🇬🇧 UK கிராமத்து காப்பிக்கடை எப்படி இருக்கும்?!☕️ UK village five star coffee shop

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 авг 2021
  • 🇬🇧 UK கிராமத்து காப்பிக்கடை எப்படி இருக்கும்?!☕️ UK village coffee shop
    In this video I have shown coffee shop in a remote village in UK. This coffee shop is situated in Baggillt CH6 6EH.
    The village coffee shops/ restaurants are popular for using local products for their menu. The popular menu in this restaurant are CHEESE BACON BURGER, ENGLISH BREAKFAST, STEAK AND CHIPS, MILK SHAKE, PATSY WITH GRAVY, OMLETTE WITH CHIPS.
    This shop is open from 8 am to 2pm Wednesday yo Saturday.
    The cleanliness of this shop is five star rated.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

Комментарии • 463

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 года назад +33

    அழகான இடங்கள்,உங்களுடைய video மூலமாக நாங்களும்
    எல்லா இடங்களையும் பார்த்து ரசித்தோம்.

  • @miriamravichandran651
    @miriamravichandran651 2 года назад +13

    UK village five star coffee கடை மிகவும் அருமை. Hotel வீடு மாதிரி இருக்கிறது.‌சுத்தமாகவும் உள்ளது. என்ன peaceful life.எனக்கு‌‌ இந்த கிராமம் மிகவும் பிடித்துள்ளது.மகளே அந்த கிராமத்தில் எனக்கு ஒரு‌வீடு வாங்கிக் கொடுங்கள்.for joke. இந்த vlog போட்டதற்கு அண்ணாச்சிக்கும் உங்களுக்கும் நன்றி. God bless u and your family.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +11

    அமைதியா இடம், யதார்த்தமான பெரியோர், மற்றும் சொன்ன கருத்துக்கள் சிறப்பு.🙏

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 года назад +1

    நானும் தாத்தாதான் .லண்டன் வல்லேஜிகே வந்திடலாமாண்ணு ...வந்தா முதல்ல உங்க குடுபத்தை தேடி பிடிச்சி வந்து பார்த்துட்டுதான் மற்ற தெல்லாம். நல்ல குடும்பம். லண்டனையே தமிழ்நிலம்போல மாற்றிற்றீங்க. அருமை. God bless you all.

  • @appleapple1666
    @appleapple1666 2 года назад +31

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

    • @studentssite1503
      @studentssite1503 2 года назад

      @@ozee143 namakku keli panna matum tha theriyu...thooo

    • @susisusi3010
      @susisusi3010 2 года назад +1

      @@ozee143 poda lusu payale

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 2 года назад +3

    ஏ மக்கா அக்கா எப்படா video போடுவாங்கன்னு பார்த்தே உட்கார்ந்து இருந்து பார்த்தாச்சு.லண்டன் தமிழச்சி அக்காவோட பழைய லண்டன் கிராமம் என்ற காணொளிதான் முதன்முதலில் பார்த்து ரசித்து ,வியந்து subcribe செய்தேன் .இன்று அன்றாட வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது.இன்றும் லண்டன் கிராமம்super

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 года назад +1

    லண்டன் கிராமங்கள் ரொம்ப அழகாய் உள்ளது. சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 😋😋😋😍😍😍

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 2 года назад +2

    மிக மிக அருமையான இடம் இது போன்ற சிறந்தகிராமத்தில் வாழ்வது சொர்க்கம் நன்றி

  • @kalai_sparkler9968
    @kalai_sparkler9968 2 года назад +23

    I just wanna say ,America ku steffi akka na,London ku namba subi akka❣❣😘
    See you both Names also started with S😭🥰🥰
    You are one of my favorite youtuber ka ,I love the way you speak and the expression
    Points to be noted
    both are talented and from Nagercoil 🔥

  • @WORLDTOURISMINTAMIL
    @WORLDTOURISMINTAMIL 2 года назад +6

    மனிதர்களின் உணர்வுகள் அனைத்தும் ஒன்றுதான் மொழிகள் மட்டும் தான் வேறு. நன்றி வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @newmanfernando4953
    @newmanfernando4953 2 года назад +8

    Akka nanga London🇬🇧 vareva vendam unga video pathalae pothum nangalum London la eruka mathiri eruku. Village super and the food also delicious😋

  • @annapoorani8598
    @annapoorani8598 2 года назад +7

    Realy wonderful village .. unga travel vlog , ungal talk.. ellam super❤️❤️😍😍👌👌..

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 2 года назад +5

    I have got a dream to visit London once in a lifetime. Beautiful places. Tq for sharing sis. Love from malaysia❤️

  • @kumarmani7909
    @kumarmani7909 2 года назад +1

    அக்கா அண்ணாச்சி என்ன ஒரு அருமையான இருக்கு அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகள்
    கார் Front sit la உட்கார்ந்து இருத்து partha மதிரி இருக்கு 🙂👌👌👌👍👏
    Café restaurant superb pie, chips, பட்டாணி, grave and அண்ணாச்சி உட English breakfast 👌🤤

  • @ShIr2213
    @ShIr2213 2 года назад +3

    Today video excellent. Small topic but lots of information. Thank you.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 года назад +1

    Very super beautiful nature. Very neat restaurant. Good vlog thanks for you

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 2 года назад +6

    Lovely short holiday ma with Anna and kids. Its a sedate and quaint place and the cafe served delicious food to. A delightful sight for my sore eyes! Thank you ma. You are looking lovely too.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 года назад +2

    Amazing 👌 village and tea kadai enjoy GOD BLESS YOU.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +2

    Such a beautiful village ma...... Thanks for taking us around.....very pleasant for eyes.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +1

    The village cafe is simply superb. Kitchen is clean n neat.

  • @itsmyview4480
    @itsmyview4480 2 года назад

    Wait பண்ணது வீனா போகல சூப்பர் சிஸ்டர் place, டீக்கடை, food, clean

  • @veluvadiwel475
    @veluvadiwel475 2 года назад +3

    Very interesting video.
    Coffee , milkshake, breakfast for enjoy your weekend.

    • @parameshwarid6822
      @parameshwarid6822 2 года назад

      நிம்மதியாக இருக்கலாம். பசுமை நிறைந்த அழகன ஒரு கிராமம். கண்ணுக்கு குளிர்ச்சியக இருந்தது.super.

  • @deborahchristopher7167
    @deborahchristopher7167 2 года назад +1

    Missing UK...can't wait to travel again...

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 2 года назад

    really super madam. நாங்க லன்டன் Village போன feel madam

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 2 года назад +1

    Super super. Namma village hotel pora mathiri neenga enjoy panniyathu very cute. Lovable mini hotel.i like it.super.Vazha valamudan

  • @selvig8399
    @selvig8399 2 года назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி.அழகான கிராமத்தைச் சுற்றி காண்பித்தற்கு நன்றி.என்ன. ஒரு சுத்தமான ஹோட்டல்.பசுமையான இடம்.மனதுக்கு இதமாக இருந்தது. 👍

  • @shajibegum2028
    @shajibegum2028 2 года назад +1

    Lovely place akka. Thanks for showing akka. Nice english food. Super sis

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா காபி கடை இன்னும் நெறைய காணொளி இது போன்று எதிர் பார்க்கிறேன்....

  • @e.preethijacenta301
    @e.preethijacenta301 2 года назад +11

    Such an amazing landscape!

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад +1

    Thanks for showing the country side village super vlog enjoyed watching. May god bless you and your family.

  • @shahinabanu6479
    @shahinabanu6479 2 года назад +1

    Superb happy to see this vlog . Keep rocking dear

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад +1

    Thank u for the countryside video.👍🙏

  • @kayalvizhithuraiyappan4511
    @kayalvizhithuraiyappan4511 2 года назад +1

    That grandpa words are absolutely right. Very peaceful lifestyle in wales. Best place for after retirement. We live in South Wales .we always come to Wembley for shopping.😃😃

  • @rabiakou883
    @rabiakou883 2 года назад +1

    Nice to see you and family amazing please beautiful village take care enjoy 😊👍

  • @Rosarysuresh
    @Rosarysuresh 2 года назад +1

    Nice video. Beautiful countryside

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад

    The village cafe super ma supi nandraga erukirathu London

  • @pearananthammarimuthu5521
    @pearananthammarimuthu5521 2 года назад +2

    Hye akka💜 your fan from Malaysia but currently study at Russia
    Alots of loves for your vedio🎉

  • @afrasuk7665
    @afrasuk7665 2 года назад +1

    Wow🥰🥰🥰🥰🥰 super akka. I am village boy. I love village

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 2 года назад +2

    Fantastic subi. Nicely explored the place 💐

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 2 года назад +1

    Superb vlog sis and bro thank you so much 😊

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +57

    பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட பொழுது இந்தியாவும் இப்படித்தான் அழகாக இருந்தது.. அவர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கிய பின்பு நம்ம சனங்கள் நாறடித்து விட்டார்கள்

    • @ramvara9741
      @ramvara9741 2 года назад +2

      💯 true

    • @haidailast6287
      @haidailast6287 2 года назад +7

      Jeyamurugan nee paatha.. poda venna.. picha eduthu irunthanga .. panchathula evalo per sethanga nu theriyuma.. poi history padichutu vanthu pesu...

    • @haidailast6287
      @haidailast6287 2 года назад +2

      @@ramvara9741 enna 💯 true.... Avane loosu thanama pesitu irukan. Nee jalra adikira

    • @josephrubus8907
      @josephrubus8907 2 года назад +6

      வெள்ளைக்காரன் இந்தியாவிலேயே இருந்திருந்தால் நம்ம நாடும் லண்டன் போலவே இருந்திருக்கும். இப்போfeel பண்ணுறோம்.

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 2 года назад +1

      Kollaikaranukku " paarattu pathirama" ada panni

  • @geethageethu1997
    @geethageethu1997 2 года назад +1

    Super London thamizhachi 😍

  • @prabakaranprabakaran6298
    @prabakaranprabakaran6298 2 года назад

    Hai... sagodhari... mesmerizing places ... thanks for showing...

  • @shobadiary
    @shobadiary 2 года назад +1

    Kappi kadai..slang...nagercoil..super 👌

  • @dineshmohan8771
    @dineshmohan8771 2 года назад +1

    Beautiful place enjoy with family

  • @ashokp1238
    @ashokp1238 2 года назад +1

    Nmma oorula ithu mathiri iruntha city star hotel mama... Super...😍😍😍

  • @FellyJayam
    @FellyJayam 2 года назад +2

    lovely family Happy to see you all. Relaxed on seeing your videos sis😍

  • @KarthiKeyan-zu2bx
    @KarthiKeyan-zu2bx 2 года назад

    Arumai yekka! Nice experience!

  • @bujhikiran6501
    @bujhikiran6501 2 года назад +9

    மனதை மயக்கும் இடங்கள் ஐயோ என்னவென்று சொல்வதம்மா இந்த பேரழகை நன்றி அக்கா🥰

  • @soniakuppan
    @soniakuppan 2 года назад +4

    Yes hygiene important 🙏 delicious food 🎉

  • @santhathaniga1578
    @santhathaniga1578 2 года назад +1

    Akka ad anna superb couple made for each other. Lovely dears.

  • @annieinbamani7170
    @annieinbamani7170 2 года назад +1

    உங்க யதார்த்த பேச்சி அருமை 👍

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 2 года назад +1

    London village tea Shop, different breakfast , nice sister..namma oor Village idli vadai pongal poori madhiri .. there that items...azhagana journey.. beautiful trees n neat roads..ad usual 👌👌👍👍❤️❤️🔥👌

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 2 года назад

    அருமை அருமை அக்கா.. 👍👍

  • @ramanathaniyer5278
    @ramanathaniyer5278 2 года назад +1

    You talk good Tamil, appears Sri Lankan Tamil. Thank you for sharing your information

  • @sarithasaritha9912
    @sarithasaritha9912 2 года назад

    அக்கா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் சந்தோஷமாக இருக்கு. நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @miravanan4153
    @miravanan4153 2 года назад +1

    Super 👌 sister,village life is something great 👍 and calm nice to see you all having excellent breakfast.... tihe journey was good the roads are very clean...THANK YOU SO MUCH. 😊💐💐

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan 2 года назад +1

    Super akka and annachi. Nice Vlog. Keep Rocking.😊

  • @arunkailash4493
    @arunkailash4493 2 года назад +1

    Akka.....rompa beautiful aaaa iruntha thu.....akka....place ....enakum london pognumnu enthusiastic aaa iruku....antha shop rompa pleasant aaa iruntha thu akka.....beautiful country....after food how to keep cutlery athu good think akka...anyways I enjoyed.......love and wishes from Arun 😍🥰😀😋

  • @alexanderbernadin5244
    @alexanderbernadin5244 2 года назад +1

    Appada happy to see you super guys.

  • @subhaarjun4356
    @subhaarjun4356 2 года назад

    London a super a katura subi and Charles sir ku my hearty thanks.

  • @harinir8801
    @harinir8801 2 года назад

    Romba nalla iruka akka ungalala than idha ellam naanga pakrom thank you akka😊

  • @shineyshaine9774
    @shineyshaine9774 2 года назад

    Calm sceneries, hearty breakfast, and soulful peoples,feel filled hearted ,tq fr this vlog sis

  • @kayalvizhithuraiyappan4511
    @kayalvizhithuraiyappan4511 2 года назад +1

    Nice to see your videos. Always smiling face and energetic .Happy family. All the best 👍👍.

  • @mala.a
    @mala.a 2 года назад +5

    Very beautiful 😍

  • @manikandandn1655
    @manikandandn1655 2 года назад +2

    மிகவும் இயற்கையான சூழலில் உங்களைப் பார்ப்பது அருமை உங்கள் காரின் பெயர்

  • @preethikipooja8601
    @preethikipooja8601 2 года назад +1

    Akka adipuzhi super unga video pakkum podhu jolly iruku more video podunga akka🥔🥔🥔enjoy your potato

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 2 года назад +1

    Super video thanks 🙏🏻 very beautiful look 👀 👍😍❤️

  • @ourrurallifestyle
    @ourrurallifestyle 2 года назад

    Beautiful place interesting

  • @priyadharshini.a861
    @priyadharshini.a861 2 года назад +2

    Nice vlog super sis keep doing more videos about uk I like it very much thank you sis god bless you

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 2 года назад

    இது பார்த்தா கிராமம் மாதிரியே தெரியல மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள் மிக அழகு

  • @rajalakshmi3388
    @rajalakshmi3388 2 года назад +1

    Very enjoyable

  • @vijayalakshmikalirajan2456
    @vijayalakshmikalirajan2456 2 года назад

    Super indha video akka naane payanithathu Pol irunthathu

  • @amudhapm7621
    @amudhapm7621 2 года назад

    London Coffee shop very need. I enjoy ur video. U speech. ...very nice.

  • @jaanoofleur5781
    @jaanoofleur5781 2 года назад +1

    Akka so delicious 😋 English breakfast..
    Njoy guys.....

  • @sellvaranipercil2615
    @sellvaranipercil2615 2 года назад

    That's great 👍 enjoy. Thanks. Take care

  • @djqueen227
    @djqueen227 2 года назад +6

    உங்க கூடவே வர மாறியே இருக்கு அக்கா இடம் ரொம்ப அருமையா இருக்கு அக்கா வெரி நைஸ் 🥰🥰

  • @RajeshKumar-by9ql
    @RajeshKumar-by9ql 2 года назад

    மிக சிறப்பு

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 2 года назад +1

    beautiful family....வாழ்க வளமுடன்

  • @virginia8323
    @virginia8323 2 года назад +1

    Healthy breakfast....watched all your videos ma'am and you have showed us so much of London...though my bro in law lives there in London we have never heard or seen so much as in your videos....your videos have inspired me to visit London
    If you come to Bangalore please do come and visit us.

  • @shaliniganesan7410
    @shaliniganesan7410 2 года назад

    U are my stress buster akka

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 2 года назад +2

    So lovely sis 🥰🥰🥰🥰 i love to watch your vlogs 🥰🥰🥰👍 thank you so much sis 🥰🥰🥰🥰👏

  • @tresakumar7197
    @tresakumar7197 2 года назад +1

    Waiting for more .from Bangalore god bless ur family .

  • @mjgramstories
    @mjgramstories 2 года назад +1

    இந்த கிராமம் மிக அழகாக இருக்கிறது, இந்த கடையும்....

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад

    ஹாய் அக்கா, அண்ணாச்சி 🙏உண்மையாவே நீங்க செலவே இல்லாம சுத்திகாமிக்கிறீங்க, சுத்தமான இருக்கு, இதைஎல்லாம் பார்க்கவே லண்டன் வரன்னு ஆசையா இருக்கு, உங்க அடுத்த வீடியோக்காக ஆவலுடன் காத்துக்கொண்டுயிருக்கிறேன், மிக்க நன்றி 🙏❤❤

  • @mpmsaranya5224
    @mpmsaranya5224 2 года назад

    Amazing akka

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 2 года назад

    Super place very nice thankyou so much

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 года назад +5

    சகோதரிக்கு வணக்கம் லண்டன் கிராமத்தை காட்டீனீங்க சிரிய ஓட்டல்லையும் பார்க்க சந்தோஷமா இருக்கு நன்றி.🙏🏻🙏🏻🙏🏻❤

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 2 года назад

    I love you village trip very nice 👍👍👍 London village super

  • @mohandass.k4664
    @mohandass.k4664 2 года назад

    Your videos are fanstastic☺too happy to see

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 года назад +1

    லண்டன் கிராமத்தில் ஒரு டீ கடையில் குடும்பமாக அமர்ந்து காலை உணவு சாப்பிடும் அழகே தனி அருமை சுற்று சுழலும் அருமையாக உள்ளது நம் நாடும் மாறும் வரும் காலத்தில் நம் சந்ததி மாற்றும் என்ற கனவுடன் காத்திருக்கிறார்கள் இந்திய மக்கள் மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது

    • @nmskitchen3118
      @nmskitchen3118 2 года назад

      ruclips.net/video/6RztbQF0pl8/видео.html

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 года назад +3

    The whole family digging into English breakfast in a village Cafe. What a treat. Like the way you interact with others. The history of the place is good to know.

  • @janetsunder
    @janetsunder 2 года назад +1

    Amazing village sister'

  • @josephinegct7802
    @josephinegct7802 2 года назад

    Super place First I say thank for all.

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv 2 года назад

    Nice experience this video 👍👍👍

  • @wilsonantony6009
    @wilsonantony6009 2 года назад

    Nice video sister felt as Iam with your family for breakfast.

  • @the2states968
    @the2states968 2 года назад +2

    Unga energy vera level akka 😍😍😍😍 and u are very much relatable ❤️❤️❤️ family la ulla oru cousin akka madhri dhan thonum unga videos paakum bodhu 😘😘😘😘 big fan of urs.. Im also a new youtuber in Dubai. Konjam paathu unga feedback sollunga akka 🙏🏻🙏🏻

  • @sahayasahaya5893
    @sahayasahaya5893 2 года назад

    Arumai sagothari

  • @maryselvaraj4756
    @maryselvaraj4756 2 года назад

    Wow🤗

  • @kannalingam4884
    @kannalingam4884 2 года назад

    Arumaiya na video.