Hi sister video patha odane try panna today enga vitla chapathi kuruma nega video la soldra mariya panna semma ya age 24 ipo varakum na kitchen pakkame poga maten konja nalave unga videos pathu try pandra na pandra yalame super ahh varuthu tqs sister ya family romba hpy 😋👌🙏
அக்கா நீங்க செய்ற சமையல் எல்லாமே நான் ட்ரை பண்ணி இருக்கேன் எல்லாமே சூப்பரா இருக்கு என் கணவர் சாப்பிட்டு பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் ரொம்ப நன்றி அக்கா
உருளைக்கிழங்கு குருமா அருமை! முந்திரி தேங்காய் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து குருமா சூப்பர்! சப்பாத்திக்கும், இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும்! நன்றி சங்கீதா! 🫕🫕🫕🫕🫕🍀🍀🍀🍀🍀🍀🙏
சங்கீத ஸ்டைல மணக்க மணக்க உருளைக்கிழங்கு குரும மிகவும் எளிமையான முறையில் செய்து காட்டினீர்கள் சூப்பர் சிஸ்டர் உங்கள் மக்கட் பாக்கவே அழகாக இருக்கு சிஸ்டர் எப்படி
I Absolutely Love the way you provide Detailed Explanations!!! You are Not Only Good at Cooking but Also Good at Teaching Others:). Thank You So Much 🙏🏾
Sangee dosaikku kooda nalla iruukum nnu ninaikkiren. Will try this one day. Except 2 or 3 ingredients I used to do in this procedure , green chillies, Kal pasi ext
ஹாய் அக்கா சூப்பர் நீங்கள் செய்த கத்தரிக்காய் தக்காளி கடையல் சூப்பராக இருந்தது இன்னிக்கு நைட் சப்பாத்திக்கு இந்த குருமா செய்வேன் அக்கா நன்றி அக்கா l love you Akka 💕💕💕💓💓💓💓
மணக்க மணக்க உருளைக்கிழங்கு குருமா .Super ஆக இருக்கும் போல பார்க்கும்போதே தெரியுதும்மா. மேலும் பசங்க விரும்பி சாப்பிட நல்ல சுவையான dish செய்துகாட்டவும் பிளீஸ் மா.👌👍
Super sis..paakave semmaya irukku..neenga upload pandra videos ellam super ah vum easy ah vum iruku.naan neraiyaa try panirukka.good result thaaa vanthurukku.thank u sis.keep rocking 👍🔥❤️❤️
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog potato kurma receipt super different style thanks for shareing this video your vlog always super o super sis
Wow Sangeema very different style potato kurma with less masala when you add coconut oil i can feel good aroma here final also you add coconut oil it's suits ver much for potato and gives good taste tempting to try soon with chapathi is very tasty 😋 and you add green chilli wow i like very much it gives good smell thank you so much ❤️👌😋👍👌❤️❤️❤️❤️
Hi sister video patha odane try panna today enga vitla chapathi kuruma nega video la soldra mariya panna semma ya age 24 ipo varakum na kitchen pakkame poga maten konja nalave unga videos pathu try pandra na pandra yalame super ahh varuthu tqs sister ya family romba hpy 😋👌🙏
V happy dr thku
Sis ninga ginger garlic paste add panunigla?
Hello sister, very Nice👍👍❤
Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/KbLx9QBGKRk/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
அக்கா நீங்க செய்ற சமையல் எல்லாமே நான் ட்ரை பண்ணி இருக்கேன் எல்லாமே சூப்பரா இருக்கு என் கணவர் சாப்பிட்டு பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னாங்க உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் ரொம்ப நன்றி அக்கா
V happy pa thku
உருளைக்கிழங்கு குருமா
அருமை! முந்திரி தேங்காய்
பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து
குருமா சூப்பர்! சப்பாத்திக்கும்,
இட்லி தோசைக்கும் நன்றாக
இருக்கும்! நன்றி சங்கீதா!
🫕🫕🫕🫕🫕🍀🍀🍀🍀🍀🍀🙏
உருளைக்கிழங்கு மசால் சூப்பர் சங்கீதா
Potato 🥔 kuruma super sister chapathi kuda super combination
சங்கீத ஸ்டைல மணக்க மணக்க உருளைக்கிழங்கு குரும மிகவும் எளிமையான முறையில் செய்து காட்டினீர்கள் சூப்பர் சிஸ்டர் உங்கள் மக்கட் பாக்கவே அழகாக இருக்கு சிஸ்டர் எப்படி
Thku
Today night dry painnan . very very daste super.v2tla ellarum super irukkunu sounga.thanks.
Rea6 great thku so much
வெரி நைஸ் சங்கீதா சிஸ்டர் உருளைக்கிழங்கு குருமா,.👍
இந்த குருமாவை இன்று செய்தேன் அருமையாக இருந்தது சூப்பர் சூப்பர்👌♥️♥️👍
Thku
Akka soup recipe poduga
I Absolutely Love the way you provide Detailed Explanations!!! You are Not Only Good at Cooking but Also Good at Teaching Others:). Thank You So Much 🙏🏾
Thank you so much.
Sangee dosaikku kooda nalla iruukum nnu ninaikkiren. Will try this one day. Except 2 or 3 ingredients I used to do in this procedure , green chillies, Kal pasi ext
Oh great thku dr m
கொத்தவரங்காய் recipe podunga
Na romba naal ethir patha video thanks ka
😎😉😆😄urulaikillangukurma....veralevalakka.....😎😎😋😋ohsomeakka
Akka unga samayal vera level
அம்மா இருந்தும் இல்லாத எனக்கு அம்மா மாதிரி சொல்லி தருவதற்கு நன்றி சகோதரி
Thku pa
உருளைக்கிழங்கு குருமா அருமை சகோதரி 👌🏻👌🏻👌🏻
நானும் இதே போல் தான் செய்வேன். ஆனால் பூண்டு சேர்த்து செய்வேன்.
Thku
Nanum ithe mathiri than akka seiven namakkal sendamangalam
👌👌👌அழக சொல்லிதறிங்க
Superb recipe sister. உருளை கிழங்கு குருமா ஈஸி யாக இருந்தாலும் டேஸ்ட் ஆக இருக்கும் போலவே.Thank you
Thku
Enakku romba pudikum. Na unga style la pannittu comment la solran madam.super madam.
Ngt try pani pakaran pa semma taste ha erukum pola pasangaluku rompa pudikum pa. Nan ketathum sethatharku romps thanks pa
Welcome dr
Humble Request to Provide the Details of Ingredients in the Description Box. Pls? You’ll b on top of the list!!!!
சூப்பர் சூப்பர். அருமையான சமையல் பதிவு சூப்பர். 👌👌👌👌
Very Very super, creamyயானகுருமா lovelyசப்பாத்திகுருமா👌👌👌👌👌
Thku
Wow what a delicious receipe. Looks yummy. Surely today I will try. Different urulai kuruma. Thanks ji.
Most welcome 😊 ji
Urulakulanku kuruma super daily oru special dish seiyurenga kirai kadayal unga style le senju kamingha eppo senjalum colour Mariduthu
Great
Wow pakkavay semaya iruku tq akka
Thku pa
உருளைக்கிழங்கு குருமா மிக அருமை
Potato kuruma very super
ஹாய் அக்கா சூப்பர் நீங்கள் செய்த கத்தரிக்காய் தக்காளி கடையல் சூப்பராக இருந்தது இன்னிக்கு நைட் சப்பாத்திக்கு இந்த குருமா செய்வேன் அக்கா நன்றி அக்கா l love you Akka 💕💕💕💓💓💓💓
Thku dr
Manakka manakka pakkumpoodhey super
Thku
Vanakkam dear different recipe tasty thankyouda. Masala sooper
Hi ma.thku ma
உருளைக்கிழங்கு குருமா சூப்பர் சங்கீதா
Thku inga
Hi sis semmaya iruku romba iseya iruku tq
ஹாய் சிஸ்டர் அருமையான உருளைகிழங்கு குருமா பார்க்கவே பிரமாதமாயிருக்கு👍👍👍👌🇸🇬.
Thku
Its awesome recipe I will try at today night tq mam
All the best.
Kurma chapati is very nice ma
உருளைக்கிழங்கு குருமா super mam.🌟❤️👌💐😀
Thku
Nice sharing akka 👌🌹❤️
Super kuruma sister kollu recipies podunga sister unga videos ellame veg only naa try panni irukken sapta ellarum sema sonnanga
Already uploaded pls chk
My favourite dish pa. Thanks.
Ithuvarai vun recipe paarthu vaai vooratha pasi yedukkatha naaley kidaiyathuda Chellam 👌👌👍👍🥰😋😋😋😋🥰
Haha rhku so much ma
சங்கீமா நேற்று செய்த திருவாதிரை களி கூட்டு செய்தேன். சூப்பரா இருந்தது. ரிஷி அம்மா களி செய்றனிங்க ஆனால் அல்வா போல இருக்கே அம்மா.ஆனா டேஸ்ட் அருமைன்னு சொன்னாங்க. எப்படியோ ஆன்ட்டிக்கு நன்றி சொன்னாங்க சங்கீமா. லவ்யூயூயூயூயூ. உருளைக்கிழங்கு குருமா சன்டே ஸ்பெஷலா செய்கிறேன் சங்கீமா.
V happy ka.thku ka
Unga recipe ellame super sister enga veetla unga samayal than daily rompa taste ah iruku tq sister.unga reply enakku theriyala akka
Thku so much dear.i am shoot
Excellent kurma recipe keep it up
Thanks a lot.
My favourite dish akka.... You r also my favourite.... Inniku idhan ka tiffen..... Enga veetla.
Thku
Super 👌👌👌👌👌 recipe akka.parkavae non veg kuruma mathri iruku akka 🙏🙏🙏🙏
Thku dr
மணக்க மணக்க உருளைக்கிழங்கு குருமா .Super ஆக இருக்கும் போல பார்க்கும்போதே தெரியுதும்மா. மேலும் பசங்க விரும்பி சாப்பிட நல்ல சுவையான dish செய்துகாட்டவும் பிளீஸ் மா.👌👍
Thku
Potato kurma looks delicious my favourite recipe 😋 easy to make thanks for sharing sister
Thanks a lot.
சூப்பர் குருமா சங்கி மா நன்றி மா வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌❤️💐💯👌👍
Thku
குருமா அருமை இனிமையான குரலோடு தெளிவான விளக்கம் keep going 💪 sangeetha
Thku
சூப்பர், தினம் ஒரு புதுமை சமையல் அருமை சங்கிதா. 💯💯👍👍👍👍🌹🌹🌹
Thku
Akka sappathiku sammaiya erukum akka
Super Sangeeee
Sister your are great really I appreciate
super ah iruku ka
Potato 🥔 enakku rompa putikum akka love you akka
Thku
Super , Super, tasty.chappathi side dish ready🙏 for giving different types of recipes....
Thank you so much 👍.
Today morning l prepare this recipe mam it came out very well thank you so much....
Glad to hear that.
உன்மையிலே,இஞ்சி,பூண்டு இல்லாமல் இந்த குருமா நன்றாக இருக்கிறது.👌
Thku
Hi sangee ma superrana chapathi and Urala kelangu kuruma 🥔 my favorite recipe 😋
Thku
Urulai kilangu kuruma semma 👌akka 😋 🥰👌
Thku pa
Super potato kurums recipe. Everyone can try easily. Thank you. Post more chutney recipe
Sure 👍.
Super nice
Super ka arumai
Hi sangee sis. Good afternoon😊. Today night sangee style potato kurma with chapatti.
Thku pa
Akka today dinner ithan na seiya poren tq and very nice sis. 🥰
Thku pa
Super sis..paakave semmaya irukku..neenga upload pandra videos ellam super ah vum easy ah vum iruku.naan neraiyaa try panirukka.good result thaaa vanthurukku.thank u sis.keep rocking 👍🔥❤️❤️
Thku dr
Superb Madam...Cool...
Thku
Hi சங்கீதா சிஸ்டர் வாழ்க வளமுடன் சூப்பர் சிஸ்டர் 👌👌👌
Thku dr
Potato kuruma super. Its looking so delicious. ❤❤❤❤ chapathi and kuruma my favorite recipe sangee. 👌👌👌👌
Thku
Looks yummy delicious recipe
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog potato kurma receipt super different style thanks for shareing this video your vlog always super o super sis
Thanks a lot.
பொங்கல் ku special dish poduga ....potato kuruma super
Sure.but tell me which recipe u want
Yummy potato kurma, superooooo super
Thku so much
Potato kurma looks delicious 😋 my favourite dish sangee sister
Thank you so much dr
Most recommended side dish for chappathi and poori mam....... Today I will try this for dinner mam ....... Very tasty dish ...... Thank u mam
Thanks a lot.
Message urulaikilangu kuruma super
Thku
Super super 👌👌👌👍👍
Really amazing akka idiyappam video upload pannuga akka
Already uploaded pls check
Urulaikizhangu Kurma different ah irukku..Looks yummy 😋... Apdiye unga style la Poori masala senju kaatunga Sangee aunty..
Already uploaded. But again soon I will upload
@@CookwithSangeetha Thank you aunty ☺ I am waiting..
☺️💓gd evening ga and kurma looking delicious ga
Good evening 🙏
Hi sangeetha sis💐 super👌🏻
night chapathi and unga style channa masala seiyalam nu plan pannu irunthen.... Try pannitu soldren sis😊
Ok pa
Very very nice recipes 👍🥰❤️
Thank you so much.
Vera level akka neenga
Thku pa
Super samiya irukum 💐
A complete dish which goes for rice and tiffin varieties….. u cook effortlessly dear love to watch it… and easy to cook it…God bless you ❤
Thanks a lot.
Wow Sangeema very different style potato kurma with less masala when you add coconut oil i can feel good aroma here final also you add coconut oil it's suits ver much for potato and gives good taste tempting to try soon with chapathi is very tasty 😋 and you add green chilli wow i like very much it gives good smell thank you so much ❤️👌😋👍👌❤️❤️❤️❤️
Thanks a lot ma
உருளைகிழங்கு குருமா அருமை இருந்தது. அக்கா பொங்கல் குழம்பு செய்து காட்டுங்க அக்கா 😇
Pongaluku kandipa varum
Suppar akka
kurma super sister
🤝 .
Superb madam.
Thanks a lot.
Hi sister urulaikilangu kuruma super.👌👌👌🥰
👍.
Super recipe akka
Thku
Hi கண்ணம்மா ரொம்ப ரொம்ப Sorry கொஞ்சம் வேலை நாளைக்கு பூரி குருமாதான் கண்ணம்மா ஸ்டையிலா 😋😋😋டிரஸ் கலர் 👌👌👌👌👌ஐ லவ் யூ சகோ 💜💚💙💛
It's OK ma.thku so much ma
Nice da ma.. Ungaloda indha kurma ..Non..tosted bread ku rombha nalla irukum da.. Super sangee ma.. Dear enakaga attu kaal paya recipe podunga ma.. Idiyappam.. Appathukellam sapduradhu pola ...unga pepper chicken dish senje parotaku saptom da.. Ahha avlo russi ma.. Thank you for that video dear ❤🙏
V happy ma. Paya already uploaded ma
Appadiya o.. Nan pakaliye da... Link kudunga dear
Hii sister 🥰🥰🥰, potato recipe very tasty, yummy 😋😋😋,Love you so much sister ❣️❣️❣️❣️ delicious,Love you so much ♥️♥️♥️♥️
Most welcome 😊 lov u too dr