லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 153

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Lalithavin Paattukku Paattu "லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு" Episode 153, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #LalithavinPaattukkuPaattu #BHAbdulHameed #PattukkuPattu

Комментарии • 31

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +4

    மாரி ராஜ் அவர்களின் குரல் வளம்.. அருமை 🌹🌹🌹வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @rameshvetri7180
    @rameshvetri7180 2 года назад +2

    Nan Ramesh from Doha, Qatar.MARI RAJ EXCELLENT SINGER

  • @nagavallinagavalli6034
    @nagavallinagavalli6034 10 месяцев назад

    அப்துல் ஹமீது சாரின் குரலுக்கும் நல்ல தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

  • @ganesanm8243
    @ganesanm8243 2 года назад +4

    மீண்டும் பாட்டுக்கு பாட்டு சன் டி வி அல்லது கலைஞர் டிவியில் ஒலி பரப்பினால் வரவேற்கிறோம்

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад

    பின்னணி இசை மிகவும் அருமை ❤️❤️❤️❤️வெற்றி "ரமேஷ்,,, தோகா,, கத்தார்..

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад

    யாரும் பாடாத பாட்டு.... ❤️❤️

  • @mohankumarmks5618
    @mohankumarmks5618 2 года назад

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @sambandamarunachalam647
    @sambandamarunachalam647 2 года назад +3

    மாரிராஜ்க்கு நல்ல
    குரல்வளம்இனிமைவாழ்த்துக்கள்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад +15

    முத்தைத்திரு TMS பாடிய மிகச்சிரமமான பாடலை மிகவும் திறமையாக பாடிய மாரிராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    • @rameshvetri7180
      @rameshvetri7180 2 года назад +1

      TMS Ayyavukku piragu ivarthan intha songs sirappaga padi ullar

  • @rameshvetri7180
    @rameshvetri7180 Год назад +1

    அடங்காத குதிரைய போல், அய்யா இருந்துருப்பார் போல...

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 2 года назад +3

    நான் குவைத் நாட்டிலிருந்து தொடர்ச்சியாக பார்க்கின்றேன் மலரும் நினைவுகள் பாடலை அறைகுறையா போடாமல் முழுவதும் போடுங்கள் பிரபா...

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад +6

    67வயதிலும் இளமை துள்ளும் புதிய பாடல் அருமை...

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +3

    இரண்டு பெரியவர்களும் நன்கு பாடினார்கள். அருமை.

  • @manikandanmani6700
    @manikandanmani6700 2 года назад

    ஆனந்தமாக நான் மகிழ்ந்த இந்த நிகழ்ச்சி தான் இனிய ஞாயிறு இந்நாள் இனிய நாள் நன்றி நன்றி நன்றி

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 года назад

    Veghu arumaielum arumai avar murgar thirupugazh patu vioce mighavum arumaiyagha ulladhu congratulations and best wishes sir.idhai amithu kudutha Sri Abdul Hameed sirku enudaiya manamarndha kodunukodi namaskarngal nandrigal manadhirku mighavum relaxation agha ulladhu

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 года назад

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்... இந்த பொழுது இனிய பொழுதாக அமைய அன்பு வாழ்த்துக்கள்...

  • @vvasudevan7887
    @vvasudevan7887 2 года назад

    Mariraj bro voice very nice👏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Arumai Arumai Arumai

  • @kajamaideenbose2605
    @kajamaideenbose2605 2 года назад +1

    எந்த மொழியில் எந்த வார்த்தைகளைக் கொண்டு பாராட்டுவது?

  • @selvakumar-qt3dy
    @selvakumar-qt3dy 2 года назад +5

    67என்பதுபெரிய.வயது.
    இல்லை என்பதை நிருப்பித்து
    காட்டிவிட்டார்

  • @rameshvetri7180
    @rameshvetri7180 2 года назад

    Palaya Anjala ninaivu varuthu pola irukku

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 2 года назад

    Hi hlo

  • @amuthaDasan
    @amuthaDasan 10 месяцев назад

    Saptingala

  • @sumathisathyanarayanan7745
    @sumathisathyanarayanan7745 2 года назад

    Sbbpattu

  • @shekaran8252
    @shekaran8252 2 года назад

    அருப்புக்கோட்டைக்காரருக்கு கொழுப்ப பாத்தியா பழைய பாட்ட பாடியான்னா,,என்ன பாட்டு பாடுகிறார்

  • @gowindharajraj4981
    @gowindharajraj4981 2 года назад

  • @dhaswinramthangaraj9042
    @dhaswinramthangaraj9042 2 года назад

    ,,,,,

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 2 года назад

    Subber subber

    • @subramaniyansubramaniyan6139
      @subramaniyansubramaniyan6139 2 года назад +1

      Super

    • @ponnappanmanoharan2248
      @ponnappanmanoharan2248 2 года назад

      இப்படியும் வாய்ப்புகளை கொடுத்து அனைவரையும் பாட வைப்பது மிகச்சிறந்த பாராட்டுக்குரியது