நாகர்கோவில் கட்டுச் சோறும் கடலை தீயலும்/Kattu 🍚Soru & chickpea theyal recipe/Last vlog 2021 Thank U

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • In this blog I have shown Kattu soru and Kadalai curry. We enjoy this recipe while we travel . It’s very popular in India especially in south India.
    This method is what we do in Nagercoil.
    Theeyal ingredients:
    Katharikkai 2 to 3 cut in to pieces
    Chickpea 1/2 cup
    Garlic 5 to 6 pods
    Small onion 5 to 6
    Tamarind water
    Oil
    Salt to taste
    For masala paste:
    Coconut shredded 2 handful
    Coriander seeds 1 to 2 spoon
    Red chillies6 to 8
    Curryleaves
    Small onion 3 to 4
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    Music credit:
    Kevin Mac Leod
    Video link:
    • ✝️ Christian Music (No...

Комментарии • 753

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 года назад +329

    லண்டன் சகோதரி சமையல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்😋 எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊😋🤩🤩🤩🤩

    • @sumathimani7721
      @sumathimani7721 2 года назад +2

      Happy new year akka and anachi God bless you and your family

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 года назад +3

      😍😍

    • @jmjm-mi5wi
      @jmjm-mi5wi 2 года назад +1

      Enakum romba pudikum... She s my inspiration

    • @thiruselvan7734
      @thiruselvan7734 2 года назад

      Subhi akkavin Samayal pidikathavar irupaangela sollungge.

    • @michelleraj2295
      @michelleraj2295 2 года назад

      Awanga cooking tips romba pidikum.

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +29

    கடந்த 3 வருடங்களாக லண்டன் தமிழச்சி குடும்பத்துடன் பயணித்து கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அக்கா அண்ணாச்சி anton agustin புத்தண்டு வாழ்த்துக்கள்...... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..... நம் பயணம் தொடரும்

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 2 года назад +42

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அக்கா கடவுளுக்கு நன்றி......👍👍👍🙏🙏🙏👍👍👍

  • @உரிமைகுரல்-ச6ள
    @உரிமைகுரல்-ச6ள 2 года назад +3

    வாழ்க்கையே எனக்கு போராட்டம்தான் ஆனால் அதுவே எனக்கு வலிமையையும் தந்தது இப்ப எதையும் தாங்கும் சக்தியும்வந்தது 💯💥💥

  • @anithar6696
    @anithar6696 2 года назад +2

    உங்களின் தெம்பான தெளிவான ஏதார்தமான பேச்சிற்கு நன்றி அக்கா.உங்களின் குடும்ப நலனுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.வாழ்க வளர்க

  • @bernathmaryjohn7306
    @bernathmaryjohn7306 2 года назад +1

    சகோதரி உங்க பேச்சு கேட்கும் போது இன்னும் கொஞ்சம் கேட்கனும்முனு இருக்கு கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மென்மேலும் ஆசிர்வதிப்பார்.அருமையான அறிவுரை நன்றி நன்றி ❤️❤️❤️❤️❤️

  • @mahalingamlingam6702
    @mahalingamlingam6702 2 года назад +1

    அக்கா நீங்கள் சமைப்பதை விட சாப்பிடும் போது நீங்கள் சொல்லும் போது நாங்களே சாப்பிடுவது போல் இருக்கு அதை விட நடுவில் நீங்களும் அண்ணாட்சி பேசும் கருத்துகள் வாழ்க்கையில் தேவையானது நீங்கள் நலமுடன் வாழ்க பல்லாண்டு

  • @thakirbasha6985
    @thakirbasha6985 2 года назад +1

    அக்காவின் வீடியோவுக்கு வெயிட்டிங் இந்த வீடியோ முழுசா பார்த்ததுக்கு அப்புறம்தான் என்னுடைய சாப்பாட்டு வேலையை நான் பார்ப்பேன் ❤ ஏன்னா நான் செய்ற சாப்பாடு சுமாரா இருக்கும் அக்காவுடைய சாப்பாட்டு வீடியோ பார்த்துட்டு அந்த மனசு சந்தோஷத்திலேயே சொத்தை 🤣🤣🤣 சாப்பிட்டு விடுவேன்

  • @pushpak85
    @pushpak85 2 года назад +16

    கவலைகளை மறந்து எப்போதும் மகிழ்ச்சியாக குடும்பத்தாருடன் வாழ மனதார வாழ்த்துகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ❤

  • @tamilselvana5406
    @tamilselvana5406 2 года назад +1

    சகோதரி லண்டன் தமிழச்சி அவர்களின் சமையல் அருமை.அவர்களின் முற்போக்கான கருத்துக்கள் மூலம் நான் பலபேருக்கு motivate பண்ணியுள்ளேன்.சகோதரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவர் சார்பாக தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @jeevithamarimuthu6955
    @jeevithamarimuthu6955 2 года назад +2

    உங்க சிரிப்புக்கு நான் அடிமை அக்கா. இந்த 2022 ல நீங்க தான் எனக்கு முன்னோடி... love u akka.😘

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 года назад +1

    நீங்கள் சொல்வது உணமைதான் இந்தவருடம் முழுவதும் பாதுகாத்த இயேசு கிறீஸ்துக்கு நன்றி்் அக்கா அண்ணா உங்கட பதிவுகள் சூப்பர் உங்கட பேச்சு மனதுக்கு கவலைகள் மறந்து சந்தோசமாக உள்ளது அருமை 👍🙏🏻🔥🔥🔥🙌🎉💕 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ⭐️⭐️🔥🔥🔥👏🎊

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 года назад +2

    சகோதரி நீங்கள் சொல்லும்போதே புத்துணர்ச்சி வருகிறது. இனி வரும் வருடத்தில் எல்லோரும் சந்தோஷத்துடன் ஆரோக்கியத்துடன் சமாதானத்துடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி. வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹😍😍😍

  • @nothingwrong3698
    @nothingwrong3698 2 года назад +2

    தமிழ் கலந்த மலையாளமா
    மலையாளம் கலந்த தமிழா
    கன்னியாகுமரி யின் அருமை பெருமைகள்.

  • @selvarajr962
    @selvarajr962 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி சகோதரி உங்கள் ஊக்குவிக்கும் குணம் மனதுக்கு தெம்பையும் தைரியத்தையும் கொடுக்கிறது. நன்றி வாழ்த்துக்கள்.

  • @chitraraju6427
    @chitraraju6427 2 года назад +2

    Intha varusam full ah yennoda best video ungalodathu.... Next year inum best ah irukka asai ka👍😁 happy new year akka and anna

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 2 года назад

    அருமை சகோதரி சகோதரருக்கும் நன்றி நான் 2020 2021 இரண்டு வருடங்களிலும் மிகவும் பாதிப்பு பாதிக்கப்பட்டு விட்டேன் நீங்கள் எங்கள் தந்தையை பற்றி சொல்லும் பொழுது எனக்கும் என் தந்தை என் நினைவுகள் வந்துவிட்டது தந்தை எப்பொழுதும் இப்படித்தான் நல்ல உழைப்பாளி என் சகோதரனை இழந்தேன் அதனால் என் தாயையும் இழந்தேன் இறுதியாக என் தந்தையையும் இழந்து விட்டேன் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்களுடைய வார்த்தைகள் ஊன்றுகோலாக கிடைத்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @gracym.j3810
    @gracym.j3810 2 года назад +14

    You and your husband are made for each other. Always energetic and with encouraging words. Happy New Year

  • @abs.uppupulimilagai.abs.up587
    @abs.uppupulimilagai.abs.up587 2 года назад +1

    அருமை அருமை அருமை அருமை. கருத்துகள் பேசு நன்றாக இருந்தது.புத்தாண்டு வாழ்த்துகள்.

  • @thanagopalp2150
    @thanagopalp2150 2 года назад +2

    சுசீந்திரம் தானுமாலையன் கோவில் திருவிழாவில் அடிபொழியா சாப்பிட்டது ஞாபகம் வருகிறது 👍

  • @vanim4041
    @vanim4041 2 года назад

    Nanum neenga sonnathu pola life ah vazha asai paduren coming 2022 la naan implement panna virumburen tq Sister

  • @mathavanarcher0014
    @mathavanarcher0014 2 года назад

    கட்டுச்சோறும் கத்தரிக்காய் சுண்டல் தீயல்சூப்பர் சரிச்ச முகமும் மகிழ்ச்சியான சமையலும் கணவன் மனைவி பாசம் அருமை ஆண்டவருக்கே நன்றி உங்க யானைகதையும் சகோதருடைய பட்டுப்பூச்சி கதையும் அருமை இயேசுவுக்கே மகிமை

  • @SriRam-xo2pn
    @SriRam-xo2pn 2 года назад +1

    Super theeyal kolumbu supero super

  • @edwinraja7913
    @edwinraja7913 2 года назад

    வருடம் முழுவதும் நம் அனைவரையும் பாதுகாத்து வழி நடத்திய இறைவனுக்கு நன்றி சொல்லுவோம்

  • @shree2751
    @shree2751 2 года назад +3

    சார்லஸ் அண்ணா உங்க புதிய சேனல் எப்ப வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த வீடியோ ல இருக்கும் சந்தோஷம், பாஸிடிவ் வைப், உங்களின் மனநல ஆலோசனைகள் இன்னும் நிறைய எங்களுக்கு கொடுத்து, நீங்க இரண்டு பேரும் எப்பவும் ரொம்ப சந்தோஷமா நிறைவாக வாழணும். எங்களுடன் நீங்க ஷேர் பண்ணற இந்த விஷயங்கள் என்றும் எங்களுக்கு நல்லவழி நடக்க மிகவும் உதவியாக இருக்கும். அனைத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி... 🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 года назад +1

      நன்றி Shree. ஜனவரி 2022 முதல் ..! உங்கள் எதிர்பார்பிற்கு நன்றி. அதை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வேன்-அண்ணாச்சி

    • @shree2751
      @shree2751 2 года назад

      @@LONDONTHAMIZHACHI thank you so much for your sincere reply. We are waiting. Wishing you a very happy new year 2022😍💐💐

  • @aishwaryas8852
    @aishwaryas8852 2 года назад

    Nan yellarkitarndhum thani thaniya kathukitta vishyangala unga orutharkitta pakkure amma😊 so ur ALLROUNDER,ENCYCLOPEDIA,DICTIONARY,ROLE MODEL,edhellam yennanu ketta unga name thaan sollanum😊👍 ungakittardhu varugira positive energy yenakku puthinarchi tharudhu thanks for everything🙏ungaloda thannambikkai positivity yella prachanaigalaiyum asalta Khalil yetti odhachittu aduthadutha step eduthuvachi pora vidham edhalam pakumbodhu yennoda amma va pakuramariye erukku🙂 yen ammavum eppaditham avanga life la kasham apdindradhula yella verity pathitanga yen ammadhan yennoda ROLE MODEL avangalukku aprom nan ungaladhan pakkuren amma🙂👍

  • @kjpkaviya2136
    @kjpkaviya2136 2 года назад +1

    ஜாலியா pochi video super super....... good evening

  • @baskarana5485
    @baskarana5485 2 года назад

    புது வருட வாழ்த்துக்கள் சகோதரி...நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவன் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்

  • @thajbena6172
    @thajbena6172 2 года назад +1

    Hi akka unga samayal eppothume super. Unga speach enakku romba motivationa irukku akka...romba romba thanks akka.... Vazhha vazhamudan....your family

  • @dr.tamizhan1213
    @dr.tamizhan1213 2 года назад +7

    வணக்கம் மக்களே 🇬🇪 with love from Georgia 🇬🇪 Tamizhan 🩺

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад +1

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏சமையல் அருமை, உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போதே ஒரு வித பாஸ்ட்டிவ் எனர்ஜி கிடைக்குது, நீங்க சொன்னது போல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது, எதையும் தாங்கி வாழ வேண்டும் தான், இறைவன் வழிநடத்துவான், வரும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும் 😊Happy new year akka 💐மிக்க நன்றி 🙏❤

  • @mathinanthakumar3326
    @mathinanthakumar3326 2 года назад +2

    உங்கள் கதை மனதிற்கு ஆறுதலாக உள்ளது இனிவரும்
    வருடமாவது எல்லோரையும்
    வாழவைக்க வேண்டும்
    தாங்க முடியவில்லை

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 2 года назад +1

    நல்ல உற்சாக பேச்சு சகோதரி. Super video

  • @selvavadivambalsenthilkuma2260
    @selvavadivambalsenthilkuma2260 2 года назад

    Varusathin kadasinalil Nella oru msg sonninga.edu vandhalum kavalaya marandu kadandu polite irukanumnu.romba correct sister. Thank God for save all of family.💖🙏🙏

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 2 года назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி. 2022 உங்களுக்கு சந்தோஷமாக அமையட்டும்.. God bless you💕

  • @prathapm-sn4ke
    @prathapm-sn4ke 2 года назад

    அருமை அக்கா எத்துனை எத்துனை வலிகளுக்கு எளிதில் விடையம் சொல்லிவிட்டீர்கள் அனைத்தும் உண்மையே
    இதும் கடந்துபோகும் என கடந்து சந்தோசமா அடிபுடியா Happy இருக்க பயகிக்றோம் Happy new year akka &mama

  • @umamaheswari510
    @umamaheswari510 2 года назад

    Neenga sapudum pothu theriyuthu supero super....plz akka plate kila potturathenha,oru kaila vachittu irukenga...Happy new year 2022

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 2 года назад +1

    என் பெரிய மகளின் திருமணம் செய்து உள்ளேன்... கடவுளின் அருளால் நல்ல இடம் பெற்று...
    5ஆண்டுகள் போராட்டம்...

  • @raniidhayakumar5623
    @raniidhayakumar5623 2 года назад +1

    Akka ungaluku entha food item sapda pidikathu nu solunga annachiku fish pidikathula athu mathiri ungaluku edhu 💞

  • @abarnaa498
    @abarnaa498 2 года назад

    Happy ha iruku nenga pesuradhu..2021 enaku sandhosam pathi kashtam paathi.enaku kozhandhai porandhuchi..kashtam enga appa erandhadhu...

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 2 года назад +1

    உங்கள் அனைவருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 2 года назад

    Wonderful video sister....nan ungalin all videos niraiya msg learn panniruken ....i like your videos .....happy new year .....motivation lady ....💐.
    Vaazhgavalamudan.....thank you....

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 года назад +11

    Yr children r like stars shining, May they be filled with caring heart.

  • @saararafik1427
    @saararafik1427 2 года назад

    Hello👋🏻subi epdi irukinga?unga vlog vantaalea naa romba happya aagiduvean😍.apram neenga sonna pola eppavum kashtathayea ninaichinu iruntha avlo thaan,namma life orea sogathlea poidum,aandavan namaku kodutha nallathayum ninaichi paakanum...keezha vizhunthaalum thirumbavum eazhunthu oada pazhagikanum....😊
    May allah bless you with all🎉🎊

  • @wesly6486
    @wesly6486 2 года назад +1

    I feel so depressed 😔 before seeing this video .after hereing your word I feel so peaceful..each and every word are very special and motive for me ..thank u akka anna...god bless u

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 2 года назад +1

    லண்டன் போனாலும் கட்டுச்சோறு, கடலைதீயலும், அருமை... நான் இதுவரை தீயல் சாப்பிட்டதில்லை சுபி.
    .அனால் நீங்கள் சாப்பிடுவதை பார்த்ததும் அதை செய்து சாப்பிட வேண்டும் என ஆசை... Tq subi... அண்ணாச்சி எப்போது பேய் கதை ஆரம்பிக்கப் போகிறீர்கள்🤣🤣

  • @navaratnaranic2781
    @navaratnaranic2781 2 года назад

    சமைத்து சாப்பிட்டோம்...அம்மாடி...அடி தூள் Wow💖💖

  • @rukmanirajagopal4135
    @rukmanirajagopal4135 2 года назад

    Ahahaaaaa arumai...suvaiyaana unnavudan santhosham niraindha thangal irru anbu ullangalin sambhaashanai mandhai varuhirathu ..thanku so much dears

  • @lekpanipanile6448
    @lekpanipanile6448 2 года назад

    Wish you Happy new year London அக்கா உங்களுக்கும் அண்ணாவுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎆🎇🎉🎊

  • @kumarmani7909
    @kumarmani7909 2 года назад +1

    அக்கா nagar கோவில் கடலை avilum தியாலும் கட்டுசோறு அருமை😋 நீங்க positive speech அண்ணாச்சி அக்கா 👌 👏final la church ⛪ 🙏😊👌

  • @sundhar2744
    @sundhar2744 2 года назад

    அக்கா நான் bachuloure native ராமேஸ்வரம் இப்போ மதுரை ல இருக்கேன். நாங்க சமைச்சு சாப்புடுறோம் என்னோட secipe book neeinga than🤩, thanks, haply new year i want a more video in 2022,🥰🥰🥰🥰 அகஸ்டின் bro க்கு ஸ்பெஷல் happy new year bro... 🥰🏵️

  • @나는바타소녀단
    @나는바타소녀단 2 года назад +1

    Evlo sad da earunthalum onga video patha eallam poyoudum akka thank you soo much unga samayal la eanaku sapidanum🤩🤩💜💜 pol earukum

  • @jananidevi7193
    @jananidevi7193 2 года назад +4

    அண்ணா அக்கா நீங்கள் சொல்லும் தட்டீகொடுக்கும் தத்துவம் supper 👌💯🌹

  • @kamal1497
    @kamal1497 2 года назад +2

    சமையல் அபுதாபி வரைக்கும் நல்லா மணக்குது.... 👌👌👌

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 года назад +1

    Whenever you say..Manjapodi...Vatthapodii..Mallipodi.. 😂😂😂 Supbb sister..
    Every Vedio..
    I used wait hear that sound 😂.. 😂😂
    Always...And also..Oodiyange Oodiyange Makkalee..soo sweet of you Akka.. 🙏🏼❤️❤️

  • @elayarasans15
    @elayarasans15 2 года назад +1

    லண்டன் தமிழச்சி சகோதரி அவர்களுக்கு எனது 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் இனி வரும் காலங்களில் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியம் பெற்று சந்தோஷம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @balakumarv404
    @balakumarv404 2 года назад +2

    லண்டன் தமிழச்சி சகோதரிக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் வரும் வருடம் 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏

  • @keerthisoundar1999
    @keerthisoundar1999 2 года назад

    Nanga thaan ungalukku nanri sollanum romba nanri akka ninga pesarathu engallukku romba motivation and manam nimadhi tharuthu your trust buster akka happy new year ❤️

  • @indram3967
    @indram3967 2 года назад +1

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே அக்காவின் videoக்கள் அனைத்தும்.bro கதை super 👌, sister சமையல் குறிப்புகள் அருமை . advance happy new year 2022🎂💐💐🌹👍

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 года назад

    Hi akka annachi nenga sonna ovoru varthaigalum avlo positive iruku.nenga engalku kidachu miga periya varam.annachi nenga story sonnathu rompa arumaiya irunthuchu.evlo kastangal vanthalum kalura thoki vitu solvom ketha.unga video parkumpothu enaku ellama marnthudum avlo santhosama irukum.sapdu parkumpothu sapdanum pola iruku.adipoli video akka.en akka annachiku iniya puthandu nal valthukal.nengal ella nalmum valamum petru vala valthukiren.love you akka.

  • @rubysathyaofficial2658
    @rubysathyaofficial2658 2 года назад

    Akka உங்கள் வீடியோ முதல் முறை பார்க்கிறேன் உங்கள் பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது.Happy New year Akka

  • @Mani-to8sn
    @Mani-to8sn 2 года назад +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் sister உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @mrs4987
    @mrs4987 2 года назад

    Yeppa yenna oru motivational speech akka and mama🥰🥰 advance happy new year ❤❤

  • @LAKSHMIPOOJASPARADISE
    @LAKSHMIPOOJASPARADISE 2 года назад

    Kadai thiyal try pannen. Semma super
    Thank u mam

  • @kumarmangai9166
    @kumarmangai9166 2 года назад +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி

  • @aatifhafeezahafna7497
    @aatifhafeezahafna7497 2 года назад

    சகோதரியின் நாரோயில் பேச்சுக்காக தொடர்ந்து உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன்

  • @tharagais1633
    @tharagais1633 2 года назад

    Ungal blessedana varthagalai keatgumpothu romba happya eruku sister wish you happy new year

  • @savithrisavi2688
    @savithrisavi2688 2 года назад

    Super Annachi and London Tamizhachi recipe Happy New year to you all and your family ❤️❤️❤️

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 2 года назад +3

    "HAPPY NEW YEAR" மதனி..... OUR குடும்பத்தார் அனைவருக்கும்❤❤❤❤ You tube family's அனைவருக்கும்Happy new year "மக்களே".நம்ம ஊரு சமையல்பார்த்து நாக்கில் எச்சில் ஊறுது மதனி🥰🥰🥰 நானும் அனுபவித்தேன்.அறிவுரைக்கும் மிகவும் நன்றி அண்ணாச்சி😎😎😎🙏🏻🙏🏻🙏🏻

    • @chandrat9
      @chandrat9 2 года назад +1

      Wish you the happy new year to youro family members indrupol endrum santhosamaga vazha vazhthum oru Amma ungalin motivational speech thembaga irukirathu happy new year2022 to all your subscribers🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @selvavigneshselvaraj6515
    @selvavigneshselvaraj6515 2 года назад +1

    Subi akka சோறு கம்மியா இருக்கு நாலு பேருக்கு காணுமா

  • @hemalatha8853
    @hemalatha8853 2 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி அண்ணி அவர்களே👍👌👌👌👌👌👌இனிவரும் வருடங்களை வெற்றியுடன் கடப்போம்👍👏👏👏👏👏❤️

  • @meenacpttarun8303
    @meenacpttarun8303 2 года назад +2

    Advance happy New year dear 😍💐💐💐 really super 👍🏾👍🏾

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад +1

    இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள் !

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 года назад +1

    Happy New Year London tamizhalichi sister and family 🥰🌹❤💐🎊🌟🙏🍰✨🎉💒

  • @shree2751
    @shree2751 2 года назад +11

    You both are our inspiration & showing us the real way to be positive in any situation. Have a lovely trip with kattusorru. Both of your longtime wish to take kattusoru & go for trip, come true in this time. Enjoy. Thank you for everything. 👍🏼👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @meerakumar2545
    @meerakumar2545 2 года назад

    Good morning. Super samayal. Good advice. Akka உங்கள் கணவர் சரியாக உதவி செய்கிறார். சந்தோஷமாக இருக்கிறது. புது வருடத்தில் நன்றாக வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி அக்கா அண்ணா. கஸ்ரம் வந்தால் தான் கடவுளை நினைப்போம்..

  • @vathshalathevikarunanithi1341
    @vathshalathevikarunanithi1341 2 года назад +1

    naga sama superaaa erukam gooo........ negoooo nallaa super aaaa erukingoooo....... nallaaa kathungaaa...... nanga ungada... tiviraa fans..... but sapaduthan... piii

  • @Ippadiumsamaikkalam
    @Ippadiumsamaikkalam 2 года назад

    Namma ooru samayalai anubavichu arumaiya samaikkireenga, super.

  • @meenakalai3636
    @meenakalai3636 2 года назад

    Neenga solratha pakkum pothu kandipa samachi saptanum pola iruku ka unga family ellarukum whish u happy new year🎉

  • @arifabegam9505
    @arifabegam9505 2 года назад +2

    Semma energy ah irruku ungaloda speech thank you so much

  • @rtsmagicdreamzzz3903
    @rtsmagicdreamzzz3903 2 года назад

    Please tell me the Church opening timing sister. Is there any tamil mass available?

  • @tamilcinematicuniverse3350
    @tamilcinematicuniverse3350 2 года назад

    Super my lovely akka.neenga than my boost and big energy akka

  • @jeniferm4129
    @jeniferm4129 2 года назад

    Super akka and Anna romba santhosama irunthadu advance happy new year

  • @hannahtom4273
    @hannahtom4273 2 года назад +1

    Amazing video! Yummy food, Great to see the Walsingham church! Thank you for sharing that. Happy New Year 2022!

  • @endrumjolly9583
    @endrumjolly9583 2 года назад +1

    அருமை அருமை 👌👏 🤩😎அருமையோ அருமை 👌👏😍😎

  • @ranjiranji6651
    @ranjiranji6651 2 года назад

    Always ur rocking sis ... keep going ....will support u sis

  • @geethaprakash1179
    @geethaprakash1179 2 года назад

    You are always very happy and vibrant. God keep you and your family blessed.

  • @milogisticssolutions2800
    @milogisticssolutions2800 2 года назад

    Hi Really tears came from my ears after listening your words at the end of the vidoe. I could feel the positive vibration even after the thousands of miles away. I wish you a very happy and prosperous New year. Keep spread your positive energy God bless you and your family.

  • @renukakrish2914
    @renukakrish2914 2 года назад +1

    அண்ணா சொன்னது correct நானும் அந்த முழு மாதிரி கண்டிப்பாக வெளியே சுதந்திரமாக பறந்து செல்வேன்.

  • @talkhistory3635
    @talkhistory3635 2 года назад

    Wow mam.. Superb video👍🏽👍🏽

  • @premalathat6329
    @premalathat6329 2 года назад

    Your speech is wonderful. God bless you abundantly

  • @shantishan4130
    @shantishan4130 2 года назад +1

    I am from Malaysia .I will try this sister tq
    And happy new year 🎉

  • @mullaimullai5474
    @mullaimullai5474 2 года назад

    Super aka n anachi, absolutely correct aka. Good advice Tq aka. 🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌

  • @RajiRaji-ve5yu
    @RajiRaji-ve5yu 2 года назад

    Hi akka ethu ennoda first cament unka video Ellam spr Eriku neka pesura Tamil sema kipitap akka

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 2 года назад

    Romba really la pesuriga super
    Happy New year 🥳🥳🥳🥳🥳

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 года назад

    அண்ணாவும் என்னைப்போல்தான்,கட்டுசோறும் ,கடலை மிட்டாயும்,கத்திரிக்காய் கூட்டும் எங்கள் குடும்ப ஸ்பெஸல் .

  • @creativeshpa5192
    @creativeshpa5192 2 года назад

    Hi, sister today I was very sad mode, think about my problems and I saw your video it's answered my worries and 2021 I missed my lovable mom due to covid 19, but your speech it's
    supportive and motivated
    thank you

  • @toysfoodinterests2683
    @toysfoodinterests2683 2 года назад +1

    Akka happy new year from bangalore ur a strong person within out may u have the same strength n joy this year .. hope I become a RUclipsr like u soon ur a role model !

  • @deepikaravi4973
    @deepikaravi4973 2 года назад +1

    Happy New years Landon thamizhachi

  • @abinayarsjasekar992
    @abinayarsjasekar992 2 года назад +3

    Daily I am facing a lot problem
    But I have ablity to face all the problems
    throw the problems away
    Let start and welcome 2022
    All the best makaley🔥😆🥰