கேழ்வரகு புட்டு | Kelvaragu Maavu Puttu | Ragi Puttu | ராகி புட்டு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024
  • கேழ்வரகு புட்டு | Kelvaragu Maavu Puttu | Ragi Puttu | ராகி புட்டு | Periyamma Samayal ‪@NellaiVillageFood‬
    தேவையான பொருட்கள்
    கேழ்வரகு மாவு - 2 கப்
    நாட்டுச்சக்கரை - தேவையான அளவு
    தேங்காய் துருவல் - ஒரு கப்
    சுக்குத்தூள் - அரை ஸ்பூன்
    ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
    நெய் - 3 ஸ்பூன்
    உப்பு - கால் ஸ்பூன்
    செய்முறை;
    கேழ்வரகு மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு உப்பும் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணிடலாம்.
    லேசாக சூடான தண்ணீரை மாவில் தெளித்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
    இந்த மாவோடு தேங்காயும் சேர்த்து புட்டு குழலில் வைத்து வேகவைத்து எடுத்துக்கணும்.
    வேகவைத்த புட்டு கூட நாட்டு சக்கரையும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும்.
    #Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil, கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்; ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து.
    உடற்சூடு நீங்கும்
    ராகி உடல்சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று
    For More Recipes Visit samayalkurippu....
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Kulambu vagaiga...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Комментарии • 84

  • @vijiinnview1113
    @vijiinnview1113 3 года назад +2

    பெரியம்மா செய்த ராகி புட்டு சூப்பர் சிறு வயதில் மாலை நேர சிற்றுண்டி இதுதான் பள்ளி விட்டு பள்ளி விட்டு வந்ததும் இது தான் சாப்பிடுவோம் அருமையாக இருக்கும் ஞாபக படுத்தி விட்டீர்கள் நாளையே செய்கிறேன் வாழ்க

  • @gopikaboobesh542
    @gopikaboobesh542 Год назад

    Super naa innkaki senjen paatima very nice recipi and helthi recipe

  • @Deepa0309
    @Deepa0309 2 года назад +2

    Just the look and smile on her face is as captivating as her cooking.
    But the main part is how to make the flour and water to kned which u didn't tell .😊

  • @theathea8032
    @theathea8032 2 года назад

    Sooper,puttu ku mavu thaniya eruka?ila verum raggi mavvu tana? Yella raggi mavu lai yum intha puttu pannalama?neenga yepudi yethula seithirgal?

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 3 года назад +1

    அருமை அம்மா மிக்க நன்றி

  • @sundar6242
    @sundar6242 3 года назад +2

    கேழ்வரகு புட்டு சூப்பர் 👌👌👌👏👏

  • @srivallibalajiprabhu8559
    @srivallibalajiprabhu8559 3 года назад

    மேடம். நான் பன்னுவேன். சுடிதார் அருமையாக உள்ளது. 👸👸👆👍👍

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 2 года назад

    Super; Amma.

  • @jasonwannatiyah3619
    @jasonwannatiyah3619 Год назад

    அருமை 👍

  • @rajiraghu8472
    @rajiraghu8472 3 года назад +1

    New receipie,Thanks Periyamma and your daughter

  • @srani7253
    @srani7253 3 года назад

    Show me how to make Ragi powder without buying from shop sister Vazgha Valamudan

  • @sabarivasanm4469
    @sabarivasanm4469 3 года назад +1

    Wow nice pattima

  • @muthuammusree1312
    @muthuammusree1312 2 года назад

    அருமை

  • @nmadhumithra416
    @nmadhumithra416 3 года назад +1

    Enga amma chinna vayasula senju kuduthanga 😔😔 Ipo miss panran

  • @nithyaramakirshnan2971
    @nithyaramakirshnan2971 3 года назад

    மிகவும் அருமையாக இருக்கிறது

  • @shobanag7146
    @shobanag7146 3 года назад

    Naanum seiyyalamnnu than ethai parkiren.rice puttu Vida raagi vellam puttu semmaya erukkum.😋

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker5966 3 года назад +1

    Very nice

  • @meenakshi.mmeenakshi1222
    @meenakshi.mmeenakshi1222 Год назад

    Na first time ma sechipathan super ma 👍

  • @suganthiragunanthan8939
    @suganthiragunanthan8939 3 года назад

    Very nice thanks ma😅

  • @palrajpalraj8905
    @palrajpalraj8905 3 года назад

    ஆட்டு எலும்பு கத்தரிக்காய் சேர்த்து கூட்டு போடுங்கள் நம்ம ஊருல விருந்து வீட்டில வைக்கிற மாதிரி from சுரண்டை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      கண்டிப்பா மா. நன்றி.

  • @sudali1694
    @sudali1694 Год назад

    Thanks

  • @esakkidinesh3191
    @esakkidinesh3191 3 года назад

    மூலம் உள்ளவர்கள் சாப்பிடலாமா அக்கா.

  • @waterfalls8363
    @waterfalls8363 3 года назад +1

    Super 👌👌👌👌👌 neenga eppothum starting la oru bgm poduvingala andha bgm podunga athu romba nalla irrukkum.

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 3 года назад

    Diabetic patient naatu sakkarai serthu saapidalama?

  • @chellameenal2019
    @chellameenal2019 3 года назад

    Super பெரியம்மா.. அருமை

  • @veerumani4689
    @veerumani4689 3 года назад

    கேப்பை புட்டு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @KumuthavalliPonniah
    @KumuthavalliPonniah 5 месяцев назад

    My question is first no need to fry the flour?

  • @ashwaenekarunakaran8900
    @ashwaenekarunakaran8900 2 года назад

    🤗🤗🤗

  • @divyapriya8033
    @divyapriya8033 3 года назад

    Hai anty how are you 🥰 spr puttu

  • @vishnumayakuttichathantemp926
    @vishnumayakuttichathantemp926 3 года назад

    Nice

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 года назад

    பெரிய அம்மா சமையல் அருமை மா 🙏

  • @selvee6669
    @selvee6669 3 года назад +4

    Kelvaraku Puddu Super Periyamma 👌👌 ❤️❤️ Selvee 🇲🇾

  • @nithya69
    @nithya69 3 года назад

    Ettu vayasu pasangaluku kuduka sathana saapadu soolunga

  • @kalaselvam5519
    @kalaselvam5519 3 года назад

    Very nice 👍

  • @asmithadevaraj8056
    @asmithadevaraj8056 3 года назад

    👍👍

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад

    Super 👌

  • @moorthignanam9007
    @moorthignanam9007 2 года назад

    நாற்பதுஆண்டுக்குமுன்செய்தரர்கள்நல்லசத்தானஉணவு

  • @amuthadevi4479
    @amuthadevi4479 3 года назад +1

    Very nice . love from andaman and Nicobar Islands ❤️

  • @மிஸ்தண்மதிகணேசன்மதி

    Exactly my amma do... Superbb patti ma

  • @m.nagaveni2633
    @m.nagaveni2633 3 года назад

    Ennakku romba pudikkum akka

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 3 года назад

    அருமை அம்மா ❤️

  • @jayamudaliyar2957
    @jayamudaliyar2957 3 года назад

    👌👌

  • @sofee1512
    @sofee1512 3 года назад

    என்ன ஒரு தொழில் நுட்பம் 👍👍👍🏾

  • @king2cobra294
    @king2cobra294 3 месяца назад

    Innum konjam veganum polaye 😮😮

  • @girijasundar6379
    @girijasundar6379 3 года назад

    Sema amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @yaminiyaminisubramaniyan5267
    @yaminiyaminisubramaniyan5267 3 года назад +1

    😗🥰😍👅

  • @saranyasara4694
    @saranyasara4694 3 года назад +1

    Unga cameraman pesave mattara

  • @leroymanick251
    @leroymanick251 3 года назад

    புட்டு ❤

  • @devikannan9121
    @devikannan9121 2 года назад

    அருமை

  • @subasrinithya9276
    @subasrinithya9276 3 года назад

    Very nice 👌

  • @ptaafamily7330
    @ptaafamily7330 3 года назад

    அருமை