"மாடியில் நெல் சாகுபடி!"செய்துள்ள பட்டதாரி இளைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வேலை கிடைக்கவில்லை என்று மனம் சோர்ந்து போகாமல் உழவுத் தொழிலை மேற்கொள்ள விரும்பும் இவர் போன்ற இளைஞர்களால் தான் உழவுத் தொழில் மேம்பாடு அடையும்! உலகில் எத்தனையோ தொழில்களை உழன்று உழன்று மேற்கொண்டாலும் அனைவருக்கும் உணவளிப்பது"உழவுத் தொழிலே!"உழவர் உயர! உலகம் உயரும்!! உழவர் குரல்!!!
போற போக்கை பார்த்தால் எல்லாவற்றையும் மாடி தோட்டம் மூலம் செய்கிறேன் என்று சொன்னால் தமிழ்நாட்டில் விவசாய நிலமே இல்லாமல் வீடுகள் மட்டும் தான் இருக்கும் போல

இப்போது தான் வீடு கட்டிட்டு இருக்கேன்... என் dream என் வீட்டு மாடில இதேபோல் நெல் பயிரிடனும். நீங்க தான் என் role model...
விவசாயம் காப்போம் youtube சேனல் நிறுவனர் திரு.மோகன்ராஜ் அவர்களின் முயற்சி மற்றும் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 💐👍 நான்கூட இதுபோல் ஐடியா செய்தேன் பட் குரங்கு தொல்லைகள் இருப்பதால் செய்ய முடியவில்லை 🤔😫
👍
Super anna congratulations 💥💥
Super never give up🔥🔥🔥
வாழ்த்துக்கள் ...
Thampi arumai valthukkal
Valthukal brother
Super super agricultural achievement
Congrats bro
Super thambi. Keep it up. All the best. I wish u for more achievements.
Super 👍
Wow super anna
3 masam valathu 5 days sapatuku than agum . Great idea . Veditable is profitable you can earn some money . Sell your neighbours too .
போற போக்கை பார்த்தால் எல்லாவற்றையும் மாடி தோட்டம் மூலம் செய்கிறேன் என்று சொன்னால் தமிழ்நாட்டில் விவசாய நிலமே இல்லாமல் வீடுகள் மட்டும் தான் இருக்கும் போல
Vaipu illa .
Super bro. 😇
Hi super brother .
Super anna
Super
Rcm uram natural Rcm India 🇮🇳company Rcm 🇮🇳
இவருக்கு நிலம் கிடைத்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவார்.
Nel naduwadatku grow bag itku thulai idal awasiyama??
Ella bag laum thulai idal avasiyam
Yen perum mohan Raj than
Next house idichidu
Open you Tube Rcm uram Harit Sanjivani uram natural Rcm
Super