Bro super bro ana oru chinna calculation vittuteenga. For ex Current oru vettukku 450 unit vandha 2160 pay pannanum, daily oru unit charge panna 60 days kku 60 unit appo 510 unit, slaab rate padi 3289.5. Athayum include pannunga, subscription ethina athuvum namba than kudukanum
பெட்ரோல் வாகனத்தை நீண்ட காலமாகப் பயன்படுத்திய பிறகும், வாகனத்தை விற்றதும் நமக்குத் தொகை கிடைக்கும், ஆனால் EV ஸ்கூட்டர் அது வெறும் ஸ்கிராப் தான். எனவே பெட்ரோல் சிறந்தது. ஆரம்பத் தொகையைப் பெறுகிறோம் புதிய வாகனம் வாங்குவதற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நண்பரே உங்களுக்கு எலக்ட்ரிக் வண்டி பிடிக்கல அப்படின்னா விட்டுருங்க நீங்க பெட்ரோல் வண்டிய யூஸ் பண்ணுங்க தப்பு இல்ல ஆனா எலக்ட்ரிக் வண்டி வேஸ்ட் சொல்றதுக்கு அப்படின்னு சொல்லாதீங்க ஏன்னா என்னோட பிரண்டு கேபிள் நெட்வொர்க்கில் வேலை பார்க்கிறேன் குறைந்தது ஒரு நாளைக்கு 120 கிலோமீட்டர் வரை அவன் வண்டி எடுத்து நான்கு ஆண்டுகள் பயன்படுத்தி இருக்கிறான் இது படி பார்த்தா அவன் இந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மட்டுமே மூன்று லட்சம் வரை செலவு செய்திருப்பான் நான்காண்டுகள் ஓட்டிய பிறகு 55 ஆயிரம் ரூபாய் செலவில் பேட்டரி மாற்றியிருக்கிறான் பெட்ரோல் வண்டியில் பெட்ரோல் செலவு 3 லட்சம் பிளஸ் மெயின்டனன்ஸ் செலவு குறைந்தது 20000 ரூபாய் வந்திருக்கும் இதில் எலக்ட்ரிக் வண்டி எடுத்ததால் அவனுக்கு எந்த வகையில் நட்டம் உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் மாற்றம் மட்டுமே மாறாது இருப்பது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Battery வண்டி scrap ஆ? நீங்க எத்தனை ஆண்டுகள் ஓட்டினாலும் அதுல எது scrap ஆகும்? Wire? Battery? Motor? இவை தவிர அதுல இருக்கிறது வெறும் body மட்டும் தான். விபத்துகளை சந்திக்காத வரை அவை scrap ஆகாது. வீட்டில் bulb, fan, switch மாற்றுவது போல் மாற்றி விட்டு ஓட்டலாம். Li, lf பேட்டரிகள் அவ்வளவு எளிதில் வீன் ஆவது இல்லை.
Your explanation is ok. Think about after 5years, what will be the condition of Battery and motor, whether we need to change both, at what cost. Beyond that travelling distance limitation.
No resale value, after 5 years heavy maintenance on spares and motor or battery. And pollution vise lithium cause more polution dude not petrol or diesel
2 nd vandiki battery 5 yrs la mathanum aana 3 rd vandiki maatha matingala. Nalla poduringa calculation. 3 rd vandiku battery failure aagadha. Appadi failures aana company free ya va battery maathi taruvanga. 2 nd and 3 rs vehicles are same cost. Many people are trusting youtubers so Kindly educate correct information.dont give wrong information.
@@kumarblore2003 bro, it is only hub motor. So, recoiling can be done if it fails. Normally, hub motors not failing for even 10 to 12 years if there is no accident or water getting in. Battery had to be changed whenever it goes down. But LI and LF batteries have good span of life. It is just like our mobile phone batteries.
உனக்கு அப்படி ஒரு friend இல்லவே இல்ல, வண்டி எங்க தலையில் கட்ட பாக்குற 😂😂
Bro super bro ana oru chinna calculation vittuteenga. For ex Current oru vettukku 450 unit vandha 2160 pay pannanum, daily oru unit charge panna 60 days kku 60 unit appo 510 unit, slaab rate padi 3289.5. Athayum include pannunga, subscription ethina athuvum namba than kudukanum
namskar sir.
super calculation sir thank you...all the best .
Super நன்றியுடன் வாழ்த்துக்கள் நண்பா...
பெட்ரோல் வாகனத்தை நீண்ட காலமாகப் பயன்படுத்திய பிறகும், வாகனத்தை விற்றதும் நமக்குத் தொகை கிடைக்கும், ஆனால் EV ஸ்கூட்டர் அது வெறும் ஸ்கிராப் தான். எனவே பெட்ரோல் சிறந்தது. ஆரம்பத் தொகையைப் பெறுகிறோம் புதிய வாகனம் வாங்குவதற்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நண்பரே உங்களுக்கு எலக்ட்ரிக் வண்டி பிடிக்கல அப்படின்னா விட்டுருங்க நீங்க பெட்ரோல் வண்டிய யூஸ் பண்ணுங்க தப்பு இல்ல ஆனா எலக்ட்ரிக் வண்டி வேஸ்ட் சொல்றதுக்கு அப்படின்னு சொல்லாதீங்க ஏன்னா என்னோட பிரண்டு கேபிள் நெட்வொர்க்கில் வேலை பார்க்கிறேன் குறைந்தது ஒரு நாளைக்கு 120 கிலோமீட்டர் வரை அவன் வண்டி எடுத்து நான்கு ஆண்டுகள் பயன்படுத்தி இருக்கிறான் இது படி பார்த்தா அவன் இந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் மட்டுமே மூன்று லட்சம் வரை செலவு செய்திருப்பான் நான்காண்டுகள் ஓட்டிய பிறகு 55 ஆயிரம் ரூபாய் செலவில் பேட்டரி மாற்றியிருக்கிறான் பெட்ரோல் வண்டியில் பெட்ரோல் செலவு 3 லட்சம் பிளஸ் மெயின்டனன்ஸ் செலவு குறைந்தது 20000 ரூபாய் வந்திருக்கும் இதில் எலக்ட்ரிக் வண்டி எடுத்ததால் அவனுக்கு எந்த வகையில் நட்டம் உங்கள் கருத்தை திணிக்காதீர்கள் மாற்றம் மட்டுமே மாறாது இருப்பது என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Sabash..
Battery வண்டி scrap ஆ? நீங்க எத்தனை ஆண்டுகள் ஓட்டினாலும் அதுல எது scrap ஆகும்?
Wire? Battery? Motor? இவை தவிர அதுல இருக்கிறது வெறும் body மட்டும் தான். விபத்துகளை சந்திக்காத வரை அவை scrap ஆகாது. வீட்டில் bulb, fan, switch மாற்றுவது போல் மாற்றி விட்டு ஓட்டலாம். Li, lf பேட்டரிகள் அவ்வளவு எளிதில் வீன் ஆவது இல்லை.
வண்டி விலை 50",000 என்று சொல்லி விட்டு பேட்டரிக்கு மாசம் 1000 என்றால் இதுவும் ஒரே கதை தான்
bro 1st ev வண்டிக்கு 45,000 battery செலவு சொன்னீங்க இரண்டாவது ev வண்டிக்கு சொல்லவே இல்ல
பேட்டரி மற்றும் செலவு கிடையாது. பேட்டரி வாடகைக்கு எடுக்கிறீர்கள்.
Good vehicle ❤❤
Ampere Nexus review please with range test
sure bro
மிக அருமையான பதிவு...
Your explanation is ok. Think about after 5years, what will be the condition of Battery and motor, whether we need to change both, at what cost. Beyond that travelling distance limitation.
battery why you need to change , you can go for subscription
Battery subscription monthly 1499 soldranga correct aha information kudunga brother @@alertaarumugam
Ola s1x plus is very excellent performance bro
Bro I have ola expresso only and having many complaints
@@rajeshmohan7510 What complaints you are facing?
Brother110cc and 125cc segment la innoru comparison video with real mileage numbers and additional bikes oda oru full detail video podunga bro.
sure bro
@@alertaarumugam waiting
உண்மையான விலைதான் என்ன...????
Is this is a registration model?
Chennai showroom irukka bro?
Subscribtion pay pannalana enna agum brother?
Review about suzuki burgman
Super explain
Thank you 🙂
சென்னைல ஷோரூம் service இருக்கா
வண்டி வாங்வதற்கு இன்சில் அமௌன்ட் எவ்வாலாவுகட்ட வேண்டும்
its depends on the dealer bro
No resale value, after 5 years heavy maintenance on spares and motor or battery. And pollution vise lithium cause more polution dude not petrol or diesel
எலக்ட்ரிக் வண்டி மற்றும் இந்த ஸ்கீம் சாதகமான கணக்கீடு... பெட்ரோல் வாகனத்திற்கு எதிரான கணக்கீடு... கணக்கு இடிக்குது இல்ல..😅
Life long subscription 999 pay pannanumam, 10 years use pannalum 999 pay panite irukanumam
What about service NETWORK?
they have many dealership across tamilnadu bro
Telugu language link send bro
2 nd vandiki battery 5 yrs la mathanum aana 3 rd vandiki maatha matingala.
Nalla poduringa calculation.
3 rd vandiku battery failure aagadha.
Appadi failures aana company free ya va battery maathi taruvanga.
2 nd and 3 rs vehicles are same cost.
Many people are trusting youtubers so Kindly educate correct information.dont give wrong information.
I want to buy, how to contact
in madurai
you can check here dealers.lectrixev.com/
ஹலோ ரொம்ப புத்திசாலித்தனமா எக்ஸ்ப்ளைன் பண்றீங்கன்னு நெனப்பு.
Amada boomer uh
😂😂😂😂😂😂😂
Avaruku explain pan thariyala sir epdi explain panivaga
Bnc challenger reviews podunga
Will do soon
All money benefits
Trichy show room available
1st ev battery rate 45000
2nd ev battery rate 60000
Brother ozotec company fraud 100000 k m warranty 6 years battery warranty solranga flio PLUS vaangunathu apparam battery complaints vantha maathi tharamattanga athai pathi 1 vedeos potunga
Same problem bro filo
Bro, உங்க மச்சான் கிட்ட சொல்லி புரியவைக்கையிலேயே வீடியோ பண்ணியிருக்க லாம்.
😅😅
Wrong information about consuming charging cost. Min : 3 unit ro 4 units.
After 5 years what will be the condition of Battery and motor. Whether we need to change both at what cost.
Even for lead acid battery, consumption is around 1.5 to 2 KW. it depends on the range and speed limits of the vehicle.
@@kumarblore2003 bro, it is only hub motor. So, recoiling can be done if it fails. Normally, hub motors not failing for even 10 to 12 years if there is no accident or water getting in.
Battery had to be changed whenever it goes down. But LI and LF batteries have good span of life. It is just like our mobile phone batteries.
Enthe area brother
dealer ship across tamilnadu la iruku bro
கடலூரில் இது கிடைக்குமா
இது எல்லாருக்கும் கிடைக்குமா? Condition என்ன?
contact them bro , link in the description
Bro entha bike enka irukku bro
Monthly battery subscription 1499 bro
You can talk only about this vehicle with out hiding any thing ok
புரோ என்ன விலை
சேல்ஸ் லொகேஷன் சொல்லுங்க பிரதர்
link in the description bro
Tirunelveli showroom address?
website address is in description bro , you can check there
Where to buy how to buy
check description bro
இந்த கம்பெனிகாரனிடம் நீ எவ்வளவு பணம் வாங்கின
முதல்ல அத சொல்லு
Bro motor controller charge warranty irukka rs999 evlo month pay pannanum contact number solluga please
ஸ்டெப்அலாரம்உண்டா
Sari solu
என்ன சார் மூனாவது பேட்டரி வாங்கவே இல்லை அந்த அமொன்ட் எங்க
bro athu than battery subscription
வருடம் கரண்ட் பில் ஏறும்......
வண்டி ரீசேல் விலை
Service ku 400 rs yarupa vangra
Dealer address bro
Check description
Tamil Nadatil storoom eanka irukku
iruku bro check description
Ev எல்லாம் 1lack கம்மி இல்ல
Bro battery Replace amount evvalo?
35 - 45K varum bro
இரண்டு வண்டியும் ஒன்னுதா புண்
Yethuku
Ola
நாகரிகமா யாமாத்திரிய மக்கலை
No contact no
Enda maiyru ellam ore Rest tha varuthu
ன்ன வில்லை
Waste of time..👎
999 எத்தனை மாதம்?
5 வருடம் கணக்கிட்டால் 49999+ (999X12X5) 59940 ) =109939 . after 5 years ? .பெட்ரோல் வண்டி 15 வருடங்கள் ஓடுதே