புத்தாண்டு விருந்து/15 வகை கறி சமைக்கலாம் வாங்க/New year big veg thali / Received COVID vaccine

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • In this video I have shown how I cooked for our new year dinner with variety of South Indian vegetarian dishes.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

Комментарии • 779

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 3 года назад +2

    Acho... adipozhi makkale... New year feast veara level... variety of dishes n Adai pradhaman payasam..👌👌👌...chattile viravi sapdradhu super taste sister...adhu evergreen...anikum inikum... Onam Sathya saota oru feel.. again' Happy'New year..🎉⭐❤️

  • @pampam3465
    @pampam3465 3 года назад +10

    நீங்கள் பேசுவது 😄ஜாலி பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருக்கு

  • @ponmalarmichealraj5048
    @ponmalarmichealraj5048 3 года назад +41

    தமிழன் பண்பாட்டை மறக்காமல் சட்டியில் வரசி திண்கிறது தான் செம செம செம 😋🤗😉

  • @shakila7518
    @shakila7518 3 года назад +4

    நம்பவே மாட்டீங்கன்னு,5 mts before தான் எங்க பெரிய அக்காக்கும் எங்கyounger sisters எல்லாத்திற்கும் சண்டை,,,அப்படியே உங்க conversation na காமிச்சேன் ...எல்லாரும் சண்டை ய மறந்து சிரிச்சிட்டாங்க, so thank you Sis we will take challenges as opportunity 😃😄HAPPY NEW YEAR 🙃

  • @aruljayaseelan4176
    @aruljayaseelan4176 3 года назад +1

    சூப்பர் தங்கச்சி.
    Happy new year

  • @juderaj8981
    @juderaj8981 3 года назад +31

    அக்கா,அண்ணாச்சி,ஆன்ரன்,அகஸ்ரின் அனைவருக்கும் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад

    migavum suvaiyaga arumaiyana new year virunthu💐💐💐 happy new year dear sis and annachi 👍👍👍

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +1

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி புத்தாண்டு அன்று சமையல் புல்லட் டிரெயின் மாதிரி விரைவு சமையல் பா சூப்பர் அருமை அருமை பிரமாதம் அண்ணாச்சி
    பின்னணி இசை அருமை.

  • @seli4682
    @seli4682 3 года назад

    சிஸ்டர் குடும்பத்திற்கு புது வருட வாழ்த்துக்கள் யேசு கர்த்தர் ஆசீர்வாதிப்பர் ஆமென் ஆல்லொலுயா

  • @MyRecipeNotes
    @MyRecipeNotes 3 года назад

    Oru tym tha unga video pathen... ipo search panni line ah pathutey iruken... keep rocking...

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 3 года назад +20

    நியூ இயரை சூப்பரா அமர்களமா , வெஜிடரியன் சாப்பாட்டோடு அசத்திட்டீங்க. இடை இடையே சகோதரின் தத்துவம் . Happy New year . God bless all.

    • @devyi4642
      @devyi4642 3 года назад

      Eididjeieieibceicbeieieieiei Eididjeieieibceicbeieieieiei Eididjeieieibceicbeieieieiei e

    • @mgkitchenandgardenchannel1130
      @mgkitchenandgardenchannel1130 3 года назад

      Easy Murukku Sharing My channel ruclips.net/video/ZJ47qAN26wA/видео.html

  • @ajithviji.
    @ajithviji. 3 года назад

    Akka
    உங்க சமயல விட நிங்க பேசுகின்ற speech super நல்ல entertainment ahh irukkuka and உண்க சமயலும் superooo super eppovum நின்க ரெண்டு பேருமே இப்படியே சந்தோசமா இருங்க

  • @ramajothi1384
    @ramajothi1384 3 года назад

    Iam your new subscriber. Unga videos yealamae sema super akka, nerayah motivational ah irukuthu. Kastama irukum poluthu ungalaum nama annachi yum video la parthalae pothu kandipa oru solution kedacherum superb.

  • @shaletsuresh1951
    @shaletsuresh1951 3 года назад +12

    Putting the rice in the pan and eating moment lovely, I think most of us have done that in our lives 🤤👌

    • @ramanint3312
      @ramanint3312 2 года назад

      Hi mam I wanted to join your family I like

  • @sarapastries1972
    @sarapastries1972 3 года назад

    உங்கள் சமையல் சூப்பராக இருக்கு மிஸ் பண்ணாம பார்கிறேன். உங்கள் குடும்பத்திற்கு என் குடும்பத்தின் சார்பில் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக .நான் சென்னையில் வசிக்கிறேன்

  • @saararafik1427
    @saararafik1427 3 года назад +1

    Hello subi epdi irukinga?
    Wish happy new year💐🎊
    Romba easya samatchi kaatitinga..
    Ella dishum nalla irunthuchu

  • @MrMS-yl3bl
    @MrMS-yl3bl 3 года назад +8

    Akka nenga ven Pongal sambar vada senju kaminga plzzzzz

  • @samsulkuthatajbommi6710
    @samsulkuthatajbommi6710 3 года назад

    sister Neeggal pesuvathu manasukku niraiva irukku ungal video yellathayum parthen yen kooda perantha sahothari pol manasukku thonuthu ❤️❤️❤️❤️👍👍👍👍👍i love

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சமையல் சூப்பர் தத்துவம் மற்றும் பாசிடிவ் வார்த்தைகள் எனர்ஜியை தருகிறது சுபி அக்கா கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு சாப்பாடு அடிபொழி அக்கா👍👍👌👌❤❤

  • @malashanmugam8349
    @malashanmugam8349 Год назад +1

    Nice New Year virunthu. We enjoy watching your video. Thank you for
    Sharing with us.

  • @usharani3089
    @usharani3089 3 года назад

    Super kadavul aththana vegetables um vazhakkai maangai nu anga ungaluku kuduthurukaru athuku first nantri sollanum kadavuluku🙏 ok virunthu super wish you happy new year sister💑👬

  • @valarmathi1217
    @valarmathi1217 3 года назад +2

    சவால்களை சாதனைகளாக மாற்றுவோம் sister 👍Happy New Year sister 😍

  • @vanithasathiy5899
    @vanithasathiy5899 3 года назад

    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💐❤️

  • @naseemabanu6419
    @naseemabanu6419 3 года назад

    Happy new year ..sis n annachi ..n son's good luck your video very entertaining tq all the best ...😍

  • @ravichandrang5704
    @ravichandrang5704 3 года назад +2

    Sahala kala vallikum avargaludaya familykum happy new year

  • @manikandandn1655
    @manikandandn1655 3 года назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா அருமையான விருந்து சூப்பர் அடை பாயாசம் அருமை

  • @janakalakshmi2989
    @janakalakshmi2989 3 года назад +1

    Happy New year 💐. Thank you so much for those powerful thoughts and wordings to kick start this new year😊👍

  • @benladoran389
    @benladoran389 3 года назад +1

    உங்களுடைய தமிழ் பேச்சு மிகவும் அருமை எவ்வளவு தான் வெளி நாடுகளில் வசித்தாலும் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசுகிறீர்கள் சகோதரீ....,,,,மீகவும் அருமை இதற்காகத்தான் நான் உங்க சேனலை subscribe பண்ணியிருக்கிறேன்.......சகோதரீ வாழ்க வளமுடன்,.......

  • @sathyas2142
    @sathyas2142 3 года назад +1

    Happy new year akka and annachi Anna vera level cooking of 15 dishes. Love u lot both stay blessed forever wishing you many more happy returns of the year❤️

  • @prabhasweety3642
    @prabhasweety3642 3 года назад

    Iniya puthaandu nalvaazhthukkal akka and family😊😊😊😊

  • @ponsubhaa3771
    @ponsubhaa3771 3 года назад +1

    Don't use phone at kitchen sometimes it will burn Akka.... eapodume pola samyala panni asathitinga.. happy new year akka and annachi

  • @madhankattalai2132
    @madhankattalai2132 3 года назад

    அக்கா அண்ணாச்சி தம்பிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சைவ சமையல் சூப்பர் அக்கா அதுவும் நம்ம ஊரு ஸ்டால் பாத்திரத்தில் பிசைந்து சாப்பிட்ட விஷயம் இயல்பாகவே சூப்பர் இருக்கு இந்த video வழக்கம் போல சூப்பர இருக்குதுங்க👍

  • @umadeviarulselvan4841
    @umadeviarulselvan4841 3 года назад +8

    சுறுசுறுப்பு,ஊக்கம்,மனஉறுதி,சற்று தளர்வடையும்போதும்,என்வேலைகளையைல்லாம் முடித்தபின் எனக்கான நேரத்தை செலவிடம்போதும் என் உள்ளம் நாடும் லண்டன் தமிழச்சி வீடியோக்கள்தான்.உங்கள்குடுத்தார்க்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    • @priyamogan6206
      @priyamogan6206 3 года назад

      Super akka

    • @priyamogan6206
      @priyamogan6206 3 года назад

      எனக்கு உங்களின் சுறுசுறுப்பான பேச்சு பிடிக்கும்

  • @AranTamil
    @AranTamil 3 года назад

    Super Yummy veg thali
    very interesing video
    Happy New Year to all
    👌👌👌👌👌

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 3 года назад

    Akka annachi now only l am watching your new year cooking nice any way l wish you and ur family happy new year

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 года назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா,அக்கா குடும்பம் .நானும் இப்படிதான் சட்டியில் இருப்பதை பிரட்டி வழித்து சாப்பிடுவேன் அதன் சுகமே தனி சுகம் .இதெல்லாம் அனுபவித்தால் மட்டுமே புரியும். உங்களுடைய யதார்த்தமான பேச்சும் செயல்முறையும் எப்பவும் சூப்பர். நீடூழி வாழ்க .

  • @sangamithra7455
    @sangamithra7455 3 года назад +2

    London thamilachi akkavukim annachi annavukum anton,agustin kum thamikalukum wish you happy new year...akka unga samayal ellam super akka..new year annaiku vegtarian la asathitinga...annachi annavoda thathuvam, editinglam super...ungal payanam vetri pera vaalthukal...god bless you your family....

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 года назад

      Thanks ma

    • @sangamithra7455
      @sangamithra7455 3 года назад

      Akka naan unga you tube fan..neenga podura ella videosum na parthutu irukan...but ippathan ungaluku first time comment panni irukan..neenga next video podumpothu enaku oru hi sollunga akka...

    • @sangamithra7455
      @sangamithra7455 3 года назад

      @@LONDONTHAMIZHACHI akka naan tamilnadu salem enga familya unga fan..enga familyku hi happy new year sollunga akka...

  • @pushpakiran995
    @pushpakiran995 3 года назад

    Happy new year akka mama and kutties🤗🎉.super active akka nenga tips sollunga indha thangai ku🙂.

  • @subhababy5880
    @subhababy5880 3 года назад

    அனைவருக்கும் வாழ்த்துக்கள். சூப்பர் சாப்பாடு மா. பார்க்க லேட் ஆயிடுச்சு பா. கொடுத்த மெசேஸ்க்கு நன்றி. எப்பவும் உங்கள போலவே பாசிடிவ் எனர்ஜியோட இருக்கணும் முடிவு பண்ணிருக்கேன். அன்புதங்கைக்கு நன்றி மா. , அண்ணாவுக்கும்.

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 3 года назад

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .
    அடிபொலி ....அசத்தல் சமையல்
    அப்படியே தமிழ் புத்தாண்டு சமையல் (வடை மிஸ்ஸிங்)
    சிரிப்பு க்கு பஞ்சமில்லை. புத்தாண்டு தகவல் அருமை. நன்றி...நன்றி. 😍🙏👍👌😁

  • @ushasekarushasekar373
    @ushasekarushasekar373 3 года назад +55

    நீங்க பேசற தமிழ் அழகோ அழகு

  • @babug4754
    @babug4754 3 года назад +1

    Hai akka annachi happy new year. 💐🤝🏻today samayal super egapatta itams semma paka paka rompa aasaiya iruku akka ennaku please paarsal pannuga babu.g karaikudi...payasam 😋

  • @kalyaninathan8045
    @kalyaninathan8045 3 года назад +1

    Acca Enjoy your holiday seasons. Super video. Love from Canada.

  • @prematitus3889
    @prematitus3889 3 года назад

    கன்னியாகுமாரி பேச்சே தனி அழகு தான் சிஸ்டர். கன்னியாகுமரியின் புது தோழி 🌹

  • @saranyarobinfdo7479
    @saranyarobinfdo7479 3 года назад

    Wow superb akka na samaykum pothu yaru call pannalum pesa maten ana neenga ivlo items pannitu pesureenga very good akka neenga

  • @selvig8399
    @selvig8399 3 года назад

    Sister, Happy New year ur family,take care ur health.வாழை இலை சாப்பாடு அற்புதம் samayal semma speed sister.Annachi comments always super.👍🙏

  • @MuthuKumar-kx8hd
    @MuthuKumar-kx8hd 3 года назад

    Happy new year akka& annachi& ur. Sons..

  • @ramaskitchensalem2738
    @ramaskitchensalem2738 3 года назад

    Super akka unga vedio paka paka interstinga irruku happy new year akka unga confident speech super akka

  • @leemarosy8665
    @leemarosy8665 3 года назад

    Supper ka Happy New year 2021
    Unga pasanga left hand la than sapiduvangala?

  • @drsurakshithakk2687
    @drsurakshithakk2687 3 года назад +2

    Happy.newyear.subi family God bless u.thank u dear all the very best

  • @malamlt6371
    @malamlt6371 3 года назад

    Akka video superrrr... vattha kulambu video podunga akka ....

  • @anandavallysockalingam5506
    @anandavallysockalingam5506 3 года назад

    Vazhthukal anna anni & family
    Vazhka valamudan

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 3 года назад

    👍happy new year💐 is wooden compound safe. How do u maintain. If it is between 2houses who will maintain. IPl explain in some video

  • @mohammedabdulla5200
    @mohammedabdulla5200 3 года назад +3

    Hi Akka video eppa varum endu pathan im so very happy 👵👵👵👵

  • @vinuasvika2528
    @vinuasvika2528 3 года назад +1

    Hi akka super happy new year your family akka

  • @saviscooking9946
    @saviscooking9946 3 года назад +1

    எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு energy வருகிறது அக்கா? Proud of you but light ஆ பொறாமை...
    😘

  • @devakimanohar6800
    @devakimanohar6800 3 года назад

    Wishing you a happy new year to you and family members may enjoy happily ma.new year vazhillai.virundh is superb ma your your cooking is . all excellent ma
    👌👍👍👍👌sister

  • @ahilaahi5491
    @ahilaahi5491 3 года назад +5

    Happy new year akka ❤️❤️💐

  • @ManiMani-gw1zt
    @ManiMani-gw1zt 3 года назад

    Puthu varusam Sandhosam pongattum vazhthukkal akka annachi⚘⚘⚘⚘⚘

  • @lathasharavanan6446
    @lathasharavanan6446 3 года назад

    Happy New year sister and annachi valga Vazhamudan 🎉

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад

    Super mouth watering dishes to be tried, really motivational speech you are sharing, am a fan of your tamil slang. God bless you and your family. Ananchi is also jovial person.

  • @muralimuraimitul6967
    @muralimuraimitul6967 3 года назад +17

    வருடத்தின் முதல் நாளாவது அசைவத்தை தவிர்த்து சைவ சமையலை சமைத்து சாப்பிடுகிறீர்கள்.ஆச்சரியம்!!! ஆனால் உண்மை தான் மக்களே.

  • @royalsomu3820
    @royalsomu3820 3 года назад +3

    Happy newyear anton. super snow in your place that is nice to see

  • @user-hb4jh8jy2u
    @user-hb4jh8jy2u 3 года назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி அருமையாக சொன்னீர்கள் வாழ்க்கை ஒரு சவால்தான் துணிந்து எதிர்நீச்சல் போடுவோம் வாழ்க வளமுடன்

  • @abdaheera143
    @abdaheera143 3 года назад

    வணக்கம் அம்மா மகன் மகள் பேரன்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா தமிழ் தமிழ் தான் என்றும் அன்புடன் அப்தாகிர் LIC
    Anten how are you happy New year

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 года назад

    Unga final msg super en manasula.irunthatha neenga solliteenga - thank u happy new year Akka & ur family

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 3 года назад

    Happy New year ma. Super video with good message and feast .Snowfall also beautiful. Your street new year celebration also nice to see.💐

  • @blessingsharmi9518
    @blessingsharmi9518 3 года назад

    Super aunty 👌👌👌 pray for me aunty😍😍unga channel pathale happy ah feel aguthu😍😍👍

  • @parameshwari5045
    @parameshwari5045 3 года назад

    Wish you happy new year 🎉 ✨ 💕 💖 akka.... 2021 best of year a iruku valthukal akka 🥰🥰😍😍😍

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 года назад

    Assalamualaikum sister new year valthukal vaytruku nalla vunavu manathuku nalla varthaikal anbana peychu pidithiruku annanum neengalum nalla karuthukal solringa ma nanri ma by roja 🌹

  • @hariramm2771
    @hariramm2771 3 года назад

    அக்கா அடைப்பிரதம்மத்தில் கொஞ்சம் ஜவ்வரிசியும் தேங்காய் பாலில் வேகவைத்து சேர்த்துக் செய்தால் நன்றாக இருக்கும் இருந்தாலும் அசத்திட்டீஙக
    Happy New year to you and your family

  • @vinothmaryvinothmary234
    @vinothmaryvinothmary234 3 года назад

    Happy newyear akka anna and kutties

  • @santhikarthik32
    @santhikarthik32 3 года назад

    Hai akka anna happy new year enjoy your family nice vedio super!!!!

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 3 года назад

    Happy New year, super samayal akka.

  • @valarmathi9205
    @valarmathi9205 3 года назад

    சமையல் சூப்பர் சகோதரி.உங்கள்குடும்பத்தில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @learnwithyokesh9491
    @learnwithyokesh9491 3 года назад

    Authentic Nagercoil cuisine Akka. From UK the aromora reaches Chennai. Pls one time make Chaka Pradhaman. Happy 2021 Akka Annachi.

  • @indiraindira2
    @indiraindira2 3 года назад

    Superb veg virundu akka and Annachi👌👌👌Happy New Year😍😍😍😍

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 3 года назад

    அட்டகாசமான காய்கறி விருந்து அக்கா வீட்டில் காய்கறி விருந்து என்னால் நம்பவே முடியவில்லை🤣 அசைவ விருந்து தான் எதிர்பார்த்தோம், எதை சமைத்தாலும் அக்கா செம சூப்பர் போங்க அண்ணாச்சி 👌😋

  • @outdoorwithsamee
    @outdoorwithsamee 3 года назад +3

    சட்டியை வழித்து சாப்பிடுவது.. 🤤
    பழைய குருடி கதவை திறடி😎
    செந்தொழுவன்.. 🍌என உங்கள் பேச்சு ஓவ்வென்றேயும் நான் ரசித்தேன் அக்கா 🤣

  • @shanthijoseph1845
    @shanthijoseph1845 3 года назад +2

    Happy new year 2021 to you and to your family members, God bless you all.

  • @ghaniani6468
    @ghaniani6468 3 года назад

    Ka &Annachee you guys always tell the truth of lifestyle I like your style and your way you are amazing for me and I always take you as my Inspiration tq may God bless you ka 👌👍

  • @lakshmitools2600
    @lakshmitools2600 3 года назад

    Super sis
    Bro Eating kadai soru awesome
    Nice video carry on
    Ur speech and bro way of talking very nice

  • @sathiyamanokaran567
    @sathiyamanokaran567 3 года назад +2

    Happy new year🎊🎊🎉🎉 akka annachi the great and kutties, by sathyamanokaran Erode.

  • @lakshmirayanskitchen
    @lakshmirayanskitchen 3 года назад +1

    Super combination of South Indian food in London with super tamil description , London tamilachi kalakunga

  • @jeyak6045
    @jeyak6045 3 года назад

    Madam neenga sonna varthaigal unmaiyelaye arumai nandri

  • @jayanthisj5906
    @jayanthisj5906 3 года назад

    Awesome Anna and Anni.Wishing you all a very Happy and Prosperous New Year.love you loads .u spread lot of positivity.Anni this hairstyle suits you very much .love you love you 😍 so much.Take care all of you .

  • @shakilabanu5205
    @shakilabanu5205 3 года назад

    Happy new year akka sema veg dishes nice motivation 👌👌👌👌👌👌👌

  • @malathim7419
    @malathim7419 3 года назад

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @jeyak6045
    @jeyak6045 3 года назад

    Thangal speechkku nan adimai

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 3 года назад +1

    Very positive message to start the year Akka lot of items u have cooked☺️😌

  • @pavithrapooja1380
    @pavithrapooja1380 3 года назад

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி , அண்ணாச்சி.... சமையல் அடிபொலி சகோ.......மகிழ்ச்சி......💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @meiyarasivinothkumar
    @meiyarasivinothkumar 3 года назад +1

    Semma items akka... Superb... Especially you are a energetic Robo😍😍😍😍

  • @aheadahead5381
    @aheadahead5381 3 года назад +2

    Hai sis how are you..I pray you and your family always good. All dishes my favourite sis.....happy new year 2021💥💥💥💥💥❤❤❤❤❤🥰🥰🥰👌👌👌👌

  • @tamilselvi5867
    @tamilselvi5867 3 года назад +2

    Happy new year sister. And what about corona at london

  • @selvakumarsethuraman7240
    @selvakumarsethuraman7240 3 года назад +1

    Happy new year to our energetic couple ,🤩🤩🤩,stay happy and safe

  • @ambika5094
    @ambika5094 3 года назад

    Happy new year sister excellent video thank u so much sister

  • @Murali-jm5io
    @Murali-jm5io 3 года назад +3

    Hi akka Happy New year ♥️♥️💐

  • @rajasekarvino6064
    @rajasekarvino6064 3 года назад

    Akka namma ooru sappadi Adipoli.Annachi ,Akka, Agastin,Anton Late happy new year wishes

  • @sheilapaulraj7604
    @sheilapaulraj7604 3 года назад

    Happy blessed New Year to you Sis. Subi and your beloved family. Good to see a tasty platter of veggies at your table.
    Please let us know, the after effects if any, you had after taking the Pfizer covid vaccines. Would like to hear it from you.Thanks and keep up your faith and positive thinking. You are appreciated.

  • @pscr3006
    @pscr3006 3 года назад

    Happy New Year sis... Love your positivity. God bless you and your family