- Видео 84
- Просмотров 132 210
Sivi Payanam
Индия
Добавлен 28 июл 2023
வணக்கம்! நானும் சிந்துவும், டென்மார்க்'ல இருக்கோம். நிறைய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் பண்ணிட்டு இருக்கோம். எங்களோட (சிந்து-வினோத்) பயணங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறதுல நிரம்ப மகிழ்ச்சி.
We(Sindhu-Vinoth) are Tamil Couples living in Denmark. We are glad to share our travel experience in Europe. Thanks!
We(Sindhu-Vinoth) are Tamil Couples living in Denmark. We are glad to share our travel experience in Europe. Thanks!
பழத்தோட்டத்துக்கு போகலாம் வாங்க #denmark #tamiltravelvlog #tamiltravelvlog #tamiltraveler #tamil
@SiviPayanam பேரிக்காய் தோட்டத்துக்கு போகலாம் வாங்க.
#europe #nordics #roadtrip #denmark #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure #tamiltravel
Visiting apple, pear and plums field in Denmark
SWITZERLAND SEASON-1
Swiss Ep -1: ruclips.net/video/mZQB8rwP7kE/видео.html
Swiss Ep -2: ruclips.net/video/e3uRt9XYUxo/видео.html
Swiss Ep -3: ruclips.net/video/NX3QGMHLyM0/видео.html
Swiss Ep -4: ruclips.net/video/n7kEadRXgFY/видео.html
Swiss Ep -5: ruclips.net/video/fr_uq7WZYmA/видео.html
Swiss Ep -6: ruclips.net/video/bgtCwBTR8ME/видео.html
Swiss Ep -7: ruclips.net/video/EiUA-Vf...
#europe #nordics #roadtrip #denmark #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure #tamiltravel
Visiting apple, pear and plums field in Denmark
SWITZERLAND SEASON-1
Swiss Ep -1: ruclips.net/video/mZQB8rwP7kE/видео.html
Swiss Ep -2: ruclips.net/video/e3uRt9XYUxo/видео.html
Swiss Ep -3: ruclips.net/video/NX3QGMHLyM0/видео.html
Swiss Ep -4: ruclips.net/video/n7kEadRXgFY/видео.html
Swiss Ep -5: ruclips.net/video/fr_uq7WZYmA/видео.html
Swiss Ep -6: ruclips.net/video/bgtCwBTR8ME/видео.html
Swiss Ep -7: ruclips.net/video/EiUA-Vf...
Просмотров: 967
Видео
#sweden மாயோன் வழிபாடு - எதுக்காக நோபல் பரிசு #stockholm #tamiltravelvideo #tamiltravelvlog #tamil
Просмотров 36316 часов назад
@SiviPayanam சுவீடன் தலைநகரம் Stockholm சுத்தி பாத்துகிட்டே சுவீடன் மக்கள் எந்த அளவுக்கு கிருஷ்ணனை வழிபடுறாங்க, நோபல் பரிசு எங்க தராங்க, ஏன் தராங்க இதையெல்லாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க. #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventu...
இத்தெருவில் எல்லாம் கிடைக்கும் #stockholm #sweden #tamiltravelvlog #tamiltravelvlog #tamiltraveler
Просмотров 1 тыс.День назад
@SiviPayanam Stockholm வருகிறவர்கள் இந்த தெருவுக்கு வராமல் போக மாட்டாங்க. இங்க கிடைக்காத பொருள் Sweden நாடு முழுக்க வேற எங்கையும் கிடைக்காது. வாங்க அப்படி இந்த தெருவுல என்ன இருக்குனு பார்க்கலாம். #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hi...
என்வாழ்வை மாற்றிய இடம் Free Education #sweden #germany #austria #tamiltravelvideo #tamiltravelvlog
Просмотров 3,2 тыс.14 дней назад
@SiviPayanam ஊர் சுற்றி காமிக்க சில இடம் தான் இருக்கு இந்த காணொளில. என்வாழ்கைய மாற்றிய கல்வி உங்க வாழ்க்கையை, உங்களுக்கு தெரிந்தவர்களுடைய வாழ்க்கைய மாற்றலாம். ஐரோப்பாவில் கிடைக்கக்கூடிய இலவச கல்விய பற்றிய தகவல் இந்த காணொளியில் இருக்கு. #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #t...
#sweden அதிசயம் அமானுசங்கள் நிறைந்த காடு #tamiltravelvlog #tamiltravelvideo #tamiltravel #roadtrip
Просмотров 1,8 тыс.21 день назад
@SiviPayanam எவ்வளவு விலை கொடுத்தாலும் சில பொருட்களை வாங்க முடியாது. நீங்க தான் தேடி கண்டுபுடிக்கணும். அந்த மாதிரி ஒரு பொருள் தான் இந்த Cloudberry பழம். சுவீடன் காடுகளுக்குள்ள மரத்தில் வீடுகள் கட்டி வைத்திருப்பாங்க. யார் வேண்டுமானாலும் இலவசமா தங்கலாம். #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller ...
#goat சவாலான மலையேற்றம் #sweden #tamiltravelvlog #tamiltravelvideo #tamiltravel #travelvlog
Просмотров 46221 день назад
@SiviPayanam 1382 மீட்டர் உயரம் ஏறி அதே நாள் கீழ இறங்கணும்னா சும்மா இல்ல. வாங்க எப்படி இருக்குனு பாக்கலாம். #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure #tamiltravel We are going on a 10 days road trip to Sweden. ...
எந்த பக்கம் பார்த்தாலும் அருவி #sweden #tamiltravelvlog #tamiltravelvideo #tamiltravel #travelvlog
Просмотров 1,2 тыс.28 дней назад
@SiviPayanam சுவீடன்ல இந்த ஊர சுத்தி எங்க பார்த்தாலும் அருவியா இருக்கு. மழைக்காலத்துல இங்க வந்தா அவ்வளவு அழகா இருக்கு, மனதுக்கு இனிமையா இருக்கு. #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure #tamiltravel We are goi...
Åre மலை ஏறலாம் வாங்க #sweden #tamiltravelvlog #tamiltravelvideo #tamiltravel #travelvlog #tamil
Просмотров 812Месяц назад
@SiviPayanam மலை ஏறணும்னா மட்டும் கால் வலிக்கவே வலிக்காது. இந்த ஊரோட அழக மலை மேல இருந்து பார்க்கலாம் வாங்க. #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure #tamiltravel We are going on a 10 days road trip to Sweden. ...
சுவீடனின் மிகப்பெரிய அருவி Largest Waterfall in #sweden #tamiltravelvlog #tamiltravelvideo #tamil
Просмотров 617Месяц назад
@SiviPayanam ஒரு அருவியை மேல இருந்து தொட்டு பார்க்கலாம். அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சு வச்சுருக்காங்க. #europe #nordics #arctic #arcticcircle #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips2024 #roadtrips #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hikingadventures #hiking #adventures #adventure #tamiltravelvlogs #tamiltravel We are...
இந்த மாதிரிதான் வீடு கட்டணும் #sweden #tamiltravelvlog #tamiltravelvideo #tamiltravel #travelvlog
Просмотров 1,2 тыс.Месяц назад
@SiviPayanam 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த வீடுகள் எல்லாம் ஒன்னும் ஆகாது. பனி பொழிந்தாலும் வெயில் அடித்தாலும் அப்படியே இருக்கும். #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure #tamiltravel We are going on a 10 days roa...
#sweden தொங்கு பாலம் - பயத்துக்கே பயம் காட்டுவோம் 🌄🌍#tamiltravelvideo #tamiltravelvlog #tamilvlog
Просмотров 769Месяц назад
@SiviPayanam காட்டு ஆற்றின் நடுவே தொங்கும் பாலம். உண்மையாவே இந்த பாலத்துல அந்த சத்தத்துல நடந்து போக ஒரு தைரியம் வேணும். #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure #tamiltraveler Sometimes a small place can be a ...
மலை ஏறப்போய் மழைல மாட்டிகிட்டோம் 🌄🌍#tamiltravelvideo #tamiltravelvlog #travelvlog #tamiltravel
Просмотров 1,7 тыс.Месяц назад
@SiviPayanam 18 கிலோமீட்டர் மலை ஏறப்போறோம்! யாரெல்லாம் கூட வரீங்க? #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #tamiltravelvideo #summervibes #summer #hiking #adventures #adventure We are going on a 10 days road trip to Sweden. Follow our videos to see Swedish summer. SWITZERLAND S...
இது மானா 🦌 இல்ல மாடா🐂 இவ்வளவு பெருசா இருக்கு #sweden 🌄 #tamiltravelvlog #tamiltravelvideo #travel
Просмотров 636Месяц назад
எங்க பத்து நாள் சுவீடன் பயணத்துல நான்காவது நாள் என்ன நடந்துச்சுனு இந்த காணொளியில பார்க்கலாம் வாங்க. It's our day-4 in 10 day Sweden Trip. We are driving from Åre (Sweden) to Storulvån mountain station to park our car there and preparing to hike 12 km. #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #...
#sweden மேகத்துக்கு மேல ஏறி போக போறோம் 🦌🌄🌍 #tamiltravelvideo #tamiltravelvlog #travel #tamiltraveler
Просмотров 2,3 тыс.Месяц назад
@SiviPayanam இந்த மலைக்கு மேல அழகா ஒரு குடில் இருக்குனு சொன்னாங்க. வாங்க மலை ஏறி பாத்துட்டு வரலாம். சுவீடன்'ல அங்கங்க இது மாதிரி ஒரு குட்டி வீடு கட்டி விட்டுருக்காங்க. அது எதுக்குன்னு தெரிஞ்சுக்கனும்னா எங்க காணொளிகளை தொடர்ந்து பாருங்க. #europe #nordics #arcticcircle #arctic #sweden #roadtrip #tamilbudgettour #tamilroadtrip #summervibes #roadtrips #roadtrips2024 #tamiltraveller #tamiltraveler #t...
இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல 😳 A small village in Sweden ⛺️ #tamiltravelvlog #tamiltravelvideo
Просмотров 1,2 тыс.Месяц назад
இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல 😳 A small village in Sweden ⛺️ #tamiltravelvlog #tamiltravelvideo
எங்க அடுத்த நாடு #sweden 🦌🌄🌍 இந்த பயணம்🚙 வேற மாதிரி #tamiltravelvlog #tamiltravelvideo #travel
Просмотров 3 тыс.2 месяца назад
எங்க அடுத்த நாடு #sweden 🦌🌄🌍 இந்த பயணம்🚙 வேற மாதிரி #tamiltravelvlog #tamiltravelvideo #travel
நம்ம ஊரும் இப்படி இருந்தா நல்ல இருக்கும் #denmark - Must visit place #tamilvlog #copenhill
Просмотров 1 тыс.2 месяца назад
நம்ம ஊரும் இப்படி இருந்தா நல்ல இருக்கும் #denmark - Must visit place #tamilvlog #copenhill
மிளிரும் நகரம் வெலென்சியா 👌🏻#spain #valencia #spaintravel #tamiltravelvideo #tamiltravelvlog
Просмотров 4222 месяца назад
மிளிரும் நகரம் வெலென்சியா 👌🏻#spain #valencia #spaintravel #tamiltravelvideo #tamiltravelvlog
#spain #valencia எவ்வளவு சுத்தினாலும் சலிக்காது #spaintravel #tamiltravelvideo #tamiltravelvlog
Просмотров 8272 месяца назад
#spain #valencia எவ்வளவு சுத்தினாலும் சலிக்காது #spaintravel #tamiltravelvideo #tamiltravelvlog
இதுக்காகவே ஸ்பெயின் போகலாம் Denmark to Valencia, Spain 😎 #spain #tamiltravelvideo #tamiltravelvlog
Просмотров 6983 месяца назад
இதுக்காகவே ஸ்பெயின் போகலாம் Denmark to Valencia, Spain 😎 #spain #tamiltravelvideo #tamiltravelvlog
டென்மார்க்ல் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் #nyhavn Don't miss this place in #copenhagen #denmark
Просмотров 2,5 тыс.3 месяца назад
டென்மார்க்ல் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் #nyhavn Don't miss this place in #copenhagen #denmark
பரிட்சை முடிஞ்சதுக்கு என்னென்ன செய்யுறாங்க 🧐 High School #graduation #celebration in #denmark
Просмотров 5943 месяца назад
பரிட்சை முடிஞ்சதுக்கு என்னென்ன செய்யுறாங்க 🧐 High School #graduation #celebration in #denmark
நேரா செம்புற்று🍓 பழத்தோட்டத்துக்கே போறோம்! Denmark Strawberry 🍓 Field #denmark #tamil #summer
Просмотров 1,2 тыс.3 месяца назад
நேரா செம்புற்று🍓 பழத்தோட்டத்துக்கே போறோம்! Denmark Strawberry 🍓 Field #denmark #tamil #summer
டென்மார்க்ல என்னலாம் விளைய வைக்கிறாங்க பாருங்க | Denmark Farm Shop #denmark #strawberry #tamil
Просмотров 1,3 тыс.4 месяца назад
டென்மார்க்ல என்னலாம் விளைய வைக்கிறாங்க பாருங்க | Denmark Farm Shop #denmark #strawberry #tamil
ஏய் எப்புடிரா! மணல் வச்சு இதெல்லாம் பண்றீங்க Denmark Sand Sculptures #denmark #sandsculpture
Просмотров 2754 месяца назад
ஏய் எப்புடிரா! மணல் வச்சு இதெல்லாம் பண்றீங்க Denmark Sand Sculptures #denmark #sandsculpture
இதயத்தை வெட்டினாகூட மீண்டும் வளரும் அரிய உயிரினம் #denmark #pets #plants #tamil #petlovers
Просмотров 8234 месяца назад
இதயத்தை வெட்டினாகூட மீண்டும் வளரும் அரிய உயிரினம் #denmark #pets #plants #tamil #petlovers
Denmark Tamil Wedding Reception டென்மார்க் தமிழர்கள் திருமண வரவேற்பு #tamilwedding #weddingvideo
Просмотров 3,3 тыс.4 месяца назад
Denmark Tamil Wedding Reception டென்மார்க் தமிழர்கள் திருமண வரவேற்பு #tamilwedding #weddingvideo
Denmark தேர்த்திருவிழா | டென்மார்க்கில் முருகன் கோவில் #denmark #tamiltemple #europe #tamilfestival
Просмотров 12 тыс.4 месяца назад
Denmark தேர்த்திருவிழா | டென்மார்க்கில் முருகன் கோவில் #denmark #tamiltemple #europe #tamilfestival
First time in Greece! கிரேக்கம் அப்டியே நம்ம ஊரு மாதிரியே இருக்கு எல்லாம் #greece #europe #summer
Просмотров 1,7 тыс.5 месяцев назад
First time in Greece! கிரேக்கம் அப்டியே நம்ம ஊரு மாதிரியே இருக்கு எல்லாம் #greece #europe #summer
Iceland அருகில் ஒரு அழகிய தீவு #faroeislands #europe #summervibes #summer #denmark #naturelovers
Просмотров 1,3 тыс.5 месяцев назад
Iceland அருகில் ஒரு அழகிய தீவு #faroeislands #europe #summervibes #summer #denmark #naturelovers
hi bro, Masters german la free education + blocked accounts + german languge must solranga accurateha free education la anga vanthu padkirathuku 12 laks agum polaya atha pathi konja explain pannunga bro
தவறாமல் இந்த வாரம் ஜெர்மனியின் இலவச கல்வி பற்றி பேசுகிறேன் சகோ. அதிகபட்சம் 5 லட்சங்கள் ஆகலாம்.
@@SiviPayanam nandri anna sekiram replay pannathuku
and. denmark job vacency oru consultancy. nambi varalama. anga vanthutu work pannikitte high profile jobs try pannalama but some details venum unga instagram id kidaikuma brother
Super bro...❤❤
Thanks brother 🙏❤️
காணொளி மிகவும் அருமை
மிக்க நன்றிங்க 🙏😊
❤❤❤❤❤
🙏😊❤️❤️❤️❤️❤️❤️
bechelors engineering la anga free ya irukuma or kammi selavula .
இளங்கலை பட்டப்படிப்பும் இலவசம் தான் சகோ. ஆனால் ஆங்கிலத்தில் இல்லை. முற்றிலும் ஜெர்மன் மொழியில் தான் உள்ளது.
@@SiviPayanam oh ok bro
intha study pathi detail la video podunga bro . ippo germany la masters apply panna nama inga bacelors padichatah pathi oru exam vachi seat kodupangala ? illa language test irukuma .
போடுகிறேன் சகோ. இலங்களையில் நீங்கள் பெற்ற மதிப்பெண் வைத்துதான் இங்கு வாய்ப்பு குடுப்பாங்க சகோ. சில இடங்களில் கூடுதல் தேர்வு இருக்கும். ஆங்கில மொழித்தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் சகோ.
@@SiviPayanam ok bro thanks
I am first like 🎉❤
மிக்க நன்றி 🙏😀
Very fine👌👌👌
Thanks 🙏😀
❤❤❤❤❤
🙏😊❤️❤️❤️❤️❤️❤️
3:22 அந்த 70 வயது சின்ன பையனின் துள்ளலான ஆட்டம்...🤩🤩✨😍 நல்லா இருந்துச்சு ப்ரோ..🎉❤
இசையில முழுகிட்டார் 😊
anglehome pls
Sure 🙏😊
pls visit konyag sag car factroy
அருமையான பதிவுகள்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤
மிக்க நன்றி சகோ 😊🙏
Yesterday ninchen bro video varala nu...
வேலை தொடர்பாக சீனாவிற்கு 1 வாரம் பயணம் செய்கிறேன் சகோ. அதில் நிறைய வேலைச்சுமை அதான் புதன்கிழமை காணொளி பதிவு செய்யவில்லை 🙏😊.
❤❤❤❤❤
🙏😊❤️❤️❤️❤️❤️❤️❤️
Anna please can you make a video on higher studies in Sweden and the cost of living of students in Sweden. It will be more helpful
Sure brother! I will prepare some higher studies videos in the next few weeks. Right now I am on a business trip to China.
@@SiviPayanam Sure anna thank you so much, As i planned to my masters in Sweden it will be helpful
உங்கள் காணொளி எல்லாம் மிகவும் அருமை. காணொளியின் நேரம் கொஞ்சம் அதிகப் படுத்தவும். நோர்டிக் நாடுகளில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்கள், தமிழ்நாட்டிலிருந்து நோர்டிக் நாடுகளுக்கு என்னென்ன பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியும் என்று உங்களால் முடியும் என்றால் ஒரு காணொளி போடவும். ❤🎉
தவறாமல் இதை பற்றி காணொளி பதிவு செய்கிறேன் சகோ. உங்கள் பெயர் என்ன?
Anna enaku 27 Age agudhu Sweden or germany Free education visa la varalama?
சுவீடனில் தற்போது இலவச கல்வி இல்லை. ஜெர்மனியில் இலவச கல்வி உள்ளது. ஜெர்மனி வரலாம் தம்பி.
@@SiviPayanam Romba Thanks bro
மிக்க மகிழ்ச்சி தம்பி 🙏😊
I am in USA my son also studied in Kth University Sweden at two thousand five at that time free studies now it is not free he told me He is also living in Sweden he is working in scaniya
True! It was free in Sweden until 2011. But not anymore. Towards the end of the video, I have added the countries which offer free education even today.
Bro suggest europe countries for free masters europe study
Germany
Daad.de
அழகான பதிவு வாழ்த்துக்கள் ஸ்ரீரங்கம் அக்கா குழந்தை தமிழ் நன்றாக பேசுகிறது வாழ்த்துக்கள் நீங்கள் மாறவே இல்லை தம்பி அக்காவின் வாழ்த்துக்கள்
நன்றி அக்கா 🙏😊
சூப்பர் மாமா மேலும் உயர வாழ்த்துக்கள் 👍🏻🫰🏻
நன்றி மச்சான்! 🙏😊
ஏன்இத உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு பின் இந்த வீடியோ இப்ப பார்த்தேன் sponership இருந்தால் தான் கடை வைக்க முடியும் என்கிறார்கள் அந்த அளவுக்கு பணம் வாய்ப்பு கம்பி நண்பர்கள் மூலம் வைக்க முடியும் நீங்கள் அங்கு இருக்கிங்க வாய்ப்பு இருந்தால் சொல்லவும் உணவு தரமாக இருக்கும் சின்ன ட்ரக்கு மாதிரியும் வைக்க முடியும் நீங்கள் அதற்கு ஏற்பாடு பன்ன முடிந்தால் உங்கள் கடையில் நான் வேலை பார்க்கிறேன்.
முதலீடு வைத்து தொழில் துவங்கும் அளவுக்கு இன்னும் நாங்க வளரவில்லை சகோ 🙏
அழகான பதிவு வாழ்த்துக்கள் இந்தியாவில் இருந்து தமிழ் நாடு ஸ்ரீரங்கம்.சார் அங்கு வந்து வேலை பார்க்க ஆங்கிலம் தெரியனுமா ஒர்அளவுத்தான் தெரியும் bcom degree.insurance manager.வேலைப்பார்த்தேன்.3 lak CTC.12 வருடமாக ஹோட்டல் வைத்து இருந்தோம் ஃபில்டர் காபி சேன்வேஜ் பயறு சுண்டல் சேன்வெஜ் சாப்பாடு கொழுக்கட்டை சைவம் பிராமின்ஸ் குடும்பம் அங்கு வேலை இருந்தால் சொல்லவும் சார்.
மிக்க நன்றிங்க🙏😊 இங்கு வந்து படிக்க, வேலை செய்ய, மற்றும் தொழில் துவங்க கட்டாயம் ஆங்கிலம் தெரிய வேண்டும் சகோ. இங்கு இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி ஏற்கனவே ஒரு காணொளி பதிவு செய்துள்ளேன். அதை பார்த்தீர்களா?
bro nice video! kindly explained application process for free education.
அடுத்த காணொளிகளில் பதிவு செய்கிறேன் சகோ🙏😊
Super Hardwork
Thanks Brother🙏😊
Europe is more greenish..... Because of it's geography....
True! India is also green in many places.
உங்கள் வாழ்க்பையை மட்டுமல்ல என் வாழ்வை மாற்றியவர் ஜீவனுள்ள ஒரே தேவனும் உலக மீட்பரும் உலக மக்களின் ஒரே ரட்சருமான இயேசுக்கிறீஸ்துவே ✟ = ❤
நாம் எத்தனை பெயர்களில் அழைத்தாலும் இறை ஒன்று தான் 🙏😊
Madur yenga iruku
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் அருகில் உள்ளது மாத்தூர் என்கிற சிற்றூர். 🙏😊
Rc charcha illa protastand da
தெரியவில்லை சகோ. "Åre Gamla Kyrka" என்று தேடினால் கிடைக்கும் சகோ 🙏😊
Good
Thanks 🙏😊
Nice video next studies pathe soluga brother.....
தவறாமல் சொல்கிறேன் சகோ 🙏😊
Car eruthamattum than pogamudium vinagayagar sivan Vishnu erugiragal Kovil kattukul erugithu thaniyaga sellamudiyathu vishanaliel madum thanpogamudium night povathu safe kedayathu
உண்மை தான் 🙏😊
Enthauru enralum nama orupolvarathu
முற்றிலும் உண்மை. சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல் வராது 🙏😊
Bus train daily ellai poi kasdamaeruthathu
அருகில் உள்ள பெருநகரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து உள்ளது. 🙏😊
3:45 ""13 வருஷத்துக்கு முன்னாடி ,இதே இடம்,இதே நேரம் , இதே நாள்"" goosebumps bro...❤❤❤
எனக்கும் அந்த இடத்துல நிக்கும்போது அப்படி தான் சகோ இருந்தது. நான் இப்போ வசிக்கும் நகரத்தில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு இந்த இடம். 🙏😊❤️❤️❤️❤️❤️
@@SiviPayanam 🔥😳 OMG... 1000 km 🔥.... எனக்கு தெரிஞ்சு ,நீங்க அங்க போகும் போது 19 வயசுல நீங்க வந்தப்போ எப்படி இருந்தீங்களோ, அதே மாதிரி இருந்திருக்கும் ல.... 😍✨✨😂🔥
@@Lovely_dg ஆமா சகோ நிறைய நினைவுகள் அப்டியே அந்த காலம் கண் முன்னே வந்துபோச்சு 🤩🥰. பல்கலைக்கழக கட்டிட வண்ணம் முதற்கொண்டு அப்டியே இருக்கு. வயது தவறாக மாற்றி சொல்லிவிட்டேன். சுவீடன் வரும்போது எனக்கு 21 வயசு சகோ.
Hi Bro...unga Job and salary details share panuvingala😊🎉
+4531861870. What's app செய்தி அனுப்புங்க சகோ சொல்கிறேன். வேலை சம்பளம் பற்றி காணொளி வெளிவர இன்னும் நாட்கள் உள்ளது சகோ 🙏😊
Nandri sago 🎉🎉🎉🎉
மகிழ்ச்சி சகோ 🙏😊
Vaalthukkal.bro
மிக்க நன்றிங்க சகோ 🙏😊
❤❤❤❤❤
🙏😊❤️❤️❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் சகோ. உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன். ❤
மிக்க நன்றிங்க சகோ 🙏😊 மிக்க மகிழ்ச்சி 🙏😊
உங்களின் மொழிப்பற்று மிகவும் அருமை
மிக்க மகிழ்ச்சி 🙏😊 மிக்க நன்றிங்க 🙏😊
super bro
Thanks bro 🙏😊
❤❤❤❤❤
🙏😊❤️❤️❤️❤️❤️
Very nice
Thanks brother 🙏😊
Nice vide bro... European forest rommba azhaga iruku .😍⛰️🌲🌳🌴🏞️🏔️
மிக்க நன்றி சகோ 🙏😊. எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா ஆள காணோம்னு நினைச்சேன். வந்துட்டீங்க. மகிழ்ச்சி 😊
நன்றி bro... ரொம்ப நல்லா இருக்கேன்...நீங்களும் நல்லா இருக்கிங்க nu நம்புறேன்.... கொஞ்ச நாள் வேலை விஷயமாக busy bro... நம்ம சேனல் வீடியோ notification பார்த்ததும் வந்துட்டேன்...❤😍 வீடியோ வழக்கம் போல செம்ம bro...🔥🔥👌🏻👌🏻👌🏻
மிக்க மகிழ்ச்சி 🙏😊. நாங்களும் நலம் 😊. ஆமாம் வேலை மிகவும் முக்கியம். வேலையை கவனிங்க.
Can I stay in Sweden while waiting for an extension? இன்னும் 5 நாற்களில் எனது visit visa முடிவடைகிறது. விஸாவை நீடிப்பதற்கு விண்ணப்பித்தால் எத்தனை நாற்களுக்குல் பதில் கிடைக்கும் அது வரை இங்கு இருக்கலாமா? முடிந்தால் அவசரமாக பதில் தரலாமா
@mtmhisham9130 You can apply for an extension to your visit visa if your combined period of stay in the Schengen countries will not exceed 90 days in a 180-day period. And you can stay in Sweden while waiting for your results. கடந்த 180 நாட்களில் மொத்தமாக நீங்கள் செங்கன் நாடுகளில் தங்கி இருந்த நாட்கள் 90 நாட்களை கடக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் அனுமதியை நீடிக்க விண்ணப்பிக்கலாம். அதற்கு பதில் வரும்வரை நீங்கள் சுவீடனில் தங்கலாம்.
www.migrationsverket.se/English/Private-individuals/Visiting-Sweden/Visit-Sweden-up-to-90-days---apply-for-a-visa.html
@@SiviPayanam Thanks br
@@mtmhisham9130 Always welcome brother🙏😊
arumaiyana pathivu bro
மிக்க நன்றி சகோ 🙏😊
நாங்களும் ஸ்வீடன் ல 5 வருஷம் இருக்கோம்னு பேரு தான் , எங்கேயும் போனதில்லை
5 ஆண்டுகள் சுவீடனில் வசிக்கும் உங்களுக்கும் நிறைய இடம் தெரிந்து இருக்கும். இருப்பினும் நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்கள் என்று சொல்லுங்க சகோ, நான் சில இடங்கள் பரிந்துரை செய்ய முயற்சிக்கிறேன்.
Stockholm ல தான் சகோ இருக்கோம்
@@naveenchandar7622 Stockholm நகரத்தில் இருக்கீங்கன்னா சொல்லவே வேண்டாம். எப்படியும் Stockholm archipelago Cruise பயணம் போயிருப்பீங்க. Helsinki கப்பல் பயணம் போகலாம். Tallinn கப்பல் பயணம் போகலாம். Sigtuna - viking நகரம், Erstaviks கடற்கரை. Badplats Stora Flaten, Flatenbadet. Falun செம்புச்சுரங்கம். Högbergsfältet. Gotland.
❤❤❤❤❤
🙏😊❤️❤️❤️❤️❤️❤️❤️
My daughter lives there. I visited a few places. Awesome
That's Nice! Thanks for your comment and sharing your experience 😊