JAMUNA RANI PODCAST - Weekend Classic Radio Show | RJ Mana | தேனிசைக்குரல் ஜமுனா ராணி ஸ்பெஷல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • WEEKEND CLASSIC PODCAST:: தேனிசைக் குரல்வலம் கொண்ட பாடகி "ஜமுனா ராணி" ஸ்பெஷல்.
    சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ மணா தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் தேனிசைக் குரல்வலம் கொண்ட "ஜமுனா ராணி" ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் பாடகி பாடிய படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களுடன் கேட்டு மகிழுங்கள்!
    TRACKLIST::
    CLICK on the timing mentioned below to listen your favorite Song.
    ► 01:50 - Senthamizh Thaen Mozhiyal - செந்தமிழ் தேன்மொழியாள்
    ► 05:10 - Kunguma Poove - குங்கும பூவே
    ► 10:03 - Paattondru Ketten - பாட்டொன்று கேட்டேன்
    ► 13:37 - Thadukkathey - தடுக்காதே
    ► 18:47 - Kaadhal Endral Enna - காதல் என்றால் என்ன
    ► 22:09 - Seyyum Thozhilae - செய்யும் தொழிலே
    ► 27:28 - Kaalai Vayasu - காலை வயசு
    ► 30:54 - Nee Aadinaal - நீ ஆடினால்
    ► 36:11 - Pakkaththiley Kannippenn - பக்கத்திலே கன்னிப்பெண்
    ► 38:59 - Chinna Chinna Chittu - சின்ன சின்ன சிட்டு
    ► 43:55 - Kaattil Maram - காட்டில் மரம்
    ► 47:27 - Melae Parakkum Rockettu - மேலே பறக்கும் ராக்கெட்டு
    Saregama Tamil presents the unique Radio show where we talk about some Pleasant voice of tamil cinema "Jamuna Rani" songs along with some unheard & interesting stories from her career. Your host for this show is RJ Mana. We hope you like our presentation. Enjoy the Show!
    SONG DETAILS ::
    Song-1 : Senthamizh Thaen Mozhiyal
    Album : Maalaiyitta Mangai
    Singer : K. Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-2 : Kunguma Poove
    Album : Maragatham
    Singer : J.P. Chandrababu, Jamuna Rani
    Music : S.M.Subbaiah Naidu
    Lyricist : Ku.Ma.Balasubramaniam
    Song-3 : Paattondru Ketten
    Album : Paasamalar
    Singer : K. Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-4 : Thadukkathey
    Album : Nadodi Mannan
    Singer : J.P. Chandrababu,K. Jamuna Rani
    Music : S.M.Subbaiah Naidu
    Lyricist : M.K.Athmanathan
    Song-5 : Kaadhal Endral Enna
    Album : Anbu Enge
    Singer : Jamuna Rani
    Music : Veda
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    Song-6 : Seyyum Thozhilae
    Album : Aalukkoru Veedu
    Singer : K. Jamuna Rani & Renuka
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-7 : Kaalai Vayasu
    Album : Deivapiravi
    Singer : K. Jamuna Rani
    Music : R. Sudarsanam
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    Song-8 : Nee Aadinaal
    Album : Pandithevan
    Singer : J.P. Chandrababu,K. Jamuna Rani
    Music : C.N.Pandu Rangan
    Lyricist : Pattukkottai Kalyanasundaram
    Song-9 : Pakkaththiley Kannippenn
    Album : Padikkatha Medhai
    Singer : A.L. Raghavan, Jamuna Rani
    Music : K.V. Mahadevan
    Lyricist : A.Marutha Kasi
    Song-10 : Chinna Chinna Chittu
    Album : Sivagangai Seemai
    Singer : K. Jamuna Rani, Chorus
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-11 : Kaattil Maram
    Album : Kavalaiillatha Manithan
    Singer : Jamuna Rani
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-12 : Melae Parakkum Rockettu
    Album : Anbu Enge
    Singer : Jamuna Rani
    Music : Veda
    Lyricist : Thanjai N.Ramiah Dass
    For More Tamil Songs:
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com
    #jamunarani #podcast #saregamatamil

Комментарии • 318

  • @Manujahn
    @Manujahn 10 дней назад

    அருமையான பாடல்கள் ஜமுராணி அம்மாவின் குரல் நான்விரும்பி கேற்கும் குரல் தான்.அருமை. இந்த பாடல்களை தந்த உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.நன்றி:- siri lanka.

  • @jayapalb4470
    @jayapalb4470 Год назад +4

    வாழ்க! வளர்க!!
    பின்னணிப் பாடகியான ஜமுனா ராணி அவர்கள் பல சாதனைகள்
    புரிந்திருந்தாலும், இவ்வளவு திறமைகள்
    ஒருங்கே அமைந்த கலைஞர்களை
    அரசாங்கம் உரிய முறையில் கெளரவிக்கவில்லையே என்கின்ற
    ஏக்கம் சம்மந்தப்பட்ட கலைஞர்களை விட, கலையை உண்மையாக ரசிக்கின்ற நம்மைப் போன்றவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

  • @dn_edit_143
    @dn_edit_143 11 месяцев назад +3

    வலை தளங்கள் இல்லை என்றால் இதுபோன்ற பாடல்களை இவ்வளவு தெளிவாக கேட்க முடியுமா என்பது சந்தேகமே நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @rajendranm64
    @rajendranm64 6 месяцев назад +6

    அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

  • @kalavathi2872
    @kalavathi2872 3 месяца назад +2

    ,,, அருமையானபாடல்கள்

  • @vinayagamadvocate7072
    @vinayagamadvocate7072 4 года назад +5

    தலைவா உங்க குரலுக்கு ஒரு தனி வசீகரம் உள்ளது. ஆர்.ஜே.மனா. தகவல்களும் அருமை, எனது நடைப்பயிற்சி நேரத்தை இனிமையாக்கியதற்கு நன்றி.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 3 года назад +1

      நடைப்பயிற்சி! செய்யும்போது உமது எண்ணம் நடையிலேய அவமானமாக இருக்கவேண்டும் Bro பாட்டுக்கேட்பதென்றால் வீட்ல இருந்து கௌட்கலாம்.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 6 месяцев назад

      ​@@ananthakumarkandhiabalasin3749
      தமிழில் பிழை உள்ளது. உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது.

  • @robertgamage6220
    @robertgamage6220 Месяц назад

    We too like her very much, sh sang so many Singlish songs,beautiful,and great, very nice singer,God bless

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 3 года назад +6

    அம்மாவின் குரலுக்கு நான் அடிமை தமிழுக்கு பெருமை சேர்த்த இசைமகள் வாழ்க வளமுடன்🙏🙏

  • @aliyarmhanifa8459
    @aliyarmhanifa8459 2 года назад +4

    குயிலிலும் இனிய குரலாள்
    கொடுப்பதிலோ தேன் சுவையாள்

  • @ezhilanb9988
    @ezhilanb9988 3 года назад +3

    அருமையான பதிவு நன்றி

  • @mercykutty8208
    @mercykutty8208 11 месяцев назад

    எவலவுஆழகாபாடியிறுகிறார்கல் இலங்கைவாஒலியில்அவலுவாஇபர்கல்பாடுகல்இவர்தாண்பாடியதுசேரல்வதுஇலையே

  • @sriangalammanfilms4051
    @sriangalammanfilms4051 2 года назад

    சூப்பர் அருமை ஈரோடு ராஜா இயக்குனர்

  • @sunands9795
    @sunands9795 4 года назад +2

    Forgotten Deivapiravi film
    Ivar kana, ivar bana inda song onnu iruku .
    Mayakara Madiri valaindu
    Kodukum voice. 1st class
    Tone.

  • @alwarrengan7763
    @alwarrengan7763 3 года назад +1

    சூப்பர் வாய்ஸ்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +7

    சூப்பர்! மயக்கும் குரலழகி ஜமுனாராணீமா!!!!! 👸

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 4 года назад +9

    No words to express my comments on this legend

  • @muniandybala8037
    @muniandybala8037 Год назад

    Golden songs and voice . Feel like want to go back to 1950s.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Год назад

    வசீகரமானகுரல்வாழ்கநன்றி

  • @rajasekaransivaraman3536
    @rajasekaransivaraman3536 2 года назад

    அழகுப் பிசிறு இவர் பாடல்களில் மிக அருமையாக இருக்கும்.

  • @happyreddy9354
    @happyreddy9354 10 месяцев назад

    M.N.ராஜம் அம்மாவிற்கு ஜமுனா ராணி குரல்..அருமையாக இருக்கும்

  • @palaniappansubbiah1644
    @palaniappansubbiah1644 4 года назад +12

    இந்தப் பாடல்கள் என்னை 65வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டன. இலங்கை வானொலி யில்

    • @amuthakaru7558
      @amuthakaru7558 2 года назад +1

      X 5 noki

    • @sathyanarayanan6037
      @sathyanarayanan6037 2 года назад

      @@amuthakaru7558
      .
      .
      .





      .
      ..

      .





      .

      .
      .
      .


      .

      .
      .
      .
      .

      .
      .

      .
      ..


      .

      .


      .




      .
      .

      .


      .

      .
      .
      .
      .

    • @sathyanarayanan6037
      @sathyanarayanan6037 2 года назад

      @@amuthakaru7558
      .
      .
      .





      .
      ..

      .





      .

      .
      .
      .


      .

      .
      .
      .
      .

      .
      .

      .
      ..


      .

      .


      .




      .
      .

      .


      .

      .
      .
      .
      .

    • @sathyanarayanan6037
      @sathyanarayanan6037 2 года назад

      @@amuthakaru7558
      .
      .
      .





      .
      ..

      .





      .

      .
      .
      .


      .

      .
      .
      .
      .

      .
      .

      .
      ..


      .

      .


      .




      .
      .

      .


      .

      .
      .
      .
      .

    • @sathyanarayanan6037
      @sathyanarayanan6037 2 года назад

      @@amuthakaru7558
      .
      .
      .





      .
      ..

      .





      .

      .
      .
      .


      .

      .
      .
      .
      .

      .
      .

      .
      ..


      .

      .


      .




      .
      .

      .


      .

      .
      .
      .
      .

  • @ebinezeryesurathinam9720
    @ebinezeryesurathinam9720 Год назад

    I am jamunaranis fan, very happy brother, thank you

  • @sundaramsankaranarayanan868
    @sundaramsankaranarayanan868 4 года назад +9

    Her song azhagu brahmachari in film Satharam musuc my G. Ramanathan is superb . One of my favourite singer Jamuna Rani and also Jikki.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +1

    தேன் சிந்தும் குரலுக்கு சொந்தக்காரர்.ஜமுனாராணி
    அம்மா🙏🏻

  • @umarishan1047
    @umarishan1047 4 года назад +4

    Fantastic voice mom jamuna rani and rj mana super voice

  • @marybavanthi9657
    @marybavanthi9657 2 года назад +2

    Jamuna rani amma great singer

  • @jaminfarook9418
    @jaminfarook9418 2 года назад +11

    எனது அன்னை தமிழை காதில் கேட்க்கும் போது சந்தோஷம் ஆயிரம் மடங்கு பெருகிரது

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 3 года назад +10

    Thank you brother.
    It's a great opportunity to know about this kind of legand.

  • @raghusharma7054
    @raghusharma7054 5 лет назад +27

    கவர்ச்சி குரல் குயில் ஜமுனாராணி அவர்கள் .......

  • @durai5352
    @durai5352 Год назад +1

    தமிழின் அழகை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார்

  • @mercykutty8208
    @mercykutty8208 11 месяцев назад

    ஜமுணாராணி ஜிக்கிபாடும்வதுபேரல்கிறிதவர்கல்பாட்டுகல்உண்டா

  • @Naliniviswanathan-y7y
    @Naliniviswanathan-y7y Месяц назад

    விக்கிபாடும்பாடல் உன்னை கண்தேடுதே என்ற பாடல்

  • @VignsehVignesh
    @VignsehVignesh Год назад

    Ennakku old songs romba bdikkum my age 26 tha ❤❤👍🙏

  • @guruswamysubramanian6833
    @guruswamysubramanian6833 2 года назад +1

    On hearing of songs sung by Jamuna sorrows will be gone peace will come to our mind

  • @valayapathir9616
    @valayapathir9616 3 года назад +1

    அம்மாஜமுனாஇராணிஅவர்களின்இனியகுரல்சொக்கவைக்கும்சுகராகம்தேவகானதித்திப்புகேட்டுக்கொண்டேஇருக்கத்தூண்டும்கற்கண்டுப்பாடல்ஆட்டம்போடவைக்கும்அசத்தல்கீதம்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 года назад +1

    திருமதி ஜமுனாராணி அவர்களின் குரல் தனித்துவமானது. மெல்லிய பட்டு நூல் இழை போல மென்மையானது. என்ன அருமையான பாடல்களை பாடி இருக்கிறார். கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றென்றும் இப்பாடல்களை 🙏

  • @ArumugaVel-p6l
    @ArumugaVel-p6l Год назад

    Fantastic and super cute voice and selection. I like too much. 👌👍👏🙏

  • @kalyanisampath6915
    @kalyanisampath6915 2 года назад +2

    சூப்பர்

    • @kalyanisampath6915
      @kalyanisampath6915 2 года назад +1

      விக்கல் பாடல் ஆசையும்..குலேபகாவலி

  • @viswanathans2105
    @viswanathans2105 Год назад

    A very talented singer. She should have got place no.2 among Tamil singers after PS. But MDs used her very occasionally . God should have shown her more grace.

  • @subburaj6551
    @subburaj6551 6 лет назад +5

    இனிமை இனிமை அத்தனையும் இனிமை

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 лет назад +1

    Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you can listen to 100th Episode --> ruclips.net/video/-EOZyEWmAD4/видео.html

  • @sankarr9519
    @sankarr9519 2 года назад

    அருமை Madam Voice.

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 2 года назад +30

    அன்றைய ஓவ்வொரு பாடலுக்கும் இன்றைய 1000 பாடல்கள் கூட இணையாகது. கருத்துகள் நிறைந்த பாடல்கள்.

  • @nirmalkumarbabu22
    @nirmalkumarbabu22 2 года назад +1

    She has unique voice ... with lots of attracting items .. Great

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 года назад

    Madam Super Song Arumai Fendastic Valka Valamudan

  • @chandrachandra3269
    @chandrachandra3269 2 года назад

    So super excited. Jamunarani Anna God bless your

  • @padmashreeb3481
    @padmashreeb3481 2 года назад +2

    அருமையான குரல் மற்றும் உச்சரிப்பு.

  • @vasanthkumarj5816
    @vasanthkumarj5816 2 года назад

    அருமை அருமை யானபாடல் 😀😀😀😀

  • @kalyan1778
    @kalyan1778 4 года назад +7

    Super different voice with different modulation. The only lady voice with honey voice in cinema world.

  • @krparthasarathy5159
    @krparthasarathy5159 4 года назад +10

    excellent voice and good interview by RJ Manna

  • @parvathiramanr4941
    @parvathiramanr4941 2 года назад

    அறுமையான சூப்பர் பாடல்கள்

  • @nathangowri9927
    @nathangowri9927 6 лет назад +6

    பிறமாதம்..எனக்கு பிடித்த பாடகி

  • @subramanian4321
    @subramanian4321 3 года назад +5

    "படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா"
    மறக்க, மறக்க மறக்க வே முடியாத
    பாடல்!

  • @johnmilton1171
    @johnmilton1171 4 года назад +35

    Beautiful voice. May God bless her and family members

    • @smahalingam8676
      @smahalingam8676 3 года назад +3

      இனிமையான குரல் நன்றி

    • @vallikkannusadasivam9303
      @vallikkannusadasivam9303 2 года назад

      goodvaice

    • @aravindkannaacomposer3636
      @aravindkannaacomposer3636 2 года назад +1

      Jamuna Rani our CRS's family friend and she accompanied us Kannan Latha troupe for a Srilanka tour of 25days..unforgettable events.she has sung in my dad CRSubbaraman's music also.

    • @rajeshwaribala4723
      @rajeshwaribala4723 2 года назад

      @@smahalingam8676 we we we were my v ni bujhini scraggly t hu by duty uhuu ghumi thi chyi u xxii dichhi chyi flight uhuu ghu y Uthup i

  • @arunaramesh540
    @arunaramesh540 4 года назад +3

    மாமா, மாமா நிச்சயம் கேக்கணும். விக்கல் பாட்டு - உன்னை கண் தேடுதே. அப்பப்பா, எவளோ அழகான பாடல்கள் பாடியிருக்காங்க. அந்த jerky feel ஐ sensual ஆ மட்டுமில்ல, சோகத்துக்கும் அழகா பயன்படுத்துவாங்க. ஜமுனா ராணி அம்மா குரல் ராணி

  • @thavaseelanmanjula6859
    @thavaseelanmanjula6859 6 лет назад +9

    ஜமுனா அம்மா ரசிகர்ஆகிவிட்டேன்
    🌷 🌷

  • @kanagam551948
    @kanagam551948 6 лет назад +24

    Wonderful voice with excellent accent by Jamunarani had given life to many songs which will remain ETERNAL

  • @mohanrajmohan-nm6jf
    @mohanrajmohan-nm6jf Год назад

    அருமை

  • @kanmaniarkanmani1971
    @kanmaniarkanmani1971 2 года назад

    Very nice programme

  • @nkgopalakrishnan4092
    @nkgopalakrishnan4092 3 года назад +4

    Tremendous voice

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 года назад

    காலத்தால் அழியாத அருமையான பாடல்கள்

  • @maruthavanan4458
    @maruthavanan4458 4 года назад +4

    பாட்டென்று கேட்டேன், பரவசமாநேன்.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 4 года назад +4

    ஜமுனாராணி பாடிய பாடல்கள்அனைத்தும் சூப்பர்.கைதிகண்ணாயிரம் பாடல்கள் உதாரணம்.

    • @TvkMk-d1w
      @TvkMk-d1w 2 месяца назад

      ஜமுனாராணிபாடல்எனக்குமிகவும்பிடீக்கும்இப்படீ 7:41 க்குஜெயச்சந்திரன்

    • @TvkMk-d1w
      @TvkMk-d1w 2 месяца назад

      ஜமுனாராணிபாடல்எனக்குமிகவும்பிடீக்கும்இப்படீக்குஜெயச்சந்திரன்

  • @skalimuthu131
    @skalimuthu131 6 месяцев назад

    Super voice

  • @vijayasundaraml794
    @vijayasundaraml794 4 года назад

    Varalakshmi nice thanks

  • @arulprakasham9753
    @arulprakasham9753 2 года назад

    Penn paarka mapillai vantha podunga my favorite song

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 года назад

    ஜமுனா ராணி அம்மாவின் குரல் முற்றிலும் வித்தியாசமான குரல், இனிமையான மென்மையான குரல். அருமையான தொகுப்பு. பாராட்டுக்கள் 🙏

  • @rajedward742
    @rajedward742 Год назад

    I like jamunarani, s songs

  • @chandrasekar8111
    @chandrasekar8111 4 года назад +6

    Pl.play sinhalay(srilanka songs) songs of great Jamuna Rani madam

  • @manickammahalingam835
    @manickammahalingam835 9 месяцев назад

    Excellent songs

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 2 года назад

    Very nice songs madam jamuna is very special 👌 ❤ 😍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏great

  • @murugesankaruppiah9537
    @murugesankaruppiah9537 2 года назад

    என்றென்றும் இனிமை இளமை

  • @balasubramaniannbalasubram2509
    @balasubramaniannbalasubram2509 4 года назад +1

    Verysuper

  • @cvelu9896
    @cvelu9896 5 лет назад +10

    Wonderful songs which serves me full of energy and a mind blowing mood. All the appreciations for this marvellous singer.

  • @rbalachandran880
    @rbalachandran880 Год назад +1

    MSV அவர்கள் இவருக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வில்லை. KVM thaan நிறைய வாய்ப்பு கொடுத்தார்

  • @subramaniana5815
    @subramaniana5815 2 года назад

    Super. Song

  • @vennilamoun3471
    @vennilamoun3471 3 года назад

    Arumai

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 3 года назад +3

    பழமைபாடல்என்றும்இனிமை.

  • @nathannathan5869
    @nathannathan5869 2 года назад +3

    என் அப்பா அந்த காலத்தில் விரும்பி கேட்ட பாடல்கள் இப்போது அவர் இறந்த விட்டார் 😅😅😅😅😭😭😭😭

  • @janakiramanthangaraju1125
    @janakiramanthangaraju1125 3 года назад

    ketka ketka thigatatha padalgal

  • @rselvamani2214
    @rselvamani2214 4 года назад +3

    Longlivesongsfromhersweetvoice

  • @murugesanp7699
    @murugesanp7699 4 года назад +9

    அறுமையான பழய நினைவுகள்

    • @mercykutty8208
      @mercykutty8208 11 месяцев назад

      அவர்கல்தெலுங்குபாட்டுகல்பேரடுங்கா

  • @ramachandrans8324
    @ramachandrans8324 5 лет назад +1

    Cute voice....i love jamuna rani amma

  • @vetrivel5572
    @vetrivel5572 2 года назад

    Marvellous program

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 5 лет назад +1

    unakkaga va nnan unakkaga va is my favourite.

  • @vkrishna9764
    @vkrishna9764 4 года назад +7

    Semma voice great ledgnet jamuna rani Amma excellent singer

  • @MdAbdulrahman31
    @MdAbdulrahman31 6 лет назад +5

    I love jamuna amma songs

  • @ravichandran2997
    @ravichandran2997 3 года назад +2

    Voiceful voice.

  • @Subramaniam480
    @Subramaniam480 2 года назад

    Mesmerising voice and soothing song

  • @SundararajanVathsala
    @SundararajanVathsala Год назад

    ❤மறக்கமுடிபுமா

  • @baluk2755
    @baluk2755 4 года назад +2

    Excellent voice
    .k Bali Chennai

  • @saibabasaibaba9726
    @saibabasaibaba9726 2 года назад

    manam semmaiyaagum voice ..kayal

  • @k.murugank.murugan1907
    @k.murugank.murugan1907 3 года назад

    K.jamunarani sweet voice

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 лет назад +3

    ஜமுனா ராணி பாடல்கள் நல்ல தமிழ் உச்சரிப்புடன்..... இருக்கும்... அத்துடன் ஜானகி குரல் சாயல் இருக்கும் நன்றி அண்ணா

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 4 года назад +3

    Sweet voice

  • @kmahendraprasad
    @kmahendraprasad 2 года назад +1

    What a beautiful voice of Jamuna Rani. Long live .we r so fortunate to hear her diferent voice from other singers.

  • @csekars6248
    @csekars6248 3 года назад

    Old is gold exelant songs

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 4 года назад +4

    L r ஈஸ்வரி அம்மாவிற்கு சீனியர் அக்கா ஒரு படி மேல

  • @illangovanc4556
    @illangovanc4556 3 года назад +1

    Oldisgold sweetsongs

  • @anbusriram
    @anbusriram 3 года назад

    The hiccups song is from
    Gulebakavali starring MGR. The song is sung for Rajasulochana. Ennasaiyum