1 நிமிடத்தில் செய்யக்கூடிய சட்னி , அடுப்பு வேண்டாம் / Instant chutney /chutney

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • 1 நிமிடத்தில் செய்யக்கூடிய சட்னி , அடுப்பு வேண்டாம் / Instant chutney /chutney @BanuSameesKitchen , 1 minute chutney recipe , easy chutney recipe in tamil , easy chutney in 1 minute , no coconut chutney , no cooking chutney , chutney recipe in tamil , chutney without coconut
    #BanuSameeKitchen #withme #1minutechutney #chutneyrecipeintamil #chutney #easychutneyrecipes #chutneyrecipe #idlidosasidedish

Комментарии • 117

  • @dineshkrishnan9916
    @dineshkrishnan9916 6 месяцев назад +15

    மரவள்ளி கிழங்கிற்கு இந்த சட்னி அல்டிமேட்டாக இருக்கும்👌👌😋😋

  • @annatharmi4824
    @annatharmi4824 7 месяцев назад +1

    Wow super 🎉🎉🎉🎉🎉🎉

  • @Mr1950sc
    @Mr1950sc 7 месяцев назад +1

    Sure it will be very tasty. I am going to try today.
    thanks.

  • @INTELLIPOT
    @INTELLIPOT 7 месяцев назад +1

    I tried this out today. I am an Indian tamil student in europe right now ... Your recipe was so awesome. That too the combination of nalla ennai was really perfect. Thank you so much for the recipe. Keep growing and sharing more yummy recipes.

  • @barmanskitchen2
    @barmanskitchen2 2 месяца назад +2

    wow very nice ❤

  • @mohamedhussain11
    @mohamedhussain11 6 месяцев назад +1

    ❤❤🎉🎉🎉 super

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Месяц назад +1

    So ❤️ tips ☝️👌👍

  • @UshaElumalai-l9b
    @UshaElumalai-l9b 8 месяцев назад +2

    No its a super recepie, my husband fav

  • @subramanians4504
    @subramanians4504 8 месяцев назад +8

    good question

  • @jayanthichandraapmuniandy5023
    @jayanthichandraapmuniandy5023 8 месяцев назад +2

    Excellent !

  • @shapessathyamoorthy7030
    @shapessathyamoorthy7030 5 месяцев назад +1

    Good recipe for bachelor

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 8 месяцев назад +1

    I hope heated seasme oil gives better taste and fragrance, what you think?

    • @BanuShameesKitchen
      @BanuShameesKitchen  8 месяцев назад

      No need ..but you can give it a try🙂..instead of sesame you can use coconut oil too

  • @fmsamayal1084
    @fmsamayal1084 7 месяцев назад +2

    lk sis சூப்பரான சட்னி அருமை யான பகிர்வு என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்❤❤❤

  • @reehanarecipes435
    @reehanarecipes435 5 месяцев назад +1

    Suuuppper yummy sister TQ

  • @ManiMani-ip5nn
    @ManiMani-ip5nn 8 месяцев назад +2

    Super 👍

  • @Herithik7091
    @Herithik7091 8 месяцев назад +2

    Very nice 🎉

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 8 месяцев назад +9

    You can add coconut oil to this chutney,it will enhance the taste.
    Malayalees make this chutney as sidedish for kappa

  • @Bazeerahmed-ms6hq
    @Bazeerahmed-ms6hq 2 месяца назад +1

    Nice

  • @rupali.kitchen
    @rupali.kitchen 3 месяца назад +1

    Wow❤👍👍👍👍👍

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 6 месяцев назад +1

    My mother's recipe thank you

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 8 месяцев назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @petalsfoodcourtrecipes4675
    @petalsfoodcourtrecipes4675 8 месяцев назад +3

    V always use Coconut oil for these type of Chutney ... it's good with Coconut oil also madam ...

  • @BABU-h2o
    @BABU-h2o 7 месяцев назад +2

    Tittel 5 minutes nu podunga sakothari thappu ella no problem

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 8 месяцев назад +3

    👌👌superb 🎉🎉

  • @muthukrishnan1915
    @muthukrishnan1915 7 дней назад +1

    உப்பு வேணாமா ..?

  • @Paarukutty1226
    @Paarukutty1226 4 месяца назад +1

    Ithu nanga uppu pulium soluvom pazhaya soruku sapduvanga amma

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 8 месяцев назад +4

    Yummy 😮

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 8 месяцев назад +4

    We used to say this as Puli milagai

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 8 месяцев назад +2

    VANAKKAM MEDAM, PAYANULLA THAGAVUL, NANDRI

  • @jannathuljareena4744
    @jannathuljareena4744 Месяц назад +2

    Goodjop❤zareenas🎉kizan

  • @rockjkuk1373
    @rockjkuk1373 7 месяцев назад +10

    புளி ஊறவைக்கிறதே ஒரு கால் மணி நேரம் அதுக்கப்புறம் 15 20 சின்ன வெங்காயம் வெட்டணும் அப்புறம் ஒரு 15 பூண்டு அப்புறம் மிளகாய் இதெல்லாம் கட் பண்ணி முடிக்கறதுக்கு குறைஞ்சது அரை மணி நேரம் ஆகும்

  • @jebarosesubha9285
    @jebarosesubha9285 6 месяцев назад +1

    Salt ...?

  • @sonamsenthil7274
    @sonamsenthil7274 8 месяцев назад +2

    Itha araikama. Mathu. Vachi kadangi tharuvang yenga appa sathathuku. supera iruku

  • @mohithkavi1093
    @mohithkavi1093 8 месяцев назад +1

  • @AK-wt7jj
    @AK-wt7jj 8 месяцев назад +15

    Backfire confirm

  • @minusavari6204
    @minusavari6204 8 месяцев назад +1

    My husband Army Man he doing this chiatni like this for chapathi

  • @SairaZakir-h2z
    @SairaZakir-h2z 7 месяцев назад +1

    Ithu Andra dish thane

  • @sudevpalaiyan1982
    @sudevpalaiyan1982 8 месяцев назад +3

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @ammukutty1354
    @ammukutty1354 8 месяцев назад +4

    Ethu Kerala seirathu akka athum kapai kuda sapta than akka taste

    • @saisimna2377
      @saisimna2377 8 месяцев назад

      Kerala la coconut oil use pannuvanga

  • @SN-is3no
    @SN-is3no 7 месяцев назад +1

    ஒருகொட்டயாலவு புளி(?)

  • @tommyshelby6161
    @tommyshelby6161 8 месяцев назад +2

    இத பழைய சாதத்துக்கு தொட்டு சாப்பிடுவோம்

  • @jrajagopal4827
    @jrajagopal4827 19 дней назад +2

    இரண்டு நிமிஷமோ ஐந்து நிமிஷமோ.சட்னி நல்லா இருக்குதான்னு செஞ்சு பாருங்க .
    சினிமால ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகுறான். Banner பாலாபிசேகம் 2000 ரூபா டிக்கட்டு.

  • @sooriajames1310
    @sooriajames1310 8 месяцев назад +2

    It tastes better with coconut oil.

  • @PixelVoyager42
    @PixelVoyager42 4 месяца назад +1

    1 min? 👏👏🤣🤣

  • @JenishJenish-lf1fo
    @JenishJenish-lf1fo 2 месяца назад +1

    Ok anuty

  • @Nelaraja8440
    @Nelaraja8440 8 месяцев назад +1

    🗣🤳🙊

  • @mytrades3241
    @mytrades3241 8 месяцев назад +99

    ஒரு நிமிடத்தில் என்று தலைப்பு வைத்து விட்டு எதற்காக இரண்டு நிமிடத்திற்கு மேலான வீடியோ... 😂😂

    • @BanuShameesKitchen
      @BanuShameesKitchen  8 месяцев назад +15

      Haha..starting la na intro kuduthu iruken nga athan 2 minutes 😃

    • @ss-jc3kr
      @ss-jc3kr 8 месяцев назад +3

      Superb in 2mts❤❤❤

    • @mytrades3241
      @mytrades3241 8 месяцев назад

      @@nandhumashome 😂😂😂

    • @sathiyaseelansithambaram7318
      @sathiyaseelansithambaram7318 8 месяцев назад +3

      To make one and to explain one so 2 minutes. Settled I hope.

    • @RamuMurali-uf8cu
      @RamuMurali-uf8cu 8 месяцев назад +2

      ​@@BanuShameesKitchen
      It's all in the game

  • @santhisankar8660
    @santhisankar8660 4 месяца назад +1

    ஷாட்டாவே இல்ல ப்ளூ லாங்கா லெந்தியா சொன்ன யாரு ஒக்காந்து பாப்பாங்க

    • @BanuShameesKitchen
      @BanuShameesKitchen  4 месяца назад +1

      Itha vida short a epdinga video podrathu.. but I ll try 😊

  • @ks3d789
    @ks3d789 4 месяца назад +1

    Please change the title

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 8 месяцев назад +6

    அடுப்பு வேண்டாம் தாளிக்கவேண்டும்!!!

    • @seethas6211
      @seethas6211 8 месяцев назад

      தாளிக்க தேவையில்லை. நாங்களும் செய்வோம் ஆனால் தாளிக்க மாட்டோம்.

    • @seethas6211
      @seethas6211 8 месяцев назад

      நீங்க சொல்றது தேங்காய் சட்னி,இது எப்போதும் செய்வதுதான்.வயிற்று பிரச்சனை வராமல் இருக்கதான் அதில் சூடு செய்யாத நல்லெண்ணெய் விடுகிறோம்.கேரளா பக்கம் சுத்தமான தேங்காய் எண்ணெய்யும் சேர்ப்பார்கள். இரண்டுமே நல்லா இருக்கும்.
      காரம் அதிகமாக தெரிந்தால் பச்சைமிளகாய் குறைத்து வச்சுடுங்க.தினமும் இதை சாப்பிட போவதில்லை.ஆனால் இதன் ருசி அருமையாக இருக்கும். என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த சட்டினி.அவர் இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது.ஆனால் இந்த சட்னி செய்யும் போது என் அப்பா ஞாபகமாகவே எனக்கு இருக்கும்.

    • @RaviShankar-oh4is
      @RaviShankar-oh4is 8 месяцев назад +1

      என் தேங்காய் எண்ணெயும் நல்லா இருக்கும்

  • @rajasekarmani6531
    @rajasekarmani6531 5 дней назад

    இதுக்கு சீரகம் தேவையே இல்லை

  • @Nagavalli-fl5it
    @Nagavalli-fl5it Месяц назад +1

    அல்டிமேட்டாதான் இருக்கு ஆனால் நெஞ்சல்லாம் எரியுது

  • @bkannathasan5370
    @bkannathasan5370 5 месяцев назад

    Dont know abt taste but looks like kupai🤪

  • @er.s.karthikeyanb.esivalin2646
    @er.s.karthikeyanb.esivalin2646 8 месяцев назад +3

    ஒருவெங்காயமுமில்லைஇதுநல்லாஇருக்காதுமொக்கவீடியோபோடாதீங்க

    • @BanuShameesKitchen
      @BanuShameesKitchen  8 месяцев назад +1

      Neena try panitu pathutu comment podunga 😊 nanga video try panama ethuvum post panrathu illa

  • @rukmani7842
    @rukmani7842 5 месяцев назад +1

    இந்த சட்னியை நான் ஏற்கனவே செய்திருக்கிறேன் ஆனால் ந எண்ணெய் சேர்க்கவில்லை!

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 8 месяцев назад +1

    பார்க்கும் போதே நல்ல இல்லை

  • @RamnarayanKrishna
    @RamnarayanKrishna 8 месяцев назад +1

    1+1+1+1+1 நிமிடத்தில் செ