Denmark Tamil Wedding Reception டென்மார்க் தமிழர்கள் திருமண வரவேற்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • ‪@SiviPayanam‬ டென்மார்க்ல இருக்க தமிழர்கள் திருமண வரவேற்பு எவ்வளவு கொண்டாட்டமா இருக்குனு இந்த காணொளி பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க.
    Let's enjoy Tamil wedding reception in Denmark!
    #denmark #europe #tamil #tamilwedding #tamilweddingphotography
    SWITZERLAND SEASON-1
    Swiss Ep -1: • சுவிட்சர்லாந்து-1 Swit...
    Swiss Ep -2: • சுவிட்சர்லாந்து-2 Swit...
    Swiss Ep -3: • சுவிட்சர்லாந்து-3 Swit...
    Swiss Ep -4: • சுவிட்சர்லாந்து-4 தொங...
    Swiss Ep -5: • சுவிட்சர்லாந்து-5 Swit...
    Swiss Ep -6: • சுவிட்சர்லாந்து-6 Swit...
    Swiss Ep -7: • சுவிட்சர்லாந்து-7 மொய்...
    Swiss Ep -8: • சுவிட்சர்லாந்து - 8 Sw...
    Swiss Ep -9: • சுவிட்சர்லாந்து-9 Swit...
    Swiss Ep -10: • சுவிட்சர்லாந்துல ⛰️ 🚞இ...
    Swiss Ep -11: • சுவிட்சர்லாந்து-11 தேன...
    Swiss Ep - 12: • சுவிட்சர்லாந்துல 28% ...
    Norway Series 2:
    Norway S2 Ep-1: • நார்வே'ல எங்கவேனா கூடா...
    Norway S2 Ep-2: • நார்வே'ல மலைகளின் நடுவ...
    Norway S2 Ep-3: • சொர்க்கமே தான்! மேகத்த...
    Norway S2 Ep-4: • பனிப்பாறைனா 🏔 🗻❄️ சும்...
    Norway S2 Ep-5: • இலையுதிர் காலத்தில் நா...
    Norway S2 Ep-6: • நிகார்சு பனிப்பாறை ⛰️ ...
    Norway S2 Ep-7: • இங்க தங்க 1000 ரூபாய் ...
    Norway S2 Ep-8: • சொகுசு கப்பல் உள்ள என்...
    Norway S2 Ep-9: • நார்வே போனா "Norwegian...
    Denmark Lifestyle:
    Denmark S1 Ep-1: • வெண்பனியும் விளைமீனும்...
    Denmark S1 Ep-2: • டென்மார்க்'ல சந்தை! De...
    Denmark S1 Ep-3: • டென்மார்க்கில் புத்தாண...
    Arctic Winter Series:
    Acrtic Winter S1 Ep-1: • பனிக்கட்டி மாளிகை Ice ...
    Arctic Winter S1 Ep-2: • குளிர் காலத்துல ஆர்க்ட...
    Arctic Winter S1 Ep-3: • எங்கடா சாலையே காணும் D...
    Arctic Winter S1 Ep-4: • எங்கடா சாலையே காணும் D...
    Arctic Winter S1 Ep-5: • துருவ மான்கள் பாத்தாச்...
    Arctic Winter S1 Ep-6: • இப்படித்தான் வண்டி ஓடு...
    Arctic Winter S1 Ep-7: • பச்சை வானம்! மர்மம் என...
    Arctic Winter S1 Ep-8: • குளிர் -30°C Rovaniemi...
    Arctic Winter S1 Ep-9: • வேகமா போனா அவளோ தான் இ...
    Arctic Winter S1 Ep-10: • 300 வகை மிட்டாய் Swede...
    Paris and Amsterdam:
    Paris-1: • இளவேனில் வந்தாச்சு Dri...
    Paris-2: • France'ல ஒரு தமிழ்நாடு...
    Netherlands-1: • Netherland'ல ஒரு பண்ணை...
    Netherlands-2: • Netherlands ல தான் இந்...
    Netherlands-3: • இத்தனை வண்ணங்களில் பூக...
    Denmark:
    Denmark-1: • Denmark | உலகின் மிக அ...
    Denmark-2: • Denmark Spring | Best ...
    Denmark-3: • Denmark தேர்த்திருவிழா...

Комментарии • 18

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 дня назад +1

    Vanakkam ! Mana Makkalukku Vaalththu Vaalka Vazhmudan Nanry,

    • @SiviPayanam
      @SiviPayanam  4 дня назад +1

      மிக்க நன்றி 🙏😃. Mikka Nandri 🙏😊

  • @baarathan1431
    @baarathan1431 3 месяца назад +2

    திருமண விழா ஒரு நேர்கோடாக இருக்க வேண்டும் எவ்வளவு பணம் இருந்தாலும் எல்லா மக்களு செய்ய கூடிய விதமாக சமத்துவம் கொண்ட அளவான ஆடம்பரமாக மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதே நாகரீகம பண்பாடு ஆகும் இந்த திருமண விழாவை வாழ்த்துகிறேன் இது அளவான அழகானது. யாழில் திருமணம் மிக ஆடம்பரமாக அவமானமாக அறிவுக்கும் பண்பாட்டுக்கும் அப்பால் பண திமிர் பண்பாட்டை கடக்கிறது. மற்றவர்களை சீண்டுவது பண்பாடு அல்ல. மலசல கூடத்தில் எல்லோரும் ஒரே மாதிரிதான் மலம் களிப்பர்.

  • @ahilar50
    @ahilar50 3 месяца назад +3

    உயிர் தப்பினால் போதும் என்று ஓடினோம்.கடைசியில் பணத்தை சம்பாதித்து கலாசாரத்தை நாகரீகம் என்ற போர்வையில் தொலைத்து விட்டோம்.😢

    • @SiviPayanam
      @SiviPayanam  3 месяца назад

      அரிதினும் அரிதாக சிலர் கலாச்சாரத்தை தொலைத்துவிட்டதாக, ஒரு சிலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். இதுவரை அப்படி யாரையும் நான் சந்தித்ததில்லை. நான் கண்ட அனைவரும் நல்ல கலாச்சாரத்துடன் நாகரீகமாக வாழ்கின்றனர்.

  • @Lovely_dg
    @Lovely_dg 3 месяца назад +1

    2:37 bro..."" தரமான சாப்பாடு ,ரொம்ப நாளைக்கு அப்புறம் "" nu soningalla... அப்போ தினமும் அக்கா சமைக்குறது உங்களுக்கு புடிக்கலயா??? 😳😳🔥🔥😂

    • @SiviPayanam
      @SiviPayanam  3 месяца назад +1

      நான் சமைப்பதும், அக்கா சமைப்பதும் சிறப்பாக இருக்கும் 😊. இத்தனை வகைகளை ஒரே நாளில் வீட்டில் சமைக்க மாட்டோமே. அதனால் இதனை தரமான சாப்பாடுனு சொன்னேன் 😊

    • @Lovely_dg
      @Lovely_dg 2 месяца назад +1

      @@SiviPayanam good samaalification bro 😂😂

    • @SiviPayanam
      @SiviPayanam  2 месяца назад

      நீங்க நம்பவில்லை என்றாலும் அதான் உண்மை சகோ 🙏😊. சாமாளிக்க சொல்லி இருந்தா, சிரிச்சுட்டு ஏத்துக்குவேன்.

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 3 месяца назад

    verynice---

  • @SellamallKumaran
    @SellamallKumaran 3 месяца назад

    Super Anna

  • @thayalanselliah6488
    @thayalanselliah6488 3 месяца назад

    Denmark ல் எந்த இடத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்க்கு எவ்வளவு காசு ?

    • @SiviPayanam
      @SiviPayanam  3 месяца назад

      வணக்கம் அண்ணா. Hall name: "Crystal Garden". Address: Tempovej 35, 2750 Ballerup. மண்டபம் வாடகை தெரியவில்லை அண்ணா.

  • @no_more_option_vlogs
    @no_more_option_vlogs 3 месяца назад

    முதல் விருப்பத்தை பதிவு செய்கிறேன் நண்பா

    • @SiviPayanam
      @SiviPayanam  3 месяца назад

      மிக்க நன்றி நண்பா 🙏😊