🔴LIVE: Suriya Shiva opens up ALL in an interview with Rangaraj Pandey | Nerkanal | BJP | Annamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2022
  • #chanakyaa #rangarajpandey #SuriyaShiva
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Комментарии • 1,4 тыс.

  • @truthvshype1351
    @truthvshype1351 Год назад +300

    iam hardcore BJP...அண்ணாமலை அண்ணன் சிங்கம்டா ..சூர்யா புலிகுட்டி....சூப்பர் bjp.வளர இருவரும் தேவை ..

    • @shenbamari5249
      @shenbamari5249 Год назад +1

      Surya than bjp la illaye.

    • @krishnakumarpillai9706
      @krishnakumarpillai9706 Год назад +4

      true

    • @thirumalapacker
      @thirumalapacker Год назад

      F0

    • @citizennota7342
      @citizennota7342 Год назад

      Hardcore....என்றால்....குண்டு
      தயாரிக்கவும் வைக்கவும் கொடுக்கப்பட்ட பயிற்சியில்
      கலந்து கொண்ட...தீவிரவாதியா......

    • @shinchan8870
      @shinchan8870 Год назад +1

      Suriya puliya ....avan dmk karan da ...dmk blood ...today illanaalum oru naal bjp ku motta adipaan

  • @hariramkumar94
    @hariramkumar94 Год назад +85

    பாண்டேவை, திருச்சி சூர்யா எதிர்கொள்ளும் விதம் சிறப்பு! இந்த நேர்காணல் மூலம் சூர்யாவின் திறன் வெளிப்படுகிறது!

    • @navaneethakrishnanm7811
      @navaneethakrishnanm7811 Год назад +1

      Unmai . It is the toughest interview for Mr.Pandey relay he do good. Even Mr. Pandey may accept this

  • @vellaichamym4508
    @vellaichamym4508 Год назад +47

    அப்பா அசாத்திய பேச்சு. அத்தனையும் உண்மை. அவ்வளவு வலிகள் துரோகங்கள் இருந்தும் அருமையான இயல்பான எதார்த்தமான பேச்சு. நிச்சயம் திரு பாண்டே அவர்களே வியந்த இருப்பார். பேட்டிக்கு பிறகு பாராட்டுகளையும் தெரிவித்திருப்பார். நாமும் கூட அவரது நல்ல நோக்கங்கள் நிறைவேர வாழ்த்துவோம். அந்த அண்ணாமலையார் துணையோடு.

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +337

    I am a Brahmin. But I would support surya and Annamalai only

    • @aryahari3273
      @aryahari3273 Год назад +17

      Super surya is a nice champ loyalist of Annamalai

    • @bhaarathiramesh7669
      @bhaarathiramesh7669 Год назад +14

      Me too same

    • @RAMADURAI463
      @RAMADURAI463 Год назад +10

      True, me too 👍 BJP needs him. Annamalai thaliver has to step in and take him back

    • @srinishas7927
      @srinishas7927 Год назад +10

      இதுல பிராமின் எதுக்கு .....சூர்யாவுக்கு support பண்ணுங்க அதுக்காக ஜாதி பெருமை பேசி ஒருத்தரை support பண்ண அவசியம் இல்லை.... சூர்யா சொன்னா கேசவவிநாயகம் கெட்டவர் இல்ல....தன் வாழ்க்கையை ஒரு கட்சிக்காக அர்ப்பணித்த கேசவ விநாயகம் எங்க..... நேத்து கட்சிக்கு வந்துட்டு உடனே பறக்க ஆசை படும் சூர்யா போன்ற ஆட்கள் எங்கனு யோசிங்க.... எந்த பொறுப்பும் கட்சி குடுக்கலைனாலும் கேசவ்,ராகவன்,H.ராஜா இன்னும் பலர்,எங்கேயும் எப்போதும் கட்சிக்கு விரோதமான போக்கை ஒரு போதும் செய்ய மாட்டார்கள்....பின்னால் இருந்து கட்சியை தூக்கி பிடிக்கும் தூண்கள்..... சூர்யா மாதிரி தலைவரின் பேச்சை மதிக்காமல் , தலைவரை அம்போனு விட்டுட்டு ஓடுற ஆட்கள் கிடையாது....

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 Год назад

      @@srinishas7927 நண்பரே., அருமையான பதில்.

  • @ranjithkumar-ye7uf
    @ranjithkumar-ye7uf Год назад +375

    நான் திமுகாவிர்கு வாக்கு அளித்தேன்.இப்போது நானும் எனது குடும்பத்தினரும் அண்ணாமலை செயலுக்காக பிஜேபிகு வாக்கு அளிக்க போகிறோம்.

    • @Usher8888
      @Usher8888 Год назад +18

      நான் திமுகவுக்கு தான் எப்போதும் ஓட்டு போடுவேன், என் சொந்தக்காரன் எல்லாம் திமுகவுக்கு மட்டுமே ஓட்டு போடுவாங்க.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Год назад +4

      👌👌👌💪💪💪💪👏👏👏👏👏

    • @pskpsk4771
      @pskpsk4771 Год назад +3

      @@Usher8888
      😂😂😂😂😂😂😂😂

    • @sahasaha7835
      @sahasaha7835 Год назад +2

      Wasted

    • @RajaSekar-dl9mg
      @RajaSekar-dl9mg Год назад

      💯👍

  • @balajir3273
    @balajir3273 Год назад +26

    I too a Brahmin. Support annamalai suryasiva. U need aggressive people like annamalai suryasiva amarprasad Reddy. To defeat opposition. Let all of u get united under annamalai and take it forward. Surya take the punishment and rejoin.

  • @Akash-gd2op
    @Akash-gd2op Год назад +105

    My only request to Surya Siva is not to leave the BJP on any account.

  • @manoharraji27
    @manoharraji27 Год назад +165

    Surya Anna speech sounds 💯% genuine.

    • @indhunaidu5007
      @indhunaidu5007 Год назад +1

      Surya, better come out of this Party before it's too late. Respect your Dad n listen to your wife's advice. She is 100 percent correct. You r a right person in the wrong party. But ...please stop ur dirty language n apologize to ur supporters n ur family. That's good for you.

  • @pankajam3791
    @pankajam3791 Год назад +45

    சூரியா தம்பி நீங்க ரொமப நல்ல படியாக வேளை செய்தது நாட்டு மக்களும் அண்ணாமலை தம்பிக்கும் நல்லாவே தெரியும் தம்பி நீங்க கவலை படாதீங்க நல்ல முடிவு உங்களை தேடி வரும்

  • @santhakumar3704
    @santhakumar3704 Год назад +74

    சூர்யா அவர்களின் மனநிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் சூர்யா அவர்கள் பொறுமையாக இருந்து அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் பிஜெபி இல் நல்ல எதிர் காலம் உள்ளது. ஜெய் ஹிந்த்.

  • @truthvshype1351
    @truthvshype1351 Год назад +305

    மீண்டும் BJPக்கு வாருங்கள் திரு .சூர்யா அவர்களே .உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது ...

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Год назад +3

      Yespl cum back

    • @lotusflower3920
      @lotusflower3920 Год назад +1

      Culprit

    • @suhuhusu6459
      @suhuhusu6459 Год назад

      நல்ல எதிர்காலம் என்றால் இருட்டடி

    • @seetharaman9307
      @seetharaman9307 Год назад

      @@charumathisanthanam6783 n

    • @baskardass7273
      @baskardass7273 Год назад +1

      மீண்டும் அவர் குடும்பத்தை கழுவி ஊத்தவா

  • @vishwanathanyesu7579
    @vishwanathanyesu7579 Год назад +108

    Please Suriya don't leave because u need to help tamil people

  • @shobanaramesh9667
    @shobanaramesh9667 Год назад +53

    Pandey brought out that Suriya deserves come back as he told at the end...annamalai to watch this..

  • @adyarrajj285
    @adyarrajj285 Год назад +12

    மிகவும் தெளிவாக, துல்லியமாக திரு.சூர்யா பேசியிருக்கிறார், தனி விருட்சமாக தனி சுயம்புலிங்கமாக வளர்ந்தால் ஆபத்து தான்,
    அது அண்ணாமலையாகவே இருந்தாலும் சரி அவரின் தளபதியாக இருந்தாலும் சரி,தாக்குப்பிடிக்க முடியாது என்று ஏற்கனவே இந்த பிரச்சனை பற்றி சவுக்கு சங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்ததை திரு. சூர்யாவும் தெளிவு படுத்தி இருக்கிறார் நன்றி 🙏 🙏🙏

  • @srinivasraj433
    @srinivasraj433 Год назад +55

    சூர்யா அவர்களே, உங்களுக்கு அண்ணாமலை மேல் உண்மையான மதிப்பு இருப்பது உங்கள் பேச்சின் மூலம் உணர்கிறோம். உங்களுடைய விளக்கங்கள் போதும். இதுவே பொதுவெளியில் தாங்கள் தரும் கடைசி பேட்டியாக இருக்கட்டும்.100 நாட்கள் அமைதி காக்கவும். சூழல் தங்களுக்கு சாதாகமாக நிச்சயம் மாறும். அது வரை அரசியலை உற்று கவனிக்கவும். உங்களை இன்னும் மெருக்கேற்றி கொள்ள இந்த காலத்தை பயன்படுத்தி கொண்டால் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். ஒரு நண்பனாக கூறுகிறேன். பரிசீலிக்க முயற்சிக்கவும். நன்றி. 🙏

  • @baseegandhi3297
    @baseegandhi3297 Год назад +139

    I feel really sad for Surya.. I Stand for Surya.. 👍

  • @nagusethu1992
    @nagusethu1992 Год назад +24

    சூர்யா அண்ணா நானும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவன் நானும் பாஜக காரன் தான் தயவு செய்து பிஜேபியில் சேருங்கள் தலைவருக்கு உறுதுணையாக செயல்படுங்கள் நன்றி அண்ணா

  • @abdulkadertvr2269
    @abdulkadertvr2269 Год назад +25

    அமைதி பொறுமை உண்மை வெல்லும்

  • @krishsri86
    @krishsri86 Год назад +377

    As a brahmin I will stand with annamalai always. Gurumurthy , Kesava vinayagam all other old bjp guys don't play games against annamalai,You guys had enough time and you did nothing for the bjp growth of TN.. Let annamalai do his work

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Год назад +18

      👏👏👏100% சரியா சொன்னீங்க

    • @catholicdanyesus5317
      @catholicdanyesus5317 Год назад +1

      This is DMK agenda to infiltrate BJP

    • @shobanasridharan3558
      @shobanasridharan3558 Год назад +29

      I am too. Mr. Annamalai must be given free hand. People must stop interfering with his brilliant work. We must not go back to the original place we were a year ago

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Год назад

      @@catholicdanyesus5317 இல்லை. இது பஜவில் உள்ளே பல வருடங்களாக தின்னு கொழுத்த ஒரு சிறிய சோம்பேறி குரூப் செய்யும் வேலை. கேசவ பிள்ளை, குருமூர்த்தி + 4-5 பேர். அவர்கள் திமுக-அதிமுகவிடம் வாங்கி தின்பவர்கள்

    • @umaramachandran3193
      @umaramachandran3193 Год назад +11

      Yes true...

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 Год назад +7

    தம்பி திருச்சி சூர்யா அவர்களே உங்களின் பேச்சு ரொம்ப தெளிவாக இருக்கிறது வெளிய ஊடகங்களுக்கு பேட்டியை தவிருங்கள் 2024 ஆம் ஆண்டு திருச்சி பாராளுமன்ற எம்பி ஆக நிச்சயமாக வருகிறோம் இறைவன் அருள் உங்களுக்கு உண்டு

  • @vijiraja8253
    @vijiraja8253 Год назад +22

    He has got amazing clarity of thoughts & language flow. Very frank person. Arasiyal is one saakadai only. Even people want to work honestly with sincerity, some opportunists will pull you down. You will get what you deserve. Don’t worry. Good discussion as usual with Pandey’s valuable questions. 👍

  • @Devasenakutty4223
    @Devasenakutty4223 Год назад +267

    சூர்யா அவர்கள் எப்போதும் அண்ணாமலையுடன் துணை நிற்க வேண்டும்

  • @anandakumar2098
    @anandakumar2098 Год назад +9

    Surya spoke from his heart.End of the interview,he said he will wait patiently.
    Needs peace from within.
    Party needs but politics distanced that is what we have understood.

  • @SR-hj4kh
    @SR-hj4kh Год назад +29

    சூர்யாவுடைய ஆதங்கம் புரிகிறது. எல்லாவித கேள்விகளையும் எதிர் கொண்டு தக்க பதிலடி ( மற்ற சேனல்கள் எடுக்கும் நேர்காணல்களில்) கொடுக்கிறார். இருந்தாலும், ஒரு உயரத்தை அடைய பொறுமை அவசியம்.

  • @sadayarkoil
    @sadayarkoil Год назад +142

    I support you Surya. Please come back and support Sri Annamalai-Ji !!!!

  • @vij327
    @vij327 Год назад +219

    அண்ணாமலை இல்லை என்றால் எப்போதும் தமிழ்நாட்டில் கூட்டணிக்காக பிச்சை எடுக்க வேண்டியது தான்.
    அண்ணாமலையை தலைமையை ஏற்று செயல்படுங்கள்

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 Год назад +8

      Believe only annamalai... Only. Don't bother about others. They come and go

    • @venkatesana467
      @venkatesana467 Год назад +1

      Yes true, me like ordinary persons only in BJP for annamalai, if he leaves me too not this ....bitches gayathri, Guru, etc...

    • @gurunattu
      @gurunattu Год назад

      Annamalai will do gowrava pitchai...

    • @AKT1994
      @AKT1994 Год назад +1

      திரு சூர்யா அவர்கள் தரப்பில் நியாயம் உள்ளது, பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தலைமை ஏற்ற பிறகு தான் தமிழ்நாட்டில் பாஜக தலை தூக்கியது, ஆகையால் சீனியர் என்ற பெயரில் குழி பறிக்கலாம் தள்ளி நிற்கவும், கட்சி தொண்டர்கள் ஆகிய நாங்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவோம். எங்களுக்கு முக்கியம் திரு மோடி ஜீ , திரு அமித்ஷா அவர்கள், தமிழக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தான், அண்ணன் அண்ணாமலை அவர்கள் தலைமையில் தான் தமிழகம் பாஜக , வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன், திரு சூர்யா அண்ணன் அவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து பணி செய்ய வேண்டும் தாழ்மையான வேண்டுகோள் 🙏 என்றும் பாஜகவின் அடிமட்ட தொண்டன் ஆ.திருநாவுக்கரசு

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      @@ksgomathysundaram8773 correct

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 Год назад +45

    பொறுத்தார் பூமி ஆழ்வார். ரவுத்ரம் பழகு. அமைதி காத்து நீங்கள் மீண்டும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணித்து ஒரு உச்சத்தை அடையவேண்டும். நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இலக்கை அடையவேண்டும்.

    • @Devgopal2024
      @Devgopal2024 Год назад +1

      ஆழ்வாரா?? நம்மாழ்வாரா, பெரியாழ்வாரா? 🤣

  • @navaneethammurugavel2234
    @navaneethammurugavel2234 Год назад +18

    சூர்யா அவர்கள் அண்ணாமலை மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி

  • @VenkateswaranRamesh
    @VenkateswaranRamesh Год назад +60

    Very open statement by Suriya keep it up I appreciate your genuine answers

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад +176

    டெய்சி காயத்திரி யை விட சூரீயா மிக நள்ளவர் என்பதே என் கருத்து

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Год назад +7

    Trichy Suriya was really very sincere & hard working one of the leader in BJP. Mr. Annamalai knows about Mr. Suriya's performance. So Suriya is a big source to the BJP& should not expell from the party. Pl wait for some time & be happy with family. For your talent, it is sure that you will be in a good position in BJP. Believe Mr. Annamalai will take care of you. Finally we enjoyed your all interviews with the channels. The way you answered to the Anchors are highly appriciatable. JAI HIND BHARATH
    MATAKI JAI.

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 Год назад +9

    இங்கு ஒன்றை மட்டும் நன்றாக தெரிகின்றது ..... அண்ணாமலை அவர்களை கெட்ச் வைத்து தூக்க பல கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் எங்கு எங்கோ சுத்தி திரிகின்றன ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன் இவர்களால் யாராலும் அண்ணாமலை அவர்களை அசைக்க முடியாது என்பது தான் உண்மை ...... அண்ணாமலை ஜீ அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 Год назад +10

    Surya speaks truth. He is able to emerge as a leader.

  • @Phillyphysi
    @Phillyphysi Год назад +93

    Surya is very honest. Daisy is not a good lady

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +72

    Surya speaks the truth

  • @shajisowmya8070
    @shajisowmya8070 Год назад +78

    Sir இப்போ பேட்டிகளை தவிருங்கள் இந்த பிரச்சினை வேண்டும் என்று தூண்டி விடப்படுவது தான் நல்லவர்களுக்கு அழிவு கிடையாது நல்ல தலைவர் அண்ணாமலைக்கு தான் எங்கள் வாக்குகள்

  • @vinothkumarr5824
    @vinothkumarr5824 Год назад +26

    Superbb interview.... Pandey sir Also gave some space to surya sir to speak his side... Surya sir also explained very well... I think surya sir deserve justice.... Pls come back to the party and annamalai brother

  • @Ssgpan162
    @Ssgpan162 Год назад +13

    Surya, please please please join again with annanmalai, you r a young and energetic, allknown about the situation

  • @beneshm
    @beneshm Год назад +29

    Something surya well said.. Pandey question good.

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +61

    Surya is required for TN BJP. He can nicely counter DMK

  • @BalaKumar-jx6xh
    @BalaKumar-jx6xh Год назад +24

    பொறுமையாக இருங்கள் தலைவர் விட்டு விட மாட்டார்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +164

    திருச்சி சிவா பொறுமை காக்க வேண்டும் நம் வாயே நமக்கு வினை பாஜக சார்பில் 2024 திருச்சி தேர்தலில் நின்று நீங்கள் வெற்றி பெற வேண்டும்🌷🌷🌷💥💥👍👍

    • @Viji672
      @Viji672 Год назад +4

      Trichy surya

    • @suuressh5257
      @suuressh5257 Год назад +1

      கனவு

    • @karthikeyan3858
      @karthikeyan3858 Год назад +1

      🤣🤣🤣

    • @baskardass7273
      @baskardass7273 Год назад +2

      அந்த அம்மாவை யாராவது வாய மூட சொல்லுங்க பார்ப்போம்

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 Год назад

      Of course 🙌

  • @MrTamilindian
    @MrTamilindian Год назад +17

    Surya bro, take small break.. come again with same force.... for your talent you are 100% fit for politics....

  • @srinivasand7439
    @srinivasand7439 Год назад +10

    I always stand with Surya and my brother Annamalai

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +28

    Surya, please don’t give up.

  • @baloobalasubramanian7345
    @baloobalasubramanian7345 Год назад +8

    Surya is also bold and intelligent like Annamalai. His interview with Pandey is "The Best". Surya 's answers are straight with no hidden agenda. Annamalai and Surya can take the TN BJP to a new height ! Our request to Annamalai is to take Surya back to the wagon !

  • @msnyadhav
    @msnyadhav Год назад +5

    திரு. அண்ணாமலை அவர்கள் மாநில தலைவராக வந்த பிறகு தான் நான் தமிழ்நாடு பிஜேபியில் இணைந்தேன். நிச்சயம் அண்ணாமலை அண்ணா CM ஆக கண்டிப்பா வருவார். நீங்கள் அண்ணாமலை அவர்கள் பின்னாடி நிற்க வேண்டும்.

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 Год назад +149

    திரு அண்ணாமலை மீது உள்ள உங்கள் விசுவாசம் பாராட்டுதலுக்கு உரியது... ஆனால் கொஞ்சம் நாள் அமைதியாக இருந்து நகர்வுகளை பார்க்கவேண்டும் வரிசையாக பேட்டி குடுத்தால் பிரச்சினை முடிவுக்கு வராது... காலம் பதில் சொல்லும்...

    • @lakshmanangurunath6918
      @lakshmanangurunath6918 Год назад

      இவங்கமக்களுக்குநன்மைசெயகூடியவர்கள்எல்லாரும்சுயநலவாதிகள்இப்படிஆட்கள்இருக்கும்வரைநாடுமுன்னேறாது

    • @indhunaidu5007
      @indhunaidu5007 Год назад +1

      Please don't trust Annamalai. He's a tricky guy....u seem to be innocent n genuine.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +114

    திருச்சி சிவா பாஜக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவீர்கள் 2024 பாராளுமன்ற தேர்தலில் பொறுமையாக இருங்கள் 💥💥🌷🌷🌷👍👍

  • @nraj6300
    @nraj6300 Год назад +49

    I support surya

  • @AKT1994
    @AKT1994 Год назад +8

    அண்ணன் திரு சூர்யா அவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பலமாக இருக்க வேண்டும் ன, அண்ணா தங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்

  • @jayrambadri7327
    @jayrambadri7327 Год назад +18

    Suriya, this interview is an advise by Pandey to you to be calm and patient...I feel Pandey also wants you to be in party..

  • @munu171
    @munu171 Год назад +53

    சூரிய அண்ணா பிஜேபியில் திரும்பவும் இணைய வேண்டும் 🙏🙏 உக்களுடைய பயணம் பிஜேபியில் தொடரா வேண்டும் ♥️♥️♥️♥️

  • @prashathprashath156
    @prashathprashath156 Год назад +142

    Annamalai is the face of BJP. Don't leave Anna🙏

    • @apexgamer3173
      @apexgamer3173 Год назад

      Annamalai is face of tn bjp, but neck is kesava vinayagam ,
      Only the neck control face .

    • @prashathprashath156
      @prashathprashath156 Год назад +6

      @@apexgamer3173 ஆனால் மூளை கழுத்துக்கு மேலதான இருக்கு . மூளை நினைச்சா தான் கழுத்து திரும்பும்😜

    • @apexgamer3173
      @apexgamer3173 Год назад

      @@prashathprashath156 Bro aana neenga annamalai is head of bjp endru சொல்லவில்லை முகம் என்று மட்டும் தான் ,முகமூடி மாறும் அடிக்கடி கழுத்து அதே தான்

    • @prashathprashath156
      @prashathprashath156 Год назад +1

      @@apexgamer3173 அண்ணாமலையை மூளை என்று சொல்லவில்லை நான்.

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 Год назад +1

      Apex , you showed rice bag converted christian mindset. Divide and rule is the christian mindset.Keshva vinayakam is in the party fro many years, we know him. He does party works with out any expectations. So you do not show your divide and rule policy here.

  • @arunrajendran529
    @arunrajendran529 Год назад +11

    🔥🔥🔥🔥 interview அனல் பறக்குது. It's hard to manage pandey surprisingly surya is managing well

  • @malathyg3049
    @malathyg3049 Год назад +10

    உண்மையில் சூர்யா திறமையான வர்

  • @masilamani8903
    @masilamani8903 Год назад +26

    இவை எல்லாம் சிறிய விஷயம்.இதை இத்தோடு விட்டுவிடலாம். இதை இனிமேல் விட்டுவிடலாம்.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td Год назад

      ஆமாம் .... ஆமாம்...
      பாலியல் விடயங்கள் சாதாரணமப்பா....

  • @vivekdoraiswami7476
    @vivekdoraiswami7476 Год назад +72

    I support Mr. Annamalai and Mr. Trichy Shiva even though I am a brahmin. My request to Shiva is please be calm and follow Mr. Annamalai^s instructions. Ball is in your court. Request BJP to ask the old generations to be away from the party decisions.

  • @lakshmanakanth5552
    @lakshmanakanth5552 Год назад +16

    Surya Siva come back..Anna🧡🧡🧡

  • @sugusivam6029
    @sugusivam6029 Год назад +6

    Mr. Surya வின் அடிப்படை நியாயமான கேள்வி:
    மாநில தலைவர் எல்லாம் பேசி முடிவு செய்த விஷயத்தை,
    மீண்டும் அதை பொதுவெளியில் திரும்ப திரும்ப பேசினால்,
    ஒரு மாநில தலைவர் என்ற முறையில் அவருக்கு என்ன மரியாதை????
    நியாயமான கருத்து Mr. Surya

  • @venkatesank4183
    @venkatesank4183 Год назад +18

    He is very honest

  • @farukjohn3535
    @farukjohn3535 Год назад +17

    Really surya honest person

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 Год назад +15

    நல்ல பதிவு இருவரும் அருமையாக உரையாடல்

  • @arunrajendran529
    @arunrajendran529 Год назад +8

    From the interview i sense..
    Surya has 15yrs rich political experience and he believes he has good political knowledge , very energetic and he expects some good postings for his career growth which sounds normal for every human being.
    At the same time he should also have patience n earn their leaders trust. Should not rush.
    Pandey sir's advice to stay calm n patience to become a successful politician is very valid.
    Surya is very spontaneous. Has a good oratory skills. திக்காம பேசுறான் யா மனுஷன். Wish he uses it effectively.

  • @sdm3237
    @sdm3237 Год назад +122

    சூர்யா அவர்கள் இனி பேட்டி கொடுக்காதீர்கள். உங்கள் எதிர்காலம் பாதிக்கும். இரண்டு மாதங்கள் பொருங்கள்.

  • @bharathisubramanian5046
    @bharathisubramanian5046 Год назад +5

    Surya represents the struggle of a good hearted youngster wanting to be in politics. Surya thambi, believe in God , be guarded to not succumb to external forces and be patient. You will get support from Annamalai/BJP.
    God will help you and your family and your good intentions.

  • @rajendranb567
    @rajendranb567 Год назад +7

    Most of Pandeys Questions are distracting. In spite of all venom Questions from Pandey, Suriya answers sincerly truth

  • @madhusoodhanan182
    @madhusoodhanan182 Год назад +126

    I am BJP supporter since 15 years.. But after annamalai only people started considering BJP.. Though it is bitter this is fact... So honourable aged BJP leaders pls keep quite.. Annamalai is the last hope of BJP as per my thought...

    • @sivananthan3101
      @sivananthan3101 Год назад +5

      Yes😀😀😀😀👌👌👌👌

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +4

      True

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg Год назад +1

      Annamalai is one big lair, booruudaaawmaster

    • @madhusoodhanan182
      @madhusoodhanan182 Год назад

      @@AAAA-kj4cg salaam alekym boy

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg Год назад

      @@madhusoodhanan182 paaravaillaey bjp guy is being friendly with a Muslim, u support you not your jis

  • @muthukumarnk2806
    @muthukumarnk2806 Год назад +115

    Suriya ke ivlo pressure na, imagine what Annamalai has to go through on a daily basis 🥺🥺. Annamalai really is a man of Steel. That's what really differentiates a person like Suriya and Annamalai. A common man will behave like Suriya under such pressure. I really feel for him. But Annamalai proves why he is a class apart. Dealing DMK with the left hand inner party politics in the right hand and not crying like Stalin on stage, man he is so eligible to be the CM of TN 💥💥❤️

  • @karthikgnanam7590
    @karthikgnanam7590 Год назад +13

    அண்ணாமலை அண்ணன் என் தலைவர்

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Год назад +7

    சூர்யா அவர்களே, இப்போது அண்ணாமலையை மட்டும் தனியே புகழ்வது கட்சிக்குள் குழப்பத்தையும் சந்தேகத்தையும் தான் விளைவிக்கும். அண்ணாமலையே இதை விரும்ப மாட்டார்.

  • @prakashpriyan2512
    @prakashpriyan2512 Год назад +42

    I support And welcome Trichy surya..Rejoin bjp ...தப்பு இல்லை பயப்பட தேவையில்லை... அண்ணாமலை அண்ணன் நேர்மையில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டார்...

  • @parthasarathyrajagopal8913
    @parthasarathyrajagopal8913 Год назад +22

    Excellent interaction. To counter and boldly sustain in front of Legend R. Pandeyji itself is very difficult. No doubt Surya is talented. It's unfortunate. Suriya should not have done that dirty talks and justify.

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 Год назад +9

    I stand for Surya sir... after watching daisy's interview, I'm convinced that everything he said was true. I feel terrible for him. But don't be concerned sir, everything happens for a reason. God be with you. I hope to see you again in BJP.

  • @umasundar8341
    @umasundar8341 Год назад +34

    திருச்சியில் உங்களுக்குதான் ஓட்டு போடனும்னு இருந்தேன் நான்..

  • @srponds
    @srponds Год назад +16

    Don't leave bjp brother, we are support for you ❤ suriya brother , Good future for bjp party..

  • @babysanprasanna6280
    @babysanprasanna6280 Год назад +5

    மீண்டும் பாஜக இணைய வேண்டும்🙏💕 அண்ணா சிந்தியுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeswariraj9112
    @rajeswariraj9112 Год назад +2

    சூர்ய அவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு பக்கபலமாக இருந்து கட்சியை வழி நடத்த வேண்டும் தாங்களுக்கு மிக உயர்ந்த எதிர்காலம் உள்ளது பெதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபேன்ற பிரச்சினைகள் வருவது இயல்புதான் சாதாரணமாக கடந்து சென்று விட வேண்டும்

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 Год назад +57

    சூரியா இனிமேல் பேட்டி கொடுப்பதை தவிர்க்கவும்

    • @srinishas7927
      @srinishas7927 Год назад +3

      வாய்ப்பே இல்லை....அவர் Full பழிவாங்கும் mode ல இருக்கார்.....limelight ல எப்போவும் இருந்து 2024 ல எதாவது ஒரு கட்சில நின்னு MP ஆகிரணும்னு முடிவு பண்ணுன மாதிரி இருக்கு அவர் பேச்சு.....

  • @jaivelu15
    @jaivelu15 Год назад +29

    as a viewer easily could make out surya is genuine and his explanation is acceptable . there has to be veto power to annamalai vinayagar to be number 2 only then only party will grow if no power like Jaya or Stalin p will never come to power .

  • @bhaskaranvasu8405
    @bhaskaranvasu8405 Год назад +4

    விலக வேண்டாம், காத்திருக்க வேண்டும் என்பது, என்னைப்போன்றவர்களைடைய விருப்பம்.

  • @anantharamesh88
    @anantharamesh88 Год назад +7

    சூரியா உங்களை பிடிக்கும் நீங்கள் பெறும் தன்மையோடு இருங்கள் உங்கள். தண்டணை. உங்களை. உயரதிர்கு கொண்டு போகும் இந்த தண்டணை உங்களை திருத்திகொள்ள. பயன்படும் வாழ்கைகு. இது உங்களுக்கு ஒரு பாடம் இந்த பாடம் வேறுஎங்கேயும். படிக்க முடியாது கிடைத்த பாடம். நன்மைக்கே என்று நினைக்கவும்

  • @premkumarbalasubramaniyam5152
    @premkumarbalasubramaniyam5152 Год назад +7

    Suriya. Pl don't leave BJP and Annamalai. You will get good future in BJP.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +18

    Annamalai sir well deserved to be our next cm of Tamilnadu hopefully soon.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +130

    பாராளுமன்ற தேர்தலில் திருச்சியில் திருச்சி சிவா வெற்றி பெறுவீர்கள் 2024 பாஜக சார்பில் பொறுமை பொறுமை 🌷🌷🌷🌷🌷👍👍🙏

    • @Usher8888
      @Usher8888 Год назад +3

      6 மாதம் சஸ்பெண்ட் செய்தால், சட்டமன்ற & பாராளுமன்ற தேர்தலில் சீட் கொடுக்க முடியாது. இது கட்சியோட பைலா.

    • @pkaybharath186
      @pkaybharath186 Год назад

      திருச்சி சிவா இவரின் அப்பா அவர் திமுக காரர்... இவர் திருச்சி சூர்யா சிவா.... பதிவில் தயவு செய்து திருத்தம் செய்யவும்

    • @baskardass7273
      @baskardass7273 Год назад

      உண்மையை சொல்லி இருக்கிறார் தங்களுக்கு புரியவில்லை

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 Год назад

      என்னது திருச்சியில MP யா?

    • @jayabaskar8478
      @jayabaskar8478 Год назад

      வாய்ப்பில்லை ராஜா,

  • @ganesanrajasekar5886
    @ganesanrajasekar5886 Год назад +9

    கண்டிப்பாக சூர்யாவுக்கு B j p இல் சேர்க்கவேண்டும் திறமை உள்ளவர் மன்னிக்கவும்

  • @ravik5787
    @ravik5787 Год назад +34

    Super surya don’t leave Annamalai

  • @akashsudhakar2870
    @akashsudhakar2870 Год назад +3

    Surya's genuine answers.. The party higher officials should give full priority and powers for annamalai to lead the party in tn

  • @balusamy597
    @balusamy597 Год назад +13

    அண்ணாமலை அண்ணா சூர்யா அண்ணா உங்க கூட்டணி நல்ல இருக்கு சூர்யா அண்ணா நீங்க கண்டிப்பா திருச்சில 2024 பிஜெபி ல நின்னு கண்டிப்பா வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @shivaakrish
    @shivaakrish Год назад +19

    அண்ணாமலை இல்லை என்றால் தமிழக BJP இல்லை. இதுவே உண்மை. அண்ணாமலை அவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பிரச்சனை செய்யாமல் இருப்பது நம் அனைவருக்கும் நல்லது.

  • @venishkannan148
    @venishkannan148 Год назад +13

    Surya should have maintained patience. All journalist insisting to him..He was a strong weapon for BJP

  • @rengarasukarimuthu7853
    @rengarasukarimuthu7853 Год назад +2

    Surya Won in this conversation

  • @ROCKROCKROWDY
    @ROCKROCKROWDY Год назад +12

    பாவம் சூர்யா! அண்ணாமலை சொன்னது போல் தான் எல்லாமே வேகமாக நடக்க வேண்டும் என்று எண்ணாமல் பொருமை காத்திருக்கலாம்!

  • @redinkmedia799
    @redinkmedia799 Год назад +42

    Pandey sir, this is not ur best interview. as an viewer, i feel Surya got point. ur question just distracting only. your question not worth. sorry sir.

    • @srinishas7927
      @srinishas7927 Год назад +2

      பாண்டே கேட்ட எந்த கேள்விக்கும் சூர்யாவிடம் இருந்து தக்க பதில் வரல்ல... அவர் divert பண்ணி தான் பேசினார்....ஆதாரமற்ற பேச்சு தான் சூர்யா பேசியதில் தெரிஞ்சுது.... முழுக்க ஊகத்தின் அடிப்படையில் தான் சூர்யா பேசினார்....அதே நேரத்தில் பாண்டேவும் மற்றவர்களை (ஒரு சிலரை) கேட்பது போல குடைச்சல் கேள்வி கேக்கல (சூர்யாவுக்கு கட்சி தலைவர் மேல் உள்ள நன்மதிப்பால்) ...சூர்யாவுக்கு பேச space குடுத்தார்.....

    • @redinkmedia799
      @redinkmedia799 Год назад +1

      @@srinishas7927 வணக்கம் நண்பா! எனக்கு பாண்டே சார் ரொம்பே புடிக்கும். அவரது அணைத்து விவாதங்களையும் ஆழமாக பார்க்கும் ரசிகர்களில் ஒருவனும் நான். அனால் இந்த நேர்காணல், சூர்யாவின் பதில்களை உள்வாங்காமல், தொடர்க்கேள்விகளை கேட்பது சரியாக இல்லை. அனால் சூர்யா, தெளிவாக நடந்த அனைத்தையும் சொல்கிறார். அவர் நினைத்தால் அண்ணாமலை பற்றி தவறாகவும் சொல்லி இருக்கலாம். அனால் தலைவர் மேல் கொன்ற பற்றினாள், காட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தாமல், தன் சுய கௌரவத்திற்கு இழக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் வெளியேறினார் என்பதே அவரின் வாதமாக உள்ளது. அவர் சொல்வதை போன்று கட்சிக்குள்ளே இருக்கும் சில நபர்கள், அண்ணாமலைக்கு எதிராக இருக்கலாம் அல்லவா. பாண்டே சார், இதை கொஞ்சம் அவரை பேசவித்ருக்களாம், சூர்யா சொல்லும்போதெல்லாம், கிடுக்குபிடி கேள்விகளை கேட்டு, அதர்க்கான சரியான விளக்கத்தை நம்மால் பெற வில்லை என்பதே எனது ஆதங்கம் நண்பா.

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Год назад +18

    இவரை BJP ல Retain பண்ணுவது BJP க்கு நல்லது💯💯⚡

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 Год назад +3

    I really admire hraja, true hindutuva, not against annamalai and doing his work without any title

  • @satheeshraju3545
    @satheeshraju3545 Год назад +10

    சூர்யா சார் சூப்பர் சார்

  • @indianblues77
    @indianblues77 Год назад +21

    Pandey doesn’t know how to handle…. 😅 Surya is honest he is hurt…. He is fiery with lots of energy … he should be mentored and utilised properly… looks like bjp is having trouble in running the party

  • @rameshbabu123
    @rameshbabu123 Год назад +45

    சூரிய இளம் இரத்தம்... பிஜேபி கு ....இவரின் சேவை தேவை ...புயலின் ...புயல் பேட்டி...ஓய்வு எடுத்து முழு பலமுடன் வரவும்

  • @navein333stein
    @navein333stein Год назад +6

    Old must leave way for new.. that's Nature...