🐠லண்டன் பிரியாணி,பொரிச்ச மீன் லண்டன் ரோட்டு கடை..செம டேஸ்ட்/world famous london market street food

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • In this video I have shown my shopping and eating experience in London’s popular Borough market. It is a historic market originated in 12 the century.
    Borough Market is a wholesale and retail market hall in Southwark, London, England. The present buildings were built in the 1850s, and today the market mainly sells speciality foods to the general public.
    London Borough market is also famous for cured meats and food from other European countries and all over the world.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

Комментарии • 684

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 3 года назад +40

    உங்களோடு சேர்ந்து நாங்களும் London market ஐ ரசித்தோம். உங்களையும் ரொம்ப பிடிக்கும்.

  • @kumarispecial
    @kumarispecial 3 года назад +12

    Wow😱 நம்ம தமிழில் பேசி லண்டன் மார்க்கெட் வலம் வருவது வேற லெவல்..சூப்பர் அக்கா 👌🏻👏உங்களுடைய கல் இறால் (lobster) ரெசிபிக்காக காத்திருக்கிறேன்..☺️

  • @ganadurai2338
    @ganadurai2338 3 года назад +93

    உங்கள் வீடியோவை விட நீங்கள் பேசும் நம்ம நாகர்கோவில் பேச்சு சூப்பர் எங்க போனாலும் நம்ம பேச்சு மாறாது நான் திருநெல்வேலி

  • @vickycoolv2384
    @vickycoolv2384 3 года назад +25

    லண்டன் மார்க்கெட்டை சுற்றிப் பார்த்தது போல் ஒரு அனுபவம் உங்களால் கிடைக்கின்றது...

  • @mom6028
    @mom6028 3 года назад +7

    உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்கிறேன் super

  • @rajanonida9171
    @rajanonida9171 3 года назад +55

    அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பாசிட்டிவ் எனர்ஜி வேற லெவல்

    • @p.s.e.zainabnachi4408
      @p.s.e.zainabnachi4408 3 года назад

      ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீயயயயயயசாரரரரரரரரரரரரரிரரரிரரனயயிரியயரிஇனனரனரர

  • @balaji28k
    @balaji28k 3 года назад +11

    அக்காக்கு ..... இன்னைக்கு செம்ம புடி... 😅🤪🤩🤩

  • @sivaprakash776
    @sivaprakash776 3 года назад +1

    சகோதரி எங்களால பார்க்க முடியாது இந்த பிறவியில் இதை அனைத்தையும் நேரில் பார்த்த அனுபவம் கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏💅

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 года назад +1

    அக்கா உங்கள் பேச்சு மிகவும் அழகாக உள்ளது சூப்பர்👌🏻👌🏻👌🏻

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 года назад +1

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை .
    உங்கள் இருவரின் அன்புக்கு நான் அடிமை.

  • @vishwanathana907
    @vishwanathana907 3 года назад

    இந்தFood சாப்பிடுவதைவிட நீங்க
    சொல்றவிதமே!Supeரோ OSuper.கொஞ்சும் தமிழில்
    பேசுறது அதைவிட அருமை.

  • @shajiraju3903
    @shajiraju3903 3 года назад +18

    நாங்களும் நாகர்கோவில் தான் லண்டனுக்கு நாங்கள் வரலாமா? வந்தால் சுற்றி காட்டுவீர்களா அக்கா? பண்டம் வாங்கி தருவீங்களா அக்கா?😊😊

  • @lalitharamesh4706
    @lalitharamesh4706 3 года назад +8

    Always eagerly waiting for your videos, apart from busy schedule finding and spending time for your videos is really a wonderful experience. Keep rocking sissy.

  • @indumathisubbayan5770
    @indumathisubbayan5770 3 года назад +11

    Sister tongue slip aayiduchu… 🤣🤣🤣4000 ku 40,000… But namma Annachi always cool and steady… he corrected u even in between his responsible duty of taking video… Annachi 🙌🏻🙌🏻🤣

  • @ishvars432
    @ishvars432 3 года назад

    Superb . லண்டன் மிக அருமை . தங்களின் பேச்சு அதை விட அருமை . நான் நேரில் பார்த்தது போல் இருந்தது . 🙂

  • @tamimansari4895
    @tamimansari4895 3 года назад

    உங்கள் காணொளிகளை பார்த்து, ரசித்து, சுவைத்தேன். நன்றி சகோதரி

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 3 года назад +5

    இப்படி வாய்ல வட சுட்டுக்கிட்டே மொத்த மார்க்கெட்டையும் சுத்தி முடிச்சிட்டீங்க. திறமை தான்.

  • @varunshomepage21
    @varunshomepage21 3 года назад +4

    Becoz of me my husband too starts loving ur videos nd especially you both Akka and Anna ❤️😀
    உங்களை பார்ப்பதில் என்றும் தனி மகிழ்ச்சி 🎉🎉❣️😍

  • @buvaneshwaribuva708
    @buvaneshwaribuva708 3 года назад +2

    Akka நீங்க ஒரு lady super star 🥳

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад +1

    Superb vlog sis and bro, giving the opportunity to see the Central London Market tqvm, keep rocking always, just started watching your videos, and will be watching always. Am from Malaysia.

  • @prabhukannanmasanam9934
    @prabhukannanmasanam9934 2 года назад

    சாரோட குரல், பட்டிமன்ற பேச்சாளர் "ராஜா" அவர்களின் குரல் போல் உள்ளது..
    ராஜா அவர்களே, வர்ணனை செய்வது போல் ஒரு உணர்வு..👍

  • @razikhussein5191
    @razikhussein5191 2 года назад +1

    I stayed here during my studies at King's College. Love this market

  • @sharmi864
    @sharmi864 3 года назад +2

    Hii Akka❤️. recent ta tha unga video pakka ahrampiththen ellamey adipoli ya eruku ❤️ enga v2la ellarum rasichi pakkura video na athu unga video mattum tha Akka ❤️epdiye Appaum Happy ya eruga ❤️ God bless you Akka and anna ❤️

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 года назад +1

    வணக்கம் சகோதரி லண்டன் பஸ்டேன்டு அழகா இருக்கு நன்றி வித விதமான காய்கறி வித விதமான காளான் வகைகள் என்ன வகை வகை ஜீஸ் தர்பீஸ் ஜீஸ் ஜாலியா குடிங்க என்ன வகை வகையான மீன் வகைகள் ஸ்பானிஷ் புட் சூப்பர் அனைத்து நாடுகளின் புடு கான்பித்தது நன்றி நன்றி.

  • @abiskitcken700
    @abiskitcken700 3 года назад +18

    Hi akka and annachi. Mind refreshing guy's you two

  • @karthikeyanmech
    @karthikeyanmech 3 года назад +1

    Hi Akka supet your videos ❤️❤️❤️❤️. How is the Covid situation there everything back to normal because of 2dose vaccine I'm I right mam

  • @mahalarxhimyk9360
    @mahalarxhimyk9360 3 года назад +5

    Yes sis Dragon fruit is cheap in Malaysia as it is widely grown here locally

  • @sundarivenugopal7328
    @sundarivenugopal7328 3 года назад +1

    லண்டன் தமிழச்சியே நீ தமிழ் பேசினாலும் அழகு ஆங்கிலம் பேசினாலும் அழகு சென்னையில் நீஎந்த ஊர்.

  • @TasteofThuvarankurichy1221
    @TasteofThuvarankurichy1221 3 года назад +1

    Nice sister ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது இது மாதிரி street food பார்த்ததே இல்லை 👌👌

  • @valithiru1578
    @valithiru1578 3 года назад +1

    Hi sis Im frm Malaysia. Now my children addicted to your reviews. Whole family will sit and watch, love you.

  • @yacoob813
    @yacoob813 3 года назад +2

    லண்டன் அழகிய தமிழச்சி.

  • @jayanthinathan97
    @jayanthinathan97 3 года назад +14

    Love u akka and annachi ❣
    Love from tiruchendur ♥️

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 3 года назад

    உங்களால் லண்டனை சுற்றிபார்த்தோம் நன்றி சகோதரி

  • @joannesanton3621
    @joannesanton3621 3 года назад +3

    I really ENJOYED 🙏🙏🙏 God's GRACE. Be with u and Ur family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 года назад +8

    *shopkeeper* : how much you want madam?????
    *நம்ப* *அக்கா* : no no annachchi...
    I want only sample...
    Let me try it😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 года назад

    லண்டனை அழகாக சுற்றி காண்பிக்கிறீர்கள் சகோதரி. வித விதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் காணக்கிடைக்காத ஒன்று. சூப்பர் சூப்பர் சூப்பர் மா. 🍓🍆🥒🍊🍇🍍🦈🦈🦈🐟🐟🐟😋😋😋😋😋❤❤❤❤❤

  • @selvig8399
    @selvig8399 3 года назад

    அருமை சகோதரி நாங்களும் இலண்டன் மார்க்கெட்டை சுற்றி பார்த்தோம் நன்றி சகோதரி.செம.உங்கள் பேச்சு அண்ணாச்சி பேச்சும் அருமை.சந்தோஷமாக இருந்தது. 🙏

  • @ivancecil80
    @ivancecil80 3 года назад +1

    akka unga NGL tamil is always special (enda inam - fish ah pathu sonnegala la) athu than highlight intha video la, full la parthen never wanted to skip it (5ira patti too) always good to explore many things around the globe.

  • @dhanalakshmi-qe2fv
    @dhanalakshmi-qe2fv 3 года назад

    உங்க பேச்சு நல்லா இருக்கு அக்கா நம்ம நாட்டு style speech 👌👌 அக்கா

  • @abinayarsjasekar992
    @abinayarsjasekar992 3 года назад +1

    Nega Vara level pa
    Annachi yappadi irrukiga

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 года назад

    That fish 🐟 u all ate contains omega and lots of Ca and minerals!!!
    Tks 4 da 📹.
    Feels like visited London Market!!
    God blessings.

  • @sarasavathi3099
    @sarasavathi3099 2 года назад

    உங்களோடு சேர்ந்து நானும் லண்டன் மார்க்கெட் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றிமா வாழ்த்துக்கள் மா

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 3 года назад

    Tnq so much sister yengaluku Ulla pooi sutthi paatha maathiri eruku ❤️👍

  • @sowndhsowndariya3696
    @sowndhsowndariya3696 2 года назад

    Iam also travel you to the London market sister...I love your slang...I think your hubby was most caring and lovable..u r lucky sissy...

  • @swathit8187
    @swathit8187 3 года назад

    Akka unga video fulla paathom. Superb akka. Keep rocking😇😇

  • @pavicooking2023
    @pavicooking2023 3 года назад +2

    நாமளே மீன்கரா ஆளு நமக்கே duff குடுப்பாங்க போலயே 🤣🤣😊😊🥰♥😍

  • @jeniferanita9588
    @jeniferanita9588 3 года назад +1

    Unga videos aa pakkum pothu engaluku happy aagavum and comedy aagavum ullathu. Very humorous guys. Rocking guys. 👍👍👍

    • @riyoko239
      @riyoko239 3 года назад +1

      Neega pesara tamil ormba Azhaga iruku sister...

    • @jeniferanita9588
      @jeniferanita9588 3 года назад

      @@riyoko239 thank you 😊

  • @SANGEETHAS-sn4fm
    @SANGEETHAS-sn4fm 3 года назад

    Unga video eallam adi vuli ga akka ni ga pesurathu eanakku romba pudikkum

  • @adalantonyleo
    @adalantonyleo 2 года назад

    Wow amazing Church very beautiful

  • @jananirj494
    @jananirj494 3 года назад

    Akka Na ithu vara patha vedio la unga vedio tha enaku rompa putichuru Na yaruku comment panathe ila ungalukutha frt time panre lovely person akka neenga

  • @sanjayramasamy6735
    @sanjayramasamy6735 3 года назад +1

    காண கண் கோடி வேண்டும் சாப்பிட ஆயிரம் வாய் வேண்டும் super

  • @saararafik1427
    @saararafik1427 3 года назад

    Sooper, sooper.
    Evlo fruits🍎veggies🥒,greens🥬🥦,meat🍗🍖🥩,fishes🐟🐠.aana nalla neata maintain panraanga.sooper.paakavea azhaga iruku....
    Soopera sutthi paathean borough market,thank you.
    May allah bless you with all🎉🎊

  • @pathmavathis5324
    @pathmavathis5324 3 года назад +1

    இந்த விடியோ வை இரண்டு பார்ட் ஆக போட்டிருக்கலாம் நன்றாக இருந்தது

  • @sampoornamrajasegaran9158
    @sampoornamrajasegaran9158 3 года назад +1

    Enjoy watching ur video. Good sound effects. Always happy. Very entertaining.☺️

  • @premilasomma6914
    @premilasomma6914 3 года назад +1

    So nice to see both of you. I love to watching your videos. Keep rocking sis n Anna. Luv from Premela Malaysia. 💖💖

  • @shanmugaraji474
    @shanmugaraji474 3 года назад

    Nagalum London street suthi pathathu pola eruku arumaiyana video akka 👍🎉🎂

  • @karthikeyanb1386
    @karthikeyanb1386 2 года назад

    மிகவும்நல்லாஇருக்கு
    உங்களுடன்எங்கள்.பயணம்தொடரும்.

  • @romlavinishia5625
    @romlavinishia5625 3 года назад

    Marketna ipdi irukanum semma full of veg and non veg ,cakes ,burgers,chicken wow thank u sissy for showing london market athulaiyum nenga taste panna fish i like very much crunchy too,adipoli nu nenga solum pothu wow 😍😍😍😍antha briyani mixed with eral arumai 😍

  • @manikandan4015
    @manikandan4015 3 года назад +2

    அக்கா நீங்க கன்னியாகுமரி மாவட்டமா? நான் நாகர்கோவில். உங்கள் வீடியோ நல்லா இருக்கு. 👍👍உங்கள் ஊரு எது அக்கா.

  • @briginmary.prollno1619
    @briginmary.prollno1619 3 года назад

    செம்ம அக்கா ரொம்ப நன்றி.... வந்து பாக்க முடியல...இதுல பாத்து மகிழ்ந்தேன்....

  • @priyasekar913
    @priyasekar913 3 года назад

    Akka and Annachi are very sweet and cute. Both are making happy for ever....and keep it...

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 года назад +4

    யம்மா எத்தனை வெரைட்டி இதல்லா பாக்கவே பிரம்மிப்பா இருக்கு சும்மாவா சொன்னா லண்டன்னு வீட்டுல இருந்தே பாத்துட்டேன் ரொம்ப நன்றி மா ரெண்டு பேர்த்துக்கும்😀😀😀👌👌👌28 ம் தேதி என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துங்கள் சகோதரி. ❤️❤️❤️❤️

  • @geervanipadmanabhan72
    @geervanipadmanabhan72 3 года назад

    Hi mam very nice video I enjoyed it very much please upload more market videos

  • @mahalakshmi-mz5zx
    @mahalakshmi-mz5zx 2 года назад

    Akka supera pesuringal London la irunthalum namma tamilnadu la pesura po la pesuringa...adipoli

  • @janaushadali
    @janaushadali 2 года назад

    அருமை அருமை நன்றி சகோதரி

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 года назад +1

    Superb Namma thamizh casual speechkke ungala subscrib pannanum 🥰🥰🙏

  • @indumathisubbayan5770
    @indumathisubbayan5770 3 года назад +3

    My favourite in cakes is Cheese cake 🥰

  • @gynopsychologist6319
    @gynopsychologist6319 3 года назад +1

    How you recording both your voice is clear DR.UMAKANTH

  • @abiammu326
    @abiammu326 2 года назад

    Akka ungaloda "adipoli "varthaiku na big fan akka🥰

  • @divyap1666
    @divyap1666 3 года назад +2

    Hai akka & annachi.... Different vlog, your effort makes u unique ka, very suppppper video👍👌😘

  • @navya4225
    @navya4225 3 года назад

    Romba naalaikku appuram youtube la nala video pakkura ❤️❤️❤️ Anna Anni semma Anni unga speech ad ur smile killing Anni

  • @kalavijay3307
    @kalavijay3307 3 года назад

    நீங்கள் பேசுவது அருமையாக உள்ளது

  • @rajipalani115
    @rajipalani115 3 года назад

    இந்தியால இருந்து லண்டன் போய் எல்லாமே தெரிஞ்சி வெச்சிருக்கீங்க sis. எதோ ஒரு கண்காட்சி பாத்து முடிச்ச மாதிரி இருக்கு கணக்குல்லா கட்சி பாக்க ஆனா எங்களுக்கும் சாப்பிடணும் போல இருக்கே.😋😋

  • @rajasekarvino6064
    @rajasekarvino6064 3 года назад

    Unga video partha udane nalla stress bustera irunthuchu akka.

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 3 года назад +3

    அக்கா Super vlog அண்ணாச்சிக்கு மீன் பொரியல் குடுத்தனீங்களா

  • @deepakalirajdeepakaliraj3498
    @deepakalirajdeepakaliraj3498 3 года назад

    Akka neenga rompa alaga pesuringa.....Annan than ungaloda booster....unga pair enaku rompa pudichurukku....

  • @gynopsychologist6319
    @gynopsychologist6319 3 года назад

    I like your camera man who adjusting you& your explanations is ver good DR.UMAKANTH

  • @gowrivarsha6319
    @gowrivarsha6319 3 года назад

    Sister Unga video and your smiling face Unga speech keta mind oru free a irukum Tq so much sister, 💖💖👏😄

  • @sarojabharathy8449
    @sarojabharathy8449 2 года назад

    Thanks for explaining London life

  • @p.selvananantha7928
    @p.selvananantha7928 3 года назад

    Etha mathiri videos poduga nala erukuthu 🤩🤩🤩🤩

  • @sumaraj4815
    @sumaraj4815 3 года назад

    Hi akka...gud eve....it's me suma...my daughtr shreya she is 5 yrs old big fan of u

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад

    வயிற்றுக்கு விருந்து என்று செவி வழி கருத்து உ‌ண்டு ஆனா‌ல் கண்ணுக்கு விருந்து என்றால் அதுவும் வெளி நாட்டு விருந்து இது தான் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அண்ணாச்சி எடுத்த இந்த காணொளி செம்ம அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி ஏவை என்ன பொருள் என்று விலையும் சேர்த்து அனைவருக்கும் புரியும்படி கூறிய தோழி அவர்களுக்கு நன்றி அருமை உங்களை கண்டு எங்கள் அனைவருக்கும் பெருமை 👌👍🙏❤

  • @tamilsrilanka3128
    @tamilsrilanka3128 3 года назад

    Sister நீங்க மீன் சாப்பிடுற அழகே தனி அழகு. மற்றவர்களையும் சாப்பிட தூண்டும்

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 3 года назад

    Hi akka and annaachi.... Oor suttralaam vanga.. semmaya iruku neat market and informative for the tourists.

  • @kumarmani7909
    @kumarmani7909 3 года назад +1

    அக்கா அண்ணாச்சி நடு Centre London ரோட்டுக்கடை. ஆக என்ன ஒரு viewing அண்ணாச்சி camera working🙏👌 and அக்கா asuseal explains superb 👍👏🙏☺️
    மறுபடியும் நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வு 👏👏👏👏

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 года назад +1

      Thanks Kumar

    • @kumarmani7909
      @kumarmani7909 3 года назад +1

      @@LONDONTHAMIZHACHI நன்றி அக்கா அண்ணாச்சி

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 года назад

    Neenga pesuradhu nalla irukku😀😀😀😀😀

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 2 года назад

    Reallu you guys rocking superb

  • @9aakshaya4cganesh11
    @9aakshaya4cganesh11 3 года назад +1

    Hi sis,1st like,1 commend

  • @aishwaryanagamanickam173
    @aishwaryanagamanickam173 3 года назад

    உங்கள் தமிழ் அழகு அக்கா super மக்களே

  • @vinsens736
    @vinsens736 3 года назад

    உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி லண்டன் எப்படி இருக்கு இலண்டன் மார்க்கெட் எப்படி இருக்கு என்பதை நாங்கள் பார்த்தோம் மிக்க நன்றி

  • @ayshabanu5354
    @ayshabanu5354 3 года назад +1

    சூப்பர் அக்கா

  • @nandhiniraju4420
    @nandhiniraju4420 3 года назад +2

    Hi akka ,your video always makes us refreshing , bfr 2 years came to uk , remember those days when you show your video , uk really nice place to visit

  • @abiskitcken700
    @abiskitcken700 3 года назад +6

    Whenever I getting down i will see your videos again and again.so that I will feel to be strong like you. You won't believe that I saw your all videos at least 10 times for one video. I love you so much akka

  • @priya.ppriya.p5327
    @priya.ppriya.p5327 3 года назад +1

    Akka I am nagercoil in Krishnancoil 1 weeka unga video Pakkuren I love u so much akka yennoda own sister mathiri feel ahuthu yen lifelaye RUclips la ungaluku than first msg panniruken yarukume pannathu illa I love u so much akka ooruku vantha sollunga ungala annava yellam meet pannanumve I love you so much akka oh my goodness 😘

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +1

    Our Lord God has blessed U that yr valleys r full of grains . Yr barns r plenty n cup overflows. Living God had provided living waters from the wells if salvation U will not be thirsty.

  • @meerasharafiya9599
    @meerasharafiya9599 2 года назад

    Really very very super sister to see this . Thankyou so much . Meerasha from chennai

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 3 года назад +1

    Super Market and shopping vlog 👌👌 adipozhi makkalea..😊🔥👍❤️

  • @anithasenthilkumar7345
    @anithasenthilkumar7345 3 года назад

    I am your new subscriber I love your video

  • @samleenaleena7251
    @samleenaleena7251 3 года назад +15

    வணக்கம் அக்கா. அண்ணாசி

  • @FellyJayam
    @FellyJayam 3 года назад

    fun filled entertaining movie patha madhri irrukku sis👌