கண்ணா! என்செல்லமே! கடவுளின் கருணை உனக்கு நிறைய உண்டு. எவ்வளவு பெரிய மனம். கடவுள் உன்னை விஷேசமாகப் படைத்துள்ளார். நீ நிச்சயமாக அற்புதமான கோவில் கட்டுவாய். ராஜராஜ சோழனைப்போல் உலகம் உன்னைப்போற்றும். குழந்தாய்! கமண்ட்ஸ். .படிப்பதில்லை என்று கூறினாய். அது உன்தன்னடக்கம். படி தங்கமே. நீ நல்லா இருக்கனும். எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இனிதே சிறப்பாக பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏
பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சி இந்த குழந்தையின் இப்பிறப்பு சிவ.... சிவா உன் படைப்பே......அதிசயம் ...அர்புதம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இவரின் திருபணி விரைவாக நடைபெற... வாழ்த்துக்கள்🙏🙏🙏
தெய்வீகத்தன்மை நிறைந்த தமிழ் மழலை ஓம் நமசிவாயா நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் தா இம்மழலை தமிழ் மொழி ஆளட்டும் ஆயிரம் நூற்றாண்டுகள் தமிழ் மொழி வாழட்டும் 🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள் முனைவர் சுகுமார் கோவை
அந்த பெரியவரை பற்றி தங்களுக்கு தெரியாவிடில் தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளவும், சும்மா பேச்சுக்கு அவருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். குழந்தை Marketing youtube போன்றவற்றில் வளர்கிறது. திருஞானசம்பந்தரோ இல்லை கிருபானந்தவாரியாரோ அப்படி வளரவில்லை
சூரியநாராயணன் எனும் இறையருள் பெற்ற தெய்வீக குழந்தையை காணும் குழந்தையின் பாட்டை கேட்கும் நல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பிகைண்டு வுட் சேனலுக்கு மிகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் அருட் குழந்தை சூரியநாராயணன் அவர்கள் கைலாசபதியின் திருவருளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் ஓம் நமசிவாய
ஆச்சர்யம்!!! இறைவன் கொடுத்த வரம். இசையோடு இணைந்த இந்து மதம். அடுத்தடுத்து இது மாதிரி இசை மேதைகளை இந்து மதம் நமக்கு தந்துவந்துகொண்டிருக்கிறது. பக்தியோடு ரசிப்போம்.
கண்ணா , உனக்கு மனம் நிறைந்த நல்லாசிகள் . என் குடும்பத்தார் நேற்று குமரமலை முருகன் பங்குனி உத்தர உற்ஸவத்திற்கு செல்லும் முன் வயலோகம் என்ற கிராமத்தில் ஒரு சிதிலமடைந்த 1000 வருஷத்து அகஸத்தீஸ்வர்ர் கோவிலைப் பார்த்து தரிசித்து வந்தோம் . நீ அந்தப்புராதனக் கோவிலுக்கு ஏதேனும் பணி செய்யலாமேப்பா . நாங்களும் பணியில் கலந்து கொள்கிறோம் . தயவு செய்து முயற்சி எடுப்பா கண்ணா 🙏🙏🙏
He is the face of Tamil culture. He only represents Tamil/Indian culture. Modern parents should learn from this boy's parents for how to raise thier children.
சைவத்தை வளர்க்க அவதரித்த என் காந்தக்குரலோன் சூர்யாக்குட்டி சிறுபராயத்திலேயே ஆன்மீக வழியில் இறங்கி இறை நம்பிக்கையுடன் பாடற்பணி ஆற்றி வரும் என் அன்புச் செல்வம் வாழ்க! அருமை அருமை கண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤ Sri aunty Jaffna Srilanka
No words to appreciate and we don't have qualifications to appraise. God's own child. The family is gifted to hav this boy The spashtam in the prounciation the throw in the voice the bhakthi bhavam Keep growing child❤
அன்பே சிவம்! இறையருள் பெற்ற ஞானக்குழந்தை. பக்திக்கு வயது என்பது கிடையாது. குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய மிகப்பெரிய தார்மீகக் கடமை இருப்பதை இக்காலத்துப் பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டும். சிவநேயச்செல்வனுக்கு பாராட்டுக்கள். எல்லாம்வல்லசித்தர் எம்பெருமான் கருணைக்கடவுள் ஈசன் திருவருளால் இந்தக் குழந்தை போல் நிறையப் பிள்ளைகள் இறையருள் பெற்ற குழந்தைகளாகி, சிவத்தொண்டு புரிய எல்லாம்வல்லசித்தர் எம்பெருமான் கருணைக்கடவுள் ஈசன் திருவருள் வேண்டி பிரார்த்திக்கின்றோம். திருச்சிற்றம்பலம்! தில்லையம்பலம்! தெய்வபலம்!
சூரியநாராயணா உலகம் பூராவும் உன் பக்தியின் பாடிய பாட்டால் பரவி பேரும் புகழும் கடவுள் கருனையால் கிடைக்க வாழ்த்துகிறேன் உன் குருவான தாய் தந்தைக்கும் எனது பாராட்டுக்கள் வாழ்த்தக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Great ...Excellent and Exponent child prodigy da Vuteboy.. You are divine child too...உன் பக்தியும் இசையும் ஞானசாரமும் ஞான வைராக்கியமும் கண்டு மெய் சிலிர்த்தேன் , மெய் மறந் தேன் ...ஈசனே இப்பூவுலகில் முருகன் வேடத்தில் உன்னை அனுப்பி பாடச்சொல்லியது போன்ற ஒரு உணர்... அருமை கண்ணு குட்டி...நீ வேற லெவல்... உம் சீக்கிரம் உன் கோயில். வேலையை முடித்து விட்டு சொல்லு ..தரிசணத்திற்காக காத்திருக்கிறோம்... உன் வித்துவத்துவம் உன் ்பெற்றொர்களின் சிரத்தையில் தெரிகிறது...்நீ உன் பள்ளி PSBB millennium ன் விதை என்பதில் பெருமை கொள்கிறோம்.. இந்த யுகத்தின் ஆன்மீக அவதாரத்தில் நீ இடம் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி... -என்றும் உன் அன்பில் ஆழ்வார், F/o ஆழ்வார் ஸ்ரீநிதி,கோவை mob;-98432 86576
வாழ்த்துக்கள் தம்பி சூரிய நாராயண இனிமையான குரல் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பாடியுள்ளார் உங்கள் ஆற்றல் அளப்பரியது வாழ்க வளமுடன் 💐🌹💐🙏🙏🙏
God gifted boy. I already shared his video earlier in my fb. The government should provide all support to Surya Narayan to study further and preach hindu religion. He is an asset to Tamil Nadu and Tamil literature and language.
உன்னை இந்த உலகுக்கு கொண்டு வந்த உன் தாய் தந்தையருக்கு கோடான கோடி நமஸ்காரம் ஐயா சூரிய நாராயணன் நான் உனது அடிமை ஐயா உன்னை குழந்தையாக பார்க்கவில்லையா இறைவனாகவே பார்க்கிறேன்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BH
HV
வேப்பம்பூ ஐஞ்ேக்ஷஈக்ஷ
, Ram Bhajan mein
A
L❤lka bulwomensex
கண்ணா! என்செல்லமே!
கடவுளின் கருணை உனக்கு நிறைய உண்டு.
எவ்வளவு பெரிய மனம்.
கடவுள் உன்னை விஷேசமாகப்
படைத்துள்ளார்.
நீ நிச்சயமாக
அற்புதமான கோவில்
கட்டுவாய்.
ராஜராஜ சோழனைப்போல்
உலகம் உன்னைப்போற்றும்.
குழந்தாய்!
கமண்ட்ஸ். .படிப்பதில்லை என்று கூறினாய்.
அது உன்தன்னடக்கம்.
படி தங்கமே.
நீ நல்லா இருக்கனும்.
எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இனிதே சிறப்பாக பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏
இது போல் நிறைய குழந்தைகளை ஈசன் படைக்கனும்.
பேசும் போது மழலை.பாடும் போது இசைமேதை.இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.ஆசீர்வாதங்கள் கண்ணா
பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சி இந்த குழந்தையின் இப்பிறப்பு சிவ.... சிவா உன் படைப்பே......அதிசயம் ...அர்புதம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இவரின் திருபணி விரைவாக நடைபெற... வாழ்த்துக்கள்🙏🙏🙏
அழகாக பாடினாய் தம்பி"என்னப்பன்னல்லவா"😍அந்த பாட்டிற்கு அடியேன் அடிமை
நல்ல பக்தி தெய்வம் அனுப்பி தெய்வம் நல்ல குரல் மதி மயக்குகிறது
தெய்வீகத்தன்மை நிறைந்த தமிழ் மழலை
ஓம் நமசிவாயா
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் தா
இம்மழலை தமிழ் மொழி ஆளட்டும்
ஆயிரம் நூற்றாண்டுகள்
தமிழ் மொழி வாழட்டும்
🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள்
முனைவர் சுகுமார்
கோவை
சூரிய நாராயணன் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்மென்மேலும் உயர்உடைய சிவனின் சிவனின் சிறப்பாலும் உயர்வடைய
மெய்மறந்து, உலகம் மறந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த தெய்வீக குரலில் தெய்வீக பாடலை பாடும் போழுது👏👏👏,, வாழ்க வளமுடன்
🎉🎉
இறைவன் அருளால் உன் குரல் உலகம் எங்கும் ஒலிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
😊 ஈசன் சிறுவன் வடிவில் தோன்றியதாக எண்ணுகிறேன்
By by
ஞான குழந்தை... ❤❤❤❤❤செல்லம் மென்மேலும் நீ வளர வாழ்த்துகள்
ஆஹா ஆஹா குழந்தை உன்னுடைய புகழ் உலகம் எல்லாம் பரவ வேண்டும் குழந்தை. வாழ்க வளமுடன் குழந்தை.
ஜூனியர் கிருபானந்த வாரியார் வாழ்க பல்லாண்டு! பல்லாண்டுவாழ்க!
அந்த பெரியவரை பற்றி தங்களுக்கு தெரியாவிடில் தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளவும், சும்மா பேச்சுக்கு அவருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள்.
குழந்தை Marketing youtube போன்றவற்றில் வளர்கிறது.
திருஞானசம்பந்தரோ இல்லை கிருபானந்தவாரியாரோ அப்படி வளரவில்லை
தம்பி பாடல் கேட்டு என் மேனி சிலிர்க்க வைக்கும் காட்சி
*அருமை திருபுகழ் கேட்கும் போது மெய்சிலிர்த்துவிட்டேன்❤*
அருமை அருமை அருமை ஆஹா அருமை சூர்ய நாராயணன் நீங்கள் என்றென்றும் நலமுடன் வாழ எங்களுடைய வாழ்த்துக்கள் 🙏🌷🌸
சொல்ல வார்த்தைகளே இல்லை குழந்தை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
இனிய,இன்பத்தமிழில் தங்களின் இனிமையான
குரலில் பாடியதும் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் தங்களது குறிக்கோள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Vaalthukkal Sooriya Narayana Thotarattum Eraipani Un Pontravarhalai Eraivan Vithaithu Kontuthan Erukkirar
தம்பி பாடும் போது மெய் சிலிர்க்கிறது.
சூரியநாராயணன் எனும் இறையருள் பெற்ற தெய்வீக குழந்தையை காணும் குழந்தையின் பாட்டை கேட்கும் நல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த பிகைண்டு வுட் சேனலுக்கு மிகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் அருட் குழந்தை சூரியநாராயணன் அவர்கள் கைலாசபதியின் திருவருளால் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம் ஓம் நமசிவாய
திருஞான சம்மந்தரை நாம் நேரில் பார்த்ததில்லை, ஆனால் சூரிய நாராயணன் ரூபத்தில் தரிசிக்கிரோம், ஓம் நமச்சிவாய
வாழ்க வளமுடன் உறவே🙏
இதுமாதிரியான விஷயங்களை சமூக ஊடகங்களில் பதிவிடும் உங்களுக்கு கோடி நன்றிகள்
இறைவா ! தாங்கள் தான் இப்பிறப்பில் சிறுவன் சூர்யநாரயணராக உணர்கிறேன். ❤🙏🌻🌹👌
இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
🙏🙏🙏👍mo
Om🙏🎉🙏👍
ஆச்சர்யம்!!! இறைவன் கொடுத்த வரம். இசையோடு இணைந்த இந்து மதம். அடுத்தடுத்து இது மாதிரி இசை மேதைகளை இந்து மதம் நமக்கு தந்துவந்துகொண்டிருக்கிறது. பக்தியோடு ரசிப்போம்.
குழைந்தை பிறந்தால் இப்படி ஒரு தெய்வீக குழந்தை பிறந்தால் போதும். வாழ்க வளமுடன் தம்பி.
சூரிய நாராயணன் என்றும்நீ கடவுள் அருள் பெற்று பல நூறு ஆண்டுகள் வாழ்க வளமுடன் என்றும் பதினாறாய் 🙏🙏🙏
வாழ்க நீங்கள் வளர்க உங்கள் புகழ் ஒலிக்கட்டும் உங்கள் குரல் உலக நாடு முழுவதும் எனது மனமார்ந்த நன்றி
கண்ணா , உனக்கு மனம் நிறைந்த நல்லாசிகள் . என் குடும்பத்தார் நேற்று குமரமலை முருகன் பங்குனி உத்தர உற்ஸவத்திற்கு செல்லும் முன் வயலோகம் என்ற கிராமத்தில் ஒரு சிதிலமடைந்த 1000 வருஷத்து அகஸத்தீஸ்வர்ர் கோவிலைப் பார்த்து தரிசித்து வந்தோம் . நீ அந்தப்புராதனக் கோவிலுக்கு ஏதேனும் பணி செய்யலாமேப்பா . நாங்களும் பணியில் கலந்து கொள்கிறோம் . தயவு செய்து முயற்சி எடுப்பா கண்ணா 🙏🙏🙏
Super voice sutra thanks
வயலோகம் சிவன் கோவில் விலாசம் மற்றும் வழி பதிவிடவும் நண்பரே சிவ அன்பரே முயற்சிப்போம் முடிப்போம் 🙏🏻
Pudukkottai to EIuppoor inbetween that place.
குழந்தை மென்மேலும் வளர்ந்து பெரும் புகழோடு வாழ வேண்டும் என எல்லா வல்ல இறைவன் அருளட்டும்.
தனி திறமை.. வெகுவாக கிடைக்கும் ஒரு புண்ணியம்.. வாழ்த்துகிறேன் 🎉 வாழ்க வளமுடன் 🌲🌲🌲🌲
இது கடவுளின் கருணை 🙏
தமிழ் இனிமையானது தமிழ் மட்டுமே இனிமையானது
olarral...summa vidaadhae. .onnae kaettaangala??? fool idiot stupid papu!
இறைவன் கொடுத்த வரம்
இறைவன் உம்முடன் இருப்பதை நான் உணர்கிறேன். வாழ்த்துக்கள் கண்ணா. ஏன்றென்றும் உம் இசை பணிஉடன் இறை பணி தொடரட்டும்.
This Boy is amazaing really. Bless you Son. You are blessing to the Tamil culture. TAMIL WILL LIVE IN HIS FORM for another 100 YEARS.😊😊😊😊😊😊
He is the face of Tamil culture. He only represents Tamil/Indian culture. Modern parents should learn from this boy's parents for how to raise thier children.
ஞானகுழந்தை மென்மேலும் வளர நலவாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் தங்கம்🎉
ஞானக்குழந்தை
வேறென்ன சொல்ல❤
இனிமையான குரல் தம்பி அந்த ஈசன் உங்களை காப்பார்.
சைவத்தை வளர்க்க அவதரித்த என் காந்தக்குரலோன் சூர்யாக்குட்டி சிறுபராயத்திலேயே ஆன்மீக வழியில் இறங்கி இறை நம்பிக்கையுடன் பாடற்பணி ஆற்றி வரும் என் அன்புச் செல்வம் வாழ்க!
அருமை அருமை கண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤
Sri aunty
Jaffna Srilanka
Chellame valgha valamudan
மழலை முக்தியை பற்றி பேசுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பரம்பொருளின் அருளால் நன்றாக இருக்க ஆசீர்வாதம் கண்ணா 🌹🌹🌹
வாழ்த்துக்கள் தம்பி, மிகச்சிறப்பு,அடிக்கடி வீடியோ போடுங்கள்.வாழ்கவளமுடன்.
ஆலயம் கட்டுவீர். இறைவன் அருள் புரிவார். 🙏
No words to appreciate and we don't have qualifications to appraise. God's own child. The family is gifted to hav this boy The spashtam in the prounciation the throw in the voice the bhakthi bhavam Keep growing child❤
வாழ்த்துக்கள் 💐💐 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏 மென்மேலும் வளர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤❤
Such a small age with great bhava bhakthi and gnyana..
முருகனே நேரில் வந்தது போல் இருக்கிறது வாழ்க வளமுடன்
ஞான குழந்தை, புகழ் உலகம் எல்லாம் பரவ இதயம் நிறைந்த ஆசீர்வாதங்கள்
ஓம் விநாயகா போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி என் அப்பன் முருகனை நேரில் காட்சி தந்தது போல் இருக்கிறது வாழ்க வாழ்த்துக்கள் வாழ்க
திருச்சிற்றம்பலம் 👑
எதிர் காலம் மிக சிறப்பாக இருக்கும்.நல்ல பெற்றோர்கள்.வாழ்க நலமோடு.வளர்க வளமோடு.
Super M K Thiyaraja bagavathar, T R mahakingam, and KP sundrambal இவர்களை போல உன் குரல் வளம் ❤
இறைவா... இனிய குரலால் உன் புகழ் பாடும்... இந்த பிள்ளை.. சீரும் சிறப்பும் பெற்று வாழ வேண்டும்
அன்பே சிவம்!
இறையருள் பெற்ற ஞானக்குழந்தை.
பக்திக்கு வயது என்பது கிடையாது.
குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டிய மிகப்பெரிய தார்மீகக் கடமை இருப்பதை இக்காலத்துப் பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிவநேயச்செல்வனுக்கு பாராட்டுக்கள்.
எல்லாம்வல்லசித்தர் எம்பெருமான் கருணைக்கடவுள் ஈசன் திருவருளால் இந்தக் குழந்தை போல் நிறையப் பிள்ளைகள் இறையருள் பெற்ற குழந்தைகளாகி, சிவத்தொண்டு புரிய எல்லாம்வல்லசித்தர் எம்பெருமான் கருணைக்கடவுள் ஈசன் திருவருள் வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
திருச்சிற்றம்பலம்!
தில்லையம்பலம்!
தெய்வபலம்!
சூரியநாராயணா உலகம் பூராவும் உன் பக்தியின் பாடிய பாட்டால் பரவி பேரும் புகழும் கடவுள் கருனையால் கிடைக்க வாழ்த்துகிறேன் உன் குருவான தாய் தந்தைக்கும் எனது பாராட்டுக்கள் வாழ்த்தக்கள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
தங்கமே நன்றாக இரு மகன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤
So many new comers but his voice is different we can feel god in his voice god bless you child💐
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஜானக்குழந்தைநீசொல்லவார்த்தைகள்யில்லை
❤🥰❤ தெய்வத்தின் குரல்
These kids like this are represents our Tamil / Indian culture. Modern parents should learn from this boy's parents.
Super da Chellam வாழ்த்துக்கள்
மா பெரும் பாக்கியம்.
வயதுக்கு மீறிய
நிதானம்
பாடலில்.
தெய்வீக குரல்.
தெளிவான வார்த்தை உச்சரிப்பு.
சூர்யா நாராயணா
இறைவன் புகழ் பாடும்
தங்கள் புகழ் ஓங்கட்டும்..
செல்லக்குட்டி சூர்யா வாழ்க வளமுடன் விரைவில் கோயில் கட்ட என் ஆசிர்வாதங்கள்
ஆண்டவனின் அனுகிரகம்.
குழந்தாய் வாழ்க.
குழந்தை தீர்க்காயுசா இருக்கனும். ❤❤❤❤
அருமையான பதிவு சூரிய நாராயணன் புகழ் வாழ்க.!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
👌🏽👍🏼👍🏼👍🏼🙏🏿🙏🏿 சிவபெருமானுடைய அருள் கிடைக்கட்டும்
இந்த குழந்தை போன பிறவி யில் சிவனடியாராக. இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை... மென் மேலும் உயர.. சிவபெருமான் அருள் ஆசி பெற்று.. வாழ்க வளமுடன்
Great ...Excellent and Exponent child prodigy da Vuteboy.. You are divine child too...உன் பக்தியும் இசையும் ஞானசாரமும் ஞான வைராக்கியமும் கண்டு மெய் சிலிர்த்தேன் , மெய் மறந் தேன் ...ஈசனே இப்பூவுலகில் முருகன் வேடத்தில் உன்னை அனுப்பி பாடச்சொல்லியது போன்ற ஒரு உணர்... அருமை கண்ணு குட்டி...நீ வேற லெவல்... உம் சீக்கிரம் உன் கோயில். வேலையை முடித்து விட்டு சொல்லு ..தரிசணத்திற்காக காத்திருக்கிறோம்... உன் வித்துவத்துவம் உன் ்பெற்றொர்களின் சிரத்தையில் தெரிகிறது...்நீ உன் பள்ளி PSBB millennium ன் விதை என்பதில் பெருமை கொள்கிறோம்.. இந்த யுகத்தின் ஆன்மீக அவதாரத்தில் நீ இடம் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி... -என்றும் உன் அன்பில் ஆழ்வார், F/o ஆழ்வார் ஸ்ரீநிதி,கோவை mob;-98432 86576
ஞானக் குழந்தை நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி சூரிய நாராயண இனிமையான குரல் தமிழ் உச்சரிப்பு மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பாடியுள்ளார் உங்கள் ஆற்றல் அளப்பரியது வாழ்க வளமுடன் 💐🌹💐🙏🙏🙏
ஞான குழந்தை அப்பா நீ இன்னும் நிறைய ஆன்மீக பாடல் பாடி ஆன்மீக தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் செல்லம் 🙏வாழ்க வளமுடன்
Superb kanna. I always watch your songs. Great. I get tears santhosathila
மிக அருமை தம்பி. இந்த நெறியாளர் எப்போதும் sohamaakavey பேசுகிறார்.
He is God's gift.Thirugana sampanthar came back.gifted for us.
தெய்வீகம். வாழ்க பெற்றோர்கள். விளையும் பயிர் முலையிலே.
விளையும் பயிர் முளையில்.என்பது சரி
ஐயா உங்களுக்கும்., மேதை சூர்ய நாராயணன் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ..!
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
அருமை
சூர்யா அடுத்த ஜென்மம் நான் பிறந்தால் எனது குடும்பத்தில் என் பேரனாக பிறக்கும் அருள் ஆண்டவன் தரட்டும்
Great you are blessed child (Master Soorya).
What a Gnanam. God bless you my dear. Your ambition will be fulfilled.
🙏🙏🙏👍
God bless this child❤❤
🎉 அருமையான பாடல் தேன் கலந்து குரல் வலம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
வள்ளலார் பாடிய பெற்றதாய்தனை பாடல் மனதை என்னவோ செய்கிறது ஓம் நமச்சிவாய
God gifted boy. I already shared his video earlier in my fb. The government should provide all support to Surya Narayan to study further and preach hindu religion. He is an asset to Tamil Nadu and Tamil literature and language.
Anchor is very nice in contacting this program without any interruption. Very nice 👌👍👍
உன்னை இந்த உலகுக்கு கொண்டு வந்த உன் தாய் தந்தையருக்கு கோடான கோடி நமஸ்காரம் ஐயா சூரிய நாராயணன் நான் உனது அடிமை ஐயா உன்னை குழந்தையாக பார்க்கவில்லையா இறைவனாகவே பார்க்கிறேன்
எல்லாம் சிவமயம்
ஏகன் சிவன்
எல்லாம் தருவார்
உன்னைத்தந்த
சிவனை
போற்றி துதிக்கின்றேன்!
Kulandhai surya narayanan yella valamum petru tamilargalin pugalai parai saatta nal vaallthukkal.
excellent singing!Clear pronounciations! Child prodigy!Om Namashivaayah!
குழந்தை நலமுடனும் வளமுடனும் இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் 🌹🙏🏻
கடவுளின் ஆசீர்வாதத்துடன் உன்னுடய விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நானும் கடவுளை வேண்டுகிறேன்,வாழ்க வளமுடன்
கடவுள்அருள். தெய்வ குழந்தை 🙏🙏🙏🙏🙏🙏
முருகா உன் பாதம் பணிந்து.வணங்கிறேன்
This blessed child has a mesmerizing, soulful n divine voice 🙏🙏🙏🙏🙏
எந்தகுறைவுமில்லாமல் நீடூழி வாழ்க செல்லம்
என் அன்பு குட்டி கண்ணனுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்
He has a Divine voice,his dream is to built a temple bigger than Tanjai shivan kovil. He has come to the earth for a purpose. Gods chosen child .
சூப்பர் சூப்பர பாடுரிங்க தம்பி வாழ்த்துக்கள் பக்த்தி உள்ள வரை
கடவுள் தனக்கெக்கென்ரு தெறிந்து கொள் வார்