சிங்கப்பூர் வேலை வாய்ப்புகள் பற்றி எனக்கு த் தெரியாது ஆனால் உங்கள் இந்த பதிவு மிகச் சரியான தகவல்களாக இருக்கின்றது என்று தான் தோணுகின்றது ,,,உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே,,, வாழ்த்துக்கள்
EPass ..முதலாளிகள் pf கட்டிவிட்டு பிறகு அந்த pf பணத்தை எடுத்து முதலாளியிடமே கொடுத்துவிடீடு பிறகு முதலாளிமார் பார்த்து ஏதாவது கொடுப்பார்.அமைதியாக வாங்கிக்கொண்டு வரவேண்டும்.அவ்வளவுத்தான்.அப்படித்தான் நான் வேலை பார்த்தேன்.
இந்த மாதிரி ஒரு வேளை செய்தால் மட்டுமே நிரந்தரமாக அவர்கள் வாழ்கை நல்ல நிலைக்கு வந்து விடும் நானும் இப்படி தான் கணக்கு போட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு கால் ஒடிஞ்சி உட்கார்ந்து இருக்கிறேன் இரண்டு வருடங்கள் பயிற்சி செய்ததாக எடுத்துக் கொண்டு செய்தால் போதும் மீத வரும் காலங்கள் நமக்கு வசந்த காலமாக அமையும் இந்தியாவில் இருந்து கொண்டு இன்னும் எத்தனை காலங்கள் உழைத்தாலும் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியாது
Singapore la irukangala yarukugum help ellam pannamudiyathu Forein pora ellarum Nama life ethuvarai padatha sollamudiyatha alavukugu pavam kasdapaduranga
Ingu matravarukk yaralumhelp panna mudiyathu Ingu ellame romba stirct. Ethuvumey velippadaiya irukkathu. Praivet company manegment yarudaiya recamention m edukka mattargal.... So yara irundalum ...1. agentcy mattumay job ku emplayees edupanga.. 2. BE... B tec..... m s..... padichutu online la company thedi interview atten panni selact ona than job kidaikkum. .....so job kidaippathu Romba kashtam. But one thing continiue va try panna kidaikkum.
Super bro Singapore la normal workers e pass s pass vantha eanna nadakum nu correct ha solli irukkinga. Atha naraiya per gulf fa choose panranga just verum heat mattum tha
Every body!! நீங்க வெளிநாட்ல வேலைக்கி வரணும் னு நெனச்சே.. அங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா interview attend பண்ணி உங்க திறமை வச்சி வாங்க.. அப்பதான் நீங்க expect panna salary கிடைக்கும் like 2000+ dollars and minimum 2years experince vachikonga.. Freshera and agent vachi vantheengana.. Kandipa.. Salary low va iruku and may be நீங்க நெனச்ச work கூட கெடைக்காது.. வேற எதுனா job la தள்ளி விட்ருவாங்க.. So mostly. Plzz.. Freshera and agent ku பணம் கட்டி வந்து கஷ்ட படாதீங்க.. முடிஞ்சா அளவுக்கு.. எந்த abroad countries ponalu.. 1st 2years experience india kulla vachitu.. Then தெரிஞ்சவங்க மூலமா interview attend பண்ணி வாங்க.. Salary expect பண்ணது கிடைக்கும் and feeling bettera இருக்கும்!!
Vanakkam tamilnadu.Please cast your vote in the election. Vote for any party candidate with no criminal records.Vote for candidates who promises to provide free clean drinking water free good education free good healthcare services. Vote for candidates who will promise to protect to increase women and children safety close down all tasmac shops. Vote for candidates who stand to protect fishermen and farmers rights and livehood.Vote for candidates who promises to protect and takecare enviorment issues. Vote for candidates eho promises to provide all these for tamilnadu.Nantri vanakkam.
நண்பர்களே... சிங்கப்பூர் வேண்டாம்... அதிக நெருக்கடி உள்ள நாடு... செலவு மிக அதிகம்... மாதம் 30 ஆயிரம் வரை சம்பாரிக்க முடியும் என்றால்..... வெளிநாடு வர வேண்டாம்..
காசு அங்கே கட்டிவிட்டு இப்படி வேல பாருக்கிறதுகு இங்கே நல்ல வேள ஏன் பார்க்க கூடாது.அங்கே விட நல்ல தொகை கிடைச்சா எந்தன பேர் பார்க்க ரெடியே இருக்கீங்கோவ் உங்கள மட்டும் நம்பின வாங்க! சாதிக்கலாம்
Kanna தொருந்திட்ட். Thanks. I got ica approval for student visa. My age is 41. Fees 375000 plus 6 months 360000 expense totally 835000. Waste. Vendave வேண்டாம்.
Boss, anga kaasu illaama vaala mudiyathu, ok, Anga ponaaleh, machine life, coz money mattumeh kurikolaa, sambathikonum. Ok, I WAS THERE IN SINGAPORE FROM 02- 01-1995 TO 15-05-2012. GOLDEN PERIOD. NOW IN INDIA.
Bro.. Singapore ku work experience ota vanthu job epdi find pantrathu .. evlo expense aagum.. engalam lam poi Singapore la job find panalam nu ...oru video poduga broo..thanks bro..
Very useful information. I am shocked to know from you that Employers cheat the Government so much by underpaying the S-Pass and E-Pass holders. Yes, Mustafa shopping has done this and came in the knows. But for E-Pass professionals it is Unbelievable.
Yes, the Employer declares to the government that's he paying an employee SGD2000+, which involves the wages cost of his company,and gets more tax deduction.but actually he's just paying SGD1200+to the foreign employees.So he s cheating the government in taxes and at the same time his employee,by not paying the actual wages set by the Singapore government.cost of living is very high in Singapore.Working for long hours to earn some money to be sent home.Singapore was just a squatter colony back in the 1950s and has progressed much because of good management.Thanks God that there's no need for me to slog in Singapore,as things are ok for me in our country Malaysia.Cost of living is low and daily essential are also cheap here, with many subsidies.We have crude oil, Palm oil and many other natural resources.Tq.
Edhuku agent nambanum... Visiting visa vanga.. Direct ah apply panalame... Solo va singapore varalame... Edhuku oruthen ta panam kuduthu varanum.. நல்ல வாயன் சம்பாரிச்சு nara வாயன் தின்னுட்டு போறதுக்கா... Visiting விசா வாங்க...
அப்படி எதுக்கு கடன் வாங்கிட்டு anga போகணும் bro.......... Family ல விட்டுட்டு........ அதுக்கு அழகா இந்தியா ல பார்த்துட்டு போய்டலாம்................. கம்மியா சம்பளம் இருந்தாலும் paravala நிம்மதியா இருக்கலாம்..... கடன் இல்லாம 💯💯💯💯
Very early Singapore have two pass system only work permits n employment pass ( WP nEP) middle they come out SP all because levy’s WB more then $500 SP $ 150 EP $50 they salary more they have to pay income tax the government come up new policy most employers change to every one want to make money more then 900 thousand foreign work they without do any work the government earned millions of million dollars every month from levy’s that is Singapore thanks
வேலை என்கிற அடிமை மனோ நிலையில் தமிழர்கள் வெளிவர வேண்டும். எத்தனை வருடம் வேலை செய்தாலும் முன்னேற முடியாது. வழக்கை வயதை தொலைத்துவிட்டு வருத்தப் படுவதில் புண்ணியம் இல்லை. மாறுபட்ட சிந்தனை அவசியம்.
Mustafa, little india have huge labours from Dhaka, kollatta, bihar, pakistan, chennai, cuddalore.They are exploited nut acceptable conditions . Nouch jobs as all are saturated.
theringivinga muuliyama passlam aplay panna solluringa neengalu ennaku theringivingatha appuram ya bro neenga randama yarukumea vangi tharala etha pathi next vidiola 5secondachi soolunga bro........
Nan oru consultancy website la apply pannen.. Avanga ennta sonnanga s pass la poring a. Company name um sollitanga.. Entha pannamum ketta thevailai... Salary2600sgd.. Medical first apply pannunga. 4 passport size photo. One passport copy. And 4000 rs konduvanga. Medical ku aprom ungaluku one month kulla. Ungaluku ip and visa. Offer letter vandhrum. So first medical edunganu soldraanga bro
I am Police officer sir, useful information to General public , since the people without awareness fall prey in the hands of agencies and hopefully waits for job but indeed the cheat them in the guise of providing job abroad , and they approach us for action to get back their amount , so kindly watch this and be aware of fradusters please
Yes sir, they cheated nearly 40 lacs from 3 persons within past 3 months. But still indeed phone numbers are active and they are attending. When complaining to cyber crime, no response from them apart allotting us acknowledgement number till now.
10 mark sheet lamination panniten and degree consolidate mark sheet lamination panniten problem Varuma solluga na thaivisethu 🙏🙏 job varukku accept pannuvaga solluga na thaivisethu 🙏🙏
Very useful and interesting video thankyou for more information about Singapore. Please continue I support your channel. I am eager waiting about driver job and salary details, catering and cook salary. Shop for rent in Singapore how much?
Bro I completed diploma(ECE) & BE(ECE). I have one year experience in electronics manufacturing industry in production department. Iam looking Spass visa possible bro. How much sarly can I expect in Spass visa
கொரோனா தொற்று காரணமாக பலபேர்கள் வேலைகளை இழந்து , சொல்ல இயலாத சிரமம் அடைந்து வரும் இந்த காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ள தயக்கம் காட்டுவார்கள். அங்குள்ள மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அங்குள்ளவர்களுக்கு இப்போது வேலைகள் கிடைப்பது சிரமமாக இருக்கும் போது, எப்படி வெளிநாட்டு ஊழியர்களுக்கு நல்ல வேலையும் , கைநிறைய சம்பளமும் கிடைக்கும் ?
சிங்கப்பூர் வேலை வாய்ப்புகள் பற்றி எனக்கு த் தெரியாது ஆனால் உங்கள் இந்த பதிவு மிகச் சரியான தகவல்களாக இருக்கின்றது என்று தான் தோணுகின்றது ,,,உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே,,, வாழ்த்துக்கள்
சிங்கப்பூர் பற்றிய மிக அருமையான தகவல்களை சொன்ன சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
காலத்திற்கேற்ற நல்ல அருமையான தகவலை சொன்ன சகோதரருக்கு ரொம்ப நன்றி.
Intha video va fulla pathachi you bro thanks very useful massage
Bro yenakku iruntha niryaat questions kku innaikkutha oru answer kidachurukku bro... You did Very very practically bro..
உண்மை 👍👍 அருமையான பதிவு
EPass ..முதலாளிகள் pf கட்டிவிட்டு பிறகு அந்த pf பணத்தை எடுத்து முதலாளியிடமே கொடுத்துவிடீடு பிறகு முதலாளிமார் பார்த்து ஏதாவது கொடுப்பார்.அமைதியாக வாங்கிக்கொண்டு வரவேண்டும்.அவ்வளவுத்தான்.அப்படித்தான் நான் வேலை பார்த்தேன்.
what work?
@@talkswithrohith2071 ஐவுளி கடை
@@balkrishr3572salary
நீங்க சொல்வது சரியே வாழ்த்துக்கள்
இந்த மாதிரி ஒரு வேளை செய்தால் மட்டுமே நிரந்தரமாக அவர்கள் வாழ்கை நல்ல நிலைக்கு வந்து விடும்
நானும் இப்படி தான் கணக்கு போட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு கால் ஒடிஞ்சி உட்கார்ந்து இருக்கிறேன் இரண்டு வருடங்கள் பயிற்சி செய்ததாக எடுத்துக் கொண்டு செய்தால் போதும் மீத வரும் காலங்கள் நமக்கு வசந்த காலமாக அமையும்
இந்தியாவில் இருந்து கொண்டு இன்னும் எத்தனை காலங்கள் உழைத்தாலும் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியாது
Neermaiyaa pesitingaa!!!!!good
Singapore waste ha
@@pugazhdharshu5960 Before. 2000
உன்மைய உரக்க சொன்னீர்கல், சிங்கப்பூரில் இருக்கிரவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்
Q1qqQ1
Singapore la irukangala yarukugum help ellam pannamudiyathu Forein pora ellarum Nama life ethuvarai padatha sollamudiyatha alavukugu pavam kasdapaduranga
Singapore ponavuga yaarukum help panna mattaga bro.
Ingu matravarukk yaralumhelp panna mudiyathu
Ingu ellame romba stirct. Ethuvumey velippadaiya irukkathu. Praivet company manegment yarudaiya recamention m edukka mattargal....
So yara irundalum ...1. agentcy mattumay job ku emplayees edupanga..
2. BE... B tec..... m s..... padichutu online la company thedi interview atten panni selact ona than job kidaikkum. .....so job kidaippathu Romba kashtam. But one thing continiue va try panna kidaikkum.
கடை போடலாம்மா ,ஒரு shop ஆரம்பித்தால் எவ்வளவு செலவாகும் ,என்பதை இன்னொரு வீடியோ போடுங்கள் ,
எதார்த்தமான கருத்துக்களுக்கு நன்றி.
நிறைய பேருக்கு உதவிகரமாக இருக்கும் வாழ்த்துக்கள் தம்பி
Brother: Visit visa la - வந்து வேலை தேடுதல் பற்றி செல்லுங்க
Super bro Singapore la normal workers e pass s pass vantha eanna nadakum nu correct ha solli irukkinga. Atha naraiya per gulf fa choose panranga just verum heat mattum tha
நாலு லட்சம் போட்டால் அதை எடுக்க 8 மாதம் ஆகுமே. மீதி நாலு மாத சம்பளம் தான் நமக்கு. இதற்கு இந்தியாவிலேயே கவுரவமாக வேலை செய்யலாமே.
Yove ballence 5 unakudgana
Ballence 5 years
India la yevlo tha work pannalum salary increment panna mattanga
Singapore la 6 months kku one time increment pannuranga
@@gowthamm7293 ooiioooooooooooi8iiiii8ii8iiiiioooiii
Every body!! நீங்க வெளிநாட்ல வேலைக்கி வரணும் னு நெனச்சே.. அங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா interview attend பண்ணி உங்க திறமை வச்சி வாங்க.. அப்பதான் நீங்க expect panna salary கிடைக்கும் like 2000+ dollars and minimum 2years experince vachikonga.. Freshera and agent vachi vantheengana.. Kandipa.. Salary low va iruku and may be நீங்க நெனச்ச work கூட கெடைக்காது.. வேற எதுனா job la தள்ளி விட்ருவாங்க.. So mostly. Plzz.. Freshera and agent ku பணம் கட்டி வந்து கஷ்ட படாதீங்க.. முடிஞ்சா அளவுக்கு.. எந்த abroad countries ponalu.. 1st 2years experience india kulla vachitu.. Then தெரிஞ்சவங்க மூலமா interview attend பண்ணி வாங்க.. Salary expect பண்ணது கிடைக்கும் and feeling bettera இருக்கும்!!
Tq
The guy who posted about E pass in E pass there are three categories P1;P2;Q1
Bayama iruku bro... Neenga soldradya patha... Na oorlaye 30+k salary vaangura but singapore intrest iruku...pesama mudikitu ingaye irukalan polaye....
Correct
Useful information.Thanks.U speak good Tamil without mixing too English words..Keep it up!!
Super bro, I tried so many times, your are straight forward 👌
Valuable information broo..womens job pathi sollunga bro.indian womens ku jobs safty pathi share pnunga
Super bro.unmaiya apdiye solliteenga.naangalum intha nilamaithan pattom
🔥உண்மையான பதிவு அண்ணா
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு உள்ளது சம்பளம் 1800
தங்கும் விடுதி
வீட்டுல இருந்து தான் பண்றேன்
Contact number pls
Enga irukku
I need job
எங்க anna
100% True. S pass worker are working free one year.
Vanakkam tamilnadu.Please cast your vote in the election. Vote for any party candidate with no criminal records.Vote for candidates who promises to provide free clean drinking water free good education free good healthcare services. Vote for candidates who will promise to protect to increase women and children safety close down all tasmac shops. Vote for candidates who stand to protect fishermen and farmers rights and livehood.Vote for candidates who promises to protect and takecare enviorment issues. Vote for candidates eho promises to provide all these for tamilnadu.Nantri vanakkam.
நண்பர்களே... சிங்கப்பூர் வேண்டாம்... அதிக நெருக்கடி உள்ள நாடு... செலவு மிக அதிகம்...
மாதம் 30 ஆயிரம் வரை சம்பாரிக்க முடியும் என்றால்.....
வெளிநாடு வர வேண்டாம்..
காசு அங்கே கட்டிவிட்டு இப்படி வேல பாருக்கிறதுகு இங்கே நல்ல வேள ஏன் பார்க்க கூடாது.அங்கே விட நல்ல தொகை கிடைச்சா எந்தன பேர் பார்க்க ரெடியே இருக்கீங்கோவ் உங்கள மட்டும் நம்பின வாங்க! சாதிக்கலாம்
Super, Very Nice Explains bro 👌
Kanna தொருந்திட்ட். Thanks. I got ica approval for student visa. My age is 41. Fees 375000 plus 6 months 360000 expense totally 835000. Waste. Vendave வேண்டாம்.
உண்மையை சொன்னீர்கள் சிங்கப்பூர் வேலை பற்றி சிங்கப்பூர் உள்ள சொந்தகள் உதவி செய்யமாட்டார்கள்
Boss, anga kaasu illaama vaala mudiyathu, ok,
Anga ponaaleh, machine life, coz money mattumeh kurikolaa, sambathikonum. Ok,
I WAS THERE IN SINGAPORE FROM
02- 01-1995 TO 15-05-2012. GOLDEN PERIOD. NOW IN INDIA.
Face Fact Fact
@@roverbeauty1491 hi bro ipo ena work pandringa
You’re 300 percent correct
Very useful 👌. Salute for your hardworking 👏 this video lot of information. Thanks sir
அருமை நண்பர👌🙏
சில ஏஜெண்ட்ஸ் அநியாயத்திற்கு 7 லட்சம் வரை கேட்குறாங்க.
0துபாய்
3
Unmaithan enkityaum 7 Lakhs kedanga na pola
Bro.. Singapore ku work experience ota vanthu job epdi find pantrathu .. evlo expense aagum.. engalam lam poi Singapore la job find panalam nu ...oru video poduga broo..thanks bro..
Pls find the jobs site , don't approach agency.
@@mdsadiq1506 are you working in Singapore bro?
How about medical there india best for hospitals
I am Ashok from chennai my age above 55 na naraiya videos paathurken this video is more useful too me thank you so much thank you more
பணத்தில் இல்ல வாழ்க்கை. நல்ல மனதில் உள்ளது வாழ்க்கை.
Panam illaamal ponaal theriyum ethil irukkirathu endru!!!
@@monishasekar4716 இயற்கையானது மன வாழ்க்கை. செயற்கையானது பண வாழ்க்கை.முடிவடையும் போது திருப்தியடையாமல் இருக்கும்.
@@monishasekar4716 .
👍
@@mnarashimman1794 நீங்க சொல்றதெல்லாம் கேக்க நல்லா தா இருக்கு ஆனா எங்க வீட்ல மருத்துவ செலவே 1 மாதத்திற்கு 15000 வருது நான் பணம் இல்லாமல் என்ன பண்றது
Very useful information. I am shocked to know from you that Employers cheat the Government so much by underpaying the S-Pass and E-Pass holders. Yes, Mustafa shopping has done this and came in the knows. But for E-Pass professionals it is Unbelievable.
this information is not correct. Don't believe everything he said. Singapore is not Somalia!
Not only mustaffa many cheenaman doing more worst
@@kevinisshining not allrueidid studied but my company BOl gave cohanceto local Chinese
Yes, the Employer declares to the government that's he paying an employee SGD2000+, which involves the wages cost of his company,and gets more tax deduction.but actually he's just paying SGD1200+to the foreign employees.So he s cheating the government in taxes and at the same time his employee,by not paying the actual wages set by the Singapore government.cost of living is very high in Singapore.Working for long hours to earn some money to be sent home.Singapore was just a squatter colony back in the 1950s and has progressed much because of good management.Thanks God that there's no need for me to slog in Singapore,as things are ok for me in our country Malaysia.Cost of living is low and daily essential are also cheap here, with many subsidies.We have crude oil, Palm oil and many other natural resources.Tq.
Alot of people cheated me previously but i know this guy nizar who managed to help me with diploma and job .
Bro it’s correct I know we’ll this because already I worked there 4 years
Edhuku agent nambanum... Visiting visa vanga.. Direct ah apply panalame... Solo va singapore varalame... Edhuku oruthen ta panam kuduthu varanum.. நல்ல வாயன் சம்பாரிச்சு nara வாயன் தின்னுட்டு போறதுக்கா... Visiting விசா வாங்க...
Mechanical engineering ku vacancies epdi iruku epdi anga varathu gulf experience eduthupangalanu adhula kelunga knjm video podunga bro
அப்படி எதுக்கு கடன் வாங்கிட்டு anga போகணும் bro.......... Family ல விட்டுட்டு........ அதுக்கு அழகா இந்தியா ல பார்த்துட்டு போய்டலாம்................. கம்மியா சம்பளம் இருந்தாலும் paravala நிம்மதியா இருக்கலாம்..... கடன் இல்லாம 💯💯💯💯
Very early Singapore have two pass system only work permits n employment pass ( WP nEP) middle they come out SP all because levy’s WB more then $500 SP $ 150 EP $50 they salary more they have to pay income tax the government come up new policy most employers change to every one want to make money more then 900 thousand foreign work they without do any work the government earned millions of million dollars every month from levy’s that is Singapore thanks
நான்கூட சிங்கப்பூர் சென்றேன் முஸ்தபா சென்டர் எல்லாம் போய் இருக்கேன் நான் லிட்ல் இந்தியா ள தான் இருந்தேன்
Bro enaku ethavathu job kedikuma
எனது மகன் சின்ன பையன் அங்கதான் இருக்கார் கப்பல் கட்டுமானதுறையில்
Hi
எனக்கும் அங்க வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா.
Which company ?
அங்கே ஒட்டகம் மேய்ச்சல் வேலை எல்லாம் கிடையாது.
You are talking about construction work. Manufacturing earning lot..
வேலை என்கிற அடிமை மனோ நிலையில் தமிழர்கள் வெளிவர வேண்டும்.
எத்தனை வருடம் வேலை செய்தாலும் முன்னேற முடியாது. வழக்கை வயதை தொலைத்துவிட்டு வருத்தப் படுவதில் புண்ணியம் இல்லை. மாறுபட்ட சிந்தனை அவசியம்.
எனது பையன் சிங்கபூர்லதான் இருக்கு 3 1/2. வருஷம் ஆகுது அடுத்தமாதம் வருகிறான்
Enna velai seigirar...
Evvalavu sambalam?
anna sollu ga job
Tirus is also Going Really Good Right Now with Minimum Investment 10$ Only One Time Investment and Ur Income will Earn Lifetime
business ஆரம்பிக்கணும்னு என்ன பண்ணனும்னு Rules Eann Anna அந்த மாதிரி நான் யாரை பார்க்கணும்னா எப்படி பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
What kind of business
What kind of bussiness you have?
Must register through income tax department
Mustafa, little india have huge labours from Dhaka, kollatta, bihar, pakistan, chennai, cuddalore.They are exploited nut acceptable conditions . Nouch jobs as all are saturated.
Bro roads la super ah irukku konjam thelivana videos podunga roads pathi
Very good performence and also very frank in your msg
theringivinga muuliyama passlam aplay panna solluringa neengalu ennaku theringivingatha appuram ya bro neenga randama yarukumea vangi tharala etha pathi next vidiola 5secondachi soolunga bro........
அருமையான பதிவு நண்பா
Nan oru consultancy website la apply pannen.. Avanga ennta sonnanga s pass la poring a. Company name um sollitanga.. Entha pannamum ketta thevailai... Salary2600sgd.. Medical first apply pannunga. 4 passport size photo. One passport copy. And 4000 rs konduvanga. Medical ku aprom ungaluku one month kulla. Ungaluku ip and visa. Offer letter vandhrum. So first medical edunganu soldraanga bro
Agency name pls
உண்மையை கூறியது நன்றி...
ப்ரோ என் சித்தப்பா மலேசியா லா இருக்காரு அவரு சிங்கப்பூர் லா புரோட்டா மஷ்டார் ரா கூப்பிட்றற்று... ஒரு லேசச்சம் சம்பளம் சொல்றரு அவ்ளோ கிடைக்குமா...
No Singapore No Dubai No Saudi No Malaysia Simply Sitting with ur Android Mobile and Do Network Marketing Business
Bro i have one doubt training kodupangala edutha udana work pana viduvangala
Good explanation bro
Athey. Hardwec Thamil Nadtula. podalame. sar Ikkarai. maddukka AKkarai. pachchay
Nice message BRO 👍
Brother CNC vacancy pathi knjm video podunga brother
மிக பயனுள்ள பதிவு..நன்றி..
உண்மையான பதிவு
Thank you ...good information
Thank you so much annan
bro enaku therinja friends a degree finish pani without experiance 2800-3000 salary vanguraangal. ningal solrathu entha job ku enru vilangavillai.
Enna work bro
@@jaisethu3822 s broo... my friend also. Agent mulam than poona SGD2300 dollar vanguran.
Epdi bro...konjam sollu bro
@@bhavdharani this is my what's app number Bro 9566419929.Msg pannuga
@@jaisethu3822 civil engineer bro
I am Police officer sir, useful information to General public , since the people without awareness fall prey in the hands of agencies and hopefully waits for job but indeed the cheat them in the guise of providing job abroad , and they approach us for action to get back their amount , so kindly watch this and be aware of fradusters please
Ok bro driverku salary yevvalo vanguvange koncham sollunge
Yes sir, they cheated nearly 40 lacs from 3 persons within past 3 months. But still indeed phone numbers are active and they are attending. When complaining to cyber crime, no response from them apart allotting us acknowledgement number till now.
சார் சிங்கப்பூரில் டிரைவர் ஜாப் கிடைக்குமா டைரக்டா எப்படி அப்ளை பண்ண முடியும் கொஞ்சம் சொல்லுங்கள்
Yes ur telling true100 percentage
Super anna❤❤❤
Absolutel truth thanks
Bro don't give fake news if you are skilled you earn more than 4000 on s pass 6000 on e pass dependibg on direct recruitment.
Bro Singapore ponumnaa Evlo selavaagum
நா கூட சிங்கப்பூர் போலனு இருக்க ப்ரோ உங்க வீடியோ யூஸ் புல்ல இருக்கு ப்ரோ
bro company select panna avlo amount aaguma, company job requirements poturatha eappadi namma therunchukkurathu
Thank you brother
Super nanba
Bro ellamey en frnds irukaangaaaa nu ilukuriyaley ethavathu sonthama solringala, ethuvumey mudiyaathu irukaathu nu solringa athu epdi government ta emaathi kodupaanga employer neenga sratha paatha core companies maathiri therla etho super market meen market ku solra maathiri iruku, nammaluku employer levy kattanum, neenga kandipa spass or epass rendulayumey poyiruka maatinga, ellam unga istathuku solringa itha paathutu oo ithan nelamayaanu evlo peru nenachu kanava odachurupaanga athailaam yosika maatingala ungaluku. Theriyaathatha neengala solringa, spass ku 2500 velli koduthey aahanum, ippa athu conform aayiruku, sari owner payabadraaru nu solringa ennamo serupu kada owner maathiri mom thaan ellamey owner ungaluku spass apply panna 50 velli thaan, appa periya periya it company laam enna fraud pannuthunu solla varingala, ungaluku laam patta thaan puthi varum
Yeah bro. U r right. Ivaru negative review mattum full ah kudukraru. Summa paathu therinchu vachupom avlothan. Positive reviews neriya peru pottu irukanga. Athulam pathu mudivu eduthupom namma
Adhulam kuduka matanunga inga
10 mark sheet lamination panniten and degree consolidate mark sheet lamination panniten problem Varuma solluga na thaivisethu 🙏🙏 job varukku accept pannuvaga solluga na thaivisethu 🙏🙏
அன்பின் அண்ணா கட்டுமான வேளையாக
வந்தாள் சம்பளம் எப்படி?
No you are wrong my friend is earning around 2500$ a month
Really bro
please tell the procedure. it will helpful to us.👍
My salary staring 1200 after 3 years change other company I get 2500
@@vigneshv991 enna work bro panringa ?s pass evlo bro selavagum
Super 💕 bro 👋💐💐💐💐
How is redmart company?please explain
Konjam sollunga bro..food packing work sollirukkanga
Very useful and interesting video thankyou for more information about Singapore. Please continue I support your channel. I am eager waiting about driver job and salary details, catering and cook salary. Shop for rent in Singapore how much?
Congrats bro U doing Great Job
ஐயா மிக சரியா சொன்னிங்க 🙏🙏🙏🙏 மிக்க நன்றி
Thank you
Most EP holders are getting minimum 6k ...
Bro I completed diploma(ECE) & BE(ECE). I have one year experience in electronics manufacturing industry in production department. Iam looking
Spass visa possible bro.
How much sarly can I expect in Spass visa
S pass la nalla company ya try pannunga
Take good training in india, then go to gulf for better salary and better living.
super nabaa 🙏
True. Only. MNC. Give. As per. Mom
Great 👍👍👍
Super mapp😮😮😮😮
கொரோனா தொற்று காரணமாக பலபேர்கள் வேலைகளை இழந்து , சொல்ல இயலாத சிரமம் அடைந்து வரும் இந்த காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ள தயக்கம் காட்டுவார்கள்.
அங்குள்ள மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அங்குள்ளவர்களுக்கு இப்போது வேலைகள் கிடைப்பது சிரமமாக இருக்கும் போது, எப்படி வெளிநாட்டு ஊழியர்களுக்கு நல்ல வேலையும் , கைநிறைய சம்பளமும் கிடைக்கும் ?