நல்ல காணொளி சங்கர் , இதைப்பற்றி பலதடவை comment பண்ணியுள்ளேன், இப்ப ஒரு விடை கிடைத்துள்ளது. திருடனாய் பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது ( MGR இன் பாடல் ) மக்களின் இப்படியான செயலுக்கு அறிவீனம் தான் காரணம். தன் வினை தன்னை சுடும் என்பது தெரியாத மக்களின் செயல். யாழ் மாநகர சபையில் இந்த ஒழுங்கமைப்பை செய்த அதிகாரிக்கும், ஊழியர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
தேவையான காணொளி எனக்கும் ஒரு அனுபவம் நான் லண்டனில் இருந்து வந்திருந்த போது நகரத்துக்கு வந்த போது ஊதுபத்தி கொண்டு ஒரு பெண்மணி ஒரு கையில் ஒரு கையில் குழந்தை ஒரு கையில் ஊதுபத்தி என்னிடம் வற்புறுத்தி வாங்கும் படி வற்புறுத்தின போது நான் காவல்துறைக்கு அடித்தேன் அதற்குப் பின் தான் என்னை விட்டு போனார்கள் அது பெரிய தொந்தரவு ஒரு அசிங்கமான தொழில் நன்றி தம்பி
நீங்கள் உங்கள் கடைமையை செய்திருச்கிறீர்கள் அதை செய்பவர்கள் உணர்த்து திருந்தினால் மிகவும் வரவேற்கதக்கது. இது எமது பிரசேசம் என்று எல்லாரும் நினைத்தால் எல்லாம் நல்ல படி நடக்கும் நன்றி நன்றி நன்றி.
அருமையான செய்தி தம்பி - அராலியிலிருந்து யாழ்நகர் செல்கையில் மூக்கைப் பொத்திக்கொண்டே சென்றேன். மாநகர சபைமீது கோபம் வரும் , சொல்லவேண்டியவர்கள் சொல்லி நல்லது நடந்துள்ளது . ஆயினும் முற்றாகத்திருந்தவில்லை அறிவிலிகள் - வாழ்க உங்களின் விழிப்புணர்வுமிகு பரப்புரை. மிருகக்கழிவுகளை முதலைகள் இருக்கும் >> சாவகச்சேரிப் பக்கமுள்ள அந்தக் குளத்தில் வீசினால் முதலைகளுக்கு உணவாகும். வீசியோர்க்குப் புண்ணியமுமாகும். அக்காலத்தில் வீடுகள்தோறும் கிடங்கு கிண்டி அதற்குள் குப்பைகளைக் கொட்டி எரித்தனர். யாழில் பல கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க ஏன் பிச்சை எடுக்க வேண்டும் .
ஆதாரங்களுடன் நிறைய விடயங்களை காணொளியாக தந்தமைக்கு சங்கருக்கு நன்றியும் வாழ்த்துக்களும். எமது மக்கள் இன்னும் பொறுப்புடனும் வழிப்புடனும் இருக்க சிறந்த காணொளி இது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு தண்டனை கொடுக்க பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பது நல்லது தயவுசெய்து யாரும் இவர்களை ஊக்கிவிக்காதீர்கள் அப்படி செய்தால் நீங்களும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உடந்தையானவர்கள் என்றாகிவிடும்.
மக்கள் வீட்டை சுத்தப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு நாட்டையே அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் மக்களே இலங்கை எப்படி சிங்கப்பூராக மாறிவரும். இலங்கை எப்படியான அழகான் நாடு தெரியுமா. உலக நாடுகளிருந்து அதிக சுற்றுலா பயனிகள் வருவது இலங்கைக்கு தான்.. இயற்கை வளங்களை கொண்ட ஒரு அழகான நாடு சிந்தியுங்கள் உறவுகளே..
இலங்கயரெல்லாம் இந்த சிங்கப்பூர் கதையை மறக்க வேண்டும். சிங்கப்பூர் என்ன இலங்கையைவிட ஒருபடிதான் உயர இருக்கிறதா இலகுவில் எட்டிப்பிடிக்க? மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம் 😂😅. ஆனால் நம்பிக்கையை இழக்கக் கூடாது. என்றோ ஒருநாழ் சிங்கப்பூர் இலங்கையின் நிலைக்குத் தாழ்ந்தால் அப்போது இலங்கை சிங்கப்பூர் போல வரும். பொறுமை முக்கியம். 😂😅
KS சங்கருக்கும் மாநகரசபைக்கும் வாழ்த்துக்கள் எனது தாழ்மையான வேண்டுகோள் கட்டுடைப்பக்கம் எத்தனையோ வருடமாக எந்த வாகனமும் வந்து குப்பை எடுத்ததாக நான் இதுவரைக்கும் காணவில்லை தயவு செய்து அதை கருத்தில்கொள்ளவும் .நன்றி🙏
இந்த காணொளியை பார்க்கும் போது எனது நினைவுகள் 30 வருடங்கள் பின்னோக்கி செல்கின்றது. நான் 1988 இலிருந்து 1994 வரை இந்த வீதியால்தான் நாவாந்துறையிலிருந்து மானிப்பாய் மெமொறியல் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று வருவேன். அப்போது இதைவிட மோசமாக இருந்தது இந்த வீதி. ஆனால் இப்போது இந்த நிலையில் பார்க்க மிகவும் கவலையாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள், எல்லாம் ஒரு நாள் மாறும், யாழ்ப்பாணம் அழகான நகரமாக மாறும் உங்கள் போன்ற இளைஞர்களால் .😂👏👏👍👍
முக்கியமான விடயங்கள் கூறியுள்ளீர்கள் !🙏🙏🙏கடந்த வாரம் நான் எழுதிய கதை ஒன்றில் இது பற்றி எழுதி உள்ள விடயத்துடன் ஒத்துப்போவதால் அதை இணைத்துள்ளேன்! இளங்கோ சுவிஸ்
2 வாரத்திற்கு முன்னர் மருத்துவர் அர்ச்சுனா இவற்றைக்காண்பித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்த மாநகரசபைக் கண்டித்தும் இருந்தார்.இதுவரை எதுவும் செய்யாமல் இருந்த மாநகர சபை இப்ப ஏன் நடவடிக்கை எடுத்திருக்கிறது.தேர்தல் காலமென்ற படியாலா.?
வைத்தியர் அர்ஜுனா போன்றவர்கள் மாநகர சபை ஆட்சிக்கு வரும் பொழுது பல மாற்றங்கள் உண்டாகும். இம்முறை அவரை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பல மாற்றங்களை உண்டு பண்ணலாம்.
Unfortunately, some RUclipsrs have demonstrated bias against Archana, potentially due to external influences or financial motivations. Despite this, it's essential to recognize and appreciate Archana's exceptional talent and leadership abilities. The entrenched, corrupt system may feel threatened by Archana's rise, but it's crucial for people to see beyond the bias and acknowledge her merits.
உண்மைதான் இப்படியான பிரச்சனைகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு கல்வியுடன் சூழலை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்று பழக்க வேண்டும்,போதை,குடி இவற்றை தடை செய்ய வேண்டும். சிறந்த விழிப்புணர்வுக்காக பதிவு தன்வி.
நமது நாட்டில் அனேகமான இடங்களில் இப்படித்தான் நிலமை இருக்கு சகோதரர் அரச நிர்வாகங்களே மேலும் இறுக்கமாக்கி செயற்படுத்த வேண்டும் நலன்விரும்பிகளும் அக்கறை கொள்ளவேண்டும்
தம்பி உங்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். உங்களாலாதான் இந்த நல்ல விசயம் நடந்து இருக்கிறது.நல்ல விழிப்புணர்வு வீடியோ சுப்பர் தம்பி ❤ இப்படியானவர்கள் அநுராவுடன் சேர்து ஒத்துழைப்பு வழங்கினால் நாடு சிங்கப்பூர் மாதிரி வந்திடும்.❤
யாழ்பாணத்தில் எனக்கும் இப்படி நடந்தது பிள்ளைக்கு பால் பெட்டி வேண்டி தரும்படி ஒருவர் கேட்டார் வாங்கி கொடுக்கும் போது அந்த கடை உரிமையாளர் ஏன் இவர்களுக்கெல்லாம் வேண்டி கொடுக்கிறீர்கள் அவர்கள் அந்த பால் பெட்டியை விற்று தூள் அடிப்பவர்கள் என்று செல்லி வருத்தப்பட்டார்
தமிழினத்திற்கு அறிவுரை சொல்வது ஆகப்போவது ஒன்றுமில்லை காரணம் பசப்பு வார்த்தைகளுக்கும் போலி கௌரவத்திற்கும் மயங்கும் கூட்டம் சட்டம் படித்தவர்கள் தனிநாடு என்றும் தேசியம் உரிமை என பல கோஷங்களை போட்டு தங்களது வசதியான வாழ்க்கையை தேடிக்கொண்டு போய்விடும் கதையும் உண்டு தற்போது மக்கள் சேவை என கூறிக்கொண்டு சிலர் அரசியலில் ஈடுபடுவதை காணமுடியும் இவர்கள் மக்கள் முன் கூறுவது எல்லாம் நடைமுறை படுத்துவோம் என்று சொல்லி பதவி கிடைத்ததும் தங்களது பிறவி குணத்தை காட்டுவார்கள் இது காலாகாலமாக தமிழர் பகுதிகளில் நடைபெற்று வருவதை அனுபவத்தில் கண்டவை எனவே சிலர் உசுப்பேற்றும் வார்த்தைகளை வீராப்பாக கூறுவர் தேசியமடா தமிழன்ரா நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று வாயால் வடை சுடுவார்கள் ஆனால் நாடாளுமன்றில் இருக்கும் ஏனையவர்கள் என்ன செவிடர்களா அல்லது பார்வை அற்றவர்களா ஏதோ முழு நாட்டு மக்களும் தனது சொல்லுக்கு கட்டுபட்டவர்கள் என்ற மாதிரி உருட்டு கதை அளப்பர் ஆனால் அனுராதபுரம் தாண்டியதும் அவர்கள் வேறு மனிதர்களாக மாறி விடுவார்கள் என்பதை உண்ணிப்பாக கவனியுங்கள் புரிந்து கொள்வீர்கள் எனவே எதிர்காலத்தை உணர்ந்து உல்டா கதைகளுக்கு ஏமாராது வாழ பழகுங்கள் என்பதேயாகும்
Thank you for your information about beggers begging in the streets. If any one asks money for food, please take to the hotel pay the amount to the manager. Thank you for your information. When I come to Jaffna, l will be careful if beggars ask me financial help. From Tamilnadu
What’s up group ஒன்றை தொடங்கி share பண்ணவும். RUclipsr இடம் கொடுத்து ஏமாந்த ஒவ்வுருவரும் evidence அனுப்புவார்கள். Police இடம் கொடுத்து ஏமாந்த பணத்தை திரும்பி எடுக்கவேண்டும்
அரசியல் வாதிகள் எப்படியாவது இருக்கட்டும். மக்கள் இப்படி குப்பைகளாக இருந்தால் எப்படி அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கலாம்? எல்லாப் பழியையும் அரசியல்வாதிகளின்மேல் போடும் மனப்பாங்கை தயவுசெய்து தவிருங்கள். அப்படிச் செய்வதும் இங்கு கண்ட குப்பை போடுவதற்குச் சமன். அதாவது தன் கடமையில் தவறிவிட்டுப் பழியை அரசியல்வாதிகளின் மேல் போடுவது.
சங்கர் நல்ல விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள் 👏👏
இது நல்ல ஒரு விழிப்புணர்வு கானொளி
👏👏👍🥰😊🤗💯👌
நல்ல காணொளி சங்கர் , இதைப்பற்றி பலதடவை comment பண்ணியுள்ளேன், இப்ப ஒரு விடை கிடைத்துள்ளது. திருடனாய் பார்த்து திருந்தவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது ( MGR இன் பாடல் ) மக்களின் இப்படியான செயலுக்கு அறிவீனம் தான் காரணம். தன் வினை தன்னை சுடும் என்பது தெரியாத மக்களின் செயல்.
யாழ் மாநகர சபையில் இந்த ஒழுங்கமைப்பை செய்த அதிகாரிக்கும், ஊழியர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
👏👏👏👍👍👌
யாழ்ப்பாணத்தை பார்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.😢😢😢😢😢😢
நன்றி தம்பி அருமையான தகவல் சுத்தம் சுகாதாரம் முக்கியம்
அசுத்தமாகவே வாழ்ந்து சாகும் யென்மங்கள்
சிறப்புக்காணொளி விழிப்புணர்வு ஒவ்வொரு தனி நபருக்கும் வேண்டும். சங்கர் காணொளிகளில் மிகவும் சிறந்த காணொளி மேலும் சிறப்புப்பெற நல் வாழ்த்துக்கள்.
தேவையான காணொளி எனக்கும் ஒரு அனுபவம் நான் லண்டனில் இருந்து வந்திருந்த போது நகரத்துக்கு வந்த போது ஊதுபத்தி கொண்டு ஒரு பெண்மணி ஒரு கையில் ஒரு கையில் குழந்தை ஒரு கையில் ஊதுபத்தி என்னிடம் வற்புறுத்தி வாங்கும் படி வற்புறுத்தின போது நான் காவல்துறைக்கு அடித்தேன் அதற்குப் பின் தான் என்னை விட்டு போனார்கள் அது பெரிய தொந்தரவு ஒரு அசிங்கமான தொழில் நன்றி தம்பி
பாவப்பட்டு கொடுத்தால் தொடர்ந்து ஒரு கும்பலே வந்து தொந்தரவு தருவார்கள்
நல்ல அருமையான பதிவு. உழைத்து வாழ வேண்டும் . முயற்சி நம்பிக்கையும் ஒரு மனித வாழ்வில் விடாமுயற்சி. நன்றி வாழ்க வளமுடன்.
நீங்கள் உங்கள் கடைமையை செய்திருச்கிறீர்கள் அதை செய்பவர்கள் உணர்த்து திருந்தினால் மிகவும் வரவேற்கதக்கது. இது எமது பிரசேசம் என்று எல்லாரும் நினைத்தால் எல்லாம் நல்ல படி நடக்கும் நன்றி நன்றி நன்றி.
அருமையான செய்தி தம்பி - அராலியிலிருந்து யாழ்நகர் செல்கையில் மூக்கைப் பொத்திக்கொண்டே சென்றேன். மாநகர சபைமீது கோபம் வரும் , சொல்லவேண்டியவர்கள் சொல்லி நல்லது நடந்துள்ளது . ஆயினும் முற்றாகத்திருந்தவில்லை அறிவிலிகள் - வாழ்க உங்களின் விழிப்புணர்வுமிகு பரப்புரை.
மிருகக்கழிவுகளை முதலைகள் இருக்கும் >> சாவகச்சேரிப் பக்கமுள்ள அந்தக் குளத்தில் வீசினால் முதலைகளுக்கு உணவாகும். வீசியோர்க்குப் புண்ணியமுமாகும். அக்காலத்தில் வீடுகள்தோறும் கிடங்கு கிண்டி அதற்குள் குப்பைகளைக் கொட்டி எரித்தனர். யாழில் பல கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க ஏன் பிச்சை எடுக்க வேண்டும் .
அருமை அருமை இப்படி பதிவுகள் நல்ல விசயம் உங்களுக்குதான் முதலில் நன்றி செல்ல வேண்டும் ❤👍👌💯
ஆதாரங்களுடன்
நிறைய விடயங்களை
காணொளியாக தந்தமைக்கு
சங்கருக்கு
நன்றியும் வாழ்த்துக்களும்.
எமது மக்கள்
இன்னும்
பொறுப்புடனும் வழிப்புடனும் இருக்க
சிறந்த காணொளி இது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு தண்டனை கொடுக்க
பொதுமக்கள் நடவடிக்கை
எடுப்பது நல்லது
தயவுசெய்து யாரும் இவர்களை ஊக்கிவிக்காதீர்கள்
அப்படி செய்தால்
நீங்களும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உடந்தையானவர்கள் என்றாகிவிடும்.
மிக்க நன்றி ♥️
இதைப்பற்றி விளிப்புணர்வு வீடியோ செய்ததுக்குநன்றி தம்பி❤❤❤❤❤❤
எனக்கும் இப்படி கனதடவை நடந்திருக்கு யாசம் பெறுகிறவர்களால் நடந்திருக்கு சிறந்த பதிவு நன்றிகள் .❤
தம்பி வாழ்த்துக்கள் இதுபோன்ற காணோளி வேண்டும் தொடர்ந்து தாருங்கள்
நல்ல அறிவுரை தம்பி
👍👍👍
மக்கள் வீட்டை சுத்தப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு நாட்டையே அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் மக்களே இலங்கை எப்படி சிங்கப்பூராக மாறிவரும். இலங்கை எப்படியான அழகான் நாடு தெரியுமா.
உலக நாடுகளிருந்து அதிக
சுற்றுலா பயனிகள் வருவது
இலங்கைக்கு தான்.. இயற்கை
வளங்களை கொண்ட ஒரு அழகான நாடு சிந்தியுங்கள்
உறவுகளே..
இலங்கயரெல்லாம் இந்த சிங்கப்பூர் கதையை மறக்க வேண்டும்.
சிங்கப்பூர் என்ன இலங்கையைவிட ஒருபடிதான் உயர இருக்கிறதா இலகுவில் எட்டிப்பிடிக்க? மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம் 😂😅.
ஆனால் நம்பிக்கையை இழக்கக் கூடாது. என்றோ ஒருநாழ் சிங்கப்பூர் இலங்கையின் நிலைக்குத் தாழ்ந்தால் அப்போது இலங்கை சிங்கப்பூர் போல வரும். பொறுமை முக்கியம். 😂😅
நல்ல விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள் . கே எஸ் சங்கர்
மேலை நாட்டு மக்கள் மாதிரி எல்லோரும் வேலைக்கு போக வேண்டும்
Good video.... நல்ல தகவல்.... இது போன்ற விஷயங்கள் கூறுகின்ற RUclipsr குறைவு.
KS சங்கருக்கும் மாநகரசபைக்கும் வாழ்த்துக்கள் எனது தாழ்மையான வேண்டுகோள் கட்டுடைப்பக்கம் எத்தனையோ வருடமாக எந்த வாகனமும் வந்து குப்பை எடுத்ததாக நான் இதுவரைக்கும் காணவில்லை தயவு செய்து அதை கருத்தில்கொள்ளவும் .நன்றி🙏
The Best Video In Your RUclips Carrier Well Done Shankar Bro ❤🙋♂️
நல்லதொரு விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.
வாழ்த்துக்கள்... சகோதரர் கே எஸ் சங்கர் அவர்களே... ஈரோடு தமிழ்நாடு
நல்ல ஓரு காணொளி வாழ்துக்கள் சங்கர்
நல்ல பதிவு அப்பு ❤️
வணக்கம் நல்லவிடயம் சொல்லுகின்றீர்கள்!🙏🙏🙏🌺இந்தக்கதை கடந்த வாரம் எழுதியிருந்தேன்! தங்கள் செய்தியுடன் பொருந்துவதால் இத்துடன் இடைத்துள்ளேன்!🙏🙏நன்றி🌺
Congratulations brother, keep making videos like this
🎉Superb 🎉
😂அப்ப நீர் அத எடுக்கேல்லயோடா தம்பி😂
இந்த காணொளியை பார்க்கும் போது எனது நினைவுகள் 30 வருடங்கள் பின்னோக்கி செல்கின்றது. நான் 1988 இலிருந்து 1994 வரை இந்த வீதியால்தான் நாவாந்துறையிலிருந்து மானிப்பாய் மெமொறியல் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று வருவேன். அப்போது இதைவிட மோசமாக இருந்தது இந்த வீதி. ஆனால் இப்போது இந்த நிலையில் பார்க்க மிகவும் கவலையாக உள்ளது.
உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள், எல்லாம் ஒரு நாள் மாறும், யாழ்ப்பாணம் அழகான நகரமாக மாறும் உங்கள் போன்ற இளைஞர்களால் .😂👏👏👍👍
Good work Shankar and I am subscribing to your channel😊
அருமையான பதிவு தம்பி.. வாழ்த்துகள்
முக்கியமான விடயங்கள் கூறியுள்ளீர்கள் !🙏🙏🙏கடந்த வாரம் நான் எழுதிய கதை ஒன்றில் இது பற்றி எழுதி உள்ள விடயத்துடன் ஒத்துப்போவதால் அதை இணைத்துள்ளேன்! இளங்கோ சுவிஸ்
எங்கட மக்களை திருத்த முடியாது. You tube உதவியில் நேர்மை இல்லை. அவங்கள் வாழுறாங்கள் உதவி கேட்டவன் கஷ்ட்டப்படுறான்.
Exactly true .Don’t watch any of these rubbish these RUclipsrs put on these media.
You tube Sankar good idea 💡 🤔 thanks.
2 வாரத்திற்கு முன்னர் மருத்துவர் அர்ச்சுனா இவற்றைக்காண்பித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்த மாநகரசபைக் கண்டித்தும் இருந்தார்.இதுவரை எதுவும் செய்யாமல் இருந்த மாநகர சபை இப்ப ஏன் நடவடிக்கை எடுத்திருக்கிறது.தேர்தல் காலமென்ற படியாலா.?
வைத்தியர் அர்ஜுனா போன்றவர்கள் மாநகர சபை ஆட்சிக்கு வரும் பொழுது பல மாற்றங்கள் உண்டாகும்.
இம்முறை அவரை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு பல மாற்றங்களை உண்டு பண்ணலாம்.
Unfortunately, some RUclipsrs have demonstrated bias against Archana, potentially due to external influences or financial motivations. Despite this, it's essential to recognize and appreciate Archana's exceptional talent and leadership abilities.
The entrenched, corrupt system may feel threatened by Archana's rise, but it's crucial for people to see beyond the bias and acknowledge her merits.
நல்ல அறிவுரை. வாழ்த்துக்கள் சங்கர்.
தம்பிநல்லவிடயம்பற்றிக்கதைத்துள்ளீர்கள். நன்றி.
இந்த அறிவித்தலுக்கு மிக்கநன்றி 🙏❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சங்கர்❤❤❤
Great video - Thank you Shankar 👍👍
Good job goahead congratulations 🎉
உண்மை நானும் Srilanka வந்தபோது சாம்பிராணி விற்ற சகோதரி அவ என்னை விடவில்லை பிறகு காசு கொடுத்த பிறகு என்னை விட்டார்
சிறப்பு தம்பி..
நன்றி மீண்டும் வருக ! பனையை வளர்ப்போம் பயனைபெறுவோம்
Hi brother
We saw your first post.
Recaps are good thing.
Greetings for awareness.
Congratulations for this video ❤❤❤
உண்மைதான் இப்படியான பிரச்சனைகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு கல்வியுடன் சூழலை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்று பழக்க வேண்டும்,போதை,குடி இவற்றை தடை செய்ய வேண்டும். சிறந்த விழிப்புணர்வுக்காக பதிவு தன்வி.
மிக்க நன்றி ♥️
நல்லது தொண்டு தொரட்டும் 🤙
Sankar God bless you 👍🇩🇪
Valthukkal Shankar
நமது நாட்டில் அனேகமான இடங்களில் இப்படித்தான் நிலமை இருக்கு சகோதரர் அரச நிர்வாகங்களே மேலும் இறுக்கமாக்கி செயற்படுத்த வேண்டும் நலன்விரும்பிகளும் அக்கறை கொள்ளவேண்டும்
அரசங்கம் அனைத்தையம் நிர்வாகம் செய்கின்ற நாட்டில் இருந்த அனுபவம் உள்ளதா?
வாழ்த்துக்கள் ❤️❤️
உண்மை💯வீதம் தம்பி👍
தயவு செய்து யாழ்மாவட்டத்தில் பிச்சை காரர் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் எனது விருப்பம்
It's a great video. Yes, I agree with the point about the garbage. Also, about the money grabbers, RUclipsrs from donations .
Good sharing bro 👌🏽👌🏽👌🏽
Shankar you are right👍👍
Wonderful good jop brother 🙌 god jesus bless you 🙏 ❤ 🙌 ♥
Useful message ❤
நல்ல பதிவு தம்பி
Good job 👍
தம்பி உங்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். உங்களாலாதான் இந்த நல்ல விசயம் நடந்து இருக்கிறது.நல்ல விழிப்புணர்வு வீடியோ சுப்பர் தம்பி ❤ இப்படியானவர்கள் அநுராவுடன் சேர்து ஒத்துழைப்பு வழங்கினால் நாடு சிங்கப்பூர் மாதிரி வந்திடும்.❤
Wow Sangar super your great ❤❤❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள்😂😂😂😂😂
15:03 don't worry காகம் திட்டி மாடு சாகாது
Super bro 🎉🎉🎉
யாழ்பாணத்தில் எனக்கும் இப்படி நடந்தது பிள்ளைக்கு பால் பெட்டி வேண்டி தரும்படி ஒருவர் கேட்டார் வாங்கி கொடுக்கும் போது அந்த கடை உரிமையாளர் ஏன் இவர்களுக்கெல்லாம் வேண்டி கொடுக்கிறீர்கள் அவர்கள் அந்த பால் பெட்டியை விற்று தூள் அடிப்பவர்கள் என்று செல்லி வருத்தப்பட்டார்
தமிழினத்திற்கு அறிவுரை சொல்வது ஆகப்போவது ஒன்றுமில்லை காரணம் பசப்பு வார்த்தைகளுக்கும் போலி கௌரவத்திற்கும் மயங்கும் கூட்டம் சட்டம் படித்தவர்கள் தனிநாடு என்றும் தேசியம் உரிமை என பல கோஷங்களை போட்டு தங்களது வசதியான வாழ்க்கையை தேடிக்கொண்டு போய்விடும் கதையும் உண்டு தற்போது மக்கள் சேவை என கூறிக்கொண்டு சிலர் அரசியலில் ஈடுபடுவதை காணமுடியும் இவர்கள் மக்கள் முன் கூறுவது எல்லாம் நடைமுறை படுத்துவோம் என்று சொல்லி பதவி கிடைத்ததும் தங்களது பிறவி குணத்தை காட்டுவார்கள் இது காலாகாலமாக தமிழர் பகுதிகளில் நடைபெற்று வருவதை அனுபவத்தில் கண்டவை எனவே சிலர் உசுப்பேற்றும் வார்த்தைகளை வீராப்பாக கூறுவர் தேசியமடா தமிழன்ரா நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று வாயால் வடை சுடுவார்கள் ஆனால் நாடாளுமன்றில் இருக்கும் ஏனையவர்கள் என்ன செவிடர்களா அல்லது பார்வை அற்றவர்களா ஏதோ முழு நாட்டு மக்களும் தனது சொல்லுக்கு கட்டுபட்டவர்கள் என்ற மாதிரி உருட்டு கதை அளப்பர் ஆனால் அனுராதபுரம் தாண்டியதும் அவர்கள் வேறு மனிதர்களாக மாறி விடுவார்கள் என்பதை உண்ணிப்பாக கவனியுங்கள் புரிந்து கொள்வீர்கள் எனவே எதிர்காலத்தை உணர்ந்து உல்டா கதைகளுக்கு ஏமாராது வாழ பழகுங்கள் என்பதேயாகும்
Good job sangar
உண்மைதான் தம்பி அனுபவித்து இருக்கிறேன்
அருமையான பதிவு,
Best video Shankar
You guys can make lots of changes in people's lives
No spitting in public
No plastics
Use bins
These kind of videos are great 👍
this is the best vlog i ever sow thank you
Oru soombariyai uruvaak vandam nanbargala
God bless bro family
உண்மை சங்கர் தம்பி. நம் அனுபவம் கூட இதை அரசோ நகரசபையோ முன்னின்று தடை செய்ய வேண்டுமென வேண்டுகிறோம் 😢
நல்ல விழிப்புணர்வு , நன்றி தம்பி
Sankar video is nice 👍🙂, from France kannan area gagany.
மிக்க நன்றி ♥️
நானும் கொடுத்து ஏமாந்தனான் என்று பெருமை கொள்வோம்
யாரோ ஒரு சில யூற்றூப்பஸ் செய்யும் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த யூற்றூப்பபரை கண்டாலும் ஒரு கிரந்தம் தான் சகோதரர் 😊😊
யாரோ ஒருவன் பிழை செய்தால் எல்லோரையும் குற்ரம் சொல்வது பிழை.
Helping video seyravangal eallarum kalvar
That’s good idea.
Thankyou!🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you for your information about beggers begging in the streets. If any one asks money for food, please take to the hotel pay the amount to the manager.
Thank you for your information. When I come to Jaffna, l will be careful if beggars ask me financial help.
From Tamilnadu
Excellent video Bro
What’s up group ஒன்றை தொடங்கி share பண்ணவும். RUclipsr இடம் கொடுத்து ஏமாந்த ஒவ்வுருவரும் evidence அனுப்புவார்கள். Police இடம் கொடுத்து ஏமாந்த பணத்தை திரும்பி எடுக்கவேண்டும்
Brother be honest help poor people don't worry God Jesus yesu yesappa forgive save bless you and all dear ones
Nice
Congratulations 🎊
21:26 good job
very good education video
Sankar thanks for infor
அரசியல் வாதிகள் இதனை கன்டு கொள்ள மாட்டார்கள் அவர்களே அரசியல் குப்பகைள் தான
அரசியல் வாதிகள் எப்படியாவது இருக்கட்டும். மக்கள் இப்படி குப்பைகளாக இருந்தால் எப்படி அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கலாம்?
எல்லாப் பழியையும் அரசியல்வாதிகளின்மேல் போடும் மனப்பாங்கை தயவுசெய்து தவிருங்கள்.
அப்படிச் செய்வதும் இங்கு கண்ட குப்பை போடுவதற்குச் சமன். அதாவது தன் கடமையில் தவறிவிட்டுப் பழியை அரசியல்வாதிகளின் மேல் போடுவது.
Good job ❤
Super 👍🏻 Bro
இது அலட்டு இல்லை தம்பி,but ALERT ஆன விஷயம்
Super 👍👍👍👍
Good info!
பெண் நாய் குட்டிகளும் பாவம் bro
அதுகளயும் எறிவதயும் நிற்பாட்ட வேண்டும்
Good hip nanri