குறைந்த செலவில் ஆடுகளுக்கு பரண் அமைப்பது எப்படி | how to build a low cost goat shed
HTML-код
- Опубликовано: 10 июн 2024
- 100 ஆடுகள் வளர்க்க 651 சதுர அடியில் பரண் இருந்தால் போதும்,
மிக குறைந்த விலையில் ஆட்டுக்கு பரண் அமைப்பது எப்படி,
Click on the CC in the video option to enable English subtitle,
In this video we have explained how to build a goat or sheep Shed with low budget,
100 goats can be raised in a 651 sq.ft shed with #goat #sheep #sheepfarming wooden slatted flooring
How to build a low cost sheep shed,
How to build a low cost goat shed,
goat shed,
aadu paran,
ஆடு பரண்,
Aadu paran,
#sheepfarming #sheep #goat #goatfarming #goatfarm Животные
மிகத் தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி🙏🏾🙏🏾🙏🏾
அடுத்தடுத்து வீடியோ போடுங்க கண்டிப்பா
❤
அருமை அப்பா❤ 👌
Goat farm pathi A to Z video podunga sir very useful informative video
Kandipa useful aana goat farm videos podrom
Super Gowtham 🙏
அருமையான
விளக்கம்
அருமை மாமா
Nice and useful information.
super anna 👌
வாழ்த்துக்கள் .சிறப்பு.தங்களின் தொடர முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.👍🙏
நன்றி
😍
Annae super next video epa I am waiting
இன்னும் 3 நாள்ல அடுத்த Video தம்பி
👍👍👍👍👍
மிக்கநன்றிஅண்ணா❤
நன்றி 🙏🏻
Super mama
எப்பா உசிலம்பட்டியில் எந்த ஊரு பா
அண்ணா தீவனம் எங்க வாங்கினீர்கள் நம்பர் குடுங்க
Explain in telugu🎉
Cost very high... Indha budget ku... Concrete RCC structure le ye kattidalaam..
Naanga high quality material use panni irukom. Sheet + reeper, ithula material choose panrathu ku yetha maathi cost kammi ஆகும்.
உசிலம்பட்டி பக்கம் எந்த ஊரு அண்ணன்
Vaguruni brother
Pipe iner thickness
2 inch pipes
50 கிடா வளர்க்க பரண்க்கு எவ்ளோ செலவு aagum
ஒரு 20*20 = 400 sq.ft shed போதுமானது. Price neenga use panra materials, local Labour, unga area ku yetha mathi differ ஆகும்.
என்ன மரம் பயன்படுத்தினீர்கள் விலை என்ன
தென்னை மர கட்டைகள், ரன்னர் அளவு 4*6, ரீப்பர் அளவு 3*2. Video முழுவதும் பாருங்க, விலை விரிவாக இருக்கு
உங்கள் பண்ணைய பார்க்க வரலாமா bro
வரலாம் bro
ஆடு எங்க வாங்குவது?
call (9361098065 ) பண்ணுங்க bro. Details solrom