#norway

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 27

  • @JustSiva26
    @JustSiva26 8 дней назад +1

    Unga vlogs oru underated and unique bro ♥️views pogala nu vlog stop pannidaatheenga oru sila channel than naa search panni paapen Adhula unga channel um onnu

    • @SiviPayanam
      @SiviPayanam  8 дней назад +1

      மிக்க நன்றி சகோ 🙏😊. உங்களை போன்ற சில நண்பர்கள் தரும் ஊக்கம் தான் என்னை தொடர்ந்து காணொளி பதிவிட வைக்கிறது சகோ. கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது சகோ. தொடர்ந்து பயணிப்போம். 🙏😊

  • @arumugam6229
    @arumugam6229 4 дня назад +2

    உங்கள் தமிழ் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 🙏

    • @SiviPayanam
      @SiviPayanam  4 дня назад

      மிக்க நன்றிங்க சகோ 🙏😊

  • @Lovely_dg
    @Lovely_dg 4 дня назад +2

    இன்றைய தமிழ் வார்த்தை :
    Dram - அமிழ் தண்டு ஊர்தி.... ✨

    • @SiviPayanam
      @SiviPayanam  4 дня назад +1

      எனக்கும் அது புதிய வார்த்தை தான் சகோ. காணொளி எடுக்கும் முன்புதான் தேடி கண்டுபிடித்து பயன் படுத்தினேன் 🙏😊

    • @Lovely_dg
      @Lovely_dg 4 дня назад

      @@SiviPayanam semma bro... Aana ,namma Tamil la tha ella words kum Tamil word irukku ❤️✨

    • @SiviPayanam
      @SiviPayanam  3 дня назад

      @@Lovely_dg மகுடேஸ்வரன் ஐயா போன்ற தமிழ் அறிஞர்கள் புது புது சொற்களை ஆக்கி தருகின்றனர். நாம அவர்களை பின்தொடர்ந்தால் போதும் சகோ😊❤

  • @vedachalamdhakasha7299
    @vedachalamdhakasha7299 7 дней назад +1

    Super

  • @gvbalajee
    @gvbalajee 5 дней назад +2

    I Love to settle in Norway , Oslo

    • @SiviPayanam
      @SiviPayanam  5 дней назад

      Norway is a beautiful country.

  • @m.s.manimani1437
    @m.s.manimani1437 7 дней назад

    Very nice video from chennai

  • @sakthivel1974
    @sakthivel1974 7 дней назад +1

    தமிழ் நண்பர்கள் அங்கு உள்ளார்கள்

    • @SiviPayanam
      @SiviPayanam  6 дней назад +1

      @sakthivel1974 ஆம் நிறைய தமிழ் நண்பர்கள் இங்க உள்ளார்கள்

  • @yuvarajyuva985
    @yuvarajyuva985 9 дней назад

    ❤❤❤❤❤

    • @SiviPayanam
      @SiviPayanam  8 дней назад

      🙏😊❤️❤️❤️❤️❤️❤️

  • @baskarans2224
    @baskarans2224 7 дней назад +1

    முழுக்க முழுக்க தமிழில் விளக்கம் கொடுப்பது நன்றாக இருக்கிறது, தொடரவும்.

    • @SiviPayanam
      @SiviPayanam  7 дней назад

      நன்றிங்க சகோ 🙏😊.

  • @aarthigoushik3811
    @aarthigoushik3811 8 дней назад

    Sago ferry video va thodarchiya podungal

    • @SiviPayanam
      @SiviPayanam  8 дней назад

      இடையில் நத்தார் சந்தை போடுவதற்காக ஜெர்மனி காணொளி போட்டுவிட்டேன் ஆர்த்தி. தவறாமல் தொடர்ந்து ஆசுலோ மற்றும் சொகுசு கப்பல் காணொளி போடுகிறேன் 🙏😊

  • @balajisrinivasan5228
    @balajisrinivasan5228 6 дней назад +2

    நண்பா தமிழ் விளக்கம் சோர் பலே.
    எந்த பருவம் காலத்தில் சுத்தி பார்க்க சிறந்தது பகிர் தொழா

    • @SiviPayanam
      @SiviPayanam  6 дней назад +1

      மிக்க நன்றி தோழர்! நான்கு பருவங்களுமே சுத்திப்பார்க்க ஏற்ற பருவங்கள் தான் தோழர். குளிர் காலத்தில் ஊரை முழுக்க வெண்பனிபோர்த்தி இருக்கும். இளவேனில் காலத்தில் பச்சைப்புல்வெளிகள் போர்த்திய நிலங்கள் மற்றும் பூக்கள் பூத்துக்குளுங்கும். வெயில்காலத்தில் மலைமீதுள்ள பணிகள் உருகி ஆயிரக்கணக்கில் மலைஅருவிகள் தோன்றும். இலையுதிர்காலத்தில் மரத்திலுள்ள இலைகளெல்லாம் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் காடுகளை போர்த்தி இருக்கும். நான்கு பருவங்களிலும் இந்த ஊர் வெவ்வேறு வடிவத்தில் அழகாய் தோன்றும்.

    • @Lovely_dg
      @Lovely_dg 4 дня назад +2

      ​@@SiviPayanam நீங்க சொல்லுறது imagine பண்ணி பார்த்தாலே அந்தந்த காலங்களை உணர முடிகிறது bro... Semma...🤩🤩🎄✨😍

    • @SiviPayanam
      @SiviPayanam  3 дня назад +1

      @@Lovely_dg பனிக்காலத்தையும் இலையுதிர்காலத்தையும் பதிவு செய்துவிட்டேன் சகோ. விரைவில் நார்வேயின் இளவேனில் மற்றும் கோடைகாலத்தை பதிவு செய்வேன்😊

    • @Lovely_dg
      @Lovely_dg 2 дня назад

      @@SiviPayanam ❤️😍