எத்தனை அருவிகள் இருந்தாலும் நமக்கு குதூகலம் தரும் அருவி குற்றலம் தான். நம்மை குளிப்பாட்டி உடல் சுத்தமும் அக சுத்தத்தையும் தரும் மூலிகைகள் நிறைந்தது. பாபநாசம் அகத்தியர் அருவியும் நம்மை வருடம் முழுவதும் பரவசபடுத்தகூடியது. உங்கள் ஒளிப்பதிவு தமிழ் உச்சரிப்பு அருமை இதற்காகவே உங்கள் பதிவுகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும் வாழ்த்துக்கள்.
இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளை படம் பிடித்துக் காட்டுவது பார்க்க ரம்மியமாக இருக்கிறது. வால்பாறை அதிரபள்ளி சாலை அனைவரும் பயணம் செய்து அனுபவிக்க வேண்டிய வழித்தடம் வாழ்த்துக்கள்.
சார் மிகுந்த மகிழ்ச்சிகள் அன்புடன் எமது இனிய நன்றி நன்றிகள் சார் இன்ஷாஅல்லாஹ் தங்களது இந்த பதிவுகள் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இப்போது தான் இந்த பதிவுகள் கண்டு மகிழ்ந்தேன் சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் இறைவன் அருள் பெற்று தங்கள் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார்
நான் ஒன்பதாம் வகுப்பு (1999) படிக்கும் போது இங்க போயிருக்கேன்.. பாதுகாப்பு இல்லாத இடம்... இப்பொழுதும் அப்படி தான் இருக்கு போல.... ஆனால் கண்ணுக்கு மனதுக்கும் அப்படி ஒரு விருந்து... அழகோ அழகு...
நன்றி நண்பரே, மிகவும் அழகான பதிவு, அருமையான விளக்கம், அதிரம்பள்ளியில் தங்குமிடம் பற்றிய தகவல்கள் இருந்தால் நன்று, மேலும் அதிரம்பள்ளி என்று அழைக்க படுவதால் இது ஒரு சித்தர்கள் கல்வி கூடம் இருந்த இடமாக இருக்க வாய்ப்பு உள்ளது. வாழ்த்துக்கள் நன்றி.
நான் ஜூலை 2 வால்பாறை போய் இருந்தேன். சூப்பர் ஆன இடம் sabari Mess bus stand செல்லும் வழி உள்ள mess la சாப்பிட்டேன்.. அடுத்த தடவை போக தூண்டும் இடம். அதிரப்பள்ளி போக ஆசையா இருக்கு..சூப்பர் ஆக விவரித்து சொல்றீங்க.
really glad to see the wonderful forest ; we need more forest cover in our country to protect us from climate change ; badly forest covers are been destroyed each day...in your video too ; there is soo many trees been axed is clearly seen...
நீர்வீழ்ச்சியில் சூப்பர் உங்கள் வர்ணனையும் சூப்பர் இதுபோன்ற இன்னும் சில நிகழ்ச்சிகள் சுற்றுலாத் தலங்களை உங்கள் பதிவில் பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நான் நண்பர்களுடன் இரண்டுமுறை இந்த வழியில் சென்றிருக்கிறேன்.சொர்க்கத்தை பூமியில் இருந்து பார்ப்பதுபோல உணர்ந்தேன்.அதுவும் பயணம் முடியும்போது ௮ருவியிலிருந்து வரும் சத்தம் சொல்ல வார்த்தைகளே இல்லை.
At woke up eat 3 banana and before sleep eatt almonds,1 tea spoon of honey and daily spinach 100gm,half litre milk,evening 50 GM's peanut.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days.go tour Nigeria,Iceland,kodaikannal
நான் முதன் முதலில் 2007ல் டாட்டா சுமோ விக்ட்டா எனும் காரில் பயணம் செய்துரிக்கிரேன் இந்த பயணம் மிகவும் திகிலூட்டும் விதமாக அமைந்தது அதுவும் இரவு நேர பயணம் அப்போது நேர கட்டுப்பாடு கிடையாது அதன் பிறகு பல தடவை சென்றுரிக்கிரேன் வால்பாறை டு அதிரம்பள்ளி ஃபால்ஸ் 55 கிமி
,, மிக மிக நன்றி நான் வால்பாறை வால்பாறையில் இருந்து சோலையார் டேம் வரை எனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன் ஆனால் எனக்கு இது போன்ற இடங்கள் எல்லாம் தெரியாது அங்குள்ள எஸ்கேடுகளில் பல எஸ்டேட்டுகளில் எங்களது உறவினர்கள் அங்கு வசித்து வருகின்றனர் ஆனால் இது போன்ற எண்ணங்கள் எங்களுக்கு தோன்றவில்லை மலைகளின் அழகை மட்டுமே ரசித்து உள்ளோம் சோலையார் டேம் அழகை ரசித்துள்ளோம்
புன்னகை மன்னன் படம் பிடிப்பு நடைபெற்ற சமயம் நான் நடத்துனராக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்தேன் 40 ஆண்டுகள் பழமையான நினைவுகள் வருகின்றது
❤️❤️✌️✌️
Shooting pathingala,
Chinnappan iyya neega entha estate
மட்டன்சுக்க
Pazhaya ninaivugali ninaikkaradhe ore thani feel than sir
நேரில் போன மாதிரி இருக்கு.... அங்கு செல்ல ஆசையை தூண்டி விடுகிறது....
எத்தனை அருவிகள் இருந்தாலும் நமக்கு குதூகலம் தரும் அருவி குற்றலம் தான். நம்மை குளிப்பாட்டி உடல் சுத்தமும் அக சுத்தத்தையும் தரும் மூலிகைகள் நிறைந்தது. பாபநாசம் அகத்தியர் அருவியும் நம்மை வருடம் முழுவதும் பரவசபடுத்தகூடியது. உங்கள் ஒளிப்பதிவு தமிழ் உச்சரிப்பு அருமை இதற்காகவே உங்கள் பதிவுகளை கண்டிப்பாக பார்க்க வேண்டும் வாழ்த்துக்கள்.
❤️நன்றி ✌️
Super அதிரப்பள்ளி சாரலில் நனைந்தது போல் ஒரு உணர்வு
இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளை படம் பிடித்துக் காட்டுவது பார்க்க ரம்மியமாக இருக்கிறது. வால்பாறை அதிரபள்ளி சாலை அனைவரும் பயணம் செய்து அனுபவிக்க வேண்டிய வழித்தடம் வாழ்த்துக்கள்.
✌️நன்றி ❤️
அற்புதம் தங்களோடு நல்லதொரு பயணம்.. அதிரப்பள்ளி சாரலில் நனைந்தது போல் ஒரு உணர்வு 💐💐
அழகான படப்பிடிப்பு. விரிவான விளக்கம்.நன்றி. வாழ்த்துக்கள்.
♥️நன்றி ✌️
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி 👌🏼👍🏼
*நான் வாழ்ந்த சொர்க பூமி வால்பாறை 😍😍❤️❤️*
Kuduththu vaithavargal
L
Theni to valparai govt bus iruka
@@lp8688 no
@@lp8688 ninga udumalai valiya pollachi vanthuta anga irunthu valparaiku bus iruku🥰🥰
Solla vaarthai Ellai raciththththen.... good job
❤️tq✌️
நண்பா மிக அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள்
Super .....,, அழகான பயணம் அழகாக அங்கே அழைத்து சென்றீர்கள்.....nice 💐
❤️நன்றி ✌️
அற்புதமான இடம். அழகான காட்சிகள்.நன்றி.
❤️நன்றி ✌️
அருமையான விளக்கத்துடன் அட்டகாசமான அருவி வாழ்த்துக்கள்
சார் மிகுந்த மகிழ்ச்சிகள் அன்புடன் எமது இனிய நன்றி நன்றிகள் சார் இன்ஷாஅல்லாஹ் தங்களது இந்த பதிவுகள் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இப்போது தான் இந்த பதிவுகள் கண்டு மகிழ்ந்தேன் சார் நன்றி நன்றிகள் அன்புடன் சார் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் இறைவன் அருள் பெற்று தங்கள் என்றென்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்ந்திட இன்ஷாஅல்லாஹ் எமது சிறிய துஆக்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன் சார்
மிக அருமையான தகவல் நன்றி!!
இயற்கை அன்னையே நீயே கடவுள்
2019ல் போயிருக்கின்றேன் அது ஒரு மினி நியாகரா வீழ்ச்சி போன்ற தோற்றம் சூப்பர்
Arumai oru thadavai ponam super. Irunthathu
இந்த vedio போட்டதில் நான் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி bro 🙏👍
♥️tq sis✌️
youtube.com/@Vaigai_Tamilan
சென்ற வாரம் தான் சென்று வந்தோம்
Vara laval video super bro
Super super excited sir ❤🎉
செம்மையா இருந்தது...நன்றி
நான் ஒன்பதாம் வகுப்பு (1999) படிக்கும் போது இங்க போயிருக்கேன்.. பாதுகாப்பு இல்லாத இடம்... இப்பொழுதும் அப்படி தான் இருக்கு போல.... ஆனால் கண்ணுக்கு மனதுக்கும் அப்படி ஒரு விருந்து... அழகோ அழகு...
நன்றி நண்பரே,
மிகவும் அழகான பதிவு,
அருமையான விளக்கம்,
அதிரம்பள்ளியில் தங்குமிடம் பற்றிய தகவல்கள் இருந்தால் நன்று,
மேலும் அதிரம்பள்ளி என்று அழைக்க படுவதால் இது ஒரு சித்தர்கள் கல்வி கூடம் இருந்த இடமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
வாழ்த்துக்கள் நன்றி.
Lot of resorts available. go fr online oyo
நல்ல டூரிஸ்ட் கைடு. வாழ்த்துகள்.
வர்ணனை மிகவும் அற்புதமாக இருந்தது
அருமையான சாரல் பயணம் மிகவும் அருமை
மிக மிக அருமை உங்கள் வருணணை
Semma location bro thanks brother present this video
❤️Welcome ✌️
Paiya , adada malada song ingu eduthathu semma song
அருமையான விளக்கங்கள். நல்ல வீடியோ
❤️நன்றி ✌️
நான் ஜூலை 2 வால்பாறை போய்
இருந்தேன். சூப்பர் ஆன இடம் sabari Mess bus stand செல்லும் வழி உள்ள mess la சாப்பிட்டேன்.. அடுத்த தடவை போக தூண்டும் இடம். அதிரப்பள்ளி போக ஆசையா இருக்கு..சூப்பர் ஆக விவரித்து சொல்றீங்க.
♥️நன்றி ✌️
Intha route la bike la trip poiruken supera irukum.....true blissful
✌️
ruclips.net/video/yg6Hwb8MZZg/видео.html
Super sir na பிறந்த ஊர் வால்பாறை.. நடுமலை எஸ
எஸ்டேட்
Superrrrrb bro...u give very clear explanation...it looks we all travelled with u.... awesome experience...tn q bro...keep going...
இப்படியொரு தெளிவான videoவை பார்த்ததில்லை.
❤️நன்றி ✌️
ஆக சிறந்த பயனுள்ள பதிவு...நன்றி.வாழ்த்துக்கள்...சகோதரர்💐💐💐🙏
தெளிவான பதிவு மிக்க நன்றி🙏💕
really glad to see the wonderful forest ; we need more forest cover in our country to protect us from climate change ; badly forest covers are been destroyed each day...in your video too ; there is soo many trees been axed is clearly seen...
A
இது மிகவும் அழகான பார்ப்பதற்கு அற்புதமான வீடியோ நன்றி
அருமையான பதிவு நன்றி தோழரே...
❤️நன்றி தோழரே ✌️
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉
I went up to Solai Aaru Dam, inside Tamil Nadu. Soon I will travel to Adhirapalli down stream, India’s Niagara, which is in Kerala.
super trip love falls
♥️tq✌️
Excellent sir.......... unexpected wonderful experience............ clear explanation and superb video....................
✌️tq❤️
நண்றி
Thirumba thirumba peasuna eapdi orye visayatha, content super
அரசு பதிவு நன்றி நல்ல பதிவு
நீர்வீழ்ச்சியில் சூப்பர் உங்கள் வர்ணனையும் சூப்பர் இதுபோன்ற இன்னும் சில நிகழ்ச்சிகள் சுற்றுலாத் தலங்களை உங்கள் பதிவில் பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
🥳நன்றி 💐
Vaalparai la koozaangal river semma ya irukkum.naanga kulichi irukom.antha river ah kaaminga bro.👍👌🤝👏💐
Very Very super information thanks brother
✌️Welcome❤️
Super a irukku.5 year ku munnadi poi irunthom .romba jolly ah irunthathu.
Nice video nerla pakira mariye eruku
❤️tq✌️
I did pg in valparai.... Such a beautiful place
நான் போயிருக்கேன் நல்ல place
Semmaya irukkum, one time I traveled with my family
Video Super
Super explanation and nice to see this natural
✌️tq❤️
Super very nice
தம்பி....உன்னுடை புண்ணியத்தால் இன்று நான் கேரளா நாட்டின் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்த்து ரசித்தேன். வாழ்த்துக்கள்.
✌️நன்றி ❤️
Semma place nanga ieppodha poitu vandhom ,varai goat pathom
Super commending
நான் 25 வருடம் முன்பு நண்பர்களுடன் சென்றுள்ளேன் அடர்ந்த காட்டை பார்த்து ரசித்தோம் மறக்க முடியாத நாள்.
Gud explain 👍🏻
Super bro very happy
நேரில் அழைத்து சென்ற உணர்வு. 🙏
❤️நன்றி ✌️
NiceSame Tour
Thaikings
Arumai bro
Very beautiful and interesting
Best video & recording
✌️tq❤️
Awesome route I always go this route in car …. Will try bus next time …. Super vlog brother
❤️tq brother ✌️
Very crowded now-a-days.
Have been there 25 years ago, when the falls was free.
Excellent Super Falls
Enku ஆதரப்பள்ளி falls romba pidikum na anga poi rimba nalachu
Wow Wow Super bro
நான் நண்பர்களுடன் இரண்டுமுறை இந்த வழியில் சென்றிருக்கிறேன்.சொர்க்கத்தை பூமியில் இருந்து பார்ப்பதுபோல உணர்ந்தேன்.அதுவும் பயணம் முடியும்போது ௮ருவியிலிருந்து வரும் சத்தம் சொல்ல வார்த்தைகளே இல்லை.
Mm
🥰
At woke up eat 3 banana and before sleep eatt almonds,1 tea spoon of honey and daily spinach 100gm,half litre milk,evening 50 GM's peanut.little raw onion pieces,while eating food's,weekly once forest pig.compulsory walk 20mins in sun for weekly 4 days, don't use mobile or any electronic items while walking,walk alone.sleep 9 hrs a day.u will live upto 100yrs and most intellect.monthly 2 days go somewhere,don't stay at hometown.don't do any bad habits,weekly 3 days.go tour Nigeria,Iceland,kodaikannal
Nice video 👍🎉🎊 congratulations
✌️tq❤️
Excellent .Thank you very much.
❤️tq✌️
அருமையான பதிவு
Super a irukku thambi
❤️tq✌️
Poga Vali bus time sonna neenga return vara solli eruntha innum usefulla erukum bro or stay pathi aachu soli erukalam
Last Sunday. 04 09 2022. Valparai. Soliyar dam. Athrirapalli waterfalls. Poi vandhom. Malakkaparail. Elephants peacock. Wildbor. Kandu kalithom
Super dhaamu ji
valparai my fav place bro from pollachi 😍😍
நான் முதன் முதலில் 2007ல் டாட்டா சுமோ விக்ட்டா எனும் காரில் பயணம் செய்துரிக்கிரேன் இந்த பயணம் மிகவும் திகிலூட்டும் விதமாக அமைந்தது அதுவும் இரவு நேர பயணம் அப்போது நேர கட்டுப்பாடு கிடையாது அதன் பிறகு பல தடவை சென்றுரிக்கிரேன் வால்பாறை டு அதிரம்பள்ளி ஃபால்ஸ் 55 கிமி
80 கிமீ தல.
Unga voice kakave video pakkalam bro...and explain panrathu melum sirappu
❤️tq✌️
super bro
Semma. Super
Superb...
2000-ல் பயணித்தது
ஆங்கில திரைப்படங்களில் பார்த்த வனப்பகுதி நேரில் பார்த்த திருப்தி
Good information
Arumai 👌
மிக அ௫மையான இடம்
வாழ்க வால்பாரை To அதிரம்பள்ளி 5000 தாவரஇனங்கள் அதிக புலிகல்
Thanks for details
அருமை நண்பா
உங்கள் தெளிவான பேச்சு விளக்கம் நன்றாக இருக்கிறது
✌️நன்றி ❤️
good review
🙏 Superrr Anna
,, மிக மிக நன்றி நான் வால்பாறை வால்பாறையில் இருந்து சோலையார் டேம் வரை எனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தேன் ஆனால் எனக்கு இது போன்ற இடங்கள் எல்லாம் தெரியாது
அங்குள்ள எஸ்கேடுகளில் பல எஸ்டேட்டுகளில் எங்களது உறவினர்கள் அங்கு வசித்து வருகின்றனர் ஆனால் இது போன்ற எண்ணங்கள் எங்களுக்கு தோன்றவில்லை மலைகளின் அழகை மட்டுமே ரசித்து உள்ளோம் சோலையார் டேம் அழகை ரசித்துள்ளோம்
✌️நன்றி ❤️
Thanking your speaking voice.
✌️tq♥️