என் பாட்ட கேட்டு இலவசமா பரதநாட்டியம் சொல்லிக்குடுத்தாங்க! - பாடகி அனுராதா ஸ்ரீராம் | JayaTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 313

  • @sureshkannan1748
    @sureshkannan1748 9 месяцев назад +10

    உங்களுடைய குரல்ல எல்லா பாடல்களையும் கேக்கும்போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு..வாழ்க நலமுடன்❤❤❤

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 2 года назад +28

    தமிழ் எனும் தங்க குரல்
    தரம் மாறாத தேன் தமிழ் குரல்
    தங்கையே உன் மீது பாசம் உண்டு
    தங்களை ஒரு நாள் நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல
    ஆசைப் படுகிறேன் தங்கையே
    உலகம் உண்மை பாராட்டும்
    சகோதரர் மனோ அவர்களையும்
    வாழ்த்துகிறேன்
    வணக்கம் அன்புடன் சின்னத்தம்பி

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 2 года назад +30

    மனோஅவர்களுக்கு நமஸ்காரம் அனுராதா ஸ்ரீராம் அவர்கள்கேட்டு மிகவும்இனிமை குரல்சந்தோஷம்

  • @sureshkannan1748
    @sureshkannan1748 9 месяцев назад +5

    இந்த மாதிரி அற்புதமான நேர்காணல் அவ்வளவு எளிதா யாராலயும் குடுக்க முடியாது.Fantastic and pleasant mano sir and Anuradha sriram madam.we are blessed to hear songs in your voices

  • @amalrajraj220
    @amalrajraj220 3 года назад +53

    சூப்பர் சிங்கரில் பார்க்க முடியாத எல்லாம் இதில் பார்த்து ரசித்தோம் நன்றி மனோ சார்

  • @seyedebram3633
    @seyedebram3633 3 года назад +68

    அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் .பேட்டியில் அவர் பாடிய பாடல்களை விட மற்ற பாடகர்களின் சிறப்பான பாடல்களை நினைவு கூற்றதமை சிறப்பு .அழகிய நேர்காணல் .மனாே சிறப்பு

  • @inbamuthiah
    @inbamuthiah Год назад +24

    அனுராதா ஸ்ரீராம் எனக்கு மிகவும் பிடித்த பாடகி, தெய்வீக குரல், வாழ்க வளமுடன்

  • @mageshmtech
    @mageshmtech 9 месяцев назад +8

    Anuradha Sriram is a gifted singer of Indian origin known by her stage name, Chella Kili. Her musical prowess and versatility are awe-inspiring as she effortlessly transitions between different singing styles, including classical, folk, and Carnatic. Anuradha's vocal range is truly remarkable, and her musical expertise has earned her a place in the hearts of millions of music enthusiasts worldwide. Her enchanting voice and mastery of different Indian music genres have made her a force to be reckoned with in the music industry.

  • @anbumalargale9230
    @anbumalargale9230 3 года назад +28

    தங்கள் இசைக்கலைஞர்கள் பேட்டிகள் அனைத்தும் அருமை..அதிலும் இந்த திருமதி அனுராதாஶ்ரீராம் அவர்களின் பேட்டி மிக அருமையான ஒன்று.. ஒவ்வொரு பாடகர் பாடகியின் குரலில்- நளினங்கள், ரசிக்க வேண்டிய வித்தியாசங்கள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார் அவர்.. பேட்டி சரளமாகவும்செயற்கை இல்லாமலும் இரு இசை மேதை நண்பர்களின் உரையாடலாக இருந்தது.. தொடருங்கள்..

    • @ravig960
      @ravig960 2 года назад +4

      அனு அவர.களின்குரலை கேட்கும் பொழுதெல்லாம் உற்சாகம் பீறிடுகிறது...

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 9 месяцев назад +2

    அன்பென்ற மழையிலே.super song Madam

  • @sivaa19784
    @sivaa19784 2 года назад +10

    அழகான குரல் செல்லக்கிளி அனுராதா அம்மா 🙏🙏🙏💕

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Год назад +36

    இந்த interview la தன் பெருமையை விட.. பல பாடகர்களை பற்றி பெருமையாக பேசி அனந்தம் அடைகிறார் அனுராதா ஸ்ரீராம்..மிக அழகான மணம் உடைய பாடகி 💖💖

  • @karthickkumar5881
    @karthickkumar5881 2 года назад +9

    Jaanu amma Indian no1 singer
    Love u jaanaki amma
    Unga song keatuthan valarthom
    Unga song keatuthan valthutu erukkom
    En kavalai marukkurathea unga song keatuthan amma... Oru muraiyavathu ungala nearla pakkanu nu asai ennathu varumai thadukkirathu amma.....
    Love u maa 💕💕💕💕

  • @amburacecargo3892
    @amburacecargo3892 Год назад +8

    அனுராதா ஶ்ரீராம் நித்யஸ்ரீ மகாதேவன் தமிழகத்தின் தவிர்க்க முடியாத பாடகிகள்

  • @classicalraju1
    @classicalraju1 3 года назад +17

    இருவரும் நல்ல திறமைசாலிகள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @thulirthulir6899
    @thulirthulir6899 9 месяцев назад +1

    We learnt from Ms Anuradha Sriram how to understand, appreciate and enjoy a song.
    Thank you ma'am.

  • @meena599
    @meena599 Год назад +5

    Simple and humble human being..extremely good...

  • @rakshithkumar7135
    @rakshithkumar7135 2 года назад +9

    Great singer 🙏🙏happy to know that her is Renuka... special the song she mentioned. She only sang the same song in kannada also.... song -Nanyaake nee haage noduve maathaade baayillave....nice song

    • @krishnaswamibalasubramania3462
      @krishnaswamibalasubramania3462 2 года назад +1

      I’m following her songs
      From Junior Super singer
      I never knew she is such
      Grey singer .🎉 ❤😊

  • @vimalking4716
    @vimalking4716 2 года назад +17

    மனதோடு மனோ நிகழ்ச்சி களிலே என்னை மிகவும் கவர்ந்த பிடித்த ஒரு தமிழச்சி யின் பேட்டி அழகு 😍💓

  • @karthickb1973
    @karthickb1973 2 года назад +27

    பெண்ணின் குரல் மேன்மை. இவரின் குரல் மென்மையில் மில்லிய பூ.

  • @HenryJayakaran
    @HenryJayakaran 2 года назад +20

    Can there be another versatile woman than her in the present times. ❤️ Her singing. In fact loved the songs she sang in this interview. The greatest singer . Long live and work on for the society 🎉🎉🎉🎉. Anu mam want to meet you.

  • @ElangovanP1988
    @ElangovanP1988 Год назад +2

    Mano sir and Anu mam both of sweet voices. Ungalukku romba awards koduthirukkalam.

  • @drveerappan1571
    @drveerappan1571 2 года назад +20

    அனுராதா ஸ்ரீராம் அருமையான குரல் வளம் கடவுள் கொடுத்த வரம்.... அவருக்கு நல்ல முறையில் அவார்ட்... கொடுக்கவில்லை....யேசுதாஸ் பாடல் இவர் குரலில் இனிமையோ இனிமை

  • @ஈஸ்வரன்கதிர்வேல்

    இசைக்கு தமிழ் தெலுங்கு மளையாளம் ஹிந்தி இன்னும் பாரத மொழிகள் எதற்குமே வித்யாசமே இல்லை.
    ஆஹா....ஆஹா...அருமை...

  • @dhandapaniarthanari1413
    @dhandapaniarthanari1413 3 года назад +39

    பாடகி அனுராத அவர்கள் நிகழ்ச்சி மனதுக்கு நிறைவாக இருந்தது.குரல் வளம் அருமை

  • @vinothkgs1576
    @vinothkgs1576 2 года назад +5

    Anuradha sriram all songs super duper Hits 👍👍👍👌👌❤❤

  • @swarnalathakollihills6718
    @swarnalathakollihills6718 3 года назад +41

    Swarnalatha Amma interview iruntha podunga plz....plz...plz....who all are want swarnalatha Amma interview ...?

    • @veeramaniagxveerapandiyan4583
      @veeramaniagxveerapandiyan4583 3 года назад +1

      Yes

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 3 года назад

      Swarnalatha interview pannala

    • @sabbatarun7928
      @sabbatarun7928 3 года назад +1

      @@behappy3496 stop being insensitive , senseless brut

    • @sabbatarun7928
      @sabbatarun7928 2 года назад +3

      @@behappy3496 know before commenting , these interviews are old videos , all these interviews are happened 10-12 years back not present interviews, how can you say bring her back nd all ? Don't you have sense ?

    • @sabbatarun7928
      @sabbatarun7928 2 года назад +5

      @@behappy3496what is your age ? These interviews are from previous seasons , is Anuradha Sriram looking young now. ? Like in this interview ?

  • @babum932
    @babum932 3 года назад +43

    அனுராதா அவளுக்கு அவர்கள் பாடியது பக்தி பாடலுக்கு நான் தலை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் அம்மா

  • @thushyathiru3462
    @thushyathiru3462 2 года назад +21

    This is the best episode of manadhodu Mano
    Anu Mam's singing is so soulful
    Thank you Mam

  • @mamassanar5864
    @mamassanar5864 2 года назад +4

    சுப்பர்.மனோவின் நிகழ்ச்சி யாவுமே அருமை.

  • @sundarisst6355
    @sundarisst6355 3 года назад +14

    Mano interview super. Oru concert agave irundadhu. We enjoyed . Super. Anu you are a supersinger but crying for proper recognition. Wish you will be reaching greater heights soon.

  • @suchethas4803
    @suchethas4803 3 года назад +16

    What a great voice she has She is fluent in all languages.

  • @ramkiramki8978
    @ramkiramki8978 2 месяца назад

    இந்த ஒரு interview போதும், உங்கள் திறமையே உலகம் போற்ற..... very unique and multi telanted singer Anuradha Sriram mam❤❤❤❤ such versatile singer anu mam 💖 💖💖😍🤗🤗🤩

  • @muthus7594
    @muthus7594 2 года назад +38

    இந்தியாவில் சிறந்த பாடகி ஜானகி.நவீன ஜானகி ஸ்வர்ணலதா பாவம்

    • @srinivasanbc221
      @srinivasanbc221 2 года назад +1

      @@behappy3496
      🙏

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад +1

      உண்மை. இருவரும் ஹம்மிங் குயில்கள்

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 10 месяцев назад +1

    It' s absolute pleasure to hear from Anuradha ma'am ❤❤❤❤❤❤

  • @dinar2623
    @dinar2623 3 года назад +26

    She is singing so good.
    Not fully used her voice in Tamil industry. So sad.... ☹️

  • @Sangeshwari74
    @Sangeshwari74 9 месяцев назад +1

    Anuratha siriram awanga pala kuralla patuwanga athu ankku romba pidikkum awnga kuralukk nan adimy❤❤

  • @vijayaswaminathan5316
    @vijayaswaminathan5316 3 месяца назад

    என்ன குரல் வளம், தேக ஆரோக்யத்துடனும், நீண்ட ஆயுளோடும், பல விருதுகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 года назад +7

    Anuradha sri Ram rocks, commanding on different languages amazing,,

  • @-UST-GAJENDHRANT
    @-UST-GAJENDHRANT Год назад +1

    Mano and Anuradha Shriram ...excellant programme 🎉🎉🎉.Isai priyan

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 2 года назад +9

    Madam you are blessed with amazing talent and may God bless you with good health .

  • @drsbg1959
    @drsbg1959 2 года назад +9

    Anuradha Srram is just too good. Please have a few more interview with her.

  • @chadrasekar1992
    @chadrasekar1992 2 года назад +5

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍அருமை சகோதரி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீடுழி 🙏🙏🙏🙏🙏

  • @SudheerSharma-pg6je
    @SudheerSharma-pg6je 3 года назад +29

    Pitching is so perfect... When she sings aap ki nazaron me song... My heart melt down completely.... What a singing man.... One of the best interviews I had ever seen in my life... 🙏🙏🙏🙏 Thank u Jaya TV

  • @selvisridhar7085
    @selvisridhar7085 2 года назад +5

    Anu mom, what a talent,so beautiful ,I enjoyed. God bless you.

  • @dhanasekar6548
    @dhanasekar6548 3 года назад +11

    Anuradha have blessings in first step to give you by universe

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 2 года назад +19

    Hearing her for the first time. Great talent. Hope, the various composers in India utilise her melodious voice. She seems to be well versed in several languages.

  • @shibasangeetham
    @shibasangeetham 2 года назад +5

    14.25-14..30...superb natural breath... superb point

  • @lionhoney
    @lionhoney 12 дней назад +1

    ❤❤❤❤❤ sema program.. super musical blood ....

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Год назад +7

    அனுராதா ஸ்ரீராம் Medam.... பலவகையான பாடல்களை பாடும் திறமை உடைய பாடகி...🔥🔥இசை உலகில் அவரை சரியான முறையில் கொண்ட படவில்லை அதா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😔

  • @muthusamyrhr1159
    @muthusamyrhr1159 3 года назад +19

    மிகவும் மகிழ்ச்சிங்க மனோ சார்...அனு அம்மா அவர்கள் அனுபவம் பகிர்ந்து கொண்டதை கேட்டு மகிழ்கிறேன்... நன்றி சார் நன்றி அனுமா...

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 2 года назад +5

    GREAT VOICE GREAT ANURATHA. VAALTHUKAL.

  • @retroraga
    @retroraga 2 года назад +4

    Aha! Ovvoru paattum superb choice! Carnatic music training very strong base for the ease with which she uses her voice at high pitch! Sangatis and ghamakams outstanding! Anuradha Sriram's entire family is steeped in music - both her parental home and her husband's family. 🙏🙏🙏

  • @logiepandaram7999
    @logiepandaram7999 3 года назад +20

    Anuradha Mam, the Super Star Legend. Scintillating Voice. Glorious

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 3 года назад +14

    இனிய இசை விருந்து 👍

  • @umarn2635
    @umarn2635 3 года назад +53

    சின்ன குயில் சித்ரா வரிசையில் செல்லக்கிளி அனுராதா ஸ்ரீராம் அவர்கள்

  • @jbalaji9202
    @jbalaji9202 2 года назад +6

    Such a beautiful sweet voice.. brilliant 👌

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo Год назад +1

    அனுராதா,மாம்.வாழ்த்துக்கழ்

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +126

    தமிழ் பொண்ணு மட்டுமல்ல, 1:42 2:16 9:17 தமிழ் உணர்வு உள்ளவரும்கூட, வெளியில் தெரியாத பல உதவிகளை ஈழத்தமிழர்களுக்கு செய்த ஒரு பாடகி. பல ஈழத்தமிழர்கள் இவரை நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Год назад +5

    Such a beautiful singar 🔥 it's very unique voice and versatile singer anu mam 💖

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 месяцев назад +6

    இவர் பேசுவதே பாடுவது போல் தான் இருக்கிறது ரீங்கார குரல்வளம்

  • @pgsamy8666
    @pgsamy8666 2 года назад +5

    அனுராதா ❤👌👍

  • @karivalavan8672
    @karivalavan8672 2 года назад +4

    From kari sbi Retd MA Mphil political science and public adm / Anuradha srram Exceltent fantastic and super/she is singing very nice

  • @logiepandaram7999
    @logiepandaram7999 3 года назад +18

    Thank you Mano Sir for this program. You are revealing to the music world such great great musical giants not used to their full potential

  • @kanank13
    @kanank13 3 года назад +15

    WOw, she is really dedicated and talented.

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 3 года назад +13

    Anu Mam 💕💞❤️❤️❤️
    Really great 👍👍🔥❤️❤️
    Multi talented person ❤️❤️❤️

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 2 года назад +2

    ஒவ்வொரு கலைஞர்களும் புகழ் பெற பட்ட கஷ்டங்களை வெளிக்கொணர்ந்து அளவில்லாத பாடல்கள்மூலம் எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட மதுரமான நிகழ்ச்சி களை வழங்கும் உள்ளத்தில் மனோ வளற இறைவனை பிராத்திக்கின்றேன்.

  • @karthigavasudevan7121
    @karthigavasudevan7121 Год назад +1

    வாழ்த்துகள் சகோதிரி ❤

  • @maddybabu6196
    @maddybabu6196 2 года назад +5

    I love mano and anuratha sri ram

  • @chitradhanaraja2102
    @chitradhanaraja2102 2 года назад +7

    Amazing mano sir and any mam👌👏👏🙏🙏

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி 10 месяцев назад +1

    Such a lovely human being❤

  • @ravig960
    @ravig960 2 года назад +26

    ஜாணகி அம்மாவுக்கு பிறகு என்னை கவர்ந்த பெகுலியர் பாடகி...நீடூலி வாழ்க...

    • @boopalanbiotech2020
      @boopalanbiotech2020 2 года назад +2

      Yen swarnalatha illa ya

    • @GunaSrini
      @GunaSrini Год назад +1

      ​@@boopalanbiotech2020yenda athu avaroda thought. Unoda thought ah avar Mela selluthatha. Athu epudi swarnalata fans lam ipudi worsh ah irukenga

    • @GunaSrini
      @GunaSrini Год назад +3

      ​@@boopalanbiotech2020engalam janaki Amma videos iruko Anga janaki Amma fans ah vida nenga than vantharenga. Vanmatha kakkarathuki

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 2 года назад +4

    They r the only persons remembering Swarnalatha amma always ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anjaliaron5749
    @anjaliaron5749 2 года назад +7

    She is A GEM ❤❤❤❤❤

  • @kavithasree9537
    @kavithasree9537 2 года назад +6

    Anuradha mam my favourite singer

  • @ramasubramanian6200
    @ramasubramanian6200 2 года назад +7

    A reality show anchors make fun of Anuradha Sriram, little aware of her qualification, training, experience and versatility in not just classical music, Tamil songs but also in other language songs. Hats off to her magnanimity and sportive nature in putting up.

  • @drsbg1959
    @drsbg1959 2 года назад +5

    Beautiful.Beautiful. Beautiful. Beautiful. Beautiful.Beautiful. Beautiful. Beautiful. Beautiful.Beautiful. Beautiful. Beautiful. Please have a few more weeks of interaction with Ms Anuradha Sreeram.

  • @subashniarchary2832
    @subashniarchary2832 3 года назад +14

    Beautiful, ❤💯 from South Africa

  • @jayalakshmi0804
    @jayalakshmi0804 2 года назад +5

    ❤️❤️❤️👏 so beautiful to hear her voice always

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 6 месяцев назад

    Amazing voice Anuradha Mam .May God bless you and your family forever.

  • @kavimathesh4034
    @kavimathesh4034 2 года назад +2

    எனக்கு உங்களை ரெம்ப பிடிக்கும் அனு அம்மா

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +3

    அம்மா உங்களுக்கு இறைவன் துணை 🙏🙏

  • @authenticsrilanka8664
    @authenticsrilanka8664 Год назад +3

    My favorite female voice ever

  • @sivakumaranmahalingam4011
    @sivakumaranmahalingam4011 2 года назад +9

    சங்கீதம் பற்றிய ஒரு தமிழ்ச்யின் அறிவு பிரம்மிக்க வைக்கிறது

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 3 года назад +12

    அனுதாரதா எப்படி வளர்ச்சி வளர்ச்சி அடைச்சாங்கனு கேக்க வந்தா இங்க வேற எதோ போகுது

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 года назад +4

    அருமை அற்புதம் இனிமை

  • @rameshashwin7575
    @rameshashwin7575 Год назад +1

    Anu mom you r great

  • @YourbadIamDad2023
    @YourbadIamDad2023 Год назад +1

    Unga Pattu Anbenra Mazhayil Adimai Nan❤

  • @maduraimahajeeactioni8210
    @maduraimahajeeactioni8210 2 года назад +10

    அணு ராதா இசை அருவி நயகரா குரல் வயகரா அதனால உலகமம முழுவதும் ரசிகர்

  • @rameshd181
    @rameshd181 2 года назад +4

    fantastic program mano and Anusriram

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 3 года назад +7

    Super 👌 great legend anu mam

    • @arunachalamsubramaniam5487
      @arunachalamsubramaniam5487 2 года назад

      தப்பாக நினைக்காதீர்கள். அனுராதா ஒரு பிராமின் பெண். அதுவே ஒரு மைனஸ் பாயிண்ட். சினிமா ஒரு ஜாதி வெறி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +26

    பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் பேட்டியை பதிவேற்றம் செய்யுங்கள்.

    • @samysp9657
      @samysp9657 2 года назад

      அருமையிலும் அருமை | o

  • @shansiva3
    @shansiva3 2 года назад +6

    Love Anu mam💕😘😘🙇‍♂️🎊🎊
    Beautiful voice,so versatile
    👏👏🧘‍♀️ 🧘‍♀️🙏🤗

  • @rameshd181
    @rameshd181 2 года назад +4

    captivating voice best wishes

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 года назад +2

    Super.voice.madam.vaazhththukkall

  • @simpleguy729
    @simpleguy729 2 года назад +3

    Previous voice.❤️

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 2 года назад +2

    Wonderful expression Mano sir
    ..👍

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 3 года назад +8

    She is singing very nice

  • @visanisha33
    @visanisha33 2 года назад +5

    Oh Anuradha Sri ram...the best

  • @ravim7666
    @ravim7666 3 года назад +6

    Awesome anuradha hi thank you

    • @ravim7666
      @ravim7666 3 года назад

      Nice to see you and hear you bye the way I am sai Meghan's father hope you remember we were staying in 11th street Nandanam your parents stay in third floor