## தரையில் ஆடு வளர்ப்பதற்கும் பரண்மேல் ஆடு வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம் /// goat farm...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2023
  • 1800 சதுர அடியில் பரண் செட்டு அமைக்கும் முறை
    60×30=1800 சதுர அடி 3,50,000 செட்டுக்கு மட்டும் செலவு
    5 அடி ஸ்கொயர் பைப் 30,000
    மொத்த பரணக்கு தேவையான ரிப்பேர் செலவு 135000
    லேபர் 20000
    மொத்த 155000
    வெல்டு மெஸ் 50,000
    மொத்த செலவு 5,85,000
    பரண் செட்டு அமைக்க வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளவும்
    செல் 8903480074
  • КиноКино

Комментарии • 56

  • @sivathanaasivathanaa8416
    @sivathanaasivathanaa8416 10 часов назад

    அருமை

  • @prithivipandian343
    @prithivipandian343 11 месяцев назад +12

    100 குட்டிகளுக்கு எவ்வளவு ஏக்கர் சோளம் நாத்து சேர்த்து வைக்கணும் அண்ணா ஒரு ஆண்டுக்கு அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @sampaul8873
    @sampaul8873 4 месяца назад +1

    Thank you very much for the correct information brother 👍

  • @rajendranm65
    @rajendranm65 10 месяцев назад

    ,சூப்பர் sir

  • @akkinimuthu7636
    @akkinimuthu7636 11 месяцев назад

    Very nice bro

  • @sripremviji7366
    @sripremviji7366 11 месяцев назад

    Shed super

  • @gopik1442
    @gopik1442 11 месяцев назад

    Super anna💯

  • @believer6862
    @believer6862 9 месяцев назад

    Super Bai, How much for whole work

  • @Mahe_
    @Mahe_ 5 месяцев назад

    Anna integrated farming ku ithe maathiri panni tharuvingala goat,hen,and fish valakaraku and athuku evlo cost aagum

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 11 месяцев назад

    Hi bai good afternoon

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd 9 месяцев назад

    தைலம் மரத்தால் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் வரும்

  • @pandiyaraj5646
    @pandiyaraj5646 11 месяцев назад

  • @muthumari4384
    @muthumari4384 8 месяцев назад +2

    மழை காலங்களில் கொசுக்கள் ஈக்கள் தொல்லை அதிகம் உள்ளது பரண் மேல் ஆடு வளர்ப்பு இதைத் தடுக்க என்ன செய்யலாம்

  • @ziyasfarm2360
    @ziyasfarm2360 11 месяцев назад

    ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் வளர்ப்புக்கு கிடைக்குமா?. நேர்ல வந்து எடுத்துக்கிறேன்.

  • @parasuraman6216
    @parasuraman6216 3 месяца назад

    Bro enna maaram bro??

  • @sadhamhussain2420
    @sadhamhussain2420 11 месяцев назад +1

    Full amount avelo anna ahchi

  • @senthilkumars3894
    @senthilkumars3894 7 месяцев назад

    சகோ 100 ஆடு வளர்க்க எவ்வளவு அளவில் பரண் அமைக்க வேண்டும்.

  • @ziyasfarm2360
    @ziyasfarm2360 11 месяцев назад

    நம்ம கறி கடை பேர் என்ன?.

  • @ziyasfarm2360
    @ziyasfarm2360 11 месяцев назад

    கறி ஆர்டர் கொடுக்கனும் னு கேட்டேன் பாய். கொஞ்சம் ரிப்ளை பன்னுங்க பாய். 🤯

  • @sabharisht2454
    @sabharisht2454 11 месяцев назад +1

    100 குட்டி வளப்பதற்கு எவ்வளவு சதுர அடி தேவை எவ்வளவு செலவு வரும் அண்ணா

    • @sabharisht2454
      @sabharisht2454 11 месяцев назад

      ஒரு சதுர அடிக்கு எவ்வளவு அண்ணா

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  11 месяцев назад +3

      30×30=900 சதுர அடியில் பரண் போட வேண்டும் ப்ரோ 3,50,000 to 4,00,000 வரும் ப்ரோ உங்களின் தேவைகளை பொறுத்து

  • @worldcrickethighlights8977
    @worldcrickethighlights8977 11 месяцев назад +1

    35×20 பரண் மட்டும் எவ்வளவு ஆகும்
    E

  • @DeviRamasamy-ti7st
    @DeviRamasamy-ti7st Месяц назад

    50குட்டிகள் வளர்க்க அளவுகள் எவ்வளவு செலவு வரும்😊

  • @srisubash7516
    @srisubash7516 11 месяцев назад

    அண்ணா 100 குட்டி வளர்க்க! பரண் மற்றும் தீவனம் வைக்க சேர்த்து எவ்வளவு இடம் தேவை...?

  • @SuryaPrakash-pr2ei
    @SuryaPrakash-pr2ei 8 месяцев назад +1

    இதில் எத்தனை குட்டிகள் வளர்கலாம் ?

  • @jenibirds1989
    @jenibirds1989 11 месяцев назад +1

    சகோ வளர்ப்பு குட்டிக்கு அடர் தீவனம் போட்டு வளர்க்கிறோம் இதோடு கடலைகொடி, சோழநாத்து, வைக்கோல் இதுல எதாவது ஒன்றை மட்டும் போடலாமா எப்படி சகோ

    • @Thanjavur883
      @Thanjavur883 11 месяцев назад +1

      Nenga kodukkurathu ellame kodukalam onenum pannathu

    • @Thanjavur883
      @Thanjavur883 11 месяцев назад +1

      ,adar theevanam kuraithu podunga kaanja naathu athigama podunga bro

    • @jenibirds1989
      @jenibirds1989 11 месяцев назад

      @@Thanjavur883 ok bro thanks..

    • @Thanjavur883
      @Thanjavur883 11 месяцев назад +1

      இரண்டு மாதம் பிறகு adar தீவனம் அதிக படுத்துங்கள்

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj 11 месяцев назад

    80×17 பரண் மட்டும் எவ்வளவு ஆகும்

  • @ShanmugamShanmugam-ez6bd
    @ShanmugamShanmugam-ez6bd 11 месяцев назад

    Hi brother

  • @aravinthvgr6493
    @aravinthvgr6493 11 месяцев назад

    Hii anna

  • @thirumalairr8907
    @thirumalairr8907 11 месяцев назад

    எனக்கு 40 வளர்ப்பு குட்டி தேவை என்ன செய்யவேண்டும்

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  11 месяцев назад +1

      My watsapp MSG panuga bro ipo

    • @sakthi1387
      @sakthi1387 11 месяцев назад

      ​@@nellaipasumaifarm8930எனக்கு 31 வளர்பு குட்டிகள் வேண்டும்......

    • @user-ox4mo2fw2k
      @user-ox4mo2fw2k 11 месяцев назад +1

      Hi anna

    • @sakthi1387
      @sakthi1387 11 месяцев назад

      @@user-ox4mo2fw2k வணக்கம்

    • @indrasanjay
      @indrasanjay 3 месяца назад

      Hi

  • @murukeshs3457
    @murukeshs3457 11 месяцев назад

    1 REEPER 10FEET .RS15 --1FEET.KONJEM RATE ADHIGAM...RS12 OK..FINE

  • @alexdurai2559
    @alexdurai2559 11 месяцев назад

    என்ன மர ரீப்பர்?

  • @mohammedmubashir2581
    @mohammedmubashir2581 11 месяцев назад

    ஒரு அடி 12 n.g 10சதுர அடி என்பது எத்தனை c.m தெரிந்தவர்கள் சொல்லவும் நான் இலங்கை😊

  • @sankaraiyakaruppasamy9452
    @sankaraiyakaruppasamy9452 6 месяцев назад

    Farmer mobile no kidaikkuma

  • @akkinimuthu7636
    @akkinimuthu7636 11 месяцев назад

    Contact number kodunga bro pl

  • @eswarafarm
    @eswarafarm 18 дней назад

    Unga contact number not working pls share correct number

  • @msasvanthiniya360
    @msasvanthiniya360 11 месяцев назад

    Unga phone number kuduga mama

  • @espandiespandi5002
    @espandiespandi5002 8 месяцев назад

    Nellai pasumai farm what's app number please

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 11 месяцев назад

    Hi bai good afternoon