ராஜா சார்ட்ட ஒரு பாட்டு பாடணும்னு ரொம்ப ஆசை! - பாடகி அனுராதா ஸ்ரீராம் | Manathodu Mano | JayaTv
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #SingerMano #SingerAnuradhaSriram #ManathoduMano #JayaTv
ராஜா சார்ட்ட ஒரு பாட்டு பாடணும்னு ரொம்ப ஆசை! - பாடகி அனுராதா ஸ்ரீராம் | Manathodu Mano | Epi - 45 | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
அனு அம்மா பாடல்கள் கேட்டு கிறங்கி போய் கிடந்து இருந்து இருக்கிறேன் பக்தியில் உருகி இருக்கிறேன் அற்புதமான பாடல்கள் நன்றிகள் கோடி தாயே
திருமதி அனுராதா ஶ்ரீராம் அவர்களின் குரல் இனிமையாக இருக்கிறது வித்தியாசமான குரல் வளம் உங்களுக்கு Haats of to u Amma
அருமையான இந்த நேர்காணலில் எல் ஆர் ஈஸ்வரி அம்மாவை பற்றி கூறியது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. அணு அம்மா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.
Eppa sonnanga eswari mam pathi
அனுராதா ஸ்ரீராம் அவர்களின் குரலில் அனைத்து பாடல்களுமே அருமை.
பாட்டுக்கு இடையில் குரலை மாற்றி பாடுவதில்லை ஜானகி அம்மாவிற்கு அடுத்த இடத்தில் இடத்தில் இவரே 👌👌👌👌
@@behappy3496 ஸ்வர்ணலதா அம்மா Always great ❤❤👌❤❤
Yes
L
@@sridarerichard2795v5
Manasu romba santhosama iruku .. itha pakkum pothu ...... Love you both 😍
Anu mam yappavum vera leavel tha🔥🔥 one of the most favourite singer anu mam 💖💖🎻
அனுராத அவர்களின் பாடல்களை கேட்டு இன்புற்றேன் நல்ல வளமான குரல் கேட்க கேட்க இன்னும் கேட்கமாட்டோமா என்று மனதில் வேகத்தை தந்தது.இறைவன் அருளால் இன்னிசை ரோடு நீண்ட நாள் வாழட்டும்
அனுராதா மேடம் குரல் வளம் ....
என்ன சொல்றது....ஓஹோய்னா. செம...செம...செம...சூப்பர்ங்கோ.
Wishing you all the very best mam..keep rocking as always...❤❤
திருமதி அனுராதா ஶ்ரீராம் அவர்களின் குரல் இனிமையாக இருக்கிறது வித்தியாசமான குரல் வளம் உங்களுக்கு... 🎉🎉🎉 அருமையாக உரையாடல் செய்த பாடகர் மனோ அவர்களுக்கு எமது நன்றி வாழ்த்துக்கள்
Oh what a voice really fantastic.
Thanks for deva sir.... She How many songs total different voices and hit & folk song... Arr Missed her... Voice
Mam, neenga music a evlo love pandreenga nu ippothan purinjathu
Thanks mano sir
Anu madam oda, thani thanmaiii paarunga... thanna pathi sollrada vida, matha ellllllllllllllllaaaa, musicians pathi evlo perumaiiya sollranga... anu dear u r Great dear
இசை இளவரசி அனுராதா ஶ்ரீராம் மிக தெளிவான குரல்
Anu Mem 🙏you are beautiful, your voice beautiful and yr Dance steps beautiful. Thank u mem God Bless you valha valamudan yendrendrum singar Anu mem
Nice program. Thankyou Mano Sir and Anu Mam .
Anuradha ma'am is very entertaining, very educative, very musical, very technical, very philosophical, very melodious, and has exhibited her own talent. Thank you. Anuradha ma'am. Thank you Manojee!
அம்மா அனுராதா-இதுபோன்ற மகத்தான இசை உரையாடலை என்றும் கேட்டதில்லை-உங்கள் உயரத்தையும் உள்ளத்தின் ஈரத்தையும் அறிந்தேன்-கடவுள் உங்கட்கு சகலசுகங்களையும் தந்து இசைக்கும் உங்கள் குழந்தைஉள்ளத்துக்கும் நீண்ட வாழ்வளிக்க்வேண்டுகின்றேன்- கனடா
Beautiful interview. I have seen it many times and continue to watch it again and again and again.... thank you Ms Anuradhapura Sriram
💙Anu Mam 💕💞❤️❤️❤️
Really great 👍👍🔥❤️❤️
Multi talented person ❤️❤️❤️
தமிழ் திரைப்பாட்டு, மலையாளம், தெலுங்கு, இந்திப் பாடல்கள், கர்நாடக சங்கீதம், டி.எம்.எஸ், எஸ்.பி.பி., பாகவதர், ஜேஸுதாஸ், சுசீலா, ஈஸ்வரி, ஆஷா, லதா, இளையராஜா, ரஹிமான் என மொழி, பாடகர் இவைகளுக்கிடையே seamless என்று சொல்லும்படி அனுராதா அவர்கள் பாட்டு பயணம் செல்கிறது. நாமும் மெய்மறந்து உடன் செல்கிறோம். நன்றி
Anuradha Sriram is More than the best Musician, a Super human being.
What an amazing program.... Wow.... Really superb... Luv u Anuradha Sriram Madam...
One of a unique voice after swarnalatha... Should give her more chance
Totally agreed! im about to comment the same man
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போலிருந்தது. சகோதரி அனுராதா பல்லாண்டு வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி புகழ் பெற வாழ்த்துக்கள்.
Anu mam voice most suits for actress Ramba...in childhood when I hear Anu mam voice only actress come to my mind is only Ramba...eventhough those time we don't have TV in our house....have seen ramba image at magazine and newspaper... Then I come to know Anu mam have lend voice for rambha in malligaye malligaye maalaiyidum mannavan...ennavale ennavale engirunthai ...oh thendrale..n some few songs..
Aha Anandham sister wonderful dasanna appa voice wonderful songs his highness Abdullah enga brother Mano Anna Nice and helping tendencies My lovely brother
Anuradha mam my favourite singer 😍
Fantastic voice wow what high.peach super anuradha mam u r gifted by God good I like yr songs always
Music unites people but christianity and Islam divides people. Anuradha Madam is uniquely talented and dedicated,She deserves her own show in analyzing film music.
இசையை கற்றறிந்த நவீன குயில் தாங்கள்.அறிவு முதிற்சி ஒவ்வொரு நிமிடமும் மிளிர்கிறது.
Great legend anu madam
Anu mdm, has extreme knowledge in music.....industry missed to utilize her full talent..especially ARR totally missed her....only Deva used her for folk songs...
Swarnalatha mam voice Aprmy favorite anu radha ji
superb interview
My favorite of yours """ Karupu thaan ennaku pudicha kalaruu..""""
Unlike Vijay TV which holds all the concert and interview videos for business, what Jaya TV doing is absolutely commendable
Maam, God bless you for ever. Your voice is so cute and great. You are so humble.
அற்புதமான பாடல்கள். மனோ சார் ரொம்ப நன்றிகள்
அனுராதா மேம் நல்ல திறமைசாலி... எந்த மேடையிலும் எல்ஆர் ஈஸ்வரி அம்மாவையும், ஸ்வர்ணலதா அம்மாவையும் புகழ்ந்து பேசுவாங்க... இந்த குணம் பல பேர்ட்ட இருக்காது... ஆனா அனு மேம் தி கிரேட் .. தனித்துவம் வாய்ந்த பாடகி... இவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுங்க...
😮😮🎉
Anu Madam, shd b recognised with much much more *Padma Titles* she is a music University.so is Shreeram ji.
Both r made for each other. *Legend pair*
padma title, romba overappa.
Super duper programme.valga valamudan.valthukkal
Lovely rendition..very talented singer
super treat. we heard all leading singers of india including male and female 🙂
Anu mam great voice God 's gift
Good singar,,wais,ineemiy,anurathasireram
Love u anusriram ma
Superb..Both singers have given an enjoyable presentation..We learn more from Smt.AnuradhaSriram madam.. Thanks..
Successful interview Mr.Mano..👍💐
நல்ல தமிழ் சொற்கள் உள்ளன
What a voice. May God bless her
இன்னும் கொஞ்சம்கூட நல்லா வந்திருக்கலாம்! சிறிய குழந்தைகளை குற்றம் சொல்கிறார்கள் என்று நினைத்த என் போன்றோர்! வருந்துகிறோம்!
இத்தனை காலம் முறையாக இசை
பயின்று பயணித்த "இசைமுரசு"
அந்த குழந்தைகளை இன்னும்
மெருகேற்ற எடுத்த முயற்சிகள்...
என்று. வாழ்க இசை! வாழ்க கலைஞர்கள்.
Iam Anu mam fan
Fabulous voice.
கர்ணனுக்கு உயிர் ஓட்டம் கொடுத்தவர் சிவாஜி. அனுராதா Madam you are simply superb 👌
¹¹qqqq
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
She is a legend.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது காலத்திலும் அழியாத பாடல்
நம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை, அம்மா பெரிதென்று அகம் மகிழ்க! தம்மினும் - கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றதெலாம் என்றே இவர்க்கு நாம் என்று!
Arumaiyana interview
Anuradha Sriram is the heroine in this programme by Mano🎉
சூப்பர் சூப்பர்
Anbendra Malaiyilae❤
Very nice madam 🤩🤩
அனு அம்மா உங்களுடைய குரலும்
நீங்கள் பாடிய பாடல்களும் நன்றாக
இருந்தது உங்கள்
பேட்டி கொடுத்த விதமும் பாடல்களை ரசித்த
விதமும் அருமை
அதேநேரத்தில்
டி ஆர் மகாலிங்கம்
ஐயா சீர்காழி அவர்களையும்
பி பி சீனிவாஸ் அவர்களையும் அண்ணன்
எஸ் பி பி அவர்களையும் அண்ணன் மனோ அவர்களையும்
ஐயா ஜேசுதாஸ்
அவர்களையும் அதிகமாகத் தான் பாராட்டி பேசினீர்கள்
ஆனால் டி எம் எஸ் ஐயா
பற்றி ஒரே வரியில்
முடித்து விட்டீர்கள்
ஒரு கால கட்டத்தில்
ஐயா அவர்களிடம் அதிக பேட்டி கண்டவர் அல்லவா
தாங்கள் இன்னும்
நிறைய சொல்லி இருக்கலாம் இன்னும்
நிகழ்ச்சி
கேட்பதற்கு நன்றாக இருந்திருக்கும்
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
நடிகர் திலகம் 🔥🔥🔥🔥
பாரதி உங்களை வாழ்த்துவான்
Industry neglected her big talented girl
Well done madam
Karnan Sivaji....great
மிக அருமை சகோதரி👍
super mam super sarasbathi💯
Good Song Good Voice
Waw thayey
She is very such a lady
Unmaiyin arputham ❤
Super Anu ma
Super episode this is.
Superb Saco
Lakshmi super super
Amma🙏
Vaazhga ungal Thamizh patru madam
Episode Number ????????????????????????????????????
🎉
Missing
ஜெமினி ஜெமினி ஜெமினி
கடி கடி கடி கடி கொசுக்கடி
Mano jee....a good programme....kindly avoid that nonsense..pch pch.. sound..irrrritating.💦🙏
❤️❤️❤️❤️💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Suseela or amaidhiyana azamana poyhai enral anu or aravaramana aruvi.neerveezchi.anpenum padumpodhu amaidhiyana thelindha neerodai.
Madame paranjadhu sathyam.
Mechority girl
@ 16 ; 01 ; 2023