சினிமா டிக்கெட் & லாட்டரி டிக்கெட்டும் சேர்த்து போட்ட பாயாச மாநாடும் அம்பேத்கர் புத்தக அவமதிப்பு கூட்டமும் நடந்து முடிந்த நிலையில் இந்த கேரள நிகழ்வு பெரியார் -திராவிடர் - சமூக நீதி வரலாறு பற்றி இந்த தலைமுறை அறிந்து கொள்ளலாம். வாழ்க தமிழ்நாடு வெள்க தமிழ் 💓🫰😍🤩
ஐயா, தம்பிகளா வீடியோ பார்த்து குறைந்தது 1000பேருக்கும் மேல் இந்த வீடியோ பகிர்வு செய்தேன் அனைவரும் பார்த்துள்ளார்கள் அந்த காந்த தமிழ் குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பதிவு. கோவை புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் காரமடை நகராட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர் மன்ற உறுப்பினர் திருமதி கவிதா நடராஜன்
அருமையான கருத்துக்கள். தம்பிகள் இருவரும் முதல் முறையாக உட்கார்ந்து பேசுவோம் என்று ஆரம்பித்தது முதல் இன்று வரை சிறப்பாக உள்ளது. மேலும் நீங்கள் இருவரும் இப்போது தொலைக்காட்சி விவாதங்களில் ஈடுபட்டு சிறப்பாக கருத்து பரிமாற்றம் செய்கிறீர்கள். இது போன்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் பதிவிடுங்கள். ஏனெனில் நம் மக்களுக்கு மறதி அதிகம். வாழ்த்துக்கள்.
பெரியார் வாழ்க்கை வரலாற்றை அவரது கொள்கையை மக்கள் அறியும் வகையில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பெரியார் நினைவகம் நமது முதல்வர் அவர்கள் காலத்தில் அமைத்தால் இந்திய நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.
இருவரையும் வண்மையாக கண்டிக்கிறேன் நீங்கள் விவாதமேடைகளுக்கு இனி செல்ல கூடாது உங்களால் ராயப்பேட்டை, கமலாலயம், பனையூர், மைலாப்பூரில் BP மாத்திரை அதிக அளவில் வாங்கப்படுகிறது பலரது வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள்😂
திமுக பெரியாரிடமிருந்து பிரிந்த பொழுது அவர் திமுகவை கண்ணீர்துளிகள் என்று கேலிசெய்துவந்தார்.பிறகு1967 ல்அண்ணாபெரியாரை சந்தித்துஇந்த ஆட்சியே உங்களுக்கு காணிக்கை என்று அறிவித்தார்.அப்பொழுது குமுதம் அண்ணா கண்ணீர்துளிகல் என்ற தலைப்பிட்டுபெரியாரிடமிருந்துபிரிந்த பொழுது எழுதிய கடித்தை குமுதம் வெளியிட்டு தன் அரிப்பை வெளியிட்டது.என்றைக்குமே மாறாத ஜன்மங்கள்.குமுதத்தின் வாரிசு இப்பொழுதுமுள்ளது.
என்றும் மார்கெண்டெயன் ரஜினி இன்னும் பல பல ஆண்டுகள் கதாநாயகனாக நடித்து தமிழ் நாடு உயர்ந்த நிலைக்கு வர தொடர்ந்து பாடுபட யோகி சாமியார் வாழ்த்துடன் நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.
என் வீட்டுக்குள்ள ஒரு ஐயர் குடும்பம் பெருசா வேலாந்துருச்சு அங்க 2 அக்காக்கள் அக்காக்கள் அவுங்க அந்த மாமா பெருசா எங்க குடும்பத்தை கிளச்சுவிட்டுட்டார் நம்ம மதுரை பசுமலை தான்.
dear vinasankara,.sir..at fifty fourth minutes of video release..nearly 5500 viewed..550 liked .,so around one tenth..its awesome..many will see and learn..few will memorise..many voters cast their votes for dmk..because of likings welfare schemes....🎉
வணக்கம் பேரலை பலாத்காரம் என்பது ஹிந்தி வார்த்தை பலாத்கார் (பலாத்)காரம் இந்த காரம் என்ற சொல்லை சேர்ப்பதால் அது தமிழ் மொழி போல் தோன்றினாலும் அது வடமொழிச் சொல் சமஸ்கிருதத்திலும் அது இருக்கிறது
I am a regular follower of our channel . I wonder why our channel hasn’t posted a video on Atul Subhash . I believe in women freedom and against their suppression. I follow our great leader Periyar and hai visions . But we need to talk about men freedom too . I ve seen in many cases that men are being harassed and targeted in family courts I request you to . Please talk about Atul Subhash suicide and men freedom . Please Nirbhaya is not alone India’s child . Young men and boys are also children of India .
Think of this, if not for Periyar, man our mothers and sisters would still be enslaved in the name of faith, I would absolutely hate that for the women in my family. Everyone complains he was extreme, but nobody cares to even imagine how extreme was existence of "baby widows" in his time. Considering this fact, he was relatively soft. DMK and DK today are merely capitalizing on his work to be honest and it's extremely sad.
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க டாக்டர் கலைஞர் ❤❤❤❤❤
அருமையான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் தம்பிகள் இந்திரகுமார் மில்டன்
உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழ்நாட்டின் குகேஷ்,வாழ்த்துகள் ❤
சினிமா டிக்கெட் & லாட்டரி டிக்கெட்டும் சேர்த்து போட்ட பாயாச மாநாடும் அம்பேத்கர் புத்தக அவமதிப்பு கூட்டமும் நடந்து முடிந்த நிலையில் இந்த கேரள நிகழ்வு பெரியார் -திராவிடர் - சமூக நீதி வரலாறு பற்றி இந்த தலைமுறை அறிந்து கொள்ளலாம். வாழ்க தமிழ்நாடு வெள்க தமிழ் 💓🫰😍🤩
Purila da
மகிழ்ச்சியாக இருக்கிறது. கேரளாவில் பெரியாருக்கு நினைவகமும் அது குறித்து உங்கள் பதிவும்.
🔥🔥🔥🙏🙏🙏💐💐💐 மிக நீண்ட நெடிய பயணத்தில் உங்கள் பங்களிப்பு அளப்பரியது.....நன்றி...👏👏👏
வைக்கம் பெரியாரின் பணிக்கு ஒரு மணிமகுடம்.
உங்க இருவருடைய சமூகநலன்களுக்கான அரிய
பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் அருமை அருமை தம்பிகளே
ஐயா, தம்பிகளா வீடியோ பார்த்து குறைந்தது 1000பேருக்கும் மேல் இந்த வீடியோ பகிர்வு செய்தேன் அனைவரும் பார்த்துள்ளார்கள்
அந்த காந்த தமிழ் குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பதிவு.
கோவை புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் காரமடை நகராட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர் மன்ற உறுப்பினர் திருமதி கவிதா நடராஜன்
அருமையான கருத்துக்கள். தம்பிகள் இருவரும் முதல் முறையாக உட்கார்ந்து பேசுவோம் என்று ஆரம்பித்தது முதல் இன்று வரை சிறப்பாக உள்ளது. மேலும் நீங்கள் இருவரும் இப்போது தொலைக்காட்சி விவாதங்களில் ஈடுபட்டு சிறப்பாக கருத்து பரிமாற்றம் செய்கிறீர்கள். இது போன்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் பதிவிடுங்கள். ஏனெனில் நம் மக்களுக்கு மறதி அதிகம். வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு தோழர்களே... தொடரட்டும் உங்கள் இன மானத்தொண்டு.. தந்தை பெரியார் வாழ்க..🔥🔥🔥
பெரியார் வாழ்க்கை வரலாற்றை அவரது கொள்கையை மக்கள் அறியும் வகையில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பெரியார் நினைவகம் நமது முதல்வர் அவர்கள் காலத்தில் அமைத்தால் இந்திய நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.
கல்யாண மேடைகளில் சாதி பார்க்கும் நிலை மாறி வருகின்றது
அருமையான பதிவு அனைவரும் தவறாமல் கேட்கவேண்டும்
இளைய பெரியார்கள்
இருவருக்கும் நன்றி
❤❤❤ விளக்க உரை அருமை இருவருக்கும் நன்றி விசில் அடித்தான் கூட்டமெல்லாம் இதை பார்க்கணுமே😅😅😅😢😢
😂😂😂😂😂😂😂😂
திருத்தம் தோழர்களே
மன்னர் இறப்பு எப்படி
பெரியாருக்கு தீமை ஏற்பட யாகம் வளர்த்தனர்
பாவம் இறந்தது மன்னர்
அய்யனே..வணக்கம்..
..வளைந்து நெளிந்து சிங்காரசிரிப்போடு கருத்துக்கள் ஆரம்பம்..
..தளராமல் களைப்படையாமல் மேடையில் உரையாடல் தாரளம்....
..தந்தைப் பெரியாரின் பங்களிப்பு..பாரெல்லாம் புகழ்மாலை..
..வந்தனை செய்யும் மக்கள் திரட்சி..கருநாடக போராளிக்கு விருது..
..வைக்கம் வீரர் வாழ்க்கை வரலாறு..காவேரிகரை செம்மலுக்கு பட்டயமெருகு..
..கைக்கும் வாய்க்கும் தகராறு..போராட்டம்..
..நகைப்புக்குரிய ஆரியவரலாறு..மக்கள் புதுமை மாற்றம்..தலைப்பாகை தோளில் தொங்கியவாறு..
..பெரியாரை வணங்கு..தலைநிமிர்ந்து வாழு..
..ஒன்றியத்தோடு உறவு..மாநில உரிமை குரலெழுப்பு..
..உலகம் தழுவிய பகுத்தறிவுப் பிரச்சாரம்..
..கலகம் செய்யும் பிஜேபி விஷ்வகுரு நடுக்கம்..
..போட்டுத் தாக்கு..தாக்கு.கூடவரும்.பெரியாரின் கைதடி ஒளிவிளக்கு..
..கேட்ட வாக்கு பெரியாரின் பகுத்தறிவு சொல்விளக்கு..
..நன்றி..நன்றி..நன்றி..அட்டகாச சிரிப்பு மில்டனாரும்..
..நன்றி..நன்றி..நன்றி...பட்டாசு வெடிசிரிப்பு தேரடியாரும்..🎉🎉🎉🎉
அய்யனே மாலை வணக்கம். சிறந்த விமர்சனம். நன்றி
❤🎉❤🎉. Super
Super.🎉🎉
I saw that video really amazing.
I tooalso
❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤
அருமை 👍👍
Good
Super
Thank you, Brothers, for the valuable information.
Valthgul❤❤. Brother. Iruvarkum❤❤
இந்த தலைமுறைக்கு பெரியாரின் தியாக சமூக சீர்திருத்த வேலையை தெரியப்படுத்தி பல உண்மை விவரங்களை தெரியப்படுத்தி ய தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
Super arumai 👌 brothers 🎉
மனிதனை மனிதனாக மதிக்க தவரும் நபர்கள் இந்த பிரச்சனை
ஹாய் மில்டன் இந்திரகுமார்
Before I used to enjoy u2 Brutus combo
Now I started liking this channel 😂😂
நீங்களே அந்த காணொளி வெளியிடலாமே.
அமரன்...🔥
கேரளா அரசு உதவியுடன் முல்லை பெரியார் அணையை காப்பாற்றவும்
திராவிட கொள்கை இருக்கலாம்! செயலில் போதாது என்றும் அதன் தேவையை வலியுறுத்தி இந்த தலைமுறை அதற்காக முன்னெடுக்க வேண்டிய கடமை பற்றிய உரையாடல்.
சிறப்பு.
தரவு புலிகள் வாழ்த்துக்கள் இந்திரகுமார் மில்டன்
Super bro s
Indra Kumar Milton super super very good speech Thanks for your 👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️💅🏼💅🏼💅🏼💅🏼💅🏼💅🏼🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌅🌅🌅🌅🌅🤍🤍🤍🤍🤍❤️❤️❤️❤️💯💯💯💯💯
Intha mathiri varalaru tamilnadu govt telecast pannanaum... ❤🎉
👍🙏🌄
🖤❤️🙏
இன்றைக்கு ஆரியன் ரவி சனாதனம் என்றால் சமத்துவம் என்று சொல்லும் வரை வந்திருக்கு.ஆனால் நொண்ணன் சகோதரத்துவம் என்று கூறும் போது சிரிப்புதான் வருது.
இருவரையும் வண்மையாக கண்டிக்கிறேன் நீங்கள் விவாதமேடைகளுக்கு இனி செல்ல கூடாது உங்களால் ராயப்பேட்டை, கமலாலயம், பனையூர், மைலாப்பூரில் BP மாத்திரை அதிக அளவில் வாங்கப்படுகிறது பலரது வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள்😂
😮😮😮😮😮
😂😂😂😂😂
அருமை 👌.
மிக அருமைவாழ்த்துக்கள் இருவருக்கும்
ரெட்டை கதிரே 🔥🔥
Super sir
வாழ்த்துக்கள் சகோதரர்கள💐💐❤❤
Vanakkam Indirakumar and Milton 🙏🙏🙏🙏🙏
Great leader Ayya periyar ..... Good brothers 😎😎
I just seen the video, thank thambis for this information.
நன்றி தோழர்களே உங்கள் பணி சிறக்க எங்கள் ஆதரவு என்றும் உண்டு...
அறிவு ஆசான் நம் தந்தை பெரியார்
Please speak detail video to One nation, one election.
நல்ல பேச்சு
போர போகில் left hand ல deel பண்றீங்க bro இந்திரகுமார் ❤
நீங்கள் இருவரும் அண்ணன் தம்பி போல் இருக்கிறீர்கள்
காந்தியின் சாதிபடி நிலைகளின் ஆதரவைப் பற்றி கொஞ்சம் விரிவாக எடுத்துக் கூறி அதனால் அம்பேத்கர் என்ன நிலையை எடுத்தார் என்று விளக்கி இருக்கலாம்.
வாழ்த்துக்கள்
அருமையான தெளிவான பதிவு.. வாழ்த்துக்கள் தோழர் இந்திரகுமார் மில்ட்டன்
அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா இந்திரகுமார் மில்டன் அண்ணா உங்களைப் பார்த்து வளரும் உங்கள் ரசிகன் நேர்மையை பேசும் உத்தமர்கள் ❤️❤️❤️🙏
🌹❤❤👍
🎉
Goosebumps முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அந்த வைக்கம் சம்பந்தப்பட்ட வீடியோ சூப்பர் அருமையான வீடியோ
நான் கேரளாவில் இருக்கிறேன் சுகந்திரமாக இருக்கிறேன் ஆனால் 2 வருடம் முன்பே தஞ்சை அருகே இருந்தேன் சாதின் உட்சாம் அதிகம்
You are most wel come brothers .
செம்ம வீடியோ.. Really goosbumbs video 🔥..
❤❤🎉🎉👍🐿️🐿️🐿️🐢🐢🐢
1st time your i see you very Excellent super thanks
நான் பிறப்பால் இந்து நான் படிச்சது கிறிஸ்தவ பள்ளி தன் வேலைக்காக சென்றது சவுதி அரேபியா மூன்று மதங்களுமே எனக்கு வந்து என்னைக்குமே சம்பந்தம் தான்
This is wat the achievement of justice party and revolution of Dravidian party,hatsoff
திமுக பெரியாரிடமிருந்து பிரிந்த பொழுது அவர் திமுகவை கண்ணீர்துளிகள் என்று கேலிசெய்துவந்தார்.பிறகு1967 ல்அண்ணாபெரியாரை சந்தித்துஇந்த ஆட்சியே உங்களுக்கு காணிக்கை என்று அறிவித்தார்.அப்பொழுது குமுதம் அண்ணா கண்ணீர்துளிகல் என்ற தலைப்பிட்டுபெரியாரிடமிருந்துபிரிந்த பொழுது எழுதிய கடித்தை குமுதம் வெளியிட்டு தன் அரிப்பை வெளியிட்டது.என்றைக்குமே மாறாத ஜன்மங்கள்.குமுதத்தின் வாரிசு இப்பொழுதுமுள்ளது.
நாளை one nation one election பற்றி பேசுங்க தோழர், மக்களுக்கு அதனால் வரப்போகும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு தேவை 🙏
பலாத்காரம் என்பது வலுக்கட்டாடயம் என் அர்த்தம்
இந்த வீடியோவை **அதிபர்க்கும் தும்பிகளுக்கும்** அனுப்பி வையுங்கள்.
Great !!!
1.00 super...
என்றும் மார்கெண்டெயன் ரஜினி இன்னும் பல பல ஆண்டுகள் கதாநாயகனாக நடித்து தமிழ் நாடு உயர்ந்த நிலைக்கு வர தொடர்ந்து பாடுபட யோகி சாமியார் வாழ்த்துடன் நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.
God bless 🙌 you both with more wisdom and palour to withstand the evil people.
❤🎉❤🎉❤
Senior journalist money 😅😅😅
🎉🎉🎉🎉❤
கலைஞர் டி வி யின் பார்த்தேன்
என் வீட்டுக்குள்ள ஒரு ஐயர் குடும்பம் பெருசா வேலாந்துருச்சு அங்க 2 அக்காக்கள் அக்காக்கள் அவுங்க அந்த மாமா பெருசா எங்க குடும்பத்தை கிளச்சுவிட்டுட்டார் நம்ம மதுரை பசுமலை தான்.
dear vinasankara,.sir..at fifty fourth minutes of video release..nearly 5500 viewed..550 liked .,so around one tenth..its awesome..many will see and learn..few will memorise..many voters cast their votes for dmk..because of likings welfare schemes....🎉
சிறப்பு 👋 👋 👋
சுருக்கமாக பேச முயற்சி செய்யுங்கள், எடிட் வீடியோ, சாட் வீடியோ, அனுப்புங்க 👍 👍
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
🏴
👍👌👍👌👍👌
JAI ev RAM asami...PERIYAAR still thundering name....Archargals ( performing cutout pooja) only follow viaai sosappu Tigaar Hero..
Nalla vachi seirikkappa..
வணக்கம் பேரலை பலாத்காரம் என்பது ஹிந்தி வார்த்தை பலாத்கார் (பலாத்)காரம் இந்த காரம் என்ற சொல்லை சேர்ப்பதால் அது தமிழ் மொழி போல் தோன்றினாலும் அது வடமொழிச் சொல் சமஸ்கிருதத்திலும் அது இருக்கிறது
I am a regular follower of our channel . I wonder why our channel hasn’t posted a video on Atul Subhash . I believe in women freedom and against their suppression. I follow our great leader Periyar and hai visions . But we need to talk about men freedom too . I ve seen in many cases that men are being harassed and targeted in family courts I request you to . Please talk about Atul Subhash suicide and men freedom . Please Nirbhaya is not alone India’s child . Young men and boys are also children of India .
இன்னுமா இதை நம்புரிங்க?
Link pls
Rajinikanth he didn't know in thiruvanamalai 7 death'.
Sir. You could have attached the link
DMK vaarisu politics. Sir explain us . video review
Think of this, if not for Periyar, man our mothers and sisters would still be enslaved in the name of faith, I would absolutely hate that for the women in my family. Everyone complains he was extreme, but nobody cares to even imagine how extreme was existence of "baby widows" in his time. Considering this fact, he was relatively soft. DMK and DK today are merely capitalizing on his work to be honest and it's extremely sad.
Even though women are well educated most of them believe in superstitions and don't understand the principles of Periyar about women's liberation.