மெய்னா வெறும் பேட்டரியோட பாய்ண்ட் மட்டும் காட்டாம பெர்சன்டேஜ் கொண்டு வாங்க பர்சன்டேஜ வச்சு தான் நம்ம சார்ஜ் பண்ணலாமா வேணாமா இந்த சார்ஜ் இன்னும் தூரம் போகுமா வேணுமா அப்படிங்கிறது தெரியும்
இருக்கிற சார்ஜிக்கு எவ்வளவு தூரம் போகுதுன்னு தெரிஞ்சாதான் நம்பிக்கை எடுத்து ஓட்ட முடியும் அதே மாதிரி சார்ஜ் பண்ணும்போது இன்னும் எவ்வளவு நேரத்துக்குள்ள சார்ஜ் ஃபுல்லா வாங்குறது மென்ஷன் பண்ணா தான் நம்ம அதுக்குள்ள வந்து கட் ஆப் பண்ண முடியும் ஆட்டோமேட்டிக் கட்டப் இருக்கு பட் அது சேஃப் இல்ல
எல்லாம் ஓகே பாஸ் டிஸ்டன்ஸ் டு எம்டி இருக்குதா பேட்டரி இன்னும் எவ்ளோ நேரத்துல சார்ஜ் ஆகுறது டிஸ்பிலே விலை கனெக்சன் பண்ணுதா இதெல்லாம் பண்ணுனா தான் நம்பி வாங்க முடியும் சொல்லுங்க பாக்கலாம்
என்னோட கமெண்ட் வரதுக்கு முழுக்க முழுக்க காரணமே அந்த பிளியோ கம்பெனிக்காரனும் அவன் சொன்னது பேட்டரி சர்வீஸ் பண்ணி எல்லாம் சர்வீஸ் பண்ணிக்கலாம் ஆனால் 40 கிலோமீட்டர் தான் தருதுங்க உள்ள அந்த பேட்டரி நீங்க புதுசா மாத்திக்கங்க மறுபடியும் சர்வீஸ் பண்ண முடியாது என்கிறான் அப்ப எதுக்கு அவனுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்காங்க நீங்களும் அது எதுன்னு சொல்றீங்க
ஏற்கனவே உங்கள மாதிரி பிள்ளையோ என்கின்ற மாதிரி தான் பேட்டரி சர்வீஸ் பண்ணிக்கலாம் சர்வீஸ் பண்ணிக்கலாம் என்றாங்க கடைசியா நீங்க ஒவ்வொரு செல்ல மாற்றுவது புது பேட்டரியை மாத்திக்கிறாங்க நீங்கள் அதை அடைய எடுத்துகிறீர்களா
அஞ்சு வருஷம் ஆனா ஒரு லட்சம் கிலோ மீட்டர் என்பதெல்லாம் பொய்யே அதுக்குள்ள பேட்டரி கண்டிப்பா 40 கிலோமீட்டருக்கு வந்துருச்சு அதுக்கு மேல என்ன போய் பண்ண முடியும்
தயரிக்குர சீனாக்காரன் அமைதியாக விலை கம்மியா விக்குரான் சீனாக்காரனிடம் பாகங்கள் வாங்கி விக்குர நாம் விளம்பரத்துக்காக 50ஆயிரம் லட்சம் கொடுத்து மக்களுக்கு அதிக விலை
ரெண்டு பேட்டரியும் கழட்டி சார்ஜ் பண்ண முடியுமா ஒரு பேட்டரி வண்டியில பிக்சட் வச்சிருக்கீங்க ஒரு பேட் இரண்டு பேட்டரியும் கழட்ட முடிஞ்சா தான் ஒரு பேட்டரி சார்ஜ் பண்ணி ஒரு தூரம் போயிட்டு அடுத்து இன்னொரு பேட்டரி எடுத்து வந்து போட்டுட்டு இன்னொரு தூரம் போக முடியும்
All other EV bikes will be non usable after 5 years.. But, BNC Challenger can be used for a decade.. build quality and product is very nice.. very strong and rugged
ஓகே நீ குரூப் ஃபேஸ் கூட கீழ சின்னதாக இது மேல போகவும் பெருசா இருக்குது சப்போஸ் கீழே ஒரு அரிசி மூட்டையோ சிலிண்டரோ வச்சாலும் கீழ இடம் கம்மியா இருந்தாலும் மேல இடம் இருக்குது ஆனா
Better to go for ic engine bikes for this price.big diameter wheels covered high distance and also battery consumption is reduced smaller dia wheels took more rotation to cover the distance.and also consumes more battery power. உனக்கென்னப்பா நீ பைத்தியம். நாங்க அப்படியா.
I'm using this vehicle for past 4 months, its very very good and smooth for our roads
இந்த எலக்ட்ரிக் பைக் வாங்கலாமா புரோ
Best bike bro @@nagalingammeena7070
Where r u
What's d range u r getting in each mode
Safest battery @@nagalingammeena7070
நண்பாஊட்டி போயிட்டு வர்ற வரைக்கும் எத்தனை முறை சார்ஜ் போட்டீங்க எவ்வளவு கிலோமீட்டர் ஓடுச்சு பாக்கி எவ்வளவு சார்ஜ் இருந்தது
Waste of time.....
Super bro, waiting long time for this BNC bike review.
முன்பக்கத்தில் பொருள் வைக்கும் மாதிரி டிசைன் செய்தால் வாங்கலாம்
Drone operator you have my respect 💯👍❤
Hill hold assist missing
Very very Super explanation Good Review ❤
சென்டரில் V safe கொடுத்துள்ளது முன் பெரிதாக எதுவும் எடுத்து செல்ல முடியாது .
Mileage how many KM ride didn't tell?
Nice detailed video👍🏻
Thanks 👍
Erode showroom address soluanga
You want to buy this useless vehicle....
@@gopalkrishnan4197 no sir I don't buy this vehicle
எல்லாமே வண்டியில் சரிதான். ஆனால் 2 லட்சம் விலை ஒரு சாதாரண சிறு வியாபாரி வாங்கமுடியுமா?
உண்மையிலேயே பஸ்ஸ நீங்க கேட்ட கேள்வி அவுங்களுக்கு சரியான அடி தான் நான் வாழ்த்துகிறேன்
முன் பக்கத்தில் எந்த பொருளையும் வைக்க முடியாது
Why bro
S...
முன் பக்கத்தில் ஒரு சதுரமான ஸ்டான் கொடுக்குராங்க பொருள்கள் மூடை வைக்க முடியும்.
டாப் ஸ்பீடு ஃபர்ஸ்ட் மூடு செகண்ட் மோட் தேர்ட் மோட்ல என்னென்ன போகுதுன்னு மென்ஷன் பண்ணுங்க பார்க்கலாம்
இந்த 2020 நாடு தீபாவளி ஆஃபர்ல இந்த வண்டிக்கு என்ன நீங்க ரேட்டு பண்றிங்க குறைச்சு இருக்கீங்களா இல்லையா
Thanks❤Bro your information
No storage space and the price is very costly
சூப்பர் ப்ரோ நீங்க சொன்னிங்க பாத்தீங்க பிரேக் லாட்டரி அது உண்மையிலேயே எந்த ஒரு வெற்றி கண்டாலும் இருக்கறது இல்ல அது செஞ்சாங்களா இன்னும் நல்லா இருக்கும்
🎉🎉🎉 Can u please put the video subtitles in English 🎉🎉🎉🎉
Mileage kya mil jata h
Foot space Missing
டாப் ஸ்பீடு ஃபர்ஸ்ட் மூடு செகண்ட் மோட் தேர்ட் மோட்ல என்னென்ன போகுதுன்னு மென்ஷன் பண்ணுங்க பார்க்கலாம் சேலஞ்சர் பாஸ் ஆயிடுச்சுன்னு நீங்க சொல்லாதீங்க வாங்குற கஸ்டமர் சொல்லுங்க
No boot space, No platform space இது ரெண்டும் இல்லாம இந்த வண்டியை வாங்கி நம்ம என்ன பண்றது சும்மா ஒட்டிக்கலாம் அவ்ளோ தான்
Adhukku 1.5 lakhs rupees aaaa.... useless vehicle.... it's worth only 50k...
Yes,முன்பக்கத்தில் பொருள் வைக்கும் மாதிரி டிசைன் செய்தால் வாங்கலாம்
Need regenerative method
மெய்னா வெறும் பேட்டரியோட பாய்ண்ட் மட்டும் காட்டாம பெர்சன்டேஜ் கொண்டு வாங்க பர்சன்டேஜ வச்சு தான் நம்ம சார்ஜ் பண்ணலாமா வேணாமா இந்த சார்ஜ் இன்னும் தூரம் போகுமா வேணுமா அப்படிங்கிறது தெரியும்
Totally uncomfortable , emergency ha oru gas cylinder kuda vaika mudiyathu , design failure and price higher
இருக்கிற சார்ஜிக்கு எவ்வளவு தூரம் போகுதுன்னு தெரிஞ்சாதான் நம்பிக்கை எடுத்து ஓட்ட முடியும் அதே மாதிரி சார்ஜ் பண்ணும்போது இன்னும் எவ்வளவு நேரத்துக்குள்ள சார்ஜ் ஃபுல்லா வாங்குறது மென்ஷன் பண்ணா தான் நம்ம அதுக்குள்ள வந்து கட் ஆப் பண்ண முடியும் ஆட்டோமேட்டிக் கட்டப் இருக்கு பட் அது சேஃப் இல்ல
ஆக்சுவலா இதே வண்டியில நாம டென் இன்ச் வீல் போட்டோம்னா இன்னும் கொஞ்சம் மைலேஜ் இன்க்ரீஸ் ஆகலாம் இல்லையா
Regenrative braking system iruntha alaga irukum
Price bro
Anna Madre location PNC motors
ஆசை எனக்கு இப்பதான் ஒரு யோசனை தோணுது பேட்டரி இல்லாத அன்லாக் கொடுத்திருக்காங்க ஆன்ட்டி தொட்டால் அவர்களுக்கு
Very nice brother
எல்லாம் ஓகே பாஸ் டிஸ்டன்ஸ் டு எம்டி இருக்குதா பேட்டரி இன்னும் எவ்ளோ நேரத்துல சார்ஜ் ஆகுறது டிஸ்பிலே விலை கனெக்சன் பண்ணுதா இதெல்லாம் பண்ணுனா தான் நம்பி வாங்க முடியும் சொல்லுங்க பாக்கலாம்
Super bro
முன் பக்கம் சிரிய லக்கேஜ் வைக்கவோ, குழந்தைகள் நிற்கவோ முடியாத நிலையில் உள்ளது.
என்னோட கமெண்ட் வரதுக்கு முழுக்க முழுக்க காரணமே அந்த பிளியோ கம்பெனிக்காரனும் அவன் சொன்னது பேட்டரி சர்வீஸ் பண்ணி எல்லாம் சர்வீஸ் பண்ணிக்கலாம் ஆனால் 40 கிலோமீட்டர் தான் தருதுங்க உள்ள அந்த பேட்டரி நீங்க புதுசா மாத்திக்கங்க மறுபடியும் சர்வீஸ் பண்ண முடியாது என்கிறான் அப்ப எதுக்கு அவனுக்கு தேவை இல்லாம பேசிட்டு இருக்காங்க நீங்களும் அது எதுன்னு சொல்றீங்க
Milk carrying vechicle maathiri erukku… overa builtup kudukkathinga… commission ku asai pattu
😀 ama
Super very nice 🎉
Good attempt
Thank you
ஏற்கனவே உங்கள மாதிரி பிள்ளையோ என்கின்ற மாதிரி தான் பேட்டரி சர்வீஸ் பண்ணிக்கலாம் சர்வீஸ் பண்ணிக்கலாம் என்றாங்க கடைசியா நீங்க ஒவ்வொரு செல்ல மாற்றுவது புது பேட்டரியை மாத்திக்கிறாங்க நீங்கள் அதை அடைய எடுத்துகிறீர்களா
Bike epo sir intro panvinga...
அஞ்சு வருஷம் ஆனா ஒரு லட்சம் கிலோ மீட்டர் என்பதெல்லாம் பொய்யே அதுக்குள்ள பேட்டரி கண்டிப்பா 40 கிலோமீட்டருக்கு வந்துருச்சு அதுக்கு மேல என்ன போய் பண்ண முடியும்
வண்டி குவாலிட்டி தான் இருக்கு. ஆனால் டிசைன் சரியில்லையே.😮 டீசண்டா ஓட்ட முடியாது.
Atleast Hill assist kudtirikala
Yes bro
தயரிக்குர சீனாக்காரன் அமைதியாக விலை கம்மியா விக்குரான் சீனாக்காரனிடம் பாகங்கள் வாங்கி விக்குர நாம் விளம்பரத்துக்காக 50ஆயிரம் லட்சம் கொடுத்து மக்களுக்கு அதிக விலை
ரெண்டு பேட்டரியும் கழட்டி சார்ஜ் பண்ண முடியுமா ஒரு பேட்டரி வண்டியில பிக்சட் வச்சிருக்கீங்க ஒரு பேட் இரண்டு பேட்டரியும் கழட்ட முடிஞ்சா தான் ஒரு பேட்டரி சார்ஜ் பண்ணி ஒரு தூரம் போயிட்டு அடுத்து இன்னொரு பேட்டரி எடுத்து வந்து போட்டுட்டு இன்னொரு தூரம் போக முடியும்
ஏன் பாஸ் டபுள் பேட் இதுன்னு வச்சிருக்கீங்க அப்புறம் என்ன
But bike nalla rugged ah இருக்கு
நல்ல தகவல் ஆனால் இந்த விலைக்கு இதை வாங்குவதற்கு Ather, Ola போயிடலாம்
இது LFB ...
No bro you are wrong....no electric scooter is worth more than 60k...
@@gopalkrishnan4197 neenga use panringala
Front la oru cylinder, or luggage வைக்க முடியாது
simply Ola & ather has more future then this bike for this cost
Correct
All other EV bikes will be non usable after 5 years.. But, BNC Challenger can be used for a decade.. build quality and product is very nice.. very strong and rugged
@@mohanh1607 build quality is ok but electronic items should be same as quality too
@@vijiarts90 yes Sir, all parts are made in house with high quality and IP 67 rated..
டீக்கடையில வண்டி ஜார்ஜ் போட்டதற்கு பணம் கொடுத்தீங்களா.. இல்ல ஃப்ரீயா?
அந்த கடை ஓனர் பணம் வேண்டம் என்று சொல்லிவிட்டார்.
Worthdhan. Maaniyam kidacha rate kammi aagumla
ஓகே நீ குரூப் ஃபேஸ் கூட கீழ சின்னதாக இது மேல போகவும் பெருசா இருக்குது சப்போஸ் கீழே ஒரு அரிசி மூட்டையோ சிலிண்டரோ வச்சாலும் கீழ இடம் கம்மியா இருந்தாலும் மேல இடம் இருக்குது ஆனா
Cost is vety high .
நீ ஆயிரம் டெஸ்ட் பண்ணிட்டு பேச ஆனா இந்த வண்டி பேட்டரி முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த பேட்டரியோட காஸ்ட் என்னனு மட்டும் சொல்லு பார்க்கலாம் முடிஞ்சா
அவனும் உங்கள மாதிரி கோயம்புத்தூர் காரன் தான் கோயம்புத்தூர் காரன் தான் கோயம்புத்தூர் காரன் தான் சொல்லி வித்தான்
Better to go for ic engine bikes for this price.big diameter wheels covered high distance and also battery consumption is reduced smaller dia wheels took more rotation to cover the distance.and also consumes more battery power.
உனக்கென்னப்பா நீ பைத்தியம். நாங்க அப்படியா.
❤
Thank you
Regenerative braking irkka
இல்லை
கொல்லிமலை ஏறுமா?
storage is the drawback.
Yes
It has 30 litre storage under the seat.. it can fit 2 helmets easily
அது எரியுதடி மாலா bro
Just for fun 🤩
Kanyakumari show room address
Ms road krishnan Kovil Nagercoil
Who asked u.... nobody will buy this....
Don't buy this scooter .... Totally waste 👎
Why
What reason
Not comfortable for ladies
High rate waste ...