லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 152

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Lalithavin Paattukku Paattu "லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு" Episode 152, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #LalithavinPaattukkuPaattu #BHAbdulHameed #PattukkuPattu

Комментарии • 16

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 года назад +4

    அம்மா ஜமுனாராணி அவர்களின் ஹிட் பாடல் நம் இசைக்குழுவினருடன் அருமையாக கேட்க இனிமையாக இருந்தது ஹைலைட்

  • @sambandamarunachalam647
    @sambandamarunachalam647 2 года назад +2

    ஜமுராணியின்குரல்தேனினும்இனிமை.பாசமலர்
    படத்தின் பாடல் அருமை

  • @manikandanmani6700
    @manikandanmani6700 2 года назад +3

    இன்று சுபதினமாக இறந்து மகிழ்ச்சி மகிழ்ந்தேன் நன்றி என்றும் இனிய நிகழ்ச்சி லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நன்றி நன்றி நன்றி மிண்டூம் எப்பொழுது விரைவில் ???????

  • @sankarraja7955
    @sankarraja7955 2 года назад +1

    அருமை!!
    ரமேஷ் பிரபா சார், மறுபடியும் இந்த நிகழ்ச்சியை தொடரவேண்டுகிறேன்.நன்றி 🎸🎸🎶🎵🎼🎤🎤🙏🙏

  • @vijayamalarmc9848
    @vijayamalarmc9848 2 года назад +1

    நல்ல பாடகர்களை இனம் காணும் இந்த நிகழ்ச்சி உங்களுக்கு என்றும் சுப ராகம்....சுப தினம்...

  • @sankarapandian-c8l
    @sankarapandian-c8l Год назад

    ஓம்காரமாய் விளங்கும் நாதம்
    என்று பாடல் தொடங்குவதற்கு முன்பு உள்ள பாடல் வரகள் எவையெனில்
    பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டிற்கு நல்ல பயன் தரும்?
    எண்ணிப்பாராமல் போராடும்
    மாந்தரால் பயனற்றுமாறிவிடுமா?
    என்ற வரிகளைப் பாடகர்
    பாடவில்லை.
    இது பற்றி P.H. அப்துல் அமீது ஐயாவும் யாதொன்றும் கூறவில்லை.
    இப்பாடல் _வணங்காமுடி_
    எனும் திரைப்படத்தில்
    இடம் பெற்ற பாடல் ஆகும்.
    திரு சிவாஜிகணேசன் அவர்கள்
    நடித்த திரைப்படம் ஆகும்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад

    சபாஷ். சரியான போட்டி என்பது இது தானோ. அருமை. அருமை.

  • @amuthaDasan
    @amuthaDasan 7 месяцев назад

    Place like to visit ---

  • @amuthaDasan
    @amuthaDasan 8 месяцев назад

  • @amuthaDasan
    @amuthaDasan 8 месяцев назад

    Saptingala. Something different? ❤

  • @palanisamym258
    @palanisamym258 2 года назад

    அம்பிகாவின் பாட்டுக்கு பாட்டு கேட்பது போல் இருந்தது அருமை பழைய நினைவுகள்

    • @viveganvivegan1852
      @viveganvivegan1852 2 года назад

      ஐயா B.H.அப்துல் ஹமீத் அவர்களுக்கு வணக்கம். உங்கள் தமிழுக்கு, தமிழனுக்கு என் மரியாதை கலந்த பாராட்டுக்கள். உங்களை தமிழ் கலாச்சார உடையில் பார்க்க எனது ஆசையும், வேண்டுதலும். நிறைவேற்றுவீர்களா?

  • @seshadrin8090
    @seshadrin8090 6 месяцев назад

    சுமைதாங்கிசாய்ந்தால்சுமைஎன்னவாகும்எத்தனைகருத்தானபாடல்அருமை

  • @chidambaramvenkatachalam959
    @chidambaramvenkatachalam959 2 года назад

    "சுமைதாங்கி சாய்ந்தால்"/ பாடலின் சரணம் முடிவில் "குல மங்கை கூந்தல் கலைந்தாடலாமா மலர் சூடு கண்ணே மணவாளன் முன்னே" என்று பாடாமல் தாவி விட்டார்.

  • @selvamkannayiram4651
    @selvamkannayiram4651 2 года назад

    Pek