Wonderful meet. So far I wrongly thought that he is one among the sons of desa மங்கையர்கரசி madam. But now only the society come to know her mother Radha mam. Great mam. You are the moral support.❤
Kuttipaiya knowing your ammbltion to be a civil rengineer and to construct Murugan temple iam dumbfounded. May godbless to fullfil your ambition. Your parent gurus and m kuldip paain amitioni be with you and guide you to att
மிகவும் அருமை மகனே சூர்யநாராயணன் ❤️, உனது லட்சியம் நிச்சயம் நிறைவேறும், இறைவன் அருள் என்றும் உன்னை தொடரும், வாழ்த்துக்கள் செல்ல குமார, மாலை முரசுக்கும் நன்றி. 🙏
அருமை சூரியநாராயணா நீ கடவுளின் பாடலை எங்களுக்கு உன் இனியகுரலால் கேட்க வைத்தகடவுளின் குழந்தை உன் குரலால் தெய்வத்தின் அருளை உன் பாடல்மூலம் தினம் தினம் கேட்கிறோம் வாழ்த்துக் கள்
இனிய காலை வணக்கம் அ௫மை அ௫மையாக இ௫க்கு❤ உன்னுடைய பாடல்கள் நீ மேலும் மேலும் நல்ல முறையில் உயர்ந்த நிலையில் முன்னேற்றம் அடைந்து உன் கனவு நனவாக ஏணி படியாக முன்னேற வாழ்க வளமுடன் 💐💐💐❤❤❤🌟🌟🌟🌟🌟❤❤❤ வாழ்க பல்லாண்டு 👌👍💚💐🌟❤
இந்த சின்னஞ்சிறு வயதில் அருமையான இலட்சியத்துடன் இருக்கும் என் அன்புக்குரிய சூரியாக்குட்டியே ! உங்கள் தெய்வீகக் குரலில் பாடும் பாடல்கள் மூலம் எங்களை மகிழ்ச்சிப் படுத்தும் போது உங்கள் உயரிய இலட்சியம் நிச்சயம் நிறைவேற இறையருள் கிடைக்கும் கண்ணா! எங்கள் ஆசியுடன் வாழ்த்துக்கள் கண்ணா 🙏🙏🙏👍👍👍💐💐💐
இந்த சிறுவயதில் கோவில் கட்ட நினைக்கும் சின்ன முருகா உன் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள் செல்லம் நாளை பராத மண்ணாளும் மன்னனாய் நீ வருவாய் அதற்கு நீ புகழ்ந்துபாடும் இறைவனின் அருளென்றும் உனக்காகவே இருக்கும் கண்ணா
On auspicious day of Gurupoornima l wish you dear. You will achieve Himalaya level in Spiritual. After see interview l came to know you are given interview very interesting. Our Ashirvadham with you da chellam. Happy Gurupoornima. 🙏💐
ஸ்வரம் மாதா! லயம் பிதா! இவையிரண்டும் உன் கூடவே பிறந்திருக்கிறதையா சூர்ய நாராயணா! கலியுகத்தின் கானாம்ரத சாகரத்தை உலகுக்கு பொழிய பிறந்த குட்டி முருகா! நீயெல்லால்.....நீ பாடியது.... ஆஹா.. ஸப்தஸ்வர சங்கீத பால சூர்யா! கணபதியம், கண்ணனும், கயிலை நாதனும் காமாக்ஷியும், கந்தனும் நித்தமும் உனக்கு அருள் புரிய வேண்டும் என ப்ரார்த்தித்து ஆசி புரிகிறேன்! எட்டு வயதில் எட்ட முடியா சிகரம் தொட்டு விட்டாய் அப்பனே! உலகெங்கும் நின் புகழ் கேட்கின்றது! அதிசயம் அற்புதம்! வரும் காலங்கள், உன் புகழ் பாடிடும். கலைவாணியின் விணாம்ரத கானம் உன் நாவில் என்றும் ப்ரவாகிக்கட்டும். ஸ்கந்த வேல் உன் நிழலாய் காத்து ரக்ஷிக்கும் வாழ்க வளர்க! ராமா லலிதப்ரியன்
Wonderful meet.
So far I wrongly thought that he is one among the sons of desa மங்கையர்கரசி madam. But now only the society come to know her mother Radha mam.
Great mam. You are the moral support.❤
அருமை. அருமை சூர்யா செல்ல குட்டி.. வாழ்த்துக்கள் செல்ல கண்ணா...
அற்புதமான அறிவுடன் திகழும் அன்புச் செல்வமே நூறாண்டு காலம் நிறைவாய் நீடித்த புகழுடன் மகிழ்வுடன் வாழ இனிய கனிவான அன்பான வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்🙂🙏
சூர்யா ரொம்ப அருமை.இறைஅருள் பெற்று இன்பமாய்,வளமோடு வாழ சிவனை வேண்டுகிறேன்
செல்வ குமாரா சூர்யா நாராயணா ! அருமை செல்வா ! ஆலயம் எழுப்புங்க அரச நிதி மக்கள் நிதி எல்லாம் வந்து குவியும்.. நன்றி 🌺🕉🌺 .. ஓம் நமஷ்ஷிவாய நமஹ !
Super Pattukanna. Prayers and blessings!
இசையால் இறைவனுக்குக் கோவில் எழுப்பும் இனிய பிறவி உமக்கு வாழ்த்துகள்!!!
Kuttipaiya knowing your ammbltion to be a civil rengineer and to construct Murugan temple iam dumbfounded. May godbless to fullfil your ambition. Your parent gurus and m kuldip paain amitioni be with you and guide you to att
To attain 👍 your ambition I aformancem watching.your per
Prformancthrought lkkcl 88 yrs
ஆரோக்கியமாக வாழ முருகனை வேண்டுஹீரோம்.
வேண்டுகிறோம்
அருமை. முருகப்பெருமான் அருள் கிடைக்கும்
வாழ்க வளமுடன். 1000 வருடங்கள் நீடூழி வாழ்க வளமுடன்... Little Wonder 👍
கோவில் கட்ட வாழ்த்துக்கள் குழந்தை👌👌👍👍
அற்புதம்...வாழ்த்துக்கள்..தம்பி...வாழ்க..வளர்க..ஜெய்ஹிந்த்
குழந்தை சூரிய நாராயணன் வாழ்கவளமுடன்
Valthukkal
அருமை அருமை நான் பெறாத மகனே.நீ நீடூழி வாழ வேண்டும்.உன் பெற்றோர் மாதவம் செய்தவர்கள்
தங்கமணி வாழ்க, வாழ்க , வாழ்க பல்லாண்டு வளர்க உன் புகழ் .🙏🙏🙏
Super boy.valga valamudan
வாழ்த்துக்கள் இறைவன் உனக்கு அனைத்து அருளையும் அருள்வானாக ஒம் நமசிவாய !
மழலை செல்வம், வாழ்க பல்லாண்டு. உங்களுடைய குடும்பம் இறைவனுடைய அருளால் அற்புதமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன்
அருமை வாழ்த்துக்கள் ⚘⚘⚘
மிகவும் அருமை மகனே சூர்யநாராயணன் ❤️, உனது லட்சியம் நிச்சயம் நிறைவேறும், இறைவன் அருள் என்றும் உன்னை தொடரும், வாழ்த்துக்கள் செல்ல குமார, மாலை முரசுக்கும் நன்றி. 🙏
6
சூர்யா குழந்தை பாடும் பாடல் பின்னால் வந்த பூனையும்ஆவலுடன் உட்கார்ந்து பாடலை கேட்கிறது.
அருமை சூரியநாராயணா நீ கடவுளின் பாடலை எங்களுக்கு உன் இனியகுரலால் கேட்க வைத்தகடவுளின் குழந்தை உன் குரலால் தெய்வத்தின் அருளை உன் பாடல்மூலம் தினம் தினம் கேட்கிறோம் வாழ்த்துக் கள்
கொரோனாவால் கோவிலே பூட்டி கிடக்குது.
Super super 🙏🙏🙌🙌
சூர்யா குட்டி அற்புதமான அருமையான பாடல்கள் உனக்கு எல்லா நலனும் கிடைத்து பேரும் புகழும் பெற்று இனிதே வாழ மனமாற சிவனை வேண்டுகிறேன்
Gods Gift Again SoundaraRajan sweet voice Autamatic I am your Fan God bless you
Kuzhandhai Sooryanarayananukku ennudaiya Aaseervaadhangal!!🙏🙏🙏🙏
Yourgodsonthanksforyourparentsyouaremysonmuruga
நன்றி தயவுசெய்துபழையகோவில்புதுப்பிக்கவும்
Super da kutty krishna. Vazga valamudan. 👏🙌 kanna unnudaiya pattuku mayangathavar illai.👏👏
செல்ல கண்மணி வாழ்க பல்லாண்டு வளர்க நின் திருத்தொண்டு
Nice. Nice. Nice. Nice.
மிக அருமை
மிகவும் அருமை சூரியநாராயணா. முருகன் அருள் என்றும் உன்னிடம் இருக்கும். மென்மேலும் பேரும் புகழும் பெற்று உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தாய் தந்தை வளர்ப்பு அருமை
தெய்வக் குழந்தையே உன் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
இனிய காலை வணக்கம் அ௫மை
அ௫மையாக இ௫க்கு❤ உன்னுடைய பாடல்கள் நீ மேலும் மேலும் நல்ல முறையில் உயர்ந்த நிலையில் முன்னேற்றம் அடைந்து உன் கனவு நனவாக ஏணி படியாக முன்னேற வாழ்க வளமுடன் 💐💐💐❤❤❤🌟🌟🌟🌟🌟❤❤❤
வாழ்க பல்லாண்டு 👌👍💚💐🌟❤
Excellent sir
இந்த சின்னஞ்சிறு வயதில் அருமையான இலட்சியத்துடன் இருக்கும் என் அன்புக்குரிய சூரியாக்குட்டியே ! உங்கள் தெய்வீகக் குரலில் பாடும் பாடல்கள் மூலம் எங்களை மகிழ்ச்சிப் படுத்தும் போது உங்கள் உயரிய இலட்சியம் நிச்சயம் நிறைவேற இறையருள் கிடைக்கும் கண்ணா! எங்கள் ஆசியுடன் வாழ்த்துக்கள் கண்ணா
🙏🙏🙏👍👍👍💐💐💐
Kanna, kanda i like your NAMASKARAM so much. Bless you
Wonderful. Arumai vazhthukkal ❤
God bless you Chellam 👍👍👍
Super muruga kutty👏👏👌👌👍👍🎁🎁🙌🙌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இந்த சிறுவயதில் கோவில் கட்ட நினைக்கும் சின்ன முருகா உன் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள் செல்லம் நாளை பராத மண்ணாளும் மன்னனாய் நீ வருவாய் அதற்கு நீ புகழ்ந்துபாடும் இறைவனின் அருளென்றும் உனக்காகவே இருக்கும் கண்ணா
Super surya
Malaimurasu aanmegam tv valthukal we need more videos like this good
Arumai magane chella surya
I have no words Thangam
God bless you my dear child.❤❤❤❤❤
Super. Good performance
Amazing Surya. Wow. Just 8 years, the Child prodigy. The Highest ambition to build the Temple for Lord Shiva. Beautiful. Best 👍 wishes. Namaskarams. 🙏
நான் உன்ன ன பார்க்கணும் கண்ணா God. Blessnyou.
Super Ma Chellam ❤
அருமைடா கண்ணா வாழ்த்துகள் 🎊
Good. Good. Good. Lovely. Lovely.
Namaskaram Sooryanarayana... this interview , very useful to us, THANK YOU THANGAKKODAM
Thanks Malaimurasu🙏🏼🙏🏼👍
God bless you surayanarayana
நாம் தேவ் துக்காராம் அபங்கங்களை உன் குரலில் கேட்க ஆவலாக உள்ளேன். இந்த அபங்கமும் எனக்கு மிகவும் பிடூத்தது
Muruga 💐💐
Thank you for this interview...
From AP 👏 👌 👍
Arumai
Wow.. In such young age his voice like Oldman singing. Very mature old age voice.
On auspicious day of Gurupoornima l wish you dear. You will achieve Himalaya level in Spiritual.
After see interview l came to know you are given interview very interesting.
Our Ashirvadham with you da chellam.
Happy Gurupoornima. 🙏💐
Thank you Gayathri ji 🙂🙏
கண்ணா கோவிலகட்டுவதைவிட இருக்கின்ற கோவிலகளை பாதுகாப்பாய பாரத்துகொள்ளடாகண்ணா
Ugka Amma very lucky... So cute...
All the best to you son. Im sure Lord Shiva will guide you and help you in all your future undertakings. God bless you son.❤
He is gifted for us and he. Want to build temple good well done god bless you child and your dream must come trueit willmy blessing to you
Your ambition is very nice in the small age and god bless you
Super da kutty
Good, parents have growed this kid very well, at a young age, he is very keen on developing hindu culture, very proud of you.
God bless you son
Well done surya
ஸ்வரம் மாதா! லயம் பிதா!
இவையிரண்டும் உன் கூடவே
பிறந்திருக்கிறதையா சூர்ய நாராயணா!
கலியுகத்தின் கானாம்ரத சாகரத்தை உலகுக்கு பொழிய
பிறந்த குட்டி முருகா!
நீயெல்லால்.....நீ பாடியது.... ஆஹா..
ஸப்தஸ்வர சங்கீத பால சூர்யா! கணபதியம், கண்ணனும், கயிலை நாதனும்
காமாக்ஷியும், கந்தனும்
நித்தமும் உனக்கு அருள் புரிய
வேண்டும் என ப்ரார்த்தித்து ஆசி புரிகிறேன்!
எட்டு வயதில் எட்ட முடியா
சிகரம் தொட்டு விட்டாய் அப்பனே!
உலகெங்கும் நின் புகழ்
கேட்கின்றது!
அதிசயம் அற்புதம்!
வரும் காலங்கள், உன் புகழ்
பாடிடும்.
கலைவாணியின் விணாம்ரத கானம் உன் நாவில் என்றும்
ப்ரவாகிக்கட்டும்.
ஸ்கந்த வேல் உன் நிழலாய்
காத்து ரக்ஷிக்கும்
வாழ்க வளர்க!
ராமா
லலிதப்ரியன்
நமஸ்காரம்
சூரிய குழந்தைக்கு என்ஆசிகள் இந்த பாட்டியின் ஆசையும் நீ தஞ்சை பெரிய கோயிலை விட பெரிதாக கட்டவேண்டும். இந்த ஆலயம் எழுப்ப அந்த சிவனே உனக்கு துனை நிற்பார்.
அய்யா அற்புதம் நீ எந்த ஊரில் இருக்கிறாப்? மதுரைக்கு வந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும் அய்யா. பாட்டி உன்கு பிடித்த பட்ஷணம் பண்ணிண்டு வர்ரோம் செல்லம்.
Good
This interview helped a lot to us as a clear picture of your mind, above all about your BHAKTI
Om Mukambika Devi Thunai 🙏
Azagaana mazalai kural God bless you sooryanarayana 🥰🥰🥰
உன்னை நேரில் பார்த்து பாடச்சொல்லி கேட்டு மகிழ வேண்டும் கண்ணா.
🙏🙏🙏🙏🙏......for your ambition,
The songs.....from your inner mind,as great musician, it is in your blood itself
Enakum unaipol bakthiulla baby poraga vendukiren suriya you are also one kadavul avatharam. Super
Super Suriya kannu
Bimsen Joshi 🇮🇳🇮🇳💕💕 avargal inspiration engum pooluthu naan namdhu thambi nanam purigirathu
விநாயகர் பாடல்கள் பாடுங்களேண் சுட்டி முருகா....
Muruga Muruga Muruga
மழலையுடன் பாடுவதைக் கேட்க நன்றாக உள்ளது.
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
உண்மையில் இறைவனே குட்டி வடிவில் வந்து பாடினார்
இறைவன் பாடினார்.....நீங்கள் பாத்தீங்க....???
🙏🕉️❤️🙏🕉️❤️🥰🥰🥰🥰
உந்தன் மென்மலர் பாதம் பதிந்திருக்கின்ற இடம் பெயர் என்ன
😍😍😍😘
❤🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
👏👏👏👌👌👌👍👍👍👏👏👏
🙏🙏🙏
I'm seeing you as Kaliyuga Avataram, your appearance change 1000s .....
🤝👏🏻😍❤️
Ar e you form rettagudy village.