ஞாயிறு என்பது Gnayiru Enbathu Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    செவ்வாய் கோவை பழமாக
    சேர்ந்தே நடந்தது அழகாக
    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    செவ்வாய் கோவை பழமாக
    சேர்ந்தே நடந்தது அழகாக
    நேற்றைய பொழுது கண்ணோடு
    இன்றைய பொழுது கையோடு
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு
    நேற்றைய பொழுது கண்ணோடு
    இன்றைய பொழுது கையோடு
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு
    ஊருக்கு துணையாய் நான் இருக்க
    எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
    உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
    மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
    உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
    மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு
    முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
    உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
    பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
    பேசிய படியே கொடுக்க வந்தேன்
    பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
    பேசிய படியே, கொடுக்க வந்தேன்
    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு
    gnayiru yenbathu kannaga
    thingal yenbathu pennaga
    sevvai kovai pazhamaga
    sernthe nadanthathu azhagaga (2)
    netryaya pozhuthu kannodu
    indraya pozhuthu kaiyodu
    naalaya pozhuthum unnodu
    nizhalaai nadappen pinnodu (2)
    oorukku thunaiyai naanirukka
    yenakkoru thunaiyai yethirpaarthen
    ullathin kovilil vilakketra
    maivizhi kinnathil nei vaarthen (2)
    munnoru piravi yeduthirunthen
    unnidam manathai koduthirunthen
    pinnoru piravi yeduthuvanthen
    pesiyapadiye kodukkavanthen (2)
    gnayiru yenbathu kannaga
    thingal yenbathu pennaga
    sevvai kovai pazhamaga
    sernthe nadanthathu azhagaga (2)
    netryaya pozhuthu kannodu
    indraya pozhuthu kaiyodu
    naalaya pozhuthum unnodu
    nizhalaai nadappen pinnodu (2)

Комментарии • 81

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 27 дней назад +4

    இந்த உலகில் இருப்பவர்கள் எல்லாம் பழைய பாடல்கள் பிடிக்கிறதா சொல்லுங்கள்

  • @AlagumuthuEswarans-np5nr
    @AlagumuthuEswarans-np5nr 3 месяца назад +11

    ஞாயிறு என்பது. லீவா க
    திங்கள் என்பது தில் லா க
    செவ்வாய் என்பது செம்மை யா க
    புதன்நாள் என்பது புத்தி யா க
    வியாழன் என்பது விழிப்புனர் வாக
    வெள்ளி என்பது
    வெற்றி யா க
    சனி நாள் என்பது சரி யா க🙏
    இந்த பாடல் மியூசிக் செம்ம 🙏

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 11 месяцев назад +10

    கணவன் ❤ மனைவி இருவரும் காதல் அன்பு சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +42

    எத்தனை அழகானப்பாடல் ! எஸ்எஸ் ஆரும் விஜயக்குமாரிமாவும் அழகான ஜோடி ! இவுங்க ரெண்டுபேரின் கண்களும் காதலைப்பரிமாறீக்கொள்வது ரசிக்கவைக்குது ! இது கேவீஎம் இசை டிஎம்எஸ் சுசீமா குரல்கள்!இதை எப்பயுமே பாத்தும் கூட்டும் ரசிப்பேன்! இதை டிஎம்எஸ் ஐயா ஸ்டைலாப்பாடிருப்பாரூ!ஞாயிறை ரொம்ப ஸ்டைலா உச்சரிப்பாரூ ! அற்புதமான காதல் பாடல்! நன்றீங்க ❤❤❤❤❤❤❤

  • @CVeAadhithya
    @CVeAadhithya День назад

    என் இனிய அன்பிற்குரிய RJ, FM ல் எனக்காக ஒலிபரப்பிய பாடல்....

  • @selvinatarajan9024
    @selvinatarajan9024 5 месяцев назад +12

    இது போன்ற பாடல்கள் வருவதும் .எழுதுவதும் மிகவும் அபூர்வம் .அற்புதமான பாடல்.

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 8 месяцев назад +6

    எஸ் எஸ் ஆர் 🎉விஜயகுமாரி🎉 கணவன் மனைவி இருவரும் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @khatheejabi1258
    @khatheejabi1258 9 месяцев назад +8

    ஒவ்வொரு சொல்லுக்கும் s.s.r. ன் reaction அருமை

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Год назад +11

    சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள்... நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்...!!

  • @jb19679
    @jb19679 Год назад +14

    அற்புதமான அருமையான பாடல் வாய்ஸ் அருமை எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 Год назад +8

    எத்தனை இனிமையான பாடல் வரிகள் கேட்டு கேட்க மிக மிக மிக ஆனந்தமாக இருக்கு. இதுமாதிரி பாடல்கள் நிறைய வரவேண்டும். வண்ணக்கலரில் வழங்கியதற்கு நன்றிகள் பல.

  • @bharathiarasu3143
    @bharathiarasu3143 5 месяцев назад +7

    என் தந்தைக்கு பிடித்த பாடல் / S S R அவர்களின் நடிப்புக்கு இணை ஏது

    • @balajia5794
      @balajia5794 5 месяцев назад +1

      எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 11 месяцев назад +7

    எஸ் எஸ் ஆர் ஐயா விஜயா அம்மா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srk8360
    @srk8360 Год назад +14

    காவியக்கவிஞர்+
    திரையிசை திலகம்.
    காதலை நளினமாக விளக்கும் குயிலோசைக்குரல்களின்இனிமையான
    தேவகானம்.நன்றி.

  • @santhasha3354
    @santhasha3354 7 месяцев назад +8

    My favorite Ghayiru Enbathu song very nice👌👌👌👌

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 8 месяцев назад +5

    திரு எஸ் எஸ் ஆர்.திருமதி.விஜயகுமாரி🎉 சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Год назад +10

    அழகானபாடல் அருமையானவரிகள் கலர்சூப்பர்

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm 10 месяцев назад +7

    யன் அம்மா அப்பா விற்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Месяц назад

    இப்போது வரும் பாடல்களில் அச்சம் நானும் மடம்
    நளினம் எதுவுமே இருக்காது. கேட்கவே முடியாது.

  • @thangasamy7629
    @thangasamy7629 Год назад +20

    அமைதியான சூழலில் ரசித்துப் பாருங்கள், சுசிலா, TMS குரலின் இனிமை தெரியும். நல்ல இசை அமைப்பு.

  • @govindsathish6800
    @govindsathish6800 10 месяцев назад +9

    என்னோட அப்பாவுக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும். எனக்குமே இந்த பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤ காலத்தால் அழியாத காதல் காவியம்❤ ❤❤❤

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Год назад +7

    ஏதேதோ ராகம் என்னுள்ளே பாடும்... சொல்லாத சோகம் நெஞ்சோடு மோதும்..

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer Год назад +7

    வாலிப கவிஞர் அய்யா வாலியின் வரிகளில்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +10

    பாடல் வாலிப கவிஞர் வாலி

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +11

    தெய்வீக.பாடகர்.அண்ணன்.t.m.s.

  • @ரமேஷானந்தாஜீ

    K.v. மகாதேவன் இசையில்
    TMS ம்
    P.சுசீலா வும்
    பாடியுள்ள காலத்தினாற்
    அழியா புகழ்ப்பெற்ற பாடல்...!

  • @VickneshVicky-xl1tu
    @VickneshVicky-xl1tu 9 месяцев назад +6

    One of Most Beautiful Old of Gold Love song!!! ❤😘

  • @sridhars5403
    @sridhars5403 3 месяца назад +2

    The entire team of this melodies song performed well.

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 5 месяцев назад +3

    Excellent and extraordinary composition.

  • @ArokyaDoss-yo9tm
    @ArokyaDoss-yo9tm 3 месяца назад +2

    What abeautiful.song..god.bless.you

  • @jayabalanr481
    @jayabalanr481 Месяц назад +1

    One of the best songs suited to james bond jayashankar and all songs written by kannadasan are very very only good songs .This song will be in the minds of all people .

  • @sandanadurair5862
    @sandanadurair5862 5 месяцев назад +5

    பாடல் வரிகள்
    பா.எண் - 416
    படம் - காக்கும் கரங்கள் 1965
    இசை - K. V.மகாதேவன்
    பாடியவர் - T. M. சௌந்தரராஜன், P. சுசீலா
    இயற்றியவர் - வாலி
    பாடல் - ஞாயிறு என்பது கண்ணாக
    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    செவ்வாய் கோவை பழமாக
    சேர்ந்தே நடந்தது அழகாக
    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    செவ்வாய் கோவை பழமாக
    சேர்ந்தே நடந்தது அழகாக
    நேற்றைய பொழுது கண்ணோடு
    இன்றய பொழுது கையோடு
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு
    நேற்றைய பொழுது கண்ணோடு
    இன்றய பொழுது கையோடு
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு
    ஊருக்கு துணையாய் நான் இருக்க
    எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
    ஊருக்கு துணையாய் நான் இருக்க
    எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
    உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
    மை வழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
    உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
    மை வழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு
    முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
    உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
    முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
    உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
    பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
    பேசிய படியே கொடுக்க வந்தேன்
    பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
    பேசிய படியே கொடுக்க வந்தேன்
    ஞாயிறு என்பது கண்ணாக
    திங்கள் என்பது பெண்ணாக
    நாளைய பொழுதும் உன்னோடு
    நிழலாய் நடப்பேன் பின்னோடு

  • @superhero810
    @superhero810 4 месяца назад +2

    Super song S.S.R.Vijaya Kumari Jodi super ❤❤❤

  • @Yuvaraj-bo4xv
    @Yuvaraj-bo4xv 3 месяца назад +2

    I love ss/sir/vijyakumari song better love mood very beautiful song very good love song very great

  • @mallikamala8346
    @mallikamala8346 9 месяцев назад +2

    Haiyo.....can't express my feelings listening to old songs🤗🤗🤗unbeatable ❤

  • @yuvarajyuvaraj878
    @yuvarajyuvaraj878 Год назад +4

    Super

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Год назад +4

    Very nice songs

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 Год назад +4

    I appreciate for giving such hit songs in color please continue

  • @pavithranpv675
    @pavithranpv675 Год назад +16

    After Kavin's marriage reel❣

  • @Ammu-vw4ey
    @Ammu-vw4ey Год назад +11

    How many people are watching after actor Kavin's wedding video?

  • @kirubeshwarransurendararaj2282
    @kirubeshwarransurendararaj2282 3 месяца назад +3

    இவர்கள் இருவருக்காக இயற்றிய பாடல்கள்

  • @geshjenny2924
    @geshjenny2924 Год назад +2

    அருமை ❤

  • @sujathakumar5023
    @sujathakumar5023 Год назад +6

    Old is gold

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 Месяц назад

    மலரும் நினைவுகள்

  • @mnisha7865
    @mnisha7865 7 месяцев назад +2

    Superb beautiful nice song and voice and 🎶 29.1.2024

  • @rajaguru8888
    @rajaguru8888 2 месяца назад +1

    What ta song🎉❤

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 2 месяца назад

    Super song

  • @isaacsundarrajana6214
    @isaacsundarrajana6214 9 месяцев назад +1

    Super Actor ,actress song 🎵 👌 ❤️ and singers.

  • @selvarajjeyaseelanarockiam6135
    @selvarajjeyaseelanarockiam6135 Год назад +8

    This song was in Kaakkum Karangal. SSR is a doctor. PAZHUM PAZHUMUM Siva jitendra was a doctor. I was fascinated to become a doctor. I became a doctor.

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 11 дней назад

    Iravinmadiyil Bhelanbu

  • @madurappankalyanaraman8015
    @madurappankalyanaraman8015 8 месяцев назад +1

    So melodioua sweet to hear before going to bed at night.

  • @raghubala5648
    @raghubala5648 5 месяцев назад

    What a song.....evergreen.....

  • @lakshminarasimhansrinivasa9575
    @lakshminarasimhansrinivasa9575 3 месяца назад

    The nocturnal music is pleasing the years.

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 10 месяцев назад

    Evergreen melodies forever

  • @moorthyr674
    @moorthyr674 4 месяца назад +2

    இவர்கள் பெயர் என்னவென்றால் சொல்லுங்களேன்

  • @singapore7783
    @singapore7783 5 месяцев назад

    Love this

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 месяца назад +1

    🎉🙂

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @selvamrm7900
    @selvamrm7900 7 месяцев назад +1

    Super 3:41

  • @moorthyr674
    @moorthyr674 4 месяца назад +2

    இந்தப் பாடல் ஆசிரியர் யார் ❓

  • @rahamathullas4157
    @rahamathullas4157 3 месяца назад +1

    தம்பதியர் நடித்ததுநிஜத்தில்! காலத்தால் அழியாத பாடல் வரிகள்!

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 5 месяцев назад +1

    Pinnodu..or nenjodu

  • @yesudoss9891
    @yesudoss9891 Год назад +4

    Innum. Ketkhanum Pol. Irukke. Nandri

  • @Vijitha-mp2vu
    @Vijitha-mp2vu 3 дня назад

    புதுசா comment போடுங்க. பழைய comment போட வேணாம். Ok

  • @19shiva.
    @19shiva. Год назад +1

    19.9.23

  • @Vijitha-mp2vu
    @Vijitha-mp2vu 3 дня назад

    அடுத்தவங்கட comment i களவாட வேணாம்.

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Год назад +4

    நிஜ வாழ்க்கையை அனுபவிக்க தவறிய நிஜ ஜோடி.

    • @khatheejabi1258
      @khatheejabi1258 9 месяцев назад

      கணவன் , மனைவி இருவரும் இணைந்து பேசி,தீர்க்க வேண்டிய பிரச்னைகளை ,அவ்வாறு செய்ய தவறியதால், நேர்ந்த அவலம் அது

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 3 месяца назад +1

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajbharani
    @ajbharani 7 месяцев назад +1

    SPB's rendition in Kaadhalan is worth listening to :) ruclips.net/video/poclmztlsKs/видео.htmlfeature=shared&t=80

  • @yasmeenmohad1
    @yasmeenmohad1 4 месяца назад

    தாத்தாவுக்கும் பாட்டிக்கும் வேறே வேலை இல்லையா 😂😂அந்த காலத்து ஆட்களோட கொடுமை

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Месяц назад

    Iravinmadiyil Bhelanbu