உண்மையாகவே உங்களுடைய பதிவுகள் அணைத்தும் பயனுள்ளவையே. இப்படிப்பட்ட அறிய தகவுகள் எங்களுக்கு எவ்வளவு எளிதாக கிடைக்கிறது பாருங்கள். டாக்டர் அவர்களுக்கு நன்றி !வணக்கம்!வாழ்த்துக்கள்!
அருமையான விளக்கம்....எந்தெந்த மருந்துகளை எடுக்க கூடாது....மருந்துகளை பற்றி விளக்கினால் பயனடைவோம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருனையால் உடல்நலம்,நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 🙏🙏
நன்றி சகோதரி... நல்ல விளக்கம் தந்தீர்கள் உங்கள் மாதிரி மருத்துவர்கள் எல்லாம் இப்படி வீடியோக்கள் மூலம் பேசுவதால் மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு வந்து பயம் தெளிந்திருக்கிறது... நன்றி.
மாத்திரை, ஊசி, ஆயின்ட்மென்ட், சிரப் போன்ற மருந்துக்களை நமது உடல் எப்படி உல்வாங்கிகொள்கிறது அவைகள் நமது நோய்களை எப்படி சரிசெய்கிறது என்கிற வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் சகோதரி.
Hai , mam . My ambition is also going to be doctor👨⚕ . Your classes are very helpful for me. Also explains about white and yellow fungus . Please mam. Thank you🙏
கொரானா தடுப்பு பாதிப்படைந்தவர் என்ன செய்யவேன்டும். புதிய அறிகுறிகள் என்ன, எப்படி முன்னரே மாத்திரைகள் எடுப்பது போன்று தயவு செய்து வீடியோக்கள் போடவும். நன்றி
1.Covishield 2.Covaxin 3.Sputnik v Which one is better and how vaccines are produced all over the world, idha pathi pesunga neraya per vaccine potupanga and engalukum nambika varum.
Doctor please post video about sinus allergy and it's simple treatment to arrest running nose and continues sneezing.. please doctor...your video will give more useful information
உண்மையாக இந்த காணொளியை பார்க்கும் வரை Black Fungus ம் கொரோனா போல புதிய upgraded கிருமி என்று நினைத்தேன்... நன்றி மேடம்... உங்களை எல்லாம் ஏன் டிவியில் காட்டுவதில்லை ... ?
mam covid 19 eppadi human body attack pannathu evalo days virus body la erukum epothu inflammation nampa ethirupusakthi nampala thakkum epo ethulaam mudivuku varum body laa ... then lungs damage eppadi sari agum any madicin for lung recover plss mam explain
அப்படியே வெள்ளைப் பூஞ்சையைப் பற்றியும் விளக்கிடுங்க மேடம்.
I also
White fungus also belongs to Mucormycetes group of fungi same as black fungus.
Thanks mam
Tq mam
Tq mam😊
உங்கள் அழகான தமிழுக்கும், மருத்துவ விளக்கத்திற்கும் மிக்க நன்றி.
உண்மையாகவே உங்களுடைய பதிவுகள் அணைத்தும் பயனுள்ளவையே. இப்படிப்பட்ட அறிய தகவுகள் எங்களுக்கு எவ்வளவு எளிதாக கிடைக்கிறது பாருங்கள். டாக்டர் அவர்களுக்கு நன்றி !வணக்கம்!வாழ்த்துக்கள்!
மிக இனிமையான தமிழில் அற்புதமான விளக்கம்.
"நீங்க செந்தமிழ் செல்வி"
வாழ்க!!! ..வளர்க!!!
அருமையான விளக்கம்....எந்தெந்த மருந்துகளை எடுக்க கூடாது....மருந்துகளை பற்றி விளக்கினால் பயனடைவோம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல் கருனையால் உடல்நலம்,நீளாயுள்,
நிறைசெல்வம்,
உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் 🙏🙏
அருமையான விளக்கம்
சரியான நேரத்தில் பதிவு செய்து இருக்கின்றிர்கள்
பயனுள்ள தகவல்
மக்களுக்கு பயம் தெளியும்
நன்றி
சகோதரி... நல்ல விளக்கம் தந்தீர்கள்
உங்கள் மாதிரி மருத்துவர்கள் எல்லாம் இப்படி வீடியோக்கள் மூலம் பேசுவதால் மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு வந்து
பயம் தெளிந்திருக்கிறது...
நன்றி.
மாத்திரை, ஊசி, ஆயின்ட்மென்ட், சிரப் போன்ற மருந்துக்களை நமது உடல் எப்படி உல்வாங்கிகொள்கிறது அவைகள் நமது நோய்களை எப்படி சரிசெய்கிறது என்கிற வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் சகோதரி.
வணக்கம்!நோயும்,வரும் வழியும்,அதை தவிர்க்கும் வழியும்,மருந்தும் என தெளிவுற கனீர் குரலில் விளக்கமாக தெளிவுறுத்தினீர்கள்!
வாழ்க வழமுடன்!
கடவுள் கருணை!!!
மிக அருமையான விளக்கம் நன்றி மேடம்
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை🙏🙏🙏
நன்றி
Hi mam...Am msc microbiology student...all videos useful and very clearly....😇❣
Am Bsc 😇
We are new educational channel in town, the l i s m s [remove space in between letters]
do check it out and if you like our videos,, support us!! 🙂
தெளிவான விளக்கம்.. அருமை மேடம்..
தெளிவு,. மிகத் தெளிவான பதிவு சிஸ் . அருமையான தகவல்கள் 👍👏👏👏👏🙏🙏🙏🙏
எளிய அறிவியல் விளக்கம். நன்றி தோழர்.
நன்றி
Neenga sonna vishayam...yellarukkum romba paathugaappaanathu ...romba nantri sister
மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி. மிக்க நன்றி
Mam PCOD & PCOS pathi video podunga neraya ladies face pandra oru Periya prachana ithuthan please 🙏
நல்ல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி
Info நல்லா இருக்கு ஷேர் பண்ணலாம்னு பாத்தா கடைசில கண்டிப்பா தடுப்பூசி போட்டுக்கனும்ன்னு சொல்லிவிட்டீர்கள், அதனால share பன்னல.. சாரி sister..
நன்றி
Thank you so much mam. Be safe please.. God bless you always 💐🙏
Thank you. Stay safe you too
@@scienceinsights 💐🙏👍
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..
Romba clear ah understand achi very use full information tq.....,......
Mam please upload how water works in our body and how it digest... Plz mam
Please reply me mam.
Sure Soon
Thank you so much mam ..
We are new educational channel in town, the l i s m s [remove space in between letters]
do check it out and if you like our videos,, support us!! 🙂
More clear informative. Thank you it helps many of us 😊
Thanks Madam.
Clear explanation.
Love from Sri Lanka.
Super super. Well explained to laymen about black fungus doctor
Thank you. God bless you
All your videos postings are treasures of informations
Thank you mam explained very well mam am 12th student very helpful my higher studies mam once again thank you mam 👏👏👏
Very excellent explanation ur dress looks like cells in the human body Thank u sister
Thank you mam. Very detailed useful information for everyone. You speak beautiful Tamil.
Doctor I am really grateful to you for your teaching
Very informative speech I thank Science insights tv for uploading this speech in RUclips
👍Super Dr.
மிகவும் அருமையான பதிவு
அவசியமான பதிவும் கூட
உங்களுடை இந்த பதிவு தெளிவையும் தைரியத்தையும்
கொடுக்கிறது
நன்றி
Give the details explanation of Diabetes patient diet chart( type -1 & type-2).
I am expecting... For last two days 👍🙏 ... you have done.... That's you .. Thank you so much Ma'am
Vaccine pathi oru video podunka
Mam, Very well explained. Thanks for serving to our society
Medical instruments pathi vedio poduga mam
Useful explanation Mam 👍
Arumaiyana padhivu keep it up
Very good explanation.
Thank u mam for the clear explanation..Black fungus kurichathana thevaiyatra bayam makaluku eni erukathu
Hai , mam . My ambition is also going to be doctor👨⚕ . Your classes are very helpful for me. Also explains about white and yellow fungus . Please mam. Thank you🙏
மிக அருமையான தகவல் மேடம்
Thank you mam neraya visiyatha therinjikkitten
Very informative and well explained. 10 ku 10.
கொரானா தடுப்பு பாதிப்படைந்தவர் என்ன செய்யவேன்டும். புதிய அறிகுறிகள் என்ன, எப்படி முன்னரே மாத்திரைகள் எடுப்பது போன்று தயவு செய்து வீடியோக்கள் போடவும். நன்றி
Nice explanation mam😘👍👍
Super explanation mam keep rocking 👍👍do more videos..
Hi Mam how are you.. Hope all are fine at home.. thanks for the information..
Black fungus : what a clear indepth understandable explanations. I have learnt a lot. Good Wishes to Science Insight !!🌹👍
Many Thanks
Very informative and beneficial! Can you please upload a video on how to Strengthen our immune system please?
Excellent explanation madam.
நன்றி பயனுள்ள பதிவுகள்
Mam put video for remaining biology chapter ur teaching level is good mam plss upload during corona time we can study by ur video
Types of Virus Video Video Upload Pannuga Mam
Very useful information.many many thanks.
Superb madam. Congrats
நன்றி பயனுள்ள பதிவு
Use full topic but before mensuration breast pain pathi sollunga mam
Ur explanation is well said. We want more videos from u akka. Keep going 🌟
1.Covishield
2.Covaxin
3.Sputnik v
Which one is better and how vaccines are produced all over the world, idha pathi pesunga neraya per vaccine potupanga and engalukum nambika varum.
Sputnik
Good explanation sis
You are doing Service, by providing knowledge. Thanks.
Super madam super excited going nantry
👍 very useful tips 👌👍👌 thank you
Very well explained please update about white, yellow fungus
Nice to information mem. Because very useful to the channel. 👍👏
Doctor please post video about sinus allergy and it's simple treatment to arrest running nose and continues sneezing.. please doctor...your video will give more useful information
உண்மையாக இந்த காணொளியை பார்க்கும் வரை Black Fungus ம் கொரோனா போல புதிய upgraded கிருமி என்று நினைத்தேன்... நன்றி மேடம்... உங்களை எல்லாம் ஏன் டிவியில் காட்டுவதில்லை ... ?
@Shiva Shangari ஆமாம் ...
நல்ல அருமையான யோசனை ...
Mam immunity increase pana weight gain aga tips video podunga plss mam
Mam enaku reply panga pls
Madem please folitrax 10mg pathi konjam solunga pls athu atikati etuthukalama pls sollunga madem 🙏🙏🙏
👍👍👍💖💖 very well mam
Mam cardiac cycle pathi kojam sollunga mam
Sure
Yes mam. Useful aa irruku poduga mam
Thank you Mam for the clear explanation.
Pls tell our people how to improve strong immunity system and diet
Mam vaccine elarum potukalama yarulam poda kudadhu yen bayapadranga adha pathi oru video podunga
very clear information mam thanks a lot
Fantastic sis keep it up..
Hello mam I'm m sc biochemistry student..your videos r really useful..pls do video about medical transcription ..thank you mam
Really useful channel.
First time ever I have done the first comment
Thank you
Supera class edukringa madam .ecg read panratha pathi konjam sollunga madam plsssss plss
Super madam very good explanation thank you so much mam
Superb madam great explanation...
Very good and detailed explanation.
How to overcome poor blood circulation.
Having numbness in fingers.
Is it due to inflammation. Explain madam
அருமையான பதிவு. நன்றி சகோ
Basic yantha disease ku yanna tablet use pananum nu oru video podunga mam...
Mam...tablets pathi soluga mam... antibiotic pyruvic aprm..... steroids tab pathi soluga mam...yar yar use panuvaganu soluga mam
Mam eyes pathi full detail video onnu pannunga mam🙏🙏🙏
Mam u r ultimate, very good explanation ..
Mam please explain about how to control drandruff
நன்றி சகோதரி 🙏
Thanks a lot, madam, and wonderful explanation
மிக்க நன்றி உங்கள் பதிவு க்கு மிகவும் பிரயோசனம்
Well Explanation. Thankyou.
Excellent sister. Good information thank you sister.😊
உங்கள் அருமையான பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி 🙏
Nice information 😊
Super mam I see all your videos
Very clearly explained. Thank you
Dr could u please explain about corvid vaccines. How is ur 🧒 doing ,thanks.
mam covid 19 eppadi human body attack pannathu evalo days virus body la erukum epothu inflammation nampa ethirupusakthi nampala thakkum epo ethulaam mudivuku varum body laa ... then lungs damage eppadi sari agum any madicin for lung recover plss mam explain