VCK நிர்வாகிகளுக்கு Deal பேசிய Aadhav! நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட Thiruma! Ukkandhu Pesuvom | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 406

  • @madhusubramani-t2t
    @madhusubramani-t2t 2 дня назад +78

    தோழர்கள் இந்திரகுமார் மற்றும் மில்டன் உங்கள் காணொளிகள் சிறப்பாக உள்ளது திருமாவை பற்றி உங்கள் மதிப்பீடு நன்று வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @elangovanchinayan6427
    @elangovanchinayan6427 2 дня назад +54

    எழுச்சி தமிழரை வாழ்த்திய உங்கள் இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

  • @geethasambath9984
    @geethasambath9984 2 дня назад +56

    Very wonderful brother இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு ஞானம் வாழ்க திராவிடம்

  • @GulabMH
    @GulabMH 17 часов назад +2

    தம்பிகளா உங்கள நேர்ல சந்திச்சு வாழ்த்தனும் போல இருக்கு உங்க சேவை தொடர என் ஆசிர்வாதங்கள்.

  • @ravisweets4852
    @ravisweets4852 2 дня назад +37

    மூன்றாவது பெரிய கட்சி என்பதே பெரிமைக்குரிய ஒன்று.வாழ்த்துக்கள் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு.

    • @drstrange5997
      @drstrange5997 День назад

      Apdiyellam onum illayae 😂😂😂

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 2 дня назад +32

    மிக சிறப்பான உரையாடல்.திரு இந்திரகுமாருக்கும்,மில்டனுக்கும் வாழ்த்துகள்.

  • @gurusamy1454
    @gurusamy1454 2 дня назад +23

    நல்ல பதிவு நல்ல விளக்கம் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @manir1818
    @manir1818 2 дня назад +97

    விசிக என்றால் அண்ணன் திருமா ?அண்ணன் திருமா என்றால் விசிக

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 2 дня назад

      அது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். வி. சி. க. வை தோற்றுவித்தவர் திருமா என்று எங்களுக்கு நன்றாக தெரியும். வி. சி. க. என்றால் திருமா என்றும் தெரியும். ஆனால் ஆத்தாவ் அர்ஜுனா வி. சி. க. வை இரண்டாக உடைத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் a. i. a. d. m. k. வை மூன்று பிரிவுகளாக பிரித்து வைத்து 2024 இல் ஜெயிக்க விடாமல் ஆக்கிவிட்டானர். அண்ணா. தி. மு. க. வில் ஈ. பி. எஸ். அணி, ஓ. பி. எஸ். அணி., டி. டி. வி. டி. தோற்றுவித்த a. m. m. k. கட்சி. இவரின் முதல் வேலை அ. தி. மு. க. வை உடைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். A. I. A. D. M. K. தோற்றதற்கு இவரும் ஒரு காரணம். இரண்டாவது ஓ. பி. எஸ். அப்படியிருக்கும்போது எடப்பாடியார் 2026 இல் எப்படி ஆட்சியமைக்க முடியும் ? ஆட்சியமைகத்தான் விடுவார்களா என்ன? எடப்பாடியார் அவருடைய கட்சியயை உடைத்துவிட்டு, இப்போது தி. மு. க. கூட்டணியை யாரை வைத்து உடைக்கலாம். அதன் மூலம் நாம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. மனக்கோட்டை மன்கோட்டையாக சரிந்து விடும். இவருடைய திட்டமானது உப்பு மூட்டையை கழுதையில் வைத்து ஆற்றில் கடந்த கதையாக மாறிவிடும். ஆகவே கட்சி வளர்ச்சியடைய வேண்டுமானால், கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். இல்லாவிட்டால் 2024 தேர்தலில் நடந்த கதைத்தான் கட்சியை ஒருங்கிணைக்காமல் ஒருபோதும் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள்.

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 дня назад +23

    அசத்துறீங்கடா தம்பிகளா!
    ஒவ்வொரு சிறுத்தையும் உங்கள் கானொளி காண தவறமாட்டார்கள்.

  • @vgandhiveera2875
    @vgandhiveera2875 2 дня назад +22

    தோழர் இந்திரகுமார் தோழர் மில்டன் இருவரின் விவாதமும் மிகவும் அருமையாக இருந்தது இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். 🙏🙏🙏

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi 2 дня назад +74

    தோழர்... ஆதவ் அர்ஜுன்.. உள்ளேயிருந்து அரிக்கும் கரையான் என்பதை அம்பலப்படுத்தியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

    • @Tamilan0403
      @Tamilan0403 2 дня назад

      600கோடி அதே மாட்டின் இடம் திமுக பணம் வாங்கியதை பேசுங்கடா

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 2 дня назад +2

      600 கோடி legal payment , election fund legally permitted.

    • @Tamilmani-rl3pi
      @Tamilmani-rl3pi 2 дня назад +2

      Super Bro
      ,Tru

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 2 дня назад

      நீங்கள் தான் சாட்சியா​@@Tamilan0403

  • @mohandhuruvan2247
    @mohandhuruvan2247 2 дня назад +25

    இருவரும் இரட்டை சகோதரர்கள் போல இருக்கிறிர்கள் மில்டனும் இந்திரகுமாரும்.

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 дня назад +19

    உங்கள் அரசியல் புரிதல்...❤❤❤❤அருமை...

  • @Manoharan-x3p
    @Manoharan-x3p 2 дня назад +18

    இளஞ்சிங்கங்களே!. விவாதமேடைகளில்உங்கள்இருவருடையகர்ஜனைகள்சூப்பர்🎉🎉

  • @mohandasrms4905
    @mohandasrms4905 2 дня назад +67

    இதோடு அவனை பற்றி பேசி அவனை பெரிய ஆள்ளகாதீர்கள் 3

  • @mohanperumal
    @mohanperumal 2 дня назад +16

    வாழ்த்துகள் தேரடி&மில்ட்டன்.

  • @KarthikeyanKarthiksm
    @KarthikeyanKarthiksm 2 дня назад +48

    திருமா என்ற மாபெரும் மக்கள் நம்பிக்கை பெற்றுள்ள தலைவனை கில்லி படக் கோமாளியும் சுரண்டல் லாட்டரி பல்லியும் யுத்தத்துக்கு வா என்று கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்😂

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 2 дня назад +70

    தவெக அரசியல் அத்தியாயம் தொடக்கத்திலே தோல்வியில்முடிகிறது.

  • @elangovanchinayan6427
    @elangovanchinayan6427 2 дня назад +18

    உட்கார்ந்து பேசுவோம்,இரு ஆளுமைகளின் சிறப்பு❤

  • @rrabinaya6884
    @rrabinaya6884 2 дня назад +12

    அருமையான உரையாடல்.... நண்பா

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 дня назад +14

    அருமை இருக்கு பிரதர்
    உங்க பதிவு ரொம்ப சூப்பர்

  • @charlesa5612
    @charlesa5612 2 дня назад +14

    மிகச்சிறந்த உரையாடல் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள், விஜய்க்கு இது வேண்டாத வேலை இருந்த மதிப்பை தானே கெடுத்து கொள்ள போகிறார்.

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 дня назад +26

    தமிழ்நாட்டின் காவல் தெய்வம் நம்ம திருமா. அரசியல் ஆசான்..

    • @alicepresila2416
      @alicepresila2416 2 дня назад +1

      Avara vituratheenga.pava nalla manushan.soothu vathu theriyathu.so yarum avaruku thuroham panniratheenga.

  • @jayanthic751
    @jayanthic751 2 дня назад +11

    Both of you extraordinary speech

  • @thiyagusm-rv1ut
    @thiyagusm-rv1ut 2 дня назад +12

    உங்களின் சிறந்த பதிவுக்கு நன்றி

  • @ambigan9578
    @ambigan9578 2 дня назад +9

    Soooper discussion. God bless. Both of you. 💐💐

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 2 дня назад +4

    இரண்டு தோழர்களும் விவாத மேடைகளை தெறிக்கவிடுறிங்க வேற லெவல்🔥🔥🔥

  • @SakthiVel-l9x
    @SakthiVel-l9x 2 дня назад +10

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 2 дня назад +37

    ❤ தெளிவான பதிவு ❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤

  • @தமிழர்நிலம்-ம2ய

    அவன் சேரும் போதே தெரியும். ஆனால் திருமா மற்றும் மற்றவர்கள் தான் புரிந்து கொள்ள வில்லை.

  • @rajaindran1729
    @rajaindran1729 2 дня назад +11

    Unmai. Bro❤❤❤❤❤. Thanks❤🌹🙏.

  • @RAVIGANESHJ-u9i
    @RAVIGANESHJ-u9i 2 дня назад +9

    Semma Semma Milton - Indrakumar Theradi Bros

  • @Weknowth
    @Weknowth 2 дня назад +21

    இலங்கையை சேர்ந்த கவிஞர் சேரன் வரிகள் நினைவு வருகிறது.
    "சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வாருங்கள் "
    1999 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் நிற்கும் பொழுது எத்தனை வீடுகள் எரிந்து சாம்பல் ஆகியது தெரியுமா அந்த தெருக்களில் நின்று அரசியலில் 35 வயது சிறுவனாக அவர் கலங்கிய நிகழ்வை கூறியது என்னை மிகவும் பாதித்த ஒன்று
    தலைவர் திருமா
    சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வந்த தலைவர்

    • @sathyavani4736
      @sathyavani4736 2 дня назад +4

      உங்கள் அன்புக்கு நன்றி 🙏

    • @Weknowth
      @Weknowth 2 дня назад +3

      @sathyavani4736 அன்புக்கு நன்றி சகோ....எப்போதும் தலைவர் வழியில் இருப்போம் 💙❤️

  • @AnbalaganS-x1r
    @AnbalaganS-x1r 2 дня назад +10

    திமுகாவின் வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 2 дня назад +13

    வரம் வாங்கி வந்த தோழர்களே..... வாழ்க வளமுடன்......நன்றி......💐💐💐

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 2 дня назад

      வரம் வாங்கிவந்த தோழர்கள்!ஆம் ,மிகையில்லை.

  • @ashok4105
    @ashok4105 2 дня назад +14

    நண்பர்களுக்கு நன்றி அருமை

  • @antonyjothimani4393
    @antonyjothimani4393 2 дня назад +7

    ❤ தோழர்களின் அறிவுசார்ந்த பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பணி❤

  • @govardhananr4048
    @govardhananr4048 2 дня назад +7

    Good message

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 2 дня назад +8

    இந்திர குமார், மில்டன் வணக்கம்

  • @manimanivannan5611
    @manimanivannan5611 2 дня назад +6

    தரமான சம்பவம் தோழர்❤

  • @abdulajees4594
    @abdulajees4594 2 дня назад +36

    உக்காந்து பேசுவோம் என்று அழைத்துவிட்டு இப்படி வச்சு செய்தால் எப்படி❓ தோழர்

    • @chandrasekarankalyanasunda4250
      @chandrasekarankalyanasunda4250 2 дня назад

      வச்சு செய்வோம் என்பதைத்தான் உட்கார்ந்து பேசுவோம் என தலைப்ப கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் வரம்பு மீறாத உரையாடல்

    • @babumanickam8411
      @babumanickam8411 2 дня назад

      Correct 💯💯💯

  • @user-ev5
    @user-ev5 2 дня назад +30

    தொடரட்டும்

  • @kcvelayudham8690
    @kcvelayudham8690 2 дня назад +8

    Vazthukkal

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 2 дня назад +30

    லாட்டரி புத்தியை திருமா புரிய காலதாமதம் ஆனது உண்மைதான்

    • @iyappankaushik4760
      @iyappankaushik4760 2 дня назад

      கால தாமதம் இல்லை,,கொஞ்ச நாள் ஆதவ் அர்ஜுன் வைத்து dmk கு ஆட்டம் காட்டினார்

  • @kambannaga5647
    @kambannaga5647 2 дня назад +6

    வேற லெவல் bro... நீங்க ...

  • @bharathyc5825
    @bharathyc5825 2 дня назад +8

    Excellent

  • @pakkirisamyv246
    @pakkirisamyv246 2 дня назад +6

    Exallent video by Mr. Milton and Mr. Indhirakumar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManoharanV-c7v
    @ManoharanV-c7v 2 дня назад +6

    நன்றி

  • @வெற்றிப்பாதை
    @வெற்றிப்பாதை 2 дня назад +17

    Very truthful brothers

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 дня назад +5

    Vera level bro ❤

  • @muthukumaravelshanmugam9875
    @muthukumaravelshanmugam9875 2 дня назад +3

    இரண்டு பேரும் சகோதர்களா சமய வச்சு செய்றீங்க

  • @MuthusamyKarunanidhi
    @MuthusamyKarunanidhi 2 дня назад +8

    தோழர்களின் கலந்துரையாடல் அருமை

  • @RaviChandran-y5q6x
    @RaviChandran-y5q6x 2 дня назад +2

    ❤வாழ்த்துக்கள்

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 дня назад +9

    சிறப்பு!
    கெளதம் முகநூல் பற்றிய பதிவு புரியவில்லை.
    இன்னும் கொஞ்சம் விரிவாக பேசி இருக்கலாம்.

  • @txavier156
    @txavier156 2 дня назад +14

    விஜயபிரபாகரன் வெற்றி பெற்று இருக்கலாம் என்று ச்சீமான் சொன்னால் தன் கட்சியின் வேட்பாளரை ஏன் நிற்க வைத்தார் என்று சந்தேகம் வருகிறது
    கருப்பு ஆடு தன்னை தவிர யாரும் வெற்றி பெற கூடாது என்ற கொள்கை

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli День назад +1

    உங்களை பார்ப்பதற்கு அண்ணன் தம்பி போல இருக்கு

  • @HajaMohamed-vm2ux
    @HajaMohamed-vm2ux 2 дня назад +6

    அருமை

  • @sirajudeen519
    @sirajudeen519 2 дня назад +5

    Valthukkal both brothers.

  • @xavieressem4618
    @xavieressem4618 2 дня назад +4

    Superb Mr. Indrakumar and Mr. Milton. Interesting to watch.

  • @KarnanKarnan-n3e
    @KarnanKarnan-n3e 2 дня назад +6

    அண்ணா உங்கள்கருத்து நல்லா இருக்குது

  • @arivoliganehsonn7613
    @arivoliganehsonn7613 2 дня назад +5

    Super ya Thambigal.

  • @victorcruz8351
    @victorcruz8351 2 дня назад +2

    Mr. Thiruma is the best politician who has common sense to stand by the side of Truth. I am not a politician but I am proud of him

  • @Samsan-z1v
    @Samsan-z1v 2 дня назад +8

    இந்தர் குமார் அவர்களுக்கு தலித்துகளுக்கு ஈர்ப்பு என்பது குறைந்து இருக்கிறது காரணம் என்னவென்றால் அவர் முன்பெல்லாம் தலித்துகளின் ஆதர்ச தலைவராக இருந்தார் இப்பொழுது ஒவ்வொரு தலித்தின் வீட்டிலும் அவர் உறுப்பினராக மாறிவிட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது பாசம் தான் இருக்கும் ஈர்ப்பு இருக்காது ஈர்ப்பை விட பாசம் பெரியது
    ஆனால் என்னைப் போன்ற நான் தலித்துகள் அவருடைய செயல்பாட்டில் வெறுப்பாக இருந்தவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அவருடைய செயல்பாட்டில் ஈர்க்கப்பட்டு உள்ளோம். ஏதோ ஒரு மொள்ளமாரி தேவையில்லாத வேலை செய்கிறது என்பதற்காக அனைத்து தலித் அல்லாதவர்களும் அதவ் பின்னால் செல்லப் போவதில்லை
    தனி தள்ளாத என்னை போன்றவர்களே அவரை மதிக்காத பொழுது
    தன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அண்ணனாக தம்பியாக மகனாக சித்தப்பா பெரியப்பா என்ற அனைத்து உறவுகளாக கொண்டாடப்படுகின்ற திருமால் வளவன் அவர்களை தலித் சமுதாயம் என்றென்றும் நன்றியோடு நினைவு கூறும்
    இது அந்த முட்டாளுக்கு புரிய கொஞ்ச நாள் ஆகும் அதுவரை நாமளும் காத்திருக்க வேண்டும் நான் முட்டாள் என்று சொல்வது அந்த லாட்டரி மாஃபியா கும்பலை

  • @victorsabina-o6z
    @victorsabina-o6z 2 дня назад +12

    🎉🎉🎉🎉 super 😢🎉🎉🎉

  • @GanashGanesh-g9s
    @GanashGanesh-g9s 2 дня назад +39

    கலையான முகம் கொண்ட இளைஞர்கள் அறிவு பூர்வமாக கருத்துகளை எடுத்துரைக்கும் அறிவாளிகள் இவர்கள் பணி வளர்க்க நெஞ்சார வாழ்த்துக்கள்

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 дня назад +3

    பிரவீன் காந்தியை பொளந்ததுக்கு
    மனமார்ந்த வாழ்த்துகள் தோழர் மில்டன்
    🎉🎉🎉
    இந்திரகுமாரோட எல்லாம் விவாதம் பன்றதுக்கு தமிழ்நாட்டுல வேற எவனும் இல்லையோனு
    இருந்தேன்..
    மில்டன் இருக்குறாப்புலே

  • @babusandhya3997
    @babusandhya3997 2 дня назад +7

    Nal Vazthukal

  • @sakthiveluGanesan
    @sakthiveluGanesan 2 дня назад +4

    Super brother ❤❤

  • @ManoharMuthu
    @ManoharMuthu 2 дня назад +1

    எழுச்சி தமிழரை வாழ்த்திய இந்திரகுமார் தோழர் மில்டன் தோழர் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 2 дня назад +1

    நண்பர்களே உங்கள் இரண்டு பேரையும் டிவை நிகழ்ச்சியில் பார்க்கிறேன் மீதி இருக்கும் நண்பர்களையும் ஒவ்வொரு டிவி சேனலுக்கு அனுப்புங்கள் எதிர்த்து எவனும் பேட்டி கொடுப்பதற்கு வரமாட்டான் தரவுகளோடு உங்களின் பேட்டிகள் சிறப்பு ❤❤

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 2 дня назад +7

    எழுச்சி தமிழரின் கொள்கை கோட்பாட்டை புறந்தள்ளி தலைவர் ஆணைக்கு முரணாக செல்பவர்கள் ஜனநாயக சக்திகளால் செல்லா காசாக்க படுவார்கள் உங்களைப் போன்ற ஜனநாயக சக்திகள் இணைந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை விவாதிக்க வேண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்

  • @nachiappank3208
    @nachiappank3208 2 дня назад +12

    ❤❤❤

  • @shajahanm2237
    @shajahanm2237 День назад +1

    SUPPER SPEECH BRO

  • @mydeenbava7412
    @mydeenbava7412 2 дня назад +2

    திருமா ஒரு சிறந்த தலைவர்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 дня назад +15

    நீதிக்காக போராடும் இரட்டையர்கள் வாழ்க. வெல்க சமூகநீதி. மீண்டும் மலரட்டும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லரசு. நன்றி.

    • @Tamilan0403
      @Tamilan0403 2 дня назад

      600கோடி அதே மாட்டின் இடம் திமுக பணம் வாங்கியதை பேசுங்கடா

    • @nandhakumar9632
      @nandhakumar9632 2 дня назад +1

      @Tamilan0403 சார் அது வெளிப்படையான நன்கொடை. மறைப்பது தான் தவறு. நன்றி.

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 День назад

    இருவருக்கும் ஆய்வு மனப்பான்மை உள்ளது
    வாழ்த்துகள் தோழர்களே!!

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 2 дня назад +1

    பேரலை பெரிய லெவள்... வாழ்த்துகள் என் தம்பிகள். மைனஸ் டு ப்ளஸ்ட் ஈக்கோல்ட் மைனஸ்.. ப்ளஸ்ட் டு ப்ளஸ்ட் ஈக்கோல்ட் ப்ளஸ்ட்..ஆக யு ஆர் பொத் ஈக்கோட் இஸ் வெரி நைஸ் ...அன்ட் வெரி அண்டர்சேண்டிங்க். வாழ்த்துகள் என் இரு முக தம்பிகளுக்கு.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 2 дня назад +2

    தம்பிகளே! இதனை வி.சி.யின் தன்னிலை விளக்கமாக எடுத்துக் கொள்கிறேன்.❤

  • @RSlibrar
    @RSlibrar 2 дня назад +1

    வாழ்த்துக்கள் சகோ இருவருக்கும் நன்றி

  • @shannat4566
    @shannat4566 2 дня назад +3

    Total trust gone with entire VCK party .

  • @trollmedia4934
    @trollmedia4934 2 дня назад +3

    Thalaivar Thiruma❤

  • @ismailgani1914
    @ismailgani1914 2 дня назад

    அடேய்களா.. சிரிச்சு முடியல உங்க கூட.. தொடர்ந்து இதே போல பேசுங்க தெளிவும் கிடைக்குது பொழுதும் போகுது. ❤

  • @msjames6424
    @msjames6424 2 дня назад +2

    உண்மை யிலே தமிழ் நாட்டுல சுயம்பு வா ஒரு கட்சி துவக்கி இன்று மூன்றாவது பெரிய தமிழ் நாட்ல பெரிய கட்சியா உருவாக்கி இருக்காரு.. அடிப்படை யில் நான் நாயுடு சமுதாயம் திரு திருமா அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்

  • @MuthuvelMuthuvel-r8b
    @MuthuvelMuthuvel-r8b 2 дня назад +5

    விசிக.அண்ணன்திருமா

  • @MohanMohanraj-z2o
    @MohanMohanraj-z2o 2 дня назад +9

    வார்டு கவுன்சிலர் முதல், அந்தந்த வார்டில் உள்ள இளைஞர்களுக்கு, மக்களுக்கு அரசியல் புரிதல் அதாவது பிரச்சனைகள் அதற்க்கு தீர்வு அல்லது ஏன் தீர்வு இல்லாமல் இருக்கு என சொல்லிக் கொடுக்க முன் வருவார்களா?

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 дня назад

      பணம்தான் பிரச்சனை ,நிறைய நகராட்சிகளில் பணம் இல்லை,அங்கெல்லாம் வேலைகள் தேங்கி கிடக்கிறது.

  • @arunkumarjayaraman121
    @arunkumarjayaraman121 2 дня назад +9

    Milton avargale... neenga tvk katchi karar ah vechu senjathu sooper... pam asthunga😂

  • @thangaveluthangavelu4820
    @thangaveluthangavelu4820 2 дня назад +3

    இந்த விவாத நிகழ்ச்சியில் இருந்து நான் வாழ்த்து கூறிய தம்பி மில்டன் உடைய தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் உங்களுடைய இந்த விவாத நிகழ்ச்சிகள் மூலம் நாம் என்னுடைய கருத்தை சற்று பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் எனக்கு ஒன்னும் புரியவில்லை தாங்கள் தெளிவாக சொல்லுங்களேன்இந்த இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என்றால் என்னஅவர்கள் என்ன மக்களிடம் போகாத அரசியல் கட்சியைவெற்றியடையச் செய்துமுதலமைச்சரை ஆக்கி உள்ளார்களா அல்லதுஅரசை பிடித்து விடுவார்களா அல்லது அப்படி பிடித்து விட முடியும் என்பதற்கு ஏதாவது அவர்கள்வியூகம் வைத்திருக்கிறார்களாமக்களிடம் சென்று தன்னுடைய அரசியல் கொள்கையை சொல்லாத எந்த ஒரு கட்சியும், எந்த ஒரு தலைவரும் வெற்றி பெற வாய்ப்பே கிடையாது மக்களை நம்பாமல் மக்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல் மக்களிடம் செல்லுகின்ற வீரத்தை இவர்கள் வகுக்க தெரியாமல் தேர்தல் வீத தொகுப்பாளர்கள் மூலம் எப்படி இவர்கள் தன்னுடைய அரசியலை சாத்தியப்படுத்துவார்கள் ஒரு அரசு அமைய வேண்டுமானால் எந்த அரசாக இருந்தாலும் சரி மக்களுக்கான நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்து அதன் நிறைவேற்றினாலே போதும் மக்கள் நிச்சயம் அந்த அறிவிப்புகளை மக்கள் நம்பி நிச்சயம் ஓட்டு போடுவார்கள் அதானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை

  • @MuthusamyKarunanidhi
    @MuthusamyKarunanidhi 2 дня назад +3

    Super

  • @subramanian8195
    @subramanian8195 2 дня назад +2

    பத்திரிகை துறையில் வளர்த்து வரும் இரு இளம் போராளிகளுக்கு தமிழ் மக்கள் சார்பாக இதயம்கனிந்த வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼
    திருமா அவர்கள் இரட்டை வேஷம் போடுகிறார்???

  • @M.palrajpalraj
    @M.palrajpalraj День назад +1

    👌👍🤘❤️🙏

  • @ramachandran6624
    @ramachandran6624 2 дня назад +6

    👍

  • @LarelBuskin
    @LarelBuskin 2 дня назад +3

    👏👏👏👌👌👌👍👍👍

  • @ThangamaniIgnatius
    @ThangamaniIgnatius 2 дня назад

    Top,Top Top Top wonderful 👏 Explanation 🎉🎉🎉👏👏👏👌👌👌👍👍👍

  • @muthukumarana3093
    @muthukumarana3093 2 дня назад +3

    லாட்டரிக்கு மயங்க மாட்டேன் இந்த சீமான் திரள் நிதி கொடுத்தால் யோசனை பண்ணலாம்.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 дня назад +1

    தம்பிகள் நீங்கள் பேசும் உண்மை களை யும் திருமா படும் கஷ்டங்களையும் மறைத்து மனசாட்சியே இல்லாமல் அவர் மீது குறை சொல்லி மீடியாவில் பேசுவது வருத்தமாக உள்ளது

  • @pavithranmanoharan2829
    @pavithranmanoharan2829 2 дня назад +1

    Indhra bro unga watch kanom bro stress buster neenga rendu perum
    Ella vivatham la data accurate kudukuringa thanks for the information. Proud to be a peralai fan .... forever fan bro na

  • @mohancm4301
    @mohancm4301 2 дня назад +4

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏

  • @Rhammedahmed
    @Rhammedahmed 2 дня назад

    Excellent presentation💯💯💯👍👍👍🎉🎉🎉

  • @francisiraj7315
    @francisiraj7315 2 дня назад +1

    தலைவர் திருமா அவர்கள் நினைத்தால் மோடியோடு கைகோர்த்தால் நாளை அவர் ஒன்றிய அரசில் அமைச்சர்.பதவி பெரிதல்ல கொள்கைதான் பெரிது என்று வாழ்பவர் தலைவர் திருமா அவர்கள்.அவருக்கு அழுத்தம் கொடுக்க எவராலும் முடியாது.

  • @senthilk7629
    @senthilk7629 День назад +1

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என்று எல்லோரும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அது முற்றிலும் தவறு அவர் எங்கள் சிறுத்தை குடும்பத்தின் மூத்தமகன் எங்கள் தேசிய தலைவர் எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் எங்களை சுயமரியாதை உள்ள மனிதனாக உருவாக்கிய எங்கள் குடும்பத்தின் அண்ணன்.... ஒரு பறையனா இந்த சமூகத்தின் அவலத்தை அனுபவித்து வந்த நான் இன்று சுயதொழில் முதலாளி நான் இன்று இதே சமூகம் என்னை ஏற்றுக்கொண்டது அதற்கு என் அண்ணன் எழுச்சி தமிழர் தான்....
    வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர் வளர்க திருமா புகழ்....
    சிறுத்தை செந்தில்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம்....