அய்யா உண்டு. தம்பி அருமை. தங்கள் விளக்கத்திற்கு நன்றி. தாங்கள் மஹாலுக்குள் ஒரு சுத்து சென்றது போல் காணொளி அமைதிருக்கலாம். அனைவரும் உங்கள் பதிவுடன் நேரில் பார்த்தது போல் இருந்திருக்கும். இதுபோல் வரலாற்று இடங்களை காட்டி விவரம் அளியுங்கள். வாழ்க வளமுடன். E. Pandi, 4/1/2024, (13/6/1946).
மதுரை மக்கள் நாங்கள் வியந்து பார்த்த ஆனால் வரலாறு தெரியாத கட்டிடம் அது.. நன்றி 🙏 உங்கள் முயற்சி வளர வாழ்த்துக்கள்... நம் முன்னோர்கள் பெருமை நாம் அறிவோம் 👍
@Venthanraj Venthanraj tamil telugu kannada Malayalam ella makkalukum mozhi vera vera ஆனா ellarum oru kalathula aadhi tamilargala irundhangada mutta payale
@@venkatramananbala8703 அவர் பறையர் என்றாலும் ஆதிகுடி தமிழன் நீ அப்படி இல்லை தமிழனை பொறுத்தவரை உன் இனம் தமிழ் நாட்டிற்க்கு பிச்சை எடுக்க வந்தவர்களே மற்றும் பஞ்சம் பிழைக்கவும் வந்தவர்கள்
எங்கள் முன்னோர்கள்சித்தவைத்தியர்கள் போர் வீரர்கள் திருச்சி நாயக்கர் காலத்தில் சொக்கநாதர் உடன் இருந்த அமைச்சராக இருந்தார் கள் இன்னும் எங்களிடம் பழைய ஓலைச்சுவடிகள் அரிய ஆயுதங்கள் பாதுகாத்து வருகிறோம்
திருமலை நாயக்கர் மஹாலுக்கும், பத்துத்தூண் சந்திற்கும் நிறையதடவை போயிருக்கிறேன். நீங்கள் சொன்ன தகவலுடன் மீண்டும் நான் சென்று பார்ப்பேன். நல்ல தகவல். நன்றி அய்யா...
விளக்கம் மிக நன்றாக அமைந்திருந்தது. ஆங்கிலேய கட்டிட அமைப்பிற்கு அடித்தளம் மன்னர் திருமலை நாயக்கர் கட்டிய மகால் தான் அடிப்படை என்பதை தெளிவுபடுத்திய விபரம் மிக மிக நன்று நன்றி. 🙏🌴🌲🌴🙏
மதுரையை ஆட்சி செய்து மதுரை நகரை வடிவமைத்து நான்கு மாசி வீதிகள், நான்கு சித்திரை வீதிகள் அமைத்து அதற்கு நடுவில் அரண்மனை மற்றும் கோவில் அமைத்து, ஒவ்வொரு வீதிக்கு நேராக வைகை ஆற்றில் படிதுறைகள் அமைத்து, பல்வேறு தமிழ் சங்கம் கண்டு இமய மலை வரை சென்று கொடினாட்டிய பாண்டிய மன்னர்கள் தான் மதுரையை ஆண்டவர்கள். தெலுங்கு பேசிகொண்டு ஊருக்கு வெளிப்புறத்தில் மாட்டு தொழுவம் போல குட்டி சுவர் கட்டிய திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டார் என்பது மிக கேவலமான செய்தி. கோட்டை என்ற மாட்டு தொழுவத்தில் அந்தப்புரம் என்று திருமலை நாயக்கர் குடும்பத்துடன் படுத்திருந்த போது சுவற்றை கண்ணமிட்டு நகையை சவால் விட்டு எடுத்த கள்ளர்களுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தவர் தான் திருமலை நாயக்கர். திருமலை நாயக்கர் மதுரையை வடிவமைத்தவர் இல்லை. பாண்டிய மன்னர்கள் தான் மதுரையை வடிவமைத்து ஆட்சி செய்தவர்கள். வரலாற்றை அழிக்க முயற்சிக்க வேண்டாம்.
@@ebenezersubu709 வரலாறு தெரிஞ்சா பேசணும்... மன்னர் திருமலை நாயக்கர் கப்பம் காட்டினாரா.. I am a MA.history student ... Nanum thirumalai nayakkar pathi padichu iruken... Ni sonna mari ella ok va
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது..கப்பம் கட்டவில்லை. நன்றி
இப்போது பத்துதூண் சந்து எங்கே உள்ளது என்று யாருக்கும் தெரியாது காரணம் சந்தில் இரண்டு புறமும் பிளாட்பார்ம் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு இந்த பத்துதூண்கள் தொல்பொருள் ஆராய்ச்சியின் கீழ் உள்ளது ஒரு தூணில் காக்காய் எச்சமிட்டு ஒரு அரசமரம் கிட்டதட்ட 4அடி வளர்ந்துள்ளது சம்பத்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளே மக்கள் பார்வையிட செய்யாவிட்டால் விரைவில் பத்துதூண் காணாமல் போய்விடும்
Hi sir, your narration was too good. I am very much interested in history and your historical information about tmn mahal was very good. Thank you. Continue putting more and more videos like this 👍
I was born in Madurai my school is near to mahal. My self and my father used a by lane near mahal to go to pandahi street . The narration about naicker mahal is so good and no one have ever described like you ever
Having grown up in Madurai, many of us failed to know all the information you have narrated. Thanks a lot. Proud to hear and learn all this atleast now.
This gentleman’s learned speech brought to our minds the truthful information of Thirumala Nayakkars’ Architectural designs made so much prominence that so many still remaining Indian beautiful art work and the talents of Tamilians brought to the notice of both Indians as well as westerners who ruled British India for nearly 400 years. After Independence our govt never cared much to preserve the Tamil culture as well as Nayakkars due to petty mentality. See how the Muslim govts of Indonesia and Malaysia take so much pain and allot funds to preserve olden Architectural buildings and due to this so many monuments are still very famous and these countries are proud not to hide their true historical facts and stories. The Portugal Dutch and British Olden Rulers took so many valuable items by ships with so much difficulties to their countries and they are well preserved for everyone both locals and foreigners could see them interestingly. There are number of books written about the history and historical events by prominent historians of yesterday years.Tourism brings in much needed foreign currency to a country where old historical remnants especially Art Temple buildings and architecture are painstakingly preserved. Now the present Tamilnadu govt. shd preserve thousands of historically important items earthed from KEELADY/ARDICHANALLUR Excavation items and safely put them securely in proper museums so that both people from Asian and Western countries could visit these places and bring in much needed foreign exchange.
So gripping information . How to make this more tourist friendly ..so that the greatness of this archtectural beauty and influenced many a future buildings ... Styles
Beautiful explanation sir. My father s from Madurai. We hav visited the Mahal several times. We r proud to kno that the History of our buldings are revealed to the whole world through You. Hats off to your efforts. 🎉🎉🙏
நான் ஒரு மதுரைக்காரன்,என்பதில் பெருமையாகவும்,அதே சமயம் என் மண்ணின் மைந்தர்கள் இன்னும் இது போன்ற கட்டிட வேலைகளை,கலந்து ஆலோசித்து வருங்கால Civil engineering students ,architecture எல்லாம் , ஒரு டீம் மா இந்த கலைகளை மீட்டு எடுக்க வேண்டும்🤗🤔😥 அழியாமல் கட்டிடக்கலையை வளர்க்க வேண்டும் 🙆🏻🙏👍and அதை பாதுகாக்க வேண்டும் வாழ்த்துகள்🤔😮👍இது என்னுடைய தாழ்மையான கருத்து,
Sir i born and brought up in coimbatore but i love madras slang very much. Everybody will kidding while I speak . Now I know the truth of madras tamil. I saying to everybody who kid me thank uuuuuu
மிகவும் நன்றி. இரண்டு செய்திகள். ஒன்று, சித்திரை திருவிழாவில் அழகர், மதுரைக்கு மேற்கே தேனூர் என்ற இடத்திதில் தான் இறங்கியிருக்கிறார். திருமலை நாயக்கர் மாற்றிய பிறகுகிழக்கில் தேனுர் மண்டபம் கட்டி இன்றும் பெருமாள் அங்கு செல்கிறார். இரண்டு,திருமலை நாயக்கர் மஹால் இத்தாலியன் கட்டிடக் கலையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது. மஹாலில் மதுரை ஜில்லா கோர்ட் நடந்து வந்தது. மக்கள் மற்றும் அரசு மஹாலை ஒரு புராதன சின்னமாக கருதாமல் சிதிலமடைந்த நிலையில் வைத்திருந்தது. தி மு க ஆட்சி 1967ல் வந்தவுடன்,கோர்ட் இன்றுள்ள இடத்தில் மாற்றப்பட்டு மஹால் சீர் செய்யப்பட்டது. எம் ஜி ஆர் மதுரையில் உலகத்து தமிழ்மாநாடு 1980ல் நடத்தியபோது ,மஹால் நன்றாக செப்பனிடப்பட்டு ஒளி ஒலி காட்சிகள் நடத்தப்பட்டன
உண்மை. அந்தத் தேனூர்ங்கற ஊர் திருவேடகம், மண்ணாடி மங்கலம், சோழவந்தான் கிட்ட இருக்கிறது. நான் நேற்று குருவித்துறைக்கு (குரு பகவான் கோவிலுக்கு) அந்தத் தேனூர் வழியாக போய்ட்டு வந்தேன். 🙏🙏🙏💐💐💐
Superb narration.good voice tone.very diplomatic presentation with a touch of 'ghambeeram'. I am really really amazed. Keep the Good work going on.!!!!
Now people don't realise how important it is to preserve the old tradition buildings & our culture!!! This is very sad. In foreign countries they teach the importance of their culture & heritage first. People in India don't realise their mistakes!!!!
HERE, in "CORRUPTED INDIA". . "LiViNG" or "SURViViNG" itself is a Challenge for those E.W.S., L.Middle & MiDDLE CLASS Masses. Our God Like Politicians of India, especially the T.N.'s POLiTiCiANS Brought us to a Stage to "SELL OUR VoTE for MONEY". . then, How come the so Called "Common Man" can think of Saving our Rich Cultural Heritage etc., In the above Video, @ Madhurai the 10 Gigantic Pillars are just Standing duly Encroached Swallowed by a Market as Mute Witness to our People's apathy & Standard (of Living). . . "SURViVAL of the Fittest" is the Rule of (JUNGALee) iNDiA - even after "Attaining independence 75 Years Back". .😒😒ONLY the GODs Can Save "iNDiAN Common Man" fm these Corrupted Demon like Politicians. . .😣😢
Im from Madurai, but havent been there for so long. after reading about this great piece of art, visited and simply astonished... man what a construction. Sir, you did not explain how these tall pillars were constructed. Because they are the so high that two elephants has to be stacked
Your narration with the calm demeanour is soothing. Appreciate the fact that you narrate “History” as it is and not paint a religious colour to the Talikotta war!
Superb Sir. Very informative. Perfectly precise stunning details with actual facts and figures. We always salute your voice and appreciate your intonation. Thank you very much. Hope to see more videos from you.
We gain knowledge so easily by listening to Sir's video but we can understand how much Sir would have exerted and strained himself to gather the information from various sources viz History books and archaeological departments.
இந்த நேரத்தில் ஒரு கொசுறு செய்தி சமஸ்கிருதத்தில் பல பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் அதில் ஆந்திராவில் திருமலாம்பா என்கின்ற திருமலை நாயக்கரின் மனைவி அவர் சமஸ்கிருதத்தில் எழுதிய வரதாம்பிகா பரிணயம் என்கின்ற நூல் திருமலை நாயக்கர் பற்றியும் அவருடைய அரசாட்சியை பற்றியும் சொல்கின்ற ஒரு நூல். இதனை நாம் பாடத்தில் படிக்க மாட்டோம் ஏனென்றால் அது மதச்சார்பின்மைக்கு விரோதமானது சமஸ்கிருதத்தை பெண்கள் படித்ததே இல்லை என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள் ஆனால் சமஸ்கிருதத்தில் பல பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் அதை பாடத்தில் தான் சொல்ல மாட்டார்கள் (secularism).
திருமலை நாயக்கர் மஹாலுக்கு பல முறை சென்று இருந்தாலும் தாங்கள் கூறிய வரலாற்று உண்மைகளை அறிந்தபின் மீண்டும் ஒரு முறை செல்ல தோன்றுகிறது!
அய்யா உண்டு. தம்பி அருமை. தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
தாங்கள் மஹாலுக்குள் ஒரு சுத்து
சென்றது போல் காணொளி அமைதிருக்கலாம். அனைவரும்
உங்கள் பதிவுடன் நேரில் பார்த்தது போல் இருந்திருக்கும்.
இதுபோல் வரலாற்று இடங்களை
காட்டி விவரம் அளியுங்கள்.
வாழ்க வளமுடன். E. Pandi, 4/1/2024, (13/6/1946).
நான் பார்த்திருக்கிறேன் நல்ல கட்டிடம்தான் ஆனால் இதைவிட எனக்கு பெரும் பிரம்மிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது தஞ்சை பெரிய கோவில் தான்! ❤️🔥
மதுரை மக்கள் நாங்கள் வியந்து பார்த்த ஆனால் வரலாறு தெரியாத கட்டிடம் அது..
நன்றி 🙏 உங்கள் முயற்சி வளர வாழ்த்துக்கள்... நம் முன்னோர்கள் பெருமை நாம் அறிவோம் 👍
திருமலை நாயக்கர் மஹால் பற்றி இவ்வளவு அருமையான தகவல்... மிக்க பெருமையாக இருக்கிறது... மதுரைக்காரன் என்பதில்
Super
@Venthanraj Venthanraj aama,athu Tamilan Adimaithanathin chinam,Athai idithu tharmatta aaka vendum
@@Jk-ri2mn pudunguva para kammunati
@Venthanraj Venthanraj tamil telugu kannada Malayalam ella makkalukum mozhi vera vera ஆனா ellarum oru kalathula aadhi tamilargala irundhangada mutta payale
@@venkatramananbala8703 அவர் பறையர் என்றாலும் ஆதிகுடி தமிழன் நீ அப்படி இல்லை தமிழனை பொறுத்தவரை உன் இனம் தமிழ் நாட்டிற்க்கு பிச்சை எடுக்க வந்தவர்களே மற்றும் பஞ்சம் பிழைக்கவும் வந்தவர்கள்
எங்கள் முன்னோர்கள்சித்தவைத்தியர்கள் போர் வீரர்கள் திருச்சி நாயக்கர் காலத்தில் சொக்கநாதர் உடன் இருந்த அமைச்சராக இருந்தார் கள் இன்னும் எங்களிடம் பழைய ஓலைச்சுவடிகள் அரிய ஆயுதங்கள் பாதுகாத்து வருகிறோம்
Congrats
We are great Naidu's
அருமை.
சிறப்பு .
நன்றி. வாழ்த்துகள்.
Sir ongala na contact pannanum whatsApp number thanga enagu armthala pakanum pola errku photo send pannuga
Super and thanks sir
அருமையான தெளிவான ஒரு பதிவு திருமலை நாயக்கர் மகால் குறித்த வியக்கத்தக்க விவரங்களை அறிய முடிகிறது
Sir.
I can't skip your video.
அவ்ளோ அழகா explanation
திருமலை நாயக்கர் மஹாலுக்கும், பத்துத்தூண் சந்திற்கும் நிறையதடவை போயிருக்கிறேன். நீங்கள் சொன்ன தகவலுடன் மீண்டும் நான் சென்று பார்ப்பேன். நல்ல தகவல். நன்றி அய்யா...
நாயக்கர்களின்வரலாற்றை.மிகதெளிவாஎடுத்து
செல்லிகூரிநீர்கள்.மிக்கநன்றிஐயா
நன்றிகள்தகவலுக்கு.அருமையானதகவல்.மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தேன்.மஹாலை பார்க்க வில்லை.மதுரை வரும்போது பார்க்க இருக்கிறேன்.
வட இலங்கையிலிருந்து.
விளக்கம் மிக நன்றாக அமைந்திருந்தது. ஆங்கிலேய கட்டிட அமைப்பிற்கு அடித்தளம் மன்னர் திருமலை நாயக்கர் கட்டிய மகால் தான் அடிப்படை என்பதை தெளிவுபடுத்திய விபரம் மிக மிக நன்று நன்றி. 🙏🌴🌲🌴🙏
மதுரையை ஆட்சி செய்து மதுரை நகரை வடிவமைத்து நான்கு மாசி வீதிகள், நான்கு சித்திரை வீதிகள் அமைத்து அதற்கு நடுவில் அரண்மனை மற்றும் கோவில் அமைத்து, ஒவ்வொரு வீதிக்கு நேராக வைகை ஆற்றில் படிதுறைகள் அமைத்து, பல்வேறு தமிழ் சங்கம் கண்டு இமய மலை வரை சென்று கொடினாட்டிய பாண்டிய மன்னர்கள் தான் மதுரையை ஆண்டவர்கள். தெலுங்கு பேசிகொண்டு ஊருக்கு வெளிப்புறத்தில் மாட்டு தொழுவம் போல குட்டி சுவர் கட்டிய திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டார் என்பது மிக கேவலமான செய்தி. கோட்டை என்ற மாட்டு தொழுவத்தில் அந்தப்புரம் என்று திருமலை நாயக்கர் குடும்பத்துடன் படுத்திருந்த போது சுவற்றை கண்ணமிட்டு நகையை சவால் விட்டு எடுத்த கள்ளர்களுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தவர் தான் திருமலை நாயக்கர். திருமலை நாயக்கர் மதுரையை வடிவமைத்தவர் இல்லை. பாண்டிய மன்னர்கள் தான் மதுரையை வடிவமைத்து ஆட்சி செய்தவர்கள். வரலாற்றை அழிக்க முயற்சிக்க வேண்டாம்.
@@ebenezersubu709 வரலாறு தெரிஞ்சா பேசணும்... மன்னர் திருமலை நாயக்கர் கப்பம் காட்டினாரா.. I am a MA.history student ... Nanum thirumalai nayakkar pathi padichu iruken... Ni sonna mari ella ok va
திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது..கப்பம் கட்டவில்லை. நன்றி
@@soundaramg9559 ithu theriyama avana onnu olarura bro
Pppppppppp
super super super.. மிக அருமையாக சொல்கிறீர்கள்..பல நல்ல நல்ல தகவல்கள் தங்கள் மூலம் கிடைத்தமைக்கு நன்றி நன்றி..
அருமையான பதிவு ஸ்வாமி நன்றி 🙏🙏🙏 வரலாற்றை பொய்யாக கெட்ட உள் நோக்கங்களைக் கொண்டு திரித்து எழுதும் கபட வரலாற்று ஆசிரியர்கள் சமுதாயத்தின் சாபக்கேடு!!!
100/ true
arumanayana vilakkam, nanri iyya
அருமை ஐயா...உங்கள் சொல்லாடல் பாங்கினை என் மாணவர்களுக்காக நான் திருடியுள்ளேன்..மன்னிக்கவும்
ஐயா அவர்களின் இந்த பதிவு நான் பார்த்த மஹால் பற்றிய தகவல்களை தெரிந்தது கொண்டேன் மிக்க நன்றி.
திருமலை நாயக்கர் மஹால் ,
மன்னரின் சிறப்புகளை எடுத்துச்
சொல்லும் வரலாற்றுச் சான்று
களாகும் . நேர்த்தியான பதிவு .🌷
telugu people ka
@@star-gs2gjunga appa kuu😅
நாயக்கர் மஹால் ஒரு அழகு என்றால்
அதை பற்றி நீங்கள் விவரிக்கும் விதம் இன்னொரு அழகு.
உங்களது குரல் வளம் அருமை
எங்கள் மதுரைக்கு மேலும் ஓர் மகுடம் வைத்தது போல் உள்ளது உரையாடல் ,,
நன்றிகள் பல அய்யா
அருமையான விளக்க உரைப் பதிவு 👌.
ஒரு புதிய கட்டடக் கலைக்கு வித்திட்டவர் திரு திருமலை நாயக்கர் என்றால் அது மிகையாகாது, மேலும் 100% உண்மையும் கூட..
இப்போது பத்துதூண் சந்து எங்கே உள்ளது என்று யாருக்கும் தெரியாது காரணம் சந்தில் இரண்டு புறமும் பிளாட்பார்ம் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு இந்த பத்துதூண்கள் தொல்பொருள் ஆராய்ச்சியின் கீழ் உள்ளது ஒரு தூணில் காக்காய் எச்சமிட்டு ஒரு அரசமரம் கிட்டதட்ட 4அடி வளர்ந்துள்ளது சம்பத்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளே மக்கள் பார்வையிட செய்யாவிட்டால் விரைவில் பத்துதூண் காணாமல் போய்விடும்
Hi sir, your narration was too good. I am very much interested in history and your historical information about tmn mahal was very good. Thank you. Continue putting more and more videos like this 👍
I was born in Madurai my school is near to mahal. My self and my father used a by lane near mahal to go to pandahi street . The narration about naicker mahal is so good and no one have ever described like you ever
The narration about Thirumalai Naicker is very fine.
தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய அரண்மனை திருமலை நாயக்கர் அரண்மனை. 'மதுரை மத்திய பெரியார் பஸ் நிலையத்ததிலிருந்து 2 கிமி
Having grown up in Madurai, many of us failed to know all the information you have narrated. Thanks a lot. Proud to hear and learn all this atleast now.
Absolutely correct madam. I was also born and brought up in Madurai only.
@@MrSKARTHIK1503 l
@@MrSKARTHIK1503 Ln
@@MrSKARTHIK1503 nñ
@@MrSKARTHIK1503
Ñnmmnlnln
Nn
Nkn
Nlnnnmnpnnnnnmmnl
N. Ll n lnnlnnnn
So fascinating, should have watched this before visiting Madurai ❤️😊
Having lived in Madurai for years, never got to know so much about Thirumalai Nayakkar Mahal. Grateful for enlightening.
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
Nayakar Mahal is not our pride,it is symbol of Slavery
@@Jk-ri2mn oh really?
@@Iசிங்கம் intha aranmanaila 30 tamil paatu issue pani irrukanga theriju pesunga
@@nivasoffl3890 s
This gentleman’s learned speech brought to our minds the truthful information of Thirumala Nayakkars’ Architectural designs made so much prominence that so many still remaining Indian beautiful art work and the talents of Tamilians brought to the notice of both Indians as well as westerners who ruled British India for nearly 400 years. After Independence our govt never cared much to preserve the Tamil culture as well as Nayakkars due to petty mentality. See how the Muslim govts of Indonesia and Malaysia take so much pain and allot funds to preserve olden Architectural buildings and due to this so many monuments are still very famous and these countries are proud not to hide their true historical facts and stories. The Portugal Dutch and British Olden Rulers took so many valuable items by ships with so much difficulties to their countries and they are well preserved for everyone both locals and foreigners could see them interestingly. There are number of books written about the history and historical events by prominent historians of yesterday years.Tourism brings in much needed foreign currency to a country where old historical remnants especially Art Temple buildings and architecture are painstakingly preserved. Now the present Tamilnadu govt. shd preserve thousands of historically important items earthed from KEELADY/ARDICHANALLUR Excavation items and safely put them securely in proper museums so that both people from Asian and Western countries could visit these places and bring in much needed foreign exchange.
So gripping information . How to make this more tourist friendly ..so that the greatness of this archtectural beauty and influenced many a future buildings ... Styles
,அஅ
I got addicted to your narration. Please make more n more videos.
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
Beautiful explanation sir. My father s from Madurai. We hav visited the Mahal several times. We r proud to kno that the History of our buldings are revealed to the whole world through You.
Hats off to your efforts. 🎉🎉🙏
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
It is not pride of us,it is a building built by Telugite.
அருமையான பதிவு அய்யா
அருமையான
பதிவு அய்யா!திருமலை நாயக்கர் மாமன்னர் புகழ் வாழ்க!வளர்க!!
நான் ஒரு மதுரைக்காரன்,என்பதில் பெருமையாகவும்,அதே சமயம் என்
மண்ணின் மைந்தர்கள் இன்னும்
இது போன்ற கட்டிட வேலைகளை,கலந்து ஆலோசித்து
வருங்கால Civil engineering students ,architecture எல்லாம் , ஒரு டீம் மா இந்த கலைகளை மீட்டு எடுக்க வேண்டும்🤗🤔😥
அழியாமல் கட்டிடக்கலையை
வளர்க்க வேண்டும் 🙆🏻🙏👍and
அதை பாதுகாக்க வேண்டும் வாழ்த்துகள்🤔😮👍இது என்னுடைய தாழ்மையான கருத்து,
நீ தமிழனா
அருமையான தகவல். நன்றி!
Great Sir, Romba nalla vivarama sollitinga
Nama varalaru patti neraya veriki inda video paath da purium
Awesome 👌 👏. In my childhood I always play in Nayakkar Mahal Park 😍
Sir i born and brought up in coimbatore but i love madras slang very much. Everybody will kidding while I speak . Now I know the truth of madras tamil. I saying to everybody who kid me thank uuuuuu
எங்கள் வரலாற்றை அருமையாக கூறிய உங்கள் நல்ல மனதிற்கு நன்றி.
நாயக்கர் புகழ் வாழ்க
எங்கள் வாழும் திருமலை நாயக்கர் விஜயகாந்த் வாழ்க பல்லாண்டு.
im from Malaysia 🇲🇾 and love your history program sir all the best ❤
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
@@Iசிங்கம் ம்ம்
மிகவும் நன்றி. இரண்டு செய்திகள். ஒன்று, சித்திரை திருவிழாவில் அழகர், மதுரைக்கு மேற்கே தேனூர் என்ற இடத்திதில் தான் இறங்கியிருக்கிறார். திருமலை நாயக்கர் மாற்றிய பிறகுகிழக்கில் தேனுர் மண்டபம் கட்டி இன்றும் பெருமாள் அங்கு செல்கிறார். இரண்டு,திருமலை நாயக்கர் மஹால் இத்தாலியன் கட்டிடக் கலையும் சேர்த்து கட்டப்பட்டுள்ளது.
மஹாலில் மதுரை ஜில்லா கோர்ட் நடந்து வந்தது. மக்கள் மற்றும் அரசு மஹாலை ஒரு புராதன சின்னமாக கருதாமல் சிதிலமடைந்த நிலையில் வைத்திருந்தது. தி மு க ஆட்சி 1967ல் வந்தவுடன்,கோர்ட் இன்றுள்ள இடத்தில் மாற்றப்பட்டு மஹால் சீர் செய்யப்பட்டது. எம் ஜி ஆர் மதுரையில் உலகத்து தமிழ்மாநாடு 1980ல் நடத்தியபோது ,மஹால் நன்றாக செப்பனிடப்பட்டு ஒளி ஒலி காட்சிகள் நடத்தப்பட்டன
👌👌👌👏👏👏🙏🙏🙏
உண்மை. அந்தத் தேனூர்ங்கற ஊர் திருவேடகம், மண்ணாடி மங்கலம், சோழவந்தான் கிட்ட இருக்கிறது. நான் நேற்று குருவித்துறைக்கு (குரு பகவான் கோவிலுக்கு) அந்தத் தேனூர் வழியாக போய்ட்டு வந்தேன். 🙏🙏🙏💐💐💐
Wonderful narration Sir. It's great to learn the true history. Pl keep posting more
Very interesting. How the Thirumalai nayakar Mahal has become the model to so many buildings and palaces Really wonderful.
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
@@Iசிங்கம் 😂😂
@@Iசிங்கம் without Tirumalai nayakkar Naidu our madurai will became like hyderabad 2. those times it is madurai sultan..
Superb narration.good voice tone.very diplomatic presentation with a touch of 'ghambeeram'.
I am really really amazed.
Keep the Good work going on.!!!!
Very interesting and informative. Thank you sir
வகைமை சார் அருமையான பதிவு. அற்புதமான விளக்கம் மிக அருமை🙏
History always remains history .... thanks for your narration Sir
அருமையான தெளிவான பதிவு..... 🙏
அருமை. பார்க்க வேண்டிய முக்கியமான இடம்.
Sir I am living in Madurai after listening your speech again I am eager to see tn Mahal thankyou so much sir give more historical information
Now people don't realise how important it is to preserve the old tradition buildings & our culture!!! This is very sad. In foreign countries they teach the importance of their culture & heritage first. People in India don't realise their mistakes!!!!
HERE, in "CORRUPTED INDIA". . "LiViNG" or "SURViViNG" itself is a Challenge for those E.W.S., L.Middle & MiDDLE CLASS Masses. Our God Like Politicians of India, especially the T.N.'s POLiTiCiANS Brought us to a Stage to
"SELL OUR VoTE for MONEY". .
then,
How come the so Called "Common Man" can think of Saving our Rich Cultural Heritage etc.,
In the above Video, @ Madhurai the 10 Gigantic Pillars are just Standing duly Encroached Swallowed by a Market as Mute Witness to our People's apathy & Standard (of Living). . .
"SURViVAL of the Fittest" is the Rule of (JUNGALee) iNDiA - even after "Attaining independence 75 Years Back". .😒😒ONLY the GODs Can Save "iNDiAN Common Man" fm these Corrupted Demon like Politicians. . .😣😢
Sir, Thankyou for your beautiful expression of tamil. So nice and loveable to hear. Sir, please keep posting history events like this.
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
Very lucky that we have such an excellent historian amongst us
Congratulations and congratulations very nice information and useful information
Excellent presentation. Thank you very much.
Im from Madurai, but havent been there for so long. after reading about this great piece of art, visited and simply astonished... man what a construction. Sir, you did not explain how these tall pillars were constructed. Because they are the so high that two elephants has to be stacked
மிக அருமை யான பதிவு.பாராட்டுக்கள்
அருமையான விளக்கம்.
Your narration with the calm demeanour is soothing. Appreciate the fact that you narrate “History” as it is and not paint a religious colour to the Talikotta war!
Nayakar Mahal style of architecture I find in Kuala Lumpur - the old railway station and the old palace like building nearer to the railway station.
Very nice narrative undoubtedly.. 🎻
amazing info sir,thank you
Awesome sir❤️
Im also from Madurai
10 thoon la yanai la katti vaipanga nu sollitu irpanga,ipo tha real story theriythu👌
Great Mahal in madurai city...... I have seen many times.....
Superb Sir. Very informative. Perfectly precise stunning details with actual facts and figures. We always salute your voice and appreciate your intonation. Thank you very much. Hope to see more videos from you.
Thirumalai Nayakar Mahal is in madurai. Now, when I look at the details you have told me, I know the highlights of this. Thank you for this.
Madurai 😍😍
Really Very Proudly Information 👏
Thanks for Sharing
நன்று. 🙏🙏🙏💐💐💐
திருமலை நாயக்கர் அவர் தெய்வம் 👏👏👏
எங்களை பொறுத்தவரை தமிழ் அவமான சின்னம்
Thirumalai kallan
அவன் ஒரு pondugan
அவன் அரவானி
@@kathir-e8m Appo poi thookula thongu
Congratulations and thank you sir ,sincere efforts ,carried away to next generation
We gain knowledge so easily by listening to Sir's video but we can understand how much Sir would have exerted and strained himself to gather the information from various sources viz History books and archaeological departments.
Awesome presentation of the mahal, thank you for contribution!!
I simply salute the narration, although the immensive informations, im proud to be born and live madurai.
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
The Excellent narration and thank you Sir 👍👏👏🙏🙏🙏🙏🙏
Excellent sir
இந்த நேரத்தில் ஒரு கொசுறு செய்தி சமஸ்கிருதத்தில் பல பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் அதில் ஆந்திராவில் திருமலாம்பா என்கின்ற திருமலை நாயக்கரின் மனைவி அவர் சமஸ்கிருதத்தில் எழுதிய வரதாம்பிகா பரிணயம் என்கின்ற நூல் திருமலை நாயக்கர் பற்றியும் அவருடைய அரசாட்சியை பற்றியும் சொல்கின்ற ஒரு நூல். இதனை நாம் பாடத்தில் படிக்க மாட்டோம் ஏனென்றால் அது மதச்சார்பின்மைக்கு விரோதமானது சமஸ்கிருதத்தை பெண்கள் படித்ததே இல்லை என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள் ஆனால் சமஸ்கிருதத்தில் பல பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் அதை பாடத்தில் தான் சொல்ல மாட்டார்கள் (secularism).
Very informative and interesting to watch all your videos!!!! Awesome compilation and thanks for your videos.
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
Having been brought up in Madurai....feeling proud of our rich tradition
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
அருமையான சொல்லாடல்கள்...🙏
Excellent explanation sir🙏
Who is architect of Tirumalai nayakar Mahal Adha neenga sollunga sir...
very use full massage💆♀️
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோவில்கள் கட்டிடங்களை கட்டியவர் மாமன்னர் திருமலை நாயக்கர் 🔰🇪🇸🇮🇩
கட்டியவர் இல்லை பழுது பார்த்தவர் தான் தம்பி தமிழக கோயில்கள் அனைத்தும் 1000 வருடங்கள் கடந்தவை
Nayaka lam pundainga
@@nagatarunkvm3508 ne periya punda than pa
@@kathir-e8m nee parthiya
@@ajithianselvaa8288 வரலாறு சொல்லுது தம்புடு
Very informative sir. Please post most more videos
Interesting facts about the Thirumalai Nayakkar and his contribution to South Tamil Nadu arts and culture .
🙏🙏🙏sir awesome yours narration...we can't denied that British government and people only save and create lot of Indians History..Tq sir
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
Thanks.sir, super
Excellent sir. Very good narration. Please keep putting videos like this.
Good narration very interesting to hear👏
Gt news . Thank u sir . U r doing amazing job thank u a sir from USA
Thank you so much. So much information. Very very important too.Our native city.
நம் தமிழை நாம் தான் வளர்க்க வேண்டும் தமிழில் எழுதுங்கள்
நன்றி ஐயா
Thank you very much for sir 🙏🙏🙏
Sir, I appreciate your clear presentation. Pl keep up. Very fascinating. Pl release at least 1 video per day
Sir - Is the Napier bridge near "University of Madras" named after this person mentioned in this video?
VALUABLE INFORMATION
Obsessed with your through back.. Tons of info.. Treat for people who love history
Woowww fantastic king nayakka mannargal building 🔥🔥😍💥👑👑
Very nice information sir, we are awaiting for more videos from you sir