நடிகை வனிதா விஜயகுமார் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் | Vanitha Vijaykumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025
  • #Malaimurasu #vanithavijayakumar #PeterPaul
    youtube : / @malaimurasunewslive
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.in
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu...
    SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu...
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.co...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

Комментарии • 1,1 тыс.

  • @senakedharmasena7949
    @senakedharmasena7949 Год назад +15

    திருமணம் செல்லுமா?செல்லாதா?என்பது அவர்களின் பிரச்சினை, நம்முடையது அல்ல..✍️😝🤣

  • @rajeswarangovindasamy1813
    @rajeswarangovindasamy1813 2 года назад +2

    Super News Anna 🙏😎 God Bless you 🙏😎✌️👍👍👍👌👌👌🙏😎👏👏👏

  • @vivospecial5178
    @vivospecial5178 4 года назад +17

    என்ன ஒரு பிரமாதமான பேச்சு !!!!.
    இதுவே மனைவி இன்னொருவனை
    விருப்பி விட்டாள் என்று முதல்
    புருஷன் இருக்கும் பொழுது ,
    ரெண்டாவது ஆம்பிளையை
    கல்யாணம் கட்டி கொண்டால் அந்த முதல் புருஷன்,
    " தன மனைவி விருப்பம்தான் நம்மோட விருப்போம்
    தன மனைவி சந்தோசமா இருந்தா போதும் " என்ற
    அந்த பரந்த மனப்பான்மை புருசனுக்கு வர கூடாதா?
    மனைவிக்கு மட்டும்தான் பரந்த மனப்பான்மை இருக்கணுமா ?
    இவ்வளவு பேசற பயில்வான் அவர்களே
    உங்களுக்கு அந்த பரந்த மனப்பான்மை இருக்கிறதா ?
    அப்படி ஒரு பரந்த மனப்பான்மையுடன் நீங்கள் இருக்கும் பட்சத்தில் உங்களை என்னவென்று சொல்வார்கள் !என்று உங்களுக்கே தெரியும்.
    அதே போல்தான் பெண்களுக்கும் !!!
    நம்மிடம் இல்லாத பரந்த மனப்பான்மை எப்படி அடுத்தவரிடம் எதிர் பார்க்கலாம்
    மனைவியே இருந்தாலும் கூட ?

    • @selvarasathayaaparan7464
      @selvarasathayaaparan7464 6 месяцев назад

      நூலைப் போல சேலை தாயைப் போல பிள்ளை என்று சொன்ன பழமொழி பிழைத்து விடுமல்லவா

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +1

    Thanks 🙏 Thanks 🙏 Thanks 🙏 for your Helping mind ❤❤❤❤

  • @SangeethaRavanan1982
    @SangeethaRavanan1982 3 года назад +148

    கணவன், மருமணம் செய்ய மனைவி சம்மதிக்கவில்லை என்றால் அந்த பெண் குடும்ப பெண் இல்லையா? என்ன நியாயம் இது, உங்கள் வார்த்தையில் பெரும் பிழை உள்ளது

    • @maryf5611
      @maryf5611 2 года назад +6

      Exactly this man has no values!

    • @murugesanvani23
      @murugesanvani23 2 года назад +5

      சூப்பர், சரியான கேள்வி

    • @Marie-ge2od
      @Marie-ge2od 2 года назад +2

      Super vanitha should marry 100 times.😜

    • @balam695
      @balam695 2 года назад +1

      Thanks

    • @sankarisridharan6023
      @sankarisridharan6023 2 года назад +1

      Exactly 💯 percent correct

  • @balat1815
    @balat1815 Год назад +1

    You always bring useful information, it is very important 🤑😄🎅😅😁😁😁😁😁😁 congratulations 😂😂😂

  • @hepsibaful
    @hepsibaful 4 года назад +24

    குடும்பத்தில் சரியான புரிதலுடன் கூடிய அன்பு கிடைத்து இருந்தால் வனிதா சில தவறுகள் செய்யாமல் இருந்து இருக்கலாம்.ஏன் வனிதா உண்மையான அன்பை தேடி அளைந்து இருக்கலாம் இல்லையா? சில பேர் குடும்பத்துக்காக சகித்து வாழ்கிறார்கள். வனிதா அதில் இருந்து மாறுபட்டு தன் வாழ்க்கை தன் சுதந்திரம் என்று இருக்கிறார். இனியாவது அவர் நினைத்த மாதிரி வாழ்கை அமைய வாழ்த்துகள்.

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 4 года назад +1

      இயற்கை, சில பேரை இயற்கை க்கு,மாறு பட்டு, படைக்கும்,
      அந்த மாதிரி, மாறுபட்ட படைப்பு, வனிதா, ஆனாலும், அவ வாழ்க்கை யில் காம சந்தோசங்கள் அநுபவித்து,அவ
      அறிவுக்கு இன்பமாகவே,வாழ்கின்றா,
      ஆனால் அந்த பொண்ணு ஓரு தீவு,
      இல்லை,
      அதை அந்த பொண்ணே,புரியணும்,
      அல்லது இயற்கை யின் சீற்றம்,
      😅😅😆😆

    • @Stillkicking24
      @Stillkicking24 4 года назад +1

      Namma santhosham mathavangale punpadutha koodathu. She married a man who is married (he may say many things but he is legally still married). Isn't she breaking up a family?

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +73

    இதுமாதிரி கணவனை அடுத்தவளுடன் பகிர்ந்துகொள்ளவது பரந்த மனப்பான்மையா அய்யா இப்போ தான் இதை பாரந்தமானபான்மை என்றும் குடும்ப பெண் செயல் என்றும் முதல் முறையாக கேள்வி பாடுகிறேன் மனைவி இப்படி இருந்தால் தான் நிங்கள் புகழ்விர்களா அருமை .

  • @shivsundari6066
    @shivsundari6066 3 года назад +18

    He is confusing about The Daughters and Son
    1. Kavitha Vijaykumar
    2. Anitha Vijaykumar
    3. Arun Vijay
    4. Vanitha Vijaykumar
    5. Preetha Vijaykumar
    6. Sridevi Vijaykumar

  • @sankarlovesu
    @sankarlovesu 3 года назад +4

    vanitha vijayakumar thirumanangal !!! Awesome !!!

  • @marinnavin6035
    @marinnavin6035 4 года назад +315

    குடும்ப பெண்ணுக்கு இலக்கனம் சொன்னீர், குடும்ப ஆணுக்கு சொல்ல மறந்திட்டீர்!

    • @prasad4924
      @prasad4924 3 года назад +12

      எல்லாரும் குடும்ப ஆண்கள் தான்

    • @txtmoa-4319
      @txtmoa-4319 3 года назад +5

      @@prasad4924 x,.5 er

    • @kanbuk264
      @kanbuk264 3 года назад +1

      @@prasad4924 qQq

    • @Devil23197
      @Devil23197 3 года назад +14

      @@prasad4924 so kudumba ponnuna husband second marriage pannikitta accept pannikanum , kudumba aan rendu wife kalyanam pannikanum😀😀😀

    • @paark773
      @paark773 3 года назад

      @@Devil23197 🤣🤣🤣😅

  • @66balajee
    @66balajee 3 года назад +10

    While all other actress are sleeping with actors unofficially, Vanitha is marrying them ! She is a fighter !

  • @shakthidorai
    @shakthidorai 4 года назад +190

    Second is preetha and third is sridevi.... U r saying it wrongly sir... Do homework

  • @ranjraju
    @ranjraju 4 года назад +58

    Seriously a Good Wife is someone who accepts and allows her husband’s affairs!!! ?? Grow up... growing old is not enough..

  • @elilarasiramadoss5755
    @elilarasiramadoss5755 4 года назад +66

    1.வனிதா
    2 ப்ரீத்தி
    3. ஶ்ரீதேவி

  • @star17111985
    @star17111985 4 года назад +146

    Bayilvan you telling that if any married man having relationship with another woman his wife should keep quiet eh.
    Talk like an elderly aged person

    • @magimaidass370
      @magimaidass370 4 года назад +2

      For every project one husband how many more?????????

    • @overallchannel4471
      @overallchannel4471 4 года назад +4

      30 naal English uh bro 😂 lol

    • @flyingafrinak6958
      @flyingafrinak6958 4 года назад +1

      If wife has extra marital affair husaband cant do anything. There is no legal provision against women if she has extra marital affair

    • @v3insoldi3r85
      @v3insoldi3r85 3 года назад

      Obv

    • @v3insoldi3r85
      @v3insoldi3r85 3 года назад

      I have 3 wives all in one house too

  • @selvajenish559
    @selvajenish559 4 года назад +339

    2:10 Purushan ethana vappatti vachurundhalum pathukittu summa irundha dha kudumba penna??? Nonsense

  • @vijaybaktha4672
    @vijaybaktha4672 4 года назад +184

    பயில்வான்... உங்கள் வயதுக்கு ஏற்றார் போல் பேசுங்கள்...
    கேவளமாய் இருக்கிறது உங்கள் பேச்சு

  • @sureshvijay6780
    @sureshvijay6780 2 года назад +1

    🔥 I am 1000 viewer message

  • @aparna1045
    @aparna1045 4 года назад +154

    "Kudumba Penn" - New definition🤦

  • @georgecalvintharcisius586
    @georgecalvintharcisius586 Год назад

    Thank you for your information Sir

  • @sexyathivak
    @sexyathivak 4 года назад +87

    மட்டமாக இருக்கிறது உங்கள் பேச்சு

  • @udtrajan2974
    @udtrajan2974 4 года назад +1

    Vanitha talking power more..
    She is selection political better future life good.

  • @karthikswain6410
    @karthikswain6410 4 года назад +32

    Muthukannu babies are anitha, kavitha, arunvijay, manjula babies are vanitha, preetha, Sri devi

  • @vaasant10
    @vaasant10 4 года назад +2

    Good Information Sir... Super... Pls do more videos in many information like this !!

  • @fareeshaadjie7671
    @fareeshaadjie7671 4 года назад +11

    Your speech very good not hurt anyone👍✌

  • @umaramasubramanian5443
    @umaramasubramanian5443 Год назад +1

    Hello if a man does all things wrong it's OK.but a woman does she should b insulted.and ridiculed she must b taken after her father also..

  • @sundarisamh1228
    @sundarisamh1228 4 года назад +56

    If Mr Vijayakumar and his family only showed love and affection towards Vanitha nothing of this sort would have happened what she is going through now. I would say 101% . It’s very sad she has been put through so much hatred and trauma now. All those who abuse her in the media continuously should be ashamed of themselves. They all talk about Kalacharam but if they really look back at themselves they are not 100% perfect themselves. It’s just an adharmic principle. Feel sad for Vanitha at this moment. I hope to god that one day Mr. Vijayakumar and his family realise what they have done to her. God bless you abundantly Vanitha.

    • @tessrobert9329
      @tessrobert9329 4 года назад +3

      True . If her parents and sisters took her back and advised her, she wouldn't have fallen into all this pit. They didn't care, she has gone in psychological trauma and spoiling family name

    • @JM-xr3cq
      @JM-xr3cq 2 года назад +2

      Very true.. people doing n number of frauds behind the screen.. but having a diff face in the outside world including family..

    • @Bhamini-p4b
      @Bhamini-p4b 2 года назад

      Hahaha. You don't know the truth yet. What she is actually. She spilt the family with her venomous behaviour. Luckily they all know what she was trying.

    • @swaminathann9490
      @swaminathann9490 Год назад

      Slide clips to delete them

    • @selvimoorthy6825
      @selvimoorthy6825 Год назад

      FYI

  • @mahalakshmisuresh3821
    @mahalakshmisuresh3821 2 года назад

    First daughter vanitha
    Second daughter Preetha
    Third daughter Sridevi

  • @kumarstudio3370
    @kumarstudio3370 4 года назад +8

    சார் நீங்க சொல்வது எல்லாம் உண்மை தான் ஆனால் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால் பீட்டர் பால் உயிருடன் இருக்கிறாரா இல்லையா இன்றைய தேதியில் இருந்து இதை கொஞ்சம் வீடியோ போடுங்கள்

  • @pankajamseshachari3056
    @pankajamseshachari3056 Год назад

    it's awesome

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 4 года назад +20

    Sir, நீங்கள் ஒருவர்தான் இவ்வளவு முழுமையாய் இவர்களின் கதையை சொல்லி இருக்கீர்கள். உங்கள் அனுபவமும் பரந்துபட்ட அறிவும் நடுநிலைமையும் தெரிகிறது. Hats off, Sir.

    • @praveensekarc
      @praveensekarc 4 года назад

      Elam wrong info ji

    • @kanimohandharani
      @kanimohandharani Год назад +1

      97😮

    • @NSVlogs77775
      @NSVlogs77775 Год назад

      மாமா வேலை பார்த்த நாய்க்கு பரந்துபட்ட இல்ல பல பட்டறை அறிவு இருக்கும்

  • @arunvelankanni4934
    @arunvelankanni4934 3 года назад +2

    Vijayakumar manjula it's a starting point of controversy.

  • @humeroadpuslinch908
    @humeroadpuslinch908 2 года назад +8

    I like her. She is a strong character. 🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @samletticia134
    @samletticia134 4 года назад +1

    Interesting aaa iruku all kisu kisu s😉😉😂

  • @manjuland8396
    @manjuland8396 3 года назад +3

    Manjula earned more money than Vijay Kumar. So his first wife did not say anything why means Vijay Kumar what ever money he got need not be given to Manjula.

  • @skyshakthi1818
    @skyshakthi1818 5 месяцев назад +2

    Mr Bailey sometimes you talk nonsense. Why family girl let go their husband to another girl once fall in love.if how girl feel the same?

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 4 года назад +64

    யோவ்... நீ எல்லாம் திருநெல்வேலி காரனாய்யா??? இவ ஒரு ஆளுன்னு இவள பத்தி உக்காந்து பேசிக்கிட்டு இருக்குற... எழுந்திரிச்சி போ யா...

    • @அரட்டைமன்னன்
      @அரட்டைமன்னன் 4 года назад +2

      ஒனக்கு பிடிக்கல்லேன்னா நீ எதுக்கு இங்க வார

    • @srisai6123
      @srisai6123 4 года назад +7

      Correct!!! கேவலப்படுத்துகிறான் திருநெல்வேலியையே.

  • @son9872-k8o
    @son9872-k8o 3 месяца назад

    GOOD PROGRAMME SIR

  • @senthilks4058
    @senthilks4058 3 года назад +36

    வனிதா ஒரு பாவப்பட்ட ஜென்மம், எதிலாவது ஒரு திருப்தி வர வேண்டும் ,வனிதா அலையும் மனம் எங்க போய் முடியும் என்று தெரியவில்லை

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 года назад +99

    புருஷன் சின்ன வீடு set up பண்ணா அதை ஏத்துக்கனும் அது தான் குடும்பத்து பொண்ணா? உங்க மனைவி அப்டி பண்ணா?

    • @rajagopalr4463
      @rajagopalr4463 4 года назад +2

      B

    • @ItachiUchihaa1
      @ItachiUchihaa1 3 года назад +2

      Na kekka vantha kelvi, superr

    • @ItachiUchihaa1
      @ItachiUchihaa1 3 года назад +2

      Avar wife second setup vechikita parantha manapanmai oda vitu kodupar pola.

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 3 года назад +1

      @@ItachiUchihaa1 correct thana en kelvi...enna solla varaan indha aalu... aambalainga enna venalum panlam aana ponunga mattum elaa kasthatayum thaanganum

    • @ItachiUchihaa1
      @ItachiUchihaa1 3 года назад +1

      Sariyana kelvi than. Iruntha rendu perkum pothuva irukanum. Athu enna aanuku oru sattam pennuku oru sattam.

  • @vijayakumar.s.k.5388
    @vijayakumar.s.k.5388 4 года назад +4

    Bayilvan sir unga mobile silent la podunga message tone ellam interview and show la um nalla ketkuthu

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 4 года назад +3

    Muthukannu first wife daughter elder is Kavita and second Anita,third is Arun Vijay. Wrong information again because pritha is elder than sridevi

  • @DARK_DEVIL_SCIENTIST
    @DARK_DEVIL_SCIENTIST 4 года назад +1

    Enadhu purushanoda rendavadhu manaiviya ethukuta adhuku peru parandha manapanmai ya....... Very nice sir..... Congrata

  • @sambathrajesh8862
    @sambathrajesh8862 4 года назад +110

    பயில்வான் மாமா டேய் இதுக்கு நீ மஞ்சப்பையையும் வெத்தலைப்பெட்டியோடு திரியலாம்...

    • @lathaprajin6197
      @lathaprajin6197 4 года назад +3

      Asiggama eiruku ugga vayasuku eippadi pesurathuku, panathukagags eippadi ya kevalama eiruku sir

    • @lousiaveerasamy3697
      @lousiaveerasamy3697 4 года назад +1

      Sambath Rajesh 😅😅😅😅😅😅

    • @vijayalakshml.r4149
      @vijayalakshml.r4149 4 года назад +1

      Haaaahaaaa sampath raj

    • @GaneshGanesh-lm7jz
      @GaneshGanesh-lm7jz 3 года назад +1

      Hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha hahaha.. really I can't control my laughing... hahaha hahaha hahaha hahaha

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 4 года назад +5

    நல்ல விளக்கம் அண்ணா

  • @murugannice5221
    @murugannice5221 3 года назад +30

    டே பயில்வான் உன்னை பற்றி ஒரு வீடியோ போடு

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 4 года назад +4

    Bailvan speech. clarity is good

  • @tamilsamayal5886
    @tamilsamayal5886 4 года назад +89

    விடுங்க பயில்வான் சார் எல்லாம் மேலயிருக்குரவன் பாத்துக்குவான்

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 4 года назад +3

    தமிழ் நாட்டு மக்களே! தயவு செய்து சூர்யா தேவிக்கு நல்ல மொபைல் போன் ஒன்று வாங்கி கொடுங்கள். பாவம் உங்களுக்கு என்டேர்டைன்மெண்ட் இல்லாமல் போய்விடும். அப்புறம் இந்த காரோண காலத்தில் எப்படி உங்கள் பொழுதை கழிக்கப்போகிறீங்க. தயவு செஞ்சு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுங்க. வனிதாவை யாரும் திட்டினாள் தானே உங்களுக்கு மனம் சாந்தி அடையும்.

  • @samsudeensegudhawood9653
    @samsudeensegudhawood9653 4 года назад +1

    Sir நல்ல விலக்கமான பதிவு

    • @abdulsalam4894
      @abdulsalam4894 4 года назад

      தப்பு தப்பா சொல்றான்

  • @irudayamary7250
    @irudayamary7250 4 года назад +29

    Vijaykumar not left the first wife he take care about both the wife
    But in vanitha case not like that

    • @TheDrvel
      @TheDrvel 4 года назад

      Authentic video by an all rounder heavy weight insider of the volatile celluloid film industry filled with unscrupulous amateur artists with no moral value,Payilvan Annavhi is amazing in his chosen words dangerously bold statements well received b

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 4 года назад +2

    பய்ல்வான் ரங்கநாதன். நீ மனுஷனா இல்லை வேற ஏதாவுது என் வாயிலவந்திடம் வனித்தா பீடடர் பால் திருமணம் செல்லுபடி பன்னிக்னுமா இன்னா பொரிக்கடலைய ஏ பிலடி கிறிஸ்துவ மார்க்கம் புனிதமான வழி .விசாலமா போகும் வழி ஜாலியாயிருக்கும். ஆனால் அந்த வழி மரண வழி அது எப்படி என்பது நீ பரிந்துக்கொண்டால் சரி..ஆனால் நித்திய ஜீவனுக்கு பாேகின்ற வழி இடக்கமும் நெரக்கமுமாய்யிரும்மும் அதை கண்டுப்பிடிப்பவர்கள் சலர்மட்டும்தான்.. .பீட்டர்பாலக்கும் வனித்தாவிக்கும் இப்பாேது ஜாலிதான் ஆனால் அது மரணவழி என்பதை மரந்து விட்டார்கள்.. இப்பாேது தெரியாது.வனித்தாவை விடுங்கள் ஏற்க்கனவே எங்கு போகிறாேம் என்பது அது தீர்மானம் பன்னிவிட்டது. பீட்டர்பால் அவருக்குத் தெரிந்தும் தவரான வழிக்கு போகின்றார் என்றால். அது அவர் விரும்பிய விருப்பம்..பீட்டர்மனவி எல்சபத் எலலன் தேவன் மீது விசுவாம் வைத்தால அவராேடு இருந்தால் . .... .அவங்களுக்கு எந்த கரைவும்இருக்காது இது சத்தியம் .. கிறிஸ்துவுக்குல் திருமணம் என்பது ஒருவனுக்கு ஒருத்திதான் இரணடு மூன்று என்று திருமணம் செய்தால் அது மனிதர்களுக்கு மன்பாக திருமணமாய்யிருக்கலாம் ஆனால் தேவனுக்கு முன்பாக அது விபச்சாரம். வேசிதனம்.

  • @QUALITY365
    @QUALITY365 4 года назад +11

    You had tell in your suggestion , in your style , But many people discourage you & also Blame you , some people like your way of speech , you can go in your way 👍, all the best

  • @maayakrishm436
    @maayakrishm436 4 месяца назад +1

    தெரிந்த விஷயம் இவ்வளவு இன்னும் எத்தனையோ 😂😂😂

  • @glorys6064
    @glorys6064 4 года назад +70

    சினிமாத்துறையில் இருந்து கொண்டு விஜயகுமாரின் இரண்டாம் மகள் பிரிதா என்று தெரியவில்லையே

  • @balanalla7723
    @balanalla7723 3 года назад +1

    This is personnel and family matter sir.

  • @elderberry7156
    @elderberry7156 4 года назад +34

    The things this guy is talking about her personal life. She is going to wipe the floor with him. Would be fun to watch

  • @testimonies5244
    @testimonies5244 2 года назад +1

    ஒரு பெண் எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பாள் ஆனால் புருஷனை விட்டுக்கொடுக்கமாட்டாள். இவர் சொல்லுகிற குடும்ப பெண்ணின் விளக்கமே தவறாக இருக்கிறது

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 2 года назад +5

    மனதுக்கு இதமான கதை

  • @selinayyanar3945
    @selinayyanar3945 2 года назад +1

    அண்ணே பயில்வான் ரங்கநாதன் அண்ணே வனிதா விஜயகுமார் முதல் பெண் இரண்டாவது பெண் பிரித்தா விஜயகுமார் ஸ்ரீதேவி விஜயகுமார் மூன்றாவது பெண் இது தான் சரியானது

  • @divyabharathi1031
    @divyabharathi1031 4 года назад +11

    Preetha 2nd daughter and sridevi is 3rd daughter right....??

  • @sundariravi7682
    @sundariravi7682 4 года назад +1

    Crt sir

  • @suriyas7480
    @suriyas7480 4 года назад +10

    Mathavanga life ah vimarsipathil ena oru anandhamo..unga veetla irukravangala pathi video podunga sir..

  • @johnsuja10
    @johnsuja10 4 года назад +5

    What a speech Reality

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 4 года назад +23

    வனிதா பின்னாடி கேமராவை தூக்கிகிட்டு அலையிற அம்புட்டு மீடியா காரனுங்களுக்கும் கொறோனா வந்து சாவணும்னு ஆண்டவனை வெண்டிக்குறேன்...

  • @Abhishek-hk6vd
    @Abhishek-hk6vd 3 года назад

    👌👌👌

  • @jeniantony2952
    @jeniantony2952 4 года назад +40

    Unga veetu maplai two pondati katikitta unga ponnu onnum sollama apadiyae avangala accept pannipangala??? Neengalum adha tha virumbureengala???!

    • @sheelagovind3141
      @sheelagovind3141 4 года назад +1

      Loose talk ..all wrong massage... first wife 3 children's and 2nd wife manjula s 3 children..not good for yur age sir stop this n do any other workl9

  • @shahulbhai9295
    @shahulbhai9295 4 года назад +1

    Vanitha good machine

  • @balajifilmfactory8557
    @balajifilmfactory8557 2 года назад +7

    சார் என்ன இது கன்றாவியான கதையை சொல்றிங்க எல்லார் உண்மைகளையும் இப்படி தைரியமாக பேசுவீங்களா சூப்பர் சார்

  • @medialogist5031
    @medialogist5031 2 месяца назад

    Social critic

  • @kptamilselvam6195
    @kptamilselvam6195 4 года назад +8

    I don't know why??But I m getting irritated if see this man 's face

  • @AGlacier-re7lb
    @AGlacier-re7lb 11 месяцев назад

    😊

  • @rukumanykandiah9403
    @rukumanykandiah9403 4 года назад +4

    Very well explained

  • @brindhasujitha2822
    @brindhasujitha2822 3 года назад +1

    Mgr Sivaji Kamal Rajni. Epudi oru movie irunthuthei enuku teriyathu. 🤔

  • @shajan.ameenu1208
    @shajan.ameenu1208 4 года назад +15

    உங்க மனைவி இப்படி செய்தால் நீங்க பெருந்தன்மைய எடுத்துப்பீங்களா பயில்வான் sir

  • @initamil836
    @initamil836 3 года назад +1

    WHY IS -BAYLVAN NAME NOT MENTIONED ANYWEAR IN THE DISCREPTION OR THE TITLE ?????????????????????????

  • @ahmadsyariq2806
    @ahmadsyariq2806 4 года назад +30

    Wait and see, after 6 months vanitha will change her husband again

    • @yemjey2749
      @yemjey2749 4 года назад +3

      Correct.. peter Paul is just a house dog for Vanitha.

    • @sweetygraa5589
      @sweetygraa5589 4 года назад

      No chance

    • @praveensekarc
      @praveensekarc 4 года назад +1

      @@sweetygraa5589 6 months is too soon . But they will get seperated for sure.

  • @soundarsoundar4080
    @soundarsoundar4080 Год назад +1

    அக்கா சும்மா இருக்கு இன்னும் யாரும் கிடைக்கலையா

  • @BrainTease_Challenge
    @BrainTease_Challenge 3 года назад +6

    Dear bayilvan sir, please dont mistake me, you never know or we never know what vanitha went through and faced in her personal life. Just don't critisize a woman before knowing anything, u never know what difficulties she faced and she might not shared it. She might believed men. Mistakes happen in everyone's life. Eliminating mistakes and progressing in life is core of a human being. In my point of view she is a very honest woman and she is trying to progress in life. Will u be able to share the men at stardom who were disloyal to their family. U can't. This is reality. Just don't critisize a person because she is a woman. God created everyone equal and we r equal. Hope u will understand. If men can marry many women so does women. But just pointing a women for her honest approach and transparent life is wrong in my opinion. I apologize if I hurt you by any means.

    • @thadshakanthan9072
      @thadshakanthan9072 2 года назад

      You don't have to apologize. This man doesn't deserve it

  • @naseemabegum2803
    @naseemabegum2803 Год назад

    Ok

  • @TIME.PASS..1987
    @TIME.PASS..1987 4 года назад +167

    மனைவி இன்னொரு ஆணுடன் பழக நினைத்தால் சம்மதிப்பீர்களா

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 4 года назад

    Hlo ..Bayilwan , what about Kavitha Vijay Kumar (coolie " Tamil movie fame) ? Sridevi is younger that prithi Vijay Kumar...

    • @rebelking9633
      @rebelking9633 4 года назад

      Who is that Kavitha, where is she?

  • @jayashekarc2862
    @jayashekarc2862 4 года назад +19

    so in brief u just wanted to clarify if this wedding is legal r not???? even a child will say not legal..... endha idhukku indha post???? loosu

  • @nandhakumarnandhakumar2299
    @nandhakumarnandhakumar2299 3 года назад +1

    Sir Vanitha newsa poodaathinga vaanshi varuthu

  • @christybauljesudason4369
    @christybauljesudason4369 4 года назад +4

    Flowing and Glowing clarification with steadyness.Keep it up.👍

  • @lalithat4684
    @lalithat4684 Год назад

    Mother 4 husbands Daughter 5 may be infuture

  • @praseedaelangovan946
    @praseedaelangovan946 4 года назад +26

    Unbelievable definition of Kudumba Penn!!! 😱😱

  • @Gnaneswari123
    @Gnaneswari123 2 года назад

    Hi sir next vanitha kitte neenge Mattuninge

  • @estheresther3987
    @estheresther3987 3 года назад +18

    உங்களுக்கு என்ன இந்த கேவலமான பேச்சு பயில்வான்

    • @RR-so6cc
      @RR-so6cc 3 года назад +1

      Unmai kasapa thaan erukum

  • @varghesechungath9318
    @varghesechungath9318 3 года назад

    Actor Ravichandrane patti sollungal

  • @dhanalakshmiganesh1764
    @dhanalakshmiganesh1764 4 года назад +5

    Neenga enna solla varinga? Elizebeth avargal vanithava sakkalathiya etru Killa venduma? Appa than avanga kudumba ponna?

  • @VazhagaValamudan
    @VazhagaValamudan 2 года назад +2

    No anda nerathula nanga kelvipatadu Vanitha and Vijay love panaga but Vijayakumar anda lova accept pannala because Vijay appa famous actor ellai and richness elainu

  • @deborahpiera1202
    @deborahpiera1202 4 года назад +34

    Uncle please make some correction , JOVIKA IS "ARUN'S DAUGHTER" not AKASH DAUGHTER.

    • @blackpearlsindia
      @blackpearlsindia 4 года назад +10

      AKASH DAUGHTER THA

    • @saravenkat1359
      @saravenkat1359 4 года назад

      Did any one know Arun photo

    • @manjulan9495
      @manjulan9495 4 года назад +5

      Akash ponnu tha

    • @nandininirmala2339
      @nandininirmala2339 4 года назад +5

      Akash daughter aa irunderda he wud hv hv fought and taken her also....lk the 3rd daughter's father is still fighting fr her safety.but nobody is fighting fr jovika....ths itself shows who d dad is nu...tat IT guy wud hv settled and as it was out of mrg he is nt fighting fr her...just analysis ths point....

    • @roja6135
      @roja6135 4 года назад +13

      ப்ரண்ட்ஸ்! நிறைய கல்யாணம் பண்ணினா எந்த குழந்தை யாருக்குப் பிறந்தது, யாருக்கு யார் அப்பா என்ற குழப்பம் நமக்கு மட்டும் அல்ல..வனிதாவிற்கே இந்த சந்தேகம் எழும்பத் தான் செய்யும்!!?? விதி வலியது.

  • @ramalingamrajaraja249
    @ramalingamrajaraja249 Год назад

    Hello wait, wait after 3/4 marages is waiting.vanitha full name is Theveya Vanitha is ok

  • @vijayalakshmibalakrishnan4065
    @vijayalakshmibalakrishnan4065 4 года назад +69

    இது எல்லாம் ஒரு பொழைப்பா...பயில்வான்

  • @jk1402
    @jk1402 4 года назад

    Romba Nalla pesribga sir

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 4 года назад +5

    What sakalathi means vapaati?

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 11 месяцев назад

    Bailvan sir unkalukku theriyatha vizaya mee illayaa?