சத்தி To கொள்ளேகால் சிவனசமுத்திரம் அருவி பேருந்து பயணம்| sathyamangalam to kollegal shivanasamudra

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 460

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад +55

    மிக அழகான தெளிவான ஆங்கிலம் கலக்காத தமிழ் உச்சரிப்பு. இயற்கை காட்சிகளை அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறிர்கள் தகவல்களும் தெளிவாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @adbaskaran1841
    @adbaskaran1841 Год назад +6

    மிக மிகஅருமையான , தெளிவானஉரையாடல், கண்ணுக்குஇனிமைதந்தவீடீயோ!நன்றி,புரோ!!வாழ்த்துக்கள்!!!

  • @sundramorthi5842
    @sundramorthi5842 2 года назад +17

    ஆடியோ வீடியோ தெளிவாக இருந்தது அந்த இடத்துக்கு போயிட்டு வந்த ஒரு உணர்வு இருந்தது சூப்பர் சூப்பர்

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 месяца назад +2

    அருமை, அருமை ஆங்கிலம் கழகத் அருமையான தமிழில் உங்களின் உரையாடல் அருமை நண்பா

  • @viswanathan250
    @viswanathan250 2 года назад +77

    கல்லூரி காலத்தில் இருந்து எங்கள் சுற்றுலாத்தலமே எங்கள் சத்தியமங்கலம் வன பகுதிகள் தான்.

    • @yogesh6310
      @yogesh6310 Год назад +2

      I think you are from bannari amman Institute of tech right..

  • @s.bhoopathysundaresan3389
    @s.bhoopathysundaresan3389 Год назад +7

    ரொம்ப நல்லா இருக்கு ஆணா குளிக்க குற்றாலம் ஒகேனக்கல் தான்.

  • @thiyagarassanktr6107
    @thiyagarassanktr6107 2 года назад +23

    இந்த நீர்வீழ்சியை பார்ததும் வியந்துபோனேன் நண்பரே இந்த வீடியோவை யூடிபில் பார்த்ததும் அசத்தும் நீர்வீழ்ச்சி நீங்கள் அனுபவித்ததை மற்றவர்களும் போய் பார்கட்டும் என்று மிகமிக தெளிவாக பேசி உன்ளீர்கள் உங்களுக்கு எண்சார்பாகவும் எண் நண்பர்கள் சார்பாகவும் நன்றி. நன்றி

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 2 года назад +58

    Satheyamangalam: just a name.
    Veerappan: is a emotion...😍😍😍

  • @navaneetha3584
    @navaneetha3584 6 месяцев назад +3

    ஐயா மிகவும் சிறப்பு. சத்தியமங்கலத்தில் இருந்து மலை வழிச்சாலை வாயிலாக திப்பம் கொள்ளேகால் வழியாக சிவசமுத்திர நீர்வீழ்ச்சியை அதன் இரு பிரிவுகளையும் மிக அழகாக காண்பீர்கள். மிகவும் அருமை. தாங்கள் படமாகி இருந்த விதமும் நீங்கள் பெண்மணி கொடுத்திருந்த விளக்க உரையும் மிகவும் சிறப்பு கர்நாடகாவிற்கு நேரடியாகவே சென்று திப்பம் மலைப் பகுதிகளையும் கர்நாடக மாநிலத்தையும் சிவசமுத்திர நீர்வீழ்ச்சி பகுதிகளையும் மிகவும் நேரில் பார்த்த ஒரு மனநிறைவு ஏற்பட்டது. நன்றிகள் ஐயா❤❤❤

  • @pandiank14
    @pandiank14 Год назад +1

    Super Super arputhamana vilakkam good job excellent work congratulations 🎉💐🎂

  • @murthycpt200
    @murthycpt200 Год назад +3

    , அருமையான பதிவு மற்றும் காட்சி மிக்க நன்றி

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 2 года назад +64

    இதையெல்லாம் பார்க்காமல், உலகைச்சுற்றுவது வீண். உங்களுக்கு நன்றி பல, நன்றி பல !!

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 года назад +2

      ✌️நன்றி ❤️

    • @mahandrababu4813
      @mahandrababu4813 2 года назад +1

      Tha n bg bbye

    • @ramamurthy7417
      @ramamurthy7417 2 года назад +1

    • @pushpap4907
      @pushpap4907 2 года назад

      Technique for intelligent and powerful and earning.
      Do to this only at woke up. Don't do this any other time. Straight with open eyes. Keep any Madras in hand. Do this minimum 15 minutes. Compulsory sleep daily 8 hours. Keep your tip of tongue at soft palet. Slowly inhale and Exhale. While inhaling imagine and concentrate breathe going through forehead to stomach, exhalling imagine and concentrate breathe going through stomach to crown of head.compulsory drink daily more coconut water and more dark chocolates.compulsory before sleep eat 10 raw almonds and 1 teaspoon of honey. compulsory weekly once eat more fish minimum half kg.Eat more rice.if stress smoke ciggirate.any alcohol or drug means,do it only weekly once.or else this technique will not help.walk 10 minutes alone daily.don't use mobile or electronic items while walking.don't use or mix any other technique.weekly 2 days don't do this.

    • @travellerfromcholadesam3061
      @travellerfromcholadesam3061 Год назад

      Correct thalaiva unmai

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 2 года назад +120

    தமிழ்நாட்டிலிருந்து வெறும் 100 கிமீ தொலைவில் கொட்டிக்கொண்டிருக்கும் உலக ஆச்சரியம் !! உங்களால் அறிந்து கொண்டேன், நன்றி! !

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +4

    அருமையான பதிவு வாய்ப்பு இல்லாத அன்பர்களுக்கு இது ஒரு வரப்பிரசாத பதிவு நன்றி

  • @hemamohan3505
    @hemamohan3505 2 года назад +11

    என்னோட ஊரு ப்ரோ.. பொறந்து வளர்ந்து வாழ்ந்த ஊரு.... அப்பா அம்மா போனதுக்கு அப்பறம் ஊரும் இல்ல ஓரவும் இல்ல .. சொர்கம் எங்க ஊரு...

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 3 месяца назад +1

    அருமையான முயற்சி!சிறப்பான படப்பிடிப்பு!அழகான வர்ணனை!!!🌹🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +6

    மிகவும் அருமைங்க தம்பி அழகான அருமையான ரசிக்கும் படியான நீர் வீழ்ச்சி கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்

  • @arunmechanic.619
    @arunmechanic.619 2 года назад +47

    ஈரோடு பவானி அந்தியூர் பர்கூர் கர்கேகண்டி மாடலி நால்ரோடு ராமாபுரம் ஹன்னூர் கொள்ளேகால் மைசூர் வழியில் செல்லும் தமிழக பேருந்து ஈரோட்டில் காலை 6மணிக்கு புறப்பட்டு மதியம் 12மணியளவில் கொள்ளேகால் சென்று மைசூர் சென்றடையும்... மீண்டும் மைசூரிலிருந்து பறப்பட்டு மாலை 4மணிக்கு கொள்ளேகால் வந்தடையும் இரவு 10 மணியளவில் ஈரோடு வந்தடையும்...

  • @prasanthkumar2612
    @prasanthkumar2612 2 года назад +5

    எங்க ஊர் அண்ணா 😍 எங்க ஊர் காட்சிய காமிச்சதுக்கு ரெம்ப நன்றி🙏

  • @balasubramanianramamoorthy5046
    @balasubramanianramamoorthy5046 2 года назад +12

    Super informative video. Thanks for uploading.

  • @kosopet
    @kosopet Год назад +3

    அருமை தம்பி ..lot of info need to visit .

  • @sekarkarur9438
    @sekarkarur9438 2 года назад +7

    மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @vadivelts3146
    @vadivelts3146 2 года назад +34

    எங்க ஊரு சத்தியமங்கலம் 😍🔥

  • @chithras2938
    @chithras2938 Год назад +21

    நம்ம தமிழ்நாட்டுல இப்படி ஒரு இடம் இருக்கா என்பதே இந்த இந்தக் காணொளியை பார்க்கும்போது தான் தெரியுது

    • @lalithalallu1488
      @lalithalallu1488 Год назад +1

      My area

    • @lalithalallu1488
      @lalithalallu1488 Год назад +1

      My native sis

    • @aruchase
      @aruchase 4 месяца назад

      😂 கர்நாடகா. நம் சத்யமங்கலம் அருகே சுமாராக 40 KM துர.த்தில் உள்ளது

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 года назад +5

    அருமையான பதிவு. விளக்கமான பயணம். நன்றி வாழ்த்துக்கள்.

  • @kumarkumar.7202
    @kumarkumar.7202 Год назад +3

    அருமையான பதிவு நன்றி 🙏🏻 ஐயா

  • @MdhukVpm
    @MdhukVpm 2 года назад +27

    நீர்வீழ்ச்சி அருமையாக உள்ளது

  • @moongilisai1809
    @moongilisai1809 2 года назад +4

    அருமையான பதிவு அருமையான காட்சி ஐயா

  • @vijaivijai558
    @vijaivijai558 2 года назад +3

    அருமை நண்பா அருமை அருமையான பதிவு

  • @jaffarali4554
    @jaffarali4554 2 года назад +3

    சூப்பர் அருமையான காட்சி வாழ்க வளமுடன்

  • @kumarsamys534
    @kumarsamys534 Год назад +2

    மிகவும் அருமை அருமை நன்றி வணக்கம்

  • @kdkingdomgaming3250
    @kdkingdomgaming3250 Год назад +11

    எங்க ஊரு சத்தியமங்கலம் 🤩

  • @karnananips555
    @karnananips555 2 года назад +5

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது உங்கள் பதிவு

  • @jackytvtn3164
    @jackytvtn3164 17 дней назад +2

    🎉

  • @Spt6032
    @Spt6032 Год назад +2

    அரூமை தம்பி ..உங்களோடு பயணம் செய்வது போல இருந்தது

  • @samyasamya6502
    @samyasamya6502 2 года назад +5

    தம்பி நீ நல்ல காணொளி காமிச்சிய சூப்பரா இருந்துச்சு மனசுக்கு நிறையவே இருந்துச்சு ஆனா அதெல்லாம் வந்து டூர்ல வந்து நான் பாக்க முடியல மிக்க நன்றி தம்பி இதுபோல இன்னும் நல்ல வீடியோக்களா எடுத்து போடுங்க தம்பி

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 2 года назад +4

    உங்க வீடியோ எப்போவும் மே சூப்பர் 👌தான்.. பஸ் பயணத்தை இவ்வளவு சூப்பரா காட்டமுடியுமா ஆச்சர்யம் 🙄😱மிக அட்டகாசம் 👌வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @venugopalnara2159
    @venugopalnara2159 2 года назад +9

    very good coverage thanks

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Год назад +2

    சூப்பர் தல சூப்பர் வீடியோ ✌😁😁🔥🔥🔥😃

  • @puvaeaswary1146
    @puvaeaswary1146 7 месяцев назад +2

    தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று இன்று தன் தெரிந்தது தகவலுக்கு நன்றி தம்பி

    • @santiapachi4147
      @santiapachi4147 2 месяца назад

      கர்நாடக பகுதி அது....

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 5 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை கஷ்டப் பட்டு இந்த வீடியோ போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @pratheeprevathi6266
    @pratheeprevathi6266 2 года назад +1

    Super bro thanks,,,,👌👌 Sathyamangalam,bavanisagarilirunthu pratheep😇😇

  • @kickcooking2459
    @kickcooking2459 2 года назад +4

    உங்கள் வீடியொ எப்ப வரும் என காத்திருந்தேன் சூப்பர்

  • @Kameshwariamma
    @Kameshwariamma Год назад +1

    ❤❤ thanks for wonderful video brother ❤❤

  • @mv2026
    @mv2026 2 года назад +3

    சூப்பரான காட்சி

  • @MuthuMuthu-kj8sf
    @MuthuMuthu-kj8sf 2 года назад +4

    அருமையான பதிவு நண்பா

  • @eswarana4546
    @eswarana4546 Год назад +2

    Super informative video

  • @sekarrajappan9333
    @sekarrajappan9333 2 месяца назад +1

    சிவ சமுத்திரம் நீர்வீழ்ச்சி

  • @ravisenroy401
    @ravisenroy401 2 года назад +8

    16 வயதினிலே படத்திற்கு முன்பே "நீதிக்கு தலைவணங்கு, இதயக்கனி. Dr சிவா போன்ற திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன.....

  • @anandaraj3244
    @anandaraj3244 2 года назад +3

    அருமையான விளக்கம் நன்றி

  • @rajguru3848
    @rajguru3848 2 года назад +4

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம்! நன்றியுடன் வாழ்த்துகள்!

  • @thangeshthangesh4526
    @thangeshthangesh4526 2 года назад +7

    நான் சத்தியமங்கலம் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Год назад +3

    Beautiful places, thinks.

  • @shreeharipressbutton9502
    @shreeharipressbutton9502 2 года назад +20

    நம்ம சத்தியமங்கலம்👌🤜🤛

  • @r.logagurunathanr.logaguru8475
    @r.logagurunathanr.logaguru8475 Год назад +2

    Pakkathila irundhu paartha maathiriyana feeling anna thank u

  • @Muthukumar-ns5xz
    @Muthukumar-ns5xz 2 года назад +3

    Semma bro fulla parthen 🥰👍

  • @g.sureshg.suresh5727
    @g.sureshg.suresh5727 Год назад +1

    Yappa Sami unnadathan thedikittu erundhen very very happy thanks udaney subscribe pannitten thanks for your video s

  • @selvaraj-oc1xf
    @selvaraj-oc1xf Год назад +2

    1994ல் சென்றிருக்கிறேன் இந்த சிவசமுத்திரம் அங்க அந்த ஆற்றில் குளித்திருக்கிறேன்

  • @MaheshMangalam
    @MaheshMangalam Год назад +1

    தகவல்கள் மிக அருமை.

  • @this_is_.j.96
    @this_is_.j.96 2 года назад +3

    Super bro . Thanks for this ❤️

  • @manjunathacs8295
    @manjunathacs8295 Год назад +2

    JAI.kollegala big City

  • @drivingsakthi
    @drivingsakthi Год назад +1

    Mass video mysupport

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Год назад +2

    அருமை நண்பரே.

  • @g.prabhakaran2207
    @g.prabhakaran2207 Год назад +1

    Happy for this video... but inga kulikka mudiumanu sonnagina nalla irukkum

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 года назад +1

    சூப்பர் வீடியோ.... வாழ்த்துக்கள் தம்பி....

  • @sandystylepark3517
    @sandystylepark3517 2 года назад +2

    First time I watching this falls and thanks for introduced🙏🙏

  • @srikannan6452
    @srikannan6452 Год назад +1

    Thanks for your information and welcome

  • @viewsofkarthik5065
    @viewsofkarthik5065 2 года назад +7

    நேரில் சென்று பார்த்த அனுபவம் 👌"""""""

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 Год назад +5

    Dont miss Mathya #RangaNatharKovil at ShivannaSamudram also called #ShreeVannaSamudram

  • @thejashwiniaremallappa156
    @thejashwiniaremallappa156 2 года назад +3

    Hello from thalavadi

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 года назад +4

    Super nanba

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 2 года назад +2

    சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️👏👍👍👍👍😍😍

  • @KumareshKumar-sb4ho
    @KumareshKumar-sb4ho Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 2 года назад +15

    Satheyamangalam yandralea yanga thalaivan veerappan naiyabakam thaan anaivarukum varum...🔥🔥🔥

  • @nagarajb1555
    @nagarajb1555 2 года назад +3

    My natu place ..sea samuthra..

  • @vanangamudiraj4074
    @vanangamudiraj4074 Год назад +1

    Nantrivaaltthukkal Annachi

  • @nanjappant
    @nanjappant 2 года назад +3

    Great video. Hatsoff. Pl continue

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +2

    மிக மிக அருமை

  • @KGL-lo5kx
    @KGL-lo5kx 2 года назад +3

    Brother this is the my village I am Kollegal person you miss the one beautiful place

  • @madhavank1269
    @madhavank1269 Год назад +1

    Super thanks

  • @imranimmu3733
    @imranimmu3733 2 года назад +2

    Nice brother.. semma video..😍😍

  • @mgr3566
    @mgr3566 Год назад +2

    Superb!

  • @villagelittlelife4544
    @villagelittlelife4544 Год назад +1

    Sunday 19:3:2023 nanum poyeruthan bro please super irudhuchi from hosur

  • @praveenpranush-176
    @praveenpranush-176 11 месяцев назад +1

    Super ❤❤❤ bro 😊😊😊

  • @cicilyrk7154
    @cicilyrk7154 12 дней назад +1

    தங்களுடைய ஆங்கிலம் கலக்காத தமிழ் மிக அருமை

  • @rameshk360
    @rameshk360 2 года назад +3

    Super nanba...

  • @dhanamboobalan8788
    @dhanamboobalan8788 2 года назад +1

    அருமை யான padivu

  • @manimekalaichandrasekar4954
    @manimekalaichandrasekar4954 Год назад +2

    அழகான என்று உச்சரிக்க வேண்டும் அளகான அல்ல

  • @babilab2863
    @babilab2863 3 месяца назад +1

    Thamiynad ❤️❤️❤️❤️❤️
    ഇഷ്ട്ടം ഉള്ള കേരളീയൻ 👍👍👍

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад +2

    நான் அருகே உள்ள குடகு மாவட்டத்தில் பணிபுரிகிறேன்

  • @sureshm7759
    @sureshm7759 2 года назад +1

    Thanks for uploading my place bro.

  • @sekark4093
    @sekark4093 2 года назад +1

    அருமையான தொகுப்பு

  • @ssrajan9654
    @ssrajan9654 2 года назад +4

    Nice travel dhamu ji. I liked yr travel & review. Keep it up.

  • @Maga.tn36
    @Maga.tn36 2 года назад +1

    அந்தியூர் பர்கூர் கர்ககேன்டி ராமபுரம் ஹனூர் கொல்ளேகால் திருமகுடலு நரசிப்புரா மைசூர். வழி சூப்பராக இருக்கும் ப்ரோ......😻😍😍😍😍😍😍👌👌👌👌👍👍👍👍👍🍇🍇🍇🍇🍇🍇🍇

  • @shaktivel1732
    @shaktivel1732 Год назад +1

    Except Karnataka roads, everything is nice.

  • @ravichandran2273
    @ravichandran2273 Год назад +1

    Arumai

  • @dhasardharani9532
    @dhasardharani9532 2 года назад +2

    Kushi movie--Megamkarukuthu song
    Paiya movie -- Adada mazhaida song la Inga tha eduthuchu

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @kalpananagaraj1053
    @kalpananagaraj1053 2 года назад +7

    Nanga monthly once kollegal to coimbatore enda rootla traveling pannuvom

  • @mahendrans9279
    @mahendrans9279 2 года назад +1

    semaya eruku place oru nal poi pakkanum entha falls so thanks sir