Thanks much for being my saviour when I wanted to try something with Ragi mam. Crystal clear explanation in detail. I tried and it came out really well mam. Just amazing 👏 😍 👌
நன்றி அக்கா, உங்களது video பார்த்து நான் இன்று ராகி புட்டு செய்ய முயற்சித்து இட்லி பாத்திரத்தில் ராகி புட்டு வெந்து கொண்டு இருக்கிறது. வீட்டில் அம்மா அப்பா விற்கு கொடுகப்போகிறேன். நன்றி உங்களது அனுபமிக்க செய்முறைக்கு.
I dont know how good i can appreciate.... I see so many channels but yours stand out when it comes to day to day and healthy recipes to practically make and have at home... I personally recommend your Channel to my circle...Great work... Keep going ma..👍
Hi sis. Ysdsy I tired ur mathi meen kulumbu sis. Really it came out very well . Every one participanted me fr my kulumbu. All credit goes to u Oly sis. Really super sis. Thank alot fr right way of cooking . Keep rocking sis. Loved urs cook. More heights to go sis.
நன்றி.என்னிடம் புட்டு செய்யும் பாத்திரம் இல்லை.நீங்கள் சொன்ன யோசனை அருமை.
புட்டு செய்யும் விதம் நல்ல விளக்கமாக இருந்தது. ரொம்ப நன்றி, நான் செய்த பிறகு தெரிவிக்கிறேன், நன்றி.
சூப்பர் மா, எங்கம்மா இட்லிப்பானையில் அடித்தட்டு குழியில் டம்ளர் வைத்து செய்வார்கள், இது போலவே சூப்பர் ஆக இருக்கும், நன்றிம்மா,ஞாபகம் படுத்திடீங்க
அருமை பார்க்கும்போதே அழகா இருக்கு நாக்கு உருகிறது செய்து பார்க்கிறோம்
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான கேழ்வரகு புட்டு பற்றிய தகவல்கள் மிகவும் அருமை அருமை அருமை சூப்பர்
அருமையான தெளிவான செய்முறை விளக்கம்....பார்த்த உடனேசெய்து விட்டேன் மிக நன்றாக வந்திருக்கிறது. நன்றி.சப்ஸ்க்ரைப் பண்ணி விட்டேன் 😊 நன்றி
Thanks much for being my saviour when I wanted to try something with Ragi mam. Crystal clear explanation in detail. I tried and it came out really well mam. Just amazing 👏 😍 👌
ரொம்ப neat ஆ செய்யிறீங்க Sister.நீங்க நிறுத்தி செய்யற விதத்தை சொல்றவிதம் செய்துப்பாப்போம்மானு தூண்டுது.Thank u sis.let me try today itself.
Excellent explanation. Yummy too. I'll try it today
Na ippa than mam epdi seiyrathu intha putu nu nenachen.correct a potuteenga thank you so much.
நன்றி அக்கா, உங்களது video பார்த்து நான் இன்று ராகி புட்டு செய்ய முயற்சித்து இட்லி பாத்திரத்தில் ராகி புட்டு வெந்து கொண்டு இருக்கிறது. வீட்டில் அம்மா அப்பா விற்கு கொடுகப்போகிறேன். நன்றி உங்களது அனுபமிக்க செய்முறைக்கு.
ஐ good idea
I ll try புட்டு tonight
Super demo pa
Tku so much
Naanga try panom nijamave romboooo nalla erundhuchu aunty😋😋😋💯💯💯thnx for ur vdeo 🌺
மிகவும் அருமையான முறையில் விளக்கமாக செய்து காட்டினீர் நன்றி
Romba.. thelivaana explanation mam very nice n very superb itam 😋
Very healthy ragi eruku Elnna pandradhu nu theriyala think pana takunu unga video vs path a Sema easy and healthy umm koda thanks akka
அருமை ,எளிமை, உடலுக்கு வலிமை. நன்றி சகோ
oh rhyming nu nenappo
Awesome resipy best cook for the healthy resipy thanks for sharing mam 😀 😊 👍
நல்ல பதிவு சத்தான உணவு
ஈஸியான ராகி புட்டு எப்படி செய்வது என்பதை காட்டியதற்கு மிக்க நன்றி சிஸ்டர்
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் சகோதரி
THANK U MADAM NALLA ENNAI KALAVAI SONNADHU GREAT
Thank you ஷெரின் சிஸ்டர். ஈஸியா புட்டு செய்ய சொல்லி கொடுத்திருக்கிங்க 👌👌👌👌👌👌
பாக்கவே அருமை
U
@@செம்மொழித்தமிழ்-ன8ல 1 QA
சூப்பர் மேம் ... நன்றி மேடம் உங்களுடைய டிப்ஸ்க்கு.
Romba caring ah pesuringa 👍👍
Kattiya pidichi ,jalladaila vachchi theichomna romba uthiriya uthiriya super ra varum . Atharkku piragu athai apdiye idly paanaiyil vega vaiththu sapdalam
Nice mam.. nalla arumaiyagha, thelivagha soldringha..😊👍🌹
👌
Super ma .perfect explanation.Thank you.
I dont know how good i can appreciate....
I see so many channels but yours stand out when it comes to day to day and healthy recipes to practically make and have at home...
I personally recommend your Channel to my circle...Great work... Keep going ma..👍
I will definitely try it superb & a very easy method thanks ma'am
This is good idea thanks for sharing 👍👍
Cooking method..and Presentation Excellent..
I tried this today.... amazing 👏
Thank u mam tried to do very nice
சூப்பர்ங்க ரொம்ப நல்லா இருக்கு உங்க ராகி புட்டு ரெசிபி நன்றி 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹
Enga veetula seidhom.Supera irunduchi
Dear sis, this recipe is so good and healthy. TQ sis
vow.nice idea..i dont have puttu maker..this cup idea is worthy
Neenga panna mathiri ragi cool pannen..semaya iruku my two kids also like very much..thank you sister
Thank u madam,so happy for the recipe,mdm can i put the vellam in between 🙏👍❤the ragi flour n steam.
Super amma👍👍
Very good explanations. Tq
தெளிவான பதிவு நன்றி
Elakai add panunga sis inum nala flavour ha irukum
Weight loss pannitingila sis. Enna saptingala plz tips plz
Porumaya theliva sollirukeenga arumai
Arumeiya azhaga simple a seithutingein 👌🙏
Superma.reallyma I was planning to do puttu for dinner and I got this viedeo by chance.what a wonderful thing.!!
அருமை சகோதரி....... வாழ்க வளமுடன்......
சூப்பர் ஐடியா நன்றி
Today I tried this one realy come superb ❤️
Good recipe very nice
உடலுக்கு வலுசேர்க்கும் உணவு நன்றி சகோதரி.
Today IAM tried semmayaaa irunthuchu
Excellent explanation and preparation
Nalla ennai uthisapdunga mam super Ra irukkum
super...Can you pls tell me the Brand name for Ragi mavu?
சுவையோ சுவை அம்மா...👌👌👌😋
ஏலக்காய் பௌடர் போட்டால் வாசனை யாக இருக்கும்
Super information thanks sister
Background sema super ah iruku ma..
Super iruku Unga samayala miss Panama papen nalla samakiringa Unga mor kulambu try panni Pathu iruken super
Madam உங்க சமையல் எல்லாமே super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
Super sister perfect 👍👍
Nice mam vellam searthu samaika koodadha mam
Putu sema testi epavya siyanmpola Eriku thagyou 👌
Thankyou very much for this easy puttu.👍👍
You did not miss any tips, thank you. I will try.
மிக நல்ல உணவு .
Your big mixing bowl is good !!!
எனக்கு செய்ய தெரியாது பெரிய வேலைனு நெனச்சேன் 👌நல்லா செஞ்சிட்டேன் தேங்க்ஸ்மா
I try this it was nice 👌👌
Thank you mam very nice and healthy
Madam, you used room temperature for mixing ragi atta or warm water?
Kambu mavil puttu seithu kanpinka sister thank you
சத்தான ராகி புட்டு உடலுக்கு மிகவும் அருமை
Romba super sister .,.Apram enakkagavum en sisterkagavum beerani recipe podunnga akka
Sister puttu pakkuvam sollum pothe nan sappiduvathupol yirukkirathu ungal fan.
Very easy to try.... thanks Sis.
Super nice postla annapunga
நீங்க பேசும் போது கேக்க நல்லா இருக்கு அக்கா👌👌👌
👌👌👌🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
Amma supera sollithatiga .
Mouth watering recipe.... i like these kind of recipes....
Channel Subscribed 🙂
க க ண இந்த ஓணோபக
Super madam. I will try
Akka next time puttu kuzhal use panni seithukatungal
Wow!!!! Amazing tips
Hi sis. Ysdsy I tired ur mathi meen kulumbu sis. Really it came out very well . Every one participanted me fr my kulumbu. All credit goes to u Oly sis. Really super sis. Thank alot fr right way of cooking . Keep rocking sis. Loved urs cook. More heights to go sis.
P
Ò óm. Ôdm
No
அருமை பதிவு அம்மா 💞💞😊😊
Nicely explained Amma❤️😀🙏
Really super 👌 thanks for your recipe
நன்றி
Very good teaching ma ❤❤❤❤
Can we add jaggery and then steam it. Or Jagger must be added only at the last.
Simply super mam.
Great preparation ... semma innovation ... nice..
Subar
Subar
உடனே சாப்பிடனும் போல இருக்கு சிஸ்டர்.ரொம்ப நன்றி.
Good Sherin, so much coconut is not required ,little cardamom will enhance the taste
அருமை அக்கா
Super Mam nalla healthy food innum niraya tips podunga thank you God bless you 😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Akka puttukku thottukka enna kulambu chutney nalarukkum