25 வெரைட்டி வாழை இலை மெகா விருந்து/LONDON ONAM SADYA BIG FEAST MEAL WITH 25 ITEMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • In this video I have shown eating onam sadya in London’s oldest Kerala restaurant.
    Onam is a harvest festival celebrated by malayalees all over the world. Onam sadya is an indispensable part of Onam. Onam sadya has more than 20 items of vegetarian recipes, enjoyed with family and friends. Onam Sadya is served on banana leaves. The dishes served in Onam sadya include banana chips, sharkaravaratti, avial, kalan, kootukari, pachadi, injipuli, thoran, dal, sambar, rasam, more, ericheri, payasam, pazham, pappadom etc.
    Details of the restaurant
    Vijay India restaurant
    49,Willseden ln
    North maidavale
    London
    Nw67rf
    Phone no 02073281087
    Email Id for all business contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

Комментарии • 863

  • @venibalu5234
    @venibalu5234 4 года назад +20

    உங்க பொட்டு சூப்பர் சிஸ்டர்.முகமே நல்ல கழையா இருந்தது. வாழ்த்துக்கள் வளர்க💐💐💐

  • @kumarmangai9166
    @kumarmangai9166 4 года назад +1

    வாழ்த்துக்கள் ம்மா சூப்பர்..... நிறைய பேர் நடுத்தர ஏழை மக்கள் இவ்வளவு எளிதில்....பாக்க முடியாத இடங்கள்.... கண்முன் கொடுப்பதற்கு மிக்க நன்றி ங்க..

  • @raficmohamedraficmohamed8266
    @raficmohamedraficmohamed8266 4 года назад +3

    எங்க போனாலும் அந்த இடத்தையே கலக்கல் ஆக்கிட்றீங்க சகோ. எங்களையும்தான். உங்க வாய்ஸ் கேட்டாலே மனசுல இருக்ற கவலைகள் மறந்து சந்தோஷம் ஆகிடுது. 👌👌👌

  • @thamilarasivenkatesh3967
    @thamilarasivenkatesh3967 4 года назад +10

    Very nice 👍 restaurant people 😀
    நீங்கள் சாப்பிடுகிற அழகே தனி தான்😀👍

  • @sivabarathi589
    @sivabarathi589 4 года назад +4

    ஓணம் வாழ்த்துக்கள்.ரசம் குடிக்கின்ற ரசனை அழகு.அண்ணாச்சியின் யதார்த்தம். எளிமை. இனிமையான தருணங்கள.

  • @vijayasanthinatarajan7594
    @vijayasanthinatarajan7594 3 года назад +2

    நீங்க சாப்பிடும் அழகு நாக்கில் எச்சில் ஊறியது... இன்னும் சுவையான உணவு என்றால் சொல்ல வார்த்தைகள் இல்லை...👌👌👌🤝🤝🤝

  • @maragatharajan284
    @maragatharajan284 4 года назад +2

    Super akka மலையாளத்தில் ஒனம் வாழ்த்து நீங்க எப்பொழுதுமே வேற லெவல்

  • @pushpak85
    @pushpak85 4 года назад +13

    நீங்கள் ரசித்து சுவைத்து சாப்பிட்டது தனி ரசனையம்மா.பொட்டு வைத்த நெற்றி அதைவிட அழகு.இதை போலவே மனதை இளமையாக வைத்து கொள்ளவும்

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @subasinitukgsubasinitukg1176
    @subasinitukgsubasinitukg1176 4 года назад +1

    Mild a oru music thala vala ilai pottu arusuvai unavu annachi Yoda commedy speech akka voda taste aaga arumai arumai akka athoda summa sollakudhu manasara invite panni nalla aathmarthama kavanitchanga akka ithutha unmaiyana virunthompal annachi vellayum jollayuma jolikiringa ok niraivana oru video akka ❤️❤️❤️👍👍❤️

  • @annapoorani8598
    @annapoorani8598 4 года назад +13

    அண்ணா பேசுவதைப் பாருங்க..அண்டா வாளி ...😂😂அண்ணா உங்க யூ டியூப் சேனலுக்கே highlight

  • @dafinijustin6306
    @dafinijustin6306 4 года назад

    31/08/20) ஓணம் அன்று நாகர்கோயிலில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து
    கொண்டேன் சுத்தசைவசாப்பாடு 15 கூட்டுகறிகள், பயசம் 4 வகை போழி,ஜாங்கரியும் உண்டு மிகசுவையாக இருந்தது.உங்கள்சாப்பாட்டை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.Happy Onam Thanks sister

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 4 года назад +1

    First time in my life I am seeing Onam Sadhya. I have tasted Pamba Sadhya during my Sabari Yathra. London thamilachi Akka gave me a chance to experience London Onam Sadhya.I have no friends in Kerala.So I don’t know it.This is really a super Video, which I enjoyed very much.

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 4 года назад +6

    மகளே இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டது பார்க்க மிக்க மகிழ்ச்சி , God Bless Your Family.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад

    ஓரு நல்ல ஒணம் திருநாளில் விருந்தினராக சென்று நாமும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்து அது ஒரு தனி ஆனந்தம் சூப்பர் 👌🏼👍

  • @vasugirajoo5162
    @vasugirajoo5162 3 года назад

    1st time unggalai pottudan parkiren...superbbbb sis...looking very nice😍

  • @praisinghousess1431
    @praisinghousess1431 3 года назад

    Akka நீங்களும் அண்ணா வும் semmayaa enjoy panininga,atha paakavey semmaya iruku, nijama akka நீங்க சாப்பிடும் போது நாக்கில எச்சில் ooridichu 😘😘😘, serve pannina bro and anga இருந்து ungala care take pannina 3 bro's kum வாழ்த்துக்கள் 🙏🙏

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 года назад

    உங்கள் எல்லாம் வீடியோவை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன். எல்லாம் சூப்பர் அக்கா நான் உங்கள் திவிர ரசிகை அக்கா உங்களையும் அண்ணா னையும் உங்கள் பிள்ளைஙாளையும் பார்க்க ஆசையா இருக்கு. நீங்கள் பேசும் தமிழ் சூப்பர் அக்கா

  • @ChittooKuruvi
    @ChittooKuruvi 4 года назад

    I have gone to my friend house for Onam sadya, I have told my friend not prepare rice for me as I’m in paleo diet. My mistake is that I have seen your video before going to my friend home. End up in eating rice after 25 days of my diet . You are so amazing akka.

  • @ravisanguhan3775
    @ravisanguhan3775 4 года назад +2

    ஆகா, உங்கள் வர்ணனை அருமை! நானும் அன்று அங்கு உண்டு மகிழ்ந்தேன்!

  • @kamalishreeshree575
    @kamalishreeshree575 4 года назад

    Samaya panrikamodam annachi sapdavachathuku romba, romba tq mam nekalum samaya saptinka. பாரம்பரிய ஹோட்டல் yankalukum nakku ooruthu😋😋😋😋😋😋😋😋

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 4 года назад +5

    Wow! U can speak Malayalam👍. Food looks so yummy. Both of you enjoying the meal together, is very pleasing to the eyes.

  • @gracyc1490
    @gracyc1490 4 года назад

    இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் 💐💐 சகோதரி 🎉🎉. லண்டன் தமிழச்சி குழுமத்தை அங்கீகரித்து தங்களை கெளரவம் படுத்திய சகோதரர்களுக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் 💐💐 பராம்பரிய மிக்க கேரளா உணவு வகைகளை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது சகோதரி.அருமை...உணவு வகைகளை தனித்துவம் படுத்தி தயாரித்து பரிமாறும் விதம் அருமை... உணவகத்தின் உள்கட்டமைப்பு எழில் கொஞ்சும் தோற்றத்தில் உள்ளது.சகோதரன்உணவு உண்ணும் அழகே தனி தான்...

  • @lizasalim5070
    @lizasalim5070 2 года назад

    You are always you tube london and world queen maam❤️❤️❤️.
    You stole our heart by your politeness and humbleness always.

  • @thasfihafathima2935
    @thasfihafathima2935 4 года назад +7

    அம்பூட்டு ருசியான சாப்பாடு அக்கா பார்க்கவே அம்பூட்டு அழக இருக்கு. Sis அடை பயசம் செய்து காட்டுங்கள்

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 4 года назад +6

    Am also a keralite akka.. to see you having onam sadhya semma akka I didn't expect.. semma u r all rounder neenga... Annachi paavam paakka vechu saapdreengala.. Anton enga pa??

  • @venisfact4449
    @venisfact4449 4 года назад +1

    Biramatham valai ilai great saapadu appa how many varties beautiful n tasty. Aviyal kerala style. Red rice b.root great

    • @zakstersgalattavlogs-4283
      @zakstersgalattavlogs-4283 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @pavithramani7070
    @pavithramani7070 4 года назад

    Super akka, ungaloda saptu taste epdi irukuthunu solra vitham, pa rompa arumai, enaku sapadu sapda thoonduthu, what a voice and reaction? Adiboli ponga akka

  • @praminipathmanathan6007
    @praminipathmanathan6007 4 года назад

    Sister & Anna நீங்கள் சாப்பிட்டத பார்த்தது நாங்கள் சாப்பிட்ட மாதிரியே சந்தோஷமாக இருக்கிறது...Enjoy bless you ...

  • @karthickc.r8679
    @karthickc.r8679 4 года назад +1

    I had ordered onam sadhya from kerala based authentic hotel which has 24 varieties .. had a good lunch today. felt happy to see you ppl are njoying onam sadhya too.. :)

    • @zakstersgalattavlogs-4283
      @zakstersgalattavlogs-4283 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @maheswaridevapiran2256
    @maheswaridevapiran2256 4 года назад +9

    ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் செம சாப்பாடு

  • @kuttymaanjali6767
    @kuttymaanjali6767 4 года назад

    Netriyil pottudun. ungalai parkumpothu asal thamizzhachi pol irukuma.very much happy to see u like this.👌👐

  • @RasihaNizar
    @RasihaNizar 2 года назад

    Naanga sapdalai naalum....neenga sapdum podhu engaluku andha taste feel aagudhu,...ma'am

  • @stellajudith5169
    @stellajudith5169 2 года назад

    Super meals. சொத்தைவிற்றாவதுஓணம்விருந்தைசாப்பிடனும்என்னும்ஒருபழமொழிஇருப்பதாகசொல்வார்கள்.எனக்கும்இந்தவிருந்தைசாப்பிடவேண்டும் என்றுநீண்டநாட்களாக ஆசையாக உள்ளது.

  • @revathia2170
    @revathia2170 3 года назад

    100 varudom kudumbathoda sernthu vaalanum god bless you.
    Ungalukku kanavar plus point,👌👍👌👍👌👍

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 4 года назад +11

    சூப்பர் சகோதரி சைவத்துக்கு நிகர் சைவம் தான் பாவம் அண்ணன் சாப்பிடணும் அண்ணன் ஒரு நாள் சாப்பிட்டு அன் சுவையை சொல்லுங்க அண்ணா

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад +1

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @thilakeshthilak5769
    @thilakeshthilak5769 4 года назад +10

    who are all watching this video during online classes........😁🤞

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @drsurakshithakk2687
    @drsurakshithakk2687 4 года назад

    Supper.onam.sadhya kazhichu.aswadhichathil santhosham.athu.londonil Enna sathyam.thank u dear

  • @sivabala2110
    @sivabala2110 4 года назад

    Akka unga voice ketalae mind relax aguthu. You are my stress buster.

  • @mathileochannel
    @mathileochannel 4 года назад +3

    happy onam chechi அண்ணாச்சி சாப்பாடு அடி பௌளியா😁

  • @rajithirurajithiru4521
    @rajithirurajithiru4521 4 года назад

    Akka nega ennai pola ve sapadu item 👌👌virumbi sapiduriga.nanum ungala pola than ungala parka avalu happy iruku

  • @JkFoodchannel
    @JkFoodchannel 4 года назад +2

    மிக அருமை சிஸ்டர் 😋 ஓனம் பண்டிகை வாழ்த்துக்கள் சிஸ்டர்🤝

  • @mmvchild
    @mmvchild 4 года назад +53

    கேரளமாடல்ல புடவை கட்டி வந்திருக்கலாம்

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @priyadarsini419
    @priyadarsini419 2 года назад

    அக்கா விருந்து அருமையா இருந்தது நாங்க சாப்பிட்டது போல உணர்வு வந்தது அசத்துங்க அக்கா அண்ணாச்சி

  • @RasihaNizar
    @RasihaNizar 2 года назад

    Ungaludaiya signature language addi-poli.....im completely addicted

  • @rahmathmaruthengal1623
    @rahmathmaruthengal1623 4 года назад +1

    Naan oru malayali anal naan padithadum valardhadum in tamilnadu i too know both languages neega pesara malayam and tamil katadum iam really soooooooooo happy

  • @kasuskitchen7639
    @kasuskitchen7639 4 года назад

    லண்டன் தமிழ்ச்சி நீங்கள் பொட்டு வைத்து உள்ளது மிகவும் அழகாக உள்ளது புடவையும் கட்டி இருந்தா மிகவும் அழகாக இருக்கும்

  • @jayaarun8686
    @jayaarun8686 4 года назад

    Akka sema three chetans took really gud care ka. Thala sapudrathae parkurathu romba santhosama iruku. Sorry thala this time na konjam late ah vanthutaen to see the video.

  • @DhanapalT08
    @DhanapalT08 4 года назад

    Unga netri la iruka pottu ungala romba alagu patithuttu mam... video pakrathu romba interesting ahh iruku👌👌👌👌

  • @subashbose1011
    @subashbose1011 4 года назад

    ஓணம் வாழ்த்துக்கள், சதையா அருமை, ஹோட்டல் அருமையோ அருமை, சேட்டன் very humble person..... அண்ணாச்சி always ராக்ஸ்.....

  • @mohanapriyakr2790
    @mohanapriyakr2790 4 года назад

    Super akka neengal pottu vaidhadhu enakku romba pidichirkku

  • @newmanfernando4953
    @newmanfernando4953 4 года назад

    Happy Onam akka. Eppadi evlo item sapida mudichithu. Super banana leaf sapadu 🌸💐

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 4 года назад

    Arumaiyana sappadu thank you sister and brother and three brothers thank you so much

  • @navinamilthan5759
    @navinamilthan5759 4 года назад

    Arumai super akka...naan vunga vooru thaan akka ..kanyakumari district...super akka...

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 4 года назад +1

    Very good command on the taste of the food, already you are so sweet on your expression, nice to watch your comments

  • @anandmd6661
    @anandmd6661 4 года назад +1

    Omgggg i miss oñam sappadu. Happy onam to all 🌺🌻🌻🌻🌼🌹🌹🍫⚘⚘⚘

  • @gowthamvinothvinoth8807
    @gowthamvinothvinoth8807 2 года назад

    Background music and song super,all the best wishes akka

  • @WellwisherAnanthan
    @WellwisherAnanthan 4 года назад +4

    Sister all excellent and grand
    Only missing Kerala dress
    All the best

  • @latheefabegum8262
    @latheefabegum8262 4 года назад +7

    💪👌🎊சாப்பாட்டுக்கே
    பிறந்தநீங்களும்நாங்கபார்க்கமட்டுமாவது நாங்கஇதுவேநாங்க சாப்பிட்டமாதிரி😋💐🥰

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @jayalexchumijaya9172
    @jayalexchumijaya9172 3 года назад

    Romba nantri tangachi Malaysiavil eruntu paartu kondirukkiren

  • @muthukumarstella6318
    @muthukumarstella6318 4 года назад +18

    அவியல் எனக்கும் ஜீவன் தான் அக்கா

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 4 года назад

    மகளும் மருமகனும் செர்ந்து ஓணம் விருந்து சாப்பிடும்பொது தான் அழகு. இந்த மட்டஅரிசி சாப்பிட ரொம்பபிடிக்கும். கிடைக்கிறதா தெரியல. மருமகனொட கிண்டல் ரொம்பவும் பிடிச்சிருக்கு.

  • @santhialagarsamy1636
    @santhialagarsamy1636 4 года назад

    Super fd. Vy nice Viedo. Hotel super ra irunthathu. Pottu netri il alaga irunthathu.

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 4 года назад +4

    Hi அக்கா ஹாப்பி ஓணம். Today போட்டு வைச்சு அழகா இருக்கீங்க. அண்ணாச்சி நீங்களும் சேர்ந்து சாப்புடுறது பார்ப்பதற்கு அருமையா இருக்கு. உங்க தமிழ் பேச்சுக்கு நான் அடிமை. அருமை தமிழ் பேசுறீங்க 🤤🤤🤤🤤🤤🙏🙏🙏🙏👌👌

  • @anuselvi252
    @anuselvi252 4 года назад

    Super akka parkumpothey sapdanum pola erukudhu ....enakum aviyal thaan romba pudikum ka.....akka thambinga sapida alaichutdu varalaiyaka.neenga porumaiya sapdu pesunga ka.

  • @fahadhtashmira5661
    @fahadhtashmira5661 4 года назад +1

    Sappadu tan mukiyam semma enakumdan😀😀😀😀😀 from pondicherry

  • @mathiganesan2229
    @mathiganesan2229 4 года назад +1

    Today I have learned from you, how to eat festival lunch. God bless you always. Warm wishes from MATHIVANNAN SMG,Teacher working in Government girls higher secondary school AMMAIYARKUPPAM. Near Tiruttani. TAMILNADU. INDIA.

  • @annapoorani8598
    @annapoorani8598 4 года назад +2

    When you eat, my tongue is drooling when I see the items placed on the leaf .. Happy eating. Happy Onam ... Tell Anna too .. Have you gathered the children and come .. You may have come in a beautiful Onam special dress ....❤️❤️😍😘🙏

  • @mrs.maheswari4695
    @mrs.maheswari4695 4 года назад

    Yakkov ungala partha poramaya irukku,valthukkal,sago I'm live in tirunelveli

  • @selvamaris2790
    @selvamaris2790 4 года назад

    ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌 💐🌻💐

  • @sasis2876
    @sasis2876 4 года назад +1

    I'm sasikala from Salem valapady....
    Wish u happy onam festival.....
    Nice kerla guys nd suberb onam food.....adipozhi....
    Suberb video mam nd sir......
    👍🌼👍🌼👍

  • @nangavallitustls1918
    @nangavallitustls1918 4 года назад +8

    Pottu vachi roba nalla irulkinga sister

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 4 года назад +1

    Akka pottu nalla irukku solla marandhuttaen... Njyangalude hridhyam niranja onam ashamsakal

    • @zakstersgalattavlogs-4283
      @zakstersgalattavlogs-4283 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @ChennaitoLondon
    @ChennaitoLondon 4 года назад +4

    Thoroughly enjoyed the video akka. Interesting video and delicious menu 🤩

  • @vv2262
    @vv2262 3 года назад

    Onam song with the food display♥️adipozhi chechi....valara super...

  • @gopika2885
    @gopika2885 4 года назад +8

    Happy ONAM sister wowww you speak Malayalam so good. Am so happy to see this. Am a malayalee too 😁😁

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

    • @gopika2885
      @gopika2885 4 года назад

      @@juliesamuel9448 am so happy to see your video and am so happy to see you all together praying singing wow tats awesome. Our love to you from India. Praise the Lord

    • @johnleo3105
      @johnleo3105 4 года назад

      Kanyakumari Dist people Well-known Malayalam 💟💗💚💛💜💖💖💖💟💟💟

  • @thebadcook6240
    @thebadcook6240 4 года назад

    Wooowww... Actually we missed in Saudi... Full gumbal... Engala sapda mudiyama pochu ... So sad... This was sooo nice

  • @parveenparveen5211
    @parveenparveen5211 4 года назад +1

    Akka ithe mari innoru murai non veg items neraya seithu bannana leaf full panni oru video podungakka. Kari, seafood yallam saithu kattungakka. Supera irukum. Seiringalakka? I m waiting.

  • @maguesvaryr4783
    @maguesvaryr4783 4 года назад +3

    Happy Onam to all 🙏 sister darling pottu vechuu neenga superaaa irukengaa v enjoyed with u thank u fr the video

    • @achamahnarayanan1034
      @achamahnarayanan1034 4 года назад

      Ammaah ma u look very beautiful with d pottu

    • @achamahnarayanan1034
      @achamahnarayanan1034 4 года назад

      U r great at explaining things.d way u taste d food n tell is as though im tasting d food myself.im salvating at tis hr in malaysia.2.20 am.tq sis n keep going.god bless u.

    • @zakstersgalattavlogs-4283
      @zakstersgalattavlogs-4283 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 4 года назад

    Saaptu mudichu voru suthu peruthitteenga. Awesome!

  • @sindhu8959
    @sindhu8959 4 года назад

    arumaiyaana video annachi super, hotel brothers super anna very good. romba mariyadhaiyana brothers .god bless you all

  • @baskarcmca
    @baskarcmca 4 года назад +1

    Sister , Pottu vechi super ha irukeenga... happy onam to u and your family! Happy to c u and your family. Feel like u r all my family...

  • @mazhalaimozhi3986
    @mazhalaimozhi3986 4 года назад

    Andha water la padhimugam(a kind of root) added. It gives natural pink color to water and tastes like nannaari. Helps for digestion. And its pleasant to drink

  • @garyjerome1843
    @garyjerome1843 4 года назад

    Hi sis super video 👌 A awesome onam food many variety of items I really enjoy the video mouth watering you and annachi are really super Jodi happy onam to you and your subscribers all 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖💖

  • @kannammals9965
    @kannammals9965 4 года назад +5

    Jodi porutham arumai annachi 👌👌👌😎

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад

    I like your innocence and frankness sister. Food is very yummy with so many items.When I visit London I will defenetly visit this restaurant.Thanks sister

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 2 года назад

    Excellent Chechi u HV wasted some of the food . Annachi before eating enjoying and talking wonderfully

  • @premapremalathasathasivan3501
    @premapremalathasathasivan3501 4 года назад +1

    Hi sis, . Haopy Onam always enjoyed your cooking n chatter, today enjoyed watching you having the sadya. So yummy .🥰

  • @anant1586
    @anant1586 4 года назад

    Super yummy receipes dear. I think u were really enjoying. I like yr husband's sense of humour. Keep rocking and God bless u

  • @saararafik1427
    @saararafik1427 4 года назад

    Hello subi,sorry for my late rply,konjam busya irunthean,atthaiku udambu sari illai.athaan konjam busy.neenga supera irukinga kurthila,azahagana yellow color kurthi.
    Apram romba jollya irunthuchu intha video,''MOUTH WATERING😋''.
    I think Onam is also a festival like deepavali but ivlo sooperana virunthu,enaku keralana romba pudikum🏞🎉🎊,anga poi paakanumnu aasa.in shaa allah poavoam.anyway soopera irunthuchu intha video👌,interestinga paathean😊

  • @drsurakshithakk2687
    @drsurakshithakk2687 4 года назад

    Kerala sari uduthu kandirinnenkil much supper akumayerunnu.avatharanam supper Anu all the very best dear

  • @amlukutti3943
    @amlukutti3943 4 года назад +1

    Hai sister, brother, happy onam, in yellow dress u r looking beautiful, an u r eating fr me mouthwatering, brother's camera is very super😍😍😍😍

  • @edwinraja7913
    @edwinraja7913 Год назад

    அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @yogiyogi8713
    @yogiyogi8713 4 года назад +9

    சூப்பர் மேடம ஓணம் வாழ்த்துகள்

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 4 года назад +5

    U both made for eachother
    Nenga solrathee azgha eruku sister

    • @juliesamuel9448
      @juliesamuel9448 4 года назад

      மற்றொரு அருமையான வீடியோ பதிவு இதோ உங்களுக்காக 👌👍😊
      ruclips.net/video/iRL2vr05Rjs/видео.html

  • @sivakumarsudha3543
    @sivakumarsudha3543 3 года назад

    Watching your channel very much impressive tough and direct experience seeing ypur programmes. Perfectly arranged dear soon we shall meet in england ma. Great and admire of your channel ma😍

  • @dhivyaraj3059
    @dhivyaraj3059 4 года назад

    Onam sathaya food order koduthutu.. delivery ku wait panitey video pakren sis...😋😋

  • @London36000
    @London36000 4 года назад +1

    Super , Kerala dish is super and way you eat is always Vera level. I hope you love food a lot sis. 👌Happy Onam to all and for you.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 4 года назад

    இரு வெறும் இணைந்து சாப்பிட்டது பார் க்க ரொம்பவே நல்லா இருக்கு

  • @sivanitamil3777
    @sivanitamil3777 4 года назад +1

    Hi mummy... veetla Orea Vela mummy vedio va fulla pakka mudiyala time kidaikum pothu pathi pathiya than pakka mudiuthu ending ippa than pathean...
    Ean mummy annachi Appa sapdapothu Mattum seekiram sapda soluriga..niga Mattum porumaiya rasichu rusuchu sapdigala Athea matheri annachi Appa vaum porumaiya sapda sollunga.....
    Intha vediola homly ah irukiga mummy...I love u....

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +1

      Sivani Tamil ha ha ha...romba joke ah pesuringa mummy

  • @chennaisandraskitchen1310
    @chennaisandraskitchen1310 4 года назад +1

    Hai akka super....super vlog..engala vittutu nenga saptetenga...enga akka Thane ok...annachi super jamunu erukar...rasathuku annachi sonnathu...sema...
    Unga natural super... the moment of truth..