiyamal viharaiyai akattungkal
Singala naai kuddam
Tamil ilansargal enke.?
Ippady oru visiyam vanda mattum tamilar
Ellaina nee andha jadhi nee indha jadhi?
Ithu kaddum poothu eanga poninga
😂
They are going to start new religious fight. Tamil are again going to start new wars against Buddhism.
Lord Buddha is also Tamil by original history ?
Are they agree ? Answer is no !
தம்பி சங்கர் இந்த பதிவு மிகவும் அற்புதமாக வெளிபடுத்தியமைக்கு மிக்க நன்றி உமது முற்பதிவும் மிக நன்றாக இருந்தன வாழ்த்துக்கள் தம்பி🙏👌
Great all Muslims support tamil hindu people we are brother and sistet
Great all Muslims support tamil hindu people we are brother and sistet
No Hindu,Muslim or Christians/Catholics... Just Tamil nation...