Это видео недоступно.
Сожалеем об этом.

என் அம்மா கற்று கொடுத்த உருளைக்கிழங்கு குருமா I Idly-Dosa Kurumaa I Potato Kuruma Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2020
  • Please subscribe my Channel if you like my videos:
    bit.ly/2ynQAJt
    Thank You
    ***************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village Style Recipes :
    Freshly Picked Brinjal Thokku
    • தோட்டத்தில் பறித்து சம...
    ************
    Freshly Picked Papaya Curry
    • Green Papaya Curry / ப...
    ***********
    Crispy Snake Gourd Chilli65
    • மொறுமொறு புடலங்காய் சி...
    ***********
    Traditional YAM Gravy Recipe
    • Yam Gravy /Senai Kilan...
    ***********
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    ***********
    Thank You

Комментарии • 281

  • @amuthabaskaran8125
    @amuthabaskaran8125 3 года назад +7

    கவிதா இந்த உருளை கிழங்கோடு சிறிது பச்சபட்டானி சேர்த்து செய்து இருந்தால் சூப்பராக இருந்திருக்கும்மற்றபடி சூப்பர்

  • @subburajasekar6993
    @subburajasekar6993 3 года назад +15

    அன்பு சகோதரியே, உங்கள் எளிமையான பேச்சு, உங்களின் ருசியான சமையல், நான் மிகவும் விரும்புகிறேன். உங்கள் மீது பெரிய பொறாமை. காரணம் உங்கள் வாழ்விடம்.
    சொர்க்கத்தை நான் உங்கள் தோட்டத்தில் தான் பார்த்தேன் .என்ன ரம்மியமான சூழ்நிலை. கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் எல்லாம். உங்கள் வெள்ளந்தியான அந்த பேச்சுக்கு நாங்களெல்லாம் அடிமையாகி விட்டோம். வாழ்த்துக்கள் சகோதரி. ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் தரட்டும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      மிகவும் மகிழ்ச்சி ..தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி ..❤️❤️🙏🙏

  • @sugunam7100
    @sugunam7100 3 года назад +10

    கடுகில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேருங்கள் சகோதரி நீங்கள் சாப்பிடும் போது மிகவும் அழகாக உள்ளது 🙏🙏🙏🙏

    • @muthukrishnan7198
      @muthukrishnan7198 2 года назад

      குருமா விற்கு , கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு தேவை இல்லை...

  • @ushainushain6115
    @ushainushain6115 3 года назад +1

    Mam ugga samayala parthuthaan yanakku cooking theriyum super taste thak u mam piriyani vidio podugga plse

  • @karthikeyann5495
    @karthikeyann5495 3 года назад +2

    Super aa irukku Akka I will try today 😋😋

  • @naliniramu5293
    @naliniramu5293 3 года назад +1

    அருமை கவிதா.உங்க receipes எல்லாமே super.நீங்க சமையல் செய்யும் பாங்கு அருமை.உங்க சமையலை சாப்பிடணும் போல ஆசையா இருக்கு.... வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      மிகவும் மகிழ்ச்சி சகோதரி ..மிக்க நன்றி ..❤️❤️

  • @sathyavishwa3445
    @sathyavishwa3445 2 года назад

    ஹாய் பா இன்னைக்கு பூரிக்கு இந்த குருமா வெச்சேன் சூப்பரா இருந்தது என்னுடைய கணவரும் நல்லா இருக்கு னு சொன்னார் நன்றி பா👌👌👌👌💐💐💐💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      மிகவும் மகிழ்ச்சி..மிகக நன்றி sister ❤️🙏

  • @janakijanaki124
    @janakijanaki124 3 года назад +2

    Arumai

  • @priyadharshinip7097
    @priyadharshinip7097 3 года назад +1

    Nan try panni pathen super akka 👌👌👌

  • @vijayraghavan1443
    @vijayraghavan1443 3 года назад +6

    Sis, you look so innocent🙏 kuruma looks yummy😇

  • @user-cx8pb7zv8z
    @user-cx8pb7zv8z 2 месяца назад

    Rommba. Nallavangha

  • @mahadevi2208
    @mahadevi2208 3 года назад +4

    I tried and came out well.. Thank you for this yummy recipe..

  • @ananthipillai0930
    @ananthipillai0930 3 года назад +1

    Unga sppada parkum podu nakkula ettchi urudhu sister i will try super sister

  • @madhanbabu9920
    @madhanbabu9920 3 года назад +1

    அருமையான. சமயல்.சமயல் செய்கின்ற.இடம்.அருமை.மயில் அருமை.எந்த ஊர்.கோவையா.நன்றி.

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy 3 года назад +1

    வாழ்க வளமுடன்.. மிகவும் அருமையாக இருந்தது.. குருமா மட்டும் அல்ல.. உங்கள் அழகான கொங்கு தமிழும் தான்..

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 года назад

    சூப்பர் எங்க அம்மா இப்படி தான் செய்வாங்க

  • @saranyavairamani5637
    @saranyavairamani5637 7 месяцев назад

    S i tried this recipe super thank you sister

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  7 месяцев назад

      Rombha santhosam nga..thank you so much 🙏🥰

  • @deivanaim7678
    @deivanaim7678 6 месяцев назад

    Nanum try panna akka super ra erukku sema

  • @kiruthikagnanavel7646
    @kiruthikagnanavel7646 3 года назад +2

    I tried ur recipe it is awesome

  • @thanujarajakanthan9609
    @thanujarajakanthan9609 3 года назад +2

    Wow....sooper,tasty Kurma.......it's a nice combination to idli.....thanks for showing this tasty receipe

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +1

    பட்டையை கிளப்பீட்டிங்க அம்மணி 👍 அதே போல் இட்லி தோசை மாவு பக்குவத்தை சொல்ல வேண்டும் ❤️

  • @premavathi4951
    @premavathi4951 Год назад

    இன்தகுருமா.இட்லி.தோசை..பூரி..சப்பாத்தி..சம்பாரவைஉப்புமா..எல்லாத்துக்குமே.சூப்பராஇருக்கும்.கொங்குபகுதிகளில்..விசேநாட்களில்இதுகண்டிப்பாஇருக்கும்..இது.வரமிளகாய்க்குபதிலா..பச்சைமிளகாய்போட்டால்..இன்னும்சுவைகூடும்...

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  10 месяцев назад

      கரெக்ட்ங்க..எங்கள் வீட்டில் அடிக்கடி சமைக்கும் குருமா 🥰👍🙏

  • @kolappansivaprakasam5846
    @kolappansivaprakasam5846 3 года назад +8

    All your videos are Super Sister...
    Natural, Homely and Sweet Language...
    Making us Envy the way you are cooking sister.
    Prayers for more and more success Akka

    • @arulmozlivarman4321
      @arulmozlivarman4321 3 года назад +1

      Kongu language is always lovely to talk.....I am proud to be one of them

  • @cranjith295
    @cranjith295 3 года назад +1

    Akka super

  • @rubar7908
    @rubar7908 3 года назад

    Akka na intha dish ah pathathum enaku romba pidichathu atha udane try panniten taste vera level la irunthuchu but na malli chillku pathila kulambu chilli powder add panen en husband super ah irukunu sonnaru unga samayal vera level Sis

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      Super sister..thank you so much sister..❤️🙏

  • @elavarasisandhiya6369
    @elavarasisandhiya6369 3 года назад +2

    Spr dish Akka 👌👌

  • @joydeepak1181
    @joydeepak1181 12 дней назад

    Super ❤ sister..

  • @nadarvanitha9650
    @nadarvanitha9650 3 года назад

    I will try this thanks for recipey thank you 🙏🙏👍👍

  • @arikrishnanthiyagarajan8737
    @arikrishnanthiyagarajan8737 3 года назад +1

    Very innocent kavitha akka....

  • @sasikala3242
    @sasikala3242 2 года назад

    Hai sis.today i will try this recipe sis.super sis.tq.nenga kothamalli searthu arai chengala sis.na athu mattum podala sis.athukku pathila vanakum pothu kothamalli thool pottutea sis.anyway super sis.tq

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад +1

      Super sister.. thank you so much dear..❤️❤️

  • @medhuvidhu8968
    @medhuvidhu8968 Год назад

    I tried it, tastes too yummy.Thankyou

  • @ananyasiva5192
    @ananyasiva5192 2 года назад

    Nan intha kurna try panunan super akka thanks

  • @nandhinimuthukumarnandhini2503
    @nandhinimuthukumarnandhini2503 3 года назад +1

    Nice super

  • @CookZeee
    @CookZeee 3 года назад

    Nethu video pathen inaiku morning senji saptukitu comment panran. Semaya iruku simple easy ah senjitan

  • @SivarasanS-jt6uq
    @SivarasanS-jt6uq 4 месяца назад

    Sister potato aracha kulambu video podunga sister😊

  • @puviyarasi5810
    @puviyarasi5810 3 года назад +1

    Super sister u called mama mama mama that is very sweet 😘

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      Thank you sister ❤️❤️😊😊

  • @vijayang3934
    @vijayang3934 3 года назад

    Unga samaiyal yellame rombavum alaga yellorukkum sulabama puriumpadi theliva irrukku.innum niraiya nalla,nalla samayalkalai yethirparkirom.nanri.valthukkl.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Год назад

    Super potato kuruma . Very simple. Thank you.

  • @nithyareddy4111
    @nithyareddy4111 3 года назад +1

    Super akka

  • @shrisubhap
    @shrisubhap 2 года назад

    I tried it..it was awesome

  • @sivasambusivakumar6055
    @sivasambusivakumar6055 3 года назад +1

    இனிய காலை வணக்கம் 🕉️🌼🙏
    சுவையான சமையல் 🌴🌷👌

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 3 года назад

    சிஸ்டர் இன்று ப்ரஸ்ஷா இருக்கீங்க.பளீச்சென்று அருமை அருமை சகோதரி.சுத்தி போடுங்க.எங்களுக்கும் பார்த்ததுமே ஹேப்பியா இருக்கு சிஸ்டர்.👏👏👏👏👏❤️👌🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад +1

      😊😊 மிக்க நன்றி சகோதரி ..❤️❤️

  • @sarojinipriyan9064
    @sarojinipriyan9064 3 года назад

    Ungal samyal my favourite akka 👍

  • @anandlovely7705
    @anandlovely7705 3 года назад +3

    U r cooking style nature's and u r place super and first like and comment congratulations sister 💐💐💐💐

  • @sarathisarathi7
    @sarathisarathi7 3 года назад

    I tried it really superb😋😋

  • @IFoodieGirl
    @IFoodieGirl 3 года назад +2

    Super Akka, Looks so amazing. I'm going to try making it.

  • @bhagyaudaya8871
    @bhagyaudaya8871 3 года назад

    Thanks for your recipe I try in my home

  • @venbaworld2022
    @venbaworld2022 3 года назад +1

    Super

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 3 года назад +1

    Kuruma.. Recipe sonnathu kku thanks

  • @jayasudhaj5338
    @jayasudhaj5338 3 года назад +1

    Kuruma super

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 3 года назад +1

    Super ma...Amma samayal always great mam....where is velawan ma...

  • @reallifekichen1479
    @reallifekichen1479 2 года назад

    I remember my paati when I hear your coimbatore slang. I miss my paati a lot.

  • @vijayalakshmir4978
    @vijayalakshmir4978 2 года назад

    Naa today try panean semaa tasty pa Unga all videosum super pa

  • @avanna4300
    @avanna4300 8 месяцев назад

    அருமை கன்ணு. நீங்கள் பேசும் கொங்கு தமிழ் மிக அருமை சாமி❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  8 месяцев назад

      ரொம்ப சந்தோஷம்ங்க..உங்கள் அன்புக்கு மிக்க நன்றிங்க 🥰🙏

  • @saranyamani3104
    @saranyamani3104 3 года назад

    Kurma super sis.. today i will try sis.. thank u...

  • @vijibhuvanesh451
    @vijibhuvanesh451 3 года назад

    Akka na carrot rice senja super ah irundhuchu

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 года назад

    என்ன கவிதா பிள்ளை குட்டிகள் ( மயில்கள்) உங்களுக்கு கூடிவிட்டது போல எனக்கு பொறாமையாக இருக்கு சமையல் சூப்பர்

  • @kanchanamalaseetharaman3199
    @kanchanamalaseetharaman3199 Месяц назад

    Weldon

  • @AKFourteen
    @AKFourteen Год назад

    நன்றிங்ஙக

  • @thilagavathi3009
    @thilagavathi3009 3 года назад +1

    Super ka

  • @SivaSiva-xl3ob
    @SivaSiva-xl3ob 3 года назад

    Akka try pannnen super Akka thanks

  • @ammukutty-qd3yf
    @ammukutty-qd3yf Год назад

    Romma romma super ra rugu try panna ga 🤝

  • @kmnnatraj1423
    @kmnnatraj1423 3 года назад

    Super Akka thank u for ur recipe

  • @sathyakavirith1115
    @sathyakavirith1115 3 года назад

    Super ah iruku akka nega sonna mathiriye na samachen veetula ellarum super ah irukunu sonnaga akka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      Super sister..rombha santhosam..thank you sister ❤️❤️

  • @akalya9600
    @akalya9600 3 года назад

    Akka pakum pothe seiyanunu asai varuthu ka...na unga samayal pathu than senju palagunen ka

  • @muthumani_55
    @muthumani_55 3 года назад

    I like your dishes

  • @Vinushabalaji
    @Vinushabalaji 3 года назад

    Romba nalla irunchu ka na senjan ithemaari, inu inthamaari neraiya seinga ka

  • @Amirtharaj-so3gb
    @Amirtharaj-so3gb 3 года назад +1

    Supper

  • @KANNAN6537
    @KANNAN6537 Год назад

    Very nice

  • @rameshramesh6645
    @rameshramesh6645 3 года назад

    Akka onga sirippu super ra irukku

  • @ushainushain6115
    @ushainushain6115 3 года назад

    Aati cooking pannuna sema taste

  • @gomathyarunkumar6725
    @gomathyarunkumar6725 3 года назад +1

    Super super superrrrrr sis😄😄

  • @midhunjoseph9107
    @midhunjoseph9107 3 года назад

    Ok akka super my favorite dish

  • @sudevanits2510
    @sudevanits2510 3 года назад +1

    Super sister👏🏿👏🏿

  • @roopa.r3636
    @roopa.r3636 3 года назад

    Nice recepe

  • @nishashibu5559
    @nishashibu5559 3 года назад

    The way of talking is super like 2 know which dt

  • @RagzFantasy
    @RagzFantasy 3 года назад

    This kurma we can keep for chapathi?

  • @chitrachitra7347
    @chitrachitra7347 3 года назад +2

    Superb sister

  • @padmaraj8482
    @padmaraj8482 3 года назад

    Very nice sister...So innocent both of you....God bless you both nd your family.

  • @vijiyalakshmisathasivam1574
    @vijiyalakshmisathasivam1574 3 года назад

    My most favourite kurma and my mom,s spl dish, wheat uppumavuku best side dish

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      Correct sister.. thank you ❤️❤️

  • @leelasowmya166
    @leelasowmya166 3 года назад +2

    Unga way of explaining nallairukku ma. I like your veg receipes super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад

    Supermmmma..superdish

  • @iswaryadurai1920
    @iswaryadurai1920 3 года назад +1

    Super akka kuruma

  • @anbutharaambikapressppm.927
    @anbutharaambikapressppm.927 2 года назад

    I like your cooking sister god bless you

  • @geethakailai384
    @geethakailai384 3 года назад +1

    Kuruma super akka ❤️❤️

  • @amlukutti3943
    @amlukutti3943 3 года назад

    Hai sister, my favourite dishes😍😍😍😍😍😍😍😍

  • @nishmithanaik618
    @nishmithanaik618 3 года назад

    Super recipe

  • @ebprin1917
    @ebprin1917 8 месяцев назад

    I tried this recipe and it tasted average only… am the regular follower of this channel’s recipe though

  • @vijiviji-cs8hv
    @vijiviji-cs8hv 2 года назад

    Today i tried this kurma,it came out very well🤗

  • @geethasundaram9518
    @geethasundaram9518 3 года назад

    Super kurma Kavitha.

  • @maheswarid328
    @maheswarid328 2 года назад

    Unga speach super sister

  • @santhinatesan181
    @santhinatesan181 3 года назад

    Super dish

  • @indiranin4009
    @indiranin4009 3 года назад

    Sister simply superb

  • @kiruthikagnanavel7646
    @kiruthikagnanavel7646 3 года назад

    Nice recipe

  • @SivaKumar-hi1uj
    @SivaKumar-hi1uj 3 года назад

    Nice cooking sister.

  • @thelmasweety3158
    @thelmasweety3158 Год назад

    Superb sis

  • @arunprasatharunprasath1930
    @arunprasatharunprasath1930 3 года назад

    Nice... akka

  • @tharunkarthitharunkarthi5031
    @tharunkarthitharunkarthi5031 3 года назад

    Akka super ra irrukunga

  • @ikash1575
    @ikash1575 3 года назад

    Hi kavi Unga samaiyala Supar Eanakku roomba pidichirku

  • @sharmisharmi4980
    @sharmisharmi4980 3 года назад

    Super kurma sister