கிழிந்து தொங்கும் விகடன் முகத்திரை - Sai Pallavi | Vikatan | Deva's Update 425

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 318

  • @rajaramk3749
    @rajaramk3749 15 часов назад +257

    ஒரு காலத்தில் இந்த வார இதழ் கடைக்கு வரும் நாளுக்கு தவம் இருந்து வாங்கி சென்று படித்த நாட்கள் உண்டு.. இப்போது அந்த தவறுக்கு வருந்தி வெட்கப்படுகிறேன்...

    • @SH-hw4uy
      @SH-hw4uy 15 часов назад +32

      உண்மை. அந்த கோமாளித்தனத்தை இப்பொழுது நினைத்தால் வருத்தம் மட்டுமே மிச்சம்.

    • @gowthamm6861
      @gowthamm6861 14 часов назад +16

      Nanum than

    • @aalamarattuadiyilisaiyinma1805
      @aalamarattuadiyilisaiyinma1805 14 часов назад +10

      நாட்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு சாய் பல்லவி நான்வெஜ் சாப்பிடுவதுதான் விச் சாப்பிடுறது தான் ஒரு பெரிய பிரச்சனையா

    • @aalamarattuadiyilisaiyinma1805
      @aalamarattuadiyilisaiyinma1805 14 часов назад

      திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிய கம்பெனி ஜி ஸ்கொயர் அது எப்படி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல லட்சம் கோடியில் லாபத்தில் ஓடுது சவுக்கு சங்கடத்தை எடுத்து பேசுனதுக்கு அப்புறம் தான் அது பெரிய விமர்சனமாகவே ஆச்சு ஆராதனா பிரார்த்தனா தியேட்டர் ஓவர் நைட்ல பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் இருந்து கை மாறுது

    • @rishitha2833
      @rishitha2833 14 часов назад +4

      Yes😢

  • @chandrasekaranslakshmana8176
    @chandrasekaranslakshmana8176 15 часов назад +144

    இன்னமும் விகடன் துக்ளக் போன்ற‌பத்திரிக்கையை வாங்குபவர்கள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்களின்‌அறிவின்மையை என்னி வருந்துகிறேன். இது போன்ற பத்திரிக்கைகள் பத்திரிக்கையாளர்கள் ( மணி .ஆர்.கே) தங்களை ஒரு நடுநிலையாளராக மக்களை நம்ப வைத்து இறுததியல் தங்கள் அஜென்டாவை நிறைவேற்றிக்கொள்வார்கள். மக்கள் ஏமாற கூடாது

    • @shemeerrm9124
      @shemeerrm9124 13 часов назад +4

      100 % 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @pushpanathan9658
      @pushpanathan9658 12 часов назад +3

      Correct brother...

    • @anusundaram4111
      @anusundaram4111 11 часов назад +5

      துக்ளக் படிக்கிறேன், எனக்கு பிடிக்குது!
      யார் மணி?
      ஆனால் விகடன் பற்றி fraud ஏற்கனவே நான் புரிந்து இப்ப படிப்பதில்லை!
      சினிமா பற்றி எழுதி சம்பாரிக்கும் பொய் மாரி!

    • @chandrasekaranslakshmana8176
      @chandrasekaranslakshmana8176 10 часов назад +4

      விகடனுக்கும் துக்ளக் கும் எந்த வேறுபாடும் இல்லை.இருவர் நோக்கமும் ஒன்றுதான்.

    • @gsvmal7144
      @gsvmal7144 9 часов назад +3

      தினமலம் வீட்டுட்டீங்க

  • @balasundaram1226
    @balasundaram1226 8 часов назад +43

    விகடனை நான் புறக்கணித்து 15 ஆண்டுகள் ஆகிறது எனக்கு மிகவும் வேண்டிய நண்பரைப் பற்றி ஒரு தவறான செய்தியை வெளியிட்டார்கள் அந்த செய்தியை வெளியிடாமல் இருக்க 15 லட்சம் பேரம் பேசினார்கள் அன்று முடிவு செய்தேன் இவர்கள் காட்டிக் கொடுக்கவும் கூட்டிக் கொடுக்கவும் தயங்காத ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று

    • @canonmark7078
      @canonmark7078 8 часов назад +4

      Exactly correct sir

    • @MoneyEducation-iz8ix
      @MoneyEducation-iz8ix 7 часов назад

      சார் சமூகம் பற்றி பேசாதீங்க இவன் தான் புரோக்கர் வேலை செய்கிறான்.

    • @ranganathanmanninaidu3016
      @ranganathanmanninaidu3016 4 часа назад

      ரொம்ப கொடூர மானவர்கள்.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 15 часов назад +109

    அவரோட அப்பா பால சுப்ரமணியன் ஆசிரியர் இருந்த வரை விகடன் ஓரளவுக்கு நடுநிலையில் இருந்தது. சினிமா விமர்சனங்களை எங்கள் காலத்தில் விகடனை எதிர் பார்த்து காத்திருப்போம்.

    • @balakrishnankrishnan9851
      @balakrishnankrishnan9851 14 часов назад +11

      Paapan RSS BJP brhamin always against non-paapan people's bro

    • @mohammedfazurullah3665
      @mohammedfazurullah3665 14 часов назад +6

      UNMAI.SUPER

    • @PaparaNaai
      @PaparaNaai 13 часов назад +4

      உங்கள் அறியாமைக்கு வருந்துகிறேன்.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 9 часов назад +3

      அரைகுறை பார்ப முழு பாரப்பண மாறி வாலாட்டுது😂😂😂

    • @ggytfhh
      @ggytfhh 8 часов назад +2

      true

  • @ssenthilkumar
    @ssenthilkumar 14 часов назад +88

    2ஜி வழக்கில் ராஜாவின் மீதும் கனிமொழி மீதும் பல கட்டுக்கதைகளை மக்களிடையே பரப்பிய ஆனந்த விகடன் மேல் ஆர் ராஜா அவர்கள் வழக்கு தொடர்ந்தார்

  • @panneerselvam6375
    @panneerselvam6375 14 часов назад +54

    ஐயா, 55 வருடங்களாக விகடனின் தீவிர வாசகனாக இருந்தேன்.பெரியவர் பாலசுப்ரமணியன் இருந்த வரை நடு நிலையோடுதான் இருந்தது உண்மை தான்.ஆனால் இப்போது அப்படி இல்லை.நிஜம்தான்.

  • @AmbethkarvazhgaAmbethkarvazhga
    @AmbethkarvazhgaAmbethkarvazhga 15 часов назад +54

    அடேய் விகடன் குழுமம் அண்ணல் அம்பேத்கர் மேடையில் உங்கபுத்தி அக்குளின் கத்தியை வைத்துக்கொண்டு வாயில் சர்க்கரை பேச்சுபேசுகிற கும்பல் உங்க நரி சாயம் வெளிப்படுகிறது ......சாய் பல்லவி உங்க கெத்து வெளிப்படுகிறது வாழ்த்துகள்

  • @chockalingamramasamy1105
    @chockalingamramasamy1105 15 часов назад +96

    உச்சி க்குடுமி பத்திரிக்கை என்பதை உணராமல் வாங்கிப் படிப்பதால் இவர்கள் இதுபோல் செய்கிறார்கள்.

  • @DevaR-b6z
    @DevaR-b6z 14 часов назад +74

    இத்தனை காலம் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த நாற்ப்பதாண்டுகாலம் அதன் வாசகனாக இருந்ததற்கு வெட்கப்படுகிறேன் பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை பாருங்கள் பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி என்பது ஆக ஆரியம் எவ்வளவு விசம். பாருங்கள்

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs 11 часов назад +5

      PERIYAR is a genius!

    • @scorpionrock3183
      @scorpionrock3183 10 часов назад +2

      Ida odukeedu la papan kitta thirudi thinutu ippadi pesalama ? Avan poitta yaru vaaipa thiruda mudiyum...

    • @ShreenivasanS-jv6tv
      @ShreenivasanS-jv6tv 8 часов назад

      Ì

  • @arulr7539
    @arulr7539 12 часов назад +50

    மிகவும் வலுவான கருத்துக்களை முன்னெடுத்து வைத்து விகடனை தோலுரித்த தம்பி தேவா பாஸ்கர் அவருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @anusundaram4111
    @anusundaram4111 11 часов назад +36

    சாயிபல்லவி புகார் 100% correct

  • @dawooddawood2421
    @dawooddawood2421 14 часов назад +59

    தாதா சாகிப் அம்பேத்கர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா வில் அவர்கள் யார் என்று அறிந்து கொண்டேன்... வலது சாரி சித்தாந்தம் கொண்ட ஒரு பத்திரிகை என்று...

    • @sathyasathya1456
      @sathyasathya1456 13 часов назад

      Dmk sombu thunkkana k udhyanidhi, inbanidhi ku pugalthal pothu appadithana

  • @mohamedjunaid7714
    @mohamedjunaid7714 15 часов назад +79

    ஆ(ரிய)னந்த விகடன்

    • @sampathkumarbs7605
      @sampathkumarbs7605 15 часов назад +10

      சுடான செய்திகள் என்று எண்ணி ஆறிய செய்திகளை வெளியிடுவது இந்த ஆரிய தன்மை கொண்ட விகடன்
      விஜய் நிகழ்ச்சிக்கு பிறகு நான் இந்த பத்திரிக்கையை வாங்குவதோ படிப்பதையோ நிறுத்தி விட்டேன் அவர் தரம் தற்போது தரித்திரம்

  • @villageexplorer3283
    @villageexplorer3283 12 часов назад +35

    அவங்க வேலையே மூட்டி விடுவதுதானே, அதையே திறமையாக செய்கிறார்கள்.

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs 11 часов назад +1

      Adu than! Ade than!

    • @cyriacs6191
      @cyriacs6191 8 часов назад

      Mooti viduvadhu and also mutti iduvadhu.

  • @badshah3113
    @badshah3113 15 часов назад +33

    விகடன் நிர்வாகத்திற்கு தேவையா இது ஒரு நடிகை நடிகர்கள் எது சாப்பிட்டா அவங்களுக்கு என்ன தேவை இல்லாத போலீஸ் செய்தியை பரப்பிட்டு இருக்கிறார்கள்

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol 15 часов назад +21

    Very good news
    Super bro

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 15 часов назад +66

    விகடன் காவிசங்கடன்😂😂ஆகி பல நாட்கள் ஆகிவிட்டது

    • @meenalakh
      @meenalakh 13 часов назад

      Vikatan is a DMK sombu

    • @scorpionrock3183
      @scorpionrock3183 10 часов назад

      Thirutu dravidam vikadan ippo

    • @manimaran9765
      @manimaran9765 8 часов назад

      நாம்தான் தெரியாமல் இருந்திருக்கிறோம்.

  • @maripitchai3969
    @maripitchai3969 13 часов назад +25

    நூல்விகடன். மாநாடு படுதோல்வி அன்று வடிவேலு இன்று விஜய்😂

  • @murugesanr9154
    @murugesanr9154 15 часов назад +7

    Very very good Explanation Excellent Deva bro 🎉🎉🎉🎉🎉

    • @muthusekar323
      @muthusekar323 15 часов назад

      ஆரியன் அந்நியன் பார்ப்பனன் விகடன் இது பேப்பர் இந்தியன் கிடையஸ்து இந்தஸ் ஆரியன் பார்ப்பான் கூட்டம் நாட்டை கெடுக்குது இந்தியா மக்க்ஸ்ல் புரிந்து கொள்ள வேண்டும் பார்ப்பான் இந்தியா விட்டு வெளியிரு மோடி பார்ப்பான் pm

  • @selinaprabu928
    @selinaprabu928 9 часов назад +8

    I uninstalled Vikatan app from my mobile after the book released by vijay.

  • @pandiyanthirunavukkarsu-wk3kd
    @pandiyanthirunavukkarsu-wk3kd 13 часов назад +14

    விகடன் எப்பொழுதும் குடுமிக்குதான் சப்போட்டாக எமுதும் மக்கள் புரிந்து அதை தவிற்க பழகவேண்டும்

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 12 часов назад +15

    தங்களது சித்தாந்தத்தையும் நிலைநிறுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அதை சிறப்பாக செய்து விகடன் இதழ் தங்களை தாங்களே அம்பலப்படுத்திக் கொள்கிறது.
    மலரின் வரிசையில் இப்போது விகடன்.?.

  • @s.parthibankadambathur1432
    @s.parthibankadambathur1432 15 часов назад +35

    மாமா விகடன் 😂

  • @rudrasiva3385
    @rudrasiva3385 9 часов назад +7

    பழைய விகடன் பத்திரிக்கை தர்மத்தை கடைபிடித்தது. தற்போதய 200₹ ஊபி ஆர்எஸ்பி விகடன் டாய்லெட் பத்திரிகை ஆகிவிட்டதில் வியப்பு எதுவும் இல்லை.

  • @acmanikandan3864
    @acmanikandan3864 10 часов назад +5

    தம்பி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் தம்பியின் பேச்சிற்கு நான் ஒரு இரசிகன் தம்பியின் இந்த காணொளி மூலம் இவனுங்க (விகடன்) லட்சனம் இது தான் என்றும் இவனுங்க புத்தி மிகவும் கேவலமான கொடுரமானது என்பது தமிழகத்தின் சொத்து, பொக்கிஷம் அய்யா இளையராஜா அவர்கள் விஷயத்தில் தெளிவாக புரிந்தது,அவர்கள் குழுமத்தில் இருந்து வெளிவரும் அனைத்து பதிப்புகளையும் வாசிப்பது கேட்பதை விட்டு வருடங்கள் சில ஆகின்றன என்றைக்கு இவனுங்க "சங்கி" குழுமம் ஆனாங்களோ அன்றைக்கே நிறுத்தி விட்டேன்

  • @rajendranjagadesan1078
    @rajendranjagadesan1078 9 часов назад +4

    I am at the age of seventy. Vikadan was introduced to me at the age of twenty. But I stopped reading it for the last 10 years.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 8 часов назад +6

    ஜென்மத்துல இருப்பது செருப்பால அடிச்சாலும் போகாது.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 14 часов назад +4

    Vanakkam Deva Bhaskar 🙏🙏🙏🙏🙏

  • @Aaram2019
    @Aaram2019 12 часов назад +5

    விகடன் என்பது அறிவாளிகள் படிக்கும் புத்தகம் .. என்ற கருத்துருவாக்காம் இருந்தது

  • @chockalingamramasamy1105
    @chockalingamramasamy1105 15 часов назад +21

    இளையராஜா இதையெல்லாம் உணராதவர்.

  • @muthusamy6334
    @muthusamy6334 15 часов назад +22

    பார்பன சமையல்காரனா.

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 12 часов назад +5

    இதுபோன்ற பார்பனர்கள் அல்லாதவர் நிறைய பத்திரிக்கைகள், வார இதழ்கள் மாத இதல்கள் நிறைய நூல்கள் எழுத பிரசுரிக்க படைக்க முன்வர வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரை தான் நாம் இந்த கை நாட்டு. இன்று நாம் எல்லா துறைகளிலும் அவாளை பின்னுக்கு தள்ளி முன்னேறிவிட்டோம். திரை துறையை. போ எல்லா துறையிலும் நாம் கால பதிக்கும் போது மட்டும் தான் இவர்களின் இந்த மனநிலை மாறும்

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 15 часов назад +15

    எப்பொழுதுமே சாமானியர் தொடங்கி நடிகர் நடிகைகள் தனது கருத்த முன்னெடுத்து வைக்கிறதே இந்த மாதிரியான பிராமண கொள்கைகளை உடைய ஊடகத்துக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் விமர்சிப்பது பொழப்பா போச்சு😡😡

  • @chinnarajan7908
    @chinnarajan7908 11 часов назад +2

    SUPER Deva,We'll said, Keep going

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 12 часов назад +6

    இராமாயண மகாபாரதத்தில் இடம்பெற்றவர்கள் புலால் உணவை சாப்பிடாமல் இருந்தார்களா? மேலும் ஆரியர்கள் தான் இந்தியா வரும்போது சாப்பிட்டவர்கள் தானே!

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 8 часов назад +5

    விகடன் வாசகனாக இருந்ததை எண்ணி வருந்திகிறேன்.

    •  6 часов назад

      Thongu.

  • @kalyanib7786
    @kalyanib7786 11 часов назад +4

    Saipallavi.. actually vegetarian than❤

  • @selvaradjek3473
    @selvaradjek3473 12 часов назад +8

    சார் விகடன் வார இதழ் மேலோட்டமாக பார்த்தால் புரியாது. அண்ணாமலை , விஜய் போன்று அந்த நாளிலே இது போல பல்வேறு புருடாக்கள் வந்துள்ளது.

  • @Sugendrababu
    @Sugendrababu 10 часов назад +7

    விகடன்.‌வர..வர
    கேவலமான. பத்திரிகை யாக..மாறி விட்டது

    • @manimaran9765
      @manimaran9765 8 часов назад

      நாம்தான் தெரியாமல் இருந்திருக்கிறோம்.

  • @-infofarmer7274
    @-infofarmer7274 15 часов назад +12

    பணம் வாங்க பிணம் தின்பார்களோ?

  • @radharam6293
    @radharam6293 47 минут назад

    I have forgotten 'The Hindu & Vikatan' for more than 20 years.

  • @ravichandran01
    @ravichandran01 14 часов назад +8

    பார்ப்பனபுத்திஎன்பதுகரியைபாலில்எத்தனைகாலம்ஊரவைத்தாலுமேவென்மைஆகாதுஇதுபோல்அவர்களதுஆரியநரித்தனம்போகவபோகாதுஎன்பதுதான்என்கருத்து

  • @jayia5359
    @jayia5359 8 часов назад +5

    ஒன்னு தினமலம். இன்னொன்னு வாரமலம்.

  • @ArasanPeer
    @ArasanPeer 15 часов назад +25

    ஆரிய புரோக்கர் விகடன் த்தூத்தூ

  • @STEEPHENPARAYANAYAKAM
    @STEEPHENPARAYANAYAKAM 15 часов назад +8

    Anand vikadan bjp support book

  • @manojmoulimathim7175
    @manojmoulimathim7175 14 часов назад +12

    நூல் விகடன்

  • @panneerselvanops208
    @panneerselvanops208 14 часов назад +3

    Super 👌

  • @ashokans4999
    @ashokans4999 4 часа назад

    மிகவும் சிறப்பு ............வாழ்த்துகள்

  • @Thamizhan-c5s
    @Thamizhan-c5s 7 часов назад

    ஒரு ஜீவன் அழைத்தது இளையராஜா voice heart toch...

  • @babukandhasamy7917
    @babukandhasamy7917 7 часов назад +1

    விகடன் ஜூவீ நிறுத்தி 15வருடம் 🙏

  • @santhajayalakshmi7287
    @santhajayalakshmi7287 15 часов назад +2

    Good messages pro

  • @ravichandran6442
    @ravichandran6442 14 часов назад +2

    நன்றி

  • @hemasaravanan9455
    @hemasaravanan9455 10 часов назад

    அருமையான விளக்கம் ❤❤❤❤

  • @karthik-mv9pz
    @karthik-mv9pz 12 часов назад +1

    Good deva baskar bro..👍

  • @SriniVasan-zj9hd
    @SriniVasan-zj9hd 7 часов назад +1

    அம்பேத்கர் புத்தகத்தை தற்குறி நடிகன் விஜயைவைத்து கொடுக்கும்போதே தெறிஞ்சிடுச்சி!

  • @selvarajv3947
    @selvarajv3947 5 часов назад

    ஆனந்த விகடனின் ஆரிய வக்கிர புத்தி ஒரு நூற்றாண்டு ஆனாலும் மாறவில்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

  • @thiyagarajan300
    @thiyagarajan300 8 часов назад +3

    விகடன் போஸ்ட் முதல் பிரதியிலிருந்து வாங்கினேன் இப்போது எந்த இதழ்களையும் வாங்குவது இல்ல நிறுத்தி வருடங்கள்ஆகிவிட்டது

  • @Orange2014-f2k
    @Orange2014-f2k 10 часов назад +2

    Vikatan already lost their reputation

  • @Gpeditz_k7
    @Gpeditz_k7 10 часов назад +2

    போச்சு இனி சாய்பல்லவிய வளர விட்டுடுவாங்க😒😒😒 கொஞ்சம் வளர கூடாது 😾😾😾😾

  • @STEEPHENPARAYANAYAKAM
    @STEEPHENPARAYANAYAKAM 15 часов назад +8

    Deva bashkar Weldon

  • @NithinFiles-lw2dj
    @NithinFiles-lw2dj 13 часов назад +5

    பிச்சை எடுத்து உண்ணோம் தொழிலை குல தொழிலாக வைத்திருக்கும் பாப்பங்களின் அறிவு பஞ்சத்தை இச்செய்தி காட்டுகிறது.

  • @murugesanchitra982
    @murugesanchitra982 15 часов назад +2

    Vikatan oru agmark valathusari journalism.
    Thanthai periyar sonnathu
    Pol intha parpaniya pathirikkalai suthamaga
    Thavirpom.OMark vigadan

  • @DevaR-b6z
    @DevaR-b6z 6 часов назад

    இது தான் பார்ப்பன புத்தி நாயகன் படத்தில் ஒவ்வொரு பாட்டும் வித்தியாமாக இருக்கும் அது பார்ப்பன விமர்சன குழுவுக்கு புரியாது.

  • @selvaperia8512
    @selvaperia8512 5 часов назад

    சாய் பல்லவி எதை சாப்பிட்டால் என்ன பாப்பானுக்கு, எங்கே வெடைக்குது?

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 11 часов назад +3

    Kotagiri 👸Queen👑.

  • @mugurasa3562
    @mugurasa3562 7 часов назад

    நான் முன்பெல்லாம் விகடன் படித்து வந்தேன், இன்னும் சில நேரங்களில் அவர்களின் வீடியோக்களையும் பார்ப்பேன். ஆனால் உலகத்தின் பிற ஊடகங்களை படிக்கத் தொடங்கியபோது, விகடன் எவ்வளவு அரைவேக்காடு மற்றும் மூடநம்பிக்கையானது என்பதை உணர்ந்தேன். இது பயனற்ற செய்தி ஊடகமாகும் என்று புரிந்தேன்.
    I used to read Vikatan and still occasionally watch some of their videos. However, once I started exploring other media from around the world, I realized how half-baked and biased Vikatan truly is. It has become clear to me that it’s an unreliable and ineffective news medium.

  • @johnpandian266
    @johnpandian266 7 часов назад

    முக்கியமான விஷயம் , மக்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் , ஆனால் பேச்சாளர் கொஞ்சம் தெளிவாக பேசியிருந்தால் நலமாயிருந்திருக்கும். பல இடங்களில் வார்த்தை தெளிவு இல்லை.
    மற்றும் வளவள , கொளகொள என பேசி நம்மை களைப்படைய வைக்கிறார்.

  • @dr.sp360
    @dr.sp360 8 часов назад +1

    இப்படிப்பட்டவர்களா விகடன் குழுமத்தினர் ?!?! vikadan வாசிப்பாளர்களாக இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்... இளையராஜா மாதிரியான கலைஞன் இனி பிறக்கப் போவதுமில்லை அவருடைய இசை பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டே இருக்கும்... இது மாதிரியான கலைஞனை அங்கீகரிக்க மறுத்த அந்த மொட்டை தலை விகடன் தலை குனிய வேண்டும்...

  • @varunfranu
    @varunfranu 13 часов назад +4

    #Kaa_Thu! #Vikatan!

  • @rajaram637
    @rajaram637 8 часов назад +2

    தலைவா நான் ஆனந்த விகடனை பார்ப்பதும் படிப்பதும் இல்லை...
    காரணம் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு, பயங்கரவாதியாக செயல்படும் பத்திரிகை.

  • @dpak39977
    @dpak39977 7 часов назад

    She is not veg by birth but only by her choice .. so Vikatan painting something,I was one among those who used to buy Vikatan/Junior until I moved to Bangalore in 2014.. like men will be men , white cross will be white cross

  • @happyperson9124
    @happyperson9124 8 часов назад +1

    Now Ananda viketan is in DMK group

  • @meenapalaniappan5101
    @meenapalaniappan5101 12 часов назад +1

    Vikatan quality gone down. Invited actress Lakshmi as chief guest after the news about her family came

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 10 часов назад

    Oru jeevan azhaithathu is a fantastic song.

  • @srinivasanjeya
    @srinivasanjeya 15 часов назад +6

    நீயொரு காதல் சங்கீதம் பாட்டை ஷ்யாம் கல்யாண் ராகத்தில் சினிமா பாணியில் படைத்திருப்பர். தீம் மியூசிக் உச்சம். அவர் சாதியை வைத்து அவருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரத்தை தரமறுக்கிறது விகடன்

  • @RengasamyC-e6n
    @RengasamyC-e6n 13 часов назад

    உண்மையும் அதே தான் தாங்கள் கூறியது.

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 13 часов назад +1

    My father period didnt buy vikatadan, in his days it was only a bramin periodical. In our period it was a superb magazine. Now i dont buy.

  • @aagaayamoneydhan
    @aagaayamoneydhan 6 часов назад

    வி-கடன்;
    வியாபாரத்தில் கடன்!

  • @arjunpc3346
    @arjunpc3346 6 часов назад

    Tribes ❤❤❤❤❤❤

  • @pavithrang5209
    @pavithrang5209 10 часов назад

    I think vikadan may join TVK, first indication was Dr Ambedkar Book releasing day....

  • @Thamizhan-c5s
    @Thamizhan-c5s 8 часов назад

    இளையராஜாவை அதுவும் நாயகன் இசையை விகடன் விமர்சனம் சாகடைக்கி...சமம்

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 13 часов назад +5

    விகடன் வாராவாரம் வாங்கிய
    வர்களில் நானும் ஒருவன்.
    என்றைக்கு பத்திரிக்கை தர்மம் பல் இழிக்க ஆரம்பித்த
    தோ அன்றே(சுமார் 30ஆண்டு
    களுக்கு முன்பே)இந்த
    விகடன் பத்திரிக்கை வாங்கு
    வதை நிறுத்திவிட்டேன்.
    விகடன் இன்று டுபாக்கூர்
    செய்திகளை வெளியிடு
    வதில் முன்னணியில் உள்ளது.

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 7 часов назад

    Thalapathy Vijay and TVK please respond to your favourite Vikatan Group

  • @dharundharun1407
    @dharundharun1407 13 часов назад +1

    🎉🎉🎉

  • @Selva_kks
    @Selva_kks 5 минут назад

    விஜய் 😂 அவர்களை பார்த்து கதறும் உபிக்களில் இவனுகளும் ஒரு ரகம். என்ன முட்டுனாலும் உதயண்ணா தலைவரானால் முட்டு சந்து கன்பார்ம் திமுகவுக்கு 😂😂😂

  • @Thamizhan-c5s
    @Thamizhan-c5s 7 часов назад

    Greates BGM world classmusic nayagan by iya Ilayaraja

  • @andalramani6191
    @andalramani6191 8 минут назад

    விகடன் போட்டான் என்று எவ்வளவு பேர் தான் u tube ல போடுவீங்க. உலகத்தில் வேற நியூஸ் இல்லையா.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 15 часов назад +4

    சைவம் சாப்பிட்டா என்ன அசைவம் சாப்பிட்டா என்ன? இந்த நியூஸ் fake இருந்தா என்ன உண்மையானதா இருந்தா என்ன? இதுக்கு ஒரு வீடியோவா?

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 14 часов назад +3

      ராமனாண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன அந்த கூட்டமா?

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 14 часов назад

      ​@@KrishNan-yd8kfஙோத்தா நீ வெளக்கு புடிக்கிற கூட்டமாடா

  • @குயிக்கன்முருகன்

    கடைசில இவன் சாயமும் வெளுத்திருச்சி😂😂😂

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 14 часов назад +3

    Subgroup விகடனை வாங்கிவிட்டார்

  • @aishvaryas2509
    @aishvaryas2509 7 часов назад

    Well-done Sai

  • @dhanapallss9709
    @dhanapallss9709 8 часов назад

    Soon Adhani with sabari video coming😮😮

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 8 часов назад

    One csn read Murosoli and Viduthalai to get unbiased views and news analysis. You have choices

  • @RanjaniManish
    @RanjaniManish 5 часов назад

    கழுகாரா.. இல்லை குருவியாரா... ??? 🤔

  • @jayaramanng7822
    @jayaramanng7822 2 минуты назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @taveda
    @taveda 10 часов назад

    I don’t think vikatan won’t react.

  • @SPRA-s8y
    @SPRA-s8y 8 часов назад

    Also check Chinna thambi's vimarsanam

  • @rajathangavelu3527
    @rajathangavelu3527 10 часов назад

    Shameful, that the world of Journalism has degraded to such lower levels..

  • @cheguevara2111
    @cheguevara2111 7 часов назад

    🎉🎉🎉🎉🎉

  • @AshokKumar-ku9lk
    @AshokKumar-ku9lk 10 часов назад

    தம்பி நீதிமன்றம் பற்றி உங்கள் கருத்து